சொந்தங்களுடன் இன்று நாட்டுக்கோழி புக்கை | our village cooking ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @yarav6798
    @yarav6798 4 месяца назад +37

    தயவு செய்து இந்த காணொளி சம்பந்தமான கருத்துக்களை மட்டும் பதிவிடுங்கள் மக்களே .இந்த காணொளியில் எல்லோரும் நாகரீகமாகத்தானே கதைக்கிறார்கள் .எனவே தயவு செய்து மக்களே நீங்களும் அப்படியே உங்கள் பொன்னான கருத்துக்களை பதிவிடுங்கள…சில வேளைகளில் தவறுதலாக ஏதாவது கருத்து எழுதினால் மக்களே அதற்க்கு பதில் சொல்லி பெரிது படுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கல் . நன்றி .இப்பொழுதுதான் கொஞ்சம் வளர்ந்து வருகிறார்கள் இன்னும் வளர உதவி செய்யுங்கள் .அல்லது விட்டுவிடுங்கள…அவதூறு வேண்டாம் மக்களே .நன்றி

  • @logaranjan
    @logaranjan 4 месяца назад +7

    நாட்டுக்கோழி புக்கை வாயூறுதே இயற்கையுடன் கலந்த காணொளி வெளிநாடுகளில் வசிக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் வரப்பிரசாதம்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி ♥️🙏

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 4 месяца назад +27

    அண்ணா உங்களுக்கு அழகான மனைவி கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க இன்றைய காணொலிக்கு சொல்ல வார்த்தைகளே இல்ல அண்ணா very nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +3

      மிக்க மகிழ்ச்சி♥️👌🙏🙏🙏

    • @yogendrankandiah
      @yogendrankandiah 4 месяца назад +2

      Ne aelagana manethari pathathu ellaya ?

    • @yogendrankandiah
      @yogendrankandiah 4 месяца назад +1

      Ande alaku anral unaku Ean enough theyteuma

    • @PatkunarasaPathmasri
      @PatkunarasaPathmasri 4 месяца назад

      Poda சூ.ப ​@@yogendrankandiah

    • @AnuBala-c8e
      @AnuBala-c8e 4 месяца назад +3

      Anputhan muthal alakuuu akka Anna thunaivi manavi amaivathellam iraivan koduttha varam❤

  • @LitaKingsley
    @LitaKingsley 4 месяца назад +1

    Nan kelvipadatha unavu ondru "kozhi pukka" or pongal. Kandippa ithai Samaithu sapida poram. Very good looking. 🎉🎉❤❤

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 4 месяца назад +2

    I am a vegetarian, but still enjoyed watching the preparation of this chicken dish- your way of explaining things while cooking is out of this world! I wish you guys a Brightful future. Good luck

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 🙂

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 4 месяца назад +11

    சுகாதார ரீதியாக எழதுகிறேன், தயவு செய்து வாய்க்கால் தண்ணீரில் கோழி கழவாதீர்கள்.

  • @thiru2510
    @thiru2510 4 месяца назад +2

    அருமையிலும் அருமை 👌👌👌😢😢😢எல்லோரும் கூடி இருந்து சாப்பிடுவது சந்தோஷம் அருமை 👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      உண்மைதான்

  • @Sobe-6
    @Sobe-6 12 дней назад +1

    இன்று தான்செய்யும் முறையை அறிந்துகொண்டோம்உங்களுக்குஎங்கள்நன்றிகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  12 дней назад

      மிகவும் சந்தோசம் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 месяца назад +6

    நன்றி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறது மகிழ்ச்சி 🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @maridossp9835
    @maridossp9835 4 месяца назад +7

    இப்போதுதான் கேள்விப்படுகிறேன் இந்த உணவை. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 4 месяца назад +2

    அண்ணா நான் கேள்விப் பட்டதே இல்லை
    சூப்பர் அக்கா இப்படி தண்ணி ஓடும் போது பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      👌👌👌👌♥️♥️

  • @shansaa8420
    @shansaa8420 3 месяца назад +1

    Germanyla irununthu parkirom unkada vidio ellam nalla iruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      @@shansaa8420 மிக்க நன்றி♥️♥️❤️❤️🙏🏻🙏🏻

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 4 месяца назад +3

    நான் உங்கள் இடத்திற்கு வருவதற்கு சிந்திக்கிறேன்.
    வரவேற்பு கிடைக்குமா?
    அழகான இடம் & சுற்றாடல் சகோ❤😮.
    நான் செந்தா-🇩🇪
    ஜெர்மனியில் இருந்து உங்கள் அனேகமாக வீடியோக்களை பார்த்திருக்கிறேன் & தற்போதும் பார்க்கிறேன்❤👏🏾👍🏾

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      கண்டிப்பாக வாருங்கள்

  • @sabitham4152
    @sabitham4152 4 месяца назад +2

    உங்க வீடியோ சூப்பர் காட்டுக்குள் சமைத்து சாப்பிடும் அனுபவம் அழகானது லெமன் ஜூஸ் கடைசி ஊற்ற வேண்டாம் குலைந்து விடும்

  • @selvikaruna4255
    @selvikaruna4255 4 месяца назад +1

    Hi brother and sister
    Ithu saappadu
    Enakku puthusaai irukku
    Ella unavum unkalukku
    Kidaippathu nature ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoooo super seithu sappidunga👌

  • @srisrilanka7087
    @srisrilanka7087 4 месяца назад +1

    அனைவருக்கும் வணக்கம் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி தல 🙏🙏🙏🙏👌♥️♥️♥️♥️

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 4 месяца назад +3

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே. விரைவில் நாங்களும் நாட்டுக்கோழி புக்கை செய்கிறோம்......

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக செய்யுங்கள் அண்ணா....❤️🙏

  • @newtamilboy
    @newtamilboy 4 месяца назад +4

    மறக்கப்படுகின்ற உணவு .நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @piraiyalanthusi-dt1hc
    @piraiyalanthusi-dt1hc 4 месяца назад +2

    Anna unkaloda erukkurar
    baskaran Anne avara theriyum nalla manithan

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Ahooo super 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Unga father santhiranna thane

  • @Liseba
    @Liseba 4 месяца назад +3

    I think just plain rice & make chicken curry would be even tastier!

  • @ganesanm9906
    @ganesanm9906 4 месяца назад +1

    அனைவருக்கும்❤❤❤ இனிய❤❤😂 காலை வணக்கம் சமையல் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா

  • @sivakarankaran5577
    @sivakarankaran5577 4 месяца назад +1

    தரமான உணவு.... அக்கா இட்லி செய்வது சரியான முறையில் சொல்லுங்க அக்கா பீளீஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @ulso7904
    @ulso7904 4 месяца назад +1

    ♥️❤️🥰👍💯good. Samayal🎉

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 4 месяца назад +4

    தாமரைக் குளம்.என்றபெயர்.கேட்டதுமே.என்கண்கள்.கலங்கிவிட்டது.எம்புலிமாவீரர்கள்.நினைவில்வந்துவிட்டார்கள்.புலிகளின்தாகம்தமிழ்ஈழத்தாயகம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான்

  • @hussainking7940
    @hussainking7940 4 месяца назад +1

    வணக்கம்.sistet.
    பலகாரம் செய்யும் முறையை போடுங்க sister.itu einda 1st comant

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 15 часов назад +1

    Very tasty chicken Pongal

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 4 месяца назад +1

    தம்பி ஓரு கலக்கு தான் 👍🏻👌🏻

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 месяца назад +1

    Family cooking 🍳🔪, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 👍

  • @matheeshmathee9091
    @matheeshmathee9091 4 месяца назад +2

    super akka pakkave vai uruthu😂😂😂😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😂👌♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 4 месяца назад +1

    A very beautiful place❤.

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 4 месяца назад

    Super Akka And Anna❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 4 месяца назад +1

    மண் மணம் மாறாத சமையல்கள் அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @jayanthijayanthi6754
    @jayanthijayanthi6754 4 месяца назад +1

    Periyani super akka

  • @mahadevan350
    @mahadevan350 4 месяца назад +8

    நீங்கள் வாய்க்கால் தண்ணீரில் கோழி கழுவும் பொழுது இந்தியா வில்லேஜ் குக்கிங் சேனல் பார்த்தது போல் இருக்கின்றது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      உண்மைதான் 👌👌♥️🙏

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 4 месяца назад +1

      @@mahadevan350 unmaiye unmai, Ennakum antha kaluval pidikkavillai. Please video kaddathenka. Vakkalil ennena unthai varukutho theriyathu thaane , sorry to write this comment.

  • @irfanirfan6829
    @irfanirfan6829 4 месяца назад +1

    Nalla irikkida🎉🎉❤

  • @krishnapillaisivajothi6017
    @krishnapillaisivajothi6017 4 месяца назад +1

    அக்கா குலைசாதம் செய்து காட்டுங்கள்

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 4 месяца назад +1

    Supper akka and anna

  • @tharshannadarajah2834
    @tharshannadarajah2834 4 месяца назад +3

    அண்ணா அந்த வெள்ளை நாய் பின்னால பார்த்துகொண்டு நிக்கிது,தயவுசெய்து அதுக்கும் கொஞ்சம் வையுங்கோ,சாப்பாடு பார்க்க நல்லா இருக்கு,நானும் செய்யப்போறன்👍🏼

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +2

      மிச்சம் எல்லாம் அது ஆட்டயபோட்டுட்டு. தல

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 4 месяца назад +3

    சுத்த.தமிழ்மொழிகேட்ப்பதற்க்கு.இனிமையாக.உள்ளது🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @vijivijithra78
    @vijivijithra78 4 месяца назад +2

    பார்க்கவே ஆசையாக உள்ளது.அக்கா உங்க இடம் எது சொல்லுங்க.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      சூப்பர்.... முல்லைத்தீவு

  • @travelwithsong797
    @travelwithsong797 4 месяца назад +1

    super and delicious food 👌😀yummy 😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Thank you so much 👍

  • @karikalankarikalan8046
    @karikalankarikalan8046 4 месяца назад +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    சூப்பர்

  • @kumarkamala3215
    @kumarkamala3215 4 месяца назад +3

    Brother sinn request,sapidum pothu unnka mic reemoove pannunka.

  • @BabuSugi-g8v
    @BabuSugi-g8v 4 месяца назад +1

    Really super 🎉😊

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 4 месяца назад +1

    Suji, good effort, I heard about this food, no idea how to cook, how do you know how much water need for this?, Is it o.k mix with vegetables?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Vegetables no mixed.

  • @lightofjaffna59
    @lightofjaffna59 4 месяца назад +1

    Wow super akachi anna....... ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி தல...

  • @RominolRobi
    @RominolRobi 4 месяца назад +2

    அக்கா உள்ளி குத்திப்போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 4 дня назад

    Good 👍 😊😊

  • @NarendranSai
    @NarendranSai 4 месяца назад +1

    அருமையிலும் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி அண்ணா

  • @CarolKishen
    @CarolKishen 3 месяца назад

    13.27..guest coming. 😂
    Yenna tu sorkkamaa??? Koli pongga soru..
    Nejama ve nalla taan erukaa😅

  • @rajant.g.5071
    @rajant.g.5071 4 месяца назад +1

    Enaku oru pudie.😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😁😁😁👌👌👌🙏♥️

  • @beautyofthe994
    @beautyofthe994 4 месяца назад +1

    Wow super bro&sis

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 4 месяца назад +1

    Hi ❤❤🇨🇰👍 i like that food chicken with rice ahhhh ahhhh

  • @PgiDeva
    @PgiDeva 4 месяца назад +1

    Ana super nanum veniyan than

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Ahoo nice super தல

  • @jananisukunan7135
    @jananisukunan7135 4 месяца назад +1

    Super 👍😊

  • @AththyNature
    @AththyNature 4 месяца назад +1

    Mm! yummy ! Enjoy❤❤🎉

  • @kavithankannapiran
    @kavithankannapiran 4 месяца назад +1

    சூப்பர் அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி...

  • @MaliniBavananthan
    @MaliniBavananthan 4 месяца назад

    Vera level samayal

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 4 месяца назад +1

    கோழிப்புக்கையை பார்க்கவே வாய் ஊறுகின்றது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Thank you so much ♥️🙏👌

  • @balaprasith7285
    @balaprasith7285 4 месяца назад +3

    அன்பு அண்ணன் தங்கை வணக்கம் நீங்கால் சாபிடும் போது dog Food kodunkal ...tks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      சாப்பிட்டு முடிந்ததும் அதற்குதான் வைத்தோம்

  • @ThilakeswaranSundaram
    @ThilakeswaranSundaram 4 месяца назад +1

    Very nice 👍

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 2 месяца назад +1

    நாங்களும் செய்யவோம் ஆனால் முட்டை போடுவதில்லை நீங்கள் கூறிய மாதிரி நெஞ்சு தடிமல் காச்சல் வாய்க்கு நல்ல உணவு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் ♥️♥️🙏🏻

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 4 месяца назад +2

    Yummy👍🏻

  • @kethaj.7545
    @kethaj.7545 4 месяца назад +1

    Nice 😊

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 4 месяца назад +1

    Super recipe anna

  • @digimemo6444
    @digimemo6444 4 месяца назад +1

    👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      ♥️👍👍🙏🙏🙏

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 4 месяца назад

    அருமை ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி👍👌

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 4 месяца назад

    அருமை 😃👍

  • @jagadheesanr1598
    @jagadheesanr1598 4 месяца назад +1

    Super sister parsal kedaikuma

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😁😁😁😁😁👌👌😊 thank you 😊

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 4 месяца назад +2

    Super

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 4 месяца назад +1

    supper supper

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 4 месяца назад

    Very good சமையல்

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 4 месяца назад +1

    இந்த உணவு இப்போதுதான் கேள்விபடுகிறேன்..

  • @SivapalanThayaparasivam
    @SivapalanThayaparasivam 3 месяца назад +1

    👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      🙏🏻🙏🏻♥️

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 4 месяца назад +1

    எல்லாமே தரமானது🦅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @sureshkumarganeshalingam1113
    @sureshkumarganeshalingam1113 4 месяца назад +1

    அருமை சகோதரா & சகோதரி- from Australia 🇦🇺 (Suresh)

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад +1

      Very happy.... thank you so much ♥️

  • @nanthinisivaguru7295
    @nanthinisivaguru7295 4 месяца назад +1

    அக்கா நைச்சிரக தூள் போடவில்லை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      இதற்கு நாங்கள் வாசனைகள் சேர்ப்பதில்லை

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 4 месяца назад +1

    Super ❤❤❤❤❤❤❤

  • @thuvathuva2525
    @thuvathuva2525 4 месяца назад +1

    Supper supper

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад +1

    👌👌👌👌👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      ♥️👌🙏🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 месяца назад +2

    Brother neegka sappidum pothu athikama saththam kekkirathu ulakakm puraka kekkuthu pls

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😂😂😂😂 mic quality 👌

  • @kajenthyt.kajenthy9013
    @kajenthyt.kajenthy9013 4 месяца назад +1

    சட்டபடி அக்காதான் உங்கள வழத்தது அக்கா எங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      @@kajenthyt.kajenthy9013 இருக்காங்க

    • @kajenthyt.kajenthy9013
      @kajenthyt.kajenthy9013 4 месяца назад

      Simple aaa solliddingka ungkada wife vanthaudana avaava kaladdittingkaஅக்கா பாவம்

  • @ammaelango865
    @ammaelango865 4 месяца назад

    You’re send ponkal food parcel from U.k

  • @loganathanamalathas8883
    @loganathanamalathas8883 4 месяца назад +1

    Lemon 🍋

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 месяца назад +1

    Yummy yummy❤

  • @hussainking7940
    @hussainking7940 4 месяца назад +1

    வணக்கம் அண்ணா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Vanakkam♥️🙏🙏

  • @arunjai1527
    @arunjai1527 4 месяца назад

    Super Anna and sister auntie

  • @dorathyedwin4931
    @dorathyedwin4931 4 месяца назад +1

    Some insects will fall in the food. Be alert. ..

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 месяца назад +1

    Thanks

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 месяца назад +1

    🤩😘

  • @ATparis-o9w
    @ATparis-o9w 4 месяца назад +2

    Thenkai pal vedavellai

  • @kponnuthurai943
    @kponnuthurai943 4 месяца назад +1

    Wooow amezing

  • @mahadevan350
    @mahadevan350 4 месяца назад +3

    உங்கள் நாட்டுக் கோழியை பார்க்கும் பொழுது வேறு ஒரு யூடியூப் ல் ஒருவரின் நாட்டுக்கோழி கதை ஞாபகம் வந்தது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      👌😂😂😂😂♥️❤️❤️🙏🙏🙏🙏

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 4 месяца назад +1

    Yummy

  • @sinthustravelcollection
    @sinthustravelcollection 4 месяца назад +1

    Super akka

  • @R.kuddy89paris
    @R.kuddy89paris 4 месяца назад +1

    Pilaiyana seymurai anna

    • @KumarKumar-wt8jb
      @KumarKumar-wt8jb 4 месяца назад

      Aveda sei mura athu unkada murela nenka seithu sapdunka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you 😊

  • @diskndarasamylvaganam7910
    @diskndarasamylvaganam7910 4 месяца назад +1

    👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி...♥️

  • @மீநு
    @மீநு 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Ravi26145
    @Ravi26145 4 месяца назад +2

    ஏன் தம்பி நீர் ஓரே Cameraவை பிடிக்காம ல்
    கொஞ்சம் வேழை செய்யவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😂♥️👌🙏🙏🙏