அமோகமா இருக்கு.. Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 192

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 17 дней назад +27

    தம்பி சந்துரு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வரும் ஆங்கில 2025 ஆம் ஆண்டு முழுதும் நலம், வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉🎉
    S.Nandakumar
    Chennai.
    Tamil Nadu.

  • @bathirappagrgovindaraju789
    @bathirappagrgovindaraju789 17 дней назад +10

    சந்துரு மேனகா காணொலி இருவரும் சேர்ந்தால் கலகலப்பு. உங்கள குடும்பத்தில் உள்ள குட்டீஸ் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிலிருந்து.

  • @tamilantn5648
    @tamilantn5648 17 дней назад +3

    சந்துரு,மேனகா இருவருக்கும் ஒரு வேண்டுகோள். தமிழகத்தில் நடைபெறும் உழவர் பண்டிகையான,பொங்கல், மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவிற்க்கு வந்து கலந்து கொண்டு வீடியோ பதிவுகளை இலங்கை மக்களும்,ஏனைய உலக மக்களும் காண நீங்கள் முயற்ச்சி எடுக்க வேண்டுகிறேன்.நன்றி.

  • @BULLBULLI
    @BULLBULLI 17 дней назад +8

    அதிக சூடான உணவுகளை இலகுவாக உருகும் பிளாஸ்டிக் கோப்பைகளில் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனேனில் அது உருகும் அதோடு விஷமும் உடலில் செல்லும்.

  • @ammamxerox47
    @ammamxerox47 17 дней назад +6

    சந்துரு மேனகா மிதுன் வினுஷ்கா அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ❤❤❤❤❤

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 17 дней назад +5

    புது வருட வாழ்த்துகள் 2025
    நன்றி மீண்டும் வருக!
    பனையை வளர்ப்போம் பயனைப்பெறுவோம் 🎉❤

  • @ThanuThanujan-q9g
    @ThanuThanujan-q9g 16 дней назад +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சந்துரு மேனாகா இரண்டு பேரும் இவ்வளவு சந்தோஷமாக இருப்பதை பார்க் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

  • @Kannaboopathy5
    @Kannaboopathy5 16 дней назад +2

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சந்துரு சகோ.
    இலங்கை வர ஆர்வமாக உள்ளேன்.

  • @BAHESIN
    @BAHESIN 17 дней назад +4

    11.06
    I felt proud seeing this scene.
    Because Police man were holding mobile phone until he sees the camera, afterwards he quietly kept his mobile phone into his Pocket. So it means they are trying to do their duty properly otherwise they knew that they will get punishment.
    We believe that new government will build the country in a proper way.
    Thank you Chandru.
    Happy New Year.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 16 дней назад +2

    Wish Chandru and family a very happy new year. Valga valamudan.☀️

  • @ERAMBURASALINGAM
    @ERAMBURASALINGAM 17 дней назад +4

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @prabhapalaniappan
    @prabhapalaniappan 17 дней назад +2

    உங்கள் குடும்பத்திருக்கு எங்கள் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @vinothkumararul1061
    @vinothkumararul1061 17 дней назад +4

    Happpy New Year Anna Anni🎉🎉❤❤❤

  • @tavasishanmugavel4540
    @tavasishanmugavel4540 17 дней назад +1

    இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @antonyleons841
    @antonyleons841 17 дней назад +4

    அக்கா அண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 17 дней назад +1

    வணக்கம் சகோ... மேனகா சகோ .... மிதுன் விஸ்னுக்கா.... பாப்பா.... இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐...

  • @saiprasath7064
    @saiprasath7064 День назад

    சந்துரு சார், உங்கள் குரலும், மொழியும் இனிக்கிறது
    உங்களிடம் உற்சாகம் நிறைய இருக்கு. வாழ்த்துக்கள்

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 16 дней назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 🌺🌺🌺🌺🌺

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 16 дней назад +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சந்துரு மேனகா குழந்தை கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் ❤🎉

  • @padmanathan1c221
    @padmanathan1c221 17 дней назад +2

    Rjchandru family kku new year vaazhlthukkal🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 16 дней назад +1

    தம்பி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤. இன்னும் முன்னேறி வர வாழ்த்துக்கள்

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo 16 дней назад +1

    Happy New year Brother chandru and menaka and family👪

  • @ranjichelvan
    @ranjichelvan 17 дней назад +2

    Best wishes for you and your family- new year brings your way all the fun and happiness throughout the coming year

  • @paramraja9289
    @paramraja9289 16 дней назад +1

    Happy new year to you and your family, Mr. chanduru all the best to everyone❤️❤️❤️❤️

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 17 дней назад +4

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்❤❤❤🌹🌹🌹🎉🎉🙏

  • @fareenaramees1530
    @fareenaramees1530 16 дней назад +1

    Super Couple happy new year
    ❤❤🎉🎉🎉🎉🎉

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 12 дней назад +1

    Happy New year 🎉
    All the best Good luck 👍

  • @vadivelsivakumar9733
    @vadivelsivakumar9733 17 дней назад +1

    அக்கா அண்ணா பிள்ளைகள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @0910bala
    @0910bala 16 дней назад +1

    Happy New Year Chandru and Menaka and your family. God bless you all

  • @zaharabegum3394
    @zaharabegum3394 17 дней назад +1

    Happy new year chandru menaka

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 17 дней назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும்.

  • @malini1985
    @malini1985 15 дней назад +1

    நாங்களும் வந்தோம் 😊 ஆனால் உங்களை மிஸ்பன்னிட்டம்

  • @jonathansimon1352
    @jonathansimon1352 12 дней назад +1

    Thanks for the best information ❤👍

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 16 дней назад +1

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2025🌹🌷💞💖💐👏

  • @MohanathashMohan
    @MohanathashMohan 17 дней назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 17 дней назад +2

    சந்த்ரு அண்ணா எப்ப வந்திங்க ஜப்பான் ல இருந்து new year வாழ்த்துக்கள் 💐💐

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 17 дней назад +1

    Happy newyear wishes 2025 🎉❤
    Unga ealaatheyum rhingaada. .not hygenic. Corona too...

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 17 дней назад +1

    Happy new year2025🎁👌🎆🎇🎊🎉🥳 Rj Chandru family bro 4:03

  • @svs2096y1f
    @svs2096y1f 17 дней назад +1

    புதுவருட வாழ்த்துக்கள் எல்லோருக்கும்..💐💐🍀

  • @Sacuntary
    @Sacuntary 16 дней назад +1

    Super 👌👍happy new year 🎉

  • @naliguru
    @naliguru 17 дней назад +1

    THANKS FOR THE VIDEO. .🙏🙏🙏🙏 I WISH I AM BACK HOME. TO CELEBRATE THE NEW YEAR EVE. ❤❤❤❤

  • @swaminathan647
    @swaminathan647 2 дня назад

    வணக்கம் தம்பி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  • @VignesSutha
    @VignesSutha 16 дней назад +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @SareefdeenMuhammadnijamil
    @SareefdeenMuhammadnijamil 17 дней назад +1

    Thanks for your videos Mr Chandru Happy New year 2025🌷🌷🌷👍

  • @sivagowrykanagasundaram1711
    @sivagowrykanagasundaram1711 17 дней назад +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ❤🎉

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 17 дней назад +2

    Happy New year to you and your family 🥳💖🥳

  • @selvarajs9688
    @selvarajs9688 17 дней назад +2

    சந்துருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 17 дней назад +1

    Chintru anna wish you new year

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 17 дней назад +1

    உங்கள் குடும்பத்தாருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🤝 சந்துரு வெடி கொழுத்துவது இயற்கைக்கு முரணனது என்பது உங்களுக்கு தெரியாதா?👉🙏🙏🙏

  • @kandsamynavaneethan2239
    @kandsamynavaneethan2239 17 дней назад +1

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉❤❤❤

  • @AhBs-s5c
    @AhBs-s5c 17 дней назад +2

    2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்!! முடிவில்லா சாத்தியக்கூறுகள், எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் மறக்க முடியாத தருணங்கள் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்! 🎉✨

  • @shajeejaya4490
    @shajeejaya4490 17 дней назад +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 17 дней назад +8

    Thanks, brother Chandru....God bless you. HAPPY NEW YEAR. 🎉

  • @srinathchandrasekaran1792
    @srinathchandrasekaran1792 17 дней назад +1

    தம்பி/தங்கை இருவருக்கும் இனிய 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்

  • @subashinichellam5617
    @subashinichellam5617 17 дней назад +5

    Happy New year guys❤❤

  • @Gajendran-z1o
    @Gajendran-z1o 17 дней назад +1

    Chandru Menakar Happy New Year

  • @syedsyedbanu8371
    @syedsyedbanu8371 17 дней назад +1

    அண்ணா புத்தாண்டு வாழ்த்துக்கள் நான் தமிழ்நாடு காரைக்குடி அருகில் உள்ளன்

  • @kannann9599
    @kannann9599 17 дней назад +1

    Happy New Year 2025 to Chandru & family.

  • @naleemmohamed5717
    @naleemmohamed5717 17 дней назад +1

    இனிய புது வருட வாழ்த்துக்கள்

  • @rajcg4427
    @rajcg4427 17 дней назад +1

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...🤗✨❤️

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 17 дней назад +1

    சந்துரு அண்ட் மேனகா ஃபேமிலி புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @ThushiMj
    @ThushiMj 16 дней назад +1

    Ur videos are satisfied to watch from outside the country bro..

  • @MohdMaideen
    @MohdMaideen 17 дней назад +2

    புது வருட வாழ்த்துக்கள்

  • @mahapara1722
    @mahapara1722 8 дней назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @ruthjoy8168
    @ruthjoy8168 17 дней назад +1

    Wish you a happy New year brother

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 17 дней назад +1

    புது வருட நல்வாழ்த்துக்கள்

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 17 дней назад +1

    வாழ்த்துகள் சந்துரு

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 16 дней назад +1

    Wishing youhappy new year to you all your family members🎉

  • @ganeshmic147
    @ganeshmic147 17 дней назад

    திரு ஆர்ஜே சந்துரு & திருமதி ஆர்ஜே மேனகா தம்பதியினருக்கு இனிய 2025 ஆம் வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களது vlog அனைத்தும் தனித்துவமானது. எப்போ ஜப்பான் தேசத்தில் இருந்து எப்போது இலங்கை வந்தீர்கள். உங்களது காணொளி வாயிலாக ஜப்பான் நாட்டையும் கலாச்சாரத்தையும் அறிய உதவினீர்கள் அருமை வாழ்த்துக்கள் சூப்பர்❤❤❤❤❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 16 дней назад +2

    Prices are coming down?
    If so, it is good sign.

  • @saundarajvadivel8415
    @saundarajvadivel8415 17 дней назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 17 дней назад +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @RamKumar-ty5gh
    @RamKumar-ty5gh 12 дней назад +1

    வணக்கம் நண்பரே. உங்கள் நாட்டுக்கு வர உள்ளோம் நண்பர்களுடன். எந்த டிராவல் ஏஜென்சி நல்ல ஏஜென்சி என்று சொல்ல முடியுமா. நன்றி

  • @PonmalarMalar-nq2mu
    @PonmalarMalar-nq2mu 17 дней назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ramjeeganesh9610
    @ramjeeganesh9610 День назад

    Wish U Happy New year

  • @Rany-uJesus
    @Rany-uJesus 17 дней назад

    Happy New year is
    ♥️♥️

  • @sarasrinir6988
    @sarasrinir6988 11 дней назад +1

    வாழ்த்துக்கள்

  • @thakkli5669
    @thakkli5669 17 дней назад +1

    Happy New year 2025 Chandru family s

  • @selvikaruna4255
    @selvikaruna4255 17 дней назад

    Hi brother and sister
    You Children's
    Happy New year 🎉🎉🎉

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 17 дней назад

    Happy New year
    God bless 🙏

  • @fayasfayas748
    @fayasfayas748 17 дней назад

    Happy new year sis and bro

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 17 дней назад

    Wishing you a very happy new year to your family members and all children

  • @veerappanmanimaran4376
    @veerappanmanimaran4376 17 дней назад

    Wish you and your family a happy New Year 2025 Chandru and Menaka.

  • @muralidharcv6959
    @muralidharcv6959 17 дней назад

    Happy New year 2025 Rj chandhru Menaka family 🙏😊

  • @AhBs-s5c
    @AhBs-s5c 17 дней назад +2

    50000-க்கும் குறைவான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகள் இல்லை. தயவுசெய்து உதவுங்கள்.

  • @sriyanjani
    @sriyanjani 17 дней назад

    Brother, 😅 you got a good companion to lead you.😅

  • @Ellsha54387
    @Ellsha54387 16 дней назад +1

    Video edit app Name please

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 17 дней назад

    happy new year all of you.

  • @Sugumarsmi
    @Sugumarsmi 17 дней назад

    Wishing you a Happy New Year

  • @AbdulRahman-ci4jy
    @AbdulRahman-ci4jy 12 дней назад

    புத்தாண்டே வருக வருக என்று சொன்னால் அதற்கு கேட்கும் இயல்பு இருக்கிறதா உயிருள்ள ஆடு மாடுகளை வருக வருக என்றால் மற்றவர்கள் பார்த்து சிரிப்பார்கள் இப்படி இருக்கும் போது புத்தாண்டே வருக வருக என்று சொன்னால் என்ன சொல்லுவது சிரிப்பா இருக்குது

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 13 дней назад

    Ippo indha palaharam seyyalama prize adhigame❤

  • @shanmughumrk1407
    @shanmughumrk1407 17 дней назад

    Happy New Year ❤❤❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 17 дней назад

    Super very good 👍👍👍

  • @SIVASIT
    @SIVASIT 17 дней назад

    Happy new year 🎉

  • @sjevan1290
    @sjevan1290 17 дней назад

    ச்சோ இப்படி பண்ணீட்டியே
    குமாரு 😔😔😔.
    வீட்டில கூட இப்படி டீ குடித்ததில்ல என்று சொல்லி மேனகா முகத்துல டீயை வீட்டெரிஞ்ச மாதிரி பண்ணிட்டியே சந்துரு 🤞🤞🤞.

  • @palanivel1293
    @palanivel1293 17 дней назад

    HAPPY NEW YEAR
    S,PALAI VEL
    PUTHU KOTTAI
    TAMILNADU

  • @kalatharma8723
    @kalatharma8723 17 дней назад

    Happy New Year 🎊🎆 🎉❤

  • @PonnaiyaSivaththira
    @PonnaiyaSivaththira 17 дней назад

    2025 🎉Happy New year 🎉 ✨️ akka anna kuddy 2perukkum ❤

  • @mangaiganesamoorthy320
    @mangaiganesamoorthy320 17 дней назад

    🎉Happy New year 🎉

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 15 дней назад

    Their Tamil slang is just like Kanyakumari district Tamil