வாழ்நாளில் அதிகமான இறால் மீனை பிடிப்பதை இப்பொது தான் பார்க்கிறேன் I see more shrimp being caught now

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 243

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 9 месяцев назад +9

    இந்த மாதிரியான காட்சியை இது நாள் வரையில் பார்க்க வில்லை.
    மிகச்சிறப்பு

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Год назад +57

    நாம் சாப்பிட கூடிய கடல் சார்ந்த உணவுகள் எவ்வளவு மீனவர்களின் கடின உழைப்பிற்கு பிறகு நமக்கு கிடைக்கிறது என்ற நிகழ்வை கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி... சகோ... நாங்களும் மீன் வியாபாரம் செய்கிறோம்... ஆனால் நாங்கள் மீனவர் அல்ல... மீனவராக பிறக்கவில்லை என்ற வருத்தம் எனக்குள் உண்டு....

    • @meenumameenu.7411
      @meenumameenu.7411 Год назад +1

      @@Aadvikcartoons ungala மாதிரி ஆட்களும் நாட்டுல இருக்கதா செய்றாங்க...

    • @RevathiK-pb4um
      @RevathiK-pb4um 9 месяцев назад +1

      Great fisherman

    • @djealatchoumyjayaraman4771
      @djealatchoumyjayaraman4771 8 месяцев назад +1

      Bro செம.

    • @Ts-sp3rr
      @Ts-sp3rr 4 месяца назад +2

      Edho summa vangi sapdra meri pesaringa😂elatukum demand ku etha price vechutha sell panranga adhu avangaloda profession so don't get over hype

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 3 месяца назад

      ஒரு கட்டுமான தொழிலாளியின் உழைப்பப்பற்றி தெரியுமா..அது இதவிட கடினமானது..
      இவங்களா மீனுக்கு உணவு கொடுத்து வளர்கிறாங்க எந்த முதலீடுமில்லாம கிடைப்பதுதான் கடல்மீன்..
      ஓர் விவசாயி சாகுபடி செய்யிறதுக்கு உழைப்பும் முதலீடுக்கான பணமும் வேண்டும். அறுவடைகாலத்தில் காற்றால் அல்லது வறட்சியால் அதீத மழையால் நோயால் அத்தனை சாகுபடியும் அழிந்து இல்லாது போகவும் வாய்பிருக்கு மீன் வளம் அப்படியா..

  • @rajip7377
    @rajip7377 Год назад +17

    அம்மாடியோ செம்ம செம்ம 🥰🥰🥰🥰🥰👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹

  • @jebaprabhakar4847
    @jebaprabhakar4847 Год назад +11

    1st time I have seen prawn catching. God bless you all. Be safe. Family is waiting.

  • @prabakaransuthakaran1382
    @prabakaransuthakaran1382 Месяц назад

    இலங்கை பதிவு
    மிக அருமையான. கானோலி வாழ்த்துக்கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Год назад +1

    நல்ல பதிவு.இவைைளை பார்க்க எங்களுக்கு வாய்ப்பு. நன்றி நண்பரே.ஒரு குறையும் இல்லை.தொடருங்கள்.

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +9

    உங்களால் தான் நாங்கள் இப்படி கடலில் மீன் பிடிப்பதை இறால் பிடிப்பது விதவிதமான மீன் எல்லாம் பார்த்து இருக்கிறோம் ரொம்ப நன்றி தம்பி

  • @Bakya-cm8br
    @Bakya-cm8br 3 месяца назад +1

    Eangaluku paarkka ippadi oru vaaipai uruvaaki kodutha ungaluku nandri

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 28 дней назад

    மடி வலையின் மகிமை..கடல் வளம் வற்றாது நீண்டகாலம் எல்லா தரப்பினருக்கும் கிடைக்க மடி வலைப் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

  • @wahaba1132
    @wahaba1132 Год назад +3

    பெறும் நானும் ஒரு கடல்
    தொழிலாளி தான் இருப்பினும் இது போன்ற இறால் பிடிப்பை நான் பார்த்ததில்லை

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 Год назад +3

    Kanbulla katchi bro vungaluke ivalavu acharyam na yengluku so nice video💫

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Год назад

    Kovalam chennaiyil raal freshaa thoniyil vaangi veetuku eduthu vanthu saapita super

  • @elizabethelizabeth7596
    @elizabethelizabeth7596 3 месяца назад +1

    Very nice and very interesting video thanks 👍 for taking this much interest in this video.very useful & i enjoyed seeing this video.

  • @anburajj5347
    @anburajj5347 11 месяцев назад

    Semma parkka parkka summa intresta irukku br

  • @kandaswamirajkumar53
    @kandaswamirajkumar53 11 месяцев назад

    அருமை. வியந்து போனேன்.வாழ்த்துகள்.

  • @niranjanpatra1945
    @niranjanpatra1945 11 месяцев назад +2

    Super pa❤🎉❤

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Год назад

    அருமையான பதிவு தம்பி. உங்களுக்காக தினம் ஒரு உங்கள் வீடியோ பார்த்து விடுவேன். அரபி கடலில் அதிக மீன் கிடைக்குமோ. நல்ல பதிவு தம்பி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤😊

  • @snehavishnuvishnu1145
    @snehavishnuvishnu1145 Год назад +1

    ❤അറബിക്കടൽ ❤
    vere leval aan bro
    🥰🥰🥰🥰🥰🥰

  • @sunrise4224
    @sunrise4224 4 месяца назад +1

    சூப்பர் தம்பி.❤

  • @leelavathysp4974
    @leelavathysp4974 Год назад +1

    அருமை தம்பி நல்ல வீடியோ

  • @ArunArun-qv4mj
    @ArunArun-qv4mj Год назад

    Super Anna pakave kqnnnuku kavarchia irunthathu

  • @mytimemytime
    @mytimemytime 4 месяца назад

    Eppidei ral pudikirathala neriya siriya meengalum alikirathu eana bro 😊

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Super video nanba Shakti val very good catch👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VasanthVasanth-qw4xn
    @VasanthVasanth-qw4xn 11 месяцев назад

    Bro na unga video ellam pakuran enna oru nall unga kuda kuttitu ponga bro🎉🎉🎉🎉

  • @manimegalais5029
    @manimegalais5029 Год назад +1

    Thambi super thankyou 🎉🎉🎉

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 Год назад +5

    Always nature bless you guys 🙏🙏🙏

  • @DanialrajeshDanialrajesh
    @DanialrajeshDanialrajesh Год назад

    SUPER TOOTUKUDI MEENAVAN ANNA I LOVE U U6 VIDEOS ALL.

  • @celinedione4349
    @celinedione4349 9 месяцев назад

    aiya neanga aduthu podera video yellam rompa arumaiya eruku epadi yellam ma erukun fist time pakurean yena ku inthe meri video s pakepodukum thambi yearkaiya rasike nalla eruku aiya neanga kadel ella work panuratha patha paiyama eruku but no way fmly ya pakenum ella but ungala yellam jesus patherama pathu kunum menu pudikeravangalukum pry panunom neangalum andevarudai pillaikal jesus bless u all ok tc 💙

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts Год назад +1

    Hi thambi kappalla thattu vachu yen thatturanga yemmadiyo semmaya varuthu raal super video

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      அடுத்த வீடியோவில் சொல்லுறேன் அக்கா

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад

    Wow wow super anna ippa than first time parthuirruken semaya irruku anna super ❤❤❤❤❤

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +5

    The fishing 🎣 sight was 👌super never seen before awesome 👌 ❤❤❤

  • @sekarsasvinth85sekarsasvin61
    @sekarsasvinth85sekarsasvin61 Год назад

    Bro nega very geart mathani epo top level la erukanga athaku negatha Karanam very brout thanks 🙏 bro

  • @sugumarmani991
    @sugumarmani991 Год назад

    Next video la irunthu pudicha Fish ah close la kaatunga bro

  • @TamilSelvi-j9h
    @TamilSelvi-j9h Год назад

    Anna super anna ithula enna kora solla irukku ellarum kastta parriga anna ❤

  • @VanakkamfromAustria
    @VanakkamfromAustria 6 месяцев назад

    Very interesting to watch!! You can also post videos to help people identify different types of fishes.

  • @gangad1868
    @gangad1868 Год назад

    Anna no words
    Neenga ippadi pidikka mudiyarha

  • @revathivetri9435
    @revathivetri9435 Год назад

    Super brother ithu,mathrie,video niriya podunga

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Год назад +1

    வணக்கம் சூப்பர் சக்தி...❤❤❤

  • @vijayaratna407
    @vijayaratna407 Год назад

    Hi thambi,super video I like all your videos from Singapore vijaya

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq Год назад

    Nalla neetta alaga irukku parka

  • @sheelapasumpon7125
    @sheelapasumpon7125 6 месяцев назад

    உங்களுக்காக ஜெபிக்கிறோம் தம்பி

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад +2

    ஹலோ அண்ணன் என்னாலே நம்பவே முடியல அண்ணன். இதை பார்த்தவுடன் அவ்ளோ ஒரு சந்தோசம் அண்ணன். சேம இறால் நல்ல ஒரு வீடியோ .

  • @monos72
    @monos72 5 месяцев назад

    Super vedio pannierukenga bro 👌❤️

  • @Hema-wh7zt
    @Hema-wh7zt Год назад +1

    Yaravathu theriama vilunthutta ral kadikkuma?

  • @akarsh077
    @akarsh077 6 месяцев назад +1

    Be yourself brother ❤

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 4 месяца назад

    Super Anna I'm Gobichettipalayam tamilnadu

  • @SriTharan-tf7rd
    @SriTharan-tf7rd 11 месяцев назад

    Anna. Nanga. Namakkal. Athu meenthan. Na. Meen sapptita matten engalukku. Freash. Meen. Kitikkathu. Nerayatime vangi kupiila. Kottirukken.

  • @zeenathnisha9168
    @zeenathnisha9168 11 месяцев назад

    செமவிடியோ

  • @karthikjn6589
    @karthikjn6589 Год назад

    ப்ரோ இதென்ன ப்ரோ ராள் கம்மி நான் இருக்கிற ஏரியா பக்கம் வாங்க ப்ரோ நான் இருக்கிறது கேரளா தான் ப்ரோ ஆனா ஊரு பேரு கூட்டாய் அந்தப் பக்கம் வாங்க நானும் சுருக்குமடி தொழில் தான் ப்ரோ பார்க்கிறேன் 👍👍👍👍

  • @kaviyam7911
    @kaviyam7911 Год назад

    Anna naanga oru naal unga ooruku varom boat la kuptu ponga na

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx Год назад +11

    Good experience. Thank you Sakthi anna ❤

  • @devusn5398
    @devusn5398 Год назад +4

    Very interesting video brother. I love watching your videos. I am from Malaysia. Please do more videos of catching big fishes in deep sea. ❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад

    Great coverage, my first time witnessing such a huge catch 👍👍👍🙏🙏🙏🏆🏆🏆🏆🏆

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Год назад +1

    Super sakthi.

  • @sumathimohandas9347
    @sumathimohandas9347 Год назад +2

    Sakthi vera level, super video keep it up 👍👍👍👍❤❤

  • @shankarv8741
    @shankarv8741 10 месяцев назад

    Sambalame vena velai mattum kudungah please

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    No words beautiful 😍 ❤️ ♥️

  • @jayanthijayanthi2386
    @jayanthijayanthi2386 8 месяцев назад

    Super pa

  • @balajibalakrishnan3887
    @balajibalakrishnan3887 Год назад

    அருமையான பதிவு

  • @habibahabiba9588
    @habibahabiba9588 20 дней назад

    Super very nice brother

  • @jeniferjames3007
    @jeniferjames3007 10 месяцев назад

    Super eruku

  • @selvialli856
    @selvialli856 Год назад

    Very good sakthi bro

  • @Snowman28-chinook
    @Snowman28-chinook 7 месяцев назад

    Kerela la entha idam

  • @s.aadhila
    @s.aadhila Год назад

    Adhe ennadhe eral oode irukku, jelly fish???

  • @ayshasalim9602
    @ayshasalim9602 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @annapoorani2092
    @annapoorani2092 Год назад

    🥰alaga erukku etha pakkum pothu 😋

  • @radhabai7734
    @radhabai7734 Год назад +2

    Awesome sight.never before have I seen this. Ty Sakthi.

  • @mahalingamthangakrishnan606
    @mahalingamthangakrishnan606 Год назад

    Nice video,thank you

  • @mahendranmahendran493
    @mahendranmahendran493 4 месяца назад

    Very good rare...keep it up

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +3

    Wow bro .. look beautiful ❤️ .. hats off the fishermen 😊❤ .. take care 😊❤

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Год назад +1

    Super video

  • @Senthilvelmrugan9088
    @Senthilvelmrugan9088 Год назад

    சூப்பர் அண்ணா மகிழ்ச்சி

  • @rajaraja-dj6vd
    @rajaraja-dj6vd Год назад

    Super sithppa

  • @rajendransanyasi1362
    @rajendransanyasi1362 Год назад

    Super bro. Your speech really excellent.

  • @JebaKani-e9b
    @JebaKani-e9b Год назад

    உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் மீனவர்களுக்காக

  • @deepavenakat0357
    @deepavenakat0357 Год назад +1

    Thatu vachi thatrangale adhu edhukku bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      அடுத்த வீடியோவில் சொல்லுறேன் ak

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Год назад +2

    அருமை அருமை

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад

    Great coverage 👍👍👍👍👍

  • @kogilavaani3032
    @kogilavaani3032 Год назад

    Great video. First time looking at this experience

  • @zafiralifestyle
    @zafiralifestyle Год назад +1

    Sema bro🎉😂❤

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Год назад +1

    Arumi arumai 👌👍from sweden

  • @shankarv8741
    @shankarv8741 10 месяцев назад

    Bro enakku rommbanaal aasai

  • @nagarajj6623
    @nagarajj6623 Год назад

    Wow super super super bro 👍👌👍👌👍👌

  • @JuCia-JC
    @JuCia-JC Год назад +1

    Omg yevaloooooo iruku!!! First time seeing like this 😮😮😮😍😍

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 Год назад +1

    Wow super Anna

  • @ArunPandiyan-np8nh
    @ArunPandiyan-np8nh Год назад +3

    பாண்டிச்சேரில்ல சுருக்கு வலை உண்டு அண்ணா

  • @bmsambulance471
    @bmsambulance471 Год назад

    Great video bro. I am from tuticorin ❤

  • @AjithKumar-zl6cp
    @AjithKumar-zl6cp Год назад

    Song Vera level etta❤❤

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 9 месяцев назад

    சகோதரா, தூத்துக்குடி வந்தால் உங்களை எங்கு சந்திக்கலாம். கைபேசி நம்பர் தரலாமா????

  • @sandhyasandhya5694
    @sandhyasandhya5694 Год назад +2

    Super video ❤❤❤❤

  • @rajeshwarim7978
    @rajeshwarim7978 Год назад +1

    Super bro

  • @SelviRithika-s9e
    @SelviRithika-s9e 16 дней назад

    Super anna❤

  • @animesaiyanworld5470
    @animesaiyanworld5470 11 месяцев назад

    Super iam kuwait

  • @kpriya6220
    @kpriya6220 Год назад

    Supper video bro...wow

  • @tamilpediatp
    @tamilpediatp Год назад

    vera level

  • @thiravidachelvam4829
    @thiravidachelvam4829 4 месяца назад

    நேரில் காண்பது போல் இருக்கிறது

  • @blackheart6207
    @blackheart6207 Год назад

    இறால் saptju 🦐video pakaurathu thani rusi than nalla video puthusa irukku intha video sakthi 🥰anne

  • @rajadurai5689
    @rajadurai5689 Год назад +1

    Super video bro

  • @hemabharathi8027
    @hemabharathi8027 10 месяцев назад

    Great job 🎉

  • @jennifersanthakumar5199
    @jennifersanthakumar5199 2 месяца назад

    Anna supper