Комментарии •

  • @CeciliaCroos
    @CeciliaCroos 5 часов назад +173

    ததும்புகிற கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை! 😢இது இன்பமா, துன்பமா தெரியவில்லை! அனிதா, மாமா உள்ளிட்ட அனைத்து உறவுகளுக்கும் இனிய நல் வாழ்த்துகள்🎉🙏🏻

    • @Meena56-c1w
      @Meena56-c1w 3 часа назад +1

      Yes

    • @suthandbst
      @suthandbst 2 часа назад +1

      நீங்கள் தவறாக கருணாநிதி அவர்கள் கடிதம் எழுதி மலையக தமிழர்கள் இந்தியாவுக்கு சென்றார்கள் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உண்மை அப்படியில்லை.
      சிங்கள அரசியல் வாதிகளால் திட்டமிட்டு அவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டு பலவந்தமாக அனுப்பப்பட்டார்கள்.
      பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
      பின்பு சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம், இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அம்மக்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூன்று கூறாகபிரித்தது.

    • @deepaalagupillai167
      @deepaalagupillai167 Час назад

      I too cried

  • @letchamankabilashani9904
    @letchamankabilashani9904 5 часов назад +28

    Hi அனிதா அக்கா
    நானும் மலையகம் தான் , என்னோட பாட்டியும் அடிக்கடி அவங்களோட சொந்தங்கள் இந்தியாவில நாகர் கோவில் கிட்ட இருக்காங்கனு சொல்லிட்டே இருப்பாங்க but அவங்களோட தொடர்பு எதுவும் எங்ககிட்ட இல்ல .‌😭 இந்த video பார்க்கும் போது உண்மையாவே பாட்டியோட வலியும் வேதனயும் புரியுது.. எங்கள வெளிகொண்டுவந்த இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..இன்னும் நிரய videos போடுங்க ...we are waiting..

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 2 часа назад +23

    நம் இனம் எவ்ளோ அழகா சுத்தமா இருக்காங்கனு யாருக்கும் தெரியாது லயங்கள் எஸ்டேட்க்குறாங்கன்னு ஏளனமா பாக்குறவங்க இருக்காங்க. இந்த பதிவு நம்ம அனிதா எவ்ளோ அருமையா பதிவு பண்ணிருக்காங்க, நன்றி அனிதா வாழ்க வளமுடன் தங்கை 🙏🥰

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 5 часов назад +113

    மலையக மக்கள் அனிதாவின் சொந்தம் என்று பார்க்கும் போது மகிழ்ச்சி.❤

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam 5 часов назад +84

    அனிதா இலங்கை பெண் சநதோசமாயிரருக்கு சொந்தங்களை பார்த்ததில் சந்தோசம் வாழ்த்துக்கள்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 4 часа назад +1

      அனிதா இலங்கை பெண் அல்ல,மாமாவே ஒன்றுவிட்ட மாமா,அவரின் தாய் வழி உறவு.அனிதா, அம்மாவின், பெரியப்பா மகனாம் இவர்.

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 2 часа назад +2

      அனிதாவோட அம்மா சின்ன வயசுல India போனாங்கன்னு சொன்னாங்கல்ல?

  • @sugirthamalarjeyothiarajah2511
    @sugirthamalarjeyothiarajah2511 3 часа назад +35

    இதற்கு பெயர்தான் "இரத்தபாசம்".இப்போது இதெல்லாம் காணாமல் போய்விட்டது.இதை பார்க்கும் போது மனம் உருகிப்போகிறது.நன்றி அனித்தா.

  • @Daya-h5g
    @Daya-h5g 5 часов назад +15

    அனிதா உங்கள் உறவுகளை நீங்கள் பார்த்து மகிழ்ந்து விட்ட கண்ணீரை விடவும் காணொலி பார்த்த மக்கள் கண்ணீர் மல்கியிருப்பர் துன்பத்திலும் சிறிய இன்பம் யாதெனில் சிறிய வீடாக இருந்தாலும் வாழக்கூடிய குட்டி வீடாக இருந்தது மலையகத்தில் வாழும் பெரும் பாலானோர். சேதமடைந்த வீட்டில் வாழ்வதைப் பார்த்த கண்கள் இப்படி பார்த்தது மிகவும் சந்தோஷம் அனிதா நீர் உமது கணவர் மாமாக்கள் பெரிய அன்பான அழகான மனசு கொண்டவர்கள் கோடி பணம் இருந்து என்ன இதற்கு ஈடாகுமா எல்லோரும் தொப்புள் கொடி உறவுகள் வாழையடி வாழை நன்றி Mv dear ❤❤❤

  • @abikarthik2401
    @abikarthik2401 5 часов назад +26

    Nice to see influenced showing not just Maldives, shopping videos but also appreciate their poor relatives.
    Proud of you Anitha

  • @manickamm9235
    @manickamm9235 4 часа назад +22

    இந்த காணொளி பார்க்கும் பொழுது என் கண்ணில் கண்ணீர் வந்தது விட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 5 часов назад +47

    வாழ்த்துக்கள் அனிதா. இவர்களை பார்க்க பார்க்க கண்ணீர் வருகிறது. எவ்வளவு ஆதாங்கம் மனதில் இருக்கும். 🙏🙏🙏🙏என்ன மாறினால் என்ன? மாறாதது அன்பு மட்டுமே🙏

    • @LPriyaa-v7s
      @LPriyaa-v7s 3 часа назад

      💯💯💯💯💯💯

  • @angelasestilo9981
    @angelasestilo9981 5 часов назад +69

    Ordinary level ( Gr 11)
    Advanced level ( Gr 12 & 13 )
    Two years

  • @hudhafathima8054
    @hudhafathima8054 2 часа назад +6

    இந்த comments கூட type பண்ண முடியல அவ்வளவு கண்கள் ரெண்டுலயும் கண்ணீர் வருகிறது...
    Anitha நினைச்சா ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு..❤❤❤

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie 3 часа назад +9

    எங்களுடைய தமிழ் மக்கள் மிகவும் சிரமமாகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து பார்க்கிறார்கள் மழையகத்தில் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டு

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 4 часа назад +17

    ஐந்து மரம் வைத்தேன்
    அழகான தோட்டம் வைத்தேன்
    தோட்டம் விளைந்திடுத்து எங்க வாழ்வு சிறக்களையே.
    இந்த வரிகள் ராப் சிங்கர் அறிவின் பாட்டி வள்ளியம்மாவுக்கு மட்டும் சொந்தமில்லை, இந்த மக்கள் அனைவருக்கும் சொந்தம் காலம் காலமாகத் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும்போது அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாடும் பாடலின் வலிநிறைந்த வரிகளில் ஒன்று, அது பாடகர் அறிவின்மூலம் உங்களுக்கு அறிமுகமானது.
    சிறீமா சாஸ்திரி உடன்படிக்கை காரணமாக இந்தியா ஒருபகுதி மக்களை உள்வாங்கிக்கொண்டது மிகுதி இருக்கும் மலையக மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை கொடுக்கிறோம் என இலங்கை அரசு வாக்குக்கொடுத்தாலும் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு இப்போது குடியுரிமை பெற்றுள்ளார்கள்.
    நீங்கள் சென்று பார்த்த வீடுகள் அனைத்தையும் "லயன்கள்" எனச்சொல்வார்கள் ஆரம்பத்தில் சிறுசிறு குடிசையாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாது ஓலை, தகரம் இவைகளால் அடைக்கப்பட்ட குடில்கள் இவை அந்தக்காலத்தில் தீவிபத்து ஏற்பட்டால் இழப்புகளை தவிர்க்க சமையல் அறையை பிரிதாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்கள் இதுகூட ஆரம்பத்தில் ஒரு லயன் வரிசைக்கு ஒரு பொதுவான சமையல் அறைமட்டுமே.
    அட்டை uringsiya இரத்தம்போக பிரிட்டிஷ் வெள்ளைக்கார துரை உறிஞ்சி, உள்ளூர் அரசியல்வாதிகள் அவர்களது புரோக்கர்கள் உறிஞ்சிய இரத்தத்துடன் உயிர் பிழைத்து வாழ்ந்த இனம் இந்த இனம்.
    இப்போதும் தொண்டைமானது நான்காம் சந்ததி இவர்கள் பெயர் சொல்லி வயிறு வளர்க்கிறது, மீதி நேரத்தில் தென்னகத்து சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோருடன் ஆடிப்பாடி மகிழ்கிறது.
    A leval என்பது GCE A/L அதாவது general certificate of advance level
    O leval என்பது GCE O/L ( general certificate of ordinary level)
    மகளே,
    உனக்கு சில விடையங்களை புரியவேண்டும் என்பதால் இதைப் பகிர்கிறேன்

    • @CeciliaCroos
      @CeciliaCroos 3 часа назад +3

      ஒரு வலி நிறைந்த வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக கூறியள்ளீர்கள்! நம் மக்களின் இந்த வலிகளை போக்குவார் யாரோ?⁉️ பதிவிற்கு நன்றிகள் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻

    • @selvikrishnasami9594
      @selvikrishnasami9594 2 часа назад +2

      மனசு கஷ்டமா தான் இருக்கு எவ்ளோ அழகா சுத்தமா நம்ம சொந்தம் இருக்காங்க 🙏

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 21 минуту назад

      மனது மிகவும் வலிக்கிறது...இந்த கடின வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்களோ முந்தைய தலைமுறையினர் ..

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 5 часов назад +19

    நல்ல கருத்து நானும் இந்தியர வம்சாவளி எனது சொந்தம் இருக்கு

  • @niranjenrajathurai4741
    @niranjenrajathurai4741 3 часа назад +8

    O/L - higher education “Ordinary Level”
    A/L - higher education “Advanced Level”
    Nice to see you guys
    I’m so happy ❤
    I’m Niranjen from Jaffna
    நீங்களும் என் இரத்த உறவுகள் தான்.
    🇱🇰

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 3 часа назад +5

    நாடு விட்டு நாடு சென்றாலும் நமது நாட்டு சொந்தங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கும் 🫶🫶❤🎉🌹👍🇱🇰

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 4 часа назад +8

    நீண்ட காலம் வாழ உணவு மட்டும் இல்லை மகள் நல்ல மனசும் தேவை மகள் உறை நினைக்க வேண்டாம இதுதான் ஜெதார்த்தம் நன்றி 😂

  • @subauk7910
    @subauk7910 2 часа назад +2

    அனிதா சம்பத் உங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறீங்க அதை பார்க்கும்போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஒரு பெருமை தனம் இல்லாமல் எல்லாருடைய சகஜமாக பழகுறீங்க இதுதான் அழகு

  • @shashikashashi6804
    @shashikashashi6804 3 часа назад +11

    O/L..ordinary level..sadharana thara pareetchai
    A/L..advance level..uyar thara pareetchai

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 5 часов назад +20

    மீண்டும் மெய்யழகன் பார்த்த அனுபவம் இருந்தது.வாழ்க வளமுடன் அம்மா!

  • @johnsundar1591
    @johnsundar1591 2 часа назад +3

    கண்குளமாகி விட்டது மகளே உன் உறவுகளை பார்த்து.உன் தாய் மாமாவின் ஏக்கம் தெரிகிறது பாவம். உன்னையும் உன் கணவனையும் நினைத்து பெருமையாக உள்ளது. இறைவன் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்து காப்பாற்ற வேண்டும். ❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaRajhbavan
    @SivaRajhbavan 3 часа назад +10

    அனிதா எந்த விதமான ஆடம்பரம் இல்லாத பொண்ணு. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. I'm a fan of her.♥️

  • @SDevaSDeva-u4h
    @SDevaSDeva-u4h 4 часа назад +13

    56 வருடம் என்பது எவ்வளவு வலி இருக்கும் 😢

  • @crawleytamil
    @crawleytamil 5 часов назад +13

    சிறப்பு தங்கை அப்படியே இலங்கை வட க்கு கிழக்கு தமிழர் பகுதிக்கு சென்று வாங்கோ

  • @logeshAK-xl3xd
    @logeshAK-xl3xd 4 часа назад +6

    அனிதா அக்கா எங்கள் மலையக சொந்தம் என்பதில் பெருமையாக உள்ளது. ❤

  • @Kuppasy
    @Kuppasy 5 часов назад +4

    உங்களை மாதிரி தான் ராப் பாடகர் அறிவுவின் குடும்பம்…தடகள வீராங்கனை சாந்தி சௌந்திர்ராஜன் என நிறையபேர்

  • @ravindrakumarponnan
    @ravindrakumarponnan Час назад +2

    உண்மையில் கண்ணீர் வரவலைத்த காணொலி .
    நானும் அதேமாதிரி இலங்கையில் தான் .
    எனது பரம்பரையும் தமிழ் நாடுதான் . எத்தினை வருடங்கள் போனாலும் பாசாம் என்றும் நிரந்தரம்.

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 часа назад +3

    அன்பும் பாசமும் நிறைந்து தான் இலங்கை தமிழர் கள். இதயங்கள் நானும் 49 ‌வருடங்கள்கழிந்து எனது உடன்பிறந்த அக்கா குடும்ப த்தஇனர் மற்றும் சின்னவயதில் என்னுடன் ‌‌படித்தநன்பர்கள் சந்தித்தேன் பிரியமனமில்லாமல் தமிழகம் திரும்பினேன் அன்பும் பாசமும் இதயத்தில் சுமந்தவரு. ‌
    உப்பட்டி என் வி விஜய் ‌

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 часа назад +12

    சொந்த உறவுகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவது மிக அருமை.... இது தான் வாழ்க்கை... எதார்த்தம் ...
    சொந்தங்கள் என்பது என்னவென்றே தெரியாமல்
    பணத்தின் பின் ஓடிக்
    கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் வீடியோ ஒரு Inspiration ஆக இருக்கட்டும் ..

  • @NuskiyaajiNuskiyaaji
    @NuskiyaajiNuskiyaaji 5 часов назад +8

    Ordinary level (10th 1st Year,
    11th 2nd year)
    Advanced level (12th 1st year, 13th 2nd year)

  • @vimalraj5140
    @vimalraj5140 3 часа назад +11

    அனிதா அக்காவுக்கு மலையகத்தில் இவ்வளவு சொந்தம் இருக்கும் என்று நாங்க நினைத்து கூட பார்க்கவில்லை எங்கள் ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி

  • @Gnanam502
    @Gnanam502 5 часов назад +12

    மிகவும் சந்தோசம் உறவுகளை விட்டு புலத்தில் வாழும் எங்களுக்கு தான் இதன் வலி புரியும் அடிமட்ட மக்களின் வாழ்க்கை முறையை எடுத்து போடுங்கள் மகள்❤❤❤❤

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 4 часа назад +6

    எங்கள் தொப்பி கொடி சொந்ங்கள் இலங்கை வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க நலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂

    • @TekyChan
      @TekyChan 53 минуты назад

      அது தொப்பி கொடியில்லை கணேஷா. தொப்புல் கொடி தொப்புல் கொடி

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 часа назад +3

    அடிக்கடி போய் பாருங்கள். கப்பல் கூட போகுது. அங்கு சென்றால் வர மனசு வராது. உங்கள் கணவர் உங்கள் உறவுகளை பார்த்து சந்தோசப்பட்டிருப்பார். இங்கேயே இருக்கலாம் என்று உங்கள் கணவருக்கு மனதில் தோன்றும். உறவுகள் தான் தொடர்கதை. எவ்வளவு தான் சொன்னாலும் நம் தாய்தந்தை உறவுகளை பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு விதமான பாசம்பந்தம் வந்துவிடும். இலங்கையில் உள்ளவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள் அனிதா.

  • @Nina-og3sq
    @Nina-og3sq 5 часов назад +12

    this SRI LANKAN series are the best vlogs of yours and wonderful narration

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 4 часа назад +3

    நானும் அழுது விட்டேன். எனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை அப்பம்மா.போலவே அம்மாவை பார்த்ததும்.❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love you குடும்பம்.நான் கண்டி இப்போது முல்லைத்தீவு. ❤❤❤❤❤🎉🎉🎉

  • @zizou7488
    @zizou7488 3 часа назад +6

    தமிழகர் அனைவரும் ஒன்று சேரனும்.

  • @NesanJeyakumari
    @NesanJeyakumari 2 часа назад +2

    அனிதா... மிகுந்த கண்ணீருடன் இதை பதிவிடுகிறேன். பெரிமாக்கள் குடும்பம் இதே இலங்கையில் இருப்பதாக சொல்லுவார்கள். நாங்கள் யாரையும் ஒருமுறை கூட பார்த்ததில்லை. மிக சமீபத்தில் அப்பாவின் இரு சகோதரிகள் மாத்திரம் இலங்கையில் இருந்து இங்கு வந்தார்கள். அநேக குடும்பங்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் ஒருவரையும் நேரிலோ தொலைபேசியில் தொடர்பு கொண்டதில்லை.

  • @udayamalarkiruba2985
    @udayamalarkiruba2985 33 минуты назад +1

    இந்த video பார்க்கும் போது ரொம்ப நெகிழ்வாக இருக்கின்றது. இது போல் தான் எங்களின் முன்னோர்களும் மதுரையில் ஏதோ ஓரிடத்தில் வாழ்ந்து மடிந்திருப்பார்கள்.

  • @KanagarajKavirthana
    @KanagarajKavirthana 3 часа назад +3

    வணக்கம் அக்கா நீங்க மரியா வந்தீர்கள் அதனை நாங்கள் அனைவரும் பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி அதுமட்டும் இன்றி எங்களது பாடசாலை ( 𝑚𝑎𝑟𝑖𝑎 𝑡𝑎𝑚𝑖𝑙 𝑚𝑎ℎ𝑎 𝑣𝑖𝑑ℎ𝑦𝑎𝑙𝑎𝑚) இக்கும் வந்தீர்கள் ❤️❤️

  • @mahdhiahamed4727
    @mahdhiahamed4727 2 часа назад +3

    I'm also srilankan it's very emotional 😢 ivanga sari paravala nalla irukanga but idha vida kashta padra makkal neraiya per irukanga

  • @vasanthavasantha2082
    @vasanthavasantha2082 4 часа назад +5

    4,5 yrs la preschool povanga piraku 6yr la grade one start aaki grade 11 varaikum (16yr) padipanga. Grade 11 la o/l exam nadakkum athukapurama 2years a/l seivanga athula stream maathi avanga choice panni padipanga athula example bio stream edutha athula 3A edutha medical faculty kidaikum athuku University poi padikura. Athukapurama University kidaikkatha aakal vera job ku try pannuvanga. Inga college apdinu sollrathu teacher aakurathuku padikkura place
    3 subject thaan al la seira result A,B,C,S apdi thaan varum
    Ithula z.core paathu nalla results ku vera courses kum University kidaikum kidaikum

  • @merlinpriya-pb7rz
    @merlinpriya-pb7rz 4 часа назад +2

    Ennoda amma kooda srilanka than, avangalum one ship la vantanga.. Innum oru perima matum angaye irrundhutanga.. Konjo relation also there..feeling soooooooooooo happyyyy❤❤❤❤❤

  • @svs2096y1f
    @svs2096y1f 4 часа назад +3

    அனிதா, உங்களையும் மாமாவையும், மற்றவர்களையும் இலங்கைக்கு வருக, வருக என வரவேற்கிறோம்..👍💐💐

  • @Munawwer-mj6qq
    @Munawwer-mj6qq 3 часа назад +1

    தொப்புள் கொடி உறவுகளுடன் இருக்கும் இலங்கை ,இந்திய இரத்த உறவுகள்...... பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கு... சொந்தங்களை தேடிவந்த மாமாவுக்கு வாழ்த்துக்கள்...❤இருந்தும் ஒரு கவலை இருக்கு, இந்தியாவில் உணவு பொருட்கள், ஏற்றுமதி தடைகள் வரும் போது,இலங்கைக்கும் இந்தியா அந்த தடைகளை அமுல்படுத்துவது....உதாரணம் அரிசி வெங்காயம் போன்றவைகள்,இந்த நிலைமை மாற வேண்டும்.

  • @redchilli3793
    @redchilli3793 5 часов назад +10

    In Sri Lanka
    from grade 1 to University full free (full scholarship by government)

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 часа назад +2

    நீண்ட வருடத்திற்கு பிறகு சொந்தங்களை பார்த்தது ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் மனவேதனை கடவுள் ஒரு வகையில் பார்க்க கொடுத்து வைத்தது

  • @AjithKumar2004
    @AjithKumar2004 3 часа назад +1

    மிகவும் நன்றி அனிதா, உங்கள் இந்த முயற்சி பெரும் பணியாக போற்றப்படும்.கண்ணீர் மழ்க பார்க்கிறேன்..இன்னும் இப்படியான உறவுகள் எத்தனையோ ஆயிரங்கள் இருக்கிறார்கள். தயவு செய்து உறவுகள் ஒன்றிணைவதற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். எனது சொந்தங்கள் இந்தியாவில் பெரம்பளூர், ஆத்தூர், ஆனியம்பட்டியில் இருக்கிறார்கள் என்று என் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நான் முயற்சி செய்தேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் தொடர்பு இலக்கத்தை அல்லது ஏதாவது ஒரு வழியை சொல்லுங்கள் இன்னும் அவர்களது விபரங்களை தருகிறேன். உங்கள் சொந்தங்களை காணும் போது நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை எங்களால் உணர முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் வழிகாட்டுவீர்களென நம்புகிறேன். இனிமே நீங்கள் எங்க சொந்தம்.........கொழும்பு வரும்போது சொல்லுங்கள் சந்திப்போம்....

  • @nishi78
    @nishi78 5 часов назад +6

    That's how our great great grand parents migrated to SL from India still we've properties in India.

  • @latha.momandbabyhub
    @latha.momandbabyhub 5 часов назад +5

    Can't control my tears 😢...but anyway so happy for your mama❤and all his family members ❤❤❤❤

  • @சென்
    @சென் 5 часов назад +5

    ஈழத் தீவில் ( 1972 பின் தான் ஶ்ரீலங்கா என்ற சமஸ்கிருத பெயர் மாற்றினார் சிங்கள அரசு)
    Ordinary Level than O/L
    ADVANCED level than A/L = Plus one Plus Two போல தமிழ்நாட்டில் .

  • @ayeshasamaayeshasama7858
    @ayeshasamaayeshasama7858 5 часов назад +6

    @Anithasampathvlogs
    O / L = ordinary level
    A / L = Advanced level

  • @sskddy5445
    @sskddy5445 5 часов назад +10

    ordinary level(O level), Advance level (A level)

    • @Mahe15
      @Mahe15 5 часов назад

      Athan athu enna O na 9th & 10th, A na 11th and 12th 👍 College - University

    • @redchilli3793
      @redchilli3793 5 часов назад +2

      @@Mahe15 O/L - 10th & 11th | A/L- 12th & 13th

    • @rishiworld5606
      @rishiworld5606 5 часов назад +1

      ​O /L mean ordinary level and A/L means advance level ​@@Mahe15

  • @Rishad-h2j
    @Rishad-h2j 4 часа назад +2

    😭😭😭😭😭😭 Aanandhama Irukku vera level Feeling ♥️♥️♥️

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 5 часов назад +10

    "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்"

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 52 минуты назад +2

    சாத்திரி சினிமா ஒப்பந்தம் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையில் இருந்து வலுகட்டாயமாக இந்தியாவுக்கு நாடு கடத்தினார்கள் அப்போது பல குடும்பங்கள் பிரிந்தன

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 5 часов назад +4

    விக்ரமன் படம் பாத்த போல இருக்கு. Jaffna வாங்க

  • @ImranHussain-vl5qr
    @ImranHussain-vl5qr 5 часов назад +3

    Very Beautiful & Magical Moments
    So Beautiful
    I'm srilanken living in Colombo
    It was Extremely Heart Touching

  • @shadikbarkathbarkath6805
    @shadikbarkathbarkath6805 43 минуты назад +3

    பாங்கு சத்தம் மாஷா அல்லாஹ்

  • @jeyanathcool2504
    @jeyanathcool2504 6 часов назад +5

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤❤

  • @artofexcellence8578
    @artofexcellence8578 2 часа назад

    Eyes shed tears felt like it's my family .... Lovable paatimaaaassss and aunties ....
    Relatives are soul to life

  • @Calm-ft1nq
    @Calm-ft1nq 3 часа назад +3

    10th ku apporom 11th .. 11th standard thaan Ordinary level endu sollure (O/level ).. After 11th pass aahitu 12th povom athu Advance level ( A/level ) A/ level 2 years padikkanum continue aa 3rd year le (After 2 years) A/level public exam eluthanum.. Athu le nallaa padichi high le irukure students university ku select aahuvaange (limited students).. Avangaluku pinnaadi score eduthe students national college select aahuvank..( limited students)
    Iam selected to University ❤

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 5 часов назад +4

    Heart Touching Sis❤❤

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 часа назад +1

    அட... நம்ம srilanka பொண்ணு தானா...? 🥰🥰❤️❤️🇱🇰🇱🇰💐💐

  • @ShanNiro-u6n
    @ShanNiro-u6n 4 часа назад +6

    அக்கா நுவரலயியே போங்க அங்க சுத்தி பாக்க நிறைய இடம் இருக்கு

  • @Garden-city7
    @Garden-city7 5 часов назад +7

    Ordinary level -11th standard
    Advanced level - 12th & 13th standard
    A level mudiyakula elarukum 18 wayasahirum. British system ka

  • @vidhyayoganandan911
    @vidhyayoganandan911 5 часов назад +3

    I literally cried anitha.so heart touching moment

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 часа назад +2

    Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision Knowledge Emotions etc! God is with U all Always!

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 5 часов назад +4

    Amazing reunion ❤❤

  • @kankeshkankesh2795
    @kankeshkankesh2795 33 минуты назад

    உறவுகளின் பிரிவின் வலி என்ன என்பதை நானும் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.உண்மையில் இந்த காணொளியை பார்க்கும்போது அழுது விட்டேன்.நானும் இலங்கை மட்டக்களப்பு.தற்போது கட்டாரில் வேலை செய்கிறேன்.அனிதா உங்களை தொலைக்காட்சி வாயிலாக தெரியும் பிடிக்கும்.

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 4 часа назад +1

    அனிதா எவ்ளோ அழகா பேசுறீங்க, அருமையான பதிவு
    நாங்களும் இந்திய தமிழர்கள் தான் எங்கள் உறவுகளும் பெரம்பலூர் தான்
    கண்ணீர் தான் பதிவை பார்க்கும்போது 😢

  • @Tamilselvi-dn8lg
    @Tamilselvi-dn8lg 5 часов назад +4

    Heart wrenching ❤😢

  • @gowri.marshall3690
    @gowri.marshall3690 2 часа назад +2

    O/L- ordinary level
    A/L- advanced level

  • @ChellaiahsivaSiva24-qf2gu
    @ChellaiahsivaSiva24-qf2gu 52 минуты назад +1

    அருமையான பதிவு அனிதா அவர்களுக்கு நன்றி

  • @PsManjula-l1s
    @PsManjula-l1s 5 часов назад +4

    அனிதா ஏரியா வீடு அழகு

  • @Jayasmoments
    @Jayasmoments 3 часа назад +6

    Made me cry😢.... அன்பு தானே எல்லாம்❤

  • @krishchandran7124
    @krishchandran7124 3 часа назад +1

    Romba aalaagaaana oru history ❤️ romba mana nirava irukku to be a part of it 🇱🇰🏔

  • @arshavana1611
    @arshavana1611 Час назад +1

    Enga fimily um tamilnadu la irundhu vandhavanga tha Anitha. Inga naanga moonu thalaimuraya irukkom. So happy to see that you reunited with your mother’s side relatives 🥲❤️

  • @FathimaAsma-w7w
    @FathimaAsma-w7w 5 часов назад +4

    Sister o/l mean ordinary level adhu 11 vaguppu
    A/l mean Advance level adhu 12 and 13 vaguppu

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 4 часа назад +3

    அனிதா இலங்கை பொண்ணு ❤❤❤❤❤

  • @Mahe15
    @Mahe15 5 часов назад +3

    Veetu Azhaga erukku nalla neata vachurukanga 👍👌

  • @maheswary9917
    @maheswary9917 3 часа назад +1

    ❤❤ கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனது தாயின் உடன்பிறப்புகளும் இவ்வாறு தான் மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். சுமார் 40 வருடத்துக்கு பின்னர் எனது தாய் இந்தியாவுக்குச் சென்று உடன்பிறப்புகளை பார்த்துவிட்டு வந்தார்.

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 часа назад +1

    நன்றி கள். பல அனிதா. ‌சகோதரிக்கு என்னை மீண்டும் இலங்கை க்கு இந்தகாணோளிமுலம் அழைத்து சென்றமைக்கு நன்றிகள் பல ‌.
    உப்பட்டி என்‌ வி விஜய்

  • @karthickraj1237
    @karthickraj1237 Час назад +1

    அருமையான சொந்தங்கள் அனிதா❤❤

  • @hemalatha4239
    @hemalatha4239 5 часов назад +4

    I literally cried 😢❤❤❤

  • @pushpakanthyannakanthy8624
    @pushpakanthyannakanthy8624 4 часа назад +2

    ❤❤❤❤ superb Anitha vaazhththukkal ❤❤❤❤

  • @hachannel6379
    @hachannel6379 4 часа назад +3

    Worth watching good bonding

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட Час назад +1

    இலங்கையில் கல்வி இலவசம்- பலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை.

  • @fathimafarvin788
    @fathimafarvin788 2 часа назад +2

    Hi anitha sis first time ongaloda vedio la comment panran andha 30 seconds vedio pakumpodhum ennaye ariyamal kannu kalangidichu 😢. We are warmly welcome to our country ❤

  • @kaippullaskitchen
    @kaippullaskitchen 2 часа назад

    I see this video with tears.when i typing i hear the dialogue .என் மாமாவே கண் கலங்கிட்டார்

  • @manzirrazzak7300
    @manzirrazzak7300 3 часа назад +2

    O/A - Ordinary level , A/L - Advance level

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 5 часов назад +3

    அனிதா!10/11சாதாரணதரம் 12/13 உயர்தரம் படிக்க வேண்டும்.😂

  • @jayanthidivya8073
    @jayanthidivya8073 5 часов назад +4

    Same my ththa paati story...im from ooty gudalur

  • @nirmalanirmala196
    @nirmalanirmala196 4 часа назад +3

    Hi sister eppo vanthinga sri Lankaku romba santhoasam na ungada bigg boss fen ungaluku matume sapot pannine ippa enga irukinga

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 3 часа назад +1

    நல்ல புண்ணியம் கிடைக்கும் அனிதா குடும்பம் வாழ்த்துக்கள்

  • @shankeshake6560
    @shankeshake6560 5 часов назад +2

    வாழ்த்துக்கள் அனிதா

  • @luxmi4604
    @luxmi4604 4 часа назад

    வாழ்த்துக்கள் அனிதா உங்களுடைய சொந்தங்கலை கன்டதும் கண்னீர் வந்து விட்டது என் அம்மா அப்பா இந்தியா தான்

  • @naturentertainment70
    @naturentertainment70 3 часа назад +1

    O/L ordinary level A/L advance level

  • @selvarajpriya8173
    @selvarajpriya8173 2 часа назад

    Ordinary level -O/Level
    Advance level - A/Level.
    Akka super akka neenga ❤