இலங்கை மீனவருடன் தமிழ்நாட்டின் பக்கத்து கடலில் 24hours Fishing | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 330

  • @destnychild
    @destnychild 2 года назад +42

    சிறப்பு சுதன். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மத்த youtube Channel வைத்திருப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த காணொளி சிறப்பான திகில் மிகு அனுபவத்தை எனக்கு கொடுத்தது. வழக்கம் போல, மேலும் மேலும் வித்தியாசமான காணொளிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். மகிழ்ச்சி 😊

  • @drc.narayanasamy3747
    @drc.narayanasamy3747 2 года назад +8

    துணிச்சலான பயணம். வீரத்துக்கு பாராட்டுகள்

  • @kk_land4403
    @kk_land4403 2 года назад +7

    கடின உழைப்புக்கும்
    சில வேளை கனமான கண்ணீர் தான் பதிலாகிறது.
    இருந்தாலுமே சிரித்த முகத்தோடு தன அடுத்த பயணத்திற்கு
    தயாராகும் சற்குணம் அண்ணருக்கு வாழ்த்துக்கள்.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 года назад +3

    Wonderful fishing suthan
    Neengal Tamilnatukku varungo
    I am Tamilnadu from Tirunelveli nandre suthan

  • @எஸ்கேமோகன்ராஜ்

    சுதன் கடலிலே சுத்தமான காற்று அங்கே மாஸ்க் தேவையற்றது ..,

  • @srisothinathankajanthan
    @srisothinathankajanthan 2 года назад +5

    மிகவும் சிறப்பான காணொளி சுதன் வசந்தன் அண்ணாவின் தொழில் ஒரு போரட்டம் மிகுந்தது என்றலும் அவரை பாராட்ட வேண்டும்.ஏனைய மீனவர்களுக்கும் பாராட்ட வேண்டியவர்கள்தான்.கடல் தாய் எப்பவும் துணை நிப்பாள் வாழ்த்துக்கள். suthan நீங்களும் ஒரு வெற்றி ஆளன் தான் ✊🙏

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 года назад +2

    கடலில்...பயணிக்கும்போது...பாதுகாப்பு..அங்கி.அனிந்து.செல்வது.நல்லது.சுதன் ...மற்றப்படி.தரமான...முயற்சி...வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 года назад

      அங்கி அ"ணிந்து".சரி.
      அங்கிஅ"னிந்து"பிழை.

  • @gnanegnanendran2705
    @gnanegnanendran2705 2 года назад +3

    சிறப்பான காணொளி. பகிர்வுக்கு நன்றி. மீனவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய எமது பிரார்த்தனை.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад +3

    கஸ்டத்தின் மத்தியிலும் 👍👏👏👏👏

  • @VPGanesh21
    @VPGanesh21 2 года назад +3

    மிகவும் அருமை தம்பி👍 கடினமான தொழில் இப்போது ஓரளவு பரவாயில்லை. இருந்தும் ஒருநாள் பல நாள் கடல் கை விரித்து விடும். சிறப்பான பதிவைத் தந்த சுதனுக்கு நன்றி👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад +1

    ❤❤❤❤👍🙏🙏🙏🙏valthukkalsuthan

  • @abishektamilan9733
    @abishektamilan9733 2 года назад +6

    சோழனின் கடலில் சுதன் அண்ணா அருமை 🔥

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 года назад +9

    அருமை சுதன். மீனவர்கள் ! மீன் பிடித்தல் , கடல் புதிய அனுபவம்! நானும் உங்களுடன் கடலுக்கு வந்தது போல இருந்தது.நன்றி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +16

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம். என்ற படகோட்டி பாடல்வரிகள் ஞாபகத்திற்கு வந்தது. கடலில் மீன் பிடிக்கும் அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.

  • @bencigarfernando8195
    @bencigarfernando8195 2 года назад +2

    அருமையான வீடியோ.....கடல் தொழில் அனுபவம் இல்லை என்றாலும்.... துணுச்சலுடன் கடலுக்கு சென்று மீனவர்கள் படும் கஷ்டத்தை வீடியோ எடுத்த உமக்கு நெஞ்சாா்ந்த வாழ்த்துக்கள்

  • @ananthakumar8844
    @ananthakumar8844 2 года назад

    வாழ்த்துக்கள் சூப்பர் நண்பா நீ

  • @sandoak1851
    @sandoak1851 2 года назад +4

    பாவம் மீனவன் 😭😭😭 எங்கட அப்பாவும் மீன் தொழில் தான்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +1

    அருமையான பதிவு. சவாலானதாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +3

    திரைகடல் ஓடித் திரவியம் தேடும் பணி சிறக்க - வாழ்த்துகள் .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +5

    யாழ் சுதன் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 இப்போது நீங்கள் மீனவநண்பன் ஆகிவிட்டீர்கள்👌👌👌 வழ்த்துக்கள்!👍 சுதன் ஒவ்வொரு மீனவர்கள் வாழ்க்கையும் துயரம் நிறைந்தது என்பதை நீங்கள் உணந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்,🇨🇦

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +1

    உண்மையில் தம்பி சுதன் வீரன்தான். காட்டுக்குள் சென்று படுத்தீர்கள் , இன்று கரை தெரியாத சமுத்திரத்துள்ளும் உறங்கி எழுந்துள்ளீர்கள். நெஞ்சுரம் இதுதான் - வாழ்த்துகள் - அந்த மீனவ நண்பர் நன்றாகவே உபசரித்தார், நீங்கள் வேண்டாம் என்றீர்கள் .
    பொதுவாகவே கடற்தொழில் செய்வோர் மிகவும் இனிய மக்களே - மழை பெய்தால் உறங்க முடியாது பெரும் துன்பமாகும் . அதற்கு ஒரு மறைவைக் கண்டுபிடிக்க வேண்டும் -
    வாழ்க வாழ்க

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 2 года назад +5

    வாழ்த்துக்கள் சுதன் உங்கள் முயற்சிக்கு

  • @ரதிசன்
    @ரதிசன் 2 года назад +2

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள் நன்றி ஜெர்மனி

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 года назад +16

    மட்டக்களப்பு பக்கமும் வந்து காணொளி எடுத்து போடுங்க அண்ணா

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 года назад

    அருமையான பதிவு. நன்றி

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 года назад

    அழகான பதிவு

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 7 месяцев назад

    இளம்புயல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @musicminds842
    @musicminds842 2 года назад

    கடல் சம்பந்தமான எல்லா வீடியோக்களும் மக்கள் விரும்பிப்பார்ப்பார்கள்.வாழ்த்துக்கள் சுதன்.

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 года назад +1

    Super suthan👍👍👍👍💯💯💯💯

  • @mathavanpackirisamy4239
    @mathavanpackirisamy4239 2 года назад +1

    தமிழ் நாட்டில் ஒவ்வொரு மீனவனின் நிலைமை யும் இதுதான் நண்பா... எல்லாரும் ரோலர் படகு வைத்திருக்க வில்லை.....

  • @annaduraikalaivanan364
    @annaduraikalaivanan364 2 года назад

    அருமையான பதிவு

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 года назад +8

    🇱🇰ஈழத்து கடல் வீரன்.

  • @sarathkumar-js1bp
    @sarathkumar-js1bp 2 года назад +1

    Very good job and be safe..

  • @deepanchandrasekaran721
    @deepanchandrasekaran721 2 года назад +4

    தமிழ்நாட்டிலிருந்து சகோதரர் சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @snowban2661
    @snowban2661 2 года назад +1

    Intha mathiri fishing video remba podunga bro

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 года назад +11

    மீனவ தொழிலாளிகள் உயிரை பணயம் வைத்து அதிஷ்டமாக வாழ்கிறார்கள்
    நேரடியாக இன்றுதான் பார்ககிடைக்கிறது ,,நன்றாய் காண்பித்து இருக்கிறீர்கள்

  • @sivasamysusinithiran5836
    @sivasamysusinithiran5836 2 года назад +1

    Very nice 👌

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +9

    சிறப்பு தம்பி சுதன் பயம் அறியா கடல் பயணம்.. நான் பஹ்ரைனில் இருந்து.. RUclipsr.. நல்ல காட்சி..

  • @Ravishangar-dz1yq
    @Ravishangar-dz1yq 2 года назад +1

    வேற லெவல்....தம்பி
    அண்ணாவுக்கு.❤..நன்றி👌👌👌

  • @rssuganya9232
    @rssuganya9232 2 года назад

    Wow this vidio ossam
    Great job

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 2 года назад +11

    Suthan, you are very brave to go on that fishing trip. Great video of how fishermen in Sri Lanka risk their lives when they go to the sea. The chief of that fiberglass boat had the knowledge of the seas, direction of the wind, etc. for navigation without using any GPS equipment. It is similar to how our ancestors did it when they used stars and a compass to navigate the deep seas. I am from Valvettithurai and know our history. Most Tamils do not know about the merchant ships built in Valvettithurai sailing to ports in India, Burma, Indonesia and Middle East. While many of these ships were owned by Chetty families in Tamil Nadu, few were owned by merchant families in Valvettithurai. All these activities ceased after the end of WW II when India and Ceylon became independent. Successive Sinhala Prime Ministers and Presidents have made sure we can trade only through the Colombo port and no ship building activities can take place in Jaffna. South India, especially the region from Hyderabad to Thoothukodi and northern Izhangai (ports in Jaffna) was once a very prosperous region. We had historic trade links with the Chinese on the East and the Arabs, Persians and Greeks on the West

  • @rasulmoideen76
    @rasulmoideen76 2 года назад +3

    அருமை தோழரே🔥👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி

  • @jkvasanvaash3397
    @jkvasanvaash3397 2 года назад

    Super ennum vera video podunko ethirparkiren

  • @vinithvinith5232
    @vinithvinith5232 2 года назад +1

    Super video anna🐟🐟🐟

  • @ஜா.துளசிராமன்
    @ஜா.துளசிராமன் 2 года назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @thamarii4375
    @thamarii4375 2 года назад +1

    Sudhan thambi super vedio, god bless you my child

  • @sukisri9199
    @sukisri9199 2 года назад

    ஆழ்கடலில் மீன்பிடி...திகிழும்..பயமும்தான்.அவர்களுக்கும் நல்லகாலம் பிறக்கும்...👍

  • @prakashlic7578
    @prakashlic7578 2 года назад +1

    நன்றி சுதன்

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 2 года назад +1

    Fisherman life very hardworking

  • @om8387
    @om8387 2 года назад

    வணக்கம் யாழ் சுதன் தம்பி உங்களிடம் அன்பு பணிவு மட்டுமல்ல ஆழ்கடல் அலையில் படகில் சென்று நீந்திடும் துணிவும் இருப்பதை அறிந்தோம். உங்கள் பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +2

    Woow amazing video. I like it 👍😍🐬

  • @jawaharmediawork
    @jawaharmediawork 2 года назад +1

    God bless you my brother

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 года назад +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @ahrifullahahrifullah6838
    @ahrifullahahrifullah6838 2 года назад

    Naan muthan muthal meen pidippadhai parppathu arumai

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 года назад +7

    So good to see a fisherman's plight. ஆள் போகுதோ போன் கேமரா கடலில் போகப் போவுதோ என்று தான் பார்த்து கொண்டிருந்தன் நல்ல காலம் வயிரு கலக்கின படியால் படுத்தாச்சு போல 😃Beautiful video Suthan.

  • @redrock4782
    @redrock4782 2 года назад

    அருமையான பதிவு. சவாலானதாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்🎉🎊. வாழ்க வளமுடன்🍒.

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 года назад +1

    Super video.🙏🙏

  • @Senthamizhan015
    @Senthamizhan015 10 месяцев назад

    டேய் தம்பி நீதான்டா கடலுக்கு நடுவுல மாஸ்க் போட்ட ஒரே ஒரு கடல் ராசா கடல்😂❤

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 2 года назад +2

    Vera level suthan 👌👌👌👌👌👌👌

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад

    Super nice and good brother okay tq 👌👌👌👌♥️♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthakumar8844
    @ananthakumar8844 2 года назад

    Thamil vazhga I love you Thamil

  • @batticaloajanenthiran
    @batticaloajanenthiran 2 года назад +1

    Super thammi 🙏🙏

  • @ranisentertainment9812
    @ranisentertainment9812 2 года назад

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @rajanpsrk
    @rajanpsrk 2 года назад +3

    You are Real Man 👨

  • @tasfashion107
    @tasfashion107 2 года назад +9

    நல்ல மனசு காரங்களே என்னைப்போல் சின்ன யூடியூப் சேனலுக்கு உங்களால் முடிந்த ஆதரவை கொடுங்க

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 2 года назад +4

    சுதன் வெள்ளைக்காரி யோட எடுத்த செல்பிக்கு ஊரே பொறாமை படுது (ஊர் படுதொ இல்லையொ நான் படுறென் 🤣💐

  • @thanasekar7523
    @thanasekar7523 2 года назад

    Super.nanpar.

  • @rpbrothers7503
    @rpbrothers7503 2 года назад

    படுத்திருந்தெல்லாம் video எடுக்கிறாயா....best camera man..😂😂😂😂😂😂

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад

    Super bro good thanks

  • @செந்தூர்மீனவன்

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @9Trent
    @9Trent 2 года назад

    அருமை அண்ணா தமிழ் நாட்டில் இருந்து

  • @rajanpsrk
    @rajanpsrk 2 года назад +5

    You are real HERO 🦸‍♂️ 👍🇩🇪

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    arumai sutan ungada pakkathu kiramam sulipuram vasantan oru nalla manitar

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 года назад

    அருமை...

  • @vithusanvithu8586
    @vithusanvithu8586 2 года назад +1

    AnnA video vera leval👍

  • @skullyt6698
    @skullyt6698 2 года назад +2

    Fisher man life ... Always do or die their are the real heroes 🥰🥰

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад

    Good
    Thanks

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 года назад

    Suthan supperda thampi 👍💪

  • @medicineofseafood7813
    @medicineofseafood7813 Год назад

    Super brother

  • @shylenderpragash8839
    @shylenderpragash8839 3 месяца назад

    Sudan u r great

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 2 года назад +1

    அருமை

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 года назад +1

    தம்பி ! நன்றி ஐயா உங்கள் உழைப்புக்கு தலை சார்ந்த வணக்கம் :

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 года назад

      தலை சாய்த்து வணக்கம்.

  • @ammu9052
    @ammu9052 2 года назад +2

    Super 🙏❤👌👌👌👌

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv 2 года назад

    Good 👍🏽 job

  • @MaranBro
    @MaranBro 2 года назад +2

    Beautiful place

  • @riskaartistchutiiimo4055
    @riskaartistchutiiimo4055 2 года назад +1

    Vera laval annna neeeeenga😍

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 2 года назад

    Superb

  • @jyotidj6785
    @jyotidj6785 2 года назад

    உங்களோடு கர்த்தர் இருக்கிறார்

  • @RXFISHINGsquad
    @RXFISHINGsquad 2 года назад

    👍

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 года назад

    Super super

  • @janssubashinygananapragasa1199
    @janssubashinygananapragasa1199 2 года назад +1

    Super 👌🙏

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад

    Super bro okay tq🙏🏻👍👍👍👌👌👌👌😴😴🙏🏻🙏🏻

  • @SpeedSakthi-hg9ph
    @SpeedSakthi-hg9ph 2 года назад

    நான் தமிழ் மீனவன் நண்பா,சிறபன விடியோ

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 года назад

      சிறப்பான (வீடியோ)ஒளிப்பதிவுப்படம்.

  • @venkatanarayanachinta6486
    @venkatanarayanachinta6486 2 года назад +3

    Amazing suthan, i was feeling like i was on the boat, really adventurous, hats off to you man, keep posting like this content.

  • @fazeelan
    @fazeelan 2 года назад +2

    YOU ARE BRAVE RUclipsR SUTHAN.

  • @hsuthan24
    @hsuthan24 2 года назад

    Had to favorite this video though. What an adventure and great video. I want to go out on a boat like that one day.

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 года назад

    நல்லது

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 года назад +1

    So good brothers 👏👏👏

  • @evangalineshine4586
    @evangalineshine4586 2 года назад

    Meenavar God bless you

  • @srilanka690
    @srilanka690 2 года назад

    Tambi Ni Nalla Varuvai