@@ArifArif-ps1vg அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்பவர்களை உணக்கு எப்படி தெரியும்டா, அதை அல்லா மற்றும்தான் அறிவான், எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரன் மட்டுமே.
நன்றி..சந்துரு😊 உங்க சேனலால் ஸ்ரீலங்காவின் பல கேள்விப்படாத இடங்கள் மற்றும் வரலாற்றை அறிய முடிந்தது. காமெடி மட்டும் அல்ல எங்களால் வரலாற்றையும் உங்களுக்கு போதிக்க முடியும் என நிருப்பித்துள்ளீர்கள்...தொடரட்டும் உங்கள் இருவரின் பணி.😊
நன்றி சகோதரரே. இஸ்லாமியர்களை ஏதோ காரணங்களுக்காக வசை பாடும் இந்த தருணத்தில் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல் காண்பித்து உள்ளீர்கள்.மிக்க நன்றி நன்றி.இறைவன் உங்களை பாதுகாப்பானாக.
Iyo.. bro Nega beruwala vantha jestomist okay parawai.illa.. illaattiyum haturapeane innum awwelo seen irukku Niga video pannure idathule irunthu oru alahana thivoo.ondu iruntha Thu femassane edam innem flamaiyane 2 masjid irukku bro ok ok 😮😲😞
நாங்கள் பார்க்காத இடத்தையும் பார்க்கமுடியாத இடத்தையும் படம் பிடித்து காட்டி இதற்கு உங்களுக்கு எங்கள் ஆனது வாழ்த்துக்கள் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக
மனம் கனிந்த வாழ்த்துக்களும் 👌👏👏👏 & நன்றிகளும் 🙏Mr. சந்துரு . அங்கு (இலங்கை) வந்து பார்க்க இயலாத எங்களை போன்ற தமிழக இஸ்லாமியர்களுக்கு அருமையான ஒரு காணேலி(Video)யை சமர்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி❤🥰😍
நானும் இப்பகுதியைச் சேர்ந்தவள்.திறம்பட தகவல்களைத் திரட்டியிருக்கிறீர்கள்.நீங்கள் கடற்கரையோரமாக வரும்போது வடக்குப் பக்கமாக ஒரு பெண்கள் பாடசாலையைப் பார்த்திருப்பீர்கள் முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரம் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலை. பேருவளை மருதானை பகுதி.அதன் பழைய மாணவி என்ற வகையில் இதனைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.நண்றி நண்பா!.
Masha Allah 👌👌👌👌👌♥️ Manamartha wahlthukkal First time parkureen Magilchee bro Innum nalla visangalai Makkalukku kanbingaal May Allah bless you 🤲🤲🤲🤲 Dua for you 🎉🎉🎉🎉🎉 Thank you so much Jazahkkallah 🤲🤲🤲
ரொம்ப,ரொம்ப நன்றியும்,நல்வாழத்துக்களும்.இலங்கையில் முதல் பள்ளிவாசல் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்,ஆனால் உங்கள் வீடியோ மூலம் நீரில் வந்து பார்த்துபோல் இருக்கிறது.நேரில் வந்து பார்க்க ஆசையையும் தூண்டிவிட்டது.மிகவும் நன்றி சந்த்ரு.உங்களிடம் பேசவேண்டும் இயலுமா?
Good msg.. avliya kouliya ellm onnume ille.. sadhaarana makkal ku allah de shakthi irukkathu and ithu shirk ithe seiravan mushrik! Muslim ille kabr vanangigal😡😡
சகோதர நன்றி எல்லாம் மனிதனும் கடவுளைத்தான் தேடுகின்றறான்.ஆனால் உங்கள் மூலம் நல்லமனித நேயம் உள்ளது நல்ல பண்பு உள்ளது.அதுவும் கடவுளுக்கு தொடர்பு தான். அது தான் தொடர்புப்பாலம். நன்றி நல்லதே நடக்கும்.
சகோதரர் தாங்கள் பதிவுகள் அதிகம் பார்பேன்.இது ஒரு புதுமையாக பழமை வரலாறு பதிவுகள் பதிவிடுவது ரொம்ப சந்தோசம் அத்துடன் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்..எந்த சகோதரர் வழிபாடு தளங்கள் சென்றால் நல்லவர் தெளிவாக விவரம் அறிந்தவர்களிடம் விளக்கம் அறிந்து பதிவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். உதாரனம் பள்ளிவாசலில் இரண்டு இடம் ஒன்று ஐந்து நேரம் தொழுகை நடத்தும் இமாம் என்பவர் நின்று தொழுகை நடத்துவது மற்றது வெள்ளிக்கிழமை மட்டும் பயாண் செய்வது .
Min 3:25 தெருவோர பழவியாபரியிடம் பள்ளிவாசல் கட்டப்பட்ட வருட தகவலை கேட்டு ஊர்ஜிதம் செய்கிறார். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், என்று ஒரு கேள்வி கேட்க்கவே இல்லை! அவர் கூறியது உண்மையாகவும் இருக்கலாம்.
Masha Allah... Very nice bro, there is another special darga in Matale, Aluvihare named as Kotagoda palli.. if you can pls visit and find the specialty of forty foot ziyaram...
திரு. சந்துரு வணக்கம். சந்துரு-மேனகா நகைச்சுவை நிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளன. மகிழ்ச்சி. இலங்கையில் 12 அடி சமாதியை காட்டினீர்கள். தமிழகத்தில் இராமநாதபுரம் சக்கரக் கோட்டை கண்மாய் கரையோரம் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குப் பின்புறம் ஓர் இஸ்லாமியரின் சமாதி உள்ளது அது 40 அடி நீளம்.மேலும் இராமேஸ் வரத்தில் ஆபில் காபில் தர்கா உள்ளது அங்கே இரு 40அடி சமாதிகள் உள்ளன. கீழக்கரை ஒட்டிய சிறு கிராம மாகிய கும்பிடு மதுரை என்ற கிராமத்திலும் 40அடி சமாதி உள்ளது. இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் 40அடி சமாதிகள் உள்ளன. உங்களுக்கு ஒரு தகவலாக இதைத் தெரிவிக்கின்றேன்.
சகோதரரின் இந்த பதிவு சமூக மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது வாழ்த்துக்கள்..🌷 நன்றிகள்.. வாழ்க வளத்துடன். எனது தந்தை தமிழக மதநல்லிணக்க தியாகி அவர் பெயரில் தமிழ்நாடு அரசு சென்னை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் திருக்கரத்தால் வருடம் தோறும் விருது வழங்கிய வருகிறது!.. அந்த விழாவிற்கு நான் 23 வருடமாக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருந்தினராக சென்று வருகிறேன்🙏
அழகிய அமைதியான பள்ளிவாசலை காண்பித்தமைக்கு மிக்க நன்றி சந்த்ரு அடுத்த முறை இலங்கை சுற்றுலா வரும் போது இங்கு செல்ல நினைக்கிறறோம் தங்களின் பதிவுகளை கண்டு அங்கெல்லாம் செல்ல ஆவல் ஏற்படுகிறது நன்றிகள்☺️🙏🏻🇮🇳
மிக்க நன்றி அண்ணா. உங்களால் நாம் அறியாதவற்றை அறிந்து கொள்கிறோம். நிறைய மக்களுக்கு பள்ளியில் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல். எல்லோருட ஆசையையும் நிறைவேற்றுகின்றீர் மிச்சம் நன்றி அண்ணா
இதை போல் இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அறிய தரவும். இலங்கையின் எல்லா இடங்களை பற்றியும் நாம் யாரும் அறியோம். எமது பயனத்துக்கு உதவியாக இருக்கும். நன்றி தொடரட்டும் பயனம்.
எனது அன்பு சோசியல் மீடியா நண்பருக்கு வாழ்த்துக்கள் ------ சாதி மதம் இனம் மொழி தாண்டி மனிதா்களை மனித நேயத்துடன் நேசிப்போம் --- வாழ்க மனித நேயம் ------------- வளா்க மத நல்லிணக்கம் --- ♦♦♦♦♦♦♦♦♦♦♦
மிகவும் பழமையான விடயங்கள் இருந்தால் comment பன்ன சொல்லி இருந்தீர்கள் சந்துரு அவர்கள்.... நான் உங்களுக்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் வேத நூலைப் பற்றி சொல்கிறேன். அது 1500 வருடங்களை விட மிகவும் பழமையான ஒரு வேத நூலாகும். அதன் பெயர் அல்குர்ஆன். அது உலகின் அனைத்து மொழிகளிலும் வாசிக்க கிடைக்கும்.தமிழ் மொழியிலும் உள்ளது. சாதரணமாக ஒரு முஸ்லிமிடம் சென்று தமிழ் மொழி பெயர்ப்பு உள்ள ஒரு அல்குர்ஆனை வாசிக்க தர முடியுமா என்று கேட்டால் தாராளமாக தருவார்கள். அதன் சிறப்பம்சம் என்னவெனில் 1500 வருடங்களுக்கு முன் இருந்த அதே எழுத்துக்களும் அதே வசனங்களும் அதே மொழி பெயர்ப்பும் ஒரு சிறு மாற்றங்களுக்கும் உள்ளாகாமல் அப்படியே இன்று வரை எல்லா முஸ்லிம்களின் கைகளிலும் உள்ளன. இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டு பிடிக்கும் புதிய விடயங்கள் பற்றி ஏற்கனவே அந்த வேதத்தில் கூறப்பட்டிருக்கின்றன.அரசியல் பொருளாதாரம் கல்வி சமையல் குடும்பவியல் விஞ்ஞானம் வரலாறு நாகரிகம் சமூகவியல் உளவியல் மற்றும் இன்னும் உள்ள எல்லா துறைகளுக்குமான வழிகாட்டுதல்கள் குறிப்புக்கள் அந்த வேதத்தில் உள்ளன. அதன் அசல் வடிவம் அறபு மொழியில் இன்றும் துருக்கியில் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் கடினம்.ஆனால் அந்த வேதத்தை வாசிக்கும் போது உண்மையான இஸ்லாத்தின் கோட்பாடுகள் என்ன உண்மையான முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்களுக்கு புரிந்து கொள்ளலாம். நீங்கள் அந்த வேதத்தையும் அந்த வேதத்தை பற்றியும் வாசித்து விட்டு அதைப் பற்றிய விமர்சனம் ஒன்றை வீடியோவாக பதிவேற்றினால் நீங்கள் உலகம் அறிந்த ஒரு celebraty ஆக மாறலாம்.....பல லைக் கமெண்ட் subscribe share எல்லாம் இன்னும் அதிகமாக கிடைப்பதற்கு நூற்றுக்கு 99 வீதம் வாய்ப்பு உள்ளது.... வாய்ப்பை பயன்படுத்த தவற வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்😂
இந்த சமாதி சம்மந்தப்பட்ட விடயங்கள் எவ்வளவு தூரம் உன்மை என்பது சந்தேகம், மேலும் முக்கியமாக அவர் சொல்லும் விடயம் முற்றிலும் பிழையான தகவல்கள், இஸ்லாம் மார்க்கம் யாரிடமும் எவரிடமும், முக்கியமாக மரணித்த வர்களிடம் கேட்பது என்பது மிகவும் பிழையான மேலும் இறைவனின் பெரும் கோபத்திற்கு ஆளாகும் குற்றமாகும், இதற்கு அல்லாஹ் விடம் மன்னிப்பே கிடையாது
Translation to English நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களை கண்ணியம் படுத்தியது போல் அவர்கள் வழி தோன்றல் இறைநேசர்களை கண்ணியம் படுததுவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை சொர்க்கம் செல்ல விரும்பாத கூட்டம் குறை சொல்லும்
இந்தியாவில் உள்ள என்னைப் போன்ற உங்கள் நண்பர்களை உங்களுடன் அழைத்துச் சென்று இலங்கையின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக காண்பித்ததற்க்கு நன்றி. திரு சந்துரு அவர்களே.
Super Mr Chandru. You are really great Explorer just like Englishman. Great. Keep it up. From your each and every video, Sri Lanka something to watch. I am surprised to see. this place and also oldest mosque of Sri Lanka.
Which is 1st temple in srilanka and 1st church I see your all you tube chennal best chennal sir Best wish for your you tube chennal sir do you come to Chennai
" இன மத வோருபாடு இன்ரி அனைத்து சமூக கலாச்சார விடயங்களை வெளிக்காட்டும் உங்கள் முயற்சிக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் " நன்பா 💐❤️🌹😘🙏👍
அல்லாவின் நல்லடியார் நினைவுகூர்வது அவர்களின் சேவைகளுக்கு மதிப்பளி பது சிறப்புகள்
@@ArifArif-ps1vg அல்லாஹ்வின் நல்லடியார்கள் என்பவர்களை உணக்கு எப்படி தெரியும்டா, அதை அல்லா மற்றும்தான் அறிவான், எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரன் மட்டுமே.
பழமையான பள்ளி வாசலை அழகாக காட்டினீர்கள் மிக்க நன்றி
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
❤
நன்றி..சந்துரு😊 உங்க சேனலால் ஸ்ரீலங்காவின் பல கேள்விப்படாத இடங்கள் மற்றும் வரலாற்றை அறிய முடிந்தது. காமெடி மட்டும் அல்ல எங்களால் வரலாற்றையும் உங்களுக்கு போதிக்க முடியும் என நிருப்பித்துள்ளீர்கள்...தொடரட்டும் உங்கள் இருவரின் பணி.😊
நீங்கள் இந்தியாவா
@@kavinkanna ஆமாங்க சகோ....சென்னை--தமிழகம்.
@@ShahulHameed-nq7id
நான் NIT இல் படித்துள்ளேன்
Mashaallah Allah hu akbar ❤🎉
@@kavinkanna NIT Trichy ?
நன்றி சகோதரரே. இஸ்லாமியர்களை ஏதோ காரணங்களுக்காக வசை பாடும் இந்த தருணத்தில் தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளிவாசல் காண்பித்து உள்ளீர்கள்.மிக்க நன்றி நன்றி.இறைவன் உங்களை பாதுகாப்பானாக.
எல்லோரும் இல்லை.
எனக்கு முஸ்லீம் மக்களை மிகவும் மிகவும் பிடிக்கும் நேசிக்கும் இலங்கைத் தமிழன்
Bro. I'm Tamil, like Muslims than Tamil people.
I'm Sinhala and I like Muslims, especially I like their honesty and the way they manage their businesses.
Iyo.. bro Nega beruwala vantha jestomist okay parawai.illa.. illaattiyum haturapeane innum awwelo seen irukku Niga video pannure idathule irunthu oru alahana thivoo.ondu iruntha Thu femassane edam innem flamaiyane 2 masjid irukku bro ok ok 😮😲😞
Thank you.❤
நன்றி மிகவும் அருமை நேரில் பார்த்த அனுபவம் மகிழ்ச்சியும் கிடைத்தது நன்றி இலங்கையில் ஆதம் ஹில் வீடியோ போடவும் இறைவன் அருள் புரியட்டும்❤
மாஷா அல்லாஹ். ஹல்லம்துலில்லா.❤. ஏனுங்க அருமைங்க. நேரில் பார்கமுடியாத பள்ளிவாசலை அழகாக காட்டினீர்கள் நன்றிங்கோ. நண்பரே. ❤
நாங்கள் பார்க்காத இடத்தையும் பார்க்கமுடியாத இடத்தையும் படம் பிடித்து காட்டி இதற்கு உங்களுக்கு எங்கள் ஆனது வாழ்த்துக்கள் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக
மனம் கனிந்த வாழ்த்துக்களும் 👌👏👏👏 & நன்றிகளும் 🙏Mr. சந்துரு . அங்கு (இலங்கை) வந்து பார்க்க இயலாத எங்களை போன்ற தமிழக இஸ்லாமியர்களுக்கு அருமையான ஒரு காணேலி(Video)யை சமர்பித்துள்ளீர்கள். மிக்க நன்றி❤🥰😍
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
மிக்க நன்றி சொல்ல Warthiellai Masha allah
என்னை மாதிரி இயற்கையை ரசிக்ககூடியவரா இருக்கிறீங்க சகோதரா வாழ்த்துக்கள்
மிக அருமையாக உள்ளது பள்ளிவாசல் ஆனால் படைத்த இறைவனை மட்டும் வணங்க வேண்டும்
நானும் இப்பகுதியைச் சேர்ந்தவள்.திறம்பட தகவல்களைத் திரட்டியிருக்கிறீர்கள்.நீங்கள் கடற்கரையோரமாக வரும்போது வடக்குப் பக்கமாக ஒரு பெண்கள் பாடசாலையைப் பார்த்திருப்பீர்கள் முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரம் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலை. பேருவளை மருதானை பகுதி.அதன் பழைய மாணவி என்ற வகையில் இதனைச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.நண்றி நண்பா!.
Masha Allah 👌👌👌👌👌♥️
Manamartha wahlthukkal
First time parkureen
Magilchee bro
Innum nalla visangalai
Makkalukku kanbingaal
May Allah bless you 🤲🤲🤲🤲 Dua for you 🎉🎉🎉🎉🎉
Thank you so much
Jazahkkallah 🤲🤲🤲
நன்றி ப்ரோ ஆயிரம் ஆண்டு பள்ளிவாசல் நேரில் பார்க்கமுடியாத
எங்களுக்கு கானோளி மூலம் காட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
....சந்துரு தம்பியின் அறுசுவை விருந்தில்
இது ஒருவகை""புரியாணி"".
👌👍👌👍👌👍👌
அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்... அவனிடம் மாத்திரமே நாம் கையேந்தி துஆ செய்ய வேண்டும் என்றுதான் இஸ்லாம் சொல்கிறது....
yaarum awliyakkalai vananguralla .adhe madhiri awliyakkalai gawrawappadutthavum kur aan sharrif la solli irukku bro
yessssss
Nerchai seivathu Allah ku than bro awliyakkaluku illa
Awliya endu yaru ungaluku sonnathu
Awliya yar enru alla quranil theliwaha solran Allah
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏 🤲 💐
ரொம்ப,ரொம்ப நன்றியும்,நல்வாழத்துக்களும்.இலங்கையில் முதல் பள்ளிவாசல் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்,ஆனால் உங்கள் வீடியோ மூலம் நீரில் வந்து பார்த்துபோல் இருக்கிறது.நேரில் வந்து பார்க்க ஆசையையும் தூண்டிவிட்டது.மிகவும் நன்றி சந்த்ரு.உங்களிடம் பேசவேண்டும் இயலுமா?
Avliya... Va😲
Allah pathuhappanaha😥🤲🏻
இலங்கையில் பல இடங்களை எனது மகன் மூலம் பார்த்துகொண்டேன். நன்றி மகனே. வாழ்க வளர்க.
Can I pls request The Mazaars in English pls
Thanks சந்துரு தம்பி அவர்களே, , இப்படியான பள்ளிவாசல் இருப்பதை பதிவு செய்தமைக்கு...வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🇱🇰🇰🇼
திரு சந்ரு அவர்களே மிக நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் பழைமையான பள்ளிவாசலை காட்டியமைக்கு நன்றி வாழ்க வளர்க
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
சக்தியும் ஆற்றலும் அல்லாஹுக்குரியது.மனிதனுக்கு எந்த சக்தியும் ஆற்றலும் கிடையாது.
வந்துட்டான் pj குஞ்சு மகன்
@@jovialboy2020ipdiye sollitu keda
Good msg.. avliya kouliya ellm onnume ille.. sadhaarana makkal ku allah de shakthi irukkathu and ithu shirk ithe seiravan mushrik! Muslim ille kabr vanangigal😡😡
Aam
@@mohamedikram4193gommala soruviduven p.mavan🤨
Thz you so much Anna
எங்கட அல்லாஹ்வுடைய மாளிகையை காட்டியதற்கு ரொம்ப நன்றி
எங்கட அல்ல எல்லோருடைய இறைவனும் அவனே
சகோதர நன்றி எல்லாம் மனிதனும் கடவுளைத்தான் தேடுகின்றறான்.ஆனால் உங்கள் மூலம் நல்லமனித நேயம் உள்ளது நல்ல பண்பு உள்ளது.அதுவும் கடவுளுக்கு தொடர்பு தான். அது தான் தொடர்புப்பாலம். நன்றி நல்லதே நடக்கும்.
சகோதரர் தாங்கள் பதிவுகள் அதிகம் பார்பேன்.இது ஒரு புதுமையாக பழமை வரலாறு பதிவுகள் பதிவிடுவது ரொம்ப சந்தோசம் அத்துடன் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்..எந்த சகோதரர் வழிபாடு தளங்கள் சென்றால் நல்லவர் தெளிவாக விவரம் அறிந்தவர்களிடம் விளக்கம் அறிந்து பதிவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். உதாரனம் பள்ளிவாசலில் இரண்டு இடம் ஒன்று ஐந்து நேரம் தொழுகை நடத்தும் இமாம் என்பவர் நின்று தொழுகை நடத்துவது மற்றது வெள்ளிக்கிழமை மட்டும் பயாண் செய்வது .
தம்பி சந்துரு உங்கள் தகவல்களை நாம் தொடர்ந்து பார்க்கின்றோம். மிக தெளிவாக விளக்கமளிக்கின்றீர்கள். நன்றி💯👍🤝💐🌟🤲
Very neat n clear explanations..
Very beautiful places..
Great wrk brothr..
Min 3:25 தெருவோர பழவியாபரியிடம் பள்ளிவாசல் கட்டப்பட்ட வருட தகவலை கேட்டு ஊர்ஜிதம் செய்கிறார். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், என்று ஒரு கேள்வி கேட்க்கவே இல்லை! அவர் கூறியது உண்மையாகவும் இருக்கலாம்.
மகிழ்ச்சி
இந்த பள்ளிவாசல் ஐ பார்த்தது .
Masha allah nice palli vasal
Subhanallah mikka nanri Anna for showing us first mosque and Awliyah Allah in Sri Lanka
மிகச்சுருக்கமாக, அழகாக விவரிக்கும் முறைக்கு நன்றி. இதுவே தொடரட்டும். வாழ்த்துக்கள்.
எம்மதமும் சம்மதம் , நன்றி முதல் பள்ளிவாசல் இலைங்கையில் நன்றி சந்துரு 🙏👍😇😇😇 Usha London
MashaAllah ❤
❤
Yaarum. Kettaya neenga london aa illa afrika wa nu 😂😂😏😒
நண்பா ஒரு சில இடங்ககளில் இந்த வார்த்தை பொருந்தாது
👎👎👎👎👎
ஜாதி மத வேறுபாடு இன்றி. சிறப்பான தகவல். நன்றி சந்ரு
்அண்ணா uk யிலிருந்து இன்றுதான் இந்த வீடியோ பார்த்தேன்.
கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டிவிட்டீர்கள்.
நன்றி.
اَللّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅ(த்)தி(க்)க!
பொருள்- இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக!
Masha Allah... Very nice bro, there is another special darga in Matale, Aluvihare named as Kotagoda palli.. if you can pls visit and find the specialty of forty foot ziyaram...
Thank u Anna.... respect u bro.... we r living in dehiwala, my husband and my father's home town.....
சகோதரர் சந்துருக்கு வாழ்த்துக்கள் நன்றி🎉
உங்கள் தகவல்கள் யாவும் மிகவும் பெறுமதியானவை. நன்றி Chandru.
மாஷா அல்லாஹ் நல்ல பள்ளி வாஸல்
Mashaallah subahanAllah
🤲🏼Allah bless you and your family members also Brother 💝🥰 sukran jazak Allah
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
Allah vuku shrik aana velaya avaru panraru apram yepdi allah avungalayum ungalayum bless panuvanga
@@sukelJasdawaapdee yenna pannaru
நல்ல தகவல் பழமைகளை பாதுகாத்து வருகிறார்கள்
வாழ்த்துக்கள் தம்பி
Thanks brother chandru , looking forward to see your future videos.
அடுத்த ஒரு வருடத்திற்குள் சுற்றுலா வருவது பற்றி அல்லது சிலவுகள் பற்றி கூறவும்....
அண்ணா இலங்கையில் பெண்கள் செய்கின்ற கைத்தொழில், கிராமத்து தொழில் எடுத்துக்காட்டுங்கள்
உங்கள் இந்த வீடியோ சூப்பர்
திரு. சந்துரு வணக்கம். சந்துரு-மேனகா நகைச்சுவை நிகழ்ச்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளன. மகிழ்ச்சி. இலங்கையில் 12 அடி சமாதியை காட்டினீர்கள். தமிழகத்தில் இராமநாதபுரம் சக்கரக் கோட்டை கண்மாய் கரையோரம் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குப் பின்புறம் ஓர் இஸ்லாமியரின் சமாதி உள்ளது அது 40 அடி நீளம்.மேலும் இராமேஸ் வரத்தில் ஆபில் காபில் தர்கா உள்ளது அங்கே இரு 40அடி சமாதிகள் உள்ளன. கீழக்கரை ஒட்டிய சிறு கிராம மாகிய கும்பிடு மதுரை என்ற கிராமத்திலும் 40அடி சமாதி உள்ளது. இன்னும் இந்தியாவின் பல பகுதிகளிலும் 40அடி சமாதிகள் உள்ளன. உங்களுக்கு ஒரு தகவலாக இதைத் தெரிவிக்கின்றேன்.
சகோதரரின் இந்த பதிவு சமூக மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது வாழ்த்துக்கள்..🌷 நன்றிகள்.. வாழ்க வளத்துடன்.
எனது தந்தை தமிழக மதநல்லிணக்க தியாகி அவர் பெயரில் தமிழ்நாடு அரசு சென்னை குடியரசு தின விழாவில் முதலமைச்சர் திருக்கரத்தால் வருடம் தோறும் விருது வழங்கிய வருகிறது!..
அந்த விழாவிற்கு நான் 23 வருடமாக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருந்தினராக சென்று வருகிறேன்🙏
Thank u for information. Welcome to Delhi
அழகிய அமைதியான பள்ளிவாசலை காண்பித்தமைக்கு மிக்க நன்றி சந்த்ரு அடுத்த முறை இலங்கை சுற்றுலா வரும் போது இங்கு செல்ல நினைக்கிறறோம் தங்களின் பதிவுகளை கண்டு அங்கெல்லாம் செல்ல ஆவல் ஏற்படுகிறது நன்றிகள்☺️🙏🏻🇮🇳
Well come
@@mohamadjamy4095 Thank you ☺️🙏🇮🇳
Nanum Indha Beruwala Than 🥰❤️ Thank you for uploading this video ❤
ruclips.net/user/shortsMy4EDGfSqfg?feature=share
பதிவுக்கு நன்றி.mr.சந்துரு.
நன்றிகள் கோடி சகோதரரே❤வாழ்த்துக்கள்🎉
Nandri chandru sir theriyaathe idemellam paarkirom like it 👍🏻🤝
RJ CHANDRU please visit Thalaimannar you could see the miracle body and Muslims worship place.
மிக்க நன்றி அண்ணா.
உங்களால் நாம் அறியாதவற்றை அறிந்து கொள்கிறோம்.
நிறைய மக்களுக்கு பள்ளியில் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல்.
எல்லோருட ஆசையையும் நிறைவேற்றுகின்றீர்
மிச்சம் நன்றி அண்ணா
இது பள்ளிவாயல் என்ற பெயரில் உள்ள தர்கா... உண்மையான பள்ளிவாயல் இது அல்ல
இதை போல் இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அறிய தரவும். இலங்கையின் எல்லா இடங்களை பற்றியும் நாம் யாரும் அறியோம். எமது பயனத்துக்கு உதவியாக இருக்கும். நன்றி தொடரட்டும் பயனம்.
வணக்கம் சகோ அருமையான காணொளி.... சிறப்பான தகவல்கள்...... பழைமையான.... வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களை காண்பித்தது நன்றி.....
எனது அன்பு சோசியல் மீடியா நண்பருக்கு வாழ்த்துக்கள் ------ சாதி மதம் இனம் மொழி தாண்டி மனிதா்களை மனித நேயத்துடன் நேசிப்போம் --- வாழ்க மனித நேயம் ------------- வளா்க மத நல்லிணக்கம் --- ♦♦♦♦♦♦♦♦♦♦♦
,,சகாப்தின் ஒலியில்லா🤲🤲🤲
BRO.CHANDRU congratulation May Almighty Allah accept your effort.Ameen .
அல்லாஹு அக்பர்
(அல்லாஹ் மிகப்பெரியவன்)
மிகவும் பழமையான விடயங்கள் இருந்தால் comment பன்ன சொல்லி இருந்தீர்கள் சந்துரு அவர்கள்....
நான் உங்களுக்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் வேத நூலைப் பற்றி சொல்கிறேன்.
அது 1500 வருடங்களை விட மிகவும் பழமையான ஒரு வேத நூலாகும். அதன் பெயர் அல்குர்ஆன். அது உலகின் அனைத்து மொழிகளிலும் வாசிக்க கிடைக்கும்.தமிழ் மொழியிலும் உள்ளது. சாதரணமாக ஒரு முஸ்லிமிடம் சென்று தமிழ் மொழி பெயர்ப்பு உள்ள ஒரு அல்குர்ஆனை வாசிக்க தர முடியுமா என்று கேட்டால் தாராளமாக தருவார்கள். அதன் சிறப்பம்சம் என்னவெனில் 1500 வருடங்களுக்கு முன் இருந்த அதே எழுத்துக்களும் அதே வசனங்களும் அதே மொழி பெயர்ப்பும் ஒரு சிறு மாற்றங்களுக்கும் உள்ளாகாமல் அப்படியே இன்று வரை எல்லா முஸ்லிம்களின் கைகளிலும் உள்ளன. இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டு பிடிக்கும் புதிய விடயங்கள் பற்றி ஏற்கனவே அந்த வேதத்தில் கூறப்பட்டிருக்கின்றன.அரசியல் பொருளாதாரம் கல்வி சமையல் குடும்பவியல் விஞ்ஞானம் வரலாறு நாகரிகம் சமூகவியல் உளவியல் மற்றும் இன்னும் உள்ள எல்லா துறைகளுக்குமான வழிகாட்டுதல்கள் குறிப்புக்கள் அந்த வேதத்தில் உள்ளன. அதன் அசல் வடிவம் அறபு மொழியில் இன்றும் துருக்கியில் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் கடினம்.ஆனால் அந்த வேதத்தை வாசிக்கும் போது உண்மையான இஸ்லாத்தின் கோட்பாடுகள் என்ன உண்மையான முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்களுக்கு புரிந்து கொள்ளலாம்.
நீங்கள் அந்த வேதத்தையும் அந்த வேதத்தை பற்றியும் வாசித்து விட்டு அதைப் பற்றிய விமர்சனம் ஒன்றை வீடியோவாக பதிவேற்றினால் நீங்கள் உலகம் அறிந்த ஒரு celebraty ஆக மாறலாம்.....பல லைக் கமெண்ட் subscribe share எல்லாம் இன்னும் அதிகமாக கிடைப்பதற்கு நூற்றுக்கு 99 வீதம் வாய்ப்பு உள்ளது....
வாய்ப்பை பயன்படுத்த தவற வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்😂
இந்த சமாதி சம்மந்தப்பட்ட விடயங்கள் எவ்வளவு தூரம் உன்மை என்பது சந்தேகம், மேலும் முக்கியமாக அவர் சொல்லும் விடயம் முற்றிலும் பிழையான தகவல்கள், இஸ்லாம் மார்க்கம் யாரிடமும் எவரிடமும், முக்கியமாக மரணித்த வர்களிடம் கேட்பது என்பது மிகவும் பிழையான மேலும் இறைவனின் பெரும் கோபத்திற்கு ஆளாகும் குற்றமாகும், இதற்கு அல்லாஹ் விடம் மன்னிப்பே கிடையாது
இப்ப ஃபத்வா கொடுக்கிறதுக்கு நிரையே முஃப்தி வருவாங்க mini Zahran Group 😂😂
Translation to English நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களை கண்ணியம் படுத்தியது போல் அவர்கள் வழி தோன்றல் இறைநேசர்களை கண்ணியம் படுததுவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை சொர்க்கம் செல்ல விரும்பாத கூட்டம் குறை சொல்லும்
@@tnfexpo4931
8.58 தர்காவில் நேர்த்திக்கடன் என்பது மூட நம்பிக்கை நம்மை படைத்தவனிடம் மட்டுமே கையேந்த வேண்டும் .
படைப்புகளும் படைப்பாளனும் ஒன்றாகாது .
thangs chantru naanga poy parka yelathudu ninaithathai simpla kattitinga❤,,thangs thampy
🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹நல்லா வினோதமான உண்மை செய்திகளை சிறந்த முறையிலே தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்😁😁😁🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
வாழ்க வளமுடன் சகோதரா் சந்ரு அவா்கள் --- ♦♦♦♦♦♦♦♦
Our Home Town 😎💞✨
Alhamdhu Lillah maasha allaah jazakallaahu khairan jaza
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎉❤
அந்த சமாதி சம்மந்தப்பட்ட விடயங்கள் எவ்வளவு தூரம் உன்மை என்பது சந்தேகம், மேலும் முக்கியமாக அவர் கு
😮😮 im Beruwala
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Maththa padikku palli wayal unmailil parambariyamana soththu ❤
Anna enkku rompe nall aasei intha pallivayelai parkanumdu alhamthulilla unga moolam parthuttan thanks nerla parkanum Allah than uthevi saiyanum
இந்தியாவில் உள்ள என்னைப் போன்ற உங்கள் நண்பர்களை உங்களுடன் அழைத்துச் சென்று இலங்கையின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களைக காண்பித்ததற்க்கு நன்றி. திரு சந்துரு அவர்களே.
நண்பா இன்னும் ஓர் இடம் உண்டு kooragala (கூரைக்கல் ) பள்ளி வாசல் பழமை வாய்ந்த இடம் குகை பள்ளி வாசல் சென்று பார்வையிடலாம் ❤️
Amazing.super brother 👏👏👏
What a great masjid ⭐️🌙
@nice explanation, thnx brother 🫶🙏
❤அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹு
Iam very much Happy to see this srilanka mosque.
Thanks chandru
Masha allah Allah uggaluku Arul purivanaha ameen.
காத்தான்குடி பள்ளிவாசல் பற்றி வீடியோ போடுங்க
Super Mr Chandru. You are really great Explorer just like Englishman. Great. Keep it up. From your each and every video, Sri Lanka something to watch. I am surprised to see. this place and also oldest mosque of Sri Lanka.
Supper
Super பதிவு நன்றி
Adam A.S first man drop from heaven with Hawa A.S (eva)
Iranthavargaluku kallarai katti valipadum valikedu moodanammbikkaikum islathkum enthavitha sambanthamum illai chandru bro
Best information about sri Lanka and the historic place of Muslims. Thank u ❤
Super chandru அண்ணா
Masha allah... First time pakkuren Anna.. romba thanks
Which is 1st temple in srilanka and
1st church I see your all you tube chennal best chennal sir
Best wish for your you tube chennal sir do you come to Chennai
வாழ்க மத நல்லிணக்கம் >>> வளா்க மனித நேயம் >>> ♦♦♦♦♦♦♦♦♦
Beruwala maradana.masjidul abrar jumma masjith. Masha allah. Super bro.
Kadavulai vittuttu manithan kitta pooi paawamanippu kekkuranga vetka pada vendiya vidayam...
Masaallah. Arumai. Tambi
நல்ல தகவல்கள் நன்மைகள்
Beautiful. You have to Jefry bava gardens and Richmond's castle bungalow in kalutara district..