அருமை அருமை என்ன சொல்றது இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் விவசாயியைப் போன்று மீனவனும் கடவுள் தான் என்று அறிந்து கொண்டேன்...... பூமியில் இருந்து விவசாயி கஷ்டத்தில் உணவைத் தருவது போல் கடல் தாயிடம் இருந்தும் இவ்வளவு உணவுகளை கொண்டு வரும் நீங்கள் கடவுள் தாய்யா!.....
Super video bro intha video la kadal அலைக்கு ஏற்றபடி வலையை மேல இழுக்குற technic super but orey valai la ivlo fish மாட்டுறது romba ஆச்சர்யமா irukku bro. Apparam நீங்க kadal la fresh ah pudichi boat samayal செய்யுற வீடியோ la romba super ah irukkum bro 👌👌👌
Bayangrama iruku...superb.....evlo kashtam...idha paakumbodhu endha peofessionum ukkandhu Vela paaka konjam time irukum.but this can't..really Vera level hard work
What a coopertive work! Nobody is idle or shruggs work. Like a well oiled machine, they are doing their job in a systematic manner! Hard work will definitely be paid!
My friends good catch .you should have a stackable plastic bucket ready so when you empty fish net it will go directly to the plastic basket this way. You can stock up right away . you will not double work or double touch the fish.the basket you use this time is not stackable because it will harm the fish and need wide space . So please use stackable plastic bucket next if you can.also please have extended metal beam with pulley to raise the fish net basket easy and more safe .but you have to revised the plan and spend more money of course .when pulling.net count 123 to pull at the same time some body in the group will do the calling of 1 2 3 .only suggestion sir .lots of blessing from god today.lots of food for many people .more fish catch in the future you all work hard to make a living
Hello🙋♂️ bro, how r u all, I'm very happy to see this video, this s first time I'm seeing like this , u r all Very hard workers, god bless you all👍🏻👌👌👌🙏
Hats off to you 😂 brothers 🙂🤣 What co operative what hardwory what unityYou toil so much but the market people get the profit.My heartfelt blessings to all of you 💘😊
Ithu varikum ivlo meena en life la paatathu illa ...just v2la vanguvanga nanga sapuduvoom avlothan .but ivlo lam meenu kadal la oru neratula irukumanu unga vdo va paattathuku apram than therunjuthu ..it is a huge fish
Who is gonna buy it ? Not gonna be tasty... May be for fertilizer... It will be tasty only when it's big and each fish costs 250plus rs.... They killed all the babies.
Yes You’re right. It’s better that they fish the big ones and leave these small fishes out for future. This big catch and these many fishes in one catch is not good.
இந்த வீடியோவை பார்க்க மிகவும் ஆச்சரியமாக வும் அழகான முறையிலும் இருந்தது ஆனால் எல்லா மீன்களையும் மொத்தமாக காட்டும் பொழுது அடையாளம் காண முடியவில்லை ஆகையால் ஒரு மீனை மட்டும் தனியே எடுத்து விரிவாக காண்பித்தாள் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
How about using some tech for a change. Its 2022 Guys !! Get some hure motors and Gearing controls, Let machines do the work. Work smart- if not these guys will not live longer than 60 years old!!
நண்பா நீங்கள் உயிரை பணயம் வைத்து மீன்களை பிடிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்காக போராடும் உங்கள் உண்மையான தமிழனின் ஆதரவை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் நம் தமிழகம் விடிவுபெரும். உங்கள் கஷ்டங்களும் தீரும். நாம் அனைவரும் நலமோடு வாழ்வோம் நன்றி நண்பா....உங்களில் ஒருவன்.
Nanbaa neenga capture panra vidham and porumaya theliva crystal clear aa explanation kudukurathu ungaludaya thanithuvam.. spcly Namma Thoothukudi style aa pesurathu vera level keep rocking my dear broy..god bless and always with you...❤️❤️❤️👍👍👍..azaga irukkinga nanbaa amma kitta solli suthypotukonga👍👍👍
அன்பு சகோதரர் அவர்களுக்கு, நீங்கள் அனைவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து மீன் பிடிக்கிறீர்கள் என்பதை வீடியோ காட்சிகள் மூலமாக தெரிந்து கொண்டேன் . உங்களின் இந்த கடினமான உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். கரூரில் இருந்து கிருஷ்ணசாமி.
அருமை அருமை என்ன சொல்றது இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் விவசாயியைப் போன்று மீனவனும் கடவுள் தான் என்று அறிந்து கொண்டேன்...... பூமியில் இருந்து விவசாயி கஷ்டத்தில் உணவைத் தருவது போல் கடல் தாயிடம் இருந்தும் இவ்வளவு உணவுகளை கொண்டு வரும் நீங்கள் கடவுள் தாய்யா!.....
Kjutgfuote5810ew na stozjt zop
மீன் வாங்க மற்றும் business பண்ணனும் எண்ணமே வருது உங்களை பார்க்கும் போது.உங்களுடய நிறைய வீடியோ பாத்துட்டு இருக்கேன் .really amazing
செம்ம அண்ணா இப்படி நாங்க பார்த்தது இல்லை மிகப் பிரம்மிப்பாக இருந்தது உங்கள் கடின உழைப்பிற்கு இறைவன் துணை நிற்பான்
You0the8
I am thiruvallur dt fisherman
Anna indha meen endha seasonla kidaikum kilo evvalo varum idhu eppadi samaikanum pls. Reply pannunga anna
❤@@nagendrannagarethina2944 😊
@@mukeshellappan7087 tomjy6ü
மீன் பிடிப்பதை இதற்கு முன் பார்த்தது இல்லை.உங்கள் முற்சிக்கு நன்றி நன்றி.நல்ல ஒளிப்பதிவு.
Super video bro intha video la kadal அலைக்கு ஏற்றபடி வலையை மேல இழுக்குற technic super but orey valai la ivlo fish மாட்டுறது romba ஆச்சர்யமா irukku bro. Apparam நீங்க kadal la fresh ah pudichi boat samayal செய்யுற வீடியோ la romba super ah irukkum bro 👌👌👌
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Bayangrama iruku...superb.....evlo kashtam...idha paakumbodhu endha peofessionum ukkandhu Vela paaka konjam time irukum.but this can't..really Vera level hard work
இந்த மீனை தெளிவாக காட்டி இருக்கலாம் அண்ணா... பார்க்க வித்தியாசமாக உள்ளது
Ama bro..cleara pakka mudila
@ᖇTᑭ EᑎTEᖇTᗩIᑎᗰEᑎT 7ñ
Q
0012
வாலை மீன்
பார்க்கும்தோதே நெகிழ்ச்சியாக இருக்கிறது
Really great. My salute for all Fisher men. Very hard work, not small thing.
Intha meen use enna bro sapdalamo? Nice video
Thambhi God bless your team👍👍neengha padra kashtathukku God thunai ya iruppaar our prayers to all meenavar
Great job and salute to yr team work 👏👏👏God bless 🙏
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாசக்கார அண்ணா 👍👍❤️❤️❤️
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
🙏🙏🙏🙏
மீன் பிடிக்கும் தொழிலாளிகள் கொடுத்துவைத்தவர்கள் ...🎉🎉🎉
What a coopertive work! Nobody is idle or shruggs work. Like a well oiled machine, they are doing their job in a systematic manner! Hard work will definitely be paid!
சக்திவேல் வீடியோ அருமை அதிக மீன்களை பிடித்து மீனவர்கள் அதிக லாபம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்
ரொம்ப கடினமாக உழைக்கிற உங்களை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்
My friends good catch .you should have a stackable plastic bucket ready so when you empty fish net it will go directly to the plastic basket this way. You can stock up right away . you will not double work or double touch the fish.the basket you use this time is not stackable because it will harm the fish and need wide space . So please use stackable plastic bucket next if you can.also please have extended metal beam with pulley to raise the fish net basket easy and more safe .but you have to revised the plan and spend more money of course .when pulling.net count 123 to pull at the same time some body in the group will do the calling of 1 2 3 .only suggestion sir .lots of blessing from god today.lots of food for many people .more fish catch in the future you all work hard to make a living
Superr anna..video quality um sema 🤓✌️
Hello🙋♂️ bro, how r u all, I'm very happy to see this video, this s first time I'm seeing like this , u r all Very hard workers, god bless you all👍🏻👌👌👌🙏
Super bro.. Fish niraia ketakadom.. Thaolil valaradom.. Work pantra anaivarukum pathukappu erukadom.. Devan asirvathiparakaa... Good luck brother..
No words bro really you'll are super Heroes 🙏🏻🙏🏻🙏🏻
God bless you brother good job 👏 👍
God bless you all. It's too hard n risky job. I'm so proud of our pearlcity pearl men (fisherman) unity
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை
Beautiful blue color sea.... Wonderful shots liked it
Ippo thaan puriyudhu ungal kashtam ....mikka nandri...🙏🙏🙏
Hats off to you 😂 brothers 🙂🤣 What co operative what hardwory what unityYou toil so much but the market people get the profit.My heartfelt blessings to all of you 💘😊
Ippadi video ve parkethan unggal channel subscribe panninom, neenggal yennada na unggal mathini sameyal podhukonderikkingal!
From Malaysia
Meenavargalu❤❤❤❤kku vaazhthukkal weldon keep it up❤❤❤
2000 irukkum polaye, superrrr👏
Nice.. super. I want to see with you to see the fishing 🎣
Be careful. Hats off you all. You people are doing systematically.
காலில் முள்ளு குத்திரும் அண்ணா பாத்து செருப்பு இல்லாமல் இருக்கிறீங்க எல்லாரும் பாத்து கவனம் அண்ணா 💜💜💜
Hmmm really mean pidikiradhu rombavey kashtum போல
Very very nice picture brother thank you God bless you all
God bless u brothers
All the best bro. Great job.
Anna nenga azhaga irukenga mukiyama unga sirippu super👍👍👍
Ithu varikum ivlo meena en life la paatathu illa ...just v2la vanguvanga nanga sapuduvoom avlothan .but ivlo lam meenu kadal la oru neratula irukumanu unga vdo va paattathuku apram than therunjuthu ..it is a huge fish
This fish full growth will be 1.5 to 2.5 kg. This small size is not good for future fishing we will not be able to see fishes in the sea.
Who is gonna buy it ? Not gonna be tasty... May be for fertilizer... It will be tasty only when it's big and each fish costs 250plus rs.... They killed all the babies.
Yes
You’re right.
It’s better that they fish the big ones and leave these small fishes out for future.
This big catch and these many fishes in one catch is not good.
Super...by seeing this I can how difficult fishing is.
Wow neat and proper fishing!!
Feast to the eyes
Informative and interesting 👍
Very hard workers👏👏👏
Very nice to know you brother,it's A very hard work
Hats off to you guys,not a easy job,God bless
Enna camera use பன்றீங்க செம
Uyirai panayam vaithu seium tholil..engal kula tholil..madhavuku nandri ..avarhal kooda erupatharku
Nice explaine bro parava ille appudiye video pannungo koocha padadhingo
தூத்துக்குடி மீனவன் சார் நீங்க ரொம்ப அழகு ❤❤❤💔
Pl show Camara closely to the fish
Arputhamana pathivu what a risky job vaazhththukkal 💐👍
Bro ena oru naal unga boat la kutitu poringala bro meen pidikaratha pakka intersta iruku na sudhakar from trichy..
மீன் பிடிக்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
SeaMother please bless and safe with Fisher man. God's grace. God bless with all.
Nice video. Intha video paka pramipa iruku
Nanga srilankala irunthu Pakkuram very super
Ungal video anaithum arumai
Vatta na evlo kg bro and intha meen rate evlo irukum
18 to 20 kg bro
290
ரொம்ப நல்ல இருக்கு பார்க்கவே
Very good job brother
Super Annan valthugal vedduku vanga anni a kupdu vanga
இந்த வீடியோவை பார்க்க மிகவும் ஆச்சரியமாக
வும் அழகான முறையிலும் இருந்தது ஆனால் எல்லா மீன்களையும் மொத்தமாக காட்டும் பொழுது அடையாளம் காண முடியவில்லை ஆகையால் ஒரு மீனை மட்டும் தனியே எடுத்து விரிவாக காண்பித்தாள் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
இந்த வகை மீன் எதற்கு சுவையாய் இருக்கும்? குழம்பா, வருவலா, கருவாடா??
How about using some tech for a change. Its 2022 Guys !! Get some hure motors and Gearing controls, Let machines do the work. Work smart- if not these guys will not live longer than 60 years old!!
Oro saftey dress ellai belt ellai hard work
இந்த அளவுக்கு சிரமப்பட்டு மீன்பிடித்து மீனவர்களுக்கு குறைவாகவும் இடைத்தரகர்களுக்கு அதிகமாகவும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Super bro 💪
Hard work of our fishermen
jabardast video
1 no sir👌👌👌👌👌👌
Kadavul ungalugu thunaiya irukanum
Super pro very nice . live to watch feel❤
Unga Tamil super irku bro
இது வாலை மீன் தானே?
ரெம்ப கஷடம இருக்கு anna உங்களுக்கு கடவுள் கிட்ட உடம்பு வலுவினை தரணும் கேட்டுகொள்கிறான்
U
நண்பா நீங்கள் உயிரை பணயம் வைத்து மீன்களை பிடிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்காக போராடும் உங்கள் உண்மையான தமிழனின் ஆதரவை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் நம் தமிழகம் விடிவுபெரும். உங்கள் கஷ்டங்களும் தீரும். நாம் அனைவரும் நலமோடு வாழ்வோம்
நன்றி நண்பா....உங்களில் ஒருவன்.
உங்களுடைய வீடியோ எடுக்கும் திறன் மேம்பட்டு கொண்டு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து கொண்டு வருதல் மூலம் உணர்கிறேன்
P
Thoothukudi Meenavan Sir,,Neenga Romba Azhaga irukkeenga....Super 🌷🌷🌷🌷🌷👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
இந்த மீனை பக்கமாக காட்டினால் தானே மீனின் வடிவமைப்பு தெரியும். இந்த மீன் எப்படி இருக்கு என்று தெரியவில்லை.
இருப்பினும் மீனவ நண்பர்களுக்கு நன்றி
நேரில் பார்க்கமுடியாவிட்டாலும் காணொளமூலம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது.மிக்க நன்றி.
கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.. உத்வேகத்தோடு செயல்படவும் வாழ்த்துக்கள்.
ஒரு மீன close up ல காட்டினால் தான் தெரியும்...இல்லாட்டி நூடுல்ஸ் மாதிரி தான் இருக்கு...
Nanbaa neenga capture panra vidham and porumaya theliva crystal clear aa explanation kudukurathu ungaludaya thanithuvam.. spcly Namma Thoothukudi style aa pesurathu vera level keep rocking my dear broy..god bless and always with you...❤️❤️❤️👍👍👍..azaga irukkinga nanbaa amma kitta solli suthypotukonga👍👍👍
அருமையான மீன் பிடிக்கும்👍👍👍 காணொளியை படம் பிடித்த நம்ம தூத்தூக்குடி மீனவன் அண்ணாக்கு
நன்றி 🤝🤝🤝🤝🤝🤝
Dr CT CT 😢 by CT CT ft ft TFT TCR fact CT
Bro நான் மீன் பிடிக்க வரட்டுமா. வேலை இல்லா திண்டாட்டம். ஆனா எனக்கு அனுபவம் இல்லை.. 👌💞🙏
தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு லேசா கண்ணடிச்சா தூத்துக்குடி "ஆளு" தல
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@@thoothukudimeenavan b
Bro paatu thappa patirukiga bro
Thula kelappuravan thuthukutu azhu bro
மீனை வளர்ந்த பின்னர் பிடிப்பது நமது மீனவ மக்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🤝
கடினமான வேலை.
கர்த்தர் உதவி செய்வாராக.
ஆமென்
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
நீங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் மீனை விளை பேசாமல் வாங்கத் தோனுது உண்,மையிலே உங்களயும் உங்கள் உழைப்பையும் பாராட்டியே அகவேண்டும் வாழ்த்துக்கள்
Amen my God bless you ✝️🙏
கடவுள்உங்களுக்குதுணைஇருப்பார்நீங்கள்நல்லாஇருக்கனும்
இந்த மீன நான் பார்த்தது இல்ல. ஒரு மீன்னையவது உங்க கைலா எடுத்து காமிச்சி இருக்கலாம் ...☹️☹️☹️☹️
ஆமா
தூத்துக்குடி நல்ல பாடுனு கேள்விபட்டேன்...
Iyoo
Onlum illa
@@MrKettavanTuty oh.. enga machan sonnanga, nalla paadu vandhu irukunu..
Inge ellam s. savalaiya iruku
super video
உங்களுக்கு மீன் கிடைப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்
ஒவ்வொரு மீனவர்களின் உழைப்பு மற்றும் வலியை எங்களுக்கு மிகவும் அழகாக காட்டிய உங்களுக்கு நன்றி...... 😍🥳🥳🥳
Hi
இந்த வேலைக்கு ஒரு நாளாச்சும் போகனும்.
தூத்துக்குடி மீனவன் ப்ரோ உங்கள் தொலைபேசி எண் கொடுங்க
அருமை அருமை உங்கள் உழைப்புக்கு இறைவன் துணை இருப்பார் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️
அன்பு சகோதரர் அவர்களுக்கு, நீங்கள் அனைவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து மீன் பிடிக்கிறீர்கள் என்பதை வீடியோ காட்சிகள் மூலமாக தெரிந்து கொண்டேன் . உங்களின் இந்த கடினமான உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். கரூரில் இருந்து கிருஷ்ணசாமி.
தூத்துக்குடி மீணவனுக்கு என்னுடைய மனமார்ந்த சல்யூட்
மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம்...வாழ்த்துக்கள் நண்பர்களே
அருமையான பதிவு தம்பி. விதவிதமான மீன்களை சாப்பிட்ட நாங்க மீனவனின் உழைப்பை பார்த்து அசந்து விட்டோம். கவனமாக வேலை செய்யவும்.👍👍
Onga enna phone anna ongada reply plss
Andavanu. Nandri t t m kutty vettichira kerala
Be thankful to all fishermen who have devote their time to sustained the needs of their families may God wiil guide you always and all the time.
Iiiooiiu iiopooiiooliiloili l
👍👍
Video super நேரம் தெரியாமல் உழைக்கும் மீனவர்கள் அனைத்தும் நான் மிகவும் வாழ்த்துக்கள்
Mo pooja bikini llll monkey go ch gi chhe ho jo ujjjjjj hona
SUPER ANNA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Paavam
naangalum bless pandrom bro