தம்பி உங்கள் சமையல் நல்லா இருக்கிது. அப்பாவும், மகனும் நல்ல நண்பர்கள் மாதிரி இருக்கிறீங்கள் பார்க்க சந்தோசமாக இருக்கின்றது. இந்த ஒற்றுமை, சந்தோசம் நீண்ட காலத்திற்கும் இருக்கவேண்டும்.நன்றி 🙏வாழ்க வளமுடன்
தம்பி நேற்று தான் கேட்ட நான் அப்பாவையும் அப்பப்பாவையும் காட்டுங்கோ அம்மா போனதுக்கு பிறகு உங்கள் வீட்டு வீடியோ போலவே இல்லை என்று இன்றைக்கு கண்டதும் நல்ல சந்தோசமாக இருக்கின்றது இனி அப்பாவும் மகனும் அப்பப்பாவும் சேர்ந்து வீடியோ போடுங்கோ கருவாடு நல்லா சுடு தண்ணீல கழுவுங்கோ கருவாட்டில் உப்பு கூடுதலாக இருக்கும்💖👌
மதலில் சீரகம் வெந்தயம் பெருஞ் சீரகம் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கவும் பவுன் நிறத்தில் வந்ததும் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி சின்னம் வெங்காயம் போட்டு நண்றாக வதக்கவும் பிறகு 150 ரூபாய் தேங்காய் வாங்கி துருவி பால் விடவும் அதன் பிறகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து நன்றாக கருவாடு போட்டு நன்றாக கொதிக்க விடவும் அதன் பிறகு அடுப்பை அணைத்து பாக்கிஸ்தான் சோறை கோப்பையில் போட்டு சாபிடவும்
கருவாட்டுக்கு முருங்கக்காயும் போட்டு சமைக்கலாம்.மாசிக்கருவாட்டுக்கு பலாக்கொட்டையை தோழுடன் குத்திப்போட்டு சமைக்கலாம். அதுவும் என்ட ,RUclips பில் போட்டிருக்கிறேன். பார்க்கவும். Nutritious Multicultural cusine.
உள்ளி வெட்டிப் போடனும். ஏன் வெந்தயம் போடவில்லை. வாசம் கனடா கான மனக்குது. Hei heu hei. கத்தரிக்காய் வதங்கி வரும் போதுதான் தக்காளி போடனும். புளித்தன்மை கத்தரிக்காயை வேக விடாது. வதங்குவதெற்கெள்ளாம் முதலே உப்பு போடனும். அவியிறதுக்கு கடைசியில்தான் போடனும்.
தம்பி உங்கள் சமையல் நல்லா இருக்கிது. அப்பாவும், மகனும் நல்ல நண்பர்கள் மாதிரி இருக்கிறீங்கள் பார்க்க சந்தோசமாக இருக்கின்றது. இந்த ஒற்றுமை, சந்தோசம் நீண்ட காலத்திற்கும் இருக்கவேண்டும்.நன்றி 🙏வாழ்க வளமுடன்
அப்பாக்கு ஸ்ரீறீலங்கா தான் பிடித்திருக்கு போல முகத்தில சந்தோசம் தெரியுது❤❤
I'm happy to see this. பவி இப்படியே எப்பவும் அப்பாவுக்கு ஒத்துழைப்பாக இருக்கவும். Because he is lonely.
நீண்ட நாட்கள் பின் அப்பாவுடன் உங்களை பார்பது மிகவும் மகிழ்ச்சி சந்தோசம் அப்பாவின் சமையல் எப்படி இருக்கு
😂😂😂
முந்திய விட அப்பா நல்லா கதைக்கிறார் ❤❤❤
அப்பா மெலிந்து விட்டார். அப்பாவோடு தொடர்ந்து வீடியோஸ் போடுங்கள்.❤
அருமை அருமை வீடியோ தொடர்ந்து போடுங்க bro
அம்மா விட்டு அப்பா சமையள் செய்கின்றார் Super👍🏻
Appa always happy to stay srilanka.i can see the face bright and relax❤❤🎉🎉🎉
I'm happy to see a different video, Bro 👍
தம்பி நேற்று தான் கேட்ட நான் அப்பாவையும் அப்பப்பாவையும் காட்டுங்கோ அம்மா போனதுக்கு பிறகு உங்கள் வீட்டு வீடியோ போலவே இல்லை என்று இன்றைக்கு கண்டதும் நல்ல சந்தோசமாக இருக்கின்றது இனி அப்பாவும் மகனும் அப்பப்பாவும் சேர்ந்து வீடியோ போடுங்கோ கருவாடு நல்லா சுடு தண்ணீல கழுவுங்கோ கருவாட்டில் உப்பு கூடுதலாக இருக்கும்💖👌
இதேமாரி சமையல் வீடியோ போடுங்கள் அப்பா கருவாட்டுக்கறி🎉🎉🎉
அப்பா மெலிந்து விட்டார்.இருவரும் சமைப்பது மகிழ்ச்சியாக இருக்கு.
பவி அம்மாவை விட அப்பா நல்லா சமைக்கிறார் வாசனை மானிப்பாய் வரை வருகிறது
உங்கள் பூந்தோட்டமும் சமையலும் super ❤❤
அப்பா நல்லாய் மெலித்து விட்டார் கறி சூப்பர் சகோதரன் 👌❤️
true
Super samayal👍😁
சகோதரன் அப்பா மெலிந்து விட்டார். அப்பாவோடு தொடர்ந்து வீடியோஸ் போடுங்கள்.❤
Appa cooking 🧑🍳 super
Super🎉 appa makan 🎉paka paka super🎉valthukal 🎉
வாழ்த்துக்கள் சகோதரன்,,, அப்பா
Pavi u and Appa look like friends. both r talking good.
Super ah irukudhu thambi
Good healthy food. Kannan
Super brother & appa. After long time ,.. both of you in home vlog happy…❤❤
Appa. Vantha thaail. Ungaluikku. Happy. Appa. Melinthu viiddar. Salt. Kurijaga. Podavum. Heart. Kurijaga vendum. But. Noie. Varum. Thanks. Lo Amma.
Nice to see you together. Appa made a good choice to go back in Srilanka. Enjoy the weather because here in Canada is too cold. ❤❤❤
Tampi pavi ungaludaiya appavodu ungalai parppatu miga santosam💜💜💜💜
Appa samayal good 🎉
Super cooking 🤤😋🤤
😂😂. Super super ❤❤❤❤
சகோதரன் சாப்பாடு வேற மாதிரி சும்மா. அதிருது. வந்தா சாப்பிட முடியுமா..🤗😋
Appa nalla melithu ponaar en abi
🇧🇬🇱🇰😍😍👍👍👍👌👌
Good job, nice lunch
அப்பா மகன் சந்தோஷமாக இருக்கு. அம்மா நின்றால் அப்பா நிற்கமாட்டார்
God bless you and your loving dad
Naanum varavo saappida
Paakka enakkum Asaiya iruku 😅
Big crab curry cook and show
Tamil bro bavi God bless you Germany 👍
Good father and son do good
Appa enral Appatan odi vantiddar pavam melintu ponar Amma vravillaiyo kruvaddukary super
Epte iruku da excellent Dad 😅
Super ❤❤
மனலக்கருவாடு தாருமாறா இருக்கும்
சமையலை பார்க்க நல்லாத்தான் இருக்கும் என நினைக்கிறேன் அதோடு அப்பாவை பார்த்தது சந்தோசம் கொஞ்சம் மெலிந்து விட்டார் பரவாயில்லை நன்றி🙏
Anna mic problem endu ninaikiran idaika idaika iraiyuthu
மதலில் சீரகம் வெந்தயம் பெருஞ் சீரகம் போட்டு எண்ணையில் நன்றாக வதக்கவும் பவுன் நிறத்தில் வந்ததும் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி சின்னம் வெங்காயம் போட்டு நண்றாக வதக்கவும்
பிறகு 150 ரூபாய் தேங்காய் வாங்கி துருவி பால் விடவும் அதன் பிறகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைத்து நன்றாக கருவாடு போட்டு நன்றாக கொதிக்க விடவும் அதன் பிறகு அடுப்பை அணைத்து பாக்கிஸ்தான் சோறை கோப்பையில் போட்டு சாபிடவும்
அப்பா தம்பி எப்படி இருக்கீறிர்கள் உப்பு போட்டால் தான் கத்தரிக்காய் அவியும்
இது எந்த இடம். வடிவான இடம் 😊
❤❤❤❤❤❤hi.bro.good.job.❤❤❤❤❤❤.dad.come.bro..together.canada.❤❤❤❤❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤
Tamil bro your cooking best your dad now wait lost why ? Worries
Be happy both of them enjoy
தக்காழி போட்டால், புளி போடத் தேவையில்லை. இந்த தக்காளி ஒன்று காணும்.
❤❤❤
Super
பழைய சட்டம்தான் நல்லது.
தக்காளி தாக்கப்பட்டார் தக்காளி எனும் வார்த்தை அதிகமாக வருது😂😂😂
Hi brother and your appa cook together very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😋👌👍👨🍳🤳👨👦
தம்பி உங்கள் அப்பாகறுத்திட்டார் மெலிந்து விட்டார் அம்மாவின் கவலை அப்பாக்கு என்ன தான் இருந்தாலும் அம்மா கிட்ட நிக்க வேனும்
Ava Canadavai enjoy pannukindra.
♥♥♥👍👍👍
nice
😅😅😊
Pavi, appa melithittar . Santhosama vechikolluga
katarikai trantal kandum
When is your dad comming back to canada.
🥱👌👌👌👌
கருவாட்டுக்கு முருங்கக்காயும் போட்டு சமைக்கலாம்.மாசிக்கருவாட்டுக்கு பலாக்கொட்டையை தோழுடன் குத்திப்போட்டு சமைக்கலாம். அதுவும் என்ட ,RUclips பில் போட்டிருக்கிறேன். பார்க்கவும். Nutritious Multicultural cusine.
உள்ளி வெட்டிப் போடனும். ஏன் வெந்தயம் போடவில்லை. வாசம் கனடா கான மனக்குது. Hei heu hei. கத்தரிக்காய் வதங்கி வரும் போதுதான் தக்காளி போடனும். புளித்தன்மை கத்தரிக்காயை வேக விடாது. வதங்குவதெற்கெள்ளாம் முதலே உப்பு போடனும். அவியிறதுக்கு கடைசியில்தான் போடனும்.
@@NMCbySumathyC சும்மா பழகி பார்த்தோம் ஆனால் நல்லம்
🇲🇰
உங்கட பாக்கிஸ்டான் சோறுக்கு, கொஞ்சம் சின்னச் சீரகம், மிளகு, ஏலக்காய் பொடனும். தடிமன், காய்ச்சலுக்கு நல்லதும், வாசமாகவும் இருக்கும். மிளகு தூள் போடுவதில்லை. நல்ல ஆட்கள்தான்.
நி செய்த வேலை சரியான வேலைய என்ன விட்டுவிட்டு கருவாடு குழம்பு வயித்தல அடிக்கும் பார்😂😂😂
@@Kapil_2003 🤣🤣🍛
ஏற்கனவே அவர் கக்கூஸ்ல இருந்துதான் கமண்ட் போர்ரார்ராம்😂😂😂
பாசுமதி அரிசி இந்தியாவிலும் விளைகிறது அதனால் பாகிஸ்தான் சோறு என்று சொல்வது தவறு
👅👅👅👅👅👌👌👍👍
Super
Suepr💪💪🫂🫂❤️❤️❤️🫂🫂
Super