vatha kulambu/ஐந்து வகை வத்தக்குழம்பு ரெசிபி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 75

  • @mannaifoods
    @mannaifoods  3 месяца назад +7

    8524993208

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 3 месяца назад +5

    வத்த குழம்பு மிக அருமையாக உள்ளது ❤❤ பாட்டி சூப்பர் ❤❤❤❤

  • @vijayakumars1777
    @vijayakumars1777 3 месяца назад +3

    Intha vasalaiyum husband kku enna pidikkum nnu therinji samachithara amma vukku oru special nanri

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 2 месяца назад

    Best wishes 🌺🌻🌹🌷

  • @MLNadan
    @MLNadan 3 месяца назад +1

    Amma unga samayal enaku romba pidikum super

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 3 месяца назад +3

    பாட்டி வீட்டு சமையல் 👌👌👌😋

  • @jeyarathi945
    @jeyarathi945 3 месяца назад +1

    அம்மா, என்ன செய்தாலும் சுவையாகத் தான் இருக்கும்❤❤.
    சகோதரி, வத்தக் குழம்பு செமயா இருக்கு. பொரியல் வேற லெவல். பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கிறது. மழைக்கு நச்சுன்னு காரக் குழம்பு 😋😋💐
    அம்மா, இன்னைக்கு செஞ்சிருக்கும் ரசம் பார்க்க செமயா இருக்கு. டேஸ்ட் எப்படி இருக்கும் அம்மா. அந்த செய்முறை ஒரு முறை போடுங்களேன்.
    ❤❤

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 2 месяца назад

    Super sister i like your family

  • @anjanadevi2955
    @anjanadevi2955 3 месяца назад +3

    Ena tha vaiyasu analum antha lov❤ ipoo generation la kathukanum

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 3 месяца назад +4

    Hi amma appa vanakkam 🙏
    Hi sister 🙏
    Super samaiyal sister ❤️ 💕 💖

  • @bujikutty2243
    @bujikutty2243 3 месяца назад

    Super Super Super ❤❤❤❤❤❤😊😊😊

  • @SandhiyaSandhiya-ro4ys
    @SandhiyaSandhiya-ro4ys 2 месяца назад

    Hi Amma appa vanakkam. Super samaival❤❤. My name sandhiya

  • @vadivu_ks
    @vadivu_ks 3 месяца назад +9

    இந்த பொ ரியல் செய்து காட்டுங்க சிஸ்டர் நல்லா இருக்கு👍👍

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад

      Okay ma

    • @lourdumarylourdumary
      @lourdumarylourdumary 2 месяца назад

      Ji😢😢😢😮😢😢😢❤😊 do hu ki aap Dr guess Dr locked ft😢😮😅❤❤​@@mannaifoods

  • @SangeethaSangeetha-f7w
    @SangeethaSangeetha-f7w 3 месяца назад +3

    Patti eanka ammaye mathairi irukkenga God bless you 🙏

  • @malasubramanian8907
    @malasubramanian8907 2 месяца назад

    கனவனை இழந்த என்னையும் ஆசிர்வாதம் பன்னூங்க பாட்டி ❤

  • @srimathi6504
    @srimathi6504 3 месяца назад

    அருமை ❤

  • @dhanushmamu7308
    @dhanushmamu7308 3 месяца назад +16

    எனது மகளை ஆசீர்வாதம் பண்ணுங்கள் அம்மா விரைவில் எனது மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும்.

  • @PriyaDharshini-mv8we
    @PriyaDharshini-mv8we 3 месяца назад +1

    Adhirasa mavu seimurai video podunga

  • @SanthoshKumar-bs2oe
    @SanthoshKumar-bs2oe 3 месяца назад +3

    Rasam recepie podunga

  • @Seethalaskhmi.k
    @Seethalaskhmi.k 3 месяца назад +4

    பாட்டி சிரிப்புக்கு நான் அடிமை எங்க அப்பத்தா மாரி இருக்குறாங்க

  • @varshakaru8385
    @varshakaru8385 3 месяца назад +1

    👌👌👌

  • @EgayathriE
    @EgayathriE 3 месяца назад +3

    பாட்டி எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி மூன்று வருடம் கடந்து விட்டது.எங்களுக்கு குழந்தை இல்லை உங்கள் நல்ல மனசோடு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 3 месяца назад +1

    பாட்டி என்னோட மகன்
    வடநாட்டில் இருக்கார்
    சீக்கிரம் சென்னைக்கு வேலை கிடைத்து வரனும் என்று வாழ்த்துங்கள் பாட்டி.sumathi Bhaskar ❤️

  • @sasikala12347
    @sasikala12347 3 месяца назад

  • @Oviya-r5f
    @Oviya-r5f 2 месяца назад

    Amma neenga entha ooru ma...

  • @mangalaramamurthy7603
    @mangalaramamurthy7603 3 месяца назад +1

    Ennudaya pereya akka mathereiye erukkeenga mikka magzhci🙏🙏

  • @kaviparupandi6794
    @kaviparupandi6794 3 месяца назад

    Akka payatham paruppu thogayal senju katunga

  • @விநாயகம்-ள2ல
    @விநாயகம்-ள2ல 3 месяца назад +1

    ஆச்சிமா எங்க மாமாக்கு இன்று கிட்னி ஆபரேஷன் செய்தாங்க. அவர் பூரண நலம் பெற்று அவர் தேவைகளை அவரே செய்யும் அளவுக்கு உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் மக்களே.

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 3 месяца назад

    👌😊

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 3 месяца назад

    Covailum 2 days rain dan night la kulambu super

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 3 месяца назад

    Great.

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 3 месяца назад

    எங்க அம்மா சமையல் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கு அக்கா ❤❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 месяца назад +1

    ஏன் பாட்டி வத்த குழம்பு சாப்பிட மாட்டிங்களா ❤❤😊😊

  • @MageshwariM-r7t
    @MageshwariM-r7t Месяц назад

    Hi akka

  • @DineshKumar-fk1fj
    @DineshKumar-fk1fj 3 месяца назад

    Happy my 1st comment i like your family..i will meet paati soon..😊

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 месяца назад +2

    கத்திரிக்காய் வத்தல் இல்லாதவர்கள் என்ன செய்வது அதற்கு பதிலாக என்ன போடுவதுஅக்கா❤❤

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 3 месяца назад

      Maangai vatthal sundaikai vatthal , kothavarangai vatthal pottu vaikalam.

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад

      ஆமாம்

  • @SandhiyaSandhiya-ro4ys
    @SandhiyaSandhiya-ro4ys 2 месяца назад

    Hi party

  • @RitaMXavier
    @RitaMXavier 21 день назад

    How old is Tara

  • @marithangam6950
    @marithangam6950 3 месяца назад

    எந்த ஊர்அக்காநீங்க

  • @bhavanijayasekaran9330
    @bhavanijayasekaran9330 3 месяца назад

    Neenga yen kulambu milagai thool use panna mataengiringa

  • @ncmeenakshi5198
    @ncmeenakshi5198 3 месяца назад +2

    அன்பு சகோதரி, தங்களின் தாயார் ஒரு பொக்கிஷம் போல்.இந்த புரட்டாசி சாங்கியங்கள் இந்த வயதிற்கு அவர்களுக்கு தேவையில்லை.வழக்கம்போல் தங்களுடனே சேர்ந்து சாப்பிடசொல்லுங்கள்.மிகவும் களைப்பாக காணப்படுகிறார்.ஒரு வயதிற்கு மேல் பெரியவர்கள் குழந்தைகள்தான்.நம்மை வருத்திக்கொண்டு கடவுளை வேண்டுவது அவசியமே இல்லை.அவர்களின் வெள்ளை மனதே போதும்.என் கருத்து இது.

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 3 месяца назад +2

    புதினா வதக்க மாட்டீர்களா

  • @vadivu_ks
    @vadivu_ks 3 месяца назад

    வெந்தயம் போட மாட்டீங்களா சிஸ்டர் தாளிக்க 🤔

  • @r.karthikakarthika6170
    @r.karthikakarthika6170 3 месяца назад

    Pati romba pudichruku ugala

  • @sindhusenthil31
    @sindhusenthil31 3 месяца назад

    தேங்காய் போட தேவலயில்லையா😊😊

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад

      வேண்டாம்

  • @LathaLeelakrishnan
    @LathaLeelakrishnan 3 месяца назад

    Patti looks my patti she is very so kind your not mentioning my name .

  • @dhunrayparames9351
    @dhunrayparames9351 3 месяца назад

    Why not give amma some of your vatha kulambu

  • @zeenathaman6724
    @zeenathaman6724 3 месяца назад +1

    paatti ungalukku pallu laam irukka illiya aa kaattunga next vidio la please paatti

  • @ramadevi2622
    @ramadevi2622 3 месяца назад

    அம்மா ஏன் ரொம்ப டல்லா இருகாங்க சிஸ்டர் புரட்டாசி விரதம் இருந்ததுனாலயா

  • @sudhasudharsan8210
    @sudhasudharsan8210 3 месяца назад +1

    Love u patti