இஞ்சி சுக்கு கடுக்காய் இன்று முதல் எனது வாழ்நாளில் இறுதி வரை எடுத்து கொள்வது என்ற உறுதியளித்து என்னுடைய உடலையும் உயிரையும் காத்து இறைக்கும் பிரபஞ்சத்தில் சேர்த்து விடுவேன் 🙏 அருமையான பதிவு, மிக்க நன்றி 🙏.
டாக்டர் சிவராமன் ஐயா அவர்களுக்கு, தங்களின் பதிவு மிக அருமை, தாங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ அந்த வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். நெல்லிக்கனி சாப்பிட்டால் கை,கால் பிடித்து இழுக்கிறதே என்ன செய்யலாம். தயவுசெய்து விளக்கம் தரவும்.
சித்த மருத்துவத்தின் மருத்துவ குணங்களை உங்களைவிட இவ்வளவு அலகாக யாராலும் கூறமுடியாது. இன்று எல்லோரும் சித்த மருத்துவம் பற்றி உணர ஆரம்பித்ததற்கு நீங்களே முழுமுதற்காரணம். உங்களது பணி மிகமிக சிறந்தது. வாழும் சித்தராக உங்களது புகழ் சித்த மருத்துவம் உள்ளவரை நிலைத்துநிற்கும்.
. இது ஒரு நல்ல பதிவு.. மக்களுக்கு எடுத்துச் சொல்ல தினசரி அனைத்து டிவியிலும் ஒளிபரப்ப அரசு கட்டாயம்உத்தரவிட வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு நேரடியாக சென்றடையும். குழந்தைப்பருவம்முதல் வயதான காலம் வரை ஆரோக்கியமாக வாழ முடியும்
வணக்கம் அய்யா... உங்களுடைய அனைத்து காணொளியும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... நான் ஒரு sle பாதிப்பு உள்ளவர்... நான் எந்த மாதிரி உணவு எடுக்க வேண்டும் எடுக்க கூடாது என்று ஒரு காணொளி தயவு செய்து கொடுங்கள்.... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... 🙏🙏
Now a days, many students don't like to participate in p.e.t classes in school. They say a lot of lame excuses like stomach ache, headache and so on. Even parents send letters to school requesting to keep the student away from sports.
நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து உணவுகளையும் சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆனால் இதை வாங்கும் பொருளாதாரம் நம்மிடத்தில் இல்லாத பட்சத்தில் அனைத்து மக்களுக்கும் உபயோகமாக இருக்க வேண்டுமானால் விலைவாசிகள் குறைய வேண்டும்
நோய்களுக்கு பயந்து நல்ல உணவு எடுத்துக்கலாம்னு நினைத்து காசு கூடுதலா செலவு பண்ணினாலும் கூட அங்கே கலப்படம் வந்து நோய்களை பரப்பினால் வாழ்வதா சாவதா? பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
Not need white sugar. Right sir. but included one white sugar where it is be used and which is product behind be use white sugar. it's all about thing understand knowledge not have in many people sir.
Sir today government allowing pesticides for all crops which was banned in western countries. Because of this cancer is increasing. We are consuming Hybrid vegetables, milk and meat. Why doctors are not speaking about banned pesticides and natural cultivation which were used before 25 years.
Ivlo complicated ah oru food menu iruntha enna pannuvaanka middle class , lower middle class and lower class people??? Ivlo arisi ella idathulaium muthalla kidaikutha?? Ethu easy ah kidaikkumo atha sollunka doctor. ellam sariya irukkum pothu ellarkittaium poi serurathu atha vida rembo mukkiyam thaney???
Dr Sir very nice These kind of speeches could make the public to take our past habits,and foods Those who are taking these kind of food has no Bp, Sugar and ect---
நண்பா. இவர்களுடைய மருத்துவமனை சென்னையில் இருக்கிறது. நானும்(58 வயது), என் மகன்(23 வயது) இவர்களிடத்தில் வைத்தியம் பார்த்திருக் கிறோம். தரமான வைத்தியம், மருந்து விலையும் நார்மல். நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள். நாங்கள் ஒசூர்
தவறாக நினைக்காதீங்க, பாஸ்மாக் போகும் செலவை நிறுத்தலாம். குறைந்த விலையில் வாழை, கொய்யா கிடைக்கும். நமக்கு கொஞ்சம் இடம் இருந்தால் நம் நிலத்தில் வாழை, மாதுளை கொய்யா பயிரிடலாம்
85% தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகளை வாங்கி, பண்டிகையை கொண்டாடுங்கள்!
Rachna Pyro World, Sivakasi.
Order Now at : www.rachnapyroworld.com/
😊oippkl99❤❤❤😊
Can we spend atleast 10 minutes a day it is acceptable
Llllllllllll,
❤
இஞ்சி சுக்கு கடுக்காய் இன்று முதல் எனது வாழ்நாளில் இறுதி வரை எடுத்து கொள்வது என்ற உறுதியளித்து என்னுடைய உடலையும் உயிரையும் காத்து இறைக்கும் பிரபஞ்சத்தில் சேர்த்து விடுவேன் 🙏 அருமையான பதிவு, மிக்க நன்றி 🙏.
மனிதனுக்கு தேவையான சிறந்த கருத்துக்கள் நன்றி டாக்டர்
டாக்டர் சிவராமன் ஐயா அவர்களுக்கு, தங்களின் பதிவு மிக அருமை, தாங்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ அந்த வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். நெல்லிக்கனி சாப்பிட்டால் கை,கால் பிடித்து இழுக்கிறதே என்ன செய்யலாம். தயவுசெய்து விளக்கம் தரவும்.
சித்த மருத்துவத்தின் மருத்துவ குணங்களை உங்களைவிட இவ்வளவு அலகாக யாராலும் கூறமுடியாது. இன்று எல்லோரும் சித்த மருத்துவம் பற்றி உணர ஆரம்பித்ததற்கு நீங்களே முழுமுதற்காரணம். உங்களது பணி மிகமிக சிறந்தது. வாழும் சித்தராக உங்களது புகழ் சித்த மருத்துவம் உள்ளவரை நிலைத்துநிற்கும்.
. இது ஒரு நல்ல பதிவு.. மக்களுக்கு எடுத்துச் சொல்ல தினசரி அனைத்து டிவியிலும் ஒளிபரப்ப அரசு கட்டாயம்உத்தரவிட வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு நேரடியாக சென்றடையும். குழந்தைப்பருவம்முதல் வயதான காலம் வரை ஆரோக்கியமாக வாழ முடியும்
நெல்லிக்காய் வாங்கலாம்
வணக்கம் அய்யா... உங்களுடைய அனைத்து காணொளியும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... நான் ஒரு sle பாதிப்பு உள்ளவர்... நான் எந்த மாதிரி உணவு எடுக்க வேண்டும் எடுக்க கூடாது என்று ஒரு காணொளி தயவு செய்து கொடுங்கள்.... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.... 🙏🙏
Pitham, ulcer ullavargal kabasura, nilavembu kudineer sidha maruthuvar arivuraiyudan eduthu kolla vendum. 🙏
அரசாங்க பள்ளி தனியார் பள்ளி அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இதை கொண்டு வந்தால் மிகவும் நல்லது
நன்றி ஐயா! ஆக சிறந்த பதிவு ஐயா!
Thankyou Sir
ஐயா உங்கள் பதிவு எங்கள் அனைவருக்கும் தெளிவாக உள்ளது மிக்க நன்றி❤
ஐயா இந்த பதிவு ரொம்ப அருமையா இருந்தாங்க ஐயா
பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளை ஆரோக்கியமாக விளையாடவிட்டாலே இந்த நோய்களில் வராமல் இருக்கும் என்று என்னுடைய கருத்து
Now a days, many students don't like to participate in p.e.t classes in school. They say a lot of lame excuses like stomach ache, headache and so on. Even parents send letters to school requesting to keep the student away from sports.
@@kannanveeramarthandan6040❤
❤
I'm a Pet sir in government school 😂
அருமையான பதிவு ✍️
வாழ்த்துக்கள் 🌷♥️
சூப்பர் அய்யா தங்கள் உரை.
நாட்டு மாட்டு நெய்,தேன், கேன்சருக்கு சிறந்த மருந்து
இவையெல்லாம் ஏழைகளுக்கு எட்டா கனி இதுவே எங்கள் சாபம்
Super speech sir. I follow your daily food habits
மிக்க நன்றி ஐயா🙏
நன்றி ஐயா அருமையான பதிவு
அருமை சகோ 🎉🎉🎉
Brother
இஞ்சிக்கும் சுக்குக்கும் என்ன மருத்துவ வேற்றுமை? சொல்லுங்க pls
Suku is a Dried process Ginger
நன்றி ஐயா🙏 தங்களின் மருத்துவ உறையை இன்று முதல் பின்பற்றி நோயின்றி வாழ உறுதி ஏற்கிறோம்.
Sir ... I am working... sukku mathiyam maathiraiyaga sappidalama?
அருமையான பதிவு
நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து உணவுகளையும் சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆனால் இதை வாங்கும் பொருளாதாரம் நம்மிடத்தில் இல்லாத பட்சத்தில் அனைத்து மக்களுக்கும் உபயோகமாக இருக்க வேண்டுமானால் விலைவாசிகள் குறைய வேண்டும்
நீங்க விவசாயம் பண்ணுங்க
நெல்லிக்காய்
பள்ளி பாடதிட்டத்தில் உடல்நலத்தில் அறிகிற அறிவை வளர்க்க அரசு செய்யவேண்டுமே...
நோய்களுக்கு பயந்து நல்ல உணவு எடுத்துக்கலாம்னு நினைத்து காசு கூடுதலா செலவு பண்ணினாலும் கூட அங்கே கலப்படம் வந்து நோய்களை பரப்பினால் வாழ்வதா சாவதா? பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
Not need white sugar. Right sir. but included one white sugar where it is be used and which is product behind be use white sugar. it's all about thing understand knowledge not have in many people sir.
Sir today government allowing pesticides for all crops which was banned in western countries. Because of this cancer is increasing. We are consuming Hybrid vegetables, milk and meat. Why doctors are not speaking about banned pesticides and natural cultivation which were used before 25 years.
🙏🙏🙏🙏🙏🙏🙏 Dr I'm 57 female right from today I'll follow the tips you have given.🙏🙏
விழிப்புணர்வு பதிவு.
சார் நல்லா சொல்லுரீங்க ...நன்றி
Supper
Anaithu sweet stallgalil Vellai sakkarai use pannithaan sweets seiraanga , ippo deepavaliku amogama virkum.
As far as I understand Aska is the name of a place in Odisha not in Bihar.. kindly verify.
Sir,
What is 'Sakrine' nowadays these word not hearing longback 50 yes heard this.
We are following your food habits,theener, sugar cane etc,,hats off sir, thank you very much sir.
Super sir uga kanoli anithum pappan sir
Vallalar samiyar avar sapiduvathu normal person eppadi sapiduvathu sir those days most of food not available.
Vallalar samiyara.... Avarai pathi purithal thevai.. sanmargarthil ullarvargalidam kelungal solvargal.
Soft drinks has more sugar
ஐயா வணக்கம் என் மகளுக்கு வயது12 அவளுக்கு factor 7deficiencyஎன்னும் குறைபாடு உள்ளது அதனால் வயதுக்கு ஏற்ற எடை இல்லை எந்த வகையான உணவு கொடுக்கலாம்
ஹீமோபீலியாவாக இருந்தால் ,அதற்கு சங்கம் இருக்கிறது.
Z ZZ9 koo z AA zzw21²2
Ivlo complicated ah oru food menu iruntha enna pannuvaanka middle class , lower middle class and lower class people??? Ivlo arisi ella idathulaium muthalla kidaikutha?? Ethu easy ah kidaikkumo atha sollunka doctor. ellam sariya irukkum pothu ellarkittaium poi serurathu atha vida rembo mukkiyam thaney???
Thanks sir
Thank you sir 🎉
Super
Arumai sir
ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் இந்த இரண்டும் ஒன்றா ஐயா
Pems
staty
Good morning ji
Female cancer main couse is
CFC
Cloro floro carbon. Fridges.
Dr. Neenga solra Yellaam, Panakaarargalukku mattumae porunthum.
இப்போது எல்லாம் ஏழைகளுக்கும் சுகர் வருகிறது. சர்க்கரை பயன்பாடு தான் காரணம்
He didn't tell you to take gold and silver. He is telling to take kadukai and ginger.
Sir
Thank u, Nattu sakkarai yeduthu kolalama
ஐயா வணக்கம்
Stop taking sugar. Start taking jaggery.
Unmai
Super 👍
👌
Kadal oppoiodine illa.al vendum sonniegal yedavdhkidaikadt
உங்க தமிழ் பேச்சாக இன்னொரு முறை கேக்கலாம் அண்ணா
Supper sir❤
Dr Sir very nice These kind of speeches could make the public to take our past habits,and foods Those who are taking these kind of food has no Bp, Sugar and ect---
Fm 24:08
30:49
❤❤
ஏன் சாரே உங்க அரசு 30 வயது வரை படி சொல்கிறது. அப்புறம் வேலை தேடி திருமணம் செய்து வாழ ஆரம்பித்த உடனே கட்டுக்குள் வந்து வாழவே கூடாது.
மருத்துவ அறிஞரின் கருத்தை தமிழ் சமுகம் கவனம் செலுத்தி தற்காத்து கொள்ளவும்.
ழகின அழகி
அஸ்காவா சில்மிஷம்
செய்ய வஸ்தாவா
Romba super fan anal
Sir nega egg bonda mathere erukega first tu nega diet follow panuga.
Take his knowledge. Don't look at his body. It's a loss for you only not for him.
@ChitraRavi-u9m but the one who giving advice should follow that .
🎉🎉
, 🎉🎉🎉🎉🎉👍
🙏🙏🙏 ஸ்கிரிப்ட் ரொம்ப பெருசா இருக்கு 😅🙏 நல்லா கலந்து விடுறீங்க😅😅😅
Kusumpu
Ennala mudinja 100 peruku intha video va share panren... Mikka magizhchi.❤🎉😂
Nee Doctor a illa payamuruthra poochandiya?
Excellent performance sir very useful mesage
Stupid
நண்பா. இவர்களுடைய மருத்துவமனை சென்னையில் இருக்கிறது. நானும்(58 வயது), என் மகன்(23 வயது) இவர்களிடத்தில் வைத்தியம் பார்த்திருக் கிறோம். தரமான வைத்தியம், மருந்து விலையும் நார்மல். நல்ல சிகிச்சை அளிக்கிறார்கள். நாங்கள் ஒசூர்
Middle class family தினமும் பழம் வாங்க முடியுமா?
தவறாக நினைக்காதீங்க, பாஸ்மாக் போகும் செலவை நிறுத்தலாம். குறைந்த விலையில் வாழை, கொய்யா கிடைக்கும். நமக்கு கொஞ்சம் இடம் இருந்தால் நம் நிலத்தில் வாழை, மாதுளை கொய்யா பயிரிடலாம்
@s.devanlogeshwaran8095 டாஸ்மார்க்குக்கு போறவன் குடும்பத்தை பற்றி நினைக்க மாட்டான்.
Mudiyum vaala palam 200rs vaanguna 1 week varum
கொய்யா பப்பாளி நவாப்பழம் நெல்லிக்காய் இது போன்ற பழங்கள் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாமே இது அனைத்துமே மிக குறைந்த விலையில் கிடைக்கிறதே
சாராயம் வாங்க முடியுது
பழம் வாங்க காசு இல்லை
❤nice sir
❤