டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி 😋 | bajji receipe | valaikkai bajji | vazhaikai bajji | Tea kadai snacks

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024

Комментарии • 226

  • @geetharani9955
    @geetharani9955 3 месяца назад +97

    சமையல் மட்டுமல்ல ஒவ்வொரு செயலிலும் நுணுக்கம் உள்ளது.வாழைக்காயை அறிந்து பஜ்ஜிக்கு சீவும் பக்குவம் வரை சொல்வது நல்ல விஷயம்.புதிதாக கற்றுகொள்பவர்களுக்கு மட்டுமல்ல அனுபவம் உள்ளவர்களுக்கும் உதவியாக இருக்கும்.சப்ஸ்க்ரைபர் சொல்லிய முறை என்று சொல்வதற்கும் நல்ல மனது வேண்டும்.நன்று தம்பி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +6

      நன்றிகள் அக்கா. மசாலா இந்த மாதிரி அரைத்து போட டிப்ஸ் சொன்னாங்க ஒரு சகோ.

    • @geetharani9955
      @geetharani9955 3 месяца назад +2

      ​@@TeaKadaiKitchen007நல்ல விஷயம்

    • @jessiev4206
      @jessiev4206 3 месяца назад +1

      Exactly Correct 👏👏👏 Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👌👌👌👌👌

    • @subhabalu5998
      @subhabalu5998 3 месяца назад +2

      Jangare muruku podunga sar

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      @@subhabalu5998 ok sure

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 3 месяца назад +5

    Anna, soda uppu poduvatharku pathil idly mavu 1 curenty vittalum pusu, pusunnu varum, amma sonna pakkuvam anna

  • @Jayanthi-xj9vv
    @Jayanthi-xj9vv Месяц назад +2

    சப்கிரைபர் சொன்ன டிப்ஸ் சொல்லவே இல்லை

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад +1

      இப்படி பஜ்ஜி போட சொன்னதே சப்ஸ்கிரைபர் தான்

    • @denny4ux
      @denny4ux 22 дня назад

      😂

  • @ramanujamk3146
    @ramanujamk3146 4 дня назад +1

    கடலை பருப்பை, கடலை மாவில் பாதியளவு ஊரவைத்து அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

  • @radhakrishnan328
    @radhakrishnan328 2 месяца назад +3

    மாவு எடை எவ்வளவு இருக்கும் என்று சொல்லவில்லை அளவு கப் அனுப்பி வைக்கவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      கப் அளவு 250 மில்லி. இதில் ஒவ்வொரு மாவும் அளக்கும் போது எடை மாறும்

  • @Linuspraiseandworship
    @Linuspraiseandworship Месяц назад +1

    Slow .... waste of time enjoy your ajji your self

  • @jessiev4206
    @jessiev4206 3 месяца назад +9

    ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்முறை விளக்கம் அருமை அருமை அருமை 👌👌 டிப்ஸ்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. டீ கடை கிச்சன் 💯 வருஷம் நீங்கள் நல்லா இருக்கனும் அண்ணன். ❤👍
    👏👏👏👏🙌🙌

  • @secretrecipecorner
    @secretrecipecorner 3 месяца назад +3

    Woww... Super delicious food... Keep sharing👍🏻

  • @harshanarmy6356
    @harshanarmy6356 3 месяца назад +4

    Anna bajji potinga atharku sidetish kuruma eppo anna vaipinga early waiting anna🎉

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 2 месяца назад +4

    அருமை..சகோ..நானும் இப்ப சுடபோறேன்...😊

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 3 месяца назад +4

    8months before vedio பார்த்தேன்.athuvum அருமை.

  • @vinothjack51
    @vinothjack51 3 месяца назад +3

    Super Anna 🌹🥀🥰🥀🌹🥀🥰🥀🌹🥀🥰🥀🌹🌹🥀🥰🥀🌹🌹🌹🥀🥰🥰🥀🌹🌹🥀🥀🥰🥰🥀🥀🌹

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 месяца назад +7

    Bro, Vunga Bajji semmaya iruku..

  • @ArulMozhi-q2o
    @ArulMozhi-q2o 5 дней назад +1

    Naa try panunen supera irunthchu

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 10 дней назад +1

    அண்ணா சோமாஸ் போடுங்கள் please

  • @aachibakery3310
    @aachibakery3310 28 дней назад +1

    சோடா உப்பு போடவில்லையே

  • @sujatharaju-st2rz
    @sujatharaju-st2rz 3 месяца назад +3

    மிளகாய் வற்றல் எவ்ளோ நேரம் தண்ணீர்ல ஊற வைக்கணும் சொல்லுங்க சார். ஊற வைக்க சூடு தண்ணீர் ah illa pachai தண்ணீர் ah nu சொல்லுங்க அண்ணா மிளகாய் விழுது அரைப்பதற்கு.

  • @dheepam5180
    @dheepam5180 Месяц назад +1

    Neenga 1/2 cup arisi maavu poata maadhiri theriyudhu

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 3 месяца назад +7

    கமகம மணம் வருது🎉❤

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Месяц назад +1

    அடடா... எவ்வளவு உன்னதம்...! Subscriber சொன்ன formula nnu சொல்றார்... Athathu copy yadichu போட்டுட்டு எவ்வளவு build up பண்ணுதுங்க...! வாழ்த்துக்கள் நண்பா...!

  • @Shyam-f5s
    @Shyam-f5s 3 месяца назад +4

    மைதா எதற்காக சேர்க்க வேண்டும் பதில் கூறவும் தயவு செய்து

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +2

      எண்ணெய் குடிக்காமல் இருக்க ஒரு சிலர் சேர்ப்பார்கள். ஆனால் அது தேவையில்லை தான்.

    • @Shyam-f5s
      @Shyam-f5s 3 месяца назад +2

      @@TeaKadaiKitchen007 நன்றி உங்கள் பதிலுக்கு

    • @VijayaLakshmi-et5it
      @VijayaLakshmi-et5it 2 месяца назад

      Konjam eerathanmaiyoda irukum bajji

    • @Shyam-f5s
      @Shyam-f5s 2 месяца назад

      @@VijayaLakshmi-et5it நன்றி

  • @srivatsan771
    @srivatsan771 27 дней назад +1

    perumjeeragam means what?

  • @nagarasan
    @nagarasan 3 месяца назад +6

    SUPER TASTY RECIPE IN SIMPLE METHOD

  • @GukhanSelvam
    @GukhanSelvam 2 месяца назад +3

    Super bro... thankyou

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 3 месяца назад +4

    Attakkaasam brother 👍🏻👍🏻👍🏻

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 10 дней назад +1

    Anna somas podunga

  • @dheepam5180
    @dheepam5180 Месяц назад +1

    2 cup kadalai mavukku, 1/4 or 1/2 cup arisi mavvu podanumaa

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +6

    Super recipe ❤

  • @S.s.art.create
    @S.s.art.create 13 дней назад +1

    Super anna

  • @rajasundaresan3293
    @rajasundaresan3293 Месяц назад +1

    If you add ginger small piece it will add more healthy.
    But in other shops with the ingredients you added serving as chutney.....😂😂😂

  • @HameedYounus
    @HameedYounus 28 дней назад +1

    Applam soda use pannano cripy qyality

  • @lillylincy4929
    @lillylincy4929 3 месяца назад +4

    பஜ்ஜிமாவுசூப்பர்தம்பிஏற்கனவேநீங்கசெய்தமாதிரிசெய்தேன்சூப்பராகவந்ததுஇதேமாதிரிசெய்துபார்க்கிறேன்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 3 месяца назад +2

    வணக்கம் தம்பி 🙏 எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது மிகவும் நன்றி எதிர்பார்த்த பண்டம் 👍🤝😍

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Месяц назад +1

    sir super sir. further idku how much money sellva arthu, finally one pajji cost how mch oru kannu poduga sir, so that naglum sure pannuvom sir, really super video

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 2 месяца назад +2

    அருமையான செய்முறை விளக்கம்.பாராட்டுக்கள்.

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 3 месяца назад +3

    பஜ்ஜி செய்முறை அருமை நன்றி!🎉🎉🎉

  • @Alimoula-s5v
    @Alimoula-s5v 2 месяца назад +3

    Masha Allah Super Brother...

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 3 месяца назад +3

    Superb Tnx for teaching sir

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 3 месяца назад +3

    Tempting bajji spr tips. Tku brothers

  • @ravisadasivan3711
    @ravisadasivan3711 2 месяца назад +2

    When to add salt?

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 месяца назад +5

    அருமை....

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 13 дней назад +1

    அருமையான செய்முறை நன்றி

  • @jayanthithanigachalamtyh2843
    @jayanthithanigachalamtyh2843 3 месяца назад +21

    நீங்கள் சொல்லித் தரும் ஒவ்வொரு விதமும் மிக மிக அருமையான முறை, அனைத்தும் அருமை

  • @bhuvarahansoundararajan1831
    @bhuvarahansoundararajan1831 2 месяца назад +2

    Ayya! Miga ruchi! nandraaga vandhathu! super!

  • @zaszas-j5e
    @zaszas-j5e 3 месяца назад +1

    Frnd,unga videova paathu 3 maasam aagudhu ippadhaan mothamum paaka poraen
    Paathutu andha videoku doubt, clarification irundha kettu therinjikiraen..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      ok sure doubt iruntha antha antha video la comment la kelunga sure ah reply panrom. thank you

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 3 месяца назад +3

    Tea kadai vazhukkai bajji super 8:47

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 3 месяца назад +1

    THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🙏🌟😘🥰⛱🌊🛐🌀❤🔥😎🕊🤣✅💙

  • @charulatha.n7025
    @charulatha.n7025 Месяц назад +1

    Super semaya iruku

  • @chitrachithra9073
    @chitrachithra9073 3 месяца назад +1

    Tips சொன்ன subscriber name சொல்லல

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      சொல்லி இருக்கலாம். அடுத்த முறை சொல்லி விடுகிறோம்

  • @annasanthiroche4300
    @annasanthiroche4300 Месяц назад +2

    Super brother, Thank you

  • @jayadurain96
    @jayadurain96 3 месяца назад +2

    How to make chilli masala powder

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 3 месяца назад +1

    பஜ்ஜிக்கு ஏற்ற பாம்பே சட்னி எப்படி செய்வது என்று போடுங்கள்

  • @pufunmedia1101
    @pufunmedia1101 3 месяца назад +3

    Thanks a lot sir

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 3 месяца назад +2

    Parotta vedio podunge

  • @alphonsarabinson87rabinson13
    @alphonsarabinson87rabinson13 10 дней назад +1

    Super bro

  • @PonnammalPonnammal-ir8sm
    @PonnammalPonnammal-ir8sm 24 дня назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @maryselva6446
    @maryselva6446 Месяц назад +1

    The way of ur presentation is very clear. Even beginners can prepare easily. Thank you

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 3 месяца назад +10

    கையால் பிசைவது அசூசியமாக இருக்கிறது

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 3 месяца назад +1

      😂😂

    • @umaravi5829
      @umaravi5829 3 месяца назад +2

      அனைத்து உணவும் கைகளால் தான் தயாராகும்...

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 месяца назад +1

      உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ?

    • @dharanithamizh77
      @dharanithamizh77 Месяц назад

      அதுதான் கைபக்குவம்😅😅😅😅😅

    • @nivenive7551
      @nivenive7551 12 дней назад

      Unga veetla edhula cook panni sapduveenga 🤣🤔

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 3 месяца назад +4

    Wow supper

  • @sangeetharathinavel9719
    @sangeetharathinavel9719 2 месяца назад +2

    Nice i try one day

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 месяца назад +7

    அருமை. அருமை. எனக்கு இப்படி உப்பலாக வருவது இல்லை. இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்

  • @AkshayanPRO
    @AkshayanPRO 3 месяца назад +3

    Super

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 3 месяца назад +2

    நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @ITACHI_THE_GOD
    @ITACHI_THE_GOD 2 месяца назад +1

    ❤❤

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 3 месяца назад +2

    சூப்பர் அண்ணா❤🎉🎉🎉

  • @sindhuarulkumar6296
    @sindhuarulkumar6296 3 месяца назад +6

    Ungaloda dishes elamae super sir👍👍

  • @Jeenathbanu-n4v
    @Jeenathbanu-n4v 2 месяца назад +2

    Very nice teacing

  • @mydear5197
    @mydear5197 3 месяца назад +1

    ரியோமானிய ரொட்டி வீடியோ போடுங்க

  • @Veluchamy-q8m
    @Veluchamy-q8m 3 месяца назад +2

    Nandri Annachi

  • @umasasi3586
    @umasasi3586 3 месяца назад +2

    Excellent Excellent

  • @m.harish9c606
    @m.harish9c606 3 месяца назад +2

    🎉 super Anna

  • @saravananpriyasaravanan4327
    @saravananpriyasaravanan4327 3 месяца назад +1

    Super anna

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 3 месяца назад +2

    Nice

  • @shanthad7049
    @shanthad7049 3 месяца назад +1

    Mihavum Arumai Shantha.D

  • @puja9689
    @puja9689 3 месяца назад +1

    Too much talking

  • @MeenaRameshBabu
    @MeenaRameshBabu 3 месяца назад +2

    A
    Arumai 🎉

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Месяц назад +1

    Super Bajji.

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 3 месяца назад +2

    Yummy

  • @maximisedgaming.4013
    @maximisedgaming.4013 3 месяца назад +2

    Super sir

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 месяца назад +3

    Arumai arumai 😂😂
    Nalla tips 👌👌.must try it out soon.You brothers should write a book soon with all your recipes .I will be the first person to buy .just catch hold of a publisher in your town 😜😝Vazhga Valamudan ❤❤
    🇨🇦 .Canada

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      thanks mam. enga mela ivlo nmabikai vachi irukeenga. unga asirvathangal. thank you so much mam 👌👌❤

  • @70090441
    @70090441 3 месяца назад +1

    Excellent explanation Anna👍🏻thanks for sharing it with us 🙏🏼❤️🙏🏼

  • @cdhanamswethalalithadhanam
    @cdhanamswethalalithadhanam Месяц назад +1

    Super thambi

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 3 месяца назад +2

    Thanks sir.

  • @phenixgaming7111
    @phenixgaming7111 3 месяца назад +1

    Pani Puri recipe podunga anna 👍

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 3 месяца назад +2

    அருமை

  • @kannikaguna1692
    @kannikaguna1692 3 месяца назад +1

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @annasanthiroche4300
    @annasanthiroche4300 Месяц назад +1

    Super brother

  • @dhana.maheslakshmi7348
    @dhana.maheslakshmi7348 2 месяца назад +1

    Super anna...❤

  • @Inba7889
    @Inba7889 3 месяца назад +2

    சிறப்பு 🎉

  • @rishikeshmt1999
    @rishikeshmt1999 2 месяца назад +1

    Super

  • @sakthisree7835
    @sakthisree7835 3 месяца назад +1

    Katheyela valaka sevelama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      Konjam nice ah seevunga. Romba thick ah illama pathukonga

    • @sakthisree7835
      @sakthisree7835 3 месяца назад

      @@TeaKadaiKitchen007 nandre

  • @pavithrasps9326
    @pavithrasps9326 3 месяца назад +1

    👌

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 3 месяца назад +1

    Bro soda uppu serkuvilai aa ?

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 3 месяца назад +1

    Thank you.

  • @lakshmimuralidaran3930
    @lakshmimuralidaran3930 2 месяца назад +1

    Arumaiyana velakam Tnq

  • @kalavathykulasekaran7570
    @kalavathykulasekaran7570 3 месяца назад +1

    அருமை!

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 месяца назад +2

    Arumaiyana bajji

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 3 месяца назад +2

    நானும்இப்படித்தான்பஜ்ஜிசெய்வேன்

  • @MeenaRameshBabu
    @MeenaRameshBabu 3 месяца назад +2

    Arisi mavu kal cup pothuma sir?

  • @cookingwithanitha3556
    @cookingwithanitha3556 3 месяца назад +2

    Supper anna👌