தவால் வடை செய்வது எப்படி | Thaval vadai in tamil | Tea time snacks|tea kadai Evening snacks

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2024
  • Thavalai vadai seivathu epadi / thaval vadai receipe / tea kadai vadai / tea time snacks / evening snacks recipe / evening snacks recipe in tamil / evening snacks in tamil / tea kadai kitchen vadai receipe / tea kadai bonda in tamil / mixing vadai /masala vadai in tamil / easy evening snacks / taste vadai / tavala vadai / தவளை வடை / தவால் வடை செய்வது எப்படி / தவல வடை / டீக்கடை கிச்சன் வடை வகைகள் / டீக்கடை வடைகள் / snacks receipe in tamil / Rajapalayam special thavalai vadai / iyer kadai thaval vadai / today snacks receipe / instant snacks
    சமையல் எண்ணெய் - 50 ml
    கடுகு உளுந்தம் பருப்பு- 1 டீஸ்பூன்
    கருவேப்பிலை- சிறிதளவு
    மிளகாய் வத்தல்-5
    சீரகம் -1 டீஸ்பூன்
    பச்சரிசி -100 கிராம்
    புழுங்கல் அரிசி -100 கிராம்
    துவரம் பருப்பு -100 கிராம்
    உளுந்தம் பருப்பு -100 கிராம்
    கடலைப்பருப்பு -100 கிராம்
    பாசிப்பருப்பு- 100 கிராம்
    உப்பு -2 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் -2
    பச்சை மிளகாய் -4
    மல்லி இலை- சிறிதளவு
    சிறிய தேங்காய்- ½ மூடி
    பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
    மிளகு -1 டீஸ்பூன்
    இஞ்சி- 25 கிராம்
    பூண்டு -3
    பெருங்காய பொடி -½ டீஸ்பூன்
    Cooking oil 50 ml
    Mustard seeds -1 teaspoon
    curry leaves- a little
    Dry Red chilli -5
    Cumin( jeera)seeds -1tsp
    Raw rice -100 gram
    Parboiled rice - 100 gram
    Toor dal - 100 g
    Urad dal - 100 g
    Peanut - 100 g
    Moong dal - 100 g
    Salt - 2 tsp
    Onion - 2
    Green chilli - 4
    Coriander leaves- a little
    Coconut - ½ shell
    Fennel seeds -1 teaspoon
    pepper -1 teaspoon Ginger -25 gram
    garlic -3
    Asafoetida powder - ½ tsp
    #thavalvadai #masalvadai #teakadaikitchen #vadairecipe #eveningsnacksintamil #easyeveningsnacks #masalvadaiintamil #teatimesnacks #teakadai #vadaivariety #bonda #vadai #masala #snacks #teatime @TeaKadaiKitchen007
  • ХоббиХобби

Комментарии • 154

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 3 месяца назад +3

    அருமையான தகவல் வடை சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 3 месяца назад +1

    Supper fine ennum recepi podavum thanks

  • @Pacco3002
    @Pacco3002 3 месяца назад +4

    தவளை அடை சாப்பிட்டு இருக்கேன். வடை இப்போது தான் பார்க்க முடிந்தது. அளவுகள் விளக்கம் அருமை. நன்றி.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 3 месяца назад +4

    சூப்பர் வடை இது வரை நாங்கள் செய்தது இல்லை இனிமேல் செய்து பார்க்கிறோம் நன்றி ❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      செஞ்சி பாருங்க மேடம்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 месяца назад +26

    டீ கடை கிச்சனில் அனைத்து ரெசிபியும் அருமை எங்கள் ஊரில் தவலை வடைன்னு சொல்லுவாங்க செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார்👌👌

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 2 месяца назад +1

    Thanks for sharing crispy vadai

  • @devikannan9121
    @devikannan9121 3 месяца назад +5

    வடை அரைக்கும் முறையினை வரிசையின் படி அரிசியை முதலில் அரைத்து பின்பு அதனுடன் பருப்பு வகைகளை அரைத்து சேர்க்க வேண்டிய மற்ற பொருட்களின் அளவையும் சரியாக அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கும் போதுகாணப்படும் வடையின் நிறம் மற்றும் பதத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் சரியான இடத்தை சொன்ன விதமும் மிகவும் அருமை.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 3 месяца назад +3

    Neengal nanrai solli tharuvathu supper

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 3 месяца назад +3

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
    தவலைவடை
    அருமை

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 3 месяца назад +2

    Too good recipe, never made this before. Step by step process explained so nicely. Thank you

  • @rajalakshmir8971
    @rajalakshmir8971 3 месяца назад +1

    It’s one of my favorite Vada.thanks for sharing the Recipe.

  • @tamilmani5600
    @tamilmani5600 3 месяца назад +1

    தவால் வடை அருமை. 🎉

  • @meenasv8186
    @meenasv8186 2 месяца назад +1

    அனைத்து வகையான வடைகளும் அருமை🙏

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 3 месяца назад +2

    Romba romba nalla irrukku recipe 😀😀

  • @aaacookingchannel
    @aaacookingchannel 3 месяца назад +1

    Vadai making super bro...mouth watering recipe 🤤🤤

  • @venkyranganathan8729
    @venkyranganathan8729 3 месяца назад +1

    சூப்பர் 👍❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 месяца назад +1

    இந்த வடை நான் அடிக்கடி வீட்டில் செய்வேன். சூப்பர்.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 месяца назад +1

    Vadai varam sema all vadaiyum arumai

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 месяца назад +2

    Super..

  • @seemamohideen4747
    @seemamohideen4747 2 месяца назад +2

    So nice 🎉🎉🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 2 месяца назад +2

    Super

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 месяца назад +1

    உளுந்து வடை, பருப்பு வடை இரண்டும் தான் தெரியும். உங்கள் channel மூலமாக விதம் விதமான ருசியான வடைகள் காணக் கிடைக்கின்றது. ரொம்ப நன்றி 😊

  • @poongodisengottuvel3758
    @poongodisengottuvel3758 3 месяца назад +3

    👌👌👌👌👍

  • @parveenbanu9171
    @parveenbanu9171 2 месяца назад +1

    Ungal samaiyal anaidhum arumai

  • @user-nb1hi2hp3v
    @user-nb1hi2hp3v 3 месяца назад +2

    super super

  • @girijaprakash2418
    @girijaprakash2418 3 месяца назад +1

    Very nice.

  • @tamilselvi3721
    @tamilselvi3721 3 месяца назад +1

    வடை ரெசிபி எல்லாம் அருமை அண்ணா👌👌 🙏🙏

  • @angukarthi8171
    @angukarthi8171 3 месяца назад +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 3 месяца назад +1

    Nice dear

  • @nagarasan
    @nagarasan 3 месяца назад +1

    Thaval vadai//my fevrt recipe

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +2

    Super ❤

  • @kalaganesan4907
    @kalaganesan4907 3 месяца назад +3

    Very good anna❤

  • @Inba7889
    @Inba7889 2 месяца назад +1

    🎉🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் சகோதர 🎉❤

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 месяца назад +3

    Supar sir

  • @monicav3211
    @monicav3211 3 месяца назад +1

    Super sir

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 3 месяца назад +2

    Mikka nantri anna

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 2 месяца назад +1

    Bro, theni la famous enga family ke remba favorite vadai, tns bro

  • @devasena8685
    @devasena8685 3 месяца назад +1

    My favourite vada

  • @user-xd2on7px1i
    @user-xd2on7px1i 3 месяца назад +2

    Enakku ..Rajapalayam adutthu Muhavoor..thavalvadai supera irukum..

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l 3 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉

  • @mohammedali-nm4wm
    @mohammedali-nm4wm 3 месяца назад +2

    பால் பன் எப்படி செய்வது வீடியோ போடுங்க

  • @seethaseetha6174
    @seethaseetha6174 2 месяца назад +1

    அடை தான்😂 செய்து உள்ளேன் வடை புதிய விதமாக உள்ளது முயற்சி செய்து கொள்ள லலாமே

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 месяца назад +2

    தவல வடை போட்ட மாதிரி ஆமை வடை செய்முறை நாளைக்கு பதிவு போடுங்கள்.

  • @brindhakumar1503
    @brindhakumar1503 3 месяца назад +2

    தவலை வடை😊

  • @user-sv1tp2db1x
    @user-sv1tp2db1x 3 месяца назад +1

    🎉

  • @ramalingamsiva4320
    @ramalingamsiva4320 3 месяца назад +1

    எங்களைமாதிரிசின்னடீகடைவைத்துயிருக்கும்ஆள்களுக்குரொம்ப.உதவியாக
    உள்ளதுநன்றி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 месяца назад +1

    Thanks

  • @mmmustafa08
    @mmmustafa08 2 месяца назад +1

    Modi nalla vada suduvar

  • @thaenatha
    @thaenatha 3 месяца назад +1

    😊🎉

  • @manisurya3197
    @manisurya3197 3 месяца назад +1

    Kamuthi kesara receipe ( sweet) ubload pannunga anna!!!!!!

  • @chinthiya.j898
    @chinthiya.j898 2 месяца назад +1

    இந்த வடை நான் school படிக்கும் போது சாப்பிட்டு இருக்கேன் ஒரு பாட்டி கொண்டு வருவாங்க வரும்போதே வாசனை தூக்கும்

  • @Choco-Vikku
    @Choco-Vikku 2 месяца назад +3

    தவலை வடை.. செய்முறை சூப்பர்.. ஆனா தண்ணீர் அதிகமாயிடுச்சி போல..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      தண்ணீர் சரியான அளவே இது தான். 😄😃😃

    • @Choco-Vikku
      @Choco-Vikku 2 месяца назад +2

      @@TeaKadaiKitchen007 ohh சரிங்க சார்..sorry.. 😄

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      @@Choco-Vikku welcome

  • @rangajagannathan910
    @rangajagannathan910 2 месяца назад +1

    2 cup arisi paruppu vagai ellam serthu 3 cup ah

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      அரிசி மற்றும் பருப்பு ஒவ்வொன்றும் தனித்தனியாக 100 கிராம் தான் சார்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 месяца назад +1

    My favourite vadai .I am Rajapalayam.

  • @julietalpha11
    @julietalpha11 2 месяца назад +1

    Nice taste but it's too oily

  • @chitras884
    @chitras884 3 месяца назад +1

    Keerai vadai and Anjaneyar kovil milagu vadai

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 2 месяца назад +1

    Thank You

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      Welcome🎉

    • @ShaliniPrabaharan-ni9of
      @ShaliniPrabaharan-ni9of 2 месяца назад +1

      In Canada, in Toronto we get only methu vardai, kadalai parupu vadai and keerai vadai. Any other vadai we have to make it at home. Thank you for all your recipes. Love it all.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      @@ShaliniPrabaharan-ni9of ohh super. Thanks mam 🔥

  • @chandbeebi8061
    @chandbeebi8061 Месяц назад +1

    Ennaj kudukkumd?

  • @manisekar5126
    @manisekar5126 3 месяца назад +2

    சுண்டல், கொழுக்கட்டையோடு சிவராத்திரி முடிந்துவிடுமோ என் ஏங்கினைன் நன்றி.

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 3 месяца назад +1

    வந்தால் கற்று தருவீர்களா
    சகோதரா.

  • @vs-wq4it
    @vs-wq4it 3 месяца назад +1

    எங்க அம்மா சாதா அடையவே same இப்படி பண்ணுவாங்க
    தாளிப்பு மட்டும் இருக்காது ❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +1

      Ohh super

    • @vs-wq4it
      @vs-wq4it 3 месяца назад +1

      உடனே reply பண்ணிட்டிங்க
      நன்றி 🙏🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +1

      @@vs-wq4it முடிஞ்ச வரை பதில் உடனே குடுத்திருவோம். ஒரு சில நேரங்களில் லேட் ஆகிடும்.

  • @thangavelk3719
    @thangavelk3719 2 месяца назад +1

    இது புதுசா

  • @thangavelk3719
    @thangavelk3719 2 месяца назад +1

    இது

  • @ravulamadhubala327
    @ravulamadhubala327 3 месяца назад +1

    Oil romba kudikkumo🤔

  • @chitras884
    @chitras884 3 месяца назад +2

    Thavalai vadai ya idhu

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 месяца назад +2

    மிக்ஸியில் மாவு அரைக்கலாமா?

  • @vs-wq4it
    @vs-wq4it 3 месяца назад +2

    மாவு இவ்ளோ தண்ணியா இருப்தா எண்ணெய் குடிக்கும்😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +1

      கொஞ்சமாக தான் குடிக்கும். வீட்ல போடுறவங்க நல்ல தரமான எண்ணெய் ல போடுவார்கள். அதனால் பாதிப்பில்லை. இதுவே கடை என்றால் யோசிக்க வேண்டும். நன்றி

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 месяца назад +1

    Maavu boiled rice na idli rice aa?

  • @Amutha.26
    @Amutha.26 3 месяца назад +1

    Oil romba kudiikkuma

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 2 месяца назад +1

    Thavalaivadai.ramnad.spesial

  • @balasubramanianbalasubrama6048
    @balasubramanianbalasubrama6048 3 месяца назад +1

    Adai maavu use panni இது pola pannalaam

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc 3 месяца назад +2

    Super