இன்னும் மாறாத யாழ்ப்பாணம் | Jaffna Today | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    SRILANKA TOUR BOOKING:
    CALL - 9113926623 // 9880946746
    INSTA - @Jollyholiday6
    MAIL - jollyjoyholidays@gmail.com
    WEB - JollyHolidays.org
    Jaffna Local Market, Nallur Kovil, Jaffna Public Library and
    Food
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 144

  • @user-qw2ki7oc5y

    உங்களின் இவ்வாறான வீடியோகள் வரவேற்கத்தக்கது சந்துரு அண்ணா.. ❤ மற்றைய யாழ்ப்பாணத்து யூடியூபர்ஸ் சினிமா மோகத்தால் கூத்தாடிகளின் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.. ஆனால் நீங்கள் அதிலிருந்து தனித்துவமானவர்.. எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.. உங்களைப் பார்த்து மற்றைய RUclipsrs திருந்த வேண்டும்.

  • @gangaacircuits8240

    தமிழர்களின் புனித நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டுக்கு வெளியே யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது. இலங்கை தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். கேஎஸ் ராஜா அப்துல் ஹமீது போன்றோர் தமிழ் உச்சரிப்புக்காக இலங்கை வானொலி கேட்ட நாட்கள் உண்டு. யாழ்ப்பாணம் குறித்த ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @duraig8645

    சந்துரு வின் சிரிப்பு எங்களின் மகிழ்ச்சி & அருமையான பதிவு & சூப்பர்

  • @kumaranm5140

    Daily பார்க்கிற இடமா இருந்தாலும் video ல பார்க்கும் போது ஒருவித சந்தோசம் தான். பருத்தித்துறை வாங்கோ

  • @bhagyaraj5251

    பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை தொடரையும் பார்க்க துவங்கி விட்டோம். பல முறை பார்த்திருக்கிறோம் என்றாலும் நீங்கள் பேசி கேட்பதில் தனி சுகம்தான். நன்றி

  • @uthayankumar3112

    சந்துரு தங்களின் காணொளியின் சிறப்பு RUclips க்கே பெருமையாக இருக்கிறது தங்களின் சகல காணொளிகளையும் மிகவும் விரும்பிப்பாப்பதுண்டு தொடருங்கள் எமது ஒத்துழைப்பு எப்பவும் தொடரும் நன்றி!

  • @kirushanththavaneswaran4012

    அண்ணா இலங்கையின் முதலாவது பாடசாலை 207 வருடமான யாழ் மத்திய கல்லூரியை காட்ட மறந்து விட்டீர்கள் நீங்கள் நின்றது மத்தியின் மைதானத்தின் பின்புறம் 👍👍👍👍👍

  • @rathinakumarkn4895

    நான் இந்த வருடம் இலங்கை சுற்றுலா வர உள்ளேன்.

  • @Kailash.892

    நான் தமிழ் நாடு இலங்கையை சுற்றிப்பார்க்க ஆசையா இருக்கா

  • @sivakumaransaroja4902

    சந்துரு அண்ணா எங்கள் யாழ்ப்பாணத்தை மிகவும் அளகாகவும் ஆறுதலாகவும் பதஇவஉட்டஉல்லஈர்கள் மிகவும் நண்றி வாழ்த்துக்கள் ❤🎉👌

  • @rathinakumarkn4895

    உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் பதிவுகள் யாவும் மிகவும் அருமை.

  • @johnappasamy3603

    யாழ்ப்பாணம் நகரங்கள் மிக அருமை!

  • @vijayikalakala5080

    வணக்கம் சகோ அருமையான காணொளி...... பழைமையான கலாசாரம்..... நன்றி....

  • @t.magesht.magesh5277

    கந்தசுவாமி கோவிலை பார்ததில் மகிழ்ச்சி

  • @Ramkanagaraj

    அற்புதமான காணொளி அண்ணா ❤❤❤

  • @sarojabharathy9198

    Ungal vedio thorarnthu parkkiren, Nalla chelippana engal Kerala,pondru ullathu Ella,veedugalilumgramanfalil AADU MADUKOLI ,VALARTHAAL UNHAL NAATTIL PAAL PANCHAMEY VARAATHEY,PIN WHY MILK POWDERUKKU FORIENAI NAMBUGIREERGAL?

  • @ushakupendrarajah7493

    சந்துரு நான், பிறந்து வளரந்து படித்து வாழ்ந்து நடந்த இடம் யாழ்ப்பாணம் , சொந்தம் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த இடம் ,இப்போது நியூஸிலண்ட், ஆஸ்ரேலியா, லண்டன் கனடா அமேரிக்கா என,று எல்லா இடத்திலும் வாழ்கிறார்கள், 2022 எனது மச்சாளின் மகளின் கலியாணத்தில் 4 பேர் சந்தித்தோம் , இருவர் இங்கு இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை . பழைய ஞாபகங்களை தந்த உங்களுக்கு நன்றி 🙏👍😇உஷா லண்டன்

  • @srilekhagetamaneni3168

    Good to c Jaffna thru u Chandru.

  • @nationalelectronicssrilanka

    உலகின் மிக பழமையான புனித நகரம்வணக்கம் சகோ.... அருமையான காணொளி புனித நகரம். காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி..சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanksஇந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையுசகோதரரரே வெளிநாடுகளுக்கும் சென்று Vlog செய்ய இயலுமா? குறிப்பாக தற்போது அமீரகத்தில் கட்டப்பட்ட கோயில் இது போன்ற இடங்களில்ம் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏ஓம் நமசிவாயஉங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்.....

  • @lakshmanasamy5089

    அருமையான. பதிவு. 👍🌹🌺