ஒரு 30 பேரு ஒகேனக்கல் 2022 போணோம் சத்யா அக்கா சமையல் தான் அவ்ளோ பிரமாதம் சூப்பர் .. படகு சவாரி செய்து அருவியில் நீராடிவிட்டு பசியோடு வந்து சாப்பிட்டோம் அவ்வளவு ருசியோடு இருந்தது.. கைகாளல் அரைத்த மசாலா மீன் குழம்பு ;ரசமும் பிரமாதம் .. ❤️சத்யா அக்கா நன்றி🙏
சத்யா அக்கா 🐟 வீடியோ பார்த்தேன் ஆட்டு உரலில் ஆட்டி செய்யும் மீன் குழம்பு எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது 1985 நம் அம்மா வீட்டில் செய்தது போல் இருந்தது பார்க்கும்போதே ஆசை வந்துவிட்டது சாப்பிடணும் போல் இருக்கிறது கண்டிப்பாக இந்தியா சத்யா அக்கா கடைக்கு வருகிறேன்🎉 மதுரக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪
Thank You Bro❤ It's totally depends upon people bro. Some eats more and some eats less.. On an average one kg fish curry can serve 8 people.. For fry u can buy another 1.5kg to 2Kg which most people will love..
Kalpasi fish for Kuzhambu.. Mullu adhigama irukum but Kuzhambu taste semma 👌🏻👌🏻 Katla fish for fry.. Mullu kammi. Taste also good.. 1 kg kalpasi - 150 Katla - 200 But konjam bargain pannalam. Akka help panuvanga. Contact her..
Where is ingredients and recipe you said you going to put in description?? Come on brother...America is waiting I LOVE THE SISTER.. JUST FANTASTIC!! COOKING WITH A SMILING FACE WHICH TRANSLATES TO HAPPY FOOD
நீங்க சொன்னதுக்காக 3 கி மீன் வாங்கி இவங்க கடைக்கு போய் சமைக்க சொல்லி சப்பிட்டேன். சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து ஆரம்பித்த தாகம் அரை நாள் முழுக்க 5 லி தண்ணி குடித்தும் அடங்கல. காரணம் அஜ்னமோட்டோ
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.... தாகம் எடுக்க காரணம் அடிக்குற வெயில் & குளிச்சிட்டு வந்து சாப்டதும் அப்படி தான் இருக்கும்.... அப்புறம் அவங்க கடைல சமைக்க குடுத்தனு ஒரு உருட்டு உருட்டுனீங்க பாருங்க அங்கயே வெளுத்துடிச்சி உங்க சாயம் 🤣 அவங்க தனியாக கடை எல்லாம் வச்சி இல்ல 🤭
வீட்ல சமைக்கறதுக்குதாங்க இவ்வளவு விளக்கமா வீடியோ போட்டு இருக்கோம்.. அதே போல ஒகேனக்கல் போறவங்க அங்க சமைக்க சூழ்நிலை இருக்காது. அவங்க கண்டிப்பா காசு குடுத்து தான் சமைக்கணும்.. So அவங்களுக்கு பயன்தரும் இந்த வீடியோ... நன்றி ❤
வீடியோ தெளிவா பார்த்தால் புரியும். அது 5 கிலோ மீனுக்கு ஏற்ற மசாலா... மசாலா அரைத்த பின்பு எங்களுக்கு ஒரு கிலோ மீனிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் சேர்த்து குழம்பு வைத்தார்கள்... மீதம் நான்கு கிலோ வேறு ஒரு நண்பர்கள் குழுவிற்கு உபயோகித்தார்கள்...
3KG Fish & 2KG chicken mattum vangi kuduthom.. All masala and ingredients avanga dhaan.. Fush curry, fish fry, chicken fry, white rice, Rasam ellathukum sethu we gave 1000 for cooking... Amount season ku season change aagum..
@@pondyboys777 1/2 kg curry 1/2 fry, 3 people... Rice also not good, granny cheated slice of fishes after counting down when fish was cleaned, went for massage,bathing came to eat...
@@lightupthedarkness8089 Doesn't look like it's true.. First of all no one will agree to pay 1000 rs for 1/2kg fish curry & 1/2 kg fry.. There itself ur true color revealed.. Next time come up with valid lie to spoil others business... Better luck next time... 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@@BabuBanu-dm1cd ada venna veetla vela ilana edhachum nalla vela irundha paaru.. Apdi ilana andha akka kitta poi paathiram kazhuvu... Ipdi mokka mokkaya vandhu elaru video layum comment potunu iruka kevalama 🤣😂 po poi veetla periyavanga irundha anupu po po 🤣
எல்லாம் வளர்ப்பு மீன்கள் அதெல்லாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டே இருக்காது. நாட்டு மீன்கள் கடல் மீன அதெல்லாம் டேஸ்ட் தான். பிராய்லர் கோழி மாதிரி தான் ஒகேனக்கல் மீன் எல்லாம்.
90% வளர்ப்பு மீன். சில கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சம் ஆத்து மீன் கிடைக்கிறது.. நாங்கள் குழம்பு வைத்தது ஆத்து மீன்.. வறுவல் செய்தது வளர்ப்பு மீன்..
Fish Fry Video : ruclips.net/video/ROB9N32ew5Y/видео.htmlsi=BKlndoDTy7c_Swei
ஒரு 30 பேரு ஒகேனக்கல் 2022 போணோம் சத்யா அக்கா சமையல் தான் அவ்ளோ பிரமாதம் சூப்பர் .. படகு சவாரி செய்து அருவியில் நீராடிவிட்டு பசியோடு வந்து சாப்பிட்டோம் அவ்வளவு ருசியோடு இருந்தது.. கைகாளல் அரைத்த மசாலா மீன் குழம்பு ;ரசமும் பிரமாதம் .. ❤️சத்யா அக்கா நன்றி🙏
அடேங்கப்பா.. 30 பேர் 👌🏻👌🏻 சூப்பர் நண்பா ❤❤
Arumai
3.11.2024 today intha channel paathu meen kolambu senjen semma test ah irunthuchi ellarum try panni paarunga
@@jobwithbeautyinformation9182 Wow 😍 Super.. Thank You Soo Much ❤
அக்கா உங்க வீடியோ பார்த்து அதே மாதிரிதான் நான் குழம்பு வைக்கிறேன்.வீட்ல எல்லோரும் சூப்பராக இருக்குனு பாராட்டுறாங்க❤ரொம்ப நன்றி அக்கா🎉🎉
சிறப்பு மிகச்சிறப்பு 😍❤👌🏻👌🏻
❤@@pondyboys777
சத்யா அக்கா 🐟 வீடியோ பார்த்தேன் ஆட்டு உரலில் ஆட்டி செய்யும் மீன் குழம்பு எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது 1985 நம் அம்மா வீட்டில் செய்தது போல் இருந்தது பார்க்கும்போதே ஆசை வந்துவிட்டது சாப்பிடணும் போல் இருக்கிறது கண்டிப்பாக இந்தியா சத்யா அக்கா கடைக்கு வருகிறேன்🎉 மதுரக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪
உங்கள் மனதில் இருந்து எழுதி இருக்கீங்க.. கண்டிப்பாக ஒரு முறை ஒகேனக்கல் சென்று சத்யா அக்கா கைபக்குவத்தில் சாப்பிட்டு பாருங்கள் ❤👍🏻
😊😊
உண்மையாகவே நல்ல இருக்கும் நாங்க அவங்ககிட்ட தான் சாப்பாடு ஆர்டர் செய்வோம்
அருமை அருமை ❤👌🏻
Rate Bar gaining panunuma ??
நீங்க வைக்கிற குழம்பு சூப்பரா இருக்கா செம டேஸ்டா இருக்குது பாக்க சாப்பிடணும் போல இருக்கு அக்கா
@@PRASANNASELVI நன்றி ❤
Akka today nanga kulambu vechom nalla irunthuchu ka
Naanga neraiya vaagikoduthom kamiya essence kamiya uttariga .it's super !
Ilainga neenga enna solringa puriyala.. Essence ah??
Fish niraia vaangi kudutha konjama sapadu kudukuranganu solraanga
இதேபோல் மீன் குழம்பு வைத்தேன் சூப்பர் டேஸ்ட்
@@premilapremila9579 அருமை அருமை ❤
❤️🇮🇳Indian best tourist spot hogenakkal I love you 👍👍👍favourite 🇮🇳💐💐💐♥️
I tried. So Tasty. This is the best fish gravy
Ohhh Nice 👍🏻❤
Yes
The recipe is too good. I tried and it tasted so good👌👌
Wow.. That's great to hear. Thank You ❤
அண்ணா நாங்கலும் பன்நேன் சூப்பரா இருக்கு நன்றி
சிறப்பு. சந்தோஷம்.. மிக்க நன்றி ❤
Ethuthan meen kuzampu super nice 👍🙂
Thank you 👍🏻
Anna fish fry ku enna masala podanum nu sollunga anna plssss
Seperate video pottu irukan paarunga 👍🏻
Anna na intha mari try pana semaya irunthuchu thank u
Wow nice ❤ Thank You ❤
Step by step ah sollugala masala ennaku purila
அண்ணா வறுவல் காட்டவே இல்லை😮மத்தபடி அந்த அக்கா கஷ்டப்பட்டு அரைச்சு சமைத்து கொடுத்தார்கள் அருமை🎉🎉🎉அண்ணா👍
வறுவல் வீடியோ தனியாக வரும் Sister.. விரைவில் 👍🏻
@@pondyboys777 ok அண்ணா👍
@@kalaivani-dp3uvவறுவல் வீடியோ போட்டு இருக்கோம். நேரம் கிடைத்தால் பாருங்கள் சிஸ்டர் 👍🏻
Super taste iruku anna😂❤😊
ரொம்ப சூப்பரா இருக்கு
மிக்க நன்றி 😍
அண்ணா எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா மீன் குழம்பு
@@RajeshRaj-pn4xv Romba Naal aagidichi Bro 😄
Hogenakkal pona try pannunga 😍
Today I tried this recepies came out very well... thank u bro..
Wow.. Nice to hear it came well. Thank you Sister ❤
4.14 cut pannathaan tomato la Puzhu irukkanu therium?
Good Point... But Stay positive... Avlo periya meen sapidumbodhu oru chinna puzhu dhaana... Haaa haaa
lasta ta kulambu milagai thool evlo gm potanga ???
Ella alavum description la detailed ah kuduthu irukan. Please check panikonga 👍🏻
Lakshmi ka arumaiya samaiyal pannuvanga
Avanga engaluku theriyala Sister.. Thank you 👍🏻
Akka samiyal Vera level..
Yes 😍😍 Thank You ❤
மீன் குழம்பு மசாலா எத்தனை கிராம்
Nice recipe sister ❤
😍❤👍🏻🙏🏻
Avanga samayal superu ungal merpaaevayil 😂superr annaa papa va ketatha sollunga ❤❤❤
மிக்க நன்றி நட்பே ❤
கண்டிப்பா சொல்றேன் 👍🏻
Measurement spoon kanaku sona Nala irkum
Fish fry eppadi pannanga
Video seekiram potudran 👍🏻
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
🔥🔥🔥 Anda climax 3 reviewers oda reviews bayangrama irke pa.
Special Guests.. Avanga dhaan inaiku leading reviewers in Pondy😄
anna fish fryku masala ena potanganu solunga
Sorry Sister. Soon video upload panidran. Sorry for the delay 👍🏻
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
1950 ல் நான் என் 100 நண்பர்களோடு சத்யா அக்கா கடைக்கு போனோம் சமயல் சூப்பர்..😂
நாங்களும் 1950 சுமார் ஒரு 1500 நண்பர்களுடன் சென்றோம் 🤣
Tq u fr telling the measurements too
Thanks & welcome ❤
Idhu varaikkum akka kooda santhosama poitu irukku....that dialogue added to my script❤
@@bala4321 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Bro fish fry kkum same masalava?
No. It's different. I'll upload the video soon..
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
கறிமசாலா பவுடர் போட்டா நல்லாருக்குமா?
கொஞ்சமா அளவா போட்டா நல்லா இருக்கும் 👍🏻
Bro, it's an excellent video. How many people (men) can eat rice with fish curry made with one kg fish.
Thanks
Thank You Bro❤
It's totally depends upon people bro. Some eats more and some eats less..
On an average one kg fish curry can serve 8 people..
For fry u can buy another 1.5kg to 2Kg which most people will love..
Also if u visit kindly contact her. She will guide u genuinely on buying fishes too..
Thanks for the reply, brother
@@sahil0sahil Welcome Brother 👍🏻❤
5:01
Fish name enna bro and fish rate
Kalpasi fish for Kuzhambu.. Mullu adhigama irukum but Kuzhambu taste semma 👌🏻👌🏻
Katla fish for fry.. Mullu kammi. Taste also good..
1 kg kalpasi - 150
Katla - 200
But konjam bargain pannalam. Akka help panuvanga. Contact her..
Fish fry recipes podavale bro but fish fry looks so yummy with colour full fish fry details kedachirdha better pa
Sorry.. Fish Fry Video iruku.. Seekiram upload panna try panran kandipa 👍🏻
Broooo fish fry video link send pannugaaaa
@@pondyboys777fish fry recipes pa
@@kandhanthunaivelavaaFish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@@gramathuangel7952Sister, Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
Where is ingredients and recipe you said you going to put in description??
Come on brother...America is waiting
I LOVE THE SISTER.. JUST FANTASTIC!! COOKING WITH A SMILING FACE WHICH TRANSLATES TO HAPPY FOOD
Bro. I said the Ingredients and it's measurement only.. It's mentioned already in description. Check
Super super sama verry good👌👌🙏🙏🍚🍚🍚🍚🍚
Thank You 😍
இது என்ன மீன் ஐயா
குழம்பு - கல்பாஸ்
வறுவல் - கட்லா
Cut பண்ணாம வீடியோ போடுங்க, கறி மசாலா அடுத்து ஏன் வீடியோ cut செய்திற்கள். போட்ட முழுமையா போடுங்க!
Cut pannalainga. Charge problem. உடனே எடுத்தாச்சு.. எல்லாமே காண்பித்து இருக்கிறோம் 👍🏻
Descriptionல Detailed Ingredients இருக்கு..
fish fry vedio podunga anna ??
Already Uploaded. Check panunga 👍🏻
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
1 kg meenukku ,,, 200 gm thakkali podhuma
Yes podhum.. Puli add pananum. So pulipu correct ah irukum 👍🏻
@@pondyboys777 thank you souch the reply
Super anna
Thank You ❤
1kg kulambuku alavu kettu sollunga
Description la 1KG alavu potu irukan paarunga👍🏻
நீங்க சொன்னதுக்காக 3 கி மீன் வாங்கி இவங்க கடைக்கு போய் சமைக்க சொல்லி சப்பிட்டேன். சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து ஆரம்பித்த தாகம் அரை நாள் முழுக்க 5 லி தண்ணி குடித்தும் அடங்கல. காரணம் அஜ்னமோட்டோ
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.... தாகம் எடுக்க காரணம் அடிக்குற வெயில் & குளிச்சிட்டு வந்து சாப்டதும் அப்படி தான் இருக்கும்....
அப்புறம் அவங்க கடைல சமைக்க குடுத்தனு ஒரு உருட்டு உருட்டுனீங்க பாருங்க அங்கயே வெளுத்துடிச்சி உங்க சாயம் 🤣 அவங்க தனியாக கடை எல்லாம் வச்சி இல்ல 🤭
அசிங்கம் பட்டான் c mathiyalagan 😂😂😂😂😂
Yalla kadailaum rate adikam paaaa
Enna rate? Fish?
Kaasu kuduthu samayal pandradhuku...fish vaangitu poyi indha video paathu v2 la samaikalam....😅😅😅😅😂😂
வீட்ல சமைக்கறதுக்குதாங்க இவ்வளவு விளக்கமா வீடியோ போட்டு இருக்கோம்.. அதே போல ஒகேனக்கல் போறவங்க அங்க சமைக்க சூழ்நிலை இருக்காது. அவங்க கண்டிப்பா காசு குடுத்து தான் சமைக்கணும்.. So அவங்களுக்கு பயன்தரும் இந்த வீடியோ... நன்றி ❤
Can you tell me the ingredients for fish fry ...
Will upload the video soon bro.. They were adding some local chilly powder Masala's...
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@@pondyboys777 thanks a lot bro..
எல்லாம் ஓகே நண்பா கடைசியில கிளம்பும் கையை வேகமா காட்றாங்க😅😅
அடுத்த நபர்களுக்கு சமைக்க அவசரம். வேறு ஒன்றும் இல்லை 🤣
Super akka 😋😋😋
❤👍🏻
Bro tirupati ku motta potu erunthinga
Yes correct..
ಸೂಪರ್ 👌 👌
👍🏻👍🏻❤
சத்யா அண்ணா வேற லெவல் enjoy mm..mmmm...🎉
நன்றி ப்ரோ ❤
Super
Thanks ❤
அண்ணே பாத்து சாப்பிடுங்க வயிறு வலிக்கப்போகுது
சரிங்கணே 😄
Eangalukum sapdanum thonuthu
Oru time Hogenakkal Family or Friends kooda visit pannunga. Enjoy panunga 👍🏻😍
@@pondyboys777 ok TQ for your reply
@@sugascreationscookingvlog2049 Welcome 😊
❤ Happy New year ❤bro🎉🎉 video s la podunga 🎉🎉🎉🎉🎉🎉
Thank You Bro.. Happy New Year.. ❤
Inimey video regular ah poda try pandren bro 👍🏻
Fish name bro
கட்லா (டேம்) ல் பிடித்த மீன்
Katla for Fry..
Kalpasi for gravy
Iam new subscriber🤗
Welcome and Thank You ❤
வாழ்க்கையில் ஒரு நாள் ஓகேனக்கள் நீர் வீழ்ச்சியில் குளித்து விட்டு , படகு சவாரி செய்து விட்டு , மீன் குழம்பு சாப்பிடவும் . மனம் மகிழ்ச்சி அடையும் .
அது ஒரு அற்புதமான அனுபவம் ❤
நா வேணா ஆட்டிவிடவா, தள்ளிவிட ஆள் வேணுமே, நீயே தள்ளிக்கோ... ஹய்யோ ஒரே தமாசு போ... 😅😅😅
அது வேற ஒன்னும் இல்ல கேடுகெட்ட சில புத்திக்கு எல்லாமே தப்பா தான் தெரியும்... ஹையோ தமாசு போ 🤣😄
Puliyila puluvu irukkum, appadiye podaranga pakkave illa
🙄
Very nice
Thank you ❤
GHelanmary❤❤🐠🐋🐟FiSh,👌👌👌👌
❤😍
Bro total 350 rs?
Is it for one person or a whole of 8 members???
Fish?? Or for Cooking
மீன் குழம்பு ருசியாக இருப்பதற்கு காவிரி தண்ணீரும் ஒரு காரணம்
சரியா சொன்னீங்க ❤
Rate evlo ? Total food
Watch the video
How much she's charging for making the fish curry, fry and rice. Till the end of the show you never told.
I have mentioned in the description in detail... Usually they will charge 200 for curry and 150 for fry... But varies depends upon season..
Packet.masala.udampuku.aksdu..
Ok
இந்த விடியேபாக்கரநான்சத்யா
அடடா இதுவும் அருமை ❤👌🏻
😋😋😋😄👌🏼👌🏼
🙏🏻😍🙏🏻
❤❤❤❤
😍
மசாலா அதிகமாக இருக்கு
வீடியோ தெளிவா பார்த்தால் புரியும். அது 5 கிலோ மீனுக்கு ஏற்ற மசாலா...
மசாலா அரைத்த பின்பு எங்களுக்கு ஒரு கிலோ மீனிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் சேர்த்து குழம்பு வைத்தார்கள்...
மீதம் நான்கு கிலோ வேறு ஒரு நண்பர்கள் குழுவிற்கு உபயோகித்தார்கள்...
Ok 👍
Cook pani kuduthadhuku 1000 ah bro? Ila fishkum sethu 100 ah
3KG Fish & 2KG chicken mattum vangi kuduthom..
All masala and ingredients avanga dhaan..
Fush curry, fish fry, chicken fry, white rice, Rasam ellathukum sethu we gave 1000 for cooking...
Amount season ku season change aagum..
Ena konjam a sairinge
😋😋😋
😍
Fish fry masala where?
Soon will upload the video 👍🏻
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
Antha sathya sister phone number kodungal bro nanga pogum pothu call pannittu povom
Phone Number Description la iruku and video la pottu irukom check panunga..
Chithar J.P mass
Haaaa Haaa 😄😄🤣
😂😂🎉🎉🎉🎉🎉❤❤
❤👍🏻🙏🏻❤
Waste of money ellamae packed masala aparam ena. Natural ingredients use panna dan taste
Ennamo 10 time poi saptu paatha madhiri comment poda vendiyadhu.. First saptu aprum comment podunga...
@@pondyboys777 idhae veetla nanga pannuvaomae. Aparam ena spl anga??
Ungala yaarum anga poi sapdunganu force pannala🙄🙄. Stay in home...
Firstu❤❤❤❤
Best uhhh ❤
Mmm😂
This is not natural Masala. All packet Masala
So what now
They charged us for 3 people 1000rs for cooking👨🍳👨🍳🍲🍲.
Ok. How many kg curry and how many kg fry??
Charges are not for person.. It's for quantity..
@@pondyboys777
1/2 kg curry 1/2 fry, 3 people... Rice also not good, granny cheated slice of fishes after counting down when fish was cleaned, went for massage,bathing came to eat...
@@lightupthedarkness8089 Doesn't look like it's true.. First of all no one will agree to pay 1000 rs for 1/2kg fish curry & 1/2 kg fry.. There itself ur true color revealed.. Next time come up with valid lie to spoil others business...
Better luck next time... 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Colour adding in fish not good
Color not added.. It's Chilly Powder..
@@pondyboys777 okay brother
Adhu Enna ellarum veetla samaikra madhiri iruku nu soldringa dei veetlaye ippo avanga seira madhiridha iruku
Dei enna da edhachum solanum nu solitu iruka
@@pondyboys777 Ada mokka wortha edhachi podu video kaga over buildup pannadha da dei mokka
@@BabuBanu-dm1cd ada venna veetla vela ilana edhachum nalla vela irundha paaru.. Apdi ilana andha akka kitta poi paathiram kazhuvu... Ipdi mokka mokkaya vandhu elaru video layum comment potunu iruka kevalama 🤣😂 po poi veetla periyavanga irundha anupu po po 🤣
Lusa nenga
Ohhh paithiyama neenga...
Everything ok bro but u called her as akka 😂 but i feel she's younger than u bro 🙂
That's to register her as a brand "Sathya Akka"..
@@pondyboys777 ok bro 🙂
சத்யா சப்பை😂
நீ ஒரு குப்பை 🤣
தூ..தூ..
உன் மூஞ்சிலயே துப்பிக்கோ நாயே 🤣
Masala waste
Comment waste
Wery worst place
Very worst comment by very worst person 🤣
Dai mentel 9:25
Dey parama padi da 😂🤣
எல்லாம் வளர்ப்பு மீன்கள் அதெல்லாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டே இருக்காது. நாட்டு மீன்கள் கடல் மீன அதெல்லாம் டேஸ்ட் தான். பிராய்லர் கோழி மாதிரி தான் ஒகேனக்கல் மீன் எல்லாம்.
ஆனால் அதுவும் டேஸ்டாக இருக்கும்
90% வளர்ப்பு மீன். சில கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சம் ஆத்து மீன் கிடைக்கிறது..
நாங்கள் குழம்பு வைத்தது ஆத்து மீன்..
வறுவல் செய்தது வளர்ப்பு மீன்..