உங்களை தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது நான் கோயமுத்தூர் ஏப்ரல் மாதம் உங்கள் சேனல் கானகிடைத்தது அப்போது இருந்து அனைத்து நிகழ்சியும் மிகவும் அருமை உங்கள் தமிழ் மிகவும் அழகு😂❤😂
நீங்கள் பார்த்த அந்த காய்கறி கடையில் அவரைக்காய் வெண்டைக்காய் அடுத்திருந்தது பச்சை பட்டாணி காய். அதை இதுவும் ஒரு அவரைக்காய் என்று சொன்னீர்கள் அது தவறு. அதை தோலோடு கூடிய பச்சை பட்டாணி என்பார்கள். அந்த காயின் மேல் தோலை உரித்தால் உள்ளே பச்சை பட்டாணி இருக்கும். அதை சமையலுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்துவார்கள்.👍👍💚💚
அண்ணா அக்கா எங்க எங்க மகளை காணும் இல்லை அக்கா அண்ணா உங்க கையை வீசிக்கொண்டு போய்கிட்டு தன்னை மறந்து போய்கிட்டு இருக்கீங்களே மகளை காணவில்லையே மெட்ராஸ்ல மகளை பாருங்க எங்கன்னு காணல
THAMPI CHANDRU VIDEO ßUPER CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS THAT GREEN CHILLI NAME IS THAI CHILLI VERY HOT CHILLI AND VERY POPULAR WE HAVE THAI CHILLI IN CANADA THANKYOU SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤
As a chennaities people here are so scared to travel by autos. Unless pre-booked by the cos like Uber and Ola like it is unsafe to travel by the autos flying in the road. Car is little better. Using known source only advisable in chennai
தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே எல்லாம் இருக்கவேண்டும் ஆனால் தமிழுக்கு முக்கியத்துவம் சொல்லுற அளவுக்கு இருக்கிறது என்றால் அங்கு பெருமைபட ஏதுமில்லை. இலங்கையில் தமிழர்கள் குறைந்து கொண்டு போகிறார்கள் அதனால் பல பொருள்களை காணமுடிவதில்லை.
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை ஒரு Metropolitan City இங்கு பல மாநில மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள் அதனால் பொது மொழியாக எளிதில் புரிய ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சாத்தியமில்லை. அதிலும் தற்போதைய இளைய சமுதாயம் எல்.கே.ஜி. வகுப்பிலிருந்தே இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள். இதுவும் ஆங்கிலம் பரவ ஒரு காரணம் ஆகும்.
அவர்கள் தங்களது ததாய் தந்தையரை காட்ட மாட்டார்கள்.வரும்போது தாங்கள் மட்டும் தான் சென்னை வருவதாக வீடியோவில் காட்டுவார்கள்.ஆனால் உதவிக்கு தாயை கூட்டி வருவார்கள்.காட்டவும் மாட்டார்கள்.
Hello I’ve been watching your videos for a long time and enjoying your funny acts as well. But this is the first time I’m commenting. Since everyone is asking for the baby. 0:02 I know you must have left the baby with a friend whom you really trust. Because You can’t take the baby everywhere for a whole day. She’ll be tired and cranky. Also it’s too hot out there. Thank you for the video ❤
Welcome Tamilnadu. Take care and enjoy the tour.
போயஸ் கார்டன் Jeyalalitha Amma வீடு 🔥🔥🔥 🌱✌️
இத பாருங்க சந்து மைலாப்பூரில் tank ல கோவில் பக்கத்துல ஜன்னல் கடை ஈவினிங் laபஜ்ஜி பள்ளி missபண்ணாதே then morning ல ராயர் கபே don't don't don't don't miss
Pattiyamma pls
உங்களோடு சேர்ந்து சென்னையை பார்த்து ரசிப்பது நன்றாக இருக்கிறது
வண்டலூர் கிளாம்பாக்கம் சூப்பரா இருக்கும் போய் பாருங்க
High court, madras university, கட்டிடங்களும் பழமையானவைதான். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே காணக்கூடியவை பிரிட்டிஷ் கால கட்டிடங்கள்.
சென்னை பற்றி நன்றாக செல்லுறிங்க நன்றி 👍🙏👌👌👏💚🧁
நன்றி தம்பி நல்ல பதிவு ஜெர்மன் யோகன்[பாண்டி]
சந்தோஷமாக இருக்கு ஒரு முறை germeny வாங்க family யாக❤
தமிழகத்தில் பேருந்துகளில் முன்புறமும், பின்பறமும், pink கலர் painting இருந்தால் மகளிர்க்கு கட்டணம் கிடையாது. இலவசம்.
Wow
Such a beautiful family
மிகவும் சிறப்பு🎉
Welcome to chennai anna and anni ❤❤❤
Super anna. I miss vinushaka thangam❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க...🙏🙏🙏
உங்களை தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது நான் கோயமுத்தூர் ஏப்ரல் மாதம் உங்கள் சேனல் கானகிடைத்தது அப்போது இருந்து அனைத்து நிகழ்சியும் மிகவும் அருமை உங்கள் தமிழ் மிகவும் அழகு😂❤😂
Super video Chandru bro.but onnumaddum tension aayiddan.mango juice kudichchittu orange juice endeenkale..😅😅😅😅
600k Subscribe ku congratulations chandru uncle family god bless you.❤
வடசென்னை திருவோற்யூர் வாருங்கள் 🎉
Chabdru chennai la pogama ooty kodaikanal kanyakumari, Nagercoil nu down Siuth side Tamilnatuku vanga 👍 Kerala boat house ku ponga you like that
Chennai mattum alla Matra mavattangalum sutrula sellalame chettinadu, Karaikudi varungal Anna
Aga arpputham arummai supper arummaiyana karuttu sonniga pass namaste 🙏 🎉❤
Welcome to chennai Bro❤❤❤
Visit Vandaloor zoo lion safari, VGP marine kingdom in Chennai
தமிழ்நாடு எப்போது வந்தீர்கள் நான் உங்கள் ரசிகன் பார்க்கலாமா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாபு
உங்கள் தமிழ்க்கு நான் அடிமை
KM ₹15 யாரு வராங்க அதுவும் சென்னையில்.
வாழ்த்துக்கள் ❤
மதுரைக்கு வாங்க
Welcome .u respected captain sir .I respect u sir 🎉🎉🎉🎉
victoria public hall , gandhi mandapam,childrens park guindy ithellam kuda nalla irukum besant nagar ashtalakshmi kovil ellam nalla irukum
Enjoy brother ❤
சென்னை பதிவு சூப்பர்
Metro இரயில் வேலை நடபதால் நிறைய சிரமமாக இருக்கும்
மண்ணடில நீங்க கூட்டம் உள்ள இடத்திற்கு போகுல போல பர்னிச்சர் கடைகள் அதிகமா உள்ள இடம் போலிஷ் கோட்டர்ஸ் அருகில் நிறைய கூட்டம் இருக்கும்
நீங்கள் பார்த்த அந்த காய்கறி கடையில் அவரைக்காய் வெண்டைக்காய் அடுத்திருந்தது பச்சை பட்டாணி காய். அதை இதுவும் ஒரு அவரைக்காய் என்று சொன்னீர்கள் அது தவறு. அதை தோலோடு கூடிய பச்சை பட்டாணி என்பார்கள். அந்த காயின் மேல் தோலை உரித்தால் உள்ளே பச்சை பட்டாணி இருக்கும். அதை சமையலுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுத்துவார்கள்.👍👍💚💚
வாழ்த்துக்கள்
Super 👍
வினுஷ்கா அம்மா அப்பாவின் சண்டை தாங்க முடியாமல் சென்னையை தனியாக சுற்றிப் பார்க்க புறப்பட்டு விட்டா.🤣🤣🤣
❤❤❤❤
அண்ணா அக்கா எங்க எங்க மகளை காணும் இல்லை அக்கா அண்ணா உங்க கையை வீசிக்கொண்டு போய்கிட்டு தன்னை மறந்து போய்கிட்டு இருக்கீங்களே மகளை காணவில்லையே மெட்ராஸ்ல மகளை பாருங்க எங்கன்னு காணல
🤣🤣🤣🤣
Super Anna & AKKA.
Anna அது அலரி மரம்
இல்லை தேமா மரம்.
Elathu alari.enrum solvom,thema enrum soluvem
Beautiful Chennaí Chandru sir
Madurai, coimbatore visit poituvaanga
Bro ennga veetukku vanga we are very near to mannady
Chandru anna nenga poddirukkura tshit en kidda irukku
அது அ வரைக்காய் அல்ல . அது ஒரு வகையான beens உடைத்து சாப்பிடுற.
#tamiltrekker amma kaiyala sappadu super
Sri Lanka no way of online payment put card to PickMe or Uber the driver will decline.
Hi I’m in Chennai my father in law is ur great fan of u r vedios if u in Chennai kindly come to my home for lunch or dinner
எங்கே பெண் பிள்ளையை காணவில்லை அண்ணா
உறவினரிடம் கொடுத்து விட்டு போயிருப்பார்கள்.
அன்னாரம் பெண் பிள்ளை பிறக்காவில்லை
Welcome chennai 🎉🎉🎉
வணக்கம் சந்துரு அண்ணா சென்னையில் எத்தனை நாள் இருப்பீர்கள்
VINUSHKA MISSING
Anna boat club area is the most richest place in chennai
👍super super🎉🎉🎉🎉
Advertisement is mainly in English. Why businesses places are written in mainly English?
அனுஷ்கா பாப்பா எங்கே?
Welcome to anna❤
THAMPI CHANDRU VIDEO ßUPER CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS THAT GREEN CHILLI NAME IS THAI CHILLI VERY HOT CHILLI AND VERY POPULAR WE HAVE THAI CHILLI IN CANADA THANKYOU SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤
Chennai la engala vida ungalukku neraiya visayam theriyudhu
What is the hotel name please?
சென்னையில் தமிழுக்கு முக்கியத்துவம்😂😂😂சொல்லவேயில்லை!!!.
Welcome to India alexander from mumbai
Welcome to Chennai
I am from T. Nagar.
As a chennaities people here are so scared to travel by autos. Unless pre-booked by the cos like Uber and Ola like it is unsafe to travel by the autos flying in the road. Car is little better. Using known source only advisable in chennai
எல்லாத்தையும் இருந்து யாரப்பா கிழிச்சது 😂😂😂😂😂😂 அது அரிலி இல்லை. Temple tree என்றுதான் யாழ்ப்பாணத்தில் சொல்லுவார்கள். Botanical பெயர் இருக்கு தமிழில்.
குழந்தை வினுஷ்கா எங்கே....
India 🇮🇳 ❤
தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே எல்லாம் இருக்கவேண்டும் ஆனால் தமிழுக்கு முக்கியத்துவம் சொல்லுற அளவுக்கு இருக்கிறது என்றால் அங்கு பெருமைபட ஏதுமில்லை. இலங்கையில் தமிழர்கள் குறைந்து கொண்டு போகிறார்கள் அதனால் பல பொருள்களை காணமுடிவதில்லை.
mental , enna da olarura
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை ஒரு Metropolitan City இங்கு பல மாநில மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள் அதனால் பொது மொழியாக எளிதில் புரிய ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சாத்தியமில்லை. அதிலும் தற்போதைய இளைய சமுதாயம் எல்.கே.ஜி. வகுப்பிலிருந்தே இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள். இதுவும் ஆங்கிலம் பரவ ஒரு காரணம் ஆகும்.
Ib
@@kimjong-un9729 யதார்த்த சூழ்நிலையை தெரியாத நீ தான்டா மென்டல்லு😂😂
Tamilnadu la tamil matumthan
குட்டி எங்கே
VirusScan engka
வினுஷ்கா எங்க?
ஹோட்டல் ரூம்ல
அவர்கள் தங்களது ததாய் தந்தையரை காட்ட மாட்டார்கள்.வரும்போது தாங்கள் மட்டும் தான் சென்னை வருவதாக வீடியோவில் காட்டுவார்கள்.ஆனால் உதவிக்கு தாயை கூட்டி வருவார்கள்.காட்டவும் மாட்டார்கள்.
Srilanka Good
Bro Vinushka enge
Where Vinushka ?
Hello
I’ve been watching your videos for a long time and enjoying your funny acts as well. But this is the first time I’m commenting. Since everyone is asking for the baby. 0:02
I know you must have left the baby with a friend whom you really trust. Because You can’t take the baby everywhere for a whole day. She’ll be tired and cranky. Also it’s too hot out there.
Thank you for the video ❤
வடபழநி or வடபழனி ??
Vinushkava kaanala. Enga papa
Chandru enjoy tea coffee Chennai
Eppo court ban panitanga bus la add panna kuda thinu
வருக அண்ணா அண்ணி 🙏
விஜயகாந்த்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தியமை நல்ல விசயம் வினுஷ்கா எங்கே ?
Where is Vinushka ! 😮
Vinushka எங்க
மகள் எங்கே
Chandru as an advice please try to reduce repeat the same explanation. 😀
Central station katunathu British
Where is vinushka?
எங்கே வினுஷ்காவை காணவில்லை?
மிகப்பெரும் ஏமாற்றம் இந்த விடியோ வினுஷ்கா பாப்பா வை காட்டவே இல்ல
போங்கள் நீங்க மோசம் 😂😂😂🎉
சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் செல்வது சரியல்ல. அதனால் வீட்டில் உறவினரிடம் விட்டுவிட்டு சென்றிருப்பார்கள்.
வினுஷ்கா எங்கே
Super🙌👪😊❤❤❤❤❤❤❤❤
எங்க ஒரு மகளே காணவில்லை
்Denmark க்கில் இருந்து இந்தியா போனா பயம் இல்லாமல் திரியலாமா? Van கய பண்ணி போறா என்றா என்ன மாதிரி book பண்ணனும்
Where is kutti vinushka. Nice video🎉
சென்னையில் பெயரளவில்தான் தமிழுக்கு முக்கியத்துவம். மற்றபடி பேச்சில் பாதி ஆங்கிலம்
சென்னை ஒரு பல மொழி மக்கள் வசிக்கும் இடம் அதனால் அவர்களோடு இணைய ஆங்கிலம் தொடர்பு மொழியாகி உள்ளது.
Panner graphs from tamilnadu
So beautiful video where is cute baby girl 👶 brother 🇲🇾 friend
வணக்கம்
பாப்பா எங்க
Wr is vinushka