யாழில் காலை மீன் சந்தையும் Tamil Trekker அண்ணாவும் | Fish Market | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024
  • யாழ்பாண மீன் சந்தையும் Tamil Trekker அண்ணாவும் | Jaffna Fish Market | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே 🙏,
    யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் Tamil Trekker அண்ணாவுடன் காக்கை தீவின் காலை நேர மீன் சந்தையை காணொளியாக எடுத்து பதிவேற்றுயுள்ளேன் .
    நன்றி🙏😍
    Hello Everyone, i'm Jaffna Suthan From Jaffna Sri lanka .
    in this video, i captured the kakkaitivu fish morning fish market with Tamil Trekker anna in jaffna 2022z
    Thanks 🙏
    #jaffna
    #jaffnasuthan
    #tamiltrekker
    #jaffnatamil
    #fishmarketjaffna
    #2022
    #tamiltrekkersrilanka
    #யாழ்ப்பாணம்
    #jaffnayoutubers
    #jaffnatoday
    #tamilvlog
    #jaffnavlogtamil
    #fishingintamil
    #jaffnanew
    #srilanka

Комментарии • 106

  • @alameen4123
    @alameen4123 2 года назад +12

    அழகு அருமையாக உள்ளது இலங்கை யாழ்ப்பாணம் மீன் சந்தை சூப்பர் 👍😊

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    எமது ராவண பாட்டனாரின்.தமிழ்
    சொந்தங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад

    மிக அருமையான காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் அழகை ரசித்தேன் யாழ்ப்பாணம் சுதன் அண்ணா உங்கள் தீவிர ரசிகர் எங்கள் தமிழ் நாட்டின் புலிவேந்தன் சோழநாட்டின் மைந்தன் தஞ்சையில் பிறந்து தரணி ஆளும் புவனிதரன் அண்ணா பார்ப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி உலகை பவனி வரும் தமிழன் புவனி அண்ணா வாழ்த்துக்கள் இருவரும் ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள் நான் சென்னை தமிழ் நாடு இந்தியா

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 года назад +3

    மிகவும் அற்புதமாக விளக்கமளிந்த செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள் 👏💯🇨🇦🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      மிக்க நன்றி🙏

  • @canadatamilvlog8379
    @canadatamilvlog8379 2 года назад +3

    Hi I’m abirami from 🇨🇦 I liked all your videos thambi 🤩🤩🤩you are doing really great keep it up 👍🏼👍🏼

  • @mohamedawshaf2254
    @mohamedawshaf2254 2 года назад

    Neega vaara Laval suthan annaa

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 2 года назад

    சுதன் சகோதரா மீன் சந்தை அருமையாக இருக்கிறது.....
    கோவை...

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சுதன். பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள்.

  • @thanujanansuthakar7645
    @thanujanansuthakar7645 2 года назад +1

    அருமை அண்ணனா

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 года назад +1

    கிட்டதட்ட வெளியூர் விலைதான் நாட்டின் மீன் விலையும். நல்ல உடன் மீன் சூப்பர்.👌👌👌

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад

    Good
    Thanks

  • @Aplus205
    @Aplus205 2 года назад +1

    Very nice presentation.

  • @SPLsView2021
    @SPLsView2021 2 года назад +1

    சிறப்பு தம்பி மீன் சந்தை நன்றாக உள்ளது..

  • @subashbose3707
    @subashbose3707 2 года назад +1

    நல்வாழ்த்துக்கள் சுதன்…

  • @hariharannataraj5761
    @hariharannataraj5761 2 года назад

    SUBSCRIBED FROM TAMIL TREKKER😍

  • @velu6faceTN72
    @velu6faceTN72 2 года назад

    அருமை நண்பரே

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 года назад +2

    Suthan ku oru like , tamil tekker ku oru like.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Hi suthan super 👍👍👍👍🙏🙏🙏🌷

  • @saravanans8636
    @saravanans8636 2 года назад

    Nala euruku thambi

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 2 года назад

    அருமை தம்பி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +2

    யாழ். சுதன் மற்றும் புவனி இருவருக்கும் வணக்கம்!👏🏼👏🏼👏🏼 சுதன் மீன் ஏலம் விடுவதை கொஞ்சம் புவனிக்கு கற்றுக்கொடுங்கள். பின்நாளில் கொஞ்சம் உதவியாக இருக்கும்,👍👍👍🇨🇦

  • @TastesOfMalaysia
    @TastesOfMalaysia 2 года назад

    Hi Suthan.
    Awesome vlogs. Have watched all your videos many times. Like the way you present Sri Lanka.
    Most of the time we are watching on our tv so not able to comment.
    Waiting for your video entry to Nepal.
    I am watching this video again on my handphone so I am commenting here.
    Keep up the good work young man.👍👍👍🙏

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +2

    Very nice video 👍Bravo Suthan 👏❤️

  • @kannanlaxshan8100
    @kannanlaxshan8100 2 года назад +2

    Super

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 года назад +1

    Super thambi 👍👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 года назад +5

    You are very attentive, you notice what is interesting. I like it 👍👏❤️😍

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 года назад

    Wow super

  • @pthiva
    @pthiva 2 года назад

    Good contents but camerave smootha pidichaa nallaa irukkum.

  • @gowriguru8857
    @gowriguru8857 2 года назад

    We travel through kakaitheevu to Jaffna from Vaddukkoddai. Nice video Suthan. Bring my memories back. I am in Australia.

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 2 года назад +1

    Hai bhuvani&jafnna, nice to see you delayed pongal wishes. Bye.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 года назад

    Really thanks jaffna sudhan Anna amazing vedio I see srilanka nature and foods fish market very nice and clean but srilanka price rate very high 😲😲 Bhuvani brother really great RUclipsr in our Tamil Nadu India thanks srilanka Tamil people warm welcoming our Indian tamils jaffana sudhan brother come and visit Tamilnadu and telecast srilanka Tamil brother and sister

  • @PraveenKumar-co2qy
    @PraveenKumar-co2qy 2 года назад +1

    Super👍👍👍👍👍👍👍👍

  • @sathagenga769
    @sathagenga769 2 года назад

    Thanks brother

  • @sivakumarramu4953
    @sivakumarramu4953 2 года назад +1

    Super ❤️

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 года назад +2

    SUPER THAMPI CONGRATULATIONS. Sammy sayon Canada.

  • @diddid8044
    @diddid8044 2 года назад +1

    👍💟👏👏👏

  • @REX_SYF
    @REX_SYF 2 года назад

    Starting vara music name enna bro ???

  • @sweetycookies9295
    @sweetycookies9295 2 года назад

    Very nice

  • @lawrence9854
    @lawrence9854 2 года назад

    இலங்கை ஒரு அருமையான நாடு மக்கள் நெருக்கடி இல்லாத ஒரு சுகாதாரமான நாடு அங்கு உள்ள மக்கள் நிலை உயர வேண்டும் சுழல் நிலை அந்த மக்கள் கடுமையான விலை வாசி உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் வெளிநாட்டு உள்ள தமிழ் உறவுகள் இவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் நன்றி

  • @manakankulandaivel6277
    @manakankulandaivel6277 2 года назад

    Super bro

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 года назад +5

    விலையைக் கேட்க கஷ்டமாக இருக்கிறது.ஏழை மக்கள் வாழ்வு என்னவாகுமோ தெரியாது.நாங்கள் 2000 ம் ஆண்டுவரை 25 ரூபாவிற்கு மீன் வாங்கினோம்.அந்தக் காலத்தில் வாழ முடிந்தது.ஆனால் இப்போது கடலில் காசு போட்டு,மீன் பிடிக்கிறார்கள் போல.
    நன்றி தம்பி விலை பற்றி அறியக்கூடியதாக இருந்தது.

  • @90skidinfo10
    @90skidinfo10 2 года назад

    Nice video bro

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 2 года назад

    Thanks anna

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 2 года назад +1

    👍💟 🙏

  • @priyangakamal265
    @priyangakamal265 2 года назад +1

    Drone shorts super 👌.. மாலை வணக்கம் சுதன் 🙏

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 2 года назад

    Hello bro 👋🏻I’m new friend👍

  • @varunvaruma1068
    @varunvaruma1068 2 года назад

    👌

  • @டம்மிபட்டாஸ்
    @டம்மிபட்டாஸ் 2 года назад +1

    Tamil trekker ❤️❤️

  • @thanujanansuthakar7645
    @thanujanansuthakar7645 2 года назад +1

    Hi anna🤗

  • @spidythegamer4743
    @spidythegamer4743 2 года назад +1

    👏❤️😍

  • @yanand4036
    @yanand4036 2 года назад +1

    Always camera shaking we cannot see the video.

  • @nila-moon1863
    @nila-moon1863 2 года назад

    ❤️👍🇬🇧

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад

    👍🏻

  • @AFDRIFT
    @AFDRIFT 2 года назад +1

    intro ttf bgm

  • @kugayan9854
    @kugayan9854 2 года назад +1

    இந்த bgm TTF

  • @Thayalanjoy
    @Thayalanjoy 2 года назад +2

    உங்கள் வீடியோ நன்றாக உள்ளது, ஆனால் வீடியோவை ஆட்டாமல் எடுத்தால்தான் தொடர்ந்து பார்க்க முடியும், இப்படி ஆட்டி எடுத்தால் 2 நிமிடங்கள் தான் பார்க்க முடியும், கண்நோவு (வலி) உண்டாகும், ஆகையால் வீடியோவை ஆட்டாமல் எடுக்கவும்.

  • @salmanfaris5943
    @salmanfaris5943 2 года назад

    Kalaila thaan tamil trekker la Drone shorts parthen

    • @salmanfaris5943
      @salmanfaris5943 2 года назад

      Suthan really Superb Ur Videos..Best Of Luck

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад +1

      @@salmanfaris5943 thanks bro

  • @wellasamis3718
    @wellasamis3718 2 года назад

    Hi

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 2 года назад

    Bro ipa tamil treker bro enga nikurar

  • @naveenparthiban5900
    @naveenparthiban5900 2 года назад

    Seyriooooooooooooo

  • @எஸ்கேமோகன்ராஜ்

    இன்னமும் சுதனுக்கு புவனியின் பேர் வாயிலே வரவில்லை ..!

  • @suryaselvam967
    @suryaselvam967 2 года назад

    Enna bro 2000
    3000 nu solranga

  • @theshroteur4119
    @theshroteur4119 2 года назад

    நீங்கள் யூடியூப்பில் வீடியோக்களை உருவாக்குகிறீர்கள், மக்களிடம் எப்படி பேசுவது என்று உங்களுக்குத் தெரியாது

  • @kugayan9854
    @kugayan9854 2 года назад +1

    TTF bro bgm copy

  • @bharathkumar7408
    @bharathkumar7408 2 года назад

    Kiruku mental sultan

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад

    மிக அருமையான காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் அழகை ரசித்தேன் யாழ்ப்பாணம் சுதன் அண்ணா உங்கள் தீவிர ரசிகர் எங்கள் தமிழ் நாட்டின் புலிவேந்தன் சோழநாட்டின் மைந்தன் தஞ்சையில் பிறந்து தரணி ஆளும் புவனிதரன் அண்ணா பார்ப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி உலகை பவனி வரும் தமிழன் புவனி அண்ணா வாழ்த்துக்கள் இருவரும் ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள் நான் சென்னை தமிழ் நாடு இந்தியா