உங்களின் தமிழை பாதுகாத்து வையுங்கள் இது தான் ஆதி தமிழ் .ஆதி தமிழ் பிறந்த குமரியின் மிச்சம் இலங்கை மட்டும் தான் .தமிழ் நாட்டின் தமிழ் கலப்பரர்களாள் தமிழ் மொழி கலப்பட தமிழாக மாறிவட்டது.இப்பதிவிற்க்கு நன்றி. இராவணன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் உலகம் முழுவதும் தமிழும் தமிமனழினமும் தான் இருந்திருக்கும்.
நான் தமிழ்நாடு இலங்கைல 7 அதிசிய கிணறு தண்ணிர் ஓரே இடத்தில் இருக்கறத இப்பொழுது தான் முதன் முறையாக பாக்கிறேன் நன்றி சந்துரு அண்ணா வீடியாே அருமையாக உள்ளது
தமிழன் வாழ்தான் என்பதற்கு அடையாளம்தான் இராவணன் மற்றும் இலங்கை. காலத்தின் கொடுமை வரலாறு அழிக்கப்பட்டது. ஆனால் அடையாளம் அழிக்க முடியாது என்பதற்கு நல்ல உதாரணம் திரிகோண மலை. இது மிக அருமையான பதிவு😍👍🙏
உங்கள் பதிவு மிக அருமை, நேரில் பார்த்த நிறைவு, இவளோ அழகான இடங்களை நான் பார்த்து வியந்தேன், இந்த வரலாற்று பதிவுக்கு இன்னும் கூடுதல் அலங்காரம் அருமை சகோதர சகோதரியின் கொஞ்சு தமிழ் 🙏🙏
சிறப்பாக திருகோணமலை மாவட்ட சிறப்பு வாய்ந்த இடங்களை எமக்கு விளக்கி திருகோணமலை மாவட்டத்தில் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்திய உங்கள் you tube சனலுக்கு வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி ,நான் பார்த்த, பார்கமுடியாமல் போன இடங்கள் பார்த்து ரசித்தேன் , புறாதீவு காணொலி எதிர்பார்த்தேன் ,May be next time 👍👍👍💐💐💐💐💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏Usha london
மிகவும் அற்புதமான இடங்கள் அதிசயமான நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிசயமான பல தடயங்கள் விடைகள் தெரியாத கேள்விகள் பல உங்களின் விளக்கங்கள் அருமை நன்றி
தம்பி சந்ரு, மேனகாமா உங்களுக்கு நன்றிகள். இலங்கையை, உங்கள் காணொளிகள் மூலம் பார்க்கிறேன்.கோயில், கடற்கரை, சறுக்கும் பாதை, இயற்கை அழகு😍💓😍💓😍💓😍💓😍💓😍💓 தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்க வளமுடன். 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
தம்பி. இதேபோல் வெந்நீர் ஊற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாம்பே பக்கத்தில் வஜ்ரேஷ்வரி என்னும் ஊரில் ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி கோவிலில் உள்ளது. நாங்கள் தமிழர்கள் தை பூசம் அன்று காவடி எடுத்துகொண்டு அந்த கோவிலுக்கு செல்வோம்.மும்பை தாராவி யில் இருந்து க.கபால்ராஜ் வணக்கம்.🙏🙏🙏
ஆமாம், நாங்கள் இந்த இடத்திற்கு சென்று உள்ளோம். எங்கள் குடும்ப நண்பரின் மனைவி தோல் வியாதியால் சிரமப்பட்டார். வஜ்ரேஷ்வரி ஊரில் உள்ள கோவிலில் வெந்நீர் கிணற்றில் குளித்தால் வியாதி குணமாகும் என்று சிலர் கூறினர். நாங்களும் 8வருடங்களுக்கு முன்பு போனோம்.அந்த ஊற்றில் வெந்நீர் மிகவும் சூடாக இருந்தது.ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. சகோதரா மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.🙏🙏
நானும் பிவண்டியில் தான் இருக்கிறேன். அடிக்கடி அதிலும் மழைக்காலத்தில் வஜ்ரேஷ்வரி கோயில் சென்று செம ஆட்டம் போடுவோம் இந்த வென்னீர் ஊற்றில். ... அருமையான நினைவுகளை மலர செய்தீர்கள். நன்றி
Hi Bro Ans sis I am from Saudi Arabia.. I am excited to hear this information, 7 well water have 7 different types of temperature. Meanwhile same excited information in Ramasewaram temple inside have 21 well water have 21 different types of taste with all are drinkable water. All 21 well water not dried from temple construction time period to till now.
It’s not a holy place located in kinniya, Trincomalee in East Sri Lanka. They are hot water springs like other similar locations in Sri lanka & oversea locations with hot springs.
சவூதி அரேபிய மக்காவில் இருக்கும் zam zam எனும் சிறியதோர் கிணறு ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலத்தில் முப்பது இலட்சம் உலக மக்கள் நீர் அருந்த க் கூடிய ஓர் இறைவனின் அதிசய அத்தாட்சிகளில் ஒன்று. 🌹🤲🌹
வணக்கம் அருமையான பதிவு...கன்னியா வெந்நீர் ஊற்று... தமிழர்களின்.... பொக்கிஷம்.. அவ்விடத்தை... அசுத்தம்.. செய்ய மால்.. பாதுக்காக்க வேண்டும்... மிகவும் ஆச்சரியம் இது போன்ற வரலாற்று இடங்கள்.... நன்றி..
சிறப்பு சிறப்பு காணொளி காட்சிகள் பார்த்தேன் அருமை விளக்கிய விதம் அருமை மிகவும் நன்றாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி வாழ்த்துக்கள் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன்
திருகோணமலைக்கு,பாடசாலையால்,குடும்பத்துடன் என்று பல தடவைகள் போயிருந்தாலும்,நீங்கள் வீடியோவில் கட்டும்போது,இன்னும்இரசிக்கக் கூடியதாக உள்ளது.இடங்கள் எல்லாம் மாறி முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.கோவில்களும்,வெந்நீர் ஊற்றும் நிறைந்து கல்,கலப்பாக அக் காலத்தில் இருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் மக்களோடு பார்ப்பது எல்லாம் நன்றாகத் தெரிகிறது.ஆனாலும் பொருளாதாரம் பற்றி நடத்திக்கொண்டிருந்த அந்நிலை விரைவில் வரவேண்டும் என கடவுளிடம் வேண்ட வேண்டும் என்பது புரிகிறது.உங்கள் சேவை மூலம் பயண பயணசேவையும் தூண்டகாணப்படுகிறது என்பதில் அலாதி மகிழ்ச்சியே...
தம்பி சந்துரு அவர்களுக்கு வணக்கம். உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை. உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு இலங்கை வர பிரியப்படுகிறேன். இலங்கையில் முக்கியமான தமிழ் இடங்களை சுத்தி பார்க்குறதுக்கு எத்தனை நாட்கள் ஆகும். சிறந்த ஒரு தமிழ் வழிகாட்டியை(Guide )உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா. நான் மலேசியாவில் இருக்கிறேன். இலங்கையின் இடங்களை சுற்றி பார்ப்பதற்கு எவ்வளவு மலேசியா ரிங்கிட் தேவைப்படும் என்று சொன்னால் எனக்கு பேரு உதவியாக இருக்கும், நன்றி வணக்கம்.
நான் இந்த இடத்துக்கு சுமாராக 20 வருடத்துக்கு முன்பதாக சென்றிருக்கின்றோம் அப்போதும் நாம் அங்கு சென்று இருக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதே மாதிரி தான் எனக்கும் தோன்றியது நமது முப்பாட்டன் ராவணன் அவர்கள் நமக்கு ஒரு அழகிய இலங்கைத் திருநாட்டை அற்புதமாக அமைத்துக் கொடுத்திருக்கின்றார் 🇱🇰 அவருக்கு கோடான கோடி நன்றிகள்... அந்த இடங்களை நம் நாட்டவர்கள் சரியாக பராமரிப்பது இல்லை சுற்றுச்சூழல் அசுத்தமாக உள்ளது அதை பார்க்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது.
There are 22 wells (Thirtham) close to Rameshwaram temple where you find the samething.Temperature of the water and taste of water differs from well to well.
Enjoying your videos. Tiruchendur temple which is situated near the beach was also not affected by the Tsunami in 2004. It's a famous Lord Murugan temple.
50 years before I visited this place.we took bath by mixing cold water from few wells due to very hot water. Cannot use soap. At that time the water levels are very high. Now in your vedio I felt the water level has gone down very badly. இது நில அடி நீர் வற்றும் தன்மை உணரமுடிகிறது.
Yes it is wonderful , even I have been in Norway they artificially make the water into the hot water whenever they need to , and also in other European countries and a tribute from the nature of the world.
You are not there bro, present myself walking there.thanks a lot bro.i love your language.don't change it.i tried to speak like you.eventhough last one week only I am watching your videos.LOVE YOU guys.stay tuned.
Thank You So Much for this lovely video 💐 I want to come and see all this places. My sister living in Srilanka God's Blessings for you all Srilankan people 🙏
Crylon Perumal- Hi Chandru &.rnaka: This time two important videos. Ramar Palsm& then the Kinniya hot springs.Wonderful videos. I amanxiously waiting to visit Trinco & hot springs. Diue to prevailing pandemic & otherissues notpossible. Thank you guys.
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக சுடு நீர் கிணறு மற்றும் அற்புதமான அழகான கடற்கரை எங்களால் காண இயலாது காட்சி உங்களால் காண முடிந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍
உங்களுடைய தூய தமிழ் மற்றும் இலங்கை தமிழ் கேட்கவே மிக அருமை.
உங்களின் தமிழை பாதுகாத்து வையுங்கள் இது தான் ஆதி தமிழ் .ஆதி தமிழ் பிறந்த குமரியின் மிச்சம் இலங்கை மட்டும் தான் .தமிழ் நாட்டின் தமிழ் கலப்பரர்களாள் தமிழ் மொழி கலப்பட தமிழாக மாறிவட்டது.இப்பதிவிற்க்கு நன்றி. இராவணன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் உலகம் முழுவதும் தமிழும் தமிமனழினமும் தான் இருந்திருக்கும்.
It's true
Tamil mozhi evlo azhagu
Unmai than 🙏 😌 ♥ 👌
1
அருமை
நான் தமிழ்நாடு இலங்கைல 7 அதிசிய கிணறு தண்ணிர் ஓரே இடத்தில் இருக்கறத இப்பொழுது தான் முதன் முறையாக பாக்கிறேன் நன்றி சந்துரு அண்ணா வீடியாே அருமையாக உள்ளது
அண்ணா உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை
வாழ்க தமிழ்
வெல்க தமிழ்
சீரழிந்த சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஏழு கிணறு சுடு நீர் ரொம்ப ரொம்ப அதிசயம் தம்பி.. இது மாதிரியான தகவல்களை ரொம்ப ரொம்ப தரவும்..blessing you both..from Janaki auty from mumbai
தங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை. பிற மொழி கலக்காமல் பேசியதற்கு நன்றி. இப்படியே தொடருங்கள். மிகுந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் !
தமிழன் வாழ்தான் என்பதற்கு அடையாளம்தான் இராவணன் மற்றும் இலங்கை. காலத்தின் கொடுமை வரலாறு அழிக்கப்பட்டது. ஆனால் அடையாளம் அழிக்க முடியாது என்பதற்கு நல்ல உதாரணம் திரிகோண மலை. இது மிக அருமையான பதிவு😍👍🙏
நான் நீர் ஊற்றுக்கு போய் இருக்கேன். மற்ற இடங்கள் கண்டிப்பா வரும் போது போய் பாக்கணும். பகிர்ந்தமைக்கு நன்றி
Adhisayampa nanglam pakka mudiyadha idampa tqupa
நாங்கள் 2019 ல் இங்கு சென்றிருக்கிரோம் . அருமையான இடம்.
எனக்கு எல்லாம் இடமும் புதிது ங்க சூப்பர் உங்களால் எல்லா இடத்தையும் பார்த்து ரசித்தேன் மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
உங்கள் பதிவு மிக அருமை, நேரில் பார்த்த நிறைவு, இவளோ அழகான இடங்களை நான் பார்த்து வியந்தேன், இந்த வரலாற்று பதிவுக்கு இன்னும் கூடுதல் அலங்காரம் அருமை சகோதர சகோதரியின் கொஞ்சு தமிழ் 🙏🙏
சிறப்பு. வரலாற்று உண்மை நிகழ்வுகள் கூறும் விதம் அருமை சகோதரா
சிறப்பாக திருகோணமலை மாவட்ட சிறப்பு வாய்ந்த இடங்களை எமக்கு விளக்கி
திருகோணமலை மாவட்டத்தில் இருப்பது போல ஒரு உணர்வை
ஏற்படுத்திய உங்கள் you tube
சனலுக்கு வாழ்த்துக்கள்
மிக மிக அருமை இமயமலையில் வென்னீர் ஊற்று உள்ளது மானசரோவர் நன்றிங்க தம்பி தங்கை வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏👍👌👌👌🙏
சகோதர சகோதரி வணக்கம்
உங்களால் தான் நான் சென்னையில் இருந்து கொண்டு இலங்கையை காண முடிகிறது வாழ்த்துக்கள் சகோ s
இலங்கையின் அதிசய அழகை காணொளியில் காண்பது அருமை. நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு விரைவில் பெறுவோம். நிகழ்வு சிறப்பு.
Annna super இலங்கையின் பொக்கிஷங்கள் இவை இந்த இடத்துக்கெல்லாம் நான் போயிரு க்கன். சல்லி அம்மன் கோவில், marble beach, வெந்நீர் uttu
அருமையான வடிவு
உங்க தமிழ் உச்சரிப்பு கலப்படமில்லா தூய சொல்லாடல்
சகோ, சகோதரி
நன்றி நன்றி நன்றி ,நான் பார்த்த, பார்கமுடியாமல் போன இடங்கள் பார்த்து ரசித்தேன் , புறாதீவு காணொலி எதிர்பார்த்தேன் ,May be next time 👍👍👍💐💐💐💐💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏Usha london
எல்லாம் சரிதான் நன்றாக அழகாக இருக்கு சந்துரு உங்கள் திருமண நாளை மறந்து விடாதீர்கள்!
மிகவும் அற்புதமான இடங்கள் அதிசயமான நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதிசயமான பல தடயங்கள் விடைகள் தெரியாத கேள்விகள் பல உங்களின் விளக்கங்கள் அருமை நன்றி
அண்ணா, இராவணனின் முழு கதைகள் போடுங்கள் 🌿
Search in u tube untold story sita in pmc Tamil
தமிழ் ஈழத் தமிழே தனி அழகு...அருமையான வர்ணனை , அருமையான காணொலி.
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது ❤️
இது நான் கேள்விப்பட்டிருக்கிறேன் இன்னும் சென்று போய் பார்க்கவில்லை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தோன்றுகிறது
ஆச்சரியமாக இருக்கிறது
தம்பி சந்ரு, மேனகாமா உங்களுக்கு நன்றிகள்.
இலங்கையை,
உங்கள் காணொளிகள் மூலம்
பார்க்கிறேன்.கோயில், கடற்கரை,
சறுக்கும் பாதை, இயற்கை அழகு😍💓😍💓😍💓😍💓😍💓😍💓
தொடர்ந்து பதிவிடுங்கள்.
வாழ்க வளமுடன்.
👌👌👌🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
உங்களின் புதிய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.பாதுகாப்பகபோய்வாருங்கள்🙏
அருமையான பதிவு நேரில் ஸ்ரீலங்காவை பார்த்ததுபோல இருந்தது மிக்க நன்றி மிகவும் சிறப்பு
தம்பி. இதேபோல் வெந்நீர் ஊற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாம்பே பக்கத்தில் வஜ்ரேஷ்வரி என்னும் ஊரில் ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி கோவிலில் உள்ளது. நாங்கள் தமிழர்கள் தை பூசம் அன்று காவடி எடுத்துகொண்டு அந்த கோவிலுக்கு செல்வோம்.மும்பை தாராவி யில் இருந்து க.கபால்ராஜ் வணக்கம்.🙏🙏🙏
Poet Kathiroli & Poet Suppiah were my friends! We visited Navimumbai Tamil Sangam in 2005 & 2008!
Hi
அருமை தாராவி தமிழனுக்கு தமிழர் எங்கிருந்தாலும் தமிழர்தான் வாழ்க தமிழ்...
ஆமாம்,
நாங்கள் இந்த இடத்திற்கு சென்று உள்ளோம். எங்கள் குடும்ப நண்பரின் மனைவி தோல் வியாதியால் சிரமப்பட்டார்.
வஜ்ரேஷ்வரி ஊரில் உள்ள கோவிலில் வெந்நீர் கிணற்றில் குளித்தால் வியாதி குணமாகும் என்று சிலர் கூறினர்.
நாங்களும் 8வருடங்களுக்கு முன்பு போனோம்.அந்த ஊற்றில் வெந்நீர் மிகவும் சூடாக இருந்தது.ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
சகோதரா மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.🙏🙏
நானும் பிவண்டியில் தான் இருக்கிறேன். அடிக்கடி அதிலும் மழைக்காலத்தில் வஜ்ரேஷ்வரி கோயில் சென்று செம ஆட்டம் போடுவோம் இந்த வென்னீர் ஊற்றில். ... அருமையான நினைவுகளை மலர செய்தீர்கள். நன்றி
Hi Bro Ans sis
I am from Saudi Arabia..
I am excited to hear this information, 7 well water have 7 different types of temperature.
Meanwhile same excited information in Ramasewaram temple inside have 21 well water have 21 different types of taste with all are drinkable water.
All 21 well water not dried from temple construction time period to till now.
அருமையான இடங்களை நேரில் பார்த்த மாதிரி இருந்தது மேனகா சந்துரு இருவருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏👌👌👌🙌🙌🙌🙌🙌
இது ஒரு புனிதமான இடம் நான் பார்க்கின்றேன் இலங்கை கடற்படை பாதணிகள் அணிந்து பார்வை செய்கிறார்கள்
It’s not a holy place located in kinniya, Trincomalee in East Sri Lanka. They are hot water springs like other similar locations in Sri lanka & oversea locations with hot springs.
குறைந்த காலத்தில் குறைந்த செலவில் இலங்கை சென்று அதிமுக்கிய இடங்களை கண்டு பரவசமடைந்து உணர்வு அருமை
நன்றி நன்றி RJC
இரா. அங்குச்சாமி
மதுரை
சவூதி அரேபிய மக்காவில் இருக்கும் zam zam எனும் சிறியதோர் கிணறு ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலத்தில் முப்பது இலட்சம் உலக மக்கள் நீர் அருந்த க் கூடிய ஓர் இறைவனின் அதிசய அத்தாட்சிகளில் ஒன்று. 🌹🤲🌹
மிக அருமையாக உள்ளது
மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.. எம் உறவுகளுக்கு...
Nega sonnadu eallam unmai yanadu nanaum poitu eekiren super njoy yaru eallam poitu eekiriga 🖐️
நன்றி மகிழ்ச்சி வீடியோ காட்சிகள் அருமை சூப்பர் சகோதர
beautiful place .beautiful work
வணக்கம் அருமையான பதிவு...கன்னியா வெந்நீர் ஊற்று... தமிழர்களின்.... பொக்கிஷம்.. அவ்விடத்தை... அசுத்தம்.. செய்ய மால்.. பாதுக்காக்க வேண்டும்... மிகவும் ஆச்சரியம் இது போன்ற வரலாற்று இடங்கள்.... நன்றி..
சிறப்பு சிறப்பு காணொளி காட்சிகள் பார்த்தேன் அருமை விளக்கிய விதம் அருமை மிகவும் நன்றாக இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி வாழ்த்துக்கள் தம்பி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன்
சந்துரு அண்ணா இது எல்லாம் நான் நடந்து திரிந்த இடங்கள் என் ஊர் பக்கத்தில் saampaltivu.
இது இயற்கையாக உருவானது இதுதான்உண்மையானது
உங்க குரல் அதைவிட அருமை
The more we in Bangalore watching your videos feeling more excited to visit SriLanka and those places you show.....😃😃😃😃😍😍😍😍
மிகஅருமை சகோதர! .உங்கள்பயணம்தொடரவாழ்த்துகள்.நீங்கள்பேசும்தமிழுக்கும்நான்அடிமையாகிவிட்டேன்தம்பி.அருமைசகோதரிக்கும்வாழ்த்துகள்.
Nan poi irukkiren. Trincomalee le ella idathukum poirikan super
வாவ் சூப்பர் எனக்கும் இடம் எல்லா பார்க்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசை எனக்கு இந்த வீடியோவை ரொம்பவும் பிடிக்கும்
இலங்கை மட்டும் சுலபமாக சென்று வரக்கூடிய இடமாக இருந்தால் தமிழக மக்களின் சுற்றுலாவின் முதல் விருப்பம் இலங்கையாகத்தான் இருக்கும்
திருகோணமலைக்கு,பாடசாலையால்,குடும்பத்துடன் என்று பல தடவைகள் போயிருந்தாலும்,நீங்கள் வீடியோவில் கட்டும்போது,இன்னும்இரசிக்கக் கூடியதாக உள்ளது.இடங்கள் எல்லாம் மாறி முன்னேற்றம் காணக் கூடியதாக உள்ளது.கோவில்களும்,வெந்நீர் ஊற்றும் நிறைந்து கல்,கலப்பாக அக் காலத்தில் இருந்தாலும் இப்போது குறைந்தபட்சம் மக்களோடு பார்ப்பது எல்லாம் நன்றாகத் தெரிகிறது.ஆனாலும் பொருளாதாரம் பற்றி நடத்திக்கொண்டிருந்த அந்நிலை விரைவில் வரவேண்டும் என கடவுளிடம் வேண்ட வேண்டும் என்பது புரிகிறது.உங்கள் சேவை மூலம் பயண பயணசேவையும் தூண்டகாணப்படுகிறது என்பதில் அலாதி மகிழ்ச்சியே...
அதிசயம்..... ஆனால் உண்மை....காண்பித்தமைக்கு நன்றிகள்
This tamil slang....I m addicted addicted... like anything.. love to both
Wow rompa athisayam super🙏🙏👍👍👍
உபயோக மான பதிவு 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍
அண்ணா அக்கா
உங்களுக்கு பல கோடி வாழ்த்துக்கள்
Really very surprising. Want to visit Triconsmalle. Thank you so much for coverage
அருமை அருமை மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்...👍👍👍
தம்பி சந்துரு அவர்களுக்கு வணக்கம். உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை. உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு இலங்கை வர பிரியப்படுகிறேன். இலங்கையில் முக்கியமான தமிழ் இடங்களை சுத்தி பார்க்குறதுக்கு எத்தனை நாட்கள் ஆகும். சிறந்த ஒரு தமிழ் வழிகாட்டியை(Guide )உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா. நான் மலேசியாவில் இருக்கிறேன். இலங்கையின் இடங்களை சுற்றி பார்ப்பதற்கு எவ்வளவு மலேசியா ரிங்கிட் தேவைப்படும் என்று சொன்னால் எனக்கு பேரு உதவியாக இருக்கும், நன்றி வணக்கம்.
நான் இந்த இடத்துக்கு சுமாராக 20 வருடத்துக்கு முன்பதாக சென்றிருக்கின்றோம் அப்போதும் நாம் அங்கு சென்று இருக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதே மாதிரி தான் எனக்கும் தோன்றியது நமது முப்பாட்டன் ராவணன் அவர்கள் நமக்கு ஒரு அழகிய இலங்கைத் திருநாட்டை அற்புதமாக அமைத்துக் கொடுத்திருக்கின்றார் 🇱🇰 அவருக்கு கோடான கோடி நன்றிகள்... அந்த இடங்களை நம் நாட்டவர்கள் சரியாக பராமரிப்பது இல்லை சுற்றுச்சூழல் அசுத்தமாக உள்ளது அதை பார்க்கும் போது முகம் சுளிக்க வைக்கிறது.
இயற்கை அன்னையின் அழகு......
Arumai ungal ithu Pola vediokal patkum Pola neril ilangaiku sutrula varum asai melongi varugirathu . Mukyima ravana historical place selliamman kovil ellam arumai Athan sutri Ulla paguthigal ellam super valamai Yana paguthigal nandri Rjchandru n menaka
Ungalukku engal nandri ithupola innum neraya pathivugalai podavum frm Malaysia johor mala
நன்றி திருமலை பகுதியை பதிவில் தந்ததில்
உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை
Anna pengal kulikum pothu maraikuringale rompa nalla seiyal super 👌 good Anna
There are 22 wells (Thirtham) close to Rameshwaram temple where you find the samething.Temperature of the water and taste of water differs from well to well.
இது பாதுகாக்க படவேண்டிய விடயம்.
வாழ்க ராவணன் புகழ் 🙏🏽🙏🏽⚔️🛡️🗡️💯
Super bro super. Ur tamil superb😍😍😍
அருமை அண்ணா நாங்கள் நேரில் பார்த்தது போல் இருந்தது அண்ணா நன்றி அண்ணா 😍😍😍😍😍
nandri 👃...Rajapache pathaviyill irrunthu veliyeeruthum naangal varuvoom ...intha kinadril intchayamaaga kulupheen en Russia kanavarudan. Inthna Pokhisham kaapadrapadum.
Super very nice vlog. Thank you for sharing video sir
Enjoying your videos. Tiruchendur temple which is situated near the beach was also not affected by the Tsunami in 2004. It's a famous Lord Murugan temple.
உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி உங்களுக்கு
Amazing srilanka!
அற்புதம்..
50 years before I visited this place.we took bath by mixing cold water from few wells due to very hot water. Cannot use soap. At that time the water levels are very high. Now in your vedio I felt the water level has gone down very badly. இது நில அடி நீர் வற்றும் தன்மை உணரமுடிகிறது.
சொர்க்கம் என்றாலே அது நம்மை ஊரு போல வருமா எனது சொந்த ஊர் நன்றி வணக்கம்
Hlo bro
அருமையான பதிவு. நன்றி
நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப நன்றாக உள்ளது.
Yes it is wonderful , even I have been in Norway they artificially make the water into the hot water whenever they need to , and also in other European countries and a tribute from the nature of the world.
அண்ணாவின் விளக்கம் super♥️♥️♥️👍👍👍
உங்கள் videoக்ல் அனைத்தும் அருமை அண்ணா நன்றி வணக்கம்
You are not there bro, present myself walking there.thanks a lot bro.i love your language.don't change it.i tried to speak like you.eventhough last one week only I am watching your videos.LOVE YOU guys.stay tuned.
Arumaiyana pathivu trincomalee petri
Thank You So Much for this lovely video 💐
I want to come and see all this places.
My sister living in Srilanka
God's Blessings for you all Srilankan people 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🏻
Sirantha video bro migavum sirappai katiyamaikki nandri jr. Mudithal sigiriya video podavum thank you jr
Sekarchef uae
Crylon Perumal- Hi Chandru &.rnaka: This time two important videos. Ramar Palsm& then the Kinniya hot springs.Wonderful videos. I amanxiously waiting to visit Trinco & hot springs. Diue to prevailing pandemic & otherissues notpossible. Thank you guys.
🥳🥳Elangai Tamil mihaum arumai yenaku nala pidthiruku akka anna Love from Tamilnadu 🤩😘
Thank you for sharing this ancient water well.
எல்லாமே பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றன. ஆண்டவனுடைய செய்ல் 🙏🌹🌺💥🏵🌟🏵💥🌺🌹🙏
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக சுடு நீர் கிணறு மற்றும் அற்புதமான அழகான கடற்கரை எங்களால் காண இயலாது காட்சி உங்களால் காண முடிந்தது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍
இதுபோல் மலேசியாவில் Pangkor island கடற்கரை அருகில் ஶ்ரீகாளியம்மான் கோவில் உள்ளது
Sangat kuasa itu kovil
சிறந்த சுற்றுலா தலமாகும் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supperah irukku parkkave ...
Aingada amma da ur trinco. I like this pelaes. Thanks anna. Nan pavi.
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
அருமையான பதிவு நண்பரே நன்றி.
Iyarkaien athisayam nigamagave aacheriyamaga irukirathu maii selithuvitathu bro,meandum meandum enna oru serapana thgavalgal kidakum ennru aavalaga ullathu, supper bro