அடடா!! இவ்ளோ நாளும் இது தெரியாம போச்சே! இட்லி தோசை சப்பாத்தி சாதம் sidedish recipes

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2024
  • இட்லி தோசை சப்பாத்தி சாதம் sidedish recipes
    அடேங்கப்பா இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!! மதியம் லஞ்சுக்கு இப்படி ட்ரை பண்ணி பாருங்கSidedish Rec
    முடி முதல் பாதம் வரை உள்ள சத்து குறைபாடுக்கு தினம் ஒன்னு போதும் lunchbox recipes
    உடம்புல தெம்பில்லையா தடதடன்னு நடுக்கமா அப்போ இந்த பக்குவத்துல செஞ்சி சாப்பிடுங்க இனி அடிக்கடிSnacks
    அடடா !! இவ்வளவு நாளா இந்த ஐடியா தெரியாம போச்சே பசியோட வற்ற பசங்களுக்கு சுடசுட செய்து கொடுங்கSnacks
    ஹோட்டல் சமையல்காரர் பழைய சாதம் வேஸ்ட் பண்ணாமல் சாஃப்ட் இடியாப்பம் செய்ய சொல்லி தந்த சீக்ரெட்!!
    இட்லி தோசைக்கு பதிலாக ஒரு முறை இப்படி செய்து பாருங்க புதுமையான சுவையில் காலை மாலை உணவுNew Breakfast
    ஒரு உருளைக்கிழங்கும் பழைய சாப்பாடும் இருந்தா மொறு மொறுனு சுவையா இப்படி சட்டுனு ஈசியா செஞ்சி கொடுங்க!
    தினமும் இது 1 spoon சாப்பிட்டாலே போதும் டாக்டர் கிட்ட போகவேண்டாம் செலவில் நோய்தடுக்கும் snacks
    உடம்புல தெம்பில்லையா தடதடன்னு நடுக்கமா அப்போ இத செஞ்சி சாப்பிடுங்க இனி அடிக்கடி easy tiffin!
    பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் வைத்து சகல நோயும் தீர்க்கும் ஈஸியான டிபன் செஞ்சு பாருங்க!!
    சட்டி காலி ஆனா கூட விட மாட்டாங்க!! பாசி பயறு வைத்து இப்படி செஞ்சு பாருங்க!!
    தோசை கல்லும் ஒரு கப் பொட்டு கடலையும் இருந்தா போதும்.! எவ்வளவு செஞ்சாலும் பத்தாது!
    Easy snacks recipes
    மத்தியான சாப்பாடு கூட இத வைச்சு சாப்பிட்டு பாருங்க!! ஒண்ணு கூட மிஞ்சாது! Side dish recipes
    ஆட்டு குடல்10 நிமிடத்தில் ஈஸியா சுத்தம் செய்து குடல் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க!ஊரெல்லாம் மணக்கும
    டிபனுக்கும் சாப்பாட்டுக்கும் 10 நிமிடத்தில் ஈஸியான தக்காளி குருமா!!!
    ஹோட்டல் சுவையை மிஞ்சும் வகையில் வெஜிடபிள் குருமா வெறும் 10 நிமிடத்தில்!! பிரியாணி சப்பாத்தி பரோட்டா கிரேவி
    இந்த சட்னி வைச்சு 10 தோசை சாப்பிட்டும் பத்தல!!!
    #snacks #vijaytvserialpromovideos #shorts #kitchenrecipes
    #akshayacomrecipe #breakfast #snacks #snake #dinner #whatsappstatus #shortvideo #youtuber #youtubetrending #youtube #youtubeshort #food #recipe #reels #shorts #vijaytvserialpromovideos #suntvserialpromotoday #biggboss
  • ХоббиХобби

Комментарии • 200

  • @dp.manikandan7263
    @dp.manikandan7263 2 месяца назад +26

    Tofu is also a similar food product looking like paneer made from soya milk
    To be innovative doesn't mean one is making duplicates or copying
    There are many tofu or paneer like products made from lentils and even almonds
    These innovations are really useful for people who suffer from lactose intolerance or really dangerous paneer that is available in markets nowadays which is not at all good which is way more adulterated
    Let's thank people who help to do something good in our own home thereby avoiding unnecessary health complications and avoid medical bills
    Let's support people who take their time to guide us to live a healthy life
    No worries be happy 🙏🙌🙌👏👏👍

  • @j.m.samayal5561
    @j.m.samayal5561 16 дней назад +9

    இதுக்கு பேரு கூழ் வடகம் பன்னிர் சொல் வேண்டாம் 😅 இதைப் பார்த்தாலே வயிறு பிரட்டுது😂

  • @rasulsathak7790
    @rasulsathak7790 3 месяца назад +134

    இது பண்ணீர்னு யாரோ இவங்க மனசுல நம்ப வச்சிருக்காங்க 😂😂

  • @kavithailango4713
    @kavithailango4713 3 месяца назад +64

    என்னதான் தங்கம் போல கவரிங்ஜொலிச்சாலும் தங்கமும் கவரிங் கும்ஒன்னாஆயிடுமா. பன்னீரில் புரோட்டின் அதிகம் உள்ளது இதில் மாவு பொருள் தான் உள்ளதுஇருந்த போதிலும் ஆலை இல்லாஊருக்கு இலுப்பை பூ சக்கரை போல வாழ்த்துக்கள்

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 2 месяца назад +1

      ஆனால் ஓட்டல்களில் இது தான் கலந்து போடுறாங்க..

    • @firesarathy
      @firesarathy 2 месяца назад

      No chance

    • @orkay2022
      @orkay2022 2 месяца назад

      😂😂😂😂😂

    • @user-dl3gj3iu3z
      @user-dl3gj3iu3z 2 месяца назад

      உண்மை

    • @nv4006
      @nv4006 9 дней назад

      Corn flour is not healthy

  • @sana-zu1eo
    @sana-zu1eo 2 месяца назад +8

    சாபாட்டுல குழம்பு ஊத்துனா என்ன.. குழம்புக்குல சாப்பாட்ட உருண்டை புடிச்சு போட்டா என்ன ரெண்டும் ஒன்னுதான்.😂😂😂

  • @user-lu8zz5mw1t
    @user-lu8zz5mw1t 3 месяца назад +40

    அரை லிட்டர் பாலைத் திரிய விட்டுத் சுத்தமான துணியில் வடிகட்டி over night அல்லது ஐந்து மணி நேரம் உலர விட்டால் ஒரு சிறிய குடும்பத்திற்குத் தேவையான பனீர் ரெடி. அல்லது மாதம் ஒரு அல்லது இரு முறை வாங்கி சாப்பிட்டு விடலாம். ஆனாலும் தங்களுடைய பொறுமையை நான் மனதாரப் பாராட்டுகிறேன்
    திருமதி சிவமணி

  • @kart5518
    @kart5518 2 месяца назад +16

    இது பன்னீர்ன்னா அந்த பன்னீரே நம்பாது தாயே

  • @jayapriya4232
    @jayapriya4232 9 дней назад +4

    வெள்ளையா கட்டம் கட்டமா இருந்தா அதுக்கு பேரு பன்னீரா😂😂

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 14 дней назад +3

    இவ்வளவு பொருள் சேர்த்து பன்னீருக்கு ஒரு மாற்று பொருள் செய்றதுக்கு 100 கிராம் பன்னீர வாங்கி கிரேவி செய்து.விடலாம்

  • @suganthyg8899
    @suganthyg8899 3 месяца назад +15

    இவளோ கஷ்டபட்டு செயரிங்க இதுக்கு பேர் மட்டும் வேற வசிருக்கலாமே, ஆனாலும் சூப்பர்

  • @chitrachitrs452
    @chitrachitrs452 3 месяца назад +20

    Super idea but not paneer rice cake

  • @manilic3531
    @manilic3531 3 месяца назад +16

    அருமையான.. டூப்ளிகேட் பனீர்.. செய்முறை.. விலக்கம். டேஸ்ட்.. எப்படி❓❓ இருக்கும்👉👉 இது... ஏழைகளின்.. பனீர்... வாழ்த்துக்கள்🎉🎊..

  • @raghavendrans5237
    @raghavendrans5237 2 месяца назад +4

    Lovely recipe. I am sure this will be much lower calories in terms of fat compared to dairy paneer . Thanks

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 3 месяца назад +1

    Na en try pana poren

  • @user-nq9vz9hd4i
    @user-nq9vz9hd4i 3 месяца назад +5

    All recipes nice

  • @lathamahesh241
    @lathamahesh241 7 дней назад

    நன்றிகள். பெயர் மாத்தி வெச்சிருந்தா நல்லா இருந்து இருக்கும்.ருசி பிடித்தார்கள் செஞ்சு சாப்பிடலாம் 🙏🙏🙏

  • @timmytimmy9059
    @timmytimmy9059 28 дней назад +4

    இவ்வளவு வேலைக்கு பன்னீர் வாங்கிக்கலாம்

  • @poongothaijayaraman8511
    @poongothaijayaraman8511 3 месяца назад +25

    அது அரிசிடோக்களா

  • @Mybavleskitchenandvlogs
    @Mybavleskitchenandvlogs 3 месяца назад +51

    இதுல பனீரோட டேஸ்ட் ,சத்தும் எப்படி கிடைக்கும் sister 😮

    • @kannan7500
      @kannan7500 11 дней назад

      Sugar patients agavendidhan

  • @thilagavathi7863
    @thilagavathi7863 3 месяца назад +12

    அம்மாடி என்ன கதை இது

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 3 месяца назад +8

    நல்லா இருக்கா இல்லையான்னு இனிமே செய்து பார்த்தா தான் தெரியும் ..ஆனா பாக்கவும் நல்லா இருக்கு.. இன்னொரு புது முயற்சியா இருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @chellam1209
    @chellam1209 3 месяца назад +2

    Great 👍
    Very nice innovation
    Thanks

  • @thilagaparimalan7586
    @thilagaparimalan7586 3 месяца назад +15

    Protein rich paneer ipo carbohydrate version aakiyachu

  • @srachelkala6158
    @srachelkala6158 3 месяца назад +39

    இத பன்னீர் னு சொல்லாதிங்க please

  • @indhu70
    @indhu70 3 месяца назад +1

    Akka enga veetla patharam ethuvu parakathu appo epidi na parantha thattu paathiram paathu edukarathu so periya pathiram thattu edukalaama

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 2 месяца назад +3

    அரிசி பன்னீருனு போடுங்கள்.

  • @user-nq9vz9hd4i
    @user-nq9vz9hd4i 3 месяца назад +1

    All recipes nice 👍

  • @goaldoneinspiration6337
    @goaldoneinspiration6337 2 месяца назад +1

    Apadiye sis morning michamana idly la panner seiya soli thanga

  • @sathi6395
    @sathi6395 Месяц назад +1

    Really amazing ...rice tofu!!!!!thanks for sharring..

  • @geetharao5620
    @geetharao5620 Месяц назад +1

    Carbohydrates vendam endru doctorgal solgirargal.
    Paneerla irrukkum health benefits athigam

  • @RSDhealthykitchen
    @RSDhealthykitchen 2 месяца назад +4

    Nice try thanks for sharing

  • @Sudhan-ds1qo
    @Sudhan-ds1qo 3 месяца назад +4

    Is this paneer

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 3 месяца назад +20

    Rice potato cake

  • @heberdavid550
    @heberdavid550 3 месяца назад +2

    Superb recipe Akka

  • @Smallstory333
    @Smallstory333 2 месяца назад +2

    இவ்வோ கஷ்ட பட ற -துக்கு, கடைல பன்னீர் வாங்கிற😢ளாம்

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 2 месяца назад +3

    இது பன்னிர இல்லிங்க 😂 இது அரிசி குலக்கட்டை 😂

  • @balaramans112
    @balaramans112 2 месяца назад +3

    Ithu panneera?

  • @chandru.r7628
    @chandru.r7628 3 месяца назад +12

    Eppadi sister idhu pannirnnu soldringa.Aavi arisi cakennu sollunga.😏

  • @wendyv8497
    @wendyv8497 3 месяца назад +4

    Care! Carbohydrate and not protein rich paneer ! Idea is good but diabetics to strictly avoid such heavy carbohydrates!😅

  • @Ushamurali-
    @Ushamurali- 3 месяца назад +4

    Rice cake nu sollirkallam.unga effect super.paneer nu sollathingha.

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 3 месяца назад +7

    Evallovu velai

  • @sufiyasulthana2770
    @sufiyasulthana2770 2 месяца назад +3

    Madam idhu arisi kolukatta 🤣🤣🤣paneer shape la irukuradhala paneer solreenga pola irukku 😂idha nanga hindi la thakadinu soluvom apdi oru dish irukku

  • @cutiepierachita2364
    @cutiepierachita2364 3 месяца назад +5

    Pannier enru solla vendam.Rice cake enru sollavum

  • @vasumathi4303
    @vasumathi4303 2 месяца назад +1

    இதில் மாவு சத்து தான் அதிகம். ஆனால் பனீர் புரதம் நிறைந்தது. இதை சாப்பிட்டால் உடல் பருமன் கூடும்

  • @janakiramakrishnan323
    @janakiramakrishnan323 2 месяца назад +1

    Uhhhh !!!

  • @ayeeshabibi126
    @ayeeshabibi126 7 дней назад

    10mnts will not be enuf to cook?

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 2 месяца назад +2

    இதுக்கு பேரு பண்ணீரா இல்லை அரிசி மாவு கேக்

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 месяца назад +1

    யாருப்பா அவரு எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 3 месяца назад +1

    பனீர் என்பதன் சத்துப் பொருட்கள் வேறு. இது மாவுப் பொருட்கள் அதிகம் நிறைந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆகாது. இதை விட மோர்க் களி சுவையாக இருக்கும்

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 3 месяца назад +146

    எல்லா பொருளிற்க்கும் டூப்ளிகேட் தயார் செய்வது தான் தமிழன் மூளை

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 2 месяца назад +4

    அரிசி கொழக்கட்டை , தக்காளி கொழம்பு தான தாயி.

  • @user-nq9vz9hd4i
    @user-nq9vz9hd4i 3 месяца назад +2

    Very useful innovative ideas 👍
    Super recipes

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 27 дней назад +1

    Not jeerakam . Correct pronounciation is seerakam

  • @nu391
    @nu391 3 месяца назад +2

    Paneer ah taste epdi irukumnu sollunga yaravathu try panuna

  • @Ntgbrojustchilling
    @Ntgbrojustchilling Месяц назад +1

    Panneer has got its own value. Pl don't say it as panneer. Give some other names.

  • @blacky7873
    @blacky7873 Месяц назад +1

    It is better to buy paneer easily

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Месяц назад +1

    👌👌👏👏👌👌💐💐😊🙏🙏

  • @user-ol7be4ss6u
    @user-ol7be4ss6u 14 дней назад

    ❤❤❤

  • @LotusFish
    @LotusFish 3 месяца назад +1

    Nice efforts. Good rice paneer. Should try sometime.

  • @chellam1209
    @chellam1209 3 месяца назад +6

    அருமையான பதிவு

  • @kokilamanikitchen3083
    @kokilamanikitchen3083 3 месяца назад +2

    Super preparation friend. VERY nice and panner preparation friend very nice and useful vedio friend

  • @mohamedameernoorkadheeja1988
    @mohamedameernoorkadheeja1988 3 месяца назад

    எங்க நாட்டில் இத போல rice ball செய்வோம் .
    அதுக்கு "தக்கடி" என்று தான் பெயர். மாமிசம் சாப்பிட முடியாத ஏழைகளின் விசேட உணவு.

  • @Reka.S
    @Reka.S 17 дней назад

    Paneer சாப்பிடறதே carb avoid pannanum nu than athayum rice la panna eppadi

  • @vedamuthu4852
    @vedamuthu4852 3 месяца назад +1

    எப்படி புது புது ரெஸிப்பியாய் செய்கிறீர்கள்? You deserve to be honored by other cooking show chefs! You are great!!

  • @TamilinParis
    @TamilinParis 3 месяца назад +2

    அருமையான பதிவு சகோதரி 👌👌👌7:38 ✅✅✅❤️❤️❤️🌹🌹🌹

  • @kuttiesattagasam5487
    @kuttiesattagasam5487 2 месяца назад

    😮😮

  • @maxichan7726
    @maxichan7726 3 месяца назад +7

    இது பன்னீரா😅😅

  • @khyrunnisa319
    @khyrunnisa319 13 дней назад

    Idu panneernu solli unga mariyada keduthukittinga mam

  • @Juli-tw6ue
    @Juli-tw6ue 3 месяца назад +2

    Idu kaara thattu appam gravy

  • @chithrarengaraj8496
    @chithrarengaraj8496 4 дня назад

    This is small cube idles

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 3 месяца назад +1

    Super ma

  • @manirathinam8620
    @manirathinam8620 Месяц назад +1

    Ithu Panerai ilaango...ulunthu illtha idly😢

  • @thetamilfacts
    @thetamilfacts 13 дней назад

    Ithu panner illa arisi kolukkattai kolambu

  • @opfunyt5430
    @opfunyt5430 8 дней назад

    It is not protein only carbohydrates

  • @selvanayagi6340
    @selvanayagi6340 2 месяца назад

    Chinese rice cake

  • @manonmani691
    @manonmani691 2 месяца назад +3

    Where's the protein?

  • @archanajayaprakash1512
    @archanajayaprakash1512 19 дней назад

    Idliaye cut panni potirukalsm

  • @kalyanivishwanath7427
    @kalyanivishwanath7427 10 дней назад

    This is potato idli, not pnner.

  • @luxurylifestyle9420
    @luxurylifestyle9420 14 дней назад

    Rice cake

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 3 месяца назад +3

    Already panneer duplicate use panranga nu north la search panranga.ippo veetlayum duplicate

    • @HemaAru-te6td
      @HemaAru-te6td 3 месяца назад +1

      இப்போ இதனால என்ன ப்ரச்னை வரப்போகுது

  • @firesarathy
    @firesarathy 2 месяца назад

    Enna use idha sapidaradhunala
    Idly not paneer

  • @nirmalanirmala698
    @nirmalanirmala698 2 месяца назад

    Healthku than panniet sapi

  • @user-gf3fc6ke8e
    @user-gf3fc6ke8e 10 дней назад

    Edhu panneer ah! 😂

  • @enjoy_kids12
    @enjoy_kids12 18 дней назад +1

    Siripa adaka mudila da samy😂😂😂😂

  • @shibhu8107
    @shibhu8107 7 дней назад

    ஏய் ஆத்தா ரொம்ப நன்றி

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 3 месяца назад +1

    இது பன்னீர் இல்லை

  • @geethavenkataraman7484
    @geethavenkataraman7484 2 месяца назад

    This is not paneer. This is "mor koozhu" in gravy!!!

  • @shyamalamoses3136
    @shyamalamoses3136 3 месяца назад +1

    😢

  • @Bala-ee4sy
    @Bala-ee4sy 3 месяца назад +2

    Barli araithu Kuda seiyelam

  • @Reka.S
    @Reka.S 17 дней назад

    Looks like idli not paneer

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 3 месяца назад

    It is not paneer. It doesn't have the nutritive value of paneer. May be tasty but not paneer

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 2 месяца назад

    ௨ப்பு வேண்டாமா???

  • @allinoneig2311
    @allinoneig2311 2 месяца назад +2

    Germany interfering in india's internal matters, questioning our laws and objecting our SUPREME COURT is totally condemnable. This happens when the paid Indian agents of india's enemies and faith soldoutslick their foriegn master's shoes. Since Germany is repeatedly interfering in india's internal matters, INDIA AUTOMATICALLY GOT THE RIGHT TO INTEREFERE I GERMAN INTERNAL AFFAIRS

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 3 месяца назад +4

    Dokla type

  • @user-wf6om5pz8m
    @user-wf6om5pz8m Месяц назад

    Potato kuzhabaa sollave illa 😂😂😂

  • @mayababy9121
    @mayababy9121 10 дней назад

    எதற்கு இந்த வேலைப்பாடு..😮 பனீர் தினமும் சாப்பிட முடியாது தான் மாதத்தில் ஒரு முறை வாங்கி சாப்பிட வேண்டிய தானே 🤷‍♀️ எவ்வளவோ செலவு பண்ணுவோம் இதுக்கு இவ்வளவு கஞ்சம் தனாம் 🤷‍♀️

  • @abinayasis4003
    @abinayasis4003 3 месяца назад +1

    இது இட்லி பன்னீர்

  • @gopalakrishnansrinivasan2041
    @gopalakrishnansrinivasan2041 2 месяца назад

    மேடம் இது பன்னீர் இல்ல மினி இட்லி 😢😢

  • @brindhasedify1508
    @brindhasedify1508 2 месяца назад

    Duplicate paneer nu name vechirkalaam

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 11 дней назад

    😁😁