நிலா சேர் ரொம்ப நல்ல விளக்கம் நீங்க சொல்றது மாதிரி அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை எல்லா ஏழை மக்கள் தான் பாவம் என்னைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் இது பெரிய விடயம் இல்லை தரமான ஆய்வு இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
மிக மிக அழகாக, தெளிவாக பேசுவதில் நீங்கள்தலைசிறந்த வல்லுனர். தமிழ் பிரதேச மக்கள் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்துள்ளீங்கள் நிலாம்டீன் சகோதர்ரே. நன்றிகள் பலகோடி . அத்துடன் நாமாலுக்கு வைவா வுக்கு தயார்படுத்த காலம் குடுத்து அழைக்கலாம்This would be a way of finding out his in-depth knowledge in Law which would give an indication as to his perspicacity in the field of law
என் சக சிங்கள நண்பர் தன் மகளுடன் சட்டத்தரணி பரீட்சை எழுதியதாகவும் , பாடலுக்கு மட்டும் இன்ரநெற் வசதியுடன் தனி அறை வழங்கப் பட்டதாகவும் சொல்லி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் வீதிவிபத்தில் இறந்து விட்டார். அதுவும் கேள்விக்கு உரிய மரணம். அவர் மாத்தறையைச் சேர்ந்த நண்பர், நல்ல மனிதர், ஆங்கில ஆசிரியர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஏற்கனவே இருந்த அரசாங்கம் ஏற்படுத்தியவை. மக்கள் பொறுமையாக இருந்து அனுரா அரசுக்கு முழு ஆதரவு தரவேண்டும். நிச்சயம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்போது தான் இலங்கைக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. தயவு செய்து மக்கள் இதை கெடுத்து விட வேண்டாம். 🙏🏻
❤❤❤உங்கள் இருவருக்கும் முதள் வணக்கம் நிரைய விடயங்கள் இந்த ஊடகம் மூலம் அரிந்த பிரகும் இந்த அரச அதிகாரிகள் மீண்டும்செய்த அதே தவரை தானே செய்கின்றார்கள் ஆட்சியிள் ஒருவர் இருந்தாள் அந்த குடும்பத்திள் உள்ளவர்கள் எதுவேனுமானாலும் செய்யலாமா மாராக உன்மையிள் ஏலை மக்களின் நி தான் என்ன? ❤❤❤❤❤❤❤❤❤❤
பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வறிதானால் அதனை நிரப்புவதற்கு ஏனைய கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவாரா என்பது போன்ற ஆக்க பூர்வமான கேள்விகளையும் பதிலையும் இங்குதான் கேட்க முடிகிறது...இருவரும எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு பாராட்டுக்கள்!
Very good information for the public to know If the rice was mixed with the other rice sold in Srilanka will be a crime All the food consumed from outside by public will be harmful 😢😢 we srilankans are always facing such problems always 😢😢😢This Government should take necessary steps to avoid such fraudulent activities
This is the start AKD cannot change all the system overnight As you suggested ALD MUST EMPLOY SOME DETCTIVES TO FIND OUT. IN ALL THE DEPARTMENTS. SPECIALLY FIRST FOR CONSUMERS. FINDING ALL THE DEFECTS AND ALL NOT NECESSARY NOW. YOUR ANALYSIS ARE VERY IMPRESSIVE. KEEP IT UP
M M NILAMDEEN is one of best journalists in the country. I listen to his news regularly and he provides true facts, true news consistently without getting any profits.
Navy chief was already a question capable of wonderworks through authoritative power under then ruling party must have done some underhand tasks for promoting the junior
Sure fail if sit again for paper or else should have pursued law profession and wonder anyone would employ with his knowledge investigative officers should interrogate respective characters who did not then take action to reveal the truth too many unanswered questions under bribes and corruption
மிகவும் நல்லதொரு தொகுப்பு
திரு. நிலாம்டீன் அவர்களின் ஆய்வு சூப்பர்
எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளார்
பாராட்டுக்கள் ❤
நன்றி
வாழ்க வளமுடன்
நிலா சேர் ரொம்ப நல்ல விளக்கம் நீங்க சொல்றது மாதிரி அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை எல்லா ஏழை மக்கள் தான் பாவம் என்னைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் இது பெரிய விடயம் இல்லை தரமான ஆய்வு இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
❤😂🎉?😂 :
மிக மிக அழகாக, தெளிவாக பேசுவதில் நீங்கள்தலைசிறந்த வல்லுனர். தமிழ் பிரதேச மக்கள் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்துள்ளீங்கள் நிலாம்டீன் சகோதர்ரே. நன்றிகள் பலகோடி . அத்துடன் நாமாலுக்கு வைவா வுக்கு தயார்படுத்த காலம் குடுத்து அழைக்கலாம்This would be a way of finding out his in-depth knowledge in Law which would give an indication as to his perspicacity in the field of law
நீலம்டீன்மிகவும்
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு முறை நாமலை பரீட்சை எழுதச் சொன்னால் எல்லாம் மாட்டி விடும்
😂😂😂😂😂
என் சக சிங்கள நண்பர் தன் மகளுடன் சட்டத்தரணி பரீட்சை எழுதியதாகவும் , பாடலுக்கு மட்டும் இன்ரநெற் வசதியுடன் தனி அறை வழங்கப் பட்டதாகவும் சொல்லி இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த நண்பர் வீதிவிபத்தில் இறந்து விட்டார். அதுவும் கேள்விக்கு உரிய மரணம்.
அவர் மாத்தறையைச் சேர்ந்த நண்பர், நல்ல மனிதர், ஆங்கில ஆசிரியர்.
வணக்கம் நிலாம்டீன் ஜயா ❤❤❤
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் ஏற்கனவே இருந்த அரசாங்கம் ஏற்படுத்தியவை. மக்கள் பொறுமையாக இருந்து அனுரா அரசுக்கு முழு ஆதரவு தரவேண்டும். நிச்சயம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இப்போது தான் இலங்கைக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. தயவு செய்து மக்கள் இதை கெடுத்து விட வேண்டாம். 🙏🏻
இந்த நிகழ்ச்சியை கேட்கும் போது ஊழல்கள் அனைத்தையும் தெட்ட தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள்..
Supper vilakkam
❤❤❤உங்கள் இருவருக்கும் முதள் வணக்கம் நிரைய விடயங்கள் இந்த ஊடகம் மூலம் அரிந்த பிரகும் இந்த அரச அதிகாரிகள் மீண்டும்செய்த அதே தவரை தானே செய்கின்றார்கள் ஆட்சியிள் ஒருவர் இருந்தாள் அந்த குடும்பத்திள் உள்ளவர்கள் எதுவேனுமானாலும் செய்யலாமா மாராக உன்மையிள் ஏலை மக்களின் நி தான் என்ன? ❤❤❤❤❤❤❤❤❤❤
Very great explanation thank you for Mr. Nilam Sir and Mr. Anas RJ both are doing good job keep going ❤❤
Mashaallah nilamudeen sir thanks your news very useful
பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வறிதானால் அதனை நிரப்புவதற்கு ஏனைய கட்சி உறுப்பினர் தெரிவு செய்யப்படுவாரா என்பது போன்ற ஆக்க பூர்வமான கேள்விகளையும் பதிலையும் இங்குதான் கேட்க முடிகிறது...இருவரும எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு பாராட்டுக்கள்!
Very good information for the public to know If the rice was mixed with the other rice sold in Srilanka will be a crime All the food consumed from outside by public will be harmful 😢😢 we srilankans are always facing such problems always 😢😢😢This Government should take necessary steps to avoid such fraudulent activities
டையினமோவில சுத்தி tv கூட பார்த்தனாங்கள்
நல்ல விளக்கம்
நாங்கள்.. எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்... 😅😅
இந்திய சீன நட்பால் 5 வருடத்தில் வலி 20 வருடத்தில் வடகிழக்குப் தமிழர் காணாது போய்விடுவர்
இலங் கை யி ல் தான் ரோய ல் க ள்ள னு க ள் !!!!!!!!!! இ னி மேல் தான் வண் ட வா ள ம் தி ரை க்கு வருகிறது பாவம்
This is the start AKD cannot change all the system overnight
As you suggested ALD MUST EMPLOY SOME DETCTIVES TO FIND OUT. IN ALL THE DEPARTMENTS. SPECIALLY FIRST FOR CONSUMERS. FINDING ALL THE DEFECTS AND ALL NOT NECESSARY NOW. YOUR ANALYSIS ARE VERY IMPRESSIVE. KEEP IT UP
ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு எடுத்து இருப்பார்கள்
Sir .உங்தளது எ . திரவு கூறல் பாராட்டத்தக்கது.
Thank you 🔥💐🙏🏾
பனங்கழியில் உடப்பு தோய்தவர்கள்.👍🇨🇭🇨🇭🇨🇭
ரீ கிளீன் பண்ணி கொடுப்பதற்காக கொஞ்சம் கொண்டு வந்திருக்கலாம்
Gazzet officer பற்றிய விளக்கம் அருமை 🎉
பல்தேசிய கம்பெனிகளை திருத்தி அல்லது குறைத்து அரச சந்தோச நிருவனங்கள் இவற்றை பெறுப்பேற்று நடாத்தினால் விலை குறைய இடம் உண்டு
I love comentrie about mr.Nilamdine sir .
I like Anura nice 👍
Person 🧍♀️
காலம் கடந்தால் கழவு பொய் எல்லாம் உண்மை தூய்மையாகிடுமா?
Btech in Engineering Nugegoda open university ல் இருக்கிறது. Bsc engineering க்கு சமமாகக் (more or less) கருத்தப்படுகிறது
Super keep going on 🎉🎉
Wel come nilamdeen sir
அதிகாரிகளை தான் கேள்வி கூடாதாம் specially jaffna
Funy and good news, mr.Nilamdine sir.
நார்மல் பற்றிய CID இல் முறைப்பாடுசெய்தவர் ஆண்
வாழ் நாள் பணிப்பாளர் தங்கமுத்து மூர்த்தியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை கூட செய்யவில்லை. AKD. Poor. Goverment
M M NILAMDEEN is one of best journalists in the country. I listen to his news regularly and he provides true facts, true news consistently without getting any profits.
M.m.n...நானா இருவரின் கல்வி தகமை கேட்டேன் பதீல் இல்லை
ஐயா இது வியாபாரத் தந்திரம் அல்ல வியாபார போக்கிரி தனம் "தன்வினை தன்னையே சுடும்"
Navy chief was already a question capable of wonderworks through authoritative power under then ruling party must have done some underhand tasks for promoting the junior
Hope imported rice is labelled or else country's hoarded stock could have been switched tricky situation
ஐயா இப்போது இருக்கிர விலையை பலகிவிட்டோம் இதை விட விலையை கூட்டாமல் இருந்தாலே போதும்.
👍👍👍👍🙏🏿
ஸ்ரீ...சத்...மூர் இவரகள் அந்தமனிதர்கள்😂😂😂😂😂
குடிசைத் தொழில்= யூடியூபர்ஸ்😂😂😂
👌👌👌👌👌👌👌👌
ஒரு கிலோ சீனி ஊர்காவற்துறையில் Rs 230/=
Price control department
Food control department
Oom sir munthi appadi thaan...neenga sollurathu ok thaan...
Sure fail if sit again for paper or else should have pursued law profession and wonder anyone would employ with his knowledge investigative officers should interrogate respective characters who did not then take action to reveal the truth too many unanswered questions under bribes and corruption
Adi padai sekalai mudu edupatli ena sekal?
App ..ekumati amchi ku ena velli?
Ella kalibum srilankavilthan
Horse running say
😢😢😢😢
Naaykazh, Theruttuppaiyazhkal😂😂😂
15_12_2024__6300/=Rs 25kg Sammanturi I bay
1977
Intha numberukku call adichi maaddi vidunka😅
see prediction o ibn arabi this year is a diicult year store food
Please don't eat cancer 😢😢😢