பூவுலகின் சொர்க்கமடா எங்க கன்னியாகுமரி... சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனின் வாரிசுகள் வாழும் பூமியடா இது... செந்தமிழ் பேசும் மக்கள் வாழுமிடம்...✊ வித்தியாசமாகத்தான் இருக்கும் வேறு மாவட்ட மக்கள் இங்கு வரும்போது...‼️‼️ அந்த வேறுபாட்டை திருநெல்வேலி கடந்து கன்னியாகுமரி எல்லைக்குள் நுழையும் போதே வீசும் தென்றல் அதை உணர்த்திவிடும் எல்லோருக்கும்...!!
அப்பனே இந்த ஊரில் மக்கள் பேசும் தமிழ் மொழியின் சொற்கள் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சிறிய உதாரணம் யாக்கை (உடல்) என்ற சொல் .அற்றுப் போதல் (செரிமானம் ) திருக்குறளிலிருந்து பாடல் ஒன்று இதோ. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
எங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தம்பி இங்கு மக்கள் பேசும் மொழி பழங்கால தமிழ் மலையாளம் மொழி தொன்றி 500வருடங்கள்🎉 தான் ஆகிறது தமிழ் இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியம் அவர் பிறந்த ஊர் கன்னியாகுமரி மலையாளத்தில் ஆதி தமிழ் கலந்து இருக்கிறது 🎉
இந்த குட்டி பாலமும் இயற்கையாக அருகில் உள்ள இடமும் பலாப்பழத்தின் தம்பி இந்தப் பழம் நான் இதுவரை பார்த்ததில்லை பத்மநாப மண் ஓட்டில் அமைந்த இந்த இடங்கள் நாகர்கோவிலில் இவ்வளவு அழகான இடங்களா அருமை கார்த்திக்
நன்றி எங்க கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்ததுக்கு பூலோகத்தின் சொர்க்கம் நீங்கள் மக்களே ன்னு சொல்லுறது மக்கள (people) குறிக்கும் ஆனால் நாங்க மக்கலே ன்னு சொல்றது செல்லமாவும்,பாசமா சொல்றது மாதிரி மக்கா புரிஞ்சுதா
Nagercoil is the capital of Kanniyakumari district. It is a part of Kanniyakumari district. So you went to Kanniyakumari district not to Nagercoil. Thottipalsm is in Mathur in Kanniyakumari district not in Nagercoil. Pathbhanathapuram palace is nearby Thakkalai in Kanniyakumari district but not in Nagercoil. Nagercoil is about 20 km from Thakkalai.
Till Nagercoil, all are part of Travancore dynasty before independence. Travancore dymasty is from Kavalkinaru in Nagercoil to Alappuzha. After the state formation, Nagercoil side joined tamilnad. Thats why they are partially different from other parts of Tamilnad.
You deserve a million subscribers and likes. That's an awesome vlog, the way you capture is very natural and connects with people very deeply. Keep up the awesome work 🎉🎉
Bro hat's off, I have a suggestion before you visit any places try to learn the historical stories and explain details for your viewer's, ! For example about padmanaban palace you can make a episode it's big historical stories for Kumari people.
டூ வீலர் ரெண்ட் எடுத்தீங்க இல்ல அதான் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல நீ எந்த டைம் எடுத்தீங்க அப்படியே கரெக்டா கொண்டு போய் விட்டுடுங்க இல்லன்னா அதிகமா காசு வாங்கு வாங்க போனவாட்டி வந்தப்ப என்கிட்ட 1200 எக்ஸ்ட்ரா வாங்கி இருக்காங்க மூணு வண்டி எடுத்தோம் வெறும் 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா ஆனதுக்கு
புரியல...அது என்ன தமிழும் மலையாளமும் கலந்த ஊர்...குமரில தமிழ் தான் பேசுறாங்க..அந்த தமிழ் கூட சம்சாவடை சேர்த்து தான் மலையாளம் பேசிட்டு இருக்காங்க...குமரில பேசுற மலையாள சொற்களை பகிருங்க பாப்போம்
மாத்தூர் தொட்டி பாலம்.
காமராஜர் ஐயா கட்டியது
அதனால் அந்த வயித்தெரிச்ச பிடிச்ச திராவிட அரசுகள் பராமரிப்பு செய்வது இல்லை
பூவுலகின் சொர்க்கமடா எங்க கன்னியாகுமரி... சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனின் வாரிசுகள் வாழும் பூமியடா இது... செந்தமிழ் பேசும் மக்கள் வாழுமிடம்...✊ வித்தியாசமாகத்தான் இருக்கும் வேறு மாவட்ட மக்கள் இங்கு வரும்போது...‼️‼️
அந்த வேறுபாட்டை திருநெல்வேலி கடந்து கன்னியாகுமரி எல்லைக்குள் நுழையும் போதே வீசும் தென்றல் அதை உணர்த்திவிடும் எல்லோருக்கும்...!!
அழகு அழகு நாகர்கோவில் அழகு 🙂👌
Correct 💯
உண்மைதான் திருநெல்வேலி எல்லைதாண்டியதுமே அதாவது ஆரல்வாய்மொழி வந்துவிட்டாலே குமரிக்காற்று நம்மீது படுவதை தனித்துவமாக உணரமுடியும்...❤❤
Correct @@StellaBai719-og2ks
👌👌🥰
அப்பனே இந்த ஊரில் மக்கள் பேசும் தமிழ் மொழியின் சொற்கள் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும சிலப்பதிகாரத்திலும் உள்ளது. சிறிய உதாரணம் யாக்கை (உடல்) என்ற சொல் .அற்றுப் போதல் (செரிமானம் ) திருக்குறளிலிருந்து பாடல் ஒன்று இதோ. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
மிகச் சிறப்பு மிகச் சிறப்பு நீங்கள் பேசும் தமிழை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙂
எங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தம்பி இங்கு மக்கள் பேசும் மொழி பழங்கால தமிழ் மலையாளம் மொழி தொன்றி 500வருடங்கள்🎉 தான் ஆகிறது தமிழ் இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியம் அவர் பிறந்த ஊர் கன்னியாகுமரி மலையாளத்தில் ஆதி தமிழ் கலந்து இருக்கிறது 🎉
உங்க ஊருக்கு வந்தது எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி அருமையான ஊரு 🙂 நீங்கள் சொல்லும் நாகர்கோவில் தமிழ் மொழி பற்றிய தகவல் அருமை பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏
@@Inba7889 apdi onnum iella
God own city Kerala na
Tamilnadu God own city kanyakumari tha❤
Yes correct 🙂
இந்த குட்டி பாலமும் இயற்கையாக அருகில் உள்ள இடமும் பலாப்பழத்தின் தம்பி இந்தப் பழம் நான் இதுவரை பார்த்ததில்லை பத்மநாப மண் ஓட்டில் அமைந்த இந்த இடங்கள் நாகர்கோவிலில் இவ்வளவு அழகான இடங்களா அருமை கார்த்திக்
நீங்க வீடியோவ நல்லா ரசிச்சு பாத்திருக்கீங்கன்னு உங்க கமெண்ட்லயே தெரியுது 🙏 மகிழ்ச்சி நன்றி 🙂
குட்டி பாலம் கிடையாது. தொட்டி பாலம். காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பாலம். பத்மநாபபுரம் அரண்மனை அது. தக்கலை.
பத்மநாபபுரம் அரண்மனையில்.வருஷம்16.மணிசித்திரதாள்.பூவேஉனக்காகபோன்றதிரைபடங்கள்எடுத்த இடங்கள்
ஆசிய கண்டத்தில் முதல் பெரிய பாலம்.... குட்டி பாலம் இல்லை🎉
மரச்சீனி கிழங்கும் நெத்திலி மீன் குழம்பும் நல்ல இருக்கும் நாகர்கோவில் ல சாபிடுங்க
நீங்க சொல்றது சூப்பர் காம்பினேஷனா இருக்கே 😄👌 கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் வரும்போது ட்ரை பண்ணி பார்க்கிறோம் 👍
6:00 பெருந்தலைவர் காமராஜர் கட்டியது மாத்தூர் தொங்கு பாலம்
ஆமா இன்னைக்கு உங்க ஊருடைய அடையாளம் 🙂
தொங்குபாலம் இல்லை ,தொட்டி போன்ற அமைப்பு ஏற்படுத்தி அதன்வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வதால் தொட்டிப்பாலம் என்று பெயர்..
நீங்கள் சென்ற இடம் அனைத்திற்கும் நானும் சென்றேன் அருமையான இடம் அனைத்தும்❤❤❤🎉
Wow கண்டிப்பா நீங்க என்ஜாய் பண்ணி இருப்பீங்க 😊
சூப்பரான ஏரியா நாமளும் ஒரு நாள் போய் பார்ப்போம் வீடியோல பார்த்ததை நேரில் பார்த்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா
ஆமா நல்ல அழகான ஊரு ஒரு தடவை போய் பாருங்க.. வாழ்த்துக்களுக்கு நன்றி மகிழ்ச்சி 🙂
My village
ஒவ்வொரு ஊருலையும் different slangs பேசுவோம்
Ok ok 👍
9:50பழமை மாறா ஆதி தமிழ் எங்கள் குமரி தமிழ் ❤
ஆமா நீங்க பேசுறது கேட்டாலே புரியுது 🙂👌
எங்க ஊருக்கு வந்ததில் ரெம்ப மகிழ்ச்சி தம்பி.
நன்றி அக்கா 🙏 உங்க ஊருக்கு வந்ததுல எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சி 🙂
அருமை சகோதரா நாகர்கோவில் சுத்தி பாக்கணும் னு ஆசைபட வைத்துவிட்டீர்கள்👍
Nagercoil district iella
Nagercoil um kanyakumari district than
நன்றி எங்க கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்ததுக்கு
பூலோகத்தின் சொர்க்கம்
நீங்கள் மக்களே ன்னு சொல்லுறது மக்கள (people) குறிக்கும் ஆனால் நாங்க மக்கலே ன்னு சொல்றது செல்லமாவும்,பாசமா சொல்றது மாதிரி மக்கா புரிஞ்சுதா
ஓகே சூப்பர் நீங்க சொல்றது எனக்கும் இப்பதான் ஞாபகம் வருது 👍 நன்றி மக்கா 😊
Nagercoil is the capital of Kanniyakumari district.
It is a part of Kanniyakumari district.
So you went to Kanniyakumari district not to Nagercoil.
Thottipalsm is in Mathur in Kanniyakumari district not in Nagercoil.
Pathbhanathapuram palace is nearby Thakkalai in Kanniyakumari district but not in Nagercoil.
Nagercoil is about 20 km from Thakkalai.
Ok fine Thank you 👍
பத்மநாபபுரம் அரண்மனை பார்க்க போ அழகா இருக்கும் தம்பி அது குளத்தில் வளர்க்கப்படும் மீன். கிழங்கு கூட சாப்பிட்டா ரெம்ப நல்லா இருக்கும்
பத்மநாபபுரம் அழகா இருந்துச்சு மீன் சாப்பாடு நல்லா இருந்துச்சு மொத்தத்துல உங்க ஊரே நல்லா இருந்துச்சு 👌🙂
Beautiful place nagarcoil.. I never visited, I gonna visit atliest once before in my life.
Yes it is a beautiful place 🙂 you must visit once 🙂
Very beautiful locations in nagarkoil.. especially that bridge was unique.. and bike ride along the river was superb. ..
Yes Nagerkoil was very nice.. Thank you so much 👍🙂
Kumari Tamizh it is a pure Tamil words நாஞ்சில் நாடு
Ok super Romba அழகான தமிழ் 👍🙂
Till Nagercoil, all are part of Travancore dynasty before independence. Travancore dymasty is from Kavalkinaru in Nagercoil to Alappuzha. After the state formation, Nagercoil side joined tamilnad. Thats why they are partially different from other parts of Tamilnad.
Nice nice thanks for the information 👍
எங்க ஊரு பேச்சிப்பாறை❤
ஊர் எப்படி இருக்கும் ? நாங்களும் ஒரு தடவ வந்து பாக்கணும்..
@@KARTHIKFROMTAMILNADU super place bro
சூப்பர் அண்ணன்👑💐🌺🐝
நன்றி மகிழ்ச்சி தம்பி 💐🙂
Yengal oor ithu 😊😊😊😊😊😊
Ya 😊😊
கார்த்திக் நடித்த வருஷம் 16, முழு திரைப்படமும் பத்மநாபபுரம் அரண்மனையில் எடுக்கப்பட்டது ...
ஓகே சூப்பர் 👌 நானும் கார்த்திக் தான் 😂
Brother kanyakumari , Nagercoil ellam. Onnuthan brother
Ok ok Thanks brother 👍🙂
தமிழ் ரொம்ப அழகு தலைப்பு. ஆனா நீங்க பேசும் போது, போற வலி, போற வலி 😢 கேட்கும் போது ஒரே தலைவலி. போற வலி இல்லை. போற வழி...
உங்கள் தமிழ் அழகு என் தமிழ் கொஞ்சம் சுமார் தான் 😄
Good
Our Dt... is special..special to us. Food is awesome. Bakery is suppperb.
Redbanana cake not to be missed
Thank you so much 💐
Good vlog. Since you people had explored Nagercoil, you should have visited nearby Thiruvananthapuram and explored 5:23
Thank you so much 👍 ya you are right maybe we will go to Thiruvananthapuram and make vlogs 🙂
You deserve a million subscribers and likes. That's an awesome vlog, the way you capture is very natural and connects with people very deeply. Keep up the awesome work 🎉🎉
Your comments means a lot for the hard work we do 🙏 Thanks a ton for your lovely and encouraging comment brother 🙂💐
பலா பழாத்தின் தம்பி 😂 ஐணி சக்க பழம் 😂😂😂😂 எப்படி சாப்பிடணும் னு explain பண்ணது சூப்பர் ❤❤
ஆமா அவங்க explain பண்ணது அழகா இருந்துச்சு 😄 வெகுளித்தனமாக பேசுனாங்க 😀 Thanks 💐
நாங்க இப்படி தான் கறி செய்வோம். முழு தலை கறியில இருக்கும்
அப்ப நாகர்கோயில் எல்லா இடத்திலும் இது ரொம்ப ஃபேமஸ் போலயே 🙂
குமரி எங்கள் சொர்க்கம்
Kumari Alagu 👌🙂
G'Ramakrishnan vallioor India நெல்லை மாவட்டம் working Saudi Arabia chef
Super Anna Saudi Arabia epdi iruku ?
எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி நண்பா
மகிழ்ச்சி 🙂 உங்க ஊருக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் நண்பா...
எங்க ஊர் ரொம்ப அழகு தான்
உங்க ஊரு சூப்பர் ஊரு 👌
மிகவும் அழகான இடம் வாழ்த்துக்கள் தம்பி
மகிழ்ச்சி மிக்க நன்றி அண்ணா 🙂👍
நாங்க கொயிந்த இல்ல. குமரி தமிழ் தான் சுத்தம் 😂❤😂
Ok ok சூப்பர் 👍🙂
Kallikesam ponga supera இருக்கும்
Sure kandipa porom 👍
@@KARTHIKFROMTAMILNADU thank you
Neenge enthe oor
Naanga Madurai 🙂
Enjoy .............. KK .......
Thank you 🙂👍
🎉 தம்பி மீன் தலைக்கு மரசீனி கிழக்கு உடன் சாப்பிட அருமையாக இருக்கும் 🎉
நீங்க சொல்றது நல்லா இருக்கு கண்டிப்பா நான் try பண்ணி பாக்குறேன் 👍🙂
helmet ஹெல்மெட் அணியாமல் இருக்கலாமா
Next time sure 😁
அருமை வீடியோ சார்
மிக்க நன்றி மகிழ்ச்சி 🙂
சொர்க்கமே என்றாலும் ஏங்க ஊரை போல வருமா
❤❤❤❤❤
Correct 😊👍
pathmanaba puram keralavila kelvi pattirunthaaraam. keralavila pathmana saamy koiyil thaan irukku. pathmanaabapuram inkae thaan irukku.
Oh saringa
Maathoor paalam kattiyathu Appa.kamarasar❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ok great 🎉👍
Pro nanga ponana edam p thy Kamara Kattimani tutti palam
Ok bro nice 👍
Varsham 16 film intha idangalil than shooting cheya pattathu❤
Ok super good information 👌🙂
எங்க ஊரு “கொலேரம்”😳
சூப்பர் சூப்பர் 👍
Bro hat's off, I have a suggestion before you visit any places try to learn the historical stories and explain details for your viewer's, ! For example about padmanaban palace you can make a episode it's big historical stories for Kumari people.
Thank you so much bro 💐 We will follow that 👍🙂
Kaliyakavilai enathu place
Ok super 👍 🙂
Kaniyakumari Kumari is emotion 🌴🌴❤❤️🫶🏼🫶🏼
Hmmm great 👌🙂
Ayni Chaka honey Madiri irukum bro
Yes yes it was very nice bro 👌🙂
Engal urai alaga katiyathruku nantri❤❤
Thank you so much 💐 மகிழ்ச்சி 🙂
டூ வீலர் ரெண்ட் எடுத்தீங்க இல்ல அதான் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல நீ எந்த டைம் எடுத்தீங்க அப்படியே கரெக்டா கொண்டு போய் விட்டுடுங்க இல்லன்னா அதிகமா காசு வாங்கு வாங்க போனவாட்டி வந்தப்ப என்கிட்ட 1200 எக்ஸ்ட்ரா வாங்கி இருக்காங்க மூணு வண்டி எடுத்தோம் வெறும் 3 மணி நேரம் எக்ஸ்ட்ரா ஆனதுக்கு
நீங்க சொல்றது சரிதான் நேரத்துல வண்டிய திருப்பி விடணும்.. Thanks 💐
Arputham.👌
Thank you so much 💐👍
Always welcome to our kk
Thank you 💐
God's Own District 😻
Nice 🙂
So beautiful my district collector 😂❤❤
😄😄
Kilanku and fish famous try paninenkala
illa try pannala miss panitom, neraya per solranga next time kandippa try pannanum 🙂
சார் டூவீலர் வாடகைக்கு விடும் கடையின் பெயரை பதிவிடவும்.மற்றும் நீங்கள் மீன் சாப்பிடும் கடையின் முகவரியை பதிவிடவும்.
கண்டிப்பாக, Arjun restaurant - Nedumangadu Highway, Netta View point, 629101. Location map:
g.co/kgs/PnWbi1L
Two wheeler rental shop(no name): Babu phone 9865256525
Nan daily pora area. Namaku mathipu theriyallae
Ok nice 👍 mathipu na ?
Value @@KARTHIKFROMTAMILNADU
Nanba maklaina makkalainu arthem illa chellamai anthe mari❤
Ok ok super unga ooru makkal pesura baasaiye chellamadhan iruku 👌🙂
N veetu munnadi poirukinga
Enga correct a solunga ?
@@KARTHIKFROMTAMILNADU pathpanapa palace munnadi vinayager Kovil pakkam
It's our native place ❤❤
Beautiful place 👌🙂
Good experience 🎉🎉
Nice 🙂 Thank you 💐
India vil ulla muthal neelam koodina thotti palam mathoor thotti palam❤
Nice nice 👍
Very nice 🎉
Thank you 🙂
Nice
Thank you 👍
My area ❤
நல்லா கிழங்கும் மீனும் சாப்பிட்டு பாருங்க சுவையே தனிதான்
கண்டிப்பாக அடுத்த முறை வரும்போது ட்ரை பண்றோம் 🙂👍
சீதாபழம் இல்லை பான்ஸி ❤பழம்😋8:20
😄😄
Kk very nice place
Thank you 💐
Super
Thank you 🙂
Proud
Thank you 💐
திற்பரப்பு அருவி போய் இருக்கலாம்
நாங்க திற்பரப்பு அருவி போனோம் ஆனா போகும்போது 6 மணி அனுமதி கிடைக்கல அதனால பாத்துட்டு கிளம்பிட்டோம் 🙂
Visited...
@@KARTHIKFROMTAMILNADUanna en ooru thirparappu.
@@KARTHIKFROMTAMILNADUini vantha call panuvingla
எங்க ஊர்
சொர்க்கம் 👍
My native place
Great 👍
Padmanabhapuram palace is owned by kerala govt
Oh 😳
Nee neetala vera hotel irukku antha hotel famous….. Hotel name Achaya pathiram hotel RUclips irukku hotel video parunga ok
Ok Thank you 👍 Next time use agum 🙂
தமிழ் மொழிஉணர்வோமொழிபற்ரோ இல்லாதவன்தான் தமிழ்நாட்டுதமிழன்
Why this kolaveri 😲
நீங்கள் கேரளா போகணும்.உலகிலேயே இயற்கை காட்சிகள் அங்கு தான் பார்க்கலாம்.
முதலில் ஆலப்புழை பாருங்கள்
கண்டிப்பாக அடுத்த முறை ஆலப்புழா போகிறேன்.. 👍 என்னோட சேனலை பாருங்கள் கேரளா வீடியோஸ் நெறய உள்ளது. 🙂
அந்த மக்களோடு அவர்களின் அழகு தமிழில் உறவாடி மகிழாமல் நீங்கள் மட்டும் பேசி எந்த பயனும் இல்லை.
அடுத்த முறை நாகர்கோவில் செல்லும்போது கண்டிப்பாக கலந்து உரையாடுவோம் 👍
Nanjil Nadu - Beautiful Land of India❤ #CapeComorin
Yes it is 😊
புரியல...அது என்ன தமிழும் மலையாளமும் கலந்த ஊர்...குமரில தமிழ் தான் பேசுறாங்க..அந்த தமிழ் கூட சம்சாவடை சேர்த்து தான் மலையாளம் பேசிட்டு இருக்காங்க...குமரில பேசுற மலையாள சொற்களை பகிருங்க பாப்போம்
Anga Malayala makkal neraya per irukanga adan
@@KARTHIKFROMTAMILNADU மலையாள மக்கள் இருக்கிறது வேற சகோ... ஆனா மலையாளம் கலந்த தமிழ்னு thumbnail படத்தில் போட்டிருக்கு.. ரெண்டுக்கும் பொருள் வேற தானே..
THiruvanathpuram pakuthiyal kanniyakumari thamizh kalanthu thaan pesukiraarkal. athai avarkalae yaetru kolkiraarkal.
Thank God
Thank you 👍
Nagercoil unkalai Makilchiyai varaverkurathu 🙏
Thank you so much 💐🙂
எங்க சொந்த ஊரின் மீன் சாப்பாடை பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறுகிறது இப்பவே ஊர் சென்று மீன் குழம்பு சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது நன்றி நண்பா
நாங்களும் உங்கள் ஊரு சாப்பாட்டை என்ஜாய் பண்ணோம், நன்றி நண்பா 💐😊
Super 😍
Thank you 🙂💐
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசப்படும் மொழி தூய தமிழ் ❤ தயவு செய்து மலையாளம் என்று சொல்லாதிங்க😢
Ok ok Sure 👍🙂
❤❤ kk
Thank you 👍🙂
Malayalam vanthathe Tamil la irunthu than.. Kanyakumari la use panra words ellame pure Tamil words
Ada ithu interestinga iruke 🙂 ama avanga pesuradu pure Tamil words and alagana Tamil words..
Enga ooru Nagercoil, rompa miss panugirean en oora, 😭😭😭😭😭😭
Romba per miss panrada cmnt panranga.. Unga ooru karanga unga oora ivlo love panringa super 👌😊
before 1969 this is original kerala
Ok that's why malayalis are more than tamil people here 🙂 good Thanks 👍
once upon a time Kerala State fully ruled by Tamil Kings
@SteffiGreffiஉண்மை இதுதான்
Enka area mathoor thodipaalam
Super area athu 👌🙂
அது மக்களை இல்லை மக்ழே...மலையாளம் கலந்தது இல்லை...குமரி தமிழ் ....
Ok ok தகவலுக்கு மிக்க நன்றி 👍👍
👌👌👌
Thank you 👍
👌👌🥰
Thank you 🙂💐
Kamarajar kattunathu
Yes nice 👍