காய்கறி வடை செய்முறை | mixed vegetable vadai in tamil | Ifthar snacks | easy evening snacks | bonda

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 98

  • @mah6104
    @mah6104 8 месяцев назад +4

    நோன்பு வைத்ததினால் சற்று பலவீனமாக இருப்பார்கள் அவர்களுக்கு அனைத்தும் கலந்த ஊட்டச்சத்து அருமை அருமை வாழ்த்துக்கள்
    இன்று இஃப்தாருக்கு ஒரு பிடித்தாள் நன்றி சகோதரரே

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 9 месяцев назад +9

    காய்கறி சேர்த்த மாதிரியும் இருக்கும் வடை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 9 месяцев назад +3

    Nice i asked keerai vadai. But this is different. I will try.
    One tipகாய்கறிகளை வதக்கி சேர்த்து நேரடியாக வடையாக போடலாம்.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 9 месяцев назад +5

    Different vadai healthy kuda superb

  • @purnimamuraganatham171
    @purnimamuraganatham171 9 месяцев назад +1

    அருமையான காய்கறி வடை சூப்பர்👍

  • @ramarajrms4283
    @ramarajrms4283 9 месяцев назад +7

    காய்கறிகளை விரும்பிச் சாப்பிடாத சிறு குழந்தைகளுக்கும்
    ஏற்றது இந்த கலர்ஃபுல் வெஜ் வடை..!! விரும்பிச் சாப்பிடுவார்கள்..!!இதன் தயாரிப்பு மற்றும் செய்முறை விளக்கம் வழக்கம்போல் அருமை..!!!👍👌🤝👏🏼💐🙏💐.வாழ்த்துகளுடன்…

  • @jovialboy2020
    @jovialboy2020 9 месяцев назад +2

    ஐயா உங்களுடைய வீடியோக்கள் மிகவும் அருமை குறிப்பாக நீங்கள் பேசுவது மிகவும் யதார்த்தமாக இயல்பாக கேட்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது...அருமை

  • @kannar2418
    @kannar2418 9 месяцев назад +1

    Super வடை thanks bro

  • @angukarthi8171
    @angukarthi8171 9 месяцев назад +2

    செயல்முறை விளக்கம் அருமை நன்றி வணக்கம்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 9 месяцев назад +3

    Spr veg vadai. Sema different. Tku brothers

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 9 месяцев назад +2

    Good veg vada👌👌.instead of vegetables my mother used to add half cooked minced meat and mix it and fry vadas.My late father used to like this kari vada. and it will taste yummy when dipped in hot tea and eaten .🤗🤗.I will be making this in his padayal on march 9th because its his 24 th death anniversary.😭😭

  • @appuchutti
    @appuchutti 9 месяцев назад +1

    வழக்கம் போல வாழ்த்துக்கள்

  • @aaacookingchannel
    @aaacookingchannel 9 месяцев назад +3

    All vegetables vada healthy and tasty.... super bro...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +2

    Arumai Recipe..

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 9 месяцев назад +1

    தம்பி அருமையான வடை

  • @pearlpearl8593
    @pearlpearl8593 9 месяцев назад +3

    சூப்பர் அண்ணா ❤❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 месяцев назад +1

    Good job. Well done

  • @madhankannan2801
    @madhankannan2801 9 месяцев назад +1

    Simple, Super, Great

  • @greatestturning
    @greatestturning 9 месяцев назад +1

    Super அண்ணா

  • @ibrahimanas1809
    @ibrahimanas1809 9 месяцев назад +1

    Super good 🎉

  • @VelcaptanG
    @VelcaptanG 9 месяцев назад +9

    உங்கள் வீடியோவுக்காக தான் காத்திருந்தேன் 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      நன்றிகள்

    • @VelcaptanG
      @VelcaptanG 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 அண்ணே இந்த வடையை ஆரம்ப நிலையிலேயே பருப்பு வடைபோல தட்டி போட கூடாதா..?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      @@VelcaptanG ரொம்ப மாவு இளக்கமா இருக்கும். உதிரி உதிரியா போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் உருட்டி போட்டு 20 செகண்ட் ல எடுத்துட்டு அப்படியே தட்டி போட்ருங்க

    • @VelcaptanG
      @VelcaptanG 9 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007
      நன்றி அண்ணே 👍

  • @Choco_.boii._dk
    @Choco_.boii._dk 9 месяцев назад +1

    Vera level Anna🎉🎉🎉

  • @valarmathi1150
    @valarmathi1150 9 месяцев назад +3

    செய்முறை விளக்கம் அருமை

  • @sasmeena1733
    @sasmeena1733 9 месяцев назад +1

    Super anna

  • @naomihyd.6845
    @naomihyd.6845 9 месяцев назад +2

    Very nice and tasty Vada.
    What is that power you added after rice flour.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 9 месяцев назад +1

    Supper thanks

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +3

    Super vadai ❤

  • @vigneshboss362
    @vigneshboss362 9 месяцев назад +1

    சூப்பர்

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 9 месяцев назад +1

    Nice bros👌

  • @selmiya492
    @selmiya492 9 месяцев назад +2

    நானும் saptruken super aaa irkm❤❤

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 9 месяцев назад +1

    Vry🎉gud🎉❤

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 9 месяцев назад +1

    Super

  • @hemaprakash8500
    @hemaprakash8500 9 месяцев назад

    Super sir

  • @poongodisengottuvel3758
    @poongodisengottuvel3758 9 месяцев назад +4

    👌👌👌👌👍

  • @S.Nakkeeran-xn9wo
    @S.Nakkeeran-xn9wo 9 месяцев назад +1

    Masalatva

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +2

    mixed vegetable vadai /SUPER VADAI IN DEF METHOD

  • @rajagopalmegaraj3073
    @rajagopalmegaraj3073 9 месяцев назад +1

    Annan milk man mani sound varuthu vadaiya milk aha

  • @devikannan9121
    @devikannan9121 9 месяцев назад +1

    கடலைப்பருப்பு அரைத்து செய்யலாமா ஐயா?

  • @sathakabdullah4082
    @sathakabdullah4082 9 месяцев назад +1

    Anna voice bangaluru tamilan 1st

  • @PyKnot
    @PyKnot 9 месяцев назад +1

    வித்யாசமான வடை பண்ணும் முறை. இது வரை உருண்டையாக போட்டு பின் எடுத்து தட்டையாக பண்ணுவது யாரும் பண்ணாத விஷயம்.

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 9 месяцев назад +2

    Apa omsakthi chicken recipie pota matinga...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +1

      This week end la unga video release akum bro🤜

    • @vipboys3889
      @vipboys3889 9 месяцев назад +2

      அட பொறுங்க தம்பி போடுவாங்க கொஞ்சம் பொறுங்க

    • @DHANARAJK-fb2iu
      @DHANARAJK-fb2iu 9 месяцев назад

      Ki kiz RR de
      ​@@vipboys3889

    • @cadetdinesh6980
      @cadetdinesh6980 9 месяцев назад

      ​@@TeaKadaiKitchen007Innum podala

  • @abcd2906
    @abcd2906 9 месяцев назад +1

    .👍

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 9 месяцев назад +1

    Sumething u doing n earning money

  • @Nelaitamilan009
    @Nelaitamilan009 9 месяцев назад +2

    மோடிவடை எப்படி சுடுறது விளக்கம் pls

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 9 месяцев назад +3

    சூப்பர் அண்ணா❤❤❤