திராவிட கொள்கையை திமுகவே மதிப்பதில்லை! Dushyanth Sridhar | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #dushyanthsridhar #ramayan #spirituality #devotional #lgbtq
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 390

  • @gowriramanathan7600
    @gowriramanathan7600 3 месяца назад +57

    Kiran is a knowledgeable and unbiased interviewer. I congratulate PTP for giving him opportunity to interview DS

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 3 месяца назад +1

      ​@@studypurpose7804how can anybody claim as Nadar, vaisya, Pillai, koundan, Theva, etc like that.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      @@AbcdEfg-nv6zj No, then tell about what is varna ?
      Is Varna and caste is same?
      Vedas talks about Varnas. why somebody using the same terminology used in vedas as their caste name?? Is it not confuse the mass population ?
      It is like some casual labour claim that i am GM of the company ??

    • @PattyK-e1u
      @PattyK-e1u 2 месяца назад

      ​@@studypurpose7804
      Please check it up.
      In Tirukkural , Valluvar says , செந்தண்மை பூண்டு ஒழுகலால் , அந்தணர் எனப்படுவர்.
      Brahmins were not supposed to earn money.
      Only through the gifts of money, clothes, land etc they could conduct their life.
      But if the members of such families felt bad about depending on the goodwill of other communities, they would try to feel that they are superior, and have a right to accept gifts.
      Human nature refuses to be branded and sooner or later will resort to arrogant practices.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 месяца назад

      ​@@PattyK-e1u I think Anthanar word is different. people may equate with other language.
      the questions are in the context of northern part of India
      How do anyone recognise anyone as brahmin ?
      is it based on his/her work/tasks/job?
      or
      Is it based on his/her parents job/work/tasks?

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 3 месяца назад +16

    அறிவார்ந்த பேச்சு❤❤❤வாழ்க வளமுடன் ❤ தமிழ் மற்றும்❤ சமஸ்கிருதம்❤❤❤❤❤❤❤❤

  • @venkats6379
    @venkats6379 3 месяца назад +31

    மிக நல்ல நேர்காணல்

  • @srinivasans7911
    @srinivasans7911 3 месяца назад +12

    நல்ல நேர்காணல். துஷ்யந்த் ஶ்ரீதரின் விளக்கங்கள் as usual great amazing
    கிரணின் தெளிவு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி மிகவும் பளிச். Day by day his progress is growing. நன்கு வளர வாழ்த்துக்கள்

  • @ammu4580
    @ammu4580 3 месяца назад +37

    ❤அற்புதம் சுவாமி

  • @oComics
    @oComics 3 месяца назад +57

    அருமையான நேர் காணல்.. இருவருக்கும் நல் வாழ்த்துகள்

  • @SHREEBPL
    @SHREEBPL 3 месяца назад +11

    திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் 🙏🏽 ஆன்மீக உரைகள், பேச்சுக்கள், பேட்டிகள்.. இவையெல்லாம் எவ்வளவு.. எத்தனை நேரம் கேட்டாலும்.. அலுக்காது.. சலிக்காது..
    சிறு வயதாக இருந்தாலும்.. அவ்வளவு பொறுமை.. தெளிவு.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @M.chennal
    @M.chennal 2 месяца назад +3

    தூள் துஷ்யந்❤

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 3 месяца назад +56

    மாயோன் மேய காடுறை உலகம் - தொல்காப்பியம்,தொல்காப்பியர்
    சிலப்பதிகாரம்(படர்க்கைப் பரவல்)
    மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
    தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
    திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
    தாதை ஏவலின் மாதுடன் போகிக்
    காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
    வேத முதல்வற் பயந்தோன் என்பது
    நீ அறிதிலையோ? நெடுமொழி அன்றோ?
    (ஊர்காண் காதை 46-49)
    பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
    அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
    அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
    பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் - இளங்கோவடிகள்
    புறநானூறு
    கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
    வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு'
    அகநானூறு
    வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
    முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
    வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
    பல்வீழ் ஆலம் போல
    ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே”
    இது போலவே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறும்
    பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
    இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
    பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
    சார்ந்து கெழீஇயிலார் இல்
    சிவ வாக்கியம்:
    அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
    சிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே
    சதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
    இதாம் இதாம நல்லவென்று வைத்துழலும் மோழைகாள்
    ச்தா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
    இதாம் இதாம ராம ராம ராம என்னும் நாமமே
    நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
    கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
    ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
    ஈனதேது ராம ராம ராம என்ற நாமமே
    போதடா எழுந்ததும் புலனாகி வந்ததும்
    தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
    ஓதடா அஞ்சும் மூன்றும் ஒன்றதான அக்கரம்
    ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே
    காரகார கார கார காவல் ஊழி காவலன்
    போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
    மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
    ராமராம ராமராம ராம என்னும் நாமமே!! - சிவ வாக்கியர்.
    திருப்புகழ்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே - திருப்புகழ், அருணகிரி நாதர்.
    So
    Thamil Nadu is heart of Ramayana and root of sanadhana dharma

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +6

      What a fantastic job you have done! Thank you so much!

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 3 месяца назад

      @@sowmya7648 இன்னும் இருக்கு இது வெறும் ராமரை குறிப்பிட்டது மட்டுமே அதுவும் எனக்கு தெரிந்து நான் தேடியது
      இது கடுகளவு தான் இன்னும் கடலளவு இருக்கு goggle ha இருக்கு sis

    • @SRIRAMKUMARAN-i9g
      @SRIRAMKUMARAN-i9g 3 месяца назад +4

      அருமை🎉🎉🎉

    • @syamalasampathkumar8394
      @syamalasampathkumar8394 3 месяца назад +1

      Adhpudam

    • @nandakumar1570
      @nandakumar1570 3 месяца назад +1

      Arumai

  • @gawripremanand2788
    @gawripremanand2788 3 месяца назад +19

    If one wants to live a moral & darma life we just need to follow Ramayana & Lord Ram🙏👍
    Jai Shree Ram❤💖

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 3 месяца назад

      Dai Ella comments athe kelviya? Nee yenna AI not human😂

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 3 месяца назад

      Cut copy paste pannra , evvolo Kadu kidakkuthu?

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      @@AbcdEfg-nv6zj Just think and try to provide answer to the question. Northern part of country still live in propaganda story.

  • @arunauto127
    @arunauto127 3 месяца назад +52

    தம்பி ஸ்ரீதர் எவ்வளவு பொறுமையாக அழகாக விளக்கம் சொல்கிறார் அதே போன்று நிறைய பிராமணர்கள் சொல்கிறார்கள் அதே சமயம் இன்றைக்கு நிறைய பிராமணர்கள் சொல்வது இல்லை அதே சமயம் ஒரு சில பிராமணர்கள் அகந்தையுடன் நடந்து கொள்கிறார்கள் இதை அனைத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் நம்முடைய வேதங்களை காக்க வேண்டும் என்றால் வர்ணங்களின் அடிப்படையில் நீங்கள் அதாவது பிராமணர்கள் கல்வியை வேதங்களை அகந்தை அற்று சொல்லித்தர வேண்டும் அதே சமயம் அரசாங்கமும் இட ஒதுக்கீடுகளை கொடுக்க வேண்டும் எனக்கு நிறைய மனதில் உள்ளது இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன் இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பிராமணனாக பிறந்தவன் மட்டும் பிராமணன் கிடையாது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    • @saimouli7202
      @saimouli7202 3 месяца назад +7

      Very well government can teach vedas to school children as a subject

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 3 месяца назад +2

      நிச்சயம்

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 3 месяца назад +7

      மனிதன்,மனிதனாக தான் பிறக்கிறான். பிறக்கும் போது இன்ன பிரிவில் பிறக்க வேண்டும் என யாரும் கேட்டு பிறப்பதில்லை. மனிதனாக பிறப்பின் , நல்ல ஒழுக்கம் ,சீர் கேடு இல்லாமல்,தன்னை தானே பாதுகாத்து கொண்டு , முடிந்தால் முடிந்த உதவி செய்து , முடியாமல் போனால் உபத்திரவம் செய்யாமல் மனிதனாகவே இந்த உலகம் விட்டு போனாலே போதும்🙏

    • @ashatv1
      @ashatv1 3 месяца назад +2

      Romba Sari

    • @vinayaknp9654
      @vinayaknp9654 3 месяца назад

      அந்த அகந்தை பிடித்த பிராமணர்கள்......என்பவர்கள்......
      மற்ற சமுதாயத்தில்......ஜாதிவெறி பிடித்தவர்களாக இருக்கிறார்களோ....???
      அதுமாதிரி......
      அவர்களை விலக்கிவிடவும்.......
      அவர்கள் ஜாதியைக் காக்க உதவுவார்களே தவிர......
      ஆன்மீகத்தை காக்க உதவமாட்டார்.....

  • @lakshmi4823
    @lakshmi4823 3 месяца назад +8

    Fantastic program
    Both Of You are very nice

  • @ramachandran-gm9ds
    @ramachandran-gm9ds 3 месяца назад +17

    Kiran is proving his knowledge While anchoring Sanskrit Scholar Sri Dushyant Sridhar.D.S in his age he is highly matured, with wide knowledge in Shastras and ahama.His explanations are very nice and polite. He is a gift of God. I heard he is a great devotee of Kanchi Maha Periyava.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 месяца назад +48

    வாழ்த்துக்கள் கிரண். தேவையற்ற குறுக்குக் கேள்விகள் இல்லாமல் அவரைப் பேசவைத்து விஷயங்களைப் பெறுகிறார்.

    • @AbcdEfg-nv6zj
      @AbcdEfg-nv6zj 3 месяца назад

      So you have finished cross examining all others?

  • @jayakumari6593
    @jayakumari6593 3 месяца назад +6

    வணக்கம் 🙏 நன்றி நன்றி நன்றி எளியவர்களுக்கு இவை போய் சேர வேண்டும்

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 3 месяца назад +13

    We want more interview with dushan sridhar. Kiran pls mind it.

  • @boomamaheswaran
    @boomamaheswaran 3 месяца назад +1

    You are doing great, Dushyanthji!! May Bhagawan bless you with lots of energy and enthusiasm!!

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 месяца назад +33

    பிராமணர்கள் ௭ண்ணிக்கையில் குறைவு. அதிலும் பண வசதி உள்ளவர்கள் மிகவும் குறைவு. இன்று கோவில்களுக்குச் சென்று வ௫வது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது. 😢

    • @ramsoundar
      @ramsoundar 3 месяца назад

      I agree - its getting expensive only when you want special privilleges ; just go without a single rupee in hand , go with the flow then you wouldnt require money - dont think you are giving money to preists and workers there, it goes to Government directly

    • @lakshmibalasubramanian9751
      @lakshmibalasubramanian9751 2 месяца назад +1

      @@ramsoundar you are right it goes to Government but it happens only if you put it in Hundi. We can always give it to the Person directly who is doing pujai. Correct me if I am wrong.

  • @IyerTV
    @IyerTV 3 месяца назад +3

    I’m gay and no need to discriminate. Happy Pride ❤

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 3 месяца назад +18

    Very good interview

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 3 месяца назад +1

    Wonderful interview. So much enlightenment to hear Dushyant. Also thanks to Anchor.

  • @anniebaasky1854
    @anniebaasky1854 3 месяца назад +23

    ஸ்ரீ ரங்கத்திற்கு எப்பொழுது வருகிறீர்கள்

  • @jagadeeshmani5545
    @jagadeeshmani5545 3 месяца назад +4

    Excellent interview 💐💐💐💐👍👌

  • @saumyk9636
    @saumyk9636 3 месяца назад +2

    Excellent interview, informative, thank you 🙏

  • @VenugopalVenkateeswaran
    @VenugopalVenkateeswaran 3 месяца назад +2

    Super speach well-done, my wishes both person

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 3 месяца назад +7

    anchor is right choice

  • @lathasurya8567
    @lathasurya8567 3 месяца назад +3

    Very good explation

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 5 дней назад

    Ptp.ku.nandrigall.palappala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 3 месяца назад +2

    Great answers

  • @Amlu-os9vw
    @Amlu-os9vw 3 месяца назад

    Good talk,knowledgeable speaker,Dushyant ji very impressive talk.

  • @vv-zr1oo
    @vv-zr1oo 3 месяца назад

    You are living correct time to help the youngers to grow in good way. Your service are wonderful. God gifted you for us on kaliyugam

  • @raghuvchari9451
    @raghuvchari9451 3 месяца назад +1

    Kiran is an upcoming star of journalist.Sri D Sridhar is as usual outstanding.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 месяца назад +4

    Ministers are doing kshatru samhara puja in Tiruchendur also

  • @MrRshankarindia
    @MrRshankarindia 2 месяца назад

    Sir, when we listen to your speech, I forget myself, your speech is more than any melodious songs or raghaas, pleasant musical sound, breez, climate etc.,

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 3 месяца назад +1

    அருமை. ❤❤❤

  • @AnandRajappan
    @AnandRajappan 3 месяца назад

    Full Ramayan series is well translated in English by Dr. Ranganji and is one of the best who have done extensive research on this special topic of Ramayana

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 3 месяца назад +9

    Wow nice

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      " Andhanar " is the tamil word for brahmins.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 месяца назад

      @@SudhaThiruvikraman , ok. then, tell me how to recognise anyone as Anthanar ?
      is it based on his/her jobs?
      or
      Is it based on his/her parents job?
      ......
      In northern part of INdia, Many people claim the varna of brahmin irrespective of their jobs. However, corporate gurus are saying Varna is different from caste.

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 месяца назад

      Those who lead a simple life, helping / guiding others, without troubling any life, without any greed or any unwanted qualities can be termed as " andhanar ". It's definitely not by birth. Opinions differ from person to person.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 месяца назад

      @@SudhaThiruvikraman ok. good.
      The words "simple' , 'trouble', 'greed', 'unwanted' are all highly subjective. people will take their own definition and explanation for their own convenient.
      some guys claim keeping 10 crore INR in bank, two car, 50 acre land, etc is simple.
      are you ok with this explanations ?

  • @Jai_Bharatam972
    @Jai_Bharatam972 3 месяца назад

    Well conducted interview. Dushyant ji, your answers shows your voracious knowledge. Very nice.
    Kiran, if am right, you are well versed in sanskrit also. The way you pronounced the shloka exhibits your command over language. Right. ??
    Well done ❤❤❤

  • @jayashreeradhakrishnan7401
    @jayashreeradhakrishnan7401 3 месяца назад

    Best wishes vazthukal

  • @sudharshant3161
    @sudharshant3161 3 месяца назад +6

    Rajagopalachari. Author,
    Ramayan, book already exists.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 месяца назад +1

      சக்ரவர்த்தி திருமகன் .எழுதியவர் தந்தை பெயரும் சக்ரவர்த்தி !பாரதம் “ வியாசர் விருந்து” ஆனது?

    • @keerthivaasan4327
      @keerthivaasan4327 3 месяца назад

      Yes dusyanth's book holds merits of our ancient commentators and will show some limelight on their existence to the unknown

  • @sairenur9768
    @sairenur9768 3 месяца назад +4

    திரு துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமி மகாபாரத உரையும் எழுதப் போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி!

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 2 месяца назад

    It is saying that understanding is the key word to get perfect knowledge

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 3 месяца назад +4

    Every year devotees are increasing to Sabarimala… not a place to stand

  • @RekhaM-c2b
    @RekhaM-c2b 3 месяца назад +1

    Please Dusyanthji give me clarity about how come Sita threw her jewels on the way to Lanka if she has left all her jewels in Ayodhya while leaving to forest.

    • @krajiv23
      @krajiv23 2 месяца назад

      Anasuya had put some forest made jewelry on her when they visited their ashram...heard in a lecture..

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 месяца назад +9

    வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், தமிழ்ச் சேரனாா்.. போன்ற பலர் உபன்யாசம் பண்ணக் கேட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் யா௫ம் பொதுவெளியில் வந்து கதை சொல்வதில்லை.!

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @jayaramanramakrishnan4686
      @jayaramanramakrishnan4686 3 месяца назад +1

      @@studypurpose7804 வணக்கம். பிராமணர் ௭ன்பது தமிழ்ச் சொல் அல்ல. தமிழில் பார்ப்பனர் ௭ன்று ௭டுத்துக் கொள்ளலாம். பாா்ப்பனச்சோி ௭ன்று பிராமணர்கள் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுகின்றன.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      @@jayaramanramakrishnan4686
      பார்த்து பார்த்து ஓலைச்சுவடிகள் எழுதுவது, அந்த காலத்தில் ஜெராக்ஸ் இயந்திரம் இல்லை. பார்த்து பார்த்து ஓலைச்சுவடி பிரதி எடுப்பது, கல்வி, போன்ற வேலைகளில் ஈடுபடுகின்ற மக்கள் பார்ப்பான் என்று designation உடன் வேலை செய்ததாக தமிழ் பேசும் மக்கள் சொல்கிறார்கள். அந்தணர் என்ற designation யும் இருப்பதாக சொல்கிறார்கள். வட நாட்டு மக்கள் சிலர் பிராமணர் என்ற பட்டதோடு தமிழ் சமூகத்திடம் அறிமுகம் செய்து வாழ்ந்து வந்திருக்கலாம். brahmanu என்ற வார்த்தை நாட்டின் வட பகுதியில் பயன்பாட்டில் இன்றும் உள்ளது என சொல்கிறார்கள்.

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 месяца назад

    ❤❤❤🙏🙏🙏🙏

  • @diwakarparthasarathyDiwakar
    @diwakarparthasarathyDiwakar 3 месяца назад

    Nice speech

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 3 месяца назад +1

    👍

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 3 месяца назад +5

    பேசு தமிழா பேசு நேரலையில் இது சிறந்த ஒரு நேரலை

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 2 месяца назад

    EEXCELLENT BRIEFING ❤ AS HE JSAID 90 PERCENT OTHER THAN BRAHMINS. VISITING TEPLE

  • @sairenur9768
    @sairenur9768 3 месяца назад

    I have pre-booked the kindle edition.

  • @madhusudanrao1280
    @madhusudanrao1280 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @uppilisadagopan6300
    @uppilisadagopan6300 3 месяца назад

    Sooooooooooper

  • @Jai_Bharatam972
    @Jai_Bharatam972 3 месяца назад

    Kiran is a great asset to the channel 🎉

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 2 месяца назад

    Unesco finalized that the sanskrit is the best ponetic language of the world

  • @sankarikk9286
    @sankarikk9286 3 месяца назад +2

    Dushyant Ji, you are Very matured in all aspects. You are little Ramanujar. Great personality. Blessed parents.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 5 дней назад

    Durka.kovilukku.selvathu.than.kudumbam.mattum.nandraha.irukka.venndum.yennathatkala.mattume..bakthiyellam.illai.vesham...unnmaiyil.naattupatru.ullavargall.ippadi.seiya.maattaargall.hey.rama.un.thiruvillaiyadL.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 3 месяца назад

    This guy is a genius

  • @rajans2504
    @rajans2504 3 месяца назад +2

    Thanks

  • @PattyK-e1u
    @PattyK-e1u 2 месяца назад

    Correct me if I am wrong.
    In Christianity God asks His creation to multiply and fill the earth.

  • @vishwanathaniyer-jh8wd
    @vishwanathaniyer-jh8wd 3 месяца назад +1

    Excellent debate

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 3 месяца назад +2

    I too wondered about LGBTQIA+ issues. It is the creation of West and mostly Christianity oriented. Because they have don'ts religiously. So they want law to safeguard their such relationships. Even want it to be sanctified by marriage. I was wondering a time may come when they would like to marry animals and even the toys they use.
    As Dushyant says our touchstone is marriage and only requirement is caring for the offsprings. Our Lord marry His consort every day to give sanctity for marriage. As our wise have told a grahasthan is more important than a saint. As he sustains humanity.
    All the other activities which happen below the belt should remain there. Not a subject for discussion. Period.
    I am sorry for a long posting. Yet it is a very Small space to discuss. I stop here. A Rajakumar

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 3 месяца назад

    Arjunan was a nabhumsagan during a period in Mahabharata. Can Shri. Dushyanth Sridhar comment on this?

  • @GAMER-gd5bv
    @GAMER-gd5bv 3 месяца назад +1

    Bro dushyanth um 200 rs UP aaitingalaee 😢😢😢

  • @studypurpose7804
    @studypurpose7804 3 месяца назад

    Vanakam !
    pls ask him a question .
    How to recognise anyone as brahmin ?
    There is no word 'brahmin' in tamil.
    Is it based on his/her work/job?
    or
    Is it based on his/her parent's work?
    or
    Can anyone claim himself/herself as brahmin?
    thanks a lot.

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 3 месяца назад

    Always Kiran is knowledgeable

  • @ramachandran427
    @ramachandran427 3 месяца назад +3

    Dravida
    Kuppai

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 2 месяца назад

    Not even a single God is Brahmin. But Brahmin celebrate keeping the God on their heads.

  • @Life000Inf
    @Life000Inf 3 месяца назад

    Namaskaram dhushyanth ji. In those days/yugas the வக்ர bhuddhi was uncommon. Our scriptures, to my limited knowledge, don't mention abt abnormal unnatural things...of course, there's no possibility that these g-y, les---n relationships existed in the ages/ yugas where dharma was predominant. Only in kaliyuga these அனர்த்தங்கள் are happening ji🙏

  • @chockalingamsivasubramania3965
    @chockalingamsivasubramania3965 3 месяца назад

    தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றதா.

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 2 месяца назад

    D m k party persons please dont interfer about bramins it is called brahma gnanethubrahmana it means who are having matured knowledge in any one of the subjects he himself is bramin. Scientists. Lawyers learned of many subjects are all called bramins but not only so called

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 3 месяца назад

    Self styled leader.
    He should only concentrate on spiritual things and stop putting his nose on everything.
    These Iyengars of tamilnadu only becoming rationalists and spoiling people.

  • @delhitamil
    @delhitamil 3 месяца назад

    Goto Konarak see the silhouttes of lesbians in Sun temple

  • @indianpride07
    @indianpride07 3 месяца назад +2

    Mr Dushyanth is too much into self promoting and very much confusing politics and Pravachanam n Faith .He is very talented no doubts n beautiful in presenting but Prana or Sukshma Prana is missing. Hope he understands 🙏

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +4

      குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் சிலர்!
      He is reaching out to so many youngsters! That's the need of the hour. Those who do not enjoy his way of pravachanam, can go to others. After all by Bhagawan's anughraham we have many upanyaasakas.
      Different strokes for different folks!

    • @indianpride07
      @indianpride07 3 месяца назад +1

      @@sowmya7648 Madam with due respect to you and your premature judgement, I expressed the opinion based on his digression into unwanted things. I can say this with conviction youngsters are not going to.change because of his Pravachanam. I think.yoi have not heard humble stalwarts like BK Shastrigal, Keerai, Kalyanapuram, and APN, and Velakkudi and few others who don't promote themselves but promote the cause. You have all.the right to judge me and I respect you for.that, having seen many and sat and listened this is like a noise that comes after the lightning. I truly respect Mr Dushyanth for his bundle of knowledge.

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +1

      @@indianpride07 your point is noted.
      I do listen to others too. In fact personally I connect most with Sri Ramana Charana Tirtha Swamigal's (Nochur) pravachanams.
      I hardly listen to Dushyant Sridhar. But none can discount the fact that he plays an important role in giving direction/ at least introduction into spirituality to many English-speaking youngsters all over the country.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @User01029
      @User01029 3 месяца назад

      He is targeting general audience. If you want in depth upanyasam, listen to other academic upanyasakars. For us Gyana Sunyas, Dushyanth is best 👍🙏🏼

  • @pmohanvijaya2581
    @pmohanvijaya2581 3 месяца назад

    Evanungala 😩😩😩😩

  • @anandkesh
    @anandkesh 2 месяца назад

    Dushyanth what are u wearing in your neck like a name board

  • @lakshmic9401
    @lakshmic9401 3 месяца назад

    What is that big dollar on the neck.

  • @venkataswamyreddy5221
    @venkataswamyreddy5221 2 месяца назад

    Phonetic

  • @sridharr3589
    @sridharr3589 3 месяца назад

    LGBTQ வை இழிவு படுத்தாதீர்கள்... ஓகே.
    பூர்ணாவதாரத்தை பற்றி பேசுவதற்கு பதில் இராமரை பற்றி... வருத்தம் அளிக்கிறது...

  • @sublime8251
    @sublime8251 3 месяца назад

    All this tamil tamil is just politics. In reality tails have no unity no bonds
    Seen all 9ver india telugu malayalam kanadigaa s talk in their language
    As a group
    But not tsmils never
    They only hate each other
    Seen it in Delhi Tamil sangamon 8n 1970 s
    Its worse now
    I have seen Malayalee teachers not talking to Tamil parents in tamil
    I was asked to mlm interpret
    Sad but good

  • @banukrish7550
    @banukrish7550 3 месяца назад

    Sigandi character?

  • @abcdef-dw1qg
    @abcdef-dw1qg 3 месяца назад

    Mental wearing photo frame

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj 3 месяца назад +2

    0உண்மை

  • @srg8770
    @srg8770 3 месяца назад

    என்னடா தமிழ் பேசறீங்க😂

    • @keerthivaasan4327
      @keerthivaasan4327 3 месяца назад +3

      ஏன் தமிழ் உண்‌ அப்பன் வீட்டு சொத்தா useless 200

    • @grajiv1979
      @grajiv1979 3 месяца назад +4

      Idhu Tamizh illaena edhu Tamizh.. Azhwargalum, Nayanmaargalum, Sanga illakiyangalum pesiya Tamizh puriyavillai endraal..unnaku enna puriyum...Pudhupettai Tamizh, Vada Chennai Tamizh. dhaana... Tamizhanin mukiya panbu Maanbum Mariyadhayum... Unnai vida vayadhil moothavarai, Nangu Padithu arindhavarai ...izhivaaga, mariyaadhai kuraivaaga pesum nee Tamizhana

    • @srg8770
      @srg8770 3 месяца назад

      ஏண்டா இது ஐயர் ஆத்து தமிழ் டா .. நீ இப்படி தான் உன் வீட்டுல பேசுவியா🤦

    • @srg8770
      @srg8770 3 месяца назад

      @@grajiv1979 அதெல்லாம் சரி தான். துஷ்யந்த் பேசறது தமிழா 🤦

    • @User01029
      @User01029 3 месяца назад +2

      @@srg8770why not? If you can listen to Tirunelveli Tamil, Madurai Tamil (they can’t even pronounce ழ), then why not Brahmin Tamil?

  • @abdabd8987
    @abdabd8987 3 месяца назад +1

    The spelling son the young brother the elder brother one day no one brother very soon he have to go to very soon that hurt no more ready this is my my word maybe this year can happen next year can happen this can must go teach you very soon Durga saying you must know your one son very soon go back ready don't worry

  • @sundaracholan2225
    @sundaracholan2225 3 месяца назад +1

    Paarpaneeyam, Brahmaneeyam, Stop these

    • @sowmya7648
      @sowmya7648 3 месяца назад +9

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள்!
      Why this intolerance?
      Who are you to stop these programs.
      Will we stop anyone from selling the Bible and publishing books on that, even if we don't believe in it?!

    • @grajiv1979
      @grajiv1979 3 месяца назад +1

      Unnaku ennapa Nee paithiyam ..Nee enna vaena pesalaam ..Nangalaam appadiyaa...

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      Vanakam !
      pls ask him a question .
      How to recognise anyone as brahmin ?
      There is no word 'brahmin' in tamil.
      Is it based on his/her work/job?
      or
      Is it based on his/her parent's work?
      or
      Can anyone claim himself/herself as brahmin?
      thanks a lot.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 месяца назад

      @@studypurpose7804 Latest Definition is given by Kanchi Paramacharya. Brahmin is one who does sandyavandanam thrice a day. Goes to Temple atleast once a Day and Eats one Meal a Day.

    • @studypurpose7804
      @studypurpose7804 3 месяца назад

      @@sundaracholan2225 ok. sometimes people uses brahmin word without knowing the meaning of that. They belief caste and varna is same.
      corporate gurus are saying varna is different from caste.

  • @srinivasanrajagopalan9544
    @srinivasanrajagopalan9544 3 месяца назад

    Dravidam endral MUNDRIL ondrai umbuvadhu.

  • @ANANDA-KUMAR
    @ANANDA-KUMAR 3 месяца назад

    U promote LGBT in ur home dushyant ji

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 месяца назад

      இவன் பாக்கற வேலை இவன் வார்த்தையாக வருது...
      இவனை போய் ஒரு கூட்டம் கொண்டாடுது, இவன் பிராமணன் இழக்கு

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 3 месяца назад

      இவனுக்கு எதுக்கு ji?

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 3 месяца назад

      What d u mean? Anything constructive?

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 3 месяца назад

      @@nachatraakshara1180 See a seething hatred in u!

    • @ANANDA-KUMAR
      @ANANDA-KUMAR 3 месяца назад

      Yaarku promote pananum oh avanga veetu pasangla ponugla vechu promote panika sollunga ilati ivarae kooda gay va irukatum summa sensation thannai nallavannu katikavo katchiku atharavagavo pilaipukakavo panathukagavo la panna venda

  • @kasn811
    @kasn811 3 месяца назад +41

    Good anchoring Kiran. Sensible and fresh questions

  • @kasn811
    @kasn811 3 месяца назад +39

    Excellent points

  • @SAISanathani
    @SAISanathani 3 месяца назад +85

    Kiran is performing well.....his skill is growing day by day.....very gud interview Kiran....

  • @srspcricanalysis
    @srspcricanalysis 3 месяца назад +95

    Dushyanth sir is getting matured as age increasing. Im sure he is going to serve Vaishnavism Hinduism & Humanity for many many years to come.

  • @kannankanna7841
    @kannankanna7841 3 месяца назад +32

    வந்தே குரு ராமானுஜா...துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் தற்காலத்திற்கு ஏற்ப மிகவும் எளிமையாக.. வெளிநாட்டு மோகம், கலாச்சாரம், பண்பாடு, கொண்டு வாழ்கிறவர்கள் கூட மறுபடியும் சனாதன தர்மத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விடுவர்.. நன்றி சுவாமி 🙏

  • @rameshr8031
    @rameshr8031 3 месяца назад +18

    புராணங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றி எழுதப் போகிறேன் என்று அரசு ஏற்பாடு அடியோடு நிறுத்தப்படவேண்டும்

  • @r.b6349
    @r.b6349 3 месяца назад +34

    கிரண் பாராட்டுக்கள்

  • @sarithaanbu535
    @sarithaanbu535 3 месяца назад +16

    தமிழகத்தில் சுற்றுலாவை வளர்க்க வேண்டும் ஆனால் இங்கிருக்கும் திராவிட மாடல் ஆட்சியர்கள் டாஸ்மாக்கை வளர்த்தெடுப்பதில் குறியாக உள்ளனர்.😮

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 месяца назад +61

    கிரண் இவரை பேட்டி எடுப்பதற்கு சரியான தேர்வு.

  • @vijikrishnan1556
    @vijikrishnan1556 3 месяца назад +45

    Super Kiran❤ and Namaskaram to Dushyant Mahodaya. Pre ordered the book. Jai Shri Ram

    • @lakdin5960
      @lakdin5960 3 месяца назад +1

      How to order the book sir

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 месяца назад

      ​@@lakdin5960 already in Amazon...

  • @gopalanarayanansriramamurt7514
    @gopalanarayanansriramamurt7514 3 месяца назад +14

    very well said god bless you talk more like this to understand more about our culture ,&bhakthi

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 месяца назад +15

    Very well polished anchoring by Mr Kiran. Best wishes🙏