Vazhthukkal akshaya Papa🥰🥰 Nenga oru mini ambani family ..enjoy ...nanga parka than mudiyum idhu pola grand function lam kanavula than parka mudiyum.adhum vandha than 😌😌..ellarum nalla irupom 💐💐💐💐
குழந்தையை குழந்தையாக பாருங்கள் ஏன் இப்படியே அலங்காரம் செய்து ஊருக்கு மத்தியில் காமிக்கிறீர்கள் பணம் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று சொல்கிறீர்களா
சரி உங்க வீட்டு பிள்ளை சடங்குக்கு என்ன? பண்ணுவீங்க. பழைய டிரஸ் போடுவீங்தளா? அவுங்க பொண்ணுக்கு பண்ணுராங்க. உங்க எல்லாருக்கும் வயிறு எரியுதா? அந்த பெண்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. இப்படி யோக்கியன் மாதிரி கமெண்ட் போடாத.
God bless u my child be happy to every moment... Ur blessing child..... Nala padichu nala life la settel aganum adha vida perusu ulagathula edhum ila❤❤
பார்க்கவே ரொம்ப அழகா கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு எல்லாருடைய டிரஸ் உம் ரொம்ப ரொம்ப சூப்பர் பாப்பாவோட பிளவுஸ் மிகவும் அழகு வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க வளமுடன்❤❤🎉🎉
Anna this is a very memorable moment for akshaya and ur family.. its very special.. pen kozhandhaiye special dan. Ipo pola yepoyumae papa sandhosuama irukanum. Nala oru dhairiyamana penna Valara vaazha vaazhthukal anna akka❤❤ Nala padichi periya velaike poganum.. she should get an identity for herself and bring ur family great happiness n pride.. my heartiest wishes...
Super very beautiful function always happiness in our life inshallah zaroo Aksheya is a very blessed daughter .Aksheya ur always happiness in our life ur family is very beautiful and lovely 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐 congratulations to all thanks you give the best memories Aksheya 😊😊😊😊❤❤❤
10:37 இந்தத் தருணம் நானும் அந்த மாதிரி ஃபீல் பண்ணி இருக்கேன் நான் வீடு கிரகப்பிரவேசம் போக சொல்ல எங்க அண்ணன் என் கூட சரியா பேசவே மாட்டான் ஆனா வீடு குடும்பம் போக சொல்ல வாழைத் தார் அண்டா தூக்கிட்டு வரும்போது அவன் தூரத்தில் இருந்து வர சொல்லவே நான் பார்த்தேன் கண்ணு கலங்கிடுச்சு என் உடம்பு சிலிர்த்துப் போச்சு சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அழுக வருது அவன் எனக்கு எதுவுமே செய்யல நாளும் பரவால்ல தாய் மாமனா வந்து நின்னா பாத்தியா என் பசங்களுக்கு அது போதும் எனக்கு பொண்ணு இல்ல ரெண்டும் பையன் தான் ஆனாலும் நல்லா செய்தேன் பொண்ணு இருந்திருந்தா இந்த மாதிரி தான் செய்திருப்பேன் ஒவ்வொரு அம்மாவுக்கும் இந்த மாதிரி செய்யணும்னு ஒரு ஆசை அதுதான் அவங்க செஞ்சாங்க இதுல ஆடம்பரம் ஆடம்பரம் இல்ல அதெல்லாம் எதுவுமே நம்ம சொல்லக்கூடாது அது அவங்கவங்க விருப்பம் கிராமத்து சைடுல வந்து பாருங்க வசதியா இல்லன்னா கூட கடன் வாங்கியாச்சு இந்த மாதிரி செய்வாங்க ஏன்னா அது ஒரு அம்மாவுக்கு ஆசை ஒரு தாயா நம்ம பொண்ணுக்கு நம்ப எல்லாம் நல்லா செய்யணும் அப்படின்னு
Always don’t dress similar to the party girl bcs it’s their day and they should look unique tats and joy they will get ..it will spoil by dressing the same and make them normal as yu
God bless you Akshaya and your family and best of luck your success don't give up your education and your family also ,both are very important to your life ma🎉.
வயசுக்கு வந்த பொண்ணு இந்த ஆடம்பரமான வாழ்க்கையை கற்றுக் கொடுக்காமல் இருப்பது ஒரு பெற்றோருக்கு மிகப்பெரிய நல்லது அன்பும் அக்கறையும் இருந்தால் போதும் சொந்தக்காரர் போல் இந்த வயசுக்கு வந்ததை தெரிவித்துக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு உலகம் முழுக்க பரவி தேவையில்லாமல் உங்கள் வயசு பொண்ணுக்கு பெரிய பிரச்சனை ஏற்படும் இதனால் நிறைய கஷ்டங்கள் வராமல் தடுங்கள்
Vazhthukkal akshaya Papa🥰🥰
Nenga oru mini ambani family ..enjoy ...nanga parka than mudiyum idhu pola grand function lam kanavula than parka mudiyum.adhum vandha than 😌😌..ellarum nalla irupom 💐💐💐💐
Eleme you tube tha pa 😅
@@kalaimathi8862 kandipa nga
Idha video oru visual treat dha.🥳....nd Even oru idea kooda kuduthirukkinga...,..thaimaman love was super 👌no words to say.....❤❤❤
குழந்தையை குழந்தையாக பாருங்கள் ஏன் இப்படியே அலங்காரம் செய்து ஊருக்கு மத்தியில் காமிக்கிறீர்கள் பணம் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று சொல்கிறீர்களா
True sis
Y epadi porana padurenghanu teriyala neghalam
Loosu ithu kaalam kaalamaga nadapathu periya murpokku vathi po angittu
சரி உங்க வீட்டு பிள்ளை சடங்குக்கு என்ன? பண்ணுவீங்க. பழைய டிரஸ் போடுவீங்தளா? அவுங்க பொண்ணுக்கு பண்ணுராங்க. உங்க எல்லாருக்கும் வயிறு எரியுதா? அந்த பெண்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. இப்படி யோக்கியன் மாதிரி கமெண்ட் போடாத.
Ethallam namba parambariyam,santhosam
Appa va neenga ungaloda emotions ❤ last 5 mins enake theriyama azhuthuten anna cutieee all the best for ur future god bless u.
Ungala matheri oru appa Amma and family kedaika kuduthu vechirukanum.akshaya oru lucky girl.yepavum happy ah erukanum god bless u
Puberty function Gira per la ithellam pana nalla appa Amma ilaina ketta appa Amma wa..
Yes
Kasu irundhaa elam sondhamum, sandhosamum thannala vandhu serndhunga.....
God bless u ma
Yemmma family full ah semma make up main ah athu Amma va illa athuku tha puberty function na theriyallaye😅
Hahahaha😂
She is a beautician, so she loves to get dressed well.
Athukunu epdiyuma sis@@vaishnaviayyadurai8909
😂😂😂
Vaithu earichal avanga azhga irukanga avanga make up potukiranga, unaku ena mooditu pe
நாங்கள்ளாம் ஒரு விஷேஷம்மன்னா நிக்க கூட நேரம் இருக்காது , ஆனா நீங்க இந்த timlla கூட புரொமோஷன் 🧐
ஆமா
Illa pa indha video andha day la edutha Madhuri illa sis
Idhu munadi illa pindai eduthurupamga
God bless u my child be happy to every moment... Ur blessing child..... Nala padichu nala life la settel aganum adha vida perusu ulagathula edhum ila❤❤
Sis u guys look soo beautiful...keep going love ur videos ❤❤❤sekiram antha video upload pannunga plzzzzz
Akshaya unmayalume kotuthu vachorukanum...the god gifted child ...vazhum pothe sorgathile vazhra ...good parents....🎉❤❤
பாப்பா உனக்கு என் ஆசிர்வாதம்❤
பார்க்கவே ரொம்ப அழகா கண்களுக்கு குளிர்ச்சியா இருக்கு எல்லாருடைய டிரஸ் உம் ரொம்ப ரொம்ப சூப்பர் பாப்பாவோட பிளவுஸ் மிகவும் அழகு வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க வளமுடன்❤❤🎉🎉
God bless you my baby 😊😊😊👌👌👌😘😘😘 and baby dras akka dras Anna dras and very very super drass 😊😊😊
Function la yarumey ila other relatives , friends, the chairs are empty
Selfish family
Anna this is a very memorable moment for akshaya and ur family.. its very special.. pen kozhandhaiye special dan. Ipo pola yepoyumae papa sandhosuama irukanum. Nala oru dhairiyamana penna Valara vaazha vaazhthukal anna akka❤❤ Nala padichi periya velaike poganum.. she should get an identity for herself and bring ur family great happiness n pride.. my heartiest wishes...
Super very memorable and special for ur family
PApa nee eppo thum சந்தோசமா இருக்கணும் ❤
Sari 😂😂😂
Matha ponnunga super ra irukanga avangala sariya kamika matranga
God bless you Akshaya kuttiii appavum happy erukkanum full video podunga anna❤❤❤❤❤
God bless you PAPA , Akka papa function albums potigana. athayum video aduthu poduga please 😊😊
God bless you Ashaya kutty❤
God bless you child 🎉🎉🎉
Super akshaya keep rocking so beautiful please ignore negative comments ok ❤❤❤❤
Yaruku function ungaluka papavukanu thariyala😂
super akshya best wishes function vera level manjal vizha new generation nice but very short video
God bless you chellam 😘❤❤I'm so happy 🎉🎉🎉
Bro this is very memorable moments for Akshaya and your family members Akshaya was very lucky girl function was superb full video watting bro
Panatha yepdi selavu pandrathu therima selavu pandringala?
😅😮
😅😮😮😢😮😊😮
😅😮😮😢😮😊😮
God bless you ma. May all beautiful girl kids get this chance of celebrating themselves. ❤
Valthukkal Akshaya congratulation epothum happy irugannum god bless you❤
Any father like ponnu function special than eppaum love best appa ponnu ture love fist function nice papa god bless eppaum irukkum life la 👌💥💥💥💥💥
Super very beautiful function always happiness in our life inshallah zaroo Aksheya is a very blessed daughter .Aksheya ur always happiness in our life ur family is very beautiful and lovely 👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐 congratulations to all thanks you give the best memories Aksheya 😊😊😊😊❤❤❤
Super❤❤❤❤❤❤ god blessyou kanna
இந்த வீடியோ நான் இரண்டு முறை பாத்துட்டேன் சூப்பரா இருக்கு ❤
😂😂
Wow sema cute akshaya papa chlm vera level performance in ur function chlm be happy always in ur life ...❤❤❤❤
God bless you akshaya 💐🙌💞🥰
Akshaya is very stunning💞 💖
10:37 இந்தத் தருணம் நானும் அந்த மாதிரி ஃபீல் பண்ணி இருக்கேன் நான் வீடு கிரகப்பிரவேசம் போக சொல்ல எங்க அண்ணன் என் கூட சரியா பேசவே மாட்டான் ஆனா வீடு குடும்பம் போக சொல்ல வாழைத் தார் அண்டா தூக்கிட்டு வரும்போது அவன் தூரத்தில் இருந்து வர சொல்லவே நான் பார்த்தேன் கண்ணு கலங்கிடுச்சு என் உடம்பு சிலிர்த்துப் போச்சு சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அழுக வருது அவன் எனக்கு எதுவுமே செய்யல நாளும் பரவால்ல தாய் மாமனா வந்து நின்னா பாத்தியா என் பசங்களுக்கு அது போதும் எனக்கு பொண்ணு இல்ல ரெண்டும் பையன் தான் ஆனாலும் நல்லா செய்தேன் பொண்ணு இருந்திருந்தா இந்த மாதிரி தான் செய்திருப்பேன் ஒவ்வொரு அம்மாவுக்கும் இந்த மாதிரி செய்யணும்னு ஒரு ஆசை அதுதான் அவங்க செஞ்சாங்க இதுல ஆடம்பரம் ஆடம்பரம் இல்ல அதெல்லாம் எதுவுமே நம்ம சொல்லக்கூடாது அது அவங்கவங்க விருப்பம் கிராமத்து சைடுல வந்து பாருங்க வசதியா இல்லன்னா கூட கடன் வாங்கியாச்சு இந்த மாதிரி செய்வாங்க ஏன்னா அது ஒரு அம்மாவுக்கு ஆசை ஒரு தாயா நம்ம பொண்ணுக்கு நம்ப எல்லாம் நல்லா செய்யணும் அப்படின்னு
En ponnukku function ku na pakki mari ninnen...yaro mari😢
ரியல் லைஃப்ல அப்படித்தான் இருப்போம்😂
Namalukku avolo velai. So kilamba kastam
@@srivina1444 💯 true
😂😂😂
En function ku enga amma apadi than erundhanga. Andha time la dress panna thonadhu. Epa nanum oru kozhandhaiku amma
Seriously she is lucky bcz.... u both are great father and mother happy ya eruga
Very nice aragements akka, Akshaya papa so cute❤ & God bless you da 🎉❤
Super neega rendu perumae ena potalum nallatha iruku😊
Lucky girl.... Ippadi parents kidaika❤❤
Yallarukkum appa amma kedaikkuradea oru varam..idula ippadi oru parents appadinulam illa...ivanga over showing
Wow superb mehandi design no words to say ❤️❤️❤️❤️
Akshaya romba azhaka irukku 👍
🎉🎉🎉
From
Kerala 🔥
No word's to say valanthute poga na ❤ love you so much ❤ naan ethuku alranu theriyala❤too emotional ❤ungaloda valarchi thaan ennoda inspiration ❤
Akshaya your looking semma ❤❤❤
Congratulations to akshaya may God bless her with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏
Congrats Akshaya innum mela mela happiest function la u life la nadandhutae iruka indha face theriyadha athais nu vazhuthukal
Anna really video is too much emotional i want full video absolutely anna
Neega feel pannatha paathu ennaku orumathiri feel vanthuduchu.....Full functional video podunga pa..
We want to see😊❤ from HOSUR
Nice... congratulations stay blessed da kutty
தேவதை மாதிரி இருக்காங்க அட்சய இன்னைக்கு மாதிரி என்னைக்கு சந்தோசமும் சிரிப்பு உங்க குடும்பத்தோட ஹேப்பியா இருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வெரி பியூட்டிபுல் அட்சயா பாப்பா 💞💖❣️❤️💗💕💓 அட்சய பாப்பாவும் ரொம்ப அழகா இருக்காங்க உங்க அம்மாவும் தேவதை மாதிரி இருக்காங்க வெரி நைஸ் அம்மா பொண்ணு
Akshaya so beautiful ❤️ next videoku i am waiting
Vera level solla varthaigalai lla apdi erukku 😍❤️ yenakey asaiya erukku koduthu vecha ponnuga unga ponnu 💯♾️🦋🌈
Ama nga antha ponnu romba lucky ippadi patta appa amma and relatives irukkkarathukku
Papa super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congrats Akshaya pappa❤❤Romba azhaga iruka ma😊😊Akka family phone super ah iruku😍😍
❤❤❤❤❤❤superb Akshaya
Super happy to see akshaya like this ❣️ god bless her.. Edit her video with a song akka for life long memory.. 💛
God bless you ma yapavum epti happy ah erukanum u life
சூப்பர் சூப்பர் அக்ஷயா பாப்பா பகவதி சிஸ்டர் கண்ணா அண்ணா எல்லாருமே ரொம்ப அழகா இருக்கீங்க டிரஸ் சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன் பாப்பா ❤❤❤🎉🎉🎉
Akshaya papa is so lucky❤
Always don’t dress similar to the party girl bcs it’s their day and they should look unique tats and joy they will get ..it will spoil by dressing the same and make them normal as yu
Basic etiquette,bt the mom is so self obsessed
Akshaya is so lucky eppaoum happy ah pathukonga ... ❤❤❤❤❤
But engala mari middle class family kula ivlo grand ah function pananungursthey oru kanavavey irukku
Work hard and smart kandippa ull come to great heights
Congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤
4:35 gaet open 4:40 gaet close
😂😂😂
Akshaya romba allaga irruga God bless you baby🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉
Supper Anna iam waiting for full new video ❤❤
❤❤❤❤❤ அம்மா சாரி சுப்பர் பொன்னுசாரியும் சுப்பர் நல்லபடியாக இருங்க
She is always lucky stay blessed ❤
Oru cute family. Unga papa life long happy ya irukanum anna. Alaga irukanga ❤❤
ரொம்ப ஆடம்பரம்
தேவை இல்லாத செலவு.... ஓவர் அலப்பறை...
Super congratulations papa life happy joy
Vazthukkal akshaya congratulations
Full video plz anna
Ethuku ivlo scene aniyayam ava china pilla kalyanam pola ya ivlo panrenga
Akshaya akka neega romba cute
God bless you akka
Yethuku evalo alaparai 🤦
Avanka ponnukku avanka seiranka enkalukku enna
Hey romba d
டப்பு மா டப்பு
Yes over
Same question than enakkum
❤❤❤❤❤ super ashaya
Akshaya super da,God bless you❤🎉🎉🎉
God bless you Akshaya and your family and best of luck your success don't give up your education and your family also ,both are very important to your life ma🎉.
வயசுக்கு வந்த பொண்ணு இந்த ஆடம்பரமான வாழ்க்கையை கற்றுக் கொடுக்காமல் இருப்பது ஒரு பெற்றோருக்கு மிகப்பெரிய நல்லது அன்பும் அக்கறையும் இருந்தால் போதும் சொந்தக்காரர் போல் இந்த வயசுக்கு வந்ததை தெரிவித்துக் கொள்ளுங்கள் அதை விட்டுட்டு உலகம் முழுக்க பரவி தேவையில்லாமல் உங்கள் வயசு பொண்ணுக்கு பெரிய பிரச்சனை ஏற்படும் இதனால் நிறைய கஷ்டங்கள் வராமல் தடுங்கள்
Congratulations akashya 😊 grown up also me grown up like this fuction they do
நேத்துதான் என் நாத்தனார் மகள் பங்ஷன் நாங்கதான் தாய்மாமன் சீர் செஞ்சு நல்லபடியாக முடித்துவிட்டோம்......💐💐💐💐💐
Apdiya😂😂 reply pannitanga pola
😂😂😂@@divyasstyle9701
😂😂😂avanga panamatanga namma pannivittu povom😂😂@@divyasstyle9701
Hi kannan bhagvathy very happy for you akshaya papa unga kuda sernthu nanum romba emotional aaita beautiful.. waiting for remaining videos❤❤❤
Happy family ugala paka santhosama eruku
Akshaya& Akka very cute ❤🎉🎉
Akshaya cellakutti looking semma 🎉🎉🎉🎉🎉 god bless you 🥳🥳🥳👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦🎉🎉🎉🎉🥰🥰🥰
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் அக்க்ஷயா பாபா 💐💗🙌
Akshaya so cute God bless you
Wow superb ❤️❤️😍 cute Akshaya ❤
Vazhthukal akashya... Congratulations 👏🏻
Akshaya ku saree beautiful 😍😍 looks wow🎉🎉🎉others vera colour saree pottirukalam akshaya unique a theriyala sorry to say i felt like dat
Function solranga 20 members thaan relation irupanga pola... Video shooting kaha matum arrange senjingala
WOW SUPER❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super sis ❤
Wow akshaya ur soo beautiful ❤️ but enakku kuduthu vaikalaa summa oru function kooda vaikalaa😔
Congrats Akshaya❤😊
Akshaya akka function is very grand and congrats to you aksaya akka
So cute vera leval👌
God bless you dr