பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சுஜி அக்காவுக்கு எதுவும் தெரியாது என்று இல்லை புதிதாக இருக்கிறது அருமையான காணொளி வாழ்த்துக்கள்
அருமையான இறைச்சி பகோடா.நத்தார் தின மதிய உணவிற்கு துணை உணவாகச் செய்து பார்த்துவிட்டு அதன்சுவையை உங்களுக்கு அறியத்தருவேன்.சுஜி அக்காவின் கைப்பக்குவம் அருமை.ஒருதடவை நேரில் உங்கள் எல்லோரையும் சந்தித்து உங்கள் கையால் உணவு உண்ணக் காத்திருக்கிறேன்.நாம் விமானத்திலோ புகை வண்டியிலோ வரத் தேவையில்லை.பேரூந்தில் ஏறி உங்கள் ஊருக்கு வந்து விடுவேன்.சில காரணங்களினால் தான் வரவு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.நன்றி.வாழ்த்துக்கள்.
Supper akka egkada kadela chicken popcorn endu solli vaikkiram eppadi seythu paris la Ethukku flen ti kudikka kudathu sos oda sappida nalla erukkum anna enjoy
அருமை Super 👌
நன்றி நன்றி
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது சுஜி அக்காவுக்கு எதுவும் தெரியாது என்று இல்லை புதிதாக இருக்கிறது அருமையான காணொளி வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
வாழ்க வளமுடன் சுஜி குடும்பம் 🙏🏻 இப்ப தான் கேள்விப்பட்டேன் இறைச்சி பகோடா காணொளிக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
மிக்க மிக்க நன்றி
Thanks for your new method cooking
,very happy thank you
அருமையான இறைச்சி பகோடா.நத்தார் தின மதிய உணவிற்கு துணை உணவாகச் செய்து பார்த்துவிட்டு அதன்சுவையை உங்களுக்கு அறியத்தருவேன்.சுஜி அக்காவின் கைப்பக்குவம் அருமை.ஒருதடவை நேரில் உங்கள் எல்லோரையும் சந்தித்து உங்கள் கையால் உணவு உண்ணக் காத்திருக்கிறேன்.நாம் விமானத்திலோ புகை வண்டியிலோ வரத் தேவையில்லை.பேரூந்தில் ஏறி உங்கள் ஊருக்கு வந்து விடுவேன்.சில காரணங்களினால் தான் வரவு தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்வேன்.நன்றி.வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி கண்டிப்பாக வாருங்கள் காத்திருக்கிறோம்
பகோடா அருமை 👌🏼❤️
நன்றி அண்ணா
இதை இங்கை செல்வத்து சிக்கின் 65 எங்களுக்கு இல்லாமல் நீங்கள் சாப்பிடுகின்றீகள் வந்தாள் எப்படியும் தருவீங்கள் பார்க்க நல்லாய் இருக்கு நான் Swiss
கண்டிப்பாக வாங்க வாங்க
அருமை அருமை
Super nanpa yummy 🎉
Thank you ❤️
🦚🦚🦚🦚🦚❤️❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗 மிகவும் தரமான ஓர் வித்தியாசமான ஓர் பதிவு நன்று நன்று 👌👌👌👌👌 🥰
மிக்க மிக்க நன்றி அக்கா
நன்று
Thank you brother
Sunday சமையல்... 👌﹩ʊper சமையல் 😍😍👌
மிக்க மிக்க நன்றி தல
Super ❤❤❤
Thank you so much
Supper akka egkada kadela chicken popcorn endu solli vaikkiram eppadi seythu paris la
Ethukku flen ti kudikka kudathu sos oda sappida nalla erukkum anna enjoy
Ahoo super 👌👌👌
பிறியாணிகள் பலவிதம், இதில் உங்கள் ஸ்டைலில், ஒரு பிறியாணி செய்முறை காணொளி எதிர்பார்க்கிறோம்👍
கண்டிப்பாக வரும்
Very creative cooking 🍳 viewers like this creativity in the art of cooking
Thank you so much
Wow wow superb Samayal❤❤❤
🤝
Super, வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
arumaiyana saapadu❤❤❤
மிக்க மிக்க நன்றி
அருமை ❤️❤️
நன்றி❤️🙏🏻
அருமையான பகோடா
மிக்க நன்றி
புளிசாதம் செய்யுங்கள். அக்கா.
Super pakoda..😊
மிக்க மிக்க நன்றி அக்கா
அருமை பக்கோடா சூப்பர் akka👌👌👌♥️
மிக்க மிக்க நன்றி
Good take care
Thank you so much
Look like my mother cooking this is food
Ahoo super thank you
Wow super cooking 🙏👍❤️
Thank you so much 👍
👍 super food
Thank you 😋
வணக்கம் அக்கா, அண்ணா அடுத்த வீடியோவில் அண்ணா சமயல் 😄அக்கா வீடியோ எடுப்பா😄பகோடா நல்லா இருந்தது. சூப்பர் 👌நன்றி 🙏வாழ்த்துக்கள்.
😁😁😁கண்டிப்பாக ஒருநாள் சமைக்கிறேன்
சிக்கன் பக்கோடா (இறைச்சி பக்கோடா) அருமையாக உள்ளது!
மிகவும் அருமையான காணொளி Mixture செய்து காட்டுங்க
மாமாவை பார்த்தால் இவரின் அண்ணா போல் தெரிகிறது
Ahoo
Suji anna nalla arumayana samayal kaanoli.nanri.
Thank you so much
Super❤❤❤❤❤❤❤
Thank you
Nice ❤
Thanks 🔥
அண்னா அக்கா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
❤
❤️🙏🏻
அருமை❤
❤️🙏🏻
Wow yummy❤❤❤❤(😊😊😊😊😊)
Thank you 😋
அக்கா. புளிசாதம் .please அக்கா.
suppar
புளிசாதம் செய்து. காட்டபடவேண்டும்.
Super 👌
Thank you
Super
Thanks
Hi brother and sister
Super pakoda
மிக்க மிக்க நன்றி
Super sister 👌👍
❤️🙏🏻
Suji sister arumai
மிக்க மிக்க நன்றி நன்றி
எப்ப எங்களுக்கு சமைச்சு தரப்போறீங்க?
Nice 👍
Ahoo anna super unga new channel pakiranan super . Vanga srilanka
Wooow
super
Thank you❤️🙏🏻
CHEKEN 65 என்றும் சொல்லலாம்.
Super brother
Super Sister
Thank you
Wowsuper ❤❤❤❤❤suji
Thank you so much
நாங்கள் திருச்சி.சர்மிளா தேவி.புளிசாதம். plase.
கண்டிப்பாக வரும்
Supper akka and anna
🙏🏻❤️
🙏🙏🙏👍👍
❤️❤️🙏🏻
😋❤
Thank you
Chicken 65 eppidi than porikkirathu
Ahoo super ❤️
👋 👋 👋
Thank you
🥣💚💚👌🏻👌🏻💚💚💚🇫🇷
Thank you so much
❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி
Chicken 65
Super
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️🙏🏻👍
ந்த்தாருக்கு ஒரு --இருந்தால் இது சொர்க்கம்
Ahoo சூப்பர்
❤❤Hi👍👍👍❤❤
Thank you so much
❤❤❤❤
Thank you so much
This is chicken 65
Ahoo nice
❤❤❤❤🎉🎉😮😮😮👍👍👍👌👌👌😮😮😮😮
😂🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
அக்கா மீன் னில் செய்யலம்
Ahoo 👌
Ethu pagoda Ella pagi
True.thambi. Thangachi next make him do a special cooking for audience 😂
As appa said this pakora is new in the market😅
😂😂🙏🏻🙏🏻
சி க் கி ன் 65
👌👌👌👌
Super
Thanks
Super 👌👌
Thank you❤️
அருமை❤❤❤
மிக்க மிக்க நன்றி
super
Thank you
Super 👌
Thank you