கடுமையான புயலில் மாட்டிய விசைபடகுக்கு பாராசூட் கொடுத்து உதவினோம்!|Deep Sea Fishing|S03-EP13

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии •

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman  Год назад +126

    கடலில் பாராசூட் பயன்படுத்தும் முறை:
    ruclips.net/video/HZAYQl3KnAg/видео.htmlsi=swfS509uPWiqU6BS

    • @hariharana6588
      @hariharana6588 Год назад +13

      நான் பைப்பர் போட்ல.. கடலுக்குள்ள மாட்டிருக்கேன்.. நான் தள்ளு மடி தொழில் பாக்குறேன்.. எனக்கு வயது 21,எனது 16 ஆம் வயதில் இருந்து நான் கடலில் பயணிக்கிறேன் பல அனுபவங்களுடன் 🥰......

    • @riovicky6841
      @riovicky6841 Год назад +2

      No ads

    • @sethujothi618
      @sethujothi618 Год назад

      Parasutna enna

    • @DarshaniTharangamala
      @DarshaniTharangamala 9 месяцев назад

      Lpppp😊

    • @rayuk6838
      @rayuk6838 7 месяцев назад +1

      😊

  • @MaidheenBeevi-wm7ej
    @MaidheenBeevi-wm7ej Год назад +242

    பார்க்கும் போதே நெஞ்சம் பதைக்கிறது. இந்நிகழ்வை மன தைரியத்துடன் எதிர்கொள்ள வழி நடத்திய இறைவனுக்கு நன்றி

    • @newspaperdjmani7126
      @newspaperdjmani7126 Год назад +3

      இறைவன் இல்ல தலைவா அவங்களுக்கு அவங்களே உதவி செஞ்சிகிட்டாங்க....

  • @dr.murugesanmuthu171
    @dr.murugesanmuthu171 Год назад +183

    கடல்சார்ந்த வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது பிரதர்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளத்துடன்

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman  Год назад +7

      Thanks bro 🙏

    • @ayyappanayya199
      @ayyappanayya199 Год назад

      Intha mathiri nerathula na anga irunthen en uyirey poirukum

    • @jothiraman7974
      @jothiraman7974 Месяц назад

      உண்மையில் மீனவர்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதை மகிழ்வோடு வாழும் மக்களின் துணிச்சல் தைரியம் , இறைவன் எவ்வளவு பாதுகாப்பு தருகிறார் இந்த மக்களுக்கு , பதிவுகள் அருமை.
      மீனுக்கு பின் ஒரு போராட்ட வாழ்க்கையை நேரில் பார்த்த அனுபவம் தருகிறது 🎉 👍👍👍

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Год назад +71

    பார்க்கவே பயமா இருக்கு நண்பா நீங்கள் செய்த உதவிக்கு இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் நண்பா

  • @karthickm7776
    @karthickm7776 9 месяцев назад +13

    வணக்கம் அண்ணா. மிக ஆழமான கடலில் மிகப்பெரிய அலைகளுடன் கூடிய பிரமாண்ட படகை பார்த்து இந்த காணொளி மெய்சிலிர்க்க வைக்கிறது.வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா. ❤

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 Год назад +29

    இப்படியான காட்சிகளை படமாக்கியது ஒரு சாதனை தான் . வாழ்த்துக்கள்.

  • @maheshnaga6260
    @maheshnaga6260 Год назад +72

    தம்பி உங்கள் உயிரை பணையம் வைத்து இந்த தொழில் செய்வதால் உங்கள் அனைவர் மேலும் இயேசப்பாவின் கிருபை உண்டு

    • @solothing5983
      @solothing5983 2 месяца назад +1

      Tharkuri thayolingala..yaarrra neengalaaam😂

    • @SivaKumar-yn8fv
      @SivaKumar-yn8fv Месяц назад

      ​@@solothing5983 Ha ha

    • @Rusikaamala-q6y
      @Rusikaamala-q6y Месяц назад +1

      ​@@solothing5983Mm unga appan po da velakaenna 😂😂

    • @leenaantony923
      @leenaantony923 Месяц назад

      🙏🙏🙏⛪

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 Год назад +14

    பாக்கவே ரொம்ப பயங்கரமா இருக்கு தம்பி நிச்சயம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @starrojakoottam
    @starrojakoottam Год назад +30

    போங்கன்னா.... உங்கள் வீடியோ ஜாலியா ரசிக்கும் படி நிறைய பார்த்திருக்கேன்.... இந்த விடீயோவை கனத்த மனதுடன் பார்க்கிறேன்... திக்.... திக்... திக்... நொடிகள் போல இருக்கு... மீனவர்கள் வாழ்க்கை இப்படியா என்று😥

  • @MUTHUKUMAR-p2h
    @MUTHUKUMAR-p2h 5 месяцев назад +5

    கடுமையான புயல் மாட்டினாலும் அப்படியே சும்மா படகு ஜாலியா மிதந்து வருதே அருமையா இருக்கு பாக்குறதுக்கு அந்த படகில் நான் பயணம் செய்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் அதை நினைச்சு பார்த்தேன் ரொம்ப ஜாலி ஜாலி ஜாலி

  • @PriyaPriya-ez2yi
    @PriyaPriya-ez2yi Год назад +32

    ஐயோ அண்ணா எனக்கெல்லாம் கடல் ரொம்ப ரொம்ப பயம் இந்த மாதிரி கடலுக்கு போயிட்டு அந்த அலையை பார்த்த உடனே என் உயிர் போயிட்டு இருக்கும் வீடியோல பார்க்கும்போது அப்படி பயமா இருக்கு பதறுது மனசு நீங்க எல்லாம் எப்படி தான் போறீங்களோ இப்படித்தான் செய்றீங்களா அப்படி 👌👌👌👌

  • @Naatha_goweri
    @Naatha_goweri Год назад +52

    பார்க்கும்போதே பயமாய் இருக்கிறது 😢 உண்மையான மரியன் நீங்கள்தான்
    ஒவ்வொரு மீனாவனும் கடல்ராசதன்
    இயற்கை அழகும் உண்டு❤
    ஆபத்தும் 😅 உண்டு ..na

  • @itpksaravanan3111
    @itpksaravanan3111 Год назад +5

    பார்க்கும்போதே பயமாக இருக்கிறது....உண்மையை சொன்னால். எவ்வளவு height அலை அடிக்கிறது....ப்பா... fish boat ல போகணும் ஆசை தான்.....ஆனால் இதை பார்த்தால்....ம்ம்ம்ம்ஹும் ...ஹா ஹா ஹா ..... நீங்க வேற லெவல் Brothers....

  • @diazj.p3162
    @diazj.p3162 Год назад +215

    இவ்வளவு கஷ்டப்பட்டு மீன் 🐟 பிடித்து‌வரும் மீனவர்களிடம் பேரம் பேசாமல் மீன் வாங்கவேண்டும் ❤❤

    • @MuthuMari-gq9kl
      @MuthuMari-gq9kl Год назад +1

      Yes correct

    • @volleygaming3456
      @volleygaming3456 Год назад

      Nee Modha vangu punda

    • @tamiliniyan5878
      @tamiliniyan5878 10 месяцев назад +11

      Namba kitta meen vikiravanga avga ila bro

    • @SaranRaj-t8u
      @SaranRaj-t8u 10 месяцев назад +3

      நீங்கள் சொல்வது உண்மைதான் பேரம் பேசுவது பணம் வைத்திருப்பவர்கள் தான்.. கஷ்டப்படுபவர்கள் இல்லை

    • @manivannanmuthuvel3123
      @manivannanmuthuvel3123 7 месяцев назад +3

      You are a fool,if they sell directly no problem,but brokers get more profit when compared to fishermen...

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 8 месяцев назад +9

    உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தொழில் இறைவன் துணையாக எப்போதும் இருப்பார் உங்களுக்கு

  • @AdaikalarajAdaikalaraj-g9v
    @AdaikalarajAdaikalaraj-g9v Год назад +90

    எல்லாம் வல்ல அன்னை வேளாங்கண்ணி தாய் எப்போதும் கூடவே இருப்பாள் 🙏🙏🙏⛪⛪⛪

  • @ThavaManiSelvam-x9z
    @ThavaManiSelvam-x9z Год назад +4

    Parasut yappade payan padhuvirgal enbathy sailmuraiel veelaki irrunthl nanraga irunthurikkum.mudinthal oru video podaum. May God bless you and your team, good luck to you meenava nanbaragala, Jai Hind, Bharat Mata ki Jai.

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Год назад +46

    கடவுள் ஆசிரவாதம் உங்களுக்கு எப்பவோம் உண்டு அண்ணா❤❤❤

  • @jenni.jjerusha5036
    @jenni.jjerusha5036 Месяц назад +4

    அண்ணா கர்த்தர் உங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசிர்வதிப்பார் அண்ணா

  • @mahatailors4624
    @mahatailors4624 Год назад +19

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாலும் துயரம் ஒரு ஜான் வையிர்ரை வளர்ப்வர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் கரை மேல் பிறக்கவைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்

  • @manivannanau
    @manivannanau Год назад +43

    நீங்களும் உங்கள் குழுவினரும் பாதுகாப்பாக தொழில் புரிய ஆண்டவனை வேண்டுகிறேன் நண்பா...

  • @ilayarajailayaraja2383
    @ilayarajailayaraja2383 Год назад +97

    கடல் தொழில் எவ்வளவு ஆபத்தானதுன்னு பார்க்கவே மனது பதருது நண்பா அனவைரும் பத்திரமாக கரைதிருப்ப வேண்டும் என பிராத்திக்கிறேன்

  • @ritarani6284
    @ritarani6284 Год назад +418

    அண்ணா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்படின்னு எழுதி இருக்கிற அந்த படகுல எப்படி அண்ணா ஆபத்து வரும் கடவுளோட கிருபை எப்போதும் உங்களுடைய இருக்கும். So happy ah erunga enjoy

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u Год назад +89

      கர்த்தரே அவரை காப்பாத்திக்க முடியாம செத்துட்டாருங்க

    • @suthan.S.007
      @suthan.S.007 Год назад

      @ritarani6284 you so sweet❤😊

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u Год назад +46

      @@revapavi576 எவ்வளவு நாள் இப்படி சொல்லி ஊர ஏமாத்துவீங்க

    • @MYFAVOURITEBIKEDUKE390
      @MYFAVOURITEBIKEDUKE390 Год назад

      ​@@krishnaKrish-c1u😂😂😂😂😂😂😂😂😂

    • @MYFAVOURITEBIKEDUKE390
      @MYFAVOURITEBIKEDUKE390 Год назад +8

      Allah ❤❤❤❤❤

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 6 месяцев назад +3

    மீனவர்கள் வாழ்க்கையை இப்படி நேரடியாக பார்க்கும்போது மனம் வேதனையாக இறந்து.உயிரைபணயம்வைத்துகடலுக்குள்சென்றுவருகிறீர்கள்.மிக்ககவனம்.

  • @svrr123
    @svrr123 Год назад +2

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்களை காப்பாற்றுவார் தம்பி...

  • @Jesuslovesme-y8t
    @Jesuslovesme-y8t 22 дня назад

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரோடும் கூட இருப்பாராக ஆமென்

  • @PCLANDCUDDALORE
    @PCLANDCUDDALORE Год назад +6

    Very very dangerous fishermans work Allah ungaluku thunayagatum

  • @v.t.ulaganathan3270
    @v.t.ulaganathan3270 Год назад +9

    What a dangerous job..May God be with you always...

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Год назад +2

    இந்த வீடியோவை பார்க்கும் போதே எனக்கு அப்படியே மனசு படபடபடன்னு அடிக்குது பயமா இருக்கு பாக்கவே பயமா இருக்குநீங்க எல்லாம் எப்படித்தான் அதுல இருக்கீங்களோ தெரியல நான் அதுல வந்தேன்னா நான் செத்துப் போயிருவேன் கடவுள் தான் உங்களை எல்லாம் காப்பாத்தணும் இறைவா

    • @MaduraiADSMaduraiADS-dl5ux
      @MaduraiADSMaduraiADS-dl5ux 8 месяцев назад

      பதர வேண்டாம் பக்குவமாய் அவர்களின் திறமையை மட்டும் பாருங்கள்..

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே உன் பிள்ளைகளை ஆசிர்வதியும் அப்பா, அவர்களையும் அவர்கள் போட்டையும் காப்பாற்றிய பிதாவுக்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே ஆமென் ஆமென். 🙏🏼⛪️✝️🙏🏼⛪️✝️🙏🏼

  • @rathikarathika7006
    @rathikarathika7006 Год назад +3

    Rompa payama erukku brother parthu ellarum eppodum safe erunga god bless you

  • @madurakarapayalugaeditzz7613
    @madurakarapayalugaeditzz7613 Год назад +4

    nega kasta paduratha patha remba kastama eruku kadavul ungaluku thunai eruparu❤

  • @Pakkir54
    @Pakkir54 Год назад +1

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்ஒரு ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம். V.V.good.

  • @forucircle7418
    @forucircle7418 Месяц назад

    இவ்வளவு கஷ்டத்தையும் மிக அழகாக வீடியோ பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள் மீனவர்களின் கஷ்டத்தை அப்படியே படம் பிடித்துள்ளார்கள்

  • @meeyakutty95
    @meeyakutty95 Год назад +2

    பாக்கும் போது 🥲 அழுதுட்ட அண்ணா உங்க முயசிக்கி வாழ்த்துக்கள் அண்ணா 👌

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Год назад +1

    அண்ணா கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அனைவரும் பாதுகாப்பாக விடுவித்து சேர இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @RameshButtu
    @RameshButtu 9 месяцев назад +2

    நம்பிக்கையும், இயற்கையும்தான் உண்மையான கடவுள்💯 இயற்கையின் துணையோடு புயலில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறார்கள்.

  • @rajailaya4765
    @rajailaya4765 6 месяцев назад +3

    ❤❤❤wow rempa alahana video bro.but rempa pakkumpothe rempa payama irukku.😢

  • @nandakumar-f5c
    @nandakumar-f5c 10 месяцев назад +1

    Hollywood படம் பாக்கு மாதிரி இருஞ்சு super🎉

  • @vijonking6390
    @vijonking6390 Год назад +7

    ஓகி புயல்ல மாட்டி தப்பிச்சு வந்துருக்கேன் பா.....அந்த காத்த பாக்கும்போது...இதெல்லாம் ஒரு காத்தே இல்லன்னு தோனுது...பா...

  • @eswareswar2904
    @eswareswar2904 Год назад +10

    அண்ணா மிகவும் அருமையாக உள்ளது உங்கள் தொழில் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏🙏

  • @homelyqueen7517
    @homelyqueen7517 Год назад +2

    பாக்கவே பயமா இருக்கு எல்லாவல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்

  • @aazath6543
    @aazath6543 Год назад +1

    Nanba enga frd kala unga kuda one day meen pudika kutitu ponga nanba please

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Год назад +3

    Parka bayama iruku allahu iraivan thunai allorukum kudumbam vundu ivarkalai nambi allorum nallarukanum aameen aameen🌹

  • @manoharishashankan1766
    @manoharishashankan1766 Год назад +1

    Pakum pothue semma bayama iruku ivangala appaditga porangalo nana iruntha appadi thanikula vilunthe irupa 😢😢😢all r great 👍👍👏👏👏

  • @iruthayarajmsrajuvari6501
    @iruthayarajmsrajuvari6501 9 месяцев назад +2

    கட்டுமர காலத்தில் 30 வருடத்திற்க்கு முன் ஒரு இரவு முழுவதும் புயலில் ஆழ்கடலில் கடந்தோம், இப்படி நிறைய அனுபவம் உண்டு, உவரி,

  • @prabakaran2085
    @prabakaran2085 7 месяцев назад +1

    மீனவர்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் உண்மையில் நான் வீடியோ பார்க்கும் போது பயந்து விட்டேன் படகு அலையில் மூல்கும் போல் தோன்றியது கடவுள் என்றும் துணையாக இருப்பார்

  • @Pdushendran
    @Pdushendran 6 месяцев назад +4

    தோஷேர்களே இந்த மாதிரி வீடியோ எடுத்து ,கரைக்கு வந்து வீடியோ போடுவது மிக பெரிய சம்பவம், வாஷ்துக்கள் நண்பா🎉🎉🎉

  • @glorypoovizhi8028
    @glorypoovizhi8028 Год назад +5

    Praise The Lord 🙏
    Hi anna நான் உங்களோட வீடியோ தொடர்ந்து பாத்து கொண்டு இருக்கிறேன் அண்ணா எந்த வீடியோ பாக்கும் போது எனக்கு மிகவும் பயமாகவும் கவலை ஆகவும் இருக்கிறது அண்ணா தேவ சமூகம் எப்போதும் உங்க கூடவே இருக்கணும்னு நான் வேண்டுகிறேன் அண்ணா god bless you anna
    Safe ha erunga

  • @R.VijayaR.Vijaya-m7c
    @R.VijayaR.Vijaya-m7c 7 месяцев назад

    அண்ணா நீங்க லா வெரி பிரலியான்ட்,நீங்க மட்டும் போகல, கர்த்தர் உங்க கூட தான் இருக்கிறார், கர்த்தருக்கு எவ்வோளோ பெரிய காரியங்களையும் செய்வார், ஆமென் 🙏🙏🙏🙏

  • @emmyjoel
    @emmyjoel 6 месяцев назад +2

    Appada yenna kashtam ungalakku. Kadavul ungalakku thunaiyaga irukkirar.

  • @instylesiva
    @instylesiva 27 дней назад

    After watching this video my respect to fishermen has gone 100 times over and God bless them all. ❤

  • @rashitharosi9885
    @rashitharosi9885 8 месяцев назад +1

    மீன் பிடிக்கும் தோழர்கள்களுக் கடவுள் துணை இருப்பார்

  • @lovelydevil_14
    @lovelydevil_14 Год назад +3

    nanba parachute yadhukunae solalayae .solirndha romba nalla irundhurkum .nangalum tharinjirpom

  • @asirajith
    @asirajith Месяц назад

    கர்த்தரின் துணை உங்களுக்கு எப்போதும் உள்ளது 🙏

  • @KatheesvaranNithyanantha-tk9jt
    @KatheesvaranNithyanantha-tk9jt 18 дней назад

    இதனை பார்க்க இதயம் பட படப்பா இருக்கு ❤

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 6 месяцев назад +1

    Courageous people indeed. Praise the lord. God bless them.

  • @jajmns3194
    @jajmns3194 Год назад +3

    Anna romba romba kastmana work na ungklu yellam kadvulum thunie irupanga, ethu varikum fisher man life, yenku thereyala, video patha peruku, unga mela oru thanie , maiyathum, mathipum, kudukerathu, anna,🙏🙏🙏🙏

  • @eniyasakthieniya9494
    @eniyasakthieniya9494 Год назад +2

    Pathale payam varuthu. Got is great

  • @bdhanaraju2891
    @bdhanaraju2891 Год назад +4

    Hi bro I,m Visakhapatnam fisher man

  • @S.V.L-u6v
    @S.V.L-u6v Год назад +9

    கடலுல எழும்புற அழைகலைக் கேளடி மானே
    மீனவர் படுகிற அவதிகள் கூறிடும் மானே

  • @RahulRahul-s6g3g
    @RahulRahul-s6g3g Месяц назад

    Anna athula smile faceoda varanga...intha santhoshm eppavu irukanum

  • @SunilKumar-ez7hw
    @SunilKumar-ez7hw Год назад +3

    Next video driver room la oprate panni explain paanu brw

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +20

    என்னடா நடிகர். மயிரு. உண்மையான. இரோ.இவரகல்தான்ட..உண்மையான மாவீரர்கள். வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏.

  • @NaveenK-xh3gc
    @NaveenK-xh3gc Год назад +5

    Anna paakum pothe udambu ellam pullerithathu anna epdi anna ipdi God bless you annna😢😢😢😢😢

  • @john.rambo6882
    @john.rambo6882 2 месяца назад

    superb videography despite the tough situation. i think u people are fearless and really brave.. best wishes

  • @Selvaraj-dh1yg
    @Selvaraj-dh1yg Месяц назад

    மீனவர்களுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும்

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Год назад +3

    Good, God bless you 🙏.
    It's very Very difficult, live long and healthy.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 2 месяца назад

    Hii..தம்பி..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடியா..செம்ம..தூள்...வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @alexcleetus6771
    @alexcleetus6771 8 месяцев назад +2

    Fisherman bros big salute 💯

  • @SanjayMani-si4le
    @SanjayMani-si4le Год назад +4

    Pathu safe ahh irukuga anna ❤

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Год назад +3

    பிடிக்கின்ற மீன்களை விற்கின்ற மார்கெட்டயும் ஐஸ் ரூம் ல ருந்து மீன் வெளியே இரக்கும் பதிவயும் போடவும் 🎉🎉

  • @AronPaul-en1zy
    @AronPaul-en1zy Месяц назад +1

    God is great,god bless you and your life,nam deven anbullavar

  • @dhakshyanis3139
    @dhakshyanis3139 4 месяца назад

    பார்க்கும்போதே நெஞ்சை பதற வைக்கிறது...😢 மீனவ மக்கள் வாழ்க......

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 Год назад +5

    அண்ணா பார்க்கும் போதே பயமா இருக்கு.. எப்படி இவ்ளோ தைரியமா திரும்பவும் கடலுக்கு போறிங்க... நான் லா 1 st அலை வந்த போதே கடல்ல நானே குதிச்சிருப்பேன்😂

  • @Kadambam
    @Kadambam 6 месяцев назад +1

    Its very thrilling and dangerous fishing trip 😮

  • @PrinceKumar-ns5cj
    @PrinceKumar-ns5cj Месяц назад

    இயேசப்பா எங்கள் மீனவர் நண்பர்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்க..

  • @srichenduranconstruction
    @srichenduranconstruction 2 месяца назад

    Ayo parkavae kashtama irku....God stay blessed always bro😢😢😢

  • @SankarPalanivel-e8t
    @SankarPalanivel-e8t Год назад +4

    பார்க்கும் பொழுது பயங்கரமா இருக்க அண்ணா

  • @mohamedtharvees6444
    @mohamedtharvees6444 5 месяцев назад +1

    Thallaivaaaaa Vera level❤❤❤

  • @StarDustAtoms
    @StarDustAtoms Год назад +5

    OMG romba dangerous job....😮😮

  • @RahulRahul-s6g3g
    @RahulRahul-s6g3g Месяц назад

    Anna payama iruku...god bless you...

  • @prakashn3069
    @prakashn3069 Год назад +4

    OMG it's very scary bro❤.......take care❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +4

    உண்மையிலே பயங்கரமாக இருக்கிறது.

  • @KishanKishan-io2ur
    @KishanKishan-io2ur Месяц назад

    Unga video super naan srilanka ❤❤❤

  • @dhakshyanis3139
    @dhakshyanis3139 4 месяца назад

    இவ்வளவு கஷ்டத்திலும் ஆபத்துகளையும் வீடியோ போட்ட நண்பா. ஹேண்ட் ஷாப் நண்பா

  • @shanonshanon612
    @shanonshanon612 Месяц назад

    இயேசப்பா பாதுகாத்துக்கொள்வார்

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal2671 3 месяца назад

    ஒரு சாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்,ஊரார் நினைப்பது சுலபம் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகிறது.

  • @dhanabals8210
    @dhanabals8210 2 месяца назад

    ஆம் மிகவும்ஆபத்தானதொழில்தான் கடல்தொழில்.❤❤❤

  • @ssnathan8152
    @ssnathan8152 Год назад +6

    Great effort and work.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Год назад +3

    ❤❤❤❤மிகவும் அபத்து தான் புரோ❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RAYAH_HANIYA
    @RAYAH_HANIYA 5 месяцев назад +2

    Just stay safe my brothers 😢

  • @brightsun6537
    @brightsun6537 Год назад +10

    நீ தண்ணீரை கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன். அலைகள் உன்மேல் புரளுவதில்லை.

  • @Jeeva_gaming_tamilan_360
    @Jeeva_gaming_tamilan_360 Год назад +9

    1 M. வாழ்த்துகள்

  • @KumuthavalliR-rb5fm
    @KumuthavalliR-rb5fm Месяц назад

    கவர்மெண்ட் கடலுக்கு போகக்கூடாது என்று சொல்லிச் செல்ல அண்ணா ஏன் பூனைகள் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க இனிமேல் போகாதீங்க புயல் டைம் அப்போ❤❤❤❤

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Год назад

    உயிரை பணயம் வைக்கும் தொழில் கடவுள் துணை இருக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg 7 месяцев назад

    Phone la pakkave bayama iruku, vaalthukkal valkha vazhamudan 🙏🙏🙏

  • @umadhana30
    @umadhana30 7 месяцев назад

    Naanga maati irukom Goa la markamudiyatha anubavam bro, kadal pakkame pogakudatha alavuku bayatha kaatiruchu idha pakum pothu andha nibagam tha varuthu😮😮

  • @RaniAgenta-g7p
    @RaniAgenta-g7p Месяц назад

    என் அன்பு சொந்தங்களே
    எப்பவாவது கரைக்கு போய் சேருங்கள் நானும் ஒரு மீனவ பேண் தான் இப்படி
    காத்துக் கடலில்.நாங்களும் தத்தளித்திக்கிறோம்
    நீங்கள் ஒருவேளை
    நினைக்கலாம் நீ ஒரு
    பொம்புள புள்ள உனக்கென்ன காற்று
    கடலைப் பற்றி தேரியும் என்று சொல்லப்போனால்
    கடல் தான் எங்களுக்கு வீடு
    நான் பதினைந்து வயதில்
    இருந்தே கடலுக்கு போக
    ஆரம்பித்து விட்டேன்
    இப்போது எனக்கு 46,வயது
    இப்பெல்லாம் நான் கடலக்கு போவதில்லை
    ஏன்னா நான் வெளிநாட்டில்
    இருக்கின்றேன் உங்கள்
    வீடியோவை பார்க்கும் போது பழைய ஞாபகங்கள்
    வருகிறது.ஆனாலும்
    எனக்கு பதிலா என் பசங்க
    உங்களைப்போல்
    ஆல் கடலுக்கு போய் வருவார்கள் என் மூத்த மகன் ஆக்ஸிஜன்
    போட்டுக்கிட்டு கடலுக்கு
    அடியில் சங்குளிக்க போவார்
    கூடவே என் ஒன்று விட்ட
    அக்காவும் போவாள்
    எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும்
    பொம்புள புள்ளையும்
    ஆக்ஸிஜன் போடுவாளா
    என்று......
    இலங்கையை பொருத்த
    வகையில் பெண் பிள்ளைகள் எதற்கும்
    துனிந்தவர்கள்
    எது எப்படியோ அம்மா தாயே வேளாங்கண்ணி மாதா கடலில் தத்தளிக்கும் இந்தப் பிள்ளைகளைப்
    பத்திரமாக கரையேற்றம்மா

  • @Jamavinashyadav006
    @Jamavinashyadav006 Год назад +2

    Hlo bro i seeing ur videos from 1week really nice vlogs bro superrrrr love u from Hyderabad❤