மகேந்திர வீடியோ எடுப்பதற்கு ஓசி சாப்பாடு கிடைச்சுடும் எதுக்கும் காசு கொடுக்க வேண்டியது இல்ல அவரும் அவங்க குடும்பமும் போய் ரொம்ப நீட்டா ஓசி சாப்பாடு சாப்பிட்டு வாங்க அதனால வந்துட்டு அவருக்கு பிரச்சனை இல்ல பட் காசு கொடுத்து சாப்பிடறவங்களுக்கு தான் தொந்தரவு மீன் மார்க்கெட்டில் ஏமாத்துறாங்க தலைவரே என்ன பழைய மார்க்கெட்டில் விற்காத மீனெல்லாம் அங்க கொண்டு வந்து அங்க வித்திடு வாங்க நீங்க ஏமாந்து தான் வாங்கணும் அதே நேரத்தில் நீங்க சமைக்கிறதுக்கு காசு வந்து எக்கச்சக்கமா கொடுக்கணும்
Super video. One small suggestion... If possible ask them to dispose the waste in some other way n not throw in the water. The water might be used for drinking in some other places.
Chilli nu oru masala sethanga illa athu fulla color powder then puli apadi sakayoda sapta vayiru valikum then refined oil use pandranga ithu epadi healthy aagum yosinga maakaalee
Once in a while its okay . veliya hotel la u cant see what they are mixing . ellam ella idathula partha engavum poga mudiyathu ethuvum sapdavum mudiyathu
Labour cost is included for ingredients... 2 to 3 people working for couple of hours and we are going to spend once in couple of years ... they deserved ... 15 years before I paid Rs.100 per kg
Intha kulambu intha video paarthu try pannen vera level taste anna thanks 🙏 for sharing this recipe video
Thank you ❤️
@@MeipixTamil XX**zxXXxxxxxxxxxxxxxxx*
11111111111111111
Enna enna podi pottinga
ஒகேனக்கல் காவிரி ஆறு குளியல், மீன் செமா சூப்பர் வாழ்க புகழ்
எல்லோருகிட்டயும் நீங்க பேசும் மரியாதையான பேச்சு அருமை அண்ணா வீடியோ சூப்பர் அண்ணா 🙏👍தொடரட்டும் உங்கள் பயணம்
thank you..💕
சூப்பர் அருமை
எனக்கும் ஒகேனக்கல் மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் 👏
உழைத்து பிறர் உண்ண சமைத்து கொடுக்கும் இந்த வேலை யெனக்கு பிடித்து இருக்கிறது
Super good excellent bro intha maathiri naamum samaithu parpom
Super working cutting fISH fish working✍️
மியா குட்டிக்கும் லட்சு குட்ட
னுக்கும் வாழ்த்துகள் வேற
லெவல் மறுபடியும் வந்து
ஒட்டிக்குச்சு அனைத்தும் அருமை ❤🌏🌏🌏❤
எனக்கு உங்க வீடியோ முதன்முதலில் பார்க்கிறேன் பார்த்ததுமே எச்சி ஊறுது
Welcome to meipix bro❤️👋🙏
வேற லவல்.... அருமை அருமை.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
அண்ணா ❤️🙏
வணக்கம் பிரதர்.. 💐💐💐super videoes.... Congrats 💝😋😋😋😋😋😋😋🐟🐟🐟🐟🐟
நன்றி Bro❤️🙏😍
தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தளம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் இன்னும் அதிக மக்களை ஈர்க்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசாங்கம் சுற்றுலா மேம்படுத்த வேண்டும்
எனக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்❤ உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது உடனே ஒகேனக்கல் சென்று மீன் குழம்பு சாப்பிடணும் போல் இருக்கு ❤😂😂😅😅😅😅
நன்றி🙏❤️
தலைவர் ஏமாத்தறீங்க அங்க போனீங்கன்னா உங்களை ஏமாத்திடுவாங்க பார்த்துக்கோங்க
மகேந்திர வீடியோ எடுப்பதற்கு ஓசி சாப்பாடு கிடைச்சுடும் எதுக்கும் காசு கொடுக்க வேண்டியது இல்ல அவரும் அவங்க குடும்பமும் போய் ரொம்ப நீட்டா ஓசி சாப்பாடு சாப்பிட்டு வாங்க அதனால வந்துட்டு அவருக்கு பிரச்சனை இல்ல பட் காசு கொடுத்து சாப்பிடறவங்களுக்கு தான் தொந்தரவு மீன் மார்க்கெட்டில் ஏமாத்துறாங்க தலைவரே என்ன பழைய மார்க்கெட்டில் விற்காத மீனெல்லாம் அங்க கொண்டு வந்து அங்க வித்திடு வாங்க நீங்க ஏமாந்து தான் வாங்கணும் அதே நேரத்தில் நீங்க சமைக்கிறதுக்கு காசு வந்து எக்கச்சக்கமா கொடுக்கணும்
Sathiyama semma taste broo tq so much..... Avungala thedi poi video pannadhuku thx na...
நன்றி❤️🔥🎉🙏
Kolambu masala naa enna masala nu sollunga
அடப்போங்கப்பா வாயில எச்சில் ஊருது 😋
🤪🤪😍😍❤️
Karaikal food super irukkum
விரைவில் வர்றேன் ❤️👋
🎉so yummy
Super ❤
Very nice super
🙏🙏🙏❤️
Fantastic🤘😝🤘
தக்காளி 🍅 யே வெட்டி போடுங்க அக்கா
புலு இருக்கும்.
Cutie girl papa 😮 ❤️😊
Thank u❤️🙏
Fish cutting Akka is talented
Yes😊
Super..no words to explain ❤❤❤
மகேந்திரன் Sir) நீங்கள் பதிவு செய்த வீடியோ அனைத்தையும் நான் பார்ப்பேன் சேலம் மாவட்டத்தில் மட்டும் தான் (NV) சாப்பாடு மிக மிக குறைவு🎉🎉🎉
👋உண்மைதான்.... ஆனால் நல்ல கடைகள் நிறைய இருக்கு ❤️❤️❤️
Super
Yellam Sakthi, aachi masala
Valagha tamil valaragha dpi
information ❤❤ is ......good bro ..
Ragavan bro🙏😍
@@MeipixTamil❤❤❤
Most humble person bro.....meipix tamil
😂nangala papper la "மீன்" nu ezhuthi kuduthaley sapdra aaluuunga ....neenga vera yenya ipdi tempt ethureenga 😭😭😭😭😭😭😋😋😋😋😋😋😋
🤪🤪🤪😊😃
Athu enga Amma 😊😊❤❤🎉
Superb❤️
Super 👍👍👍👍
🙏 நன்றி சகோ ❤️😍
Thala settu thala delhi vara famous aitenge 😊😊😊
😍😜
Very nice
Hi bro super.
Thank u Kumar Bro❤️👋😘
Na vittula traipannan Anna super❤
❣️❣️❣️
Super anna❤❤❤
Super video bro
Thank you Bro😍😘👋🙏
Super ❤bro
❤️🙏
Super video. One small suggestion... If possible ask them to dispose the waste in some other way n not throw in the water. The water might be used for drinking in some other places.
Yes... that's true❤️👋
உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது அருமையாக உள்ளது தினசரி வீடியோ போடுங்க நண்பா
முயற்சிக்கிறேன் நண்பா உங்கள் அன்புக்கு நன்றி 🙏❤️🎉😍
ஒகேனக்கல் மீன் குழம்பு அருமை மகேந்திரன் sir வீடியோ நல்ல (கிளாரிட்டியாக உள்ளது)
🙏🙏நன்றி ❤️❤️
Anna chilli maavu na ennathu anna 😊😊varuval podi na name please🙏
Chicken Chilli Fry maavu & Readymade fish Fry masala👋
Super i like fish curry
Super video
❣️❣️❣️🙏🙏🙏
Super pro செம்மை
❤️🙏
Super mamas❤
விலையை கேட்டால் குளிக்க கூட போகாம ஊருக்கு திரும்ப வந்திடலாம்
My favourite (India) tamil nadu banana leaf meal.. ❤😊
❤️😘
Semma Brother 😋😋👌👌
Thanks Bro❤️😍😘
Enga oru dharmapuri ❤
Semma❤️🔥
🤤🤤🤤🤤enakum venum😅😅
😜😋😜
Super buro
Kolambu masala vera / sambar masala veraya .. kolambu masala nu thaniya irruka??
Yes.. aachi kulambu masala
இயற்கையான முறையில் மீன் குழம்பு சமைக்கிறார்கள் நாங்கள் ஓகேனக்கல் வந்தால் உங்களிடம் தான் சமைத்து சாப்பிட்டு போவோம்
Super vera level ❤❤
நன்றி ❤️
👍👍👍👍👍👍👍👍👍
❤️❤️🔥
அருமை
நன்றி அக்கா
What is chilli maavu in fish fry
Chicken fry masala
Bro etho ishta kashtathuku nu illama rasichi video podreenga. All videos asathal❤❤❤❤❤
மிக்க நன்றி Bro😍😋🙏❤️
Chilli nu oru masala sethanga illa athu fulla color powder then puli apadi sakayoda sapta vayiru valikum then refined oil use pandranga ithu epadi healthy aagum yosinga maakaalee
Once in a while its okay . veliya hotel la u cant see what they are mixing . ellam ella idathula partha engavum poga mudiyathu ethuvum sapdavum mudiyathu
இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்ட கறி டேஸ்ட்டுதான் வரும் மீனுமாதியே இருக்காது அப்பறம் மீன குழம்புல போடும்போது பாத்திங்ளா இரத்தமாயிருக்கு ஹோட்டல்ல எதையும் நம் பாக்கரதுயில்ல இங்க நேர்ல பாத்தும் எப்புடி சாப்புட்றாங்கன்னு தெரியல.
Super Anna
நன்றி😍🤪
Very nice my son
Thank you ❤️🔥
Ginger garlic paste fishku podalama we use chilli milaku jeerakam salt for fish fry
Use pannalam... Super ah irukkum... ❣️
Hai nanba 👌 👍
வணக்கம் நட்பே ❤️👋
👍👍👍👍👍
👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝
Bro what is that curry masala?
65 masala
Super family
நன்றி சகோ❤️🙏😍😍
வணக்கம் அண்ணா மதுரையில் இருந்து VOICE PRESENTATION VERA LEVEL FIRST TIME UNGA VIDEO PAKKUREN 💞👍
Keep support 🙌💪❤️❣️
02:21. Athu Basaa fish thaane bro. Keluthi nu solreenga?
Yes Bro👍
Nan hogankekkal thursday pona apo ice meen tan irunduchi, Ninga sunday poningala or ?
Saturday
Hi Ananth salt ram like sar
Where is this place
Dharmapuri, pennagarm, hogenakkal
❤❤❤
I see u in kolathur broo...
Kolathur My native place bro....
Hi anna what is camera man all videos like superb
Oh.. Thank you❤️❤️
Ayyo ean pa ippudi pandringa na ippo ஓகேனக்கள் போகவா முடியும். I want 😢😜
🤪🤪🤪💥
❤🐟🐟👌👌👍
Yenga oor
❤️
K7 bro kuda video poduga bro ❤❤plz
Sure Bro❤️🙏🔥🔥😜
Good video
Where is this place?
I am from Cochin 😊
Tamilnadu, Dharmapuri district, Pennagaram, Hogenakkal water falls
@@MeipixTamil thank you
Why they don't use little coconut paste or pal
Wow super 🎉video vera level 🤩
😍🙏
Super Anna naan jalakandapuram
Hi Bro❤️❤️❤️
@@MeipixTamil hi anna
Water flow epati irukku bro???
Kammiyathaan இருக்கு bro... But ok
Bro hoganaikal la epo water eruka
Check free world hogenakkal channel
மீன் விலையை விட குழம்பு செய்வதற்கு அதிகமாக கேட்கிறார்கள்😂
Labour cost always high
Labour cost is included for ingredients... 2 to 3 people working for couple of hours and we are going to spend once in couple of years ... they deserved ... 15 years before I paid Rs.100 per kg
Oil, masala, vegetable... Etc wages
Ama😁
Appuram enna chummaa senji tharuvanglaaa
What is that chilli mavu
Chicken fry masala
meen kulambukku curry masala and sambar masalava..
😜But very tasty 😋
அக்கா வந்து உங்களுக்கு மீன் குழம்பு வைக்க வந்து ஆத்து தண்ணிஅசுத்த படுத்துறாங்க
😢😢😢
how much cost bro
Too much bro🤪
சில்லி மாவு எப்படி இருக்கும்😮😮😮😮
Chicken fry masala
Nega matum nala sapdringa brother 😢
Kazhtapaduranga pa orunaal thana
மீன் சமைக்க அமௌன்ட் எவ்ளோ
Naanum hoganekkal videos neraye paakkuren , but ellaarumey oil deep fry thaan pannuraange
Yes👋
Can some one pls tel me which masala they used in English
Dhaniya powder, chilli powder, sambar masala, curry masala, Kulambu masala,
அண்ணா எண்னா ஊரு
என்னோட ஊரா??? Bro 😍