மொழி மட்டும் தான் மாறுகிறது செய்வது மற்றும் உடை எல்லாம் எங்கள் பெண்களின் உடை போல தான் இருக்கிறது செய்முறை சிறிது வித்தியாசம் மொத்தத்தில் மிக அருமையான காணொளி நன்றி
அழகாக இருக்கிறது. உங்கள் வீடியோக்களை நான் விரும்புகிறேன், அவற்றைப் பார்த்து மகிழ்கிறேன், உங்களால் முடிந்தால் தினமும் இடுகையிடவும். லண்டனில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பின்தொடர்கிறேன் 🇬🇧 உங்கள் மனைவி மிகச் சிறந்த சமையல்காரர் மற்றும் சமையலில் மிகவும் அறிந்தவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.
இந்த கறிக்கு தேங்க௱ய் ப௱ல் நிறைய விட௱மல் இறைச்சி சமைக்கும் மறையில் தக்க௱ளி போட்டு வறுவல௱க செய்து கறி இறக்கும் போது கட்டி ப௱ல் சிறிது விட்டு பெரிய சீரகம் கறுவ௱ பட்டை வறுத்து பவன் செய்து பொட்டுப் ப௱ருங்கள் மிகவும் சுவைய௱க இருக்கும்
சூப்பர் சமையல் சாப்பாடு அத்துடன் பயனுள்ள வீடியோ எல்லோரும் பார்த்திருந்தாலும் சுத்தம் செய்ய கஷ்டமாகஇருக்கும் என்று நினைத்து தவிர்த்து இருப்பார்கள் இப்ப உங்கள் மூலம் சுத்தம் செய்து சமைத்த தைப் பார்த்து நாங்களும் பலன் அடைகின்றோம்இனி இந்த இறால் பார்த்தால் விடமாட்டோம் இனி இன்னும் விலை கூடப் போகின்றது உங்கள் வீடியோவால் என நினைக்கிறேன்
உங்கள் சமயல் எல்லாம் super உஙகள் மனைவியின் கள்ளம் கபடமில்லா சிரிப்பு நல்ல நமிழ் கதைப்பது பந்தா இல்லாதநடைமுறை வாழ்க்கை எல்லாமே சிறப்பு கண்ணுபடப் போகுதையா வன்னியனார்
Looks so lovely. I love your videos, I enjoy watching them, post everyday if you can. Following your videos from London 🇬🇧 Your wife is a very good cook and very knowledgeable about cooking, I learn from her.
This lion prawns here very expensive another think how to clean and cook also not buying fish market lots of time see but not buying . Next time, buy and cook your method Very tasty prawns . Brother not eat unhappy . Your cooking amazing
Even I am a vegetarian, my parents were non vegetarian, my father used to bring fish home. I have seen “Raal” but never seen this type of Raal, OMG looks so scary. Suji, you are excellent, any think you do with happy and patient. Yes, very good hints, everything we learn, none of us born with all the knowledge.
இந்த சிங்கு ற௱ல் வெளி ந௱ட்டில் ஓரு சிறிது சிறீ லங்க௱ க௱சிற்கு 10.000 ரூப௱ வரும் சரிய௱ன விலை கடலில் த௱னே வ௱ழம் இது முதன் முறைய௱க குளத்தில் வ௱ழம் என்று அறிந்திருக்கின்றேன்
வயலுக்கு பசளைபோடுவதைப்பார்க்கும்போது பழையஞாபகங்கள் வருகின்றன நன்றி இரண்டு தம்பிமாருக்கும்❤❤
உண்மைதான் ♥️🙏🏻
அக்காண்ட சிரிப்பு தனி அழகு . Love from Uk ❤️😘
Thank you so much
சகோதரியின் கபடமில்லாத யதார்த்தமான பேச்சு அழகு சமையலிலும் கெட்டிக்காறி❤❤❤❤❤❤
உண்மை
Unmai, Suji’s voice and talk is great, I am honestly scared to look at the Raal.
மிக்க மகிழ்ச்சி
அக்காவின் சமையல் காணொளிக்காக தினமும் RUclips பார்ப்பன்
மிக்க மகிழ்ச்சி
நானும் வன்னிதான் ஒருநாளும் இந்தமாதிரி இறால் பார்த்ததில்லை,சமையல் அருமை ❤
Thank you so much 💓
மொழி மட்டும் தான் மாறுகிறது செய்வது மற்றும் உடை எல்லாம் எங்கள் பெண்களின் உடை போல தான் இருக்கிறது செய்முறை சிறிது வித்தியாசம் மொத்தத்தில் மிக அருமையான காணொளி நன்றி
அக்கா , சூப்பர், உங்கள் அயல் ஊர் தான் நாம் இந்த இறாலை கண்டதே இல்லை, நன்றி அக்கா, அண்ணா.
Thank you so much 💓
அழகாக இருக்கிறது. உங்கள் வீடியோக்களை நான் விரும்புகிறேன், அவற்றைப் பார்த்து மகிழ்கிறேன், உங்களால் முடிந்தால் தினமும் இடுகையிடவும். லண்டனில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பின்தொடர்கிறேன் 🇬🇧
உங்கள் மனைவி மிகச் சிறந்த சமையல்காரர் மற்றும் சமையலில் மிகவும் அறிந்தவர், அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடர்ந்து எமக்கு வேண்டும்♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
munthy entha rasl entha kulathil ellai super singa raal
Ahoo 👌
ஒவ்ரு முறையும் புதுமை காட்டுகிறிகள் 👌🏻👍🏻
😄♥️
இந்த கறிக்கு தேங்க௱ய் ப௱ல் நிறைய விட௱மல் இறைச்சி சமைக்கும் மறையில் தக்க௱ளி போட்டு வறுவல௱க செய்து கறி இறக்கும் போது கட்டி ப௱ல் சிறிது விட்டு பெரிய சீரகம் கறுவ௱ பட்டை வறுத்து பவன் செய்து பொட்டுப் ப௱ருங்கள் மிகவும் சுவைய௱க இருக்கும்
Ahoo super 👌
சூப்பர் சமையல் சாப்பாடு அத்துடன் பயனுள்ள வீடியோ எல்லோரும் பார்த்திருந்தாலும் சுத்தம் செய்ய கஷ்டமாகஇருக்கும் என்று நினைத்து தவிர்த்து இருப்பார்கள் இப்ப உங்கள் மூலம் சுத்தம் செய்து சமைத்த தைப் பார்த்து நாங்களும் பலன் அடைகின்றோம்இனி இந்த இறால் பார்த்தால் விடமாட்டோம் இனி இன்னும் விலை கூடப் போகின்றது உங்கள் வீடியோவால் என நினைக்கிறேன்
😄 thank you so much 💓
Naangal vanthal sapadu tharuvingalo paarkumpothu santhosamaka irukkuthu sakothari
Vanga
இது blue lobster . அதான் வைரமாக இருக்கும் !! வெளிநாடுகளில் இது விலை கூட
அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க்க ❤
மிக்க மகிழ்ச்சி....
🥰பார்க்கவே ஆசையாக இருக்கு
👌👌👍❤️
உங்கள் சமயல் எல்லாம் super உஙகள் மனைவியின் கள்ளம் கபடமில்லா சிரிப்பு நல்ல நமிழ் கதைப்பது பந்தா இல்லாதநடைமுறை வாழ்க்கை எல்லாமே சிறப்பு கண்ணுபடப் போகுதையா வன்னியனார்
😁👌♥️♥️♥️♥️🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி அண்ணா
முதற்தடவையாகப்பார்க்கின்றோம் நன்றிகள்
Ahoo super thank you
super bro 😎 intha raal inga sariyana vilai.. epoyachum vangi samaikiranan… ungada samayal arumai ❤
Ahoooo thank you so much 💓
இறால் பார்த்ததே இல்லை நாங்கள் சாப்பிட்டதே இல்லை அருமை 👌👌👌👌
🥲❤️🙏♥️
Wow super Samayal..👍💐
Thank you so much
Your cooking is very clean and colorful .mouthwatering 😋 nice videos
Thanks a lot 😊
Looks so lovely. I love your videos, I enjoy watching them, post everyday if you can. Following your videos from London 🇬🇧
Your wife is a very good cook and very knowledgeable about cooking, I learn from her.
Thanks so much 😊
அருமையான சமையல் வாழ்த்துக்கழ்👍
Thank you so much ♥️
Super nettu videos varalaye inraya unkal samayal yummy❤
Thank you so much 💓
Very hard working and Excellent cooking skills .
Thank you so much
Very good idea, better to put the video every second day.
Mm
This lion prawns here very expensive another think how to clean and cook also not buying fish market lots of time see but not buying . Next time, buy and cook your method
Very tasty prawns . Brother not eat unhappy . Your cooking amazing
You are right
நாங்கள் இரணைமடு குளத்தில் இப்படி றால். வேண்டுவோம்
Ahoo 👌
நினைத்து கூட பார்க்கவில்லை இப்படி சுவையான இருக்கும் என்று
👌♥️
very expensiveஇறால் in abroad.. lovely cooking
Thank you 😊
ஓ வெரி நைஸ் அருமை அருமை
Thank you so much 💓
அக்கா நேற்றைய தினம் உங்களுடைய கானொளி வராத நிலையில் ஏமாற்றமாக இருந்தது என்போன்றவர்களுக்காக தினமும் தரலாமே ஒரர
Ahooo.. very happy thank you so much 💓
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
Superb
Hi Ananth foot rave u like sar
@@VANNI-VLOGhi Ananth foot rave u Kik sar
எனது தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Even I am a vegetarian, my parents were non vegetarian, my father used to bring fish home. I have seen “Raal” but never seen this type of Raal, OMG looks so scary. Suji, you are excellent, any think you do with happy and patient. Yes, very good hints, everything we learn, none of us born with all the knowledge.
Thank you so much ❤️❤️❤️🙏🙏🙏
Anna akka en nettu vidijo podavillai kavalaija iunthuchchu supper Anna
🥲 today varum
Wow sappidanum pola erukku super curry anna
😄 thank you so much
Wow singiraal suvaiyana kari parkave vaai urutu
😄 thank you so much
Haey family evrithinks is good no boring keep it up. Akka reyving motorbike beutifull 🤗💫🙉
Thank you so much 🙂
Akka daily video podunko ❤❤❤❤ ethir paarththuirukkam
Ahoo ... ry pannurom
Vera level bro
நன்றி நன்றி கிராமத்தின் சமையல் 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Thanks Anna, akka. Very soon I will see Anna& akka, & eating,
Thank you so much 🙏❤️
அந்த குளத்தின் பெயர் என்ன தம்பியா? அருமையான பதிவு 👌🏼❤️ தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம் 🙏🏼
முத்த்யன்கட்டு குளம்
athukku kudal irunthathu neenkal vaal clean pannumpothu vaaloda seirnthu vanthuddu thirumba vediovai paarunko 😊😊
Thank you
Suuuuuuuuuuuuuuuuupppppppppper!! Supero super, very taste!!!
Thank you so much
குளம் என்பது சிறிய வகை நீர் தேக்கம்
அதிகளவிலான நீர்த்தேக்கம் ஏரி என்பது தானே சரி
ம்ம்
வன்னி இயற்கையின் சொர்க்கம்
மிக்க மகிழ்ச்சி
Peace full life sister ❤️❤️ but raal ah rempa neram cook panna koodathu...
Ahoo
@@VANNI-VLOG yes rempa neram cook panina rapper akidum 4 minutes tha raal cook pannanum try pannunga akka…
நீண்ட றாள் சாப்பிட வேணும் போல் இருக்கு
Ahoo supera erukkum
What is the name of the place and the lake you bought this prawn
Ahooo
Fantastic cooking enjoy
Thank you so much
Good
Thanks
இந்த சிங்கு ற௱ல் வெளி ந௱ட்டில் ஓரு சிறிது சிறீ லங்க௱ க௱சிற்கு 10.000 ரூப௱ வரும் சரிய௱ன விலை கடலில் த௱னே வ௱ழம் இது முதன் முறைய௱க குளத்தில் வ௱ழம் என்று அறிந்திருக்கின்றேன்
ம்ம் இது குளத்தில்தான் வளரும்
4:02 😂😂😂 you are too funny Anna. Samayal eppavum pola best 😊❤
😄 thank you so much
தசை என்று நீங்கள் சொல்வதை நாம் சதை என்று சொல்லுவோம் .
Yes
Macrobrachium rosenbergii 😅
சூப்பர்
நன்றி...
She is beautiful she cook good don’t put too much oil
Pure coconut oil good healthy .
Thank you so much 💓
hi 1st comment anna wow super samayal👌
Thank you
சிங்க இறால் கனடாவில் சரியான விலை.from cdn monaacook/canada
Ahoooo .... enga 1300 kg
நாங்கள் இப்படி இறால் பார்த்தது இல்லை
Ahoo... thank you so much
Enga market Kum vaanga sister
Moer adikkala thinamum vedio podungal plz
Ahooo ry pannurom
அருமை
Thank you
Hi Vanni, sorry today you can enjoy the curry, it is o.k. The great thing is you bought for your Suji and tube viewers. Thank you.
Thank you so much 🙂
Super sister and brother
Thank you so much
சிறப்பான காணொளி விடாமல் பார்க்க கூடியதாக இருந்தது .ஒருநாள் சமையல் ஒருநாள்இயற்க்கை காட்சி .அப்படியும் போடலாம் .
மிக்க நன்றி அண்ணா
Nice அக்கா love u fromuk
Thank you 😊
Super 🎉
Thanks all
சுப்பர் . நன்றி
Very high cholesterol but tasty
பார்க்கவே பசிக்கிறது. Australia க்கு அனுப்புங்கோ.
Ahoooo anupiram... thank you so much 💓
Brother 3 eralum eanna velai ithuu sig eral illai oh 3eralum 20000 rupe ok
3m 2000 anna
Very beautiful place
Yes, thank you
Super 👍
Thank you 👍
Nice family 👍
Thank you 😊
Super ❤😅
Thank you 😊
This is fresh water tiger prawn
This name lobster if you boil easy to remove
Very Nice 👌 😊
Thank you 😊 🙏
A very good price for Lobster
♥️🙏
🌻Hi anna akka good👏
Thank you 😊
ஆனால் அந்த கூடை இருக்கே அது ஒரு நிறைக்கு இருக்கும் அது இல்லாமல் நெருக்கச்சொல்லனும் எமாதியிடானுகள்
🥲👌♥️♥️♥️♥️🙏
Super 😊❤❤
😊
இனி அந்த நாய் குட்டிக்கு கொஞ்சம் சாப்பாடு கொடுங்க❤
😄♥️♥️🙏🙏🙏
Ithuvaray nannte parthathillay
Ahoo thank you 👍
😮
♥️🙏🏻
Nice food
Thank you 😋
Vanni eantha Edam akka
Mullaitivu
❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you
Super recipe anna
Thank you so much
great
Thank your
Mouth watering
😄 thank you
Nice video.
Thanks!
கிராமத்து சமையல் சேவல் கூவும் சத்தம். சொர்க்கம்
உண்மை இது சொர்க்கம்...
Nice 👍
Thanks ✌
Thanks
Thank you my brother sister Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you too
Evadam bro
Mullaitivu
Nice
Thanks