சிங்கப்பூரிலிருந்து நமக்கு கிடைத்த உதவி அன்பு இல்லம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024

Комментарии • 141

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 27 дней назад +9

    அன்பு இல்லத்திற்கு அன்பான வாழ்த்துகள்...நலமுடன் பல்லாண்டு வாழ்க❤❤

  • @taravenugopal2774
    @taravenugopal2774 29 дней назад +29

    இந்த மாதிரி ஒரு நற்காரியம் செஞ்ச உங்களுக்கு நாங்களும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த மாதிரி நற்காரியங்களை செய்ற நீங்களும் கடவுள் அருளால எல்லா நலத்துடனும் மேல் மேலும் மேலும் இந்த தொண்டை நீங்கள் சிறப்பாக செய்வதற்கு நாங்களும் கடவுளை வேண்டுகிறோம்

    • @mannaifoods
      @mannaifoods  29 дней назад +2

      Thank you

    • @jayak4824
      @jayak4824 29 дней назад +2

      Arumai Patti thank you

    • @user-rh5xq7vn5r
      @user-rh5xq7vn5r 29 дней назад

      Patti super. Akka antha aduppu enga vangininga. விலை எவ்வளவு

  • @mallikamallika5826
    @mallikamallika5826 29 дней назад +6

    அன்புள்ள..பாட்டி....அன்பு..இல்லத்து..என்ன..வழ்த்துக்கள்...

  • @venkyvenkatesh9726
    @venkyvenkatesh9726 29 дней назад +9

    அருமை..உதவிய அனைவருக்கும்
    நோய் நொடி இல்லாமல்
    எல்லா வளமும் ..பெற்று
    நலமுடன்.. வாழ்க.....

    • @mannaifoods
      @mannaifoods  29 дней назад +1

      Thank you

    • @rojarahimulla8373
      @rojarahimulla8373 25 дней назад

      Anbu illathukum vungalukum nanri ma valkavalamudan nalamudan aameen aameen ❤️ ❤️ ❤👌 ​@@mannaifoods

    • @kaleeswarir8109
      @kaleeswarir8109 25 дней назад

      Sister,மன்னார்குடியா நீங்கள்?

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 29 дней назад +6

    பாட்டிம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    ஏழைப் பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றிய அன்பு இல்லமும், அதற்கான முயற்சியை மெனக்கிட்ட நீங்களும், தள்ளுபடி விலையில் தையல் இயந்திரம் தந்த விற்பனையாளரும், வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..🙂🙏👍👌
    ஓம் சரவணபவ..🙏🕉️🚩
    நற்பதிவிற்கு நன்றி பாட்டிம்மா..🙂🙏

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 29 дней назад +9

    முடியாத அப்பா மூன்று பெண் பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு உதவிய அன்பு இல்லத்திற்கும் முன்னின்று செய்த அக்கா பாட்டிம்மா அவர்களுக்கும் தையல் எந்திரத்தை குறைந்த விலைக்கு கொடுத்த கடைகாரருக்கும் பிட் பண்ணி கொடுத்த அக்காவின் கணவருக்கும் வாழ்த்துகள்

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 29 дней назад +4

    அருமை மா வாழ்த்துகள்

  • @sumathis376
    @sumathis376 28 дней назад +2

    அருமை, உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்

  • @pavailenin8890
    @pavailenin8890 29 дней назад

    Tq anbu ellam savaikal thodaruttam

  • @user-nan460
    @user-nan460 29 дней назад +2

    அருமை 🎉🎉

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 29 дней назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @chinnathaye6846
    @chinnathaye6846 28 дней назад

    Super cute Amma 🙏🙏💖🙏

  • @kameswarisrihari1855
    @kameswarisrihari1855 29 дней назад +3

    அருமை

  • @preer26
    @preer26 29 дней назад +5

    தொண்டுகள் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen 29 дней назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி&பாட்டி

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 29 дней назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம்.😊😊😊

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 29 дней назад

    Sooper Amma❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 29 дней назад +1

    திறமையான பெண்ணுக்கு கொடுத்துள்ளீர்ள்.மிக்க மகிழ்ச்சி தங்கச்சி.வாழ்க வளமுடன்❤❤❤

  • @ushagopinath5379
    @ushagopinath5379 27 дней назад

    Good Bless you ❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 29 дней назад +1

    பாட்டி அக்கா சூப்பர் 🎉🎉❤❤😊😊

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 25 дней назад

    Sooooooo innocent paatti..in her approach...

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 29 дней назад

    Valzthukkal.valzga valamudan

  • @user-bg3lk9qk7b
    @user-bg3lk9qk7b 20 дней назад

    Masala Ali ❤❤❤ma

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 29 дней назад

    Vazgavalamudan

  • @rajarajeswariponnusamy7400
    @rajarajeswariponnusamy7400 29 дней назад +1

    Congratulations

  • @NK-vn1fo
    @NK-vn1fo 28 дней назад

    Anbu illathirku manamarndha nandrigal.. 😊😊

  • @mekala1972
    @mekala1972 29 дней назад

    சூப்பர்👏👏

  • @revathishankar946
    @revathishankar946 29 дней назад

    Very nice God will bless you all pa

  • @devikalyan3290
    @devikalyan3290 29 дней назад

    God bless her family

  • @revathisaba3046
    @revathisaba3046 29 дней назад +3

    என் மகன் பார்த்திபனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என வாழ்த்துங்கள் பாட்டி.

  • @chitrachitra2238
    @chitrachitra2238 29 дней назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. வீடியோவை பார்க்கும்போது ரொம்ப சந்தோமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மா. பாட்டிக்கு என் வணக்கங்கள்.

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g 24 дня назад

    Very good and very helpful

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 29 дней назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @saradhak4092
    @saradhak4092 29 дней назад

    வாழ்த்துக்கள் அம்மா சகோதரி

  • @vadivu_ks
    @vadivu_ks 28 дней назад

    வாழ்த்துக்கள் சிஸ்டர் 👏👏👏👌👌

  • @rajasekar236
    @rajasekar236 29 дней назад +1

    Nanga mannargudi vanthurukom❤

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 29 дней назад

    Congrats. Glad to know you. Namaskaram Pasti
    May your hands be strengthened

  • @AA-jr2hu
    @AA-jr2hu 29 дней назад

    வாழ்த்துக்கள்🎉🎊 பல

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 25 дней назад

    Really great good job

  • @lalithasr4050
    @lalithasr4050 29 дней назад

    Super 👍❤

  • @govindarajananandan
    @govindarajananandan 29 дней назад

    Super 💐💐💐

  • @chudarkodirajaram3077
    @chudarkodirajaram3077 27 дней назад

    👌 Nice work

  • @hemaprakash8500
    @hemaprakash8500 29 дней назад

    Best wishes

  • @user-xf8lj5gt4z
    @user-xf8lj5gt4z 29 дней назад +1

    Super akka ❤❤❤

  • @manjulakumar6452
    @manjulakumar6452 2 дня назад

    ❤❤❤❤❤👏👏👏👏

  • @kamalraj7562
    @kamalraj7562 28 дней назад

    Super v good

  • @selvielangovane2315
    @selvielangovane2315 29 дней назад

    Very good service 👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 29 дней назад +1

    Super pathivu amma 👌 ❤️

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 29 дней назад

    🙏🙏nantri sister.

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 23 дня назад

    Neengaley Paavam ...neenga paavangaluku help panreenga. God bless you

  • @chitra2217
    @chitra2217 29 дней назад +2

    Super patti

  • @geethaganapathyn7708
    @geethaganapathyn7708 29 дней назад

    Super suoer

  • @srikala5656
    @srikala5656 26 дней назад

    ungalukkum nandri

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 29 дней назад

    Nalla kariyam cheitheenga.

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g 24 дня назад

    ❤mfullcongradulansoior

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 28 дней назад

    நல்ல முயற்சி மா

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 25 дней назад

    All the best dear girl...

  • @user-yj9fd3lb2c
    @user-yj9fd3lb2c 29 дней назад

    Super pattikeepit up

  • @GoldOnline
    @GoldOnline 14 дней назад

    எளிய மனிதர்கள்

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 29 дней назад

    Super Akka ❤❤❤

  • @Eswaran-xs4rq
    @Eswaran-xs4rq 27 дней назад

    Super chellam

  • @saranyavijay9564
    @saranyavijay9564 27 дней назад

    God bless you ma. Congratulations to Singapore Anbu illam members!!

  • @sheelamai7132
    @sheelamai7132 29 дней назад

    Super sister 👏👏👏

  • @sdineshsundhar6587
    @sdineshsundhar6587 29 дней назад

    👏👏👏👌

  • @thamaraiselvi2179
    @thamaraiselvi2179 29 дней назад

    Super super super ma❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @anithavijayana1203
    @anithavijayana1203 29 дней назад

    பாட்டிக்கு உங்களுக்கு மற்றும் அன்பு இல்லத்திற்கும் நன்றிகள பல

  • @kalaashok1631
    @kalaashok1631 29 дней назад

    Super

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 29 дней назад

    Congratulations
    🙏🙏🙏🌹

  • @jagannathanmanivannan2702
    @jagannathanmanivannan2702 27 дней назад

    👏🏻👏🏻💐

  • @mycrafts8139
    @mycrafts8139 29 дней назад

    🙏🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 29 дней назад

    உங்கள் சேவை மேலும்மேலம்தொடரவைவழ்த்துகிரேன் 🔔🔔👃🏽👃🏽🔔🔔

  • @darsinidarsini5450
    @darsinidarsini5450 29 дней назад

    நல்ல மனம் வாழ்க

  • @user-lt7uv4uu1d
    @user-lt7uv4uu1d 29 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 29 дней назад

    Very good work. Kudos to you.

  • @padminir1674
    @padminir1674 27 дней назад

    Super ma

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 25 дней назад

    From US...Radha Vasudevan...

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 29 дней назад

    🙏❤️

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 29 дней назад

    🎉🎉

  • @vasugiramakrishnan7041
    @vasugiramakrishnan7041 29 дней назад

    Arumeyyy Amma 🥹🥰🌹🌿🙏🙏🙏

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 26 дней назад

    Nice. Great sister.

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 25 дней назад

    Dear pattiyamma family..All the best to u d yr family members...

  • @vijayapriya1353
    @vijayapriya1353 29 дней назад

  • @malarlekha5415
    @malarlekha5415 Месяц назад

    God bless

  • @Dr.SasikalaGowsalyaRaja
    @Dr.SasikalaGowsalyaRaja 28 дней назад

    Enga ppnnunga patippuku uthavi pannuga please

  • @kasturiswami784
    @kasturiswami784 29 дней назад

    You are doing good work.

  • @revathishankar946
    @revathishankar946 29 дней назад +1

    Unga husband also very good Machine fit panni kuduthu anda kudumbam munnera neenga ellarum sendu panradu romba happy aa irukku pa

  • @roobiambiga4025
    @roobiambiga4025 29 дней назад

    😊

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 24 дня назад

    Anby.illam.adreas.devai

  • @AmuthaSuba-dn5gm
    @AmuthaSuba-dn5gm 29 дней назад

    1 like

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg 29 дней назад

    Thanks akka entha mathire ellarukkum kidaikka kadavulai vandukerean

  • @vasanthamanithangavelu2284
    @vasanthamanithangavelu2284 20 дней назад

    ந.ன்றி

  • @umasoundar6534
    @umasoundar6534 29 дней назад

    Duper

  • @hemagokul2447
    @hemagokul2447 29 дней назад

    Akka nenga ena ooru

    • @mannaifoods
      @mannaifoods  29 дней назад

      மன்னார்குடி

  • @sindhusenthil31
    @sindhusenthil31 29 дней назад

    பாட்டி எனக்கு இருபத்தி ஐந்தாவது திருமண நாள் சிந்து செந்தில் குமார் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அக்கா பாட்டி மறக்காமல் சொல்லுங்கள் 💖💗❤️🎈🎈⭐⭐🤩🥰😍

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 29 дней назад

    🙏🙏🙏🙏 nandry anbu elam

  • @kousalyasrinivasan2994
    @kousalyasrinivasan2994 29 дней назад +1

    உங்களுடைய உதவி குணம் ரொம்ப நன்றி

  • @pushpavalli5390
    @pushpavalli5390 26 дней назад

    Iam having more credit pls ask Patti to bless me solve my problems

  • @thambanmudhaliar9533
    @thambanmudhaliar9533 29 дней назад

    Adukali akka

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 29 дней назад +1

    இரண்டு வத்தல்களும் சூப்பராக இருந்தது என் கணவரும் மகளும் மிகவும் ரசித்தார்கள் நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 29 дней назад

    Nichayama nalladu senja Kattayam nalladu nadakkum