90 வயதிலும் சளைக்காத யாழ்ப்பாண பாட்டியின் ஒரு நாள் வாழ்க்கை | Chumma Oru Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 772

  • @vinojajithendra9602
    @vinojajithendra9602 Месяц назад +135

    இந்த பாட்டிக்காக கண்ணீர் விட்டவங்க யாரு அதில் நானும் ஒன்று

  • @uruthirakalapathy2615
    @uruthirakalapathy2615 29 дней назад +92

    மாடி வீடுகளையும் ஆடம்பர உணவகங்களையும் காட்டும் தளத்தில் இப்படியொரு காணொளியை காண்பது கோடி கொடுத்தாலும் கிடையாது. எளிமையில் செழுமையை காண்கின்றேன். பாட்டிக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்!

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 5 дней назад +3

    சிவபெருமானுக்கு நன்றி இந்த காணொளியை பார்ப்பதற்கு அனுகிரகம் கிடைத்தது 90 வயது பாட்டி மனம் நெகிழ்ந்து போன னேன் கண்களில் கண்ணீர் கசிந்தது என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது நேர்காணல் எடுத்த மகளுக்கு மிக்க நன்றி பாட்டி அம்மாவுக்கு கோடான கோடி நன்றி உங்களை சிவன் ஆசீர்வதிப்பாராக🎉🎉

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Месяц назад +111

    யாரை நம்பி நான்பிறந்தோன் என்று வாழும் பாட்டிக்கு வாழ்துக்கள் தங்ககையே நானும் அழுது விட்டேன்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  25 дней назад +1

      உங்களது கருத்துக்கு மிக்க நன்றி

  • @ChinnaduraiDeivam
    @ChinnaduraiDeivam 28 дней назад +40

    இந்த தாய்க்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தை தர வேண்டும்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!!

  • @velanc6068
    @velanc6068 28 дней назад +25

    மனதுக்கு இதமாக இருந்து இந்த காணொளி இந்த காணொளி துவண்டு இருக்கும் என் மனதிற்கு சிறிய தெளிவு கொடுத்துள்ளது இந்த காணொளியை பதிவிட்டதற்கு நன்றி தங்கை

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 27 дней назад +22

    வாழ்க்கையில் சோர்வடையும் மனதிற்கு இந்த அம்மாவை பார்த்தால் நல்ல உற்சாகத்தை பெற முடியும். வாழ்த்துக்கள்.

  • @JayavelK-n3o
    @JayavelK-n3o Месяц назад +68

    சகோதரியின் ஈரம் உள்ள கனோலி்்தள்ளாத வயதில் தளராத உழைப்பு இறைவன் மற்றும் உங்கள் போன்ற நல்லுள்ளங்கள் உதவ வேண்டும்.

  • @SangaviSheilaSathiyaseelan
    @SangaviSheilaSathiyaseelan Месяц назад +192

    பிரியாணிக் கடையையும், கோழிப்பொரில் கடைகளையும் காட்டுவோர் மத்தியில் இந்த தொகுப்பு அதற்கெல்லாம் சாட்டை அடி.அருமை சகோதரி. 🎉🎉🎉

    • @MagesMages-o7j
      @MagesMages-o7j 28 дней назад +1

      @@SangaviSheilaSathiyaseelan good evening

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 25 дней назад

      Neenga yaara sollringanu purinjitu😂

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  25 дней назад +1

      Thank you for your kind words

    • @vethathiriarumugam3760
      @vethathiriarumugam3760 22 дня назад +2

      இன்னும் பாட்டியின் பிள்ளைகள் பற்றியும் ,கணவர் பற்றியும்,அந்த அந்த காலங்களின் சந்தோசங்கள் பற்றியும் ,விடுதலை்போராட்டம் பற்றியும்,பிரபாகரன் பற்றியும்,மக்களை பற்றியும் பல கேள்விகள் கேட்டு யோசிச்சு பதில் அனுப்புங்கள்.அந்த பாட்டியின் பக்தியே தான் வளர்க்கிறது..வாழ்க வளமுடன்

    • @laavu1227
      @laavu1227 20 дней назад +1

      ❤❤❤❤❤❤❤❤🎉

  • @abi-cd2xt
    @abi-cd2xt 27 дней назад +22

    நானும் நிறைய பேர் வீடியோ எடுத்து பாத்திருக்கன் அக்கா ஆனா இவ்வளவு எளிமையா இயல்பா எடுத்து இருக்கீங்க அக்கா கடவுள் உங்களையும் அம்மாவையும் ஆசீர்வதிப்பார் உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  25 дней назад

      உங்களது கருத்துக்கு மிக்க நன்றி

    • @abi-cd2xt
      @abi-cd2xt 8 дней назад

      ❤​@@ChummaOruTrip

  • @balasundaramneumann3393
    @balasundaramneumann3393 28 дней назад +16

    இந்த பாட்டியை உலகிற்கு காட்டியமைக்கு நன்றிகள்,வாழ்த்துக்கள்.

  • @greenfocus7552
    @greenfocus7552 Месяц назад +51

    அருமை. இந்த வயதிலும் தெளிவாக தீர்க்கமாக பேசுகிறார். தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். சோகமாக இருந்தாலும் அந்திம வயதிலும் அழகான வாழ்க்கை தான் வாழ்கிறார்

  • @RamaRama-qr3rp
    @RamaRama-qr3rp 26 дней назад +8

    இந்த பதிவை எடுத்து பதிவேற்றம் செய்த உங்களுக்கு நன்றி சகோதரி.என் தமிழ் உறவுகள் எங்கே இருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் எந்த வயதிலும் மன உறுதியை இழக்காமல் வாழ்க்கையை துணிவுடன் எதிர் கொள்வார்கள்.அதற்கு இந்தப் பாட்டி ஒரு சரியான உதாரணம்.
    தன்னம்பிக்கைக்கு இந்த தாயை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
    அவ்வளவு சிரமத்திலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது வணங்குவது? என்ன ஒரு நம்பிக்கை? வாழ்க்கை முழுவதும் துன்பம் ஒன்றே துணை என்று வாழ்ந்தாலும் எதுவும் என்னை நிலைகுலைய செய்யாது என்ற மன உறுதியை நினைத்து
    கண்கள் கசிகிறது . நீ ஒரு வாழும் வாழ்க்கை பாடம்.
    உன் தாழ் பணிகிறேன் தாயே...😢

  • @hajameideen3292
    @hajameideen3292 27 дней назад +14

    அருமையான பதிவு மகளை உன் கண்ணில் மட்டும் கண்ணீர் வரவைக்கும் வரவில்லை பார்க்கும் அனைவர் கண்ணிலும் கண்ணீர் வரும் அதில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் வாழ்க நீடூடி நீயும் அந்த பாட்டு

  • @maheshwaris7970
    @maheshwaris7970 7 дней назад +2

    God bless your good deeds 🙏 love ❤️ from Chennai

  • @pathmasri3492
    @pathmasri3492 26 дней назад +15

    அற்புதமான காணொளி. நன்றி.
    ஐஸ்வர்யா உண்மையில் அன்பான அரவணைப்பு கொண்ட காருண்யம் மிக்க பிள்ளை. அத்துடன் சிறந்த பேச்சாளர். இந்த பாட்டியும் இவரைப் போன்றவர்களுக்கும் இறைவன் என்றும் காவலாக இருக்க வேண்டுதல் செய்கிறோம் 🙏💞

  • @regi1811
    @regi1811 Месяц назад +28

    பகிர்வுக்கு நன்றி
    இந்த விடியோ எல்லோருக்கும் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்
    பானுமதி பாட்டியம்மாவுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @manjulasivas7945
    @manjulasivas7945 26 дней назад +7

    இந்தப் பாட்டிக்கு என்றும் இறைவன் துணை கிட்டும்-தளராத வயதிலும் தன்னம்பிக்கையுடன் வாழும் ஜீவன். பாட்டியின் வெள்ளை உள்ளம்- பிறரிற்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பாது தன் கஷ்டங்களை சமாளித்து தன்கையையே நம்பி வாழும் இந்த பார்க்க வர வேண்டும் போல இருக்கின்றது- அந்த பெற்ற பிள்ளையின் மனம் இவ்வளவு கல்லாக இருக்கின்றதே என்பதை எண்ண மிகவும் வேதனையாக உள்ளது. இந்தக் காணொளியை எடுத்த தங்கைக்கு நன்றிகள். கடவுளின் ஆசீரவாதம் என்றென்றும் கிடைப்பதாக.

  • @valliramasundram8590
    @valliramasundram8590 6 дней назад +1

    Omg you are such a wonderful kind hearted beautiful girl, very few girls like you. She is such a sweet old person, pity her at an old age living alone n doing all the hse work. My God bless her n also bless you n yr family. Greetings fm Malaysia. ❤🙏🏼

  • @thanuran
    @thanuran Месяц назад +47

    கண்கலங்க வைத்து விட்டீர்கள் 😢 இந்த காணொளி பார்த்து

  • @paramanathanmanickam642
    @paramanathanmanickam642 26 дней назад +10

    இதுதான் கடவுள் வடிவம் பிள்ளை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன மகள்

  • @Doll_outfits
    @Doll_outfits 28 дней назад +7

    இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ஒன்றுமில்லை என்பதை விட எதையாவது பெற்றதற்காக நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டேன் என்று நினைக்கிறேன்
    இந்த வீடியோவை பதிவேற்றியதற்கு நன்றி

  • @ArulPuvan
    @ArulPuvan 24 дня назад +4

    90 வயதிலும் உழைத்து வாழும் பாட்டி வாழ்த்துக்கள் 😊

  • @manoranjithamalarkanagarat3676
    @manoranjithamalarkanagarat3676 27 дней назад +6

    வாழ்த்துக்கள், இது எல்லாம் நாங்கள் எங்கள் அம்மம்மாவுடன் நிறைய சாப்பிட்டு அனுபவித்து,அம்மம்மாவை எங்களால் முடிந்தவரை நன்றாக
    பார்த்தோம். உங்கள் உதவி மேன் மேலும் பாட்டிக்கு தொடர்ரட்டும் நன்றி

  • @Rocky68788
    @Rocky68788 Месяц назад +49

    இந்த வயசில் இப்படி நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறார் இந்த பாட்டி Respect 🥺 நல்ல ஒரு கானொலி
    Vaisu, you have really great heart உமது கண்ணீரால் ஒருசில உங்களது ரசிகர்களையும் கண்கலங்க வைத்து விட்டீர்களே.❤❤️🇩🇪

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan 16 дней назад +2

    அருமை அருமை
    நானும் கண் கலங்கிவிட்டேன்

  • @SanjayRaji-lq5mi
    @SanjayRaji-lq5mi 5 дней назад

    கடவுள் வாழும் 2 உள்ளங்கள் இங்கு காண இயல்கிறது. அந்தக்குரலில் தான் எவ்வளவு அன்பு, அறம், தைரியம். ❤❤❤ அன்பு மகன் சஞ்சய் ❤❤❤. தங்களளுக்கு எவ்வாறு உதவ வேண்டும். தயவு கூர்ந்து சொல்லவும் பானுமதி அம்மா.

  • @manimekalai6858
    @manimekalai6858 8 дней назад +1

    பாட்டி வாழ்க வளமுடன்

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 18 дней назад +1

    லக்ஷ்மிகரமான ! சுறுசுறுப்பான , பாட்டியை பார்த்து நானும் கண்கலங்கி விட்டேன் ! மகளே. பெற்ற மகனும் தாயை மறந்து விட்டானோ ? அவன் நிலைதான் என்னவோ??
    இப்படியான காணொளிகளைப் பார்ப்பதே ! அபூர்வம்.
    அருமையான இந்த காணொளி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் , ஓர் உற்சாகமூட்டும் பாட்டியின் தன்னம்பிக்கை.
    அந்த சிவனார் தையல்நாயகி தான் மகளே ! இந்த பாட்டியை ! உங்கள் மூலமாக இந்த உலகத்துக்கு ! வெளிக்காட்டி உதவிகரம் புலம்பெயர்ந்த ! தமிழ் மக்களால் உதவி செய்யப்போகிறார்.
    வாழ்த்துக்கள் மகளே !.
    பாட்டியை பார்க்க ஆசையாக இருக்கிறது.❤❤❤❤❤

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 27 дней назад +7

    Romba kasatma iruku paka,... But thanks to summa oru trip CHANNEL TEAM to show this MOTHER GOD,... frm Malaysia TAMILAN

  • @janaking9960
    @janaking9960 Месяц назад +81

    இந்த அம்ம்மாவை travel with akkachi tiktok வீடியோவில் பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் பேசி பணம் அன்பளிப்பு செய்திருந்தார்.

    • @S0708k
      @S0708k Месяц назад +3

      ruclips.net/video/sUmYnNE44JY/видео.htmlsi=QCfqFu8bnXGYq6zG

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 28 дней назад

      Yes

    • @selvathassunmugam4488
      @selvathassunmugam4488 28 дней назад

      ஆம் நானும் பார்த்த ஞாபகமாக இருக்கு நன்றி

    • @avanorvlog3103
      @avanorvlog3103 27 дней назад

      ஆம் நானும் பார்த்தேன்🎉

  • @mohanlakshmanan-xn4xc
    @mohanlakshmanan-xn4xc 8 дней назад +1

    வாழ்க சகோ

  • @KaruSiddha
    @KaruSiddha Месяц назад +37

    காணொளி பார்க்கும் போது மிகவும் மனசுல ஒரு வித மனக்கஷ்டம் நான் இந்தியா தமிழ் நாட்டில் இருக்கேன் பக்கத்துல இருந்தால் இந்த நொடி வந்து பார்ப்பேன்

    • @Vimal-e7u
      @Vimal-e7u 29 дней назад

      இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் 🙏 மனதை கவர்ந்த & எனது மனதை வருடிய இன்றைய நாள் காணொளி 👌
      தாய் என்றால் அன்பு. (தாயாரை )பார்த்தேன் மகிழ்ச்சியான காணொளி & சகோதரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் . கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.. அன்பே கடவுள்❤❤

    • @rathinada5122
      @rathinada5122 29 дней назад

      இந்தியாவிலும்இதே நிலை இருக்கிறது

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Месяц назад +17

    ஈரநெஞ்சம் கொண்ட தங்கைச்சி நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Месяц назад +41

    RUclipsrs முன் ,பொய்யாக அழுது ஓசியில் உதவி பெற்று பல இளம் குடும்பங்கள் உடம்பு நோகாமல் வாழ்கிறார்கள். ஆனால் இந்த பாட்டி இந்த வயதிலும் உழைக்கிறார். பாட்டி சுகமாக எப்போதும் வாழ வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி. தங்கச்சி பாட்டியை அடிக்கடி போய் பார்த்தால் ரொம்ப நன்றி. உங்கள் டீம் வளர வாழ்த்துகள். 🎉

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y Месяц назад +1

      👍💯

    • @Dr.AruranArunanthy
      @Dr.AruranArunanthy 28 дней назад +1

      வாழ்த்துகள் தங்கச்சி ❤🎉 you are a very kind hearted person. 🎉 My best wishes to you

    • @suganthykajendran7988
      @suganthykajendran7988 28 дней назад

      ❤❤❤❤❤❤

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  25 дней назад

      thank you for your comments

  • @murugankalaithashan1363
    @murugankalaithashan1363 29 дней назад +20

    உங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரி

    • @MagesMages-o7j
      @MagesMages-o7j 28 дней назад

      @@murugankalaithashan1363 good evening

  • @srk1620
    @srk1620 Месяц назад +16

    மகளே வைசு......மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @RamanSivamoorthy
    @RamanSivamoorthy 29 дней назад +13

    சிங்கபென்னே வாழ்க வளமுடன் இறைவன் அருளால் நீண்ட ஆயுள் இந்தகானொலியைவழங்கிய அண்பு மகளுக்கும்எனதுமனமார்ந்தவாழ்துக்கள்வாழ்கவழமுடன் நன்றி மகளே all the best keep it up

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 29 дней назад +2

      சிங்கப்பெண்ணே*
      வாழ்க வளமுடன்.
      இக்
      காணொளியை/
      இந்தக் காணொளியை வழங்கிய
      அன்பு மகள்
      வாழ்க வளமுடன் "
      K.K.N.

  • @ManasManas-f4q
    @ManasManas-f4q 26 дней назад +4

    இந்த அம்மாவிற்கு ஒரு சிறிய உதவி செய்ய வேண்டும்

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 21 день назад +2

    ஒரு அற்புதமான, தளர்ந்து போன மனங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமான இந்த காணொளியை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் மகளே❤❤❤

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 8 дней назад

    பாட்டி தன்னம்பிக்கையை ஊட்டி ...எத்தனையோ நெஞ்சங்களில், நிறைந்துவிட்டார்!!! அதேபோல் பேட்டி கண்ட, பேத்திக்கு சிரம்தாழ்ந்து அன்பு வணக்கங்கள் மா !!! நீடூழிவாழ்க !!! கல்யாணம் குறித்து பாட்டியின் comment sooooper!!! முடிவில் பையனுக்கு தெரியவேண்டாம் என்று பாட்டி சொல்லும்போது மீண்டும் ஒருமுறை அழுதுவிட்டேன்!!! எம்பெருமானே துணை!!!
    ---புல்லாங்குழல் கலைஞன் நாதன் ,சென்னை

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 Месяц назад +16

    இனிய காலை வணக்கம் இந்த காணொளி உன்மையில் மனமகிழ்ச்சியகயிருக்கு அந்த பாட்டியின் ஆசீர்வாதம் உங்கள் வாழ்க்கை நீண்ட ஆரோக்கியத்துடன், சமாதானம், பாதுகாப்புடன் வாழ்ந்து மேய்ப்பன் இல்லாமல் தவிர்க்கும் நம் இனத்திற்கு நல்ல கருத்துக்களை கொண்டு செல்ல எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி நானும் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்

  • @purusothamannagarathinam1263
    @purusothamannagarathinam1263 Месяц назад +15

    பார்க்கின்ற போது மனசு வலிக்கிறது. இவர்களின் பிள்ளைகள் எப்படித்தான் தாயே அனாதையாக விட்டுவிட்டு உணவு உண்டு தூங்கி எழுந்து சந்தோசமாக வாழ்கிறார்கள். இந்த அம்மா சிவனின் நாமத்தை உச்சரிக்கிற நிச்சயமாக இந்த அம்மாவுக்கு அந்த இறைவன் தான் துணையாக நின்று கொண்டிருக்கிறார். இந்த அம்மாவிற்கு சொர்க்கத்தில் நல்ல இடம் உண்டு ஏனென்றால் இந்த நிலையிலும் தன்னுடைய பிள்ளை நல்லா வாழ வேண்டும் என்று நினைக்கிற இதுதான் அம்மாவின் சிறப்பு அம்மா நன்றாக ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அத்தோடு அந்த சகோதரிக்கும் கோடான கோடி நன்றிகள் நல்லாக இருக்கும் இப்படியானவற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் அப்போது தான் அம்மாக்கு ஒரு சிறப்பான சேவை கிடைக்கக்கூடும் நீங்கள் இருவரும் நல்லாக இருக்க வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @nagarajan6173
    @nagarajan6173 7 дней назад

    உம்மையே தெய்வம் என நினைக்கிறேன் வணக்கம் pattiyamma 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் சிஸ்டர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @jesudass7056
    @jesudass7056 29 дней назад +11

    மிகவும் சிறப்பான பதிவு தங்கை அவர் மகன் பார்த்தால் என்ன உதவி செய்வார் அந்த பாட்டி இப்போ இருக்கிற சந்தோசமான வாழ்க்கையையும் தொலைக்கச்செய்வார்

  • @JanakiThiru
    @JanakiThiru Месяц назад +15

    தங்கைச்சி நீங்க Great ❤❤உங்க நல்ல பதிவுகள் என்னை கண்கலங்க வைத்து விட்டது❤❤

  • @rathymarkandu191
    @rathymarkandu191 29 дней назад +6

    சகோதரி உங்களுக்கு நன்றி சொன்னால் போதாது,நல்ல மனசு,இந்த அம்மா நோயில்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும்,இறையருள் வேண்டுகின்றேன் 🙏

  • @SocialDevices-z4d
    @SocialDevices-z4d 28 дней назад +5

    அந்த பானுமதி சகோதரிக்கு நிலை அறிந்து வருத்தமா உள்ளது. சிவ பெருமாளின் ஆசி உண்டு.
    இந்தியா தேசத்தில் கன்னியாகுமரி மாவட்டம்
    நகர்கோவில் இருந்து.
    அவுங்களிடம் அன்பு காட்டிய மகளுக்கு நன்றி. நீ வாழ்க பல்லாண்டு.அன்பு மகளே

  • @Saravanasnote
    @Saravanasnote 28 дней назад +3

    அருமை. Forward செய்து பார்க்கும் காணொளிகளாக பல இருக்கும் போது முழுமையாக பார்த்த காணொளி. இத்தனை காலம் பாட்டி அம்மாக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கான வீடு வழங்கி பாட்டி அம்மாக்கு உதவிகளை பேருதவியாக செய்த ஆலய பரிபாலன சபையினரை வணங்கி நன்றிகளை நல்க மனிதாபிமானமுள்ள அனைவரும் கடமைபட்டுள்ளோம். இருப்பினும் ஆலய பரிபாலன சபையினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பாட்டி அம்மா இருக்கும் வாடகை வேண்டும் ஆலய பரிபாலன சபையினருக்கு ஒரு வேண்டுகோள். மக்கள் சேவை மகேசன் என்ற அடிப்படையில் வேண்டுகோள். பாட்டி அம்மா குடியிருக்கும் வாடகை பொறுப்பினை ஆலய நிர்வாகம் ஏற்றுக்கொண்டால் வைத்தீஸ்வர பெருமான் அந்த பாட்டி அம்மாக்கு, செம்மனச்செல்வி பாட்டிக்கு பிட்டுக்கு மண் சுமந்த எம்பெருமான் புராண கதையில் வந்து உதவி செய்தது போல, தற்காலத்தில் கச்சான் கடலை விற்பனை செய்யும் பாட்டி அம்மாவுக்காக தனது பெருங்கோயிலிலின் அருகிலேயே அருகிலேயே கடை அமைத்து அனுக்கிரத்து உள்ளான். பாட்டி அம்மா நினைப்பாள். நான் இருக்கும் வீட்டிற்கு நானே உழைத்து வாடகை செலுத்துவேன் என்பது பாட்டி அம்மாவின் சிந்தனையாக இருக்க கூடும். இருப்பினும் வண்ணை வைத்தீஸ்வர பெருமான் வந்து கச்சான் கடலை விற்கும் பாட்டி அம்மாவுக்காக இறைவனே தங்களது வடிவங்களில் உதவி செய்வதாக எண்ணுகிறேன். மேற்படி பதிவை பாட்டி அம்மாவின் தன்னம்பிக்கை உறுதி அவளுக்கான அருகில் உள்ளவர்களின் அன்புக்கு ஏங்கும் வெளிப்பாடு என்பவற்றை கருத்தில் கொண்டே நான் பதிவு செய்கிறேன். இப்பதிவினால் அந்த பாட்டி அம்மாவுக்கு ஏதேனும் நலம் கிடைக்க உரிய அன்பு உள்ளங்களை வேண்டுகிறேன். மேற்படி காணொளியை பதிவு செய்த சகோதரி உள்ளிட்ட குழுவினருக்கு நன்றிகள்.

  • @wasanthigowrykanth9963
    @wasanthigowrykanth9963 24 дня назад +1

    சிவனே சிவனே கும்பிடும் போது தனி அழகு எம்பெருமானுடைய பாதுகாப்பில் இருக்கின்றீர்கள் பாட்டி அம்மா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🕉🔥🙏❤️

  • @JenathasAlwin
    @JenathasAlwin 26 дней назад +2

    நன்றி மகள் நல்லா இருக்குது வயது போன அம்மா ஆதரவு கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 Месяц назад +12

    வாழ்க வளமுடன் பாட்டி.
    நன்றி வாழ்த்துக்கள் தங்கை.

  • @niroshaasha9638
    @niroshaasha9638 22 дня назад +2

    Tears shredding in my eyes. Thank you so much sister. I see now alot of people took video of the patti for sake of the views. Please help with good intentions. Hope to meet her soon and get her blessings

  • @NaagaRamesh
    @NaagaRamesh Месяц назад +14

    அன்பு காட்டிய வலையொளி தளத்திற்கு நன்றி.

  • @KonKonsi
    @KonKonsi 14 дней назад +1

    எனது அம்மம்மா வின் நினைவு வருகிறது 😢❤

  • @Subash-yy2po
    @Subash-yy2po 28 дней назад +6

    மகளே! நல்லதோர் பதிவு!
    முதுமையைப்பற்றி கவலை கொள்ளாத பாட்டி! சகித்து வாழ வேண்டும் என்று இன்றைய தலமுறை உணருமென நம்புகிறேன்!!❤😅😅

  • @wisdomvoicess
    @wisdomvoicess Месяц назад +12

    நம்பிக்கையின் இருப்பிடம், உழைப்பின் உறைவிடம் பானுமதி பாட்டி. நன்றி, வைஷு'மா.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 9 дней назад

    என் அன்பு பேத்தியே நீ நல்லா இருக்கனும் வாழ்க வாழ்க வாழ்க நான் ரொம்ப அழுதுட்டேன் . நீ வாழ்க பல்லாண்டு நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன்❤ God bless you❤ ஆச்சி அமுதா அருணாசலம்🙏🙏🙏🙏🙏🙏

  • @umnora8341
    @umnora8341 13 дней назад

    எனக்கெல்லாம் ஆருமே இல்லை அம்மா நானும் தனீயத்தான் இருக்கிறன் .அம்மாவை பார்க்க கட்டாயம் வருவன் அம்மா. நீங்கள் தான் உன்மையில் சிங்காப் பெண் அம்மா 😭❤❤❤💪💪💪

  • @gokul35
    @gokul35 4 дня назад

    சிறப்பு ....தமிழ்நாட்டுல இருந்து

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +20

    கச்சான் விற்பனை செய்யும் பாட்டிக்கு நாமும் நம் ஆதரவை கொடுக்க வேண்டும் உதவி செய்த வைஷ்ணவி மற்றும் அவர்களது குழுவினர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் .

  • @VaanikumarKumar
    @VaanikumarKumar Месяц назад +13

    கண்கலங்க வைத்து விட்டீர்கள் இந்த கணொளி பார்த்து

  • @destnychild
    @destnychild 27 дней назад +1

    பாட்டியும், சகோதரியும் அழும்போது இந்த காணொளியை பார்த்த ஈரமுள்ள நம் தமிழர்கள் அனைவரும் அழுதது உண்மை. பாட்டியம்மாவிற்கு இனியாவது அந்த இறைவன் நல்லதையே வழங்கட்டும்.
    அழகான பாட்டி. ❤
    இன்னும் அந்த பாட்டியை நினைத்து அழுகிறேன். 😢
    சிறந்த காணோளி. ❤

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 5 дней назад

    Like my grandmother she no more now but she is remembered my grandmother l am 65 years old unforgettable moments thanks for this message daughter God bless you 👌👍🙏

  • @subashineeravikumar1995
    @subashineeravikumar1995 25 дней назад +1

    எனக்கு கண்ணீரே வந்துவிட்டது
    She is great
    பேட்டி எடுத்த சகோதரிக்கு நன்றி

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 20 дней назад +1

    தன்நம்ப்பிகை தான் வாழ்க்கை நன்றி தங்கள் பதிவுக்கு

  • @veeraThamila
    @veeraThamila 27 дней назад +1

    உண்மையில் அம்மா ஒரு சிங்கப் பெண்தான்❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽 . இந்த வயதிலும் யார் தயவையும் எதிர்பார்க்காது வாழ்வதே ஆச்சரியம்.

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 28 дней назад +1

    மிகவும் அருமையான காண்ணொலி மற்றயவர்கள் குறிப்பிடுவது போல கலியாட்டகாண்ணொலி இல்லை எனது மணதை பாதித்தது சகோதரி வாழ்த்துகள் இப்படியானவற்றை காண ஆவலாக உள்ளேன் . நான் இலங்கை வந்தால் பாட்டியை போய்பார்ப்பேன்🥰🥰🥰🥰🥰

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 Месяц назад +10

    நல்ல ஒரு தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் காணொளி.வைக்ஷ்ணவிக்கு நன்றி. ❤🎉😂

  • @jeyakumarthambiaiah4377
    @jeyakumarthambiaiah4377 28 дней назад +1

    Danke!

  • @thusysritz1497
    @thusysritz1497 27 дней назад +1

    அருமையான பதிவு..
    இப்படி பலர் வாழ்கிறார்கள்...பெற்ற பிளைகள் உதவி,தொடர்புகள் இல்லாமல். இவர்கள் எல்லாம் என்ன பிறவிகள்.. எதற்காக உயிருடன் வாழ்கிறார்கள்..
    கர்மா பதில் செல்லும் ஒரு நாள் அவர்களுக்கு! 😇

  • @publicviewstamil8468
    @publicviewstamil8468 День назад

    மக்கள் எல்லாரும் ஆரோக்கியத்துடன் நல்லா இருக்கணும்.

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 11 дней назад

    A gutsy highspirited lady, Banupathy amma. The interviewer is equally lovely.

  • @SinnathuraiBALASINGAM
    @SinnathuraiBALASINGAM Месяц назад +6

    நன்றி இந்த காணொளி எடுத்ததிற்கு ❤️❤️

  • @MuraliSashi-r4u
    @MuraliSashi-r4u 22 дня назад +1

    Romba nallakaariyam seidhulleergal ma paatiya paarka perumaya iruku avagada pillaigal idhapaarthu vedhana padanum egada appamma madhiri irukaga 😢god bless you

  • @Rajini_john
    @Rajini_john 29 дней назад +2

    பிள்ளைகளுடன் வாழ்வதை பார்க்கி லும் படைத்த கடவுளுடன் வாழ பழகிய என் பாட்டி அம்மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 உங்கள் பதிவு தைரியத்தையும் பேட்டி. எடுக்கும் . சகோதரிக்கும். ஒரு நல்ல உதாரணம்..🎉🎉 சிலரின் நிலமை கூட இப்படியும் வரலாம் இந்நேரம் தைரியத்தையும் பாட் டி சொல்லும் ஒவ்வொரு முத்தான வார்த்தைகளை கேளுங்க....பாட்டி நீங்க...120 வயசு வரை நல்லா இருப்பிங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Месяц назад +6

    பாட்டி மிகவும் உறுதியான நம்பிக்கை உண்டு வாழ்த்துக்கள்
    ❤❤❤❤ பாட்டி

  • @jayashankeriyer3462
    @jayashankeriyer3462 29 дней назад +3

    Dear Vaishnavi, one of the best touching videos that I've seen. Thanks for showing Banumsthi Pati & her day to day life.

  • @hajameideen3292
    @hajameideen3292 27 дней назад +1

    A wonderful recording, my daughter, it doesn't just bring tears to your eyes, it brings tears to the eyes of everyone who sees it, and I am one of them, congratulations, long live you and that Grandma 🙏 Im Singaporean just see your channel.Thanks Sharing God Bless you 🙏

  • @SathuSathurjan-l2d
    @SathuSathurjan-l2d Месяц назад +4

    Sister neenka unmayaave grate thank you god bless you

  • @umaguruparanshanmugalingam1196
    @umaguruparanshanmugalingam1196 Месяц назад +4

    வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயம் புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆலயம் சிவனின் அருள் பாட்டிக்கும் உங்களுக்கும் எப்போதும் உண்டு🙏🏼🙌ஓம் நமச்சிவாய🙏🏼

  • @thayalinithayananthantrave1807
    @thayalinithayananthantrave1807 7 дней назад

    The cutest Singapenn Paati. Iron Lady. Lady Super Star.🤩🤩🤩

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 28 дней назад +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள்
    வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அருமையாக
    உள்ளது நன்றி வணக்கம் 💐🙏

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Месяц назад +2

    அருமையான, தேவையான, அறிய வேண்டிய , பழைய நினைவுகளை மீட்டு பார்க்க வாழ்கையின் புரிதல்களுக்காக, இந்த பதிவு முக்கியத்துவம் பெற்றுகிறது . உங்கள் புகழ் பெற்ற காணொளி , நன்றியுடன் மனம் கொண்டு மருமகள் சும்மா வை வாழ்த்துகிறேன். தனபாலன்.

  • @kawsalyap1858
    @kawsalyap1858 27 дней назад +2

    She is an inspiration! Thanks for the lovely video ❤

  • @SunithaSuntha-xz3sf
    @SunithaSuntha-xz3sf 22 дня назад +1

    அருமை தங்கச்சி

  • @SatheesjanuSatheesjanu
    @SatheesjanuSatheesjanu 6 дней назад

    Ellam kasukkaththane kalukaiyellam super 👍👌

  • @TamilArasan-c2d
    @TamilArasan-c2d 19 дней назад

    உண்மையில் இவர் தான் சிங்கப்பெண் வீரப்பெண்மணி அவர் இருக்கும் காலம் வரை இது போன்று உடல் ஆரோக்கியத்துடனும் மனதைரியத்துடனும் நலமுடன் வாழ அந்த எல்லாம் வல்ல சிவனை மனமார வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤❤ இந்த காணொளியை கண்டதும் எனக்கும் கண்களில் நீர் வழிந்தது உங்களுக்கும் நன்றி செல்லங்களே

  • @antonxavier1523
    @antonxavier1523 10 дней назад

    Really nice and and we can get lot of teaching.Good.

  • @rajut1273
    @rajut1273 28 дней назад +1

    மிகவும் சிறந்த மனிதநேய பதிவு.
    நன்றி 🙏

  • @sureshkumar-xx5kr
    @sureshkumar-xx5kr Месяц назад +1

    தங்கை வைஷ்ணவியின் காணொளி என்னை கண்கலங்க வைத்துவிட்ட்து ❤❤ எங்கள் குடும்பம் ஆனனைவரும் பார்த்தோம்..
    வாழ்த்துக்கள் வைஷ்ணவி ❤

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 26 дней назад +1

    நீங்கள் பதிவு செய்த வீடியோக்களில் சிறந்த வீடியோ. உங்களுக்கு நல்ல திறமையுள்ளது

  • @pirashannasanna7311
    @pirashannasanna7311 25 дней назад

    சொல்லுவதற்கு வார்த்தை இல்லை அந்தளவிற்கு நல்லதொரு பதிவு நன்றிகள்..♥️🙏

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 Месяц назад +4

    U did a great job by bring this woman story out . Keep doing such kind of videos. God bless u

  • @KamaleswaryVasu
    @KamaleswaryVasu 29 дней назад +4

    Hi lady, I met her when I visited June to sivan kovil, and I came back from kovil. I bought I packet peanut I bought for 1000 Rs.believe me my mother is the same age as her.and I never imagined I would see her on RUclips.❤🍀

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 11 дней назад

    Spread love & kindness ❤️ stay blessed sister 💐🙏 love from India 🇮🇳

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr 27 дней назад +1

    வாழ்த்துக்கள் எனக்கு இந்த மாதிரி உதவி செய்யிறது ரொம்ப பிடிக்கும் ❤

  • @SKS9091
    @SKS9091 10 дней назад

    என்மனதை மிக பாதித்த வீடியோ ஒரு தாய் எவ்வளவு சிரமத்திலும் கஷ்டத்திலும் தன் மகன் நல்லா இருக்கவேண்டும் என நினைக்ககூடிய ஒரேஜீவன் தாய் மட்டுமே பிள்ளைகளின் நினைவாக வாழக்கூடிய ஒரே ஜீவன் தாய் மட்டுமே.😢😢😢

  • @prabakaransuthakaran1382
    @prabakaransuthakaran1382 28 дней назад +2

    இந்த கானோலியை பார்த்து கண்கலங்காவிட்டால் அவர் மனிதனேயல்ல 😢😢😢

  • @Jjjjjjjjjj-v7s
    @Jjjjjjjjjj-v7s 9 дней назад

    Hi sister I’m watching your videos from Dubai you are so kind and I appreciate you may God bless you abundantly