யாழில் மழைக்கால மீன் ஏல விற்பனை Jaffna Fish Market | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 104

  • @destnychild
    @destnychild 3 года назад +4

    சிறப்பான காணொளி. பல புதிய பதிய விடயங்கள் குறித்து, உங்கள் காணோளிகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சுதன். 👍 🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி

  • @thambirajahvelan2588
    @thambirajahvelan2588 3 года назад +3

    உங்கள் வீடியோ அதிகம் பார்ப்பேன் நல்லாயிருக்கு தொடர்ந்து நல்லவிடையங்களைதந்தால் மிகவும் நன்றாயிருக்கும் நன்றி தம்பி

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 3 года назад

    ஆசையாக உள்ளது தம்பி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      நன்றி அக்கா வாங்கோ வாங்கலாம்🤗

  • @rajinisurendran6091
    @rajinisurendran6091 3 года назад

    மிகவும் அருமையான காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு மிகவும் நன்றிகள் தம்பி சுதன்.
    பலவகையான மீன்களையும் மீன்களின் விலைகள்
    பற்றிய தகவல்களையும்
    நாம் அறியக்கூடியதாக இருந்தது.
    உங்கள் சொந்த முயற்சியாய் அமைந்த இக் காணொளி போல் எதிர்வரும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்யுங்கள்
    தம்பி சுதன்
    " நன்றிகள் பற்பல "

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu 3 года назад

    வாவ் சூப்பர் ஸ்ரீலங்கா நன்றி சுதன்

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 3 года назад +1

    சுதன்சூப்பர்வீடியோ

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 года назад +1

    சிறப்பு

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 года назад

    ❤❤❤❤❤சூப்பராக இருக்கு.நன்றி. 😍😍😍😍😍👌

  • @CharlesLouis_inspire_me
    @CharlesLouis_inspire_me 3 года назад

    Superb video

  • @mohamedsakeel8509
    @mohamedsakeel8509 3 года назад +1

    Anna ningga Vera leval arumeiy Anna.good

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 года назад +3

    மணலாறு பற்றிய வீடியோ விரைவில் வருகிறது எனும் எதிர் பார்ப்பது டன். ...... . நன்றி சகோ

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      சரி சகோ கட்டாயம் விரைவில் பதிவிடுவேன் நன்றி

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 года назад

      @@jaffnaSuthan நன்றி சகோ

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 года назад +1

    வணக்கம் தம்பி. சூப்பர்

  • @moorthythankadwrai4678
    @moorthythankadwrai4678 3 года назад +1

    Ok super

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 года назад

    👌

  • @elilarasyjeevaraj7500
    @elilarasyjeevaraj7500 3 года назад

    Nice

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад +1

    Fish super 👌 👍 😍 🥰 ☺

  • @parvinmasud1252
    @parvinmasud1252 2 года назад

    👍👌😍👌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Suthan valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 9 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @siva-rz5gh
    @siva-rz5gh 3 года назад +3

    வணக்கம் சகோதரா எனது பெயர் சிவா தமிழ்நாடு தென்காசி மாவட்டம் உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் மிகவும் அருமை எனக்கு கொஞ்சம் இலங்கையிலுள்ள மலைப்பகுதியை கொஞ்சம் காட்ட முடியுமா அப்படியே ராமர் கோவில் இலங்கை டு தமிழ்நாடு ஆர்பர்👆👆🙏🙏🌿🌱

    • @NISHANTH-bq2sm
      @NISHANTH-bq2sm 3 года назад +3

      நானும் தமிழ் நாடு தான் ,நான் கரூர் காரன் ,என் பெயர் நிஷாந்த். செ (தமிழ்)

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏

    • @dinoselva9300
      @dinoselva9300 3 года назад +1

      எங்கள் மீனவர்களின் பொருளாதாரத்தை எமது இனத்தை சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் எமது கரைவரைக்கும் வந்து மீன்களை அள்ளி செல்வது வேதனைக்குரிய விடயம். ஒரு பக்கம் தென்னிலங்கை மீனவர்களின் அடாவடி, இன்னொரு புறம் தமிழக மீனவர்களின் அட்டூழியம்.

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 года назад

    Amazing ungal pajanam thodaraddum.....

  • @nalanir4902
    @nalanir4902 3 года назад +1

    சுதன் எப்படி இருக்கின்றீர்கள் உங்கள் வீடியோ ஒவ்வொருநாளும் பார்ப்பேன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @thusyanthanrajendran6995
    @thusyanthanrajendran6995 3 года назад +1

    Superb. Money bag 💰 far cry 6 check it out.. Nice one..

  • @thuvarakan2801
    @thuvarakan2801 3 года назад

    Intha place location sola ealum aa bro

  • @krisea3807
    @krisea3807 3 года назад +3

    யாழில் மீன் சந்தையில் இருக்கும் சுத்தம் கூட தமிழ்நாட்டு மீன் சந்தைகளில் இல்லை.

  • @mohamedsakeel8509
    @mohamedsakeel8509 3 года назад

    Unggalukkutham namriy Anna nanriy

  • @NISHANTH-bq2sm
    @NISHANTH-bq2sm 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @rajukumara6737
    @rajukumara6737 3 года назад +1

    Super brother

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 года назад

    Hi suthan ur video superb

  • @vabaniejhoti4717
    @vabaniejhoti4717 3 года назад +3

    ஹாய் சகோ நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு 🌹🌹🌹🌹🌹🌹

  • @alameen4123
    @alameen4123 3 года назад +1

    அழகு மீன்கள் சுப்பர் அண்ணா

  • @thusiyanthanthusi4100
    @thusiyanthanthusi4100 3 года назад +2

    😍😍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +1

    I love the view of the ocean👍😊😍

  • @nishanth3492
    @nishanth3492 3 года назад +2

    நாங்களும் வந்தால் மலிவாக மீன் வேண்டி சாப்பிடலாம் என்ன தம்பி...😊😊😊

    • @Taminlish
      @Taminlish 3 года назад +3

      No you can buy free 😡😡😡 what you mean by cheap??

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 года назад +1

    Super

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 3 года назад +10

    ஏலம் கூவுறவர் கொஞ்ச கொஞ்ச மீனா எடுக்கிறார் ஏன் என்று விளக்கம் போடுங்க

    • @vathanialwin578
      @vathanialwin578 3 года назад +2

      நானும் அதை கவனித்தேன், மனதில் ஏதோ ஏதோ எல்லாம் தோணுகிறது அதைப் பார்க்கும் போது

    • @thusiyanthanthusi4100
      @thusiyanthanthusi4100 3 года назад +8

      அது ஏலம் போடுவர்கள் அல்லது கடற்தெழில் சங்கத்துக்குரியது கடைசியில் அதனை ஏலம்போட்டு வரும் பனத்தை ஏலம் போடுபவரின் சம்பளமாக அல்லது அந்த பணம் சங்கத்திற்கு செல்லும்

    • @rajanappu8674
      @rajanappu8674 3 года назад

      🤦🤦🤦@@vathanialwin578

  • @koktinmusic9476
    @koktinmusic9476 3 года назад

    வணக்கம் அண்ணா 🤩

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +3

    Nandri

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 года назад +2

    பொன்னாலை பிள்ளைகள் நடக்க யோகா முத்திரைகள் ஆசனங்கள் செய்யுங்கள். நிட்சயம் பலன் கிடைக்கும்

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +2

    There are no such stores in Poland👍

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +1

    Wow very good jobs brother 🙌

  • @ravirajdharshini9979
    @ravirajdharshini9979 3 года назад

    You are doing good vedeos and please hold the camera properly rather making sudden moves on your camera everywhere . That ll put off viewers .

  • @niraimathiniraimathi9028
    @niraimathiniraimathi9028 3 года назад

    Left handel sapidatha thambi

  • @srikarthigesu3896
    @srikarthigesu3896 3 года назад

    suthan pungudutivu thurayady fish market erukku atha

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      ஓம் அண்ணா , மிக்க நன்றி

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 года назад

    👍

  • @sayancanada
    @sayancanada 3 года назад +2

    Hi

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 3 года назад

    வணக்கம் சுதன் அண்ணா

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 года назад +1

    Vankkan,Suthn

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      வணக்கம் அண்ணா

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 3 года назад

    இந்த இடத்தின் பெயர் என்ன?

  • @sureshpara8965
    @sureshpara8965 3 года назад

    Why the guy took some fish other side

  • @rajeevrajeev7458
    @rajeevrajeev7458 3 года назад

    💞❤💜👌👍

  • @alrosan-cb3hu
    @alrosan-cb3hu 3 года назад

    எட்டு நூறு மனசாட்சி இருக்கா உனக்கு மீன் வித்து மீன் வித் தானே அவனை கேட்டு

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 3 года назад +1

    Very cheep

  • @mylvaganamkirupanahan709
    @mylvaganamkirupanahan709 3 года назад

    தம்பிஉனக்குவேளஇல்லைபா

  • @ரதிசன்
    @ரதிசன் 3 года назад

    சிறப்பு

  • @disedisenthiran5431
    @disedisenthiran5431 3 года назад

    Super brother

  • @priyaravi9834
    @priyaravi9834 3 года назад

    Supper

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад

    Nice🙏