விசைப்படகின் முதல் கடல் பயணம் | முத்துநகர் மீனவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 144

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 года назад +1

    Migavum arumaiyaaga erinthathu...Super
    NalvazhthuKkal...,,👏👏👏👏👏👏👏👍

  • @dhanasingh8341
    @dhanasingh8341 2 года назад +5

    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி விட்டு வாழ்த்துகிறேன்

  • @vijayramesh6663
    @vijayramesh6663 2 года назад

    தல வீடியோ சூப்பரா இருந்துச்சு இந்த வீடியோவும் கூடவே இருந்து பார்த்த மாதிரி இருந்துச்சு சூப்பர் தல

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад +1

      நன்றி தல

    • @vijayramesh6663
      @vijayramesh6663 2 года назад

      @@Muthunagarmeenavan தல நமக்குள்ள எதுக்கு நன்றி

  • @VijayKumar-gd4ly
    @VijayKumar-gd4ly Год назад

    மீனவர்களின் வாழ்வாதாரம் துணிச்சல் முக்கியமான ஒன்றாக உள்ளது

  • @chellamuthuselvaraj134
    @chellamuthuselvaraj134 Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 Год назад

    உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kannanmathesh9976
    @kannanmathesh9976 2 года назад +1

    எதிர் பார்த்திட்டு இருந்தேன் தலைவரே வீடியோ வந்துடிச்சி சந்தோசமா இருக்கு

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 2 года назад

    Excellent.today only I came to know how a boat is lowered in water.thank you.

  • @usu873
    @usu873 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🤝💐👍💪👌🦈🦈🦈🇮🇳🇮🇳👍

  • @tamizhoviumg.t451
    @tamizhoviumg.t451 2 года назад +12

    அடுத்த வீடியோ ஒரு புதிய கப்பலுக்கு லைசன்ஸ் வக்குறது மற்றும் கவர்மெண்ட் வாங்க வேண்டிய பேப்பர் பற்றி விரிவாக விளக்கவும்

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад

    நல்ல பதிவு.. சூப்பர்.

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 года назад

    This is first time I saw such a nice. THQ bro.

  • @eshankarerumuru6846
    @eshankarerumuru6846 2 года назад

    God,vedio,suppar,Sri,kalahasti.A:p.

  • @sk.travelssk.travels6750
    @sk.travelssk.travels6750 2 года назад +1

    💐வாழ்த்துக்கள் நண்பா 🤗

  • @nishanishanthgks1001
    @nishanishanthgks1001 2 года назад

    எந்த திருச்செங்கோடு Bro

  • @prnatarajan288
    @prnatarajan288 Год назад

    நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 Год назад

    Indha Boat yena length irukum?

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super video nanba ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @umadevirs7583
    @umadevirs7583 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @sivabharathi1206
    @sivabharathi1206 2 года назад

    Where are they sleeping place?

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Год назад

    make a video of how the fishing zone is allocated for a new boat when at sea so not fighting with other fishing boat.

  • @tambaniare4565
    @tambaniare4565 6 месяцев назад

    What is the cost of the boat

  • @sktamilmelodyhits4317
    @sktamilmelodyhits4317 8 месяцев назад

    இந்த boat எவ்வளவு விலை வரும் புதியது

  • @kessper22
    @kessper22 2 года назад

    How can i contact the ship builder ? Any idea ??

  • @kabilkarthick
    @kabilkarthick 2 года назад +3

    Appreciate your efforts.i follow many fishermen channels but ur content is really good and always good..keep going bro

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 года назад +4

    Editing dhan sema. Evalo record pannalum correct ah 12 to 14 min varra maathiri edit pannirukeenga.
    So parka salikkama irukku 👍🏼

  • @p.s.jana.p.s9194
    @p.s.jana.p.s9194 2 года назад

    Super bro .....👍👍👌👌👌

  • @dhanrajeeva279
    @dhanrajeeva279 2 года назад

    Nangalum work ku varalama bro

  • @nicedeep7967
    @nicedeep7967 2 года назад

    Other country border epadi bro ungaluku therium gps la pakulam but any problem gos work agalana enna panuvinga srilanka navy yan vanthu arrest panuranga namma border la ethum intimate light ellaya?

  • @sundararajank8596
    @sundararajank8596 2 года назад +1

    Excellent sir

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +1

    Beautiful 😍 🤩 👌

  • @prithivikumar7459
    @prithivikumar7459 2 года назад

    இநத படகு உண்டாக்க எவ்வளவு செலவு ஆனது

  • @abimathew7853
    @abimathew7853 2 года назад +1

    Ithu marri video pooduga vro..😁

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 2 года назад

    Sea trial and commissioning. What is the cargo hold weight/load capacity?

  • @jdbjdbless
    @jdbjdbless 2 года назад

    மணிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அன்னாசி

  • @rajajiraju5861
    @rajajiraju5861 2 года назад

    bro speed yevulo point adichu

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 2 года назад

    Awesome video. 👌

  • @makarimmohamed9110
    @makarimmohamed9110 7 месяцев назад

    1km ku ewolo diesel use ahum?

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 года назад

    Super na 🌹❤️🌹🌹❤️

  • @Rajsports1234
    @Rajsports1234 2 года назад

    How top speed

  • @surajkumarshanmugam6791
    @surajkumarshanmugam6791 2 года назад +1

    Which boat is more comfortable for deep sea fishing, steel boat, fibre boat, timber boat or aluminum boat?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад

      ஆழ்கடலில் இழுவை மடி பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஸ்டீல் ⛵ வசதியாக இருக்கும் , ஆழ்கடலில் பருவலை பயன்படுத்தி மீன் பிடிப்பதில் பைபர் ⛵ வசதியாக இருக்கும்

  • @RaviKumar-bn4nw
    @RaviKumar-bn4nw 2 года назад

    What's price of this boat

  • @siranjeevi7936
    @siranjeevi7936 2 года назад

    Bro muthal meenpudikra video podunka

  • @senthilgokul1336
    @senthilgokul1336 2 года назад

    Enna ya ithu test drive than meen pidika polaila ?

  • @anandkumarcoimbatore5555
    @anandkumarcoimbatore5555 2 года назад

    தண்ணி எங்காவது லீக் ஆகி.உள்ள வருதா என செக் பண்ண மாட்டீங்களா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад +1

      வெல்டு பண்ணுபவர் சரியாக வேலை செய்து முடிப்பார் , அதனால் தண்ணீர் உள்ளே வர வாய்ப்பு இல்லை அண்ணா

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 2 года назад

      @@Muthunagarmeenavan பதிலுக்கு நன்றிங்க

  • @Razik_Farms
    @Razik_Farms 2 года назад

    Price evlo bro?

  • @ayyadurai5812
    @ayyadurai5812 2 года назад

    Super bro video

  • @adriasihudson157
    @adriasihudson157 2 года назад

    God bless you all.

  • @sahabdeens6597
    @sahabdeens6597 2 года назад

    Good 👍👍

  • @monishrooney3485
    @monishrooney3485 2 года назад +1

    What is the cost of this fishing boat sir

  • @maninicholas341
    @maninicholas341 2 года назад

    Super pro👌👌👌

  • @jayaram3417
    @jayaram3417 2 года назад +1

    Kekkanum irunthen nengale video pottutinga

  • @dhanaraj7848
    @dhanaraj7848 2 года назад

    Super vedio bro

  • @vijayakash5521
    @vijayakash5521 2 года назад +1

    Hello bro how are you......take care ok

  • @sundararajank8596
    @sundararajank8596 2 года назад

    God bless them

  • @kannankonar4979
    @kannankonar4979 2 года назад

    Super brother

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад

    Super bro👍🏻

  • @uma.ssundaram2820
    @uma.ssundaram2820 2 года назад

    Enthu unga poat da bro.

  • @AKILAN4221
    @AKILAN4221 2 года назад

    How much rate is this bro

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 2 года назад

    நண்பா இந்த விசைப்படகு என்ன விலை இருக்கும் நண்பா

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @manoharans306
    @manoharans306 2 года назад

    what is t life of this boat n its price..

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад

      உரிமையாளர் வைத்திருப்பதை பொருத்து விசைப்படகு வாழ்நாள் அமையும் , குறைந்தது பத்து வருடங்கள் அதிகபட்சமாக 15 வருடங்கள் உபயோகப்படுத்தலாம் , 60 லட்சங்கள்

  • @kajasarif7030
    @kajasarif7030 Год назад

    👌🤝👍💯

  • @obaid4596
    @obaid4596 2 года назад +1

    Nice work

  • @kannanshivam77ks
    @kannanshivam77ks 2 года назад +1

    Tell about diesel tank capacity and mileage

  • @E.C.R-49
    @E.C.R-49 2 года назад

    இந்த விசைப்படகை செய்வதற்கு எவ்வளவு ஆனது

  • @செந்தூர்மீனவன்

    Video super anna

  • @r.savuralimadurai4532
    @r.savuralimadurai4532 2 года назад +1

    💫✨💥💪❤️

  • @keyan4karthik
    @keyan4karthik 2 года назад

    இந்த விசைப்படகு செஞ்சு முடிக்கிறதுக்கு எவ்வளவு நாளாச்சு எவ்வளவு செலவாச்சு சொல்லுங்க ப்ரோ

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад +1

      நான்கு மாதங்கள் , 60 இலட்சங்கள்

    • @keyan4karthik
      @keyan4karthik 2 года назад

      Thanks bro

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 года назад

    அண்ணா வணக்கம் அண்ணா விசைபடகு ஓட்டுனர் அவர்களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் அண்ணா

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад

      ஓட்டுனர்களுக்கு மாதம் சம்பளம் என்று ஒன்று கிடையாது , மீனவருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் ஓட்டுனருக்கு 2000 ரூபாய் கிடைக்கும் , கடல் தொழிலைப் பொறுத்தவரை மாதம் எவ்வளவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது அண்ணா

    • @chandrasekaran7447
      @chandrasekaran7447 2 года назад

      அண்ணா நன்றி அண்ணா.

  • @mageshanandraj5292
    @mageshanandraj5292 2 года назад

    Nice Covered

  • @shivannirabishnan7149
    @shivannirabishnan7149 2 года назад

    Super

  • @josepharapurayil3543
    @josepharapurayil3543 2 года назад

    സൂപ്പർ സഹോദരാ👍

  • @tamil4639
    @tamil4639 2 года назад

    👍👍👍

  • @moidheenbanu2485
    @moidheenbanu2485 2 года назад

    Nice

  • @mosesmoses7105
    @mosesmoses7105 2 года назад

    கட வளைநம்பலதேங்காயைநம்பிறங

  • @asanmydeen5930
    @asanmydeen5930 2 года назад

    🎂🎂🎂🎂🎉🎉🎉🎊🎊🎊💪💪💪

  • @mohdazar2190
    @mohdazar2190 2 года назад

    First view

  • @iccbabugopika8342
    @iccbabugopika8342 2 года назад

    Mileage

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  2 года назад

      Mileage சரியாக சொல்ல முடியாது அண்ணா, ஒரு கடல் போயிட்டு வர 1000 லிட்டர் டீசல் பிடிக்கும்

  • @covaijeeva265
    @covaijeeva265 2 года назад

    Hai

  • @amaleranka1744
    @amaleranka1744 2 года назад

    😐😐😐

  • @HenrymillonHenrymillon
    @HenrymillonHenrymillon 8 дней назад

    Super bro