ஏன் இருட்டா இருக்கு Chennai? 🤔 | EP 03 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @ramaas4032
    @ramaas4032 6 месяцев назад +24

    சென்னையில் நிறைய இடங்களில் metro வேலை நடைபெற்று வருவதால் நகரமே இருண்டு இருக்கிறது. Pollution ம் அதிகம்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +34

    மெட்ராஸ்ஸா இருந்தபோது கோலிசோடா இரண்டு ரூபாய் பெப்ஸி கோககோலா பத்து ரூபாய் இப்போ கோலிசோடா சில இடங்களில் முப்பது ரூபாய் சில இடங்களில் நாற்பது முதல் அறுபது ரூபாய் வரை விற்கின்றனர். நாட்டுக்கோழி ஆடு இரண்டும் ஒரே விலைதான். சந்த்ரு சகோ சென்னையில் ஐம்பது ரூபாய்க்கு குறைந்த விலையிலும் சாப்பிடலாம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் சாப்பிடலாம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டு பாருங்கள் விலையும் குறைவு தரமும் நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக இருக்கும். இன்று வினுஷ்காவுடன் ஊரை சுற்றியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை வந்தாரை வாழ வைக்கும் ஊர். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @umaathevi4326
      @umaathevi4326 6 месяцев назад +1

      நா போன வருடம் சென்னை போனபோது கோலிசோடா விலை ஐம்பது ரூபாய்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 месяцев назад +1

      @@umaathevi4326 நான் ஐம்பது பைசாவில் இருந்தபோதும் குடித்திருக்கிறேன். அப்போது கோல்ட் ஸ்பாட் கேம்ப கோலா லிம்கா புருட்னிக் இரண்டு ரூபாய். பன்னீர் கோலிசோடா ஐம்பது பைசாவாக இருந்தபோது இருந்த சுவை இப்போது ஐம்பது ரூபாய் கோலிசோடாவில் இல்லை.

  • @rathymarkandu191
    @rathymarkandu191 5 месяцев назад +1

    உங்களை குடும்பமாக பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது,குழந்தையை வெளியால கொண்டு போகும போது அவதானம் தேவை

  • @rajanpandian9215
    @rajanpandian9215 6 месяцев назад +7

    குன்றத்தூர் முருகன் கோவில் சென்று பாருங்கள், கோவில் அமைத்த இடமும், கோவிலும், பார்க்க மிக அழகாக இருக்கும், அதோடு மூலவரும் மிக அழகாக இருப்பார்.

  • @agowrimurugan
    @agowrimurugan 6 месяцев назад +16

    குழந்தையை வெளியே வெய்யிலில் எடுத்துக் கொண்டு போகும் போது தலைக்கு தொப்பி அல்லது ஒரு துணி கட்டி செல்லுங்கள்.

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 6 месяцев назад +19

    Alagu devadhai🥰❤ vinushka🥰 chellam❤❤❤❤❤❤❤

  • @ramraj05
    @ramraj05 6 месяцев назад +7

    Instead of Chennai, you should have try. yercaud, Ooty or Kodaikanal this time. Definitely we ourselves cannot tolerate this summer. Moreover due to Metro Train construction work, entire city in traffic jam than before. Next time when you come, city get connected with most of the places by Metro train and very fast moving from one place to another. Stay safe and travel back home safe.Approach city Police for anywhere anytime if needed. all th best for your visit to Chennai.

  • @ammamxerox47
    @ammamxerox47 6 месяцев назад +12

    I love chandru menaka family ❤❤❤❤❤❤❤ in coimbatore

  • @subairmohammed1506
    @subairmohammed1506 6 месяцев назад +3

    SGST means State Goods and Services Tax. Under GST, an equivalent amount of SGST is a tax levied on intrastate supplies of both goods and services by the particular state government where the product sold is consumed.
    Therefore, levy and collection of SGST are governed by the respective state’s SGST Act, 2017 as amended from time to time, for instance, Telangana GST Act. After the introduction of the SGST, all the state taxes such as the value-added tax, entertainment tax, luxury tax, entry tax, etc. were merged under SGST.
    As explained above, CGST will also be levied on the same intrastate supply but will be governed by the Central Government.
    Note: Any tax liability obtained under SGST can be set off against SGST or IGST input tax credit only and not CGST.

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 6 месяцев назад +3

    I love ur family..god bless

  • @venkatesantylor58
    @venkatesantylor58 6 месяцев назад +1

    நல்ல து ஒரு குடும்பம் பல் களை கழகம் வாழ்த்துக்கள்

  • @radhakrishnanramanathan3260
    @radhakrishnanramanathan3260 6 месяцев назад +7

    GST will be applicable to foreigners.no refund .

  • @kumark8363
    @kumark8363 6 месяцев назад +5

    ஆட்டோ வில் போவதற்கு பதிலாக வெயிலுக்கு AC காரிலெய போயிருக்கலாம்,பாவம் குழந்தைகள் வாடிவிட்டார்கள்

  • @baskarans2224
    @baskarans2224 6 месяцев назад +5

    விமான நிலையத்தில் திருப்பி தரப்படும் வரிகள் என்றால் உங்கள் Bill ல் குறிப்பிடப்பட்டிருக்கும். உணவு விடுதியின் உணவுக்கெல்லாம் வரியை விமான நிலையத்தில் திரும்ப பெற முடியாது. ஆட்டோக்காரர் தெரியாமல் சொல்கிறார்.

  • @revathi48
    @revathi48 6 месяцев назад

    மிக நல்ல மனசு. பத்திரமா இருங்க. வெய்யிலில் வந்திருக்கீங்களேப்பா. நவம்பர் ,டிசம்பரே. சூடு தான்சென்னையில்.

  • @majeedkasim8677
    @majeedkasim8677 5 месяцев назад

    Karaikudi enga ooru. The capital city of chettinad. Neenga idhuvara chettinad pogala. Tri pannungale.

  • @raa1840
    @raa1840 6 месяцев назад +1

    OMG menaka akka பொட்டு வைச்சிருக்காங்க றோம்ப அழகா இருக்காங்க

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 месяцев назад +3

    சூப்பர் நல்லா சுத்தி என்ஜாய் பண்ணுங்க அண்ணா🎉🎉

  • @dhanalakshmi9182
    @dhanalakshmi9182 6 месяцев назад +3

    Welcome thamilnadu 🎉❤ brother

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 6 месяцев назад +3

    Vinushka kutti chellam. Thangam enjoy tamil Nadu trip🎉

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 6 месяцев назад +3

    வணக்கம்🙏🙏🙏

  • @jadinekonar6054
    @jadinekonar6054 5 месяцев назад

    Hello from South Africa. Selvaraj Anna. So good to see you and you on u tube 😊😊 you represent your Country and people so well. Honest. Reliable . Proud Indian and loving Granddad . May you have long and prosperous life my good friend. Love to your family.

  • @allisdarbar477
    @allisdarbar477 6 месяцев назад +3

    சந்துரு கடைசியா எங்க பொண்ண காணும் அவ தானே Cute ❤

  • @Funnyide837
    @Funnyide837 6 месяцев назад +2

    Central government GST 1 to 5 ℅ amount dhan state ku share pannuvaga

  • @parameswari04
    @parameswari04 6 месяцев назад +3

    Welcome Welcome 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ love you de chellam Vinushka 🎉🎉🎉❤❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 6 месяцев назад +2

    Wooooooow Super GOd bless 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 6 месяцев назад +2

    ஆமாம் , இந்த வருடமம் போன வருடமும் ரொம்ப வெயில் தான் எங்களுக்கு . குழந்தைகளை வைத்திருக்கும்போது தயவாய் சுதத்தமான குடி தண்ணீர் கையில் வைக்கவும் . நான் வீடியோவில் இலங்கையை பார்க்கும்போது எவ்வளவு சுத்தம் ஏன்று தோன்றுகிறது , ஆகையால் சொல்கிறேன் .

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 3 месяца назад

    💐💐வருகவருக வாழ்த்துகள்💞💞💞💞

  • @premmun6734
    @premmun6734 5 месяцев назад

    Thank you brother and to the auto uncle for the good information 🙏🏽
    And hi all of you enjoy ya..LV from Malaysia 💐

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 6 месяцев назад

    You are Come to vellore golden temple and cmc

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 6 месяцев назад +2

    வணக்கம்
    மகிழ்ச்சி

  • @ShanthiRvr
    @ShanthiRvr 5 месяцев назад

    பாப்பா பேச ஆரம்பிச்சாச்சு 🎉🎉🎉🎉🎉

  • @DeepaP-yv5yc
    @DeepaP-yv5yc 6 месяцев назад +2

    Vinushka,,, 🥰🥰🥰🥰

  • @mohanam7884
    @mohanam7884 6 месяцев назад +1

    Go to kapaliswara temple in mylapy

  • @thulasiraman122
    @thulasiraman122 6 месяцев назад +3

    வணக்கம் அண்ணன் அண்ணி நலமா காஞ்சிபுரம் வாங்க

  • @ushaanas9162
    @ushaanas9162 6 месяцев назад +6

    Baby cute ❤

  • @christykini1512
    @christykini1512 6 месяцев назад +1

    குழந்தைக்கு cotton தொப்பி வாங்கி போடுங்கோ. செரியான வெய்யில்.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 5 месяцев назад +2

    சந்ரூ தயவுசெய்து குழந்தைகளுக்கு தலைக்கு தொப்பி போட்டு போங்க.

  • @greenfocus7552
    @greenfocus7552 6 месяцев назад

    Bovonto cool drink வாங்கி குடிங்க . நம்ம மதுரை taste நச்னு தெரியும்

  • @Mlibert
    @Mlibert 5 месяцев назад

    So cute you are children thambi tankatu

  • @Miss-._.-kvz
    @Miss-._.-kvz 6 месяцев назад +1

    Rj chandru bro......in .T.Nagar Junior Kuppanna hotel semma ya iru kum....Nxt Tour enga bro

  • @abipriya971
    @abipriya971 4 месяца назад

    Due to Metro rail work around Chennai ....Road lights connectivity got disturbed ...this is the reason

  • @Vidhya-r4y
    @Vidhya-r4y 5 месяцев назад

    So cute small child👼

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 6 месяцев назад +1

    In Sun's ruling why other lights 😢

  • @ZMRoshan95
    @ZMRoshan95 6 месяцев назад +3

    Super

  • @ashokkumarbalu6623
    @ashokkumarbalu6623 5 месяцев назад

    WELCOME to INDIA...............

  • @thuvaragaseevaratnam1706
    @thuvaragaseevaratnam1706 5 месяцев назад

    Baby soo cute look like Amma

  • @coursdecivilisationdelinde1136
    @coursdecivilisationdelinde1136 6 месяцев назад

    I am from PONDICHERY now in REUNION ISLAND you know why I like your videos , because your baby she reminds me of my daughter now she is 24 years

  • @RameshD-v4o
    @RameshD-v4o 5 месяцев назад

    Super 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @muthuselvi9265
    @muthuselvi9265 4 месяца назад

    Chennai vantha enga v2ku vanga anna anni

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ej 6 месяцев назад +2

    ❤❤❤

  • @user-S.N.rajendhran
    @user-S.N.rajendhran 5 месяцев назад

    Aga arpputham arummai namaste 🙏 🎉❤namaste 🙏

  • @agrvlog007
    @agrvlog007 6 месяцев назад

    Super brother ❤❤

  • @kalaismart9516
    @kalaismart9516 4 месяца назад +2

    திமுக ஆட்சியில் ல கரண்ட் இருக்கிறதே பெருசு, இன்னும் 2 வருசம் கழிச்சு வாங்க திமுக Total Ah முடிஞ்சிடும்... அப்புறம் தமிழ்நாடு நல்லா இருக்கும்....😃😂

  • @Padmini1712
    @Padmini1712 5 месяцев назад

    Where is Vinushka?

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 месяцев назад

    led லேட்டாளர் கண்ணு பாதிப்பு ஏற்படுது அதனாலோல்டேஜ் கம்மி பண்ணிட்டாங்க 😊

  • @seenikous7094
    @seenikous7094 6 месяцев назад +3

    🎉

  • @thusiyanthanthusi8165
    @thusiyanthanthusi8165 6 месяцев назад +2

    ❤❤❤

  • @taraviswanathan4784
    @taraviswanathan4784 5 месяцев назад

    Vinushk enngd

  • @yesudassanbuselvan5098
    @yesudassanbuselvan5098 5 месяцев назад

    " சென்னையின் மின் பயன்பாடு ஒட்டுமொத்த கேரள மாநில மின் பயன்பாட்டு அளவுக்கு சமம் சகோதரரே.....

  • @Thaya-b6w
    @Thaya-b6w 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @babugandhibose6663
    @babugandhibose6663 5 месяцев назад

    🎉 makilchi 🎉

  • @RahulSankrithya
    @RahulSankrithya 6 месяцев назад

    Bro come to bangalore if you're still in india

  • @Sujee-hs8tt
    @Sujee-hs8tt 6 месяцев назад +2

    Mithun❤

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 6 месяцев назад +4

    Welcome to Home land

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 6 месяцев назад

    Hi vishka chellam 👌👌💕

  • @travelbursttamil
    @travelbursttamil 6 месяцев назад

    return varum aanaaa varaathu. fulla

  • @saraSabetha
    @saraSabetha 6 месяцев назад +3

    தமிழ்நாட்டுல தான் இவ்வளவு விலையா😅😅

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 6 месяцев назад

    😃😃😃👍👍👍👍👍

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 6 месяцев назад

    👌👌👌👌

  • @arumram4642
    @arumram4642 6 месяцев назад

    மின் உற்பத்தி குறைவு சகோ

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 6 месяцев назад

    😊😊😊

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 5 месяцев назад

    You can’t collect any tax in Airport, don’t get confused

  • @selvasuresh2049
    @selvasuresh2049 6 месяцев назад +7

    Dravida model no power 😂😂😂😂

  • @sujathasureshlikedhits4085
    @sujathasureshlikedhits4085 6 месяцев назад

    En ponnu Sri Lankala dhaan irukka ma. Avalukku unga kitta avalukku thevayanadha konjam kodutha edudhu poveengalama

  • @k.premakumar8764
    @k.premakumar8764 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharsansugi6982
    @tharsansugi6982 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @prakashv176
    @prakashv176 6 месяцев назад +8

    வெளிச்சம் குறைவுக்கு காரணம் விடியல் ஆட்சி.

  • @editingstudio4542
    @editingstudio4542 6 месяцев назад

    Vinushkcava kanom

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 месяцев назад

    Pl don't go to kalikambal temple..

  • @mohammedali6640
    @mohammedali6640 6 месяцев назад

    கோலி சோட 60 கொள்ளை விலை கோவையில் 25 மற்றூம் 30 ருபாய் சென்னை ஒரு வெண்ணை ஊர்

  • @yogamalarnesarajah4338
    @yogamalarnesarajah4338 5 месяцев назад

    வெளியில்போகும்போதுபிள்ளைகளுக்குதொப்பிபோடுங்கள்

  • @aanan65
    @aanan65 6 месяцев назад

    GST None refund

  • @brambram5912
    @brambram5912 6 месяцев назад

    விணுஷ்கா குட்டி இல்லாமல் நீங்கள் மூவரும் வந்து மூக்கு முட்ட விழுங்குவது ஏற்புடையதல்ல

  • @VigneshKumar-gq3vx
    @VigneshKumar-gq3vx 5 месяцев назад

    Soda 20 Rupees than anna

  • @rolexdilli3371
    @rolexdilli3371 6 месяцев назад

    சவுதி அரேபியா 47%😢

  • @ramansubramanian6937
    @ramansubramanian6937 6 месяцев назад

    Chandru, you have come near my home. You have not come to my home

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 6 месяцев назад

    Be vegetarian
    Why are you eating other living beings flush?
    Live and let live...
    Ummai pondru Kozhikkum kudumbam irukku enbadhai ninaivil vaikkavum.
    Read 26th Adhikaaram of Thirukkural
    Than Uunn Perukkarkku Thaan Piridhu Uunn Unbaan Engnanam Aalum Arul...
    Avisorindhu aayiram vettalin ondran uyir segutthu unnaamai nandru...
    Kollaan pulaalai marutthaanai kaikkooppi ellaa uyirum thozhum...
    Think about this and decide what you want to eat...
    What we think we become...
    What we eat we become...
    So think and eat accordingly ❤

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 5 месяцев назад

    That is a overrated hotel

  • @aneeshkparameswaran1368
    @aneeshkparameswaran1368 4 месяца назад

    DMK party kollaiadikkiraparty athuthan corrent ille

  • @kiruthika1477
    @kiruthika1477 6 месяцев назад

    If ask something about tax or vat from Sri Lankan tuk drivers what will be the answer 😂😂😂 all dumb answers

  • @dhanalakshmi9182
    @dhanalakshmi9182 6 месяцев назад

    Ungal number kidaikkuma...

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 6 месяцев назад

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 6 месяцев назад

    😍😍😍