நாகர்கோவில் பக்கம் போனா பார்க்க வேண்டிய சினிமாவில் பார்த்த இடங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2022

Комментарии • 157

  • @raviv3999
    @raviv3999 Год назад +13

    அம்மா குமரி கொள்ளை போய் கொண்டு (காணாமல் போகும், காடு, மலை களையும் வந்து பார்த்து செல்லுங்கள் ,

  • @JESWIN_ID
    @JESWIN_ID Год назад +2

    பல இடங்களில்...................................சுத்தம் இல்லை நேரில் பார்த்து இருக்கிரேன் , அதை சரி செய்தால் சுற்றுலாவை.................... மேம்படுத்தலாம் , வருமானம் பெருகும் மக்களின் வாழ்க்கை தரம் உயரும், இதற்கு மக்களும், மாநகராட்சியும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ........விரும்பினால்...... சிறிய முயற்சி அதிக லாபம் (எடுத்துக்காட்டு அயல்நாடுகள் )

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +4

    மாத்தூர் தொட்டி பாலம் காண்பித்ததற்கு நன்றி நானும் வந்திருக்கிறேன் அருமையான ஏரியா குழித்துறை சூப்பரா இருக்கும். பதிவு அருமை சகோதரி

  • @vidhyakutti5737
    @vidhyakutti5737 Год назад +1

    Vidya kutty kochin.....rompa spr sis நேரில் பார்த்த மாதிரியே இருந்தது.....happy sis

  • @shruthisendeavours9303
    @shruthisendeavours9303 2 года назад +2

    மிக மிக அருமை சகோதரி😍😍😍😍 சின்ன வயதில் பார்த்தது அத்தனையும் புதுமையாக தெரிகிறது...🤩
    கோவில்களும் பசுமை நிறைந்த சூழல் அருமை👌👌👌கடலோரக்கவிதை வீடு கடற்கரை மிகவும் சந்தோசம் அருமை நன்றி சகோதரி🙏🙏🙏🙏

  • @almath6179
    @almath6179 Год назад +4

    அது மண்டைகாட்டு புதூர் புனித லூசியா ஆலயம் . அதற்கு உள்ளே மிக மிக அருமையானதாக இருக்கும்

  • @shanthiulagam
    @shanthiulagam 2 года назад

    Beautiful places..
    Thanks for sharing 👍 my frd

  • @tarasdiysandmore744
    @tarasdiysandmore744 2 года назад

    Beautiful video! nice views! Great sharing!😊

  • @chithoorssamayal1821
    @chithoorssamayal1821 2 года назад +1

    Adadada beautiful place. Nalla beach sis. Kovil, church
    Ellame arumai.

  • @velumaniganesh657
    @velumaniganesh657 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு ,சகோதரிக்கு மிக்க நன்றி . நம் தமிழ்நாட்டிலும் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் நிறைய உள்ளன, ஆனால் விபரம் தெரியாமல் இருப்பது வேதனையான உண்மை.
    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இது போன்ற விளம்பரம் செய்தால் மக்களுக்கும் அரசுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад

      நீங்கள் கூறியது மிகவும் சரியான கருத்து. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @vanilesworld307
    @vanilesworld307 2 года назад

    Lk 23 very nice sharing sis 👌 Amazing beautiful temple 🙏🏽 church,🎁👍ok

  • @FATtipsbank
    @FATtipsbank 2 года назад +1

    Perfectly done looking soo nice wonderful upload 👍👍 thank you for sharing keep doing more videos👍👍 nice job stay blessed and have a great day

  • @TamilThozhigal
    @TamilThozhigal 2 года назад

    அருமையான இடங்கள் தோழி நல்ல பயனுள்ள பதிவு அருமை 👏

  • @HanaartsTamil
    @HanaartsTamil 2 года назад

    Wow awesome and beautiful vlog sis superb share yes excellent pA

  • @ajanprabu2501
    @ajanprabu2501 Год назад +3

    இன்னும் நிறைய இடம் இருக்கு திற்பரப்பு நீர்வீழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனை வட்டகோட்டை காளிதேசம் பேச்சிப்பாறை அணை பெருஞ்சாணி அணை இன்னும் அனேகம்

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 2 года назад +1

    Super sister very beautiful thanks for wonderful sharing

  • @maduraiammachichannel
    @maduraiammachichannel 2 года назад

    Super super very nice Thank you very much for your sharing

  • @venisfact4449
    @venisfact4449 2 года назад

    17
    Wonderful information about Nagerkovil around area
    Many good information
    Church. Beach
    Maatur Thottibaalam
    Kaamraj peroid constructed

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @vallinainarshealthykitchen7057
    @vallinainarshealthykitchen7057 2 года назад +1

    Arumai sister great sharing 👌👌👌

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад

    சூப்பர் சகோதரி, அருமையான, அமைதியான குரல் வலத்தோடு ஒவ்வொன்ற்றையும் விளக்கமா கூறிக்கொண்டே வந்தீர்கள் நன்றாக இருந்தது சர்ச், தொட்டி பாலம் எல்லாமே நாங்கள் இதுவரை பார்க்க வில்லை, இப்போ நேரடியா பார்த்த திருப்தியா இருந்துச்சு. நன்றிம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abactivegreen8000
    @abactivegreen8000 2 года назад

    Wow wow wow wow wow wow awesome 🥰🥰🥰 nice sharing 👍👍👍 well done ✅✅✅ thank you for your sharing

  • @indiandeliciousfoods
    @indiandeliciousfoods 2 года назад

    Beautiful place, nice sharing superb 👌👌

  • @santhoshimschannel5886
    @santhoshimschannel5886 2 года назад

    Wow... really beautiful sharing 👌🏻 nice view 👍🏻 thank you for sharing the wonderful video 🙏🏻 sister

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @vasithivifrance9007
    @vasithivifrance9007 2 года назад +2

    Very beautiful sharing sis

  • @ZaagZoogKitchen
    @ZaagZoogKitchen 2 года назад

    Yes sis. It looks very beautiful and wonderful. 👌👍Super sharing 💖

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG 2 года назад

    Arumai sis nice sharing👏🙏👏

  • @Sasiscooking
    @Sasiscooking 2 года назад

    Superb sister, nalla solringa. Nagarkovil ku one day trip 👌👌👌👏

  • @unakkanavazhkai4730
    @unakkanavazhkai4730 2 года назад

    Super 👌 👌 👌 stay connected nice place full video parethean thank you 👍🏻

  • @user-zl8vh5pv1o
    @user-zl8vh5pv1o 7 месяцев назад +1

    எங்கள் முட்டம் இயற்கை எழில் மிகுந்த அழகு நிறைந்த இனிமையான சொர்கம்.

  • @mohamedrameez85
    @mohamedrameez85 2 года назад

    அருமையான இடம்
    நான் சென்று வந்த இடங்கள்

  • @mssamayalvlog
    @mssamayalvlog 2 года назад +2

    Beautiful place 👌👌💗💗

  • @minatchyvlogtamil3653
    @minatchyvlogtamil3653 2 года назад +1

    Wow beautiful place super sister 😍 ❤ 💕

  • @aksami8288
    @aksami8288 Год назад +1

    சகோதரிக்கு நன்றி. நல்லதொரு பதிவு. நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது. மிகவும் நன்றி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர். வாழ்க வளமுடன்.

  • @YvetteRajkumar
    @YvetteRajkumar 2 года назад +1

    Nagar kovil visiting traval vlog baarkka wonderful friend 👍👍😍😍😍💖

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад

    Beautiful place excellent full sharing

  • @jrkitchenchannel3368
    @jrkitchenchannel3368 2 года назад +1

    அருமை யான இடம் ரொம்ப நல்லா இருக்கு தொட்டி பாலம் சுசயப்பர் கோவில் நீங்க நம்பி கோவில் போங்க ரொம்ப நல்லா இருக்கும் அருமை சகோதரி❤

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you for your valuable comment sister ❤️❤️🙏🙏

  • @AsmithaSaravanan
    @AsmithaSaravanan 2 года назад

    Full video super eruthathu sister thanks for sharing this video sister 🙏🙏🙏🙏

  • @Traditionalcitylife
    @Traditionalcitylife 2 года назад +1

    Beautiful place 😍😍

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 Год назад +2

    344 like👍👍 very beautiful✨✨😍❤ view sisy😊

  • @lathavinsamayal-6764
    @lathavinsamayal-6764 2 года назад

    Beautiful sharing 👌👌

  • @chettiarkitchen
    @chettiarkitchen 2 года назад

    Beautiful sharing 👌

  • @rekhadiariesvr3157
    @rekhadiariesvr3157 2 года назад

    Nice travel vlog 👌👌

  • @MyKitchenSamayalRecipes
    @MyKitchenSamayalRecipes 2 года назад

    Nice vlog. Superb video

  • @vichuskitchensupportid5450
    @vichuskitchensupportid5450 2 года назад

    Beautiful sharing friend 👌

  • @DeviFoodsfortasty
    @DeviFoodsfortasty 2 года назад

    Beautiful place sister enjoy

  • @MammuSri173
    @MammuSri173 2 года назад

    Superb sharing 👍🤝🤝🤝

  • @AsmithaSaravanan
    @AsmithaSaravanan 2 года назад +1

    Beautyfull place sister super 👍👌

  • @NammaNattupuraSamayal
    @NammaNattupuraSamayal 2 года назад +1

    Super sister, arumaiya iruke intha area lam🤩🤩🤩🤩🤗🤗🤗🤗

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 2 года назад

    Nice video and beautiful sharing sis 👌👌

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you friend ❤️❤️🙏🙏

  • @RMS777
    @RMS777 2 года назад

    Beautiful இடங்கள்😍😍😍🌺🌺🌺

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much friend ❤️❤️🙏🙏

  • @MTSstyle
    @MTSstyle 2 года назад

    Beautiful sharing loved watching it

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @Mct666
    @Mct666 Год назад

    Verygood . There are many plasas to visit .pls cover in an another version.

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад

      Ok. Thank you so much 🙏🙏

  • @mothersrecipes4309
    @mothersrecipes4309 Год назад

    உங்கள் வார்த்தைகள் தெளிவாக உள்ளது கேட்பதற்கு இனிமையாக இருக்கும் பயனுள்ள இடங்கள் உள்ளன காட்டினீர்கள்

  • @pavaicooking
    @pavaicooking 2 года назад +1

    Wow super place

  • @sricookingview
    @sricookingview 2 года назад +1

    Beautiful place sister 👌♥️♥️♥️

  • @archanaskreativepoint3130
    @archanaskreativepoint3130 2 года назад +1

    Wow beautiful vlog dear friend🥰🙏 plz stay connected

  • @PoovagamVlogs
    @PoovagamVlogs 2 года назад +1

    Beautiful places

  • @nellaisamayalwithmeena7047
    @nellaisamayalwithmeena7047 2 года назад

    Beautiful place 😍

  • @S2CCooking
    @S2CCooking 2 года назад +1

    Wow, Superb vlog, especially that bridge is Amazing 👍👍😊

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +1

    Mikka nandri nalla varnanai panninikka nandri valkavalamudan

  • @ASWATHYHOMELYFOODMAKING2023
    @ASWATHYHOMELYFOODMAKING2023 2 года назад

    beautiful place super sister 😍

  • @pondysamayal7884
    @pondysamayal7884 2 года назад

    Beautiful place and nice 🤗👌☺️😊

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 2 года назад

    Your videos are amazing and you dedication towards making these video is amazing..keep uploading new contents.. stay connected lk 14

  • @SrimathiLifeStyle
    @SrimathiLifeStyle 2 года назад

    Beautiful sharing

  • @VaseekaranVerse
    @VaseekaranVerse 2 года назад +2

    மலைகள் காற்றலை தென்னைமரம் கோவில் சர்ச் எல்லாமே அழகு சர்ச்குள் fan வித்தியாசமா இருந்தது கோயில்லோட அமைப்பு ரொம்ப அழகா இருக்கு கடல் சாத்தியராஜ் நடித்த வீடு கடல் ரொம்பவே அழகா இருந்தது நீங்கள் ஒவ்வொரு இடத்துக்கும் அருமையான விளக்கம் தொட்டி பாலம் அருமை ரப்பர் மரம் சூப்பர் மேலே இருந்து வியூ பார்க்க ரொம்ப அருமை அண்ணாசி வாழை நர்சரி சூப்பர் 👏👏👏👏👏👏👏

  • @JoshimaSamayal0284
    @JoshimaSamayal0284 2 года назад

    Beautiful place very nice sharing

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @AliHaidari1343
    @AliHaidari1343 2 года назад +1

    Very nice...L..87

  • @kmmmanimegalai
    @kmmmanimegalai 2 года назад

    Excellent place sister

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 2 года назад

    Nice vlog thanks for sharing

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much friend ❤️❤️🙏🙏

  • @sarojabaimani2001
    @sarojabaimani2001 Год назад

    Very beautiful. But, you hvnt shown Nagercoil

  • @RoseMary-sq6jj
    @RoseMary-sq6jj Год назад

    Nice sharing sister 👍👍 stay connected

  • @Madhuseasykitchen
    @Madhuseasykitchen 2 года назад

    All thee places I have seen already all are beautiful

  • @WISEJACOB
    @WISEJACOB Год назад +1

    Yengal oorai perumai yerpaduthiyatharku nantri

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад

      Thank you for Watching 🙏🙏

  • @priyaratheesh3612
    @priyaratheesh3612 Год назад +1

    Puthoor chruch.ka ulla poirukanum neenga semaia irukum.. paintings

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад +1

      Next time pona kantipa parkran sister. Thank you for your information 🙏🙏

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 года назад

    Mmm amazing

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Год назад +1

    Super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 👍 😍 🥰 😘 ☺

  • @harikrishnasamayal3001
    @harikrishnasamayal3001 2 года назад +1

    Super sister 👍

  • @kevinkelvinvillagevlog
    @kevinkelvinvillagevlog 2 года назад

    Beautiful place

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you sister ❤️❤️🙏🙏

  • @julis_cooking
    @julis_cooking 2 года назад +1

    Beautiful place sister ❤️❤️❤️❤️

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад +1

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @shamimbanu4474
    @shamimbanu4474 Год назад +1

    Sister ungal varnanai nithanamaha ullathu nantri

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад

      Thank you for your valuable comment sister 🙏🙏

  • @roddasrinivas3157
    @roddasrinivas3157 2 года назад

    Beautiful sister

  • @antonyxavier5763
    @antonyxavier5763 9 месяцев назад

    Very good

  • @shamtastyhomecooking5054
    @shamtastyhomecooking5054 2 года назад

    Wow super 👌👌

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much friend ❤️❤️🙏🙏

  • @santhanamkrishnasamy7939
    @santhanamkrishnasamy7939 Год назад

    Super ❤

  • @sahayamarygabriel9315
    @sahayamarygabriel9315 Год назад +1

    மிக அருமையாக தெளிவாக முக்கியமான இடங்களை காண்பித்து விளக்கியது
    Wow👍

  • @hellohello6870
    @hellohello6870 Год назад

    4:51 enga ooru st.Antony's church, kadiapattanam.

  • @achutharsh296
    @achutharsh296 Год назад

    Mandaikadu charch pinala oru beach eruku sister

  • @zahirhussain2956
    @zahirhussain2956 Год назад

    Super super

  • @poojapooja9563
    @poojapooja9563 2 года назад

    Super

  • @meenapooja5836
    @meenapooja5836 2 года назад

    Beautiful 🥰

    • @GRPSamayal
      @GRPSamayal  2 года назад

      Thank you very much sister ❤️❤️🙏🙏

  • @salaleo7559
    @salaleo7559 Год назад

    Nalla water

  • @kanyakumariboys5788
    @kanyakumariboys5788 Год назад +1

    Na kanyakumari Karan

  • @Athithan-ur2bn
    @Athithan-ur2bn Год назад +1

    அக்கா இதுஎங்கஏரியா என்னும் அதிகமான எழில் மிகு இடங்கள் இருக்கின்றன நன்றி 🌹

    • @GRPSamayal
      @GRPSamayal  Год назад

      உங்கள் ஏரியா மிகவும் அருமை 👌👌

  • @justinjf2144
    @justinjf2144 Год назад

    எங்க ஏரியா

  • @user-lw8ml4dh6v
    @user-lw8ml4dh6v Год назад

    My native 🎉

  • @user-rn2in3mu7t
    @user-rn2in3mu7t 6 месяцев назад

    கரியப்பட்டணத்தில் இருக்கிறது அந்த சிலை வந்து அந்தோனியார்

  • @divyadivyasree21
    @divyadivyasree21 Год назад

    Nagercoil. This my Place

  • @bennyandjoyce.935
    @bennyandjoyce.935 Год назад

    It's my place

  • @subramaniamk9644
    @subramaniamk9644 Год назад

    🔥🔥🔥

  • @antonyajith7397
    @antonyajith7397 Год назад +2

    அது சூசையப்பர் இல்ல அந்தோனியார்