அக்கா உங்களுடைய சமையல் மிகமிக உடல்ரீதியாக பாதிப்பில்லாத முறையாக இருக்கிறது நீங்க சமைத்த சாப்பாட்டை பார்க்க வாயூறுகிறது மண்சட்டியும் விறகடுப்புபும் உங்களை தனித்துவப்படுத்துகிறது வாழ்த்துகள்
நான் ஆஸ்திரேலியாவில் இருந்து உங்கள் வீடியோ பார்கின்றேன் எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் உங்களுடைய channel பார்ப்பது வழமை இன்னும் நீங்கள் முன்னேற இடமுண்டு முன்னேறி செல்லுங்கள் வாழ்த்துக்கள் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ❤
சுஜி அக்கா உங்களுடைய சமையல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது உங்களை வாழ்த்துகிறேன்❤❤❤❤😅 வாவ் மிகவும் அழகானது என்று சொல்வீர்களா ஓகே ஓகே என்று சொல்லுங்க சரியா
Super super hi Anna & Akka na oru thadava sapdu irukura batticaloala athu ipo romba varusam akidichi nalla irukum. Oru nalla iyatkaiyana unavu. Nenga podura samayal ellame romba aarogyamanathu. Super
நான் மாதம் ஒரு தடவையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவேன் நீங்கள் செய்வது போல் தான் செய்வதுண்டு சில வேளை வெந்தயத்தை முளைகட்டிய சமைப்பதுண்டு உங்களின் கைப்பக்குவம் அருமை ஆனால் தூதுவளை இங்கு வெளிநாட்டில் கிடைப்பதில்லை நீங்கள் இயற்கையோடு இணைந்து வாழுகிறீர்கள் வாழ்த்துக்கள்
ஐயோ கடவுளே ஒவ்வொரு நாளும் அவர் சாப்பாட்டை காட்டி எங்களை வாயுரை வைக்கிறீர்கள் உங்களால் எங்களுக்கு சிலபல செலவுகள் நீங்கள் செய்தவுடன் நாங்களும் செய்ய வேண்டி இருக்கு அடுத்த முறை சாப்பாடுகள் நாளைக்கு நாங்களும் வெந்தய குழம்பு தான்
உங்கள் வீட்டு பக்கத்தில் காணி இருந்தால் சொல்லுங்கோ. இன்னொரு வசதி உங்கள் வீட்டில் வந்து சாப்பிட கூடிய வசதி இருக்கும். சாப்பிட வரலாமா. காணி இருந்தால் முக்கியம் sollunko
அக்கா உங்களுடைய சமையல் மிகமிக உடல்ரீதியாக பாதிப்பில்லாத முறையாக இருக்கிறது நீங்க சமைத்த சாப்பாட்டை பார்க்க வாயூறுகிறது மண்சட்டியும் விறகடுப்புபும் உங்களை தனித்துவப்படுத்துகிறது வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி😄♥️♥️♥️♥️🙏👌👌👌
QqqqN❤❤
லண்டன் la இருந்து உங்கள் வீடியோ பாக்குறேன். எல்லா வீடியோ வும் பாப்பேன் உங்களால் நிறைய சமையல் கற்று கொண்டேன்.
நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சி...♥️♥️♥️♥️🙏🙏🙏
மிகவும் அருமையான சமையல் காணொளி சுஜி அக்காவுக்கு சமையல் கலை அனைத்தும் மிக அருமையாக தெரிந்திருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ♥️♥️🙏
@@VANNI-VLOG ❤️
செய்முறை கணவன்மனைவி உரையாடல் எல்லாமே சிறப்பு.நன்றிகள்.
மிக்க மிக்க சந்தோசம்
புட்டுக்கு இது மிக நல்ல சுவை அடுத்த நாள் சாப்பிடுவது மிக நல்லது மிக்க நன்றி
யாழ் இடம்பெயர்வுக்கு பிறகு எங்கள் அம்மாவின் அன்றாடா சமையல் இந்தக் குழம்பு தான் 🙏🏼❤️
மிக்கவும் சூப்பராக இருக்கும்🙏😄😄😄
மிகவும் பயனுள்ள ருசியான குழம்பு செய்வது எப்படி என்பது மிகவும் அருமை யான முறை யில் பா ர்க்க முடிந்தது. மிகவும் நன்றி sister
நான் ஆஸ்திரேலியாவில் இருந்து உங்கள் வீடியோ பார்கின்றேன் எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் உங்களுடைய channel பார்ப்பது வழமை இன்னும் நீங்கள் முன்னேற இடமுண்டு முன்னேறி செல்லுங்கள் வாழ்த்துக்கள் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ❤
கண்டிப்பாக அண்ணா ... நீங்கள் சொல்வது உண்மைதான்..நன்றி அண்ணா
மிகவும் உங்களுடைய சாப்பாடு அருமையாக உள்ளது நாங்கள் செய்து பார்த்தோம்❤❤❤❤ ஓகே
Idhuku oru sinne thundu karuvadu pottu seivom engade ammama de kaiyale senju sapiduvom.
Naaku oorudhu😋😋😋
♥️🙏🏻மிக்க மிக்க நன்றி
👍🏻But venthayam koncham athikama poddittiyal eandu ninaikkuran curry kasakkum endu ninaikkuran 😊
இல்லை வெங்காயம் பழபுளி கூடுதலாக விட்ட கசக்காது
மிகவும் சுவையான சமையல். வெளிநாட்டில் இருந்து பார்க்கும் போது மிகவும் ஆசையாகவுள்ளது. அருமை. 🙏👍👌
மிக்க மகிழ்ச்சி ஊருக்கு வாங்க 👌♥️
இந்த குழம்புக்கு பப்பட பொரியல் வேற லெவல் aah இருக்கும்
உண்மைதான்
Sivappu puttu and venthaiya kulambu is the best combination. Nostalgia!
Yes super 👌
நல்ல சுவையான...
மருத்துவ சுவையான கறி
நன்றி அக்கா....அண்ணா
உண்மைதான் மிக்க மிக்க நன்றி
அருமையான சமையல்❤❤
மிக்க நன்றி
Super 👌 dish
White puttum venthaya kulambum combination amazing 😋😋😋
Thank you so much Anna and Akka for the video 🥰🥰🥰
மிக்க மகிழ்ச்சி ♥️😄🙏🙏🙏👌👌👌Thank you so much 👌🙏♥️
உங்கள் சமையல் videos super ra இருக்கிறது அண்ணா அண்ணி🎉
மிக்க நன்றி ♥️🙏
Akka suppar cooking👍
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
Excellent venthayakulambu nallai seivane Thkyou very much congrats 11:58
Thank you ♥️
Hi brother and sister
Super venthaya curry
Seithu parppom
கண்டிப்பாக சூப்பராக இருக்கும்
அலுப்பில்லாத வீடியோ எலல்லாம் வெட்டி வைச்சு செய்றீங்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Akka appam seithu kaaddunga.neeka supera erukkanum.
Aha aha ventaya kulampu super arkiyamanatum kooda👌
உண்மைதான் நன்றி👌♥️♥️🙏
சுஜி அக்கா உங்களுடைய சமையல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது உங்களை வாழ்த்துகிறேன்❤❤❤❤😅 வாவ் மிகவும் அழகானது என்று சொல்வீர்களா ஓகே ஓகே என்று சொல்லுங்க சரியா
Cute couples 🥰
மிக்க மிக்க நன்றி
மிகவும் அருமையான சமையல் 👌👌👌மிகவும் பிடிக்கும் எனக்கு 😢😢😢
உண்மை சூப்பராக வாசமாக இருக்கும்
This is what we used to cook at home at least twice a week. Love it.
நம் நாட்டு உணவு சாப்பிட எவ்வளவோ ஆசையாக இருக்கிறது.
நாட்டுக்கு வாருங்கள் சாப்பிடலாம்
@@VANNI-VLOG நான் மட்டக்களப்பை சேர்ந்தவள். தற்போது ஓமானில் உள்ளேன்.
ஓ சூப்பர்
@@VANNI-VLOG நன்றி சகோதரி.
Sugi, did you soak the venthaym in water before put i the oil?Sothi
Yes I did
வணக்கம் சமையல் சிறப்பாக இருக்கு
வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி♥️
Super Kari sister congratulations ❤
Thank you so much♥️
Woow super cooking
Super super hi Anna & Akka na oru thadava sapdu irukura batticaloala athu ipo romba varusam akidichi nalla irukum. Oru nalla iyatkaiyana unavu. Nenga podura samayal ellame romba aarogyamanathu. Super
உண்மையில் சூப்பராக இருக்கும்.... மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️👌👌👌👌🙏🙏🙏
நான் மாதம் ஒரு தடவையாவது
வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவேன் நீங்கள் செய்வது போல் தான் செய்வதுண்டு சில வேளை
வெந்தயத்தை முளைகட்டிய சமைப்பதுண்டு உங்களின் கைப்பக்குவம் அருமை
ஆனால் தூதுவளை இங்கு வெளிநாட்டில் கிடைப்பதில்லை நீங்கள் இயற்கையோடு இணைந்து வாழுகிறீர்கள் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி....🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
best. thank you
Thank you so much
Your clay pods and dishes looking nice very nice curry can eat only with it .mouthwatering 😋 😮
😂😄😄😄😄👌👌🙏♥️Thank you so much 😊
Happy family ❤ bro sister congratulations
Thank you 🙌
Very good method. God bless both of you.
Thank you so much
Super thanks for vedio
அருமை அருமை !
மிக்க மகிழ்ச்சி....
you both talks are super like your meal
Good luck
Thank you so much
சூப்பர் சமையல் ❤❤❤
Thank you 😊
எனக்கு பசிக்குது சூப்பர் சகோதரி 🙏
😁😁♥️👌🙏🏻
நாவு ஊறுகிறது... பிரான்ஸ் இல் இருந்து நான்
😂😂♥️♥️♥️♥️
Akka neekal supera samaikirinka. please appam seithu kadunka.
கண்டிப்பாக வரும்
Naa Dubai la irundhu unga video pakkuren Mam…🙏
வணக்கம் அண்ணா அக்கா உங்கள் சமையல் super
Thank you 😊
நாளைக்கு வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடலாம் என்று இருக்கிறேன்.😅😅😅 தமிழ் நாட்டில் இருந்து
கண்டிப்பாக சாப்பிடுங்கள் மிக்க மகிழ்ச்சி🙏👌♥️
Superb Akka.. healthy curry
Thank you so much 🙏♥️
Thanks அண்ணா அக்கா வரவா சாப்பிட❤❤❤
♥️🙏🏻வாங்க
அருமை சகோதரங்களே
மிக்க மகிழ்ச்சி👌🙏♥️♥️
மிகவும் அருமையான சமையல் bro
மிக்க நன்றி🙏
VAnni cooking 🍳🔪 video, 📸📷 very nice from France kannan.
Thank you so much
Akka ungka video ellam good ❤❤
Thank you so much
Nice ❤
Thanks 🔥
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நன்றி
மிக்க மகிழ்ச்சி தல👌👌♥️♥️♥️♥️
Super akka
Super samayal
நன்றி
Hi my family this food is realey Medizin heep it up❤ Whiskey bottel is super😂😂😂😂✍
😂😂thank you so much 👌♥️♥️🙏🙏
Super ,yummy yummy
Thank you so much
ஐயோ கடவுளே ஒவ்வொரு நாளும் அவர் சாப்பாட்டை காட்டி எங்களை வாயுரை வைக்கிறீர்கள் உங்களால் எங்களுக்கு சிலபல செலவுகள் நீங்கள் செய்தவுடன் நாங்களும் செய்ய வேண்டி இருக்கு அடுத்த முறை சாப்பாடுகள் நாளைக்கு நாங்களும் வெந்தய குழம்பு தான்
😂😂😂😂😂 ஆரோக்கியம் நீங்க 101 வயதுமட்டும் வாழனும்..😄😄♥️🙏
Nice family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Loves. Fanily👍💯🙏❤️🙏. Samyal super👍
Thank you so much
அருமை 😃👍
நன்றி🙏👌♥️♥️♥️
Super❤❤❤
Thanks 🔥
Milagaithool yepi araikkanum sister
Video already poderukkom parunga please 🙏🏻
தூதுவளையில் முள் இருக்கின்றது என்ன செய்யலாம்
Super sister ❤❤
Thank you so much
அருமை ❤️❤️
நன்றி♥️🙏🙏🙏
எங்க உப்பு போடேலையே ,உப்பு சுவையும் பார்க்கலை.
😂😂
6.15s பாருங்க உப்பு போடுகிறோம்♥️🙏😄
Very nice super
Thank you very much
This very good curry😂
Thank you so much
Hi how are you and your familly ? your samayal videos very very Nice .i am in france
@@amuthaainkaran6732 thank you so much
Very nice 👍
Thank you 👍
Nanpa iral kulampu seithu podunak maddu iral nan swissl irnthu
இறால் குளம்பு முதலே போட்டிருக்கன் அண்ணா
Healthy food 😊😊
உண்மைதான்👌👌👌👌♥️♥️♥️♥️
Super ❤
Thanks 🔥
Super 👍
Thank you 👍
Nice 👌
Thanks 😊
Supper supper ❤❤❤❤❤
Thank you so much👌👌♥️♥️🙏🙏🙏🙏
Good 😂❤
மிக்க மகிழ்ச்சி♥️♥️🙏
Super super super❤
Thank you so much 🙏👌♥️♥️
👍👍👍👍
Thank you 😊
அருமை
நன்றி...👌♥️🙏
super nanum varan sappida♥♥♥♥♥♥♥
👌♥️கண்டிப்பாக வாங்க
பண்பான வார்த்தைகள்
வாழ்க வளர்க
மிக்க நன்றி♥️🙏🏻
Yummy❤
Thank you so much
சமையல் அருமை.
நன்றி
Congratulations thampy
மிக்க மகிழ்ச்சி... நன்றி👌♥️🙏
Anna eanna nalla adikerengala? Valthukal sako
Naan uk la erunthu pakeran
Athuvum sathuthan
மிக்க மகிழ்ச்சி👌🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
Akka uppu kadasila serkkiranga
Mm
சூப்பர்
நன்றி👌♥️
Thakkali palzlam poodallaamaaa
நாங்க பழ புளி விட்டதால போடல்ல.. போடலாம் நல்ல இருக்கும்
Nalla aarokiyamana samaiyal akka anna
மிக்க நன்றி....♥️🙏🏻🙏🏻
Muttaium add panalam thane akka
Ahoo 👌 yes
Super
Thanks
Akka plz idly receipe podunka
கண்டிப்பாக வரும்
Enathu kalaththil 1970 to 1985 in Sri Lanka, enappavin pidiththa malaikala kulambu venthaya kulambu. Amma suvaiyai samaipa , annal venthayam kuraivai than poduva. Ungal venthaya kulambu athika venthayam podirukku. Venthayam kudinal sevai marividum thane. Naan sanmai tha pirakuthan Comment panuveen.
👌🙏♥️
பழப்புளி விடவில்லையா?
இல்லை
உங்கள் வீட்டு பக்கத்தில் காணி இருந்தால் சொல்லுங்கோ. இன்னொரு வசதி உங்கள் வீட்டில் வந்து சாப்பிட கூடிய வசதி இருக்கும். சாப்பிட வரலாமா. காணி இருந்தால் முக்கியம் sollunko
😂😂😂😂😂😂😂👌👌👌👌
காணி உண்மையா தான் கேட்டேன் இருந்தால் சொல்லுங்கோ என்ன விலை போகுது என்று
குரக்கன்மா பிட்டு soft அவிப்பது செய்து காட்டுங்க
கண்டிப்பாக வரும்
@@VANNI-VLOG நன்றி நான் அவித்து சிறிது நேரத்தில அது கடினமாக இருக்கு சாப்பிட கஷ்டமா இருக்கு அக்காவுக்கு சரியான பதம் தெரிந்தா சொல்லிதாங்க.