மேடம், ஊறுகாய் பாட்டில் இதை விட ஈஸியாக சுத்தம் செய்ய, ஒரு டிஷ்யூ பேப்பரை ஊறுகாய் பாட்டிலில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கொஞ்சம் விட்டு பாட்டிலை மூடி நன்கு குலுக்கினால் போதும். நன்றாக சுத்தமாகி விடும்.
Hi sister ella tips tlromba superb karivepilai kuda 5 ila 6 green chilli potu vacha karivepilai kaanju pogama color maarama irukum idha neega use pani pathutu next video la share panuga sister
அம்மா வணக்கம் தேங்காய் துருவி பிரிட்ஜில் வைக்க கூடாதுன்னு சொல்றாங்க கொத்தமல்லி தழை குழம்பு இறக்கி வச்சதுக்கு அப்புறம் தான் போடணும்னு சொல்றாங்க என்ன செய்யறது என்ன செய்யறது
❤very useful tips
எல்லா டிப்ஸ் ம் சூப்பர் சகோ
@@PalaniSamyyt24 மிக்க நன்றி சகோ🥰🙏
நல்லா பேசுறீங்க குரல் சூப்பர்
Good vedio thanks madam 🎉❤🎉
❤❤ Thanks ma very nice perfect ma
வாழ்த்துக்கள் 👍
உங்க டிப்ஸ் சுப்பர்
Ur tips are superb sister vaazhga valamudan
Super maam
Your giving tips so useful thank
Innovative tips. 👍
Alhamdulillah Salam from Malaysia super 😊
Waa Alaikkum Assalam thank you sis ❤️
Thank you mam Man Man
Super👌
Super Tips ma❤
மேடம், ஊறுகாய் பாட்டில் இதை விட ஈஸியாக சுத்தம் செய்ய, ஒரு டிஷ்யூ பேப்பரை ஊறுகாய் பாட்டிலில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கொஞ்சம் விட்டு பாட்டிலை மூடி நன்கு குலுக்கினால் போதும். நன்றாக சுத்தமாகி விடும்.
அடுத்த முறை செஞ்சு பாக்குறேன் சகோ
Muuttai thodu noriki pottutu paathiram kuluvura liquid or powder pottale sooper shine aahum
Nei tip. Sooper
Vendhayam pottaa kettu pohaadhaa ... ohh
Kaai cut panni vachi ...pirahu samaikiradhu....not good
டிப்ஸோ டிப்ஸ், அசத்திட்டிங்கம்மா
@@BossBoss-tu4jq மிக்க நன்றி சகோதரி🥰
ஒரு சின்ன யோசனை பாட்டில் சுத்தம் செய்ய முதலில் வெதுவெதுப்பான நீர் மட்டும் விட்டு குலுக்கிக் கொட்டியபிறகு நீங்கள் செய்தது போல் சுத்தம் செய்யலாம்😊
@@mangalamn903 yes sister Apdiyum seiyalam thank you sister
@@trendingsamayal 🙏
@@trendingsamayal 4yv
Super👌
P
Ella tipsum super sister. Adutha videovill checken briyani epadi saivadhu endru sollungal sister. Epadi engalugu vara matangudhu sister briyani. Thank you sister.
Ok sister kandippa share panren thank you so much 🥰
அருமை யான பதிவு நன்றி மா வாழ்த்துக்கள் ❤👍😍
மாவு புளிக்க அரிசி மாவு அரச்சி எடுத்த உடனே கொஞ்ச மாவுடன் தண்ணீர் சேர்த்து எடுத்து காலத்தால் நல்லா புளிச்சி பொங்கி வரும்
Super Tips Thankyou
Welcome 😊
Please explain for preperation of varieties chicken Briyanies
Thank you mam
Thank you so much mam
Welcome sister
Excellent information congrats
Superb tips.. very useful...
Please upload chicken biryani recipe
Will upload soon thank you
Hi sis cooking pre preparation videos share pannunga
@@priyadarshinianand7651 today video la some tips solli iruken sis
அரிசியுடன் 1-கிலோ மாவுக்கு 2-சோயா அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்.நல்லா பொங்கி வரும்
❤😂😊😅😅😅😅😂
Assalamu alaikum sister mashaallah mashaallah video super ma mashaallah super ma பிரியாணி பார்க்கும் போது சாப்பிடனும் போல இருந்தது சூப்பர் மா
Waa Alaikkum Assalam வாங்க சிஸ்டர் சாப்பிடலாம்😍 thank you so much 🥰
@@trendingsamayal thanks ma
Very useful tips
காய்கறிகளை ஃபிரிட்ஜில் கட் பண்ணி வைக்க கூடாது அதன் சத்துக்கள் போய் விடும்
உங்களுக்கு ரொம்ப டேலன்ட் இருக்கு சிஸ்டர்
நன்றி சகோ🙏☺️
Briyani recipe podunga sister
@@keerthipappa591 ok sister poduren
@@trendingsamayal thank you sister
Maashallah great❤
Thank you 🥰
Rasam aluminium vessela vaikka kudadu
All tips are useful Thanks Sister
@@PremilaS-y8k thank you 🥰
super tips
Thanks a lot
Good evening ma. Useful tips but one question vegetable may be lost the vitamin.is it ture ma.
Nalla final typical😮
Usefully facts thank you for the tips ❤
Try to use less English so more non English speaking will follow thank you
Super
Thank you
SUper🎉
Thank you 🥰
Hi sister ella tips tlromba superb karivepilai kuda 5 ila 6 green chilli potu vacha karivepilai kaanju pogama color maarama irukum idha neega use pani pathutu next video la share panuga sister
Oh super sister kandippa try pannitu share panren thank you so much sister 🥰
All tips super pepper கிரேவி போடுங்க 🙏🏾
@@saraswathyjeno2092 thank you sister kandippa poduren
Enga veetil ithe pol thosaikku kathirikai kambai vetti theipathu pola oru mara katti irukku
அம்மா வணக்கம் தேங்காய் துருவி பிரிட்ஜில் வைக்க கூடாதுன்னு சொல்றாங்க கொத்தமல்லி தழை குழம்பு இறக்கி வச்சதுக்கு அப்புறம் தான் போடணும்னு சொல்றாங்க என்ன செய்யறது என்ன செய்யறது
தேங்காய துருவி ஃப்ரீசர்ல வைக்கலாம்
Veg wash first then cut
I think once cut, the vegetables kept in the fridge will soon get fungal attack and there will be too much wastage
கத்தரிக்காய் காம்புடன் தேய்க்கும் போது சீக்கிரம் காய் வெந்து போகும் வெங்காயம் தேய்க்கலாம்
Thanks 🙏 KurujiMadam
1:45
Pottu intha they theyithaal sivappagatham seiyyum.
Raagam podamal sonnal nallarukum
@@PoonguzhaliAK-rj7cm video ku thevaiyanathai mattum than pesi iruken ungalukku venumna speed panni parunga
Super tips slster
காய் ஃப்ரிட்ஜில் வைப்பது சரியில்லை
Beetroot idhemathiri cut panni vegetable copperla pootu graint panna innum esy
@@poulinshanthi699 Aama sister easy than but enkitta vegetable chopper illa Athan ipdi 😊
🎉🎉🎉🎉🎉😂❤😢😮😊
Super tips
Thank you 🥰