இலங்கையில் இருக்கும் நாங்களே உங்கள் வீடியோ மூலம் தான் பல இடங்களை காண்கிறோம் குவைத்தில் இருந்து வந்த அடுத்த நொடியே இன்ஷா அல்லாஹ் உங்கள் வீடியோக்கள் மூலமாக பார்த்த அனைத்து இடங்களையும் பார்க்க செல்கின்றோம் உங்கள் சேன்னல் மிகவும் அருமை உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமானவை அண்ணா.மிகவும் அழகிய இடங்கள் வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். இலங்கையில் வாழ்ந்து கொண்டு எமக்கே தெரியாத இடங்கள்.
இலங்கையில் இருக்கும் நிறைய அழகான இடங்களை உங்கள் காணொளி மூலம் காண கிடைக்கின்றது. அப்பப்பா.......எவ்வளவு இயற்கை அழகுள்ள இடங்களை இறைவன் எமக்கு கொடுத்திருக்கிறான். நீங்கள் சொன்னது போல் இந்த இடத்தை சுற்றுலா பிரதேசமாக்கினால் இலங்கைக்கு வருமானம் கிடைக்க வழியுண்டு. தரமான காணொளிக்கு நன்றி.
நன்றி சகோதரன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அரசியல் தலைவர்கள் தமது சொந்த குடும்பத்துக்காக வாழ அரசியல் செய்கிறார்கள். நாட்டிற்கு வருமானம் வர செய்ய மாட்டார்கள். அந்த இடத்தின் நகரசபை பொறுப்பு எடுத்து நடத்த வேண்டும். 100 ரூபாய் tickets என்றால் வெளிச்சவீடை பராமரிக்க உதவலாம் . நன்றி உங்கள் பதிவுகள்
இலங்கையில் இருக்கும் நாங்களே உங்கள் வீடியோ மூலம் தான் பல இடங்களை காண்கிறோம் குவைத்தில் இருந்து வந்த அடுத்த நொடியே இன்ஷா அல்லாஹ் உங்கள் வீடியோக்கள் மூலமாக பார்த்த அனைத்து இடங்களையும் பார்க்க செல்கின்றோம் உங்கள் சேன்னல் மிகவும் அருமை உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கைக்கு வந்து அங்குள்ள அழகான இடங்களை சுற்றி பாக்கனும் ன்னு ஆசையா இருக்கு😊
ஹாய் சந்திரனா வணக்கம் அந்தப் பழம் ஆலம்பழம் அது சாப்பிடலாம்
Welcome bro❤
@@sudhagarnoora7186well come
welcomesrilankabro
உங்கள் நாடே மிக அழகானது.அதில் இந்த சிறியத்தீவு மிக அழகு.
உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமானவை அண்ணா.மிகவும் அழகிய இடங்கள் வித்தியாசமான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.
இலங்கையில் வாழ்ந்து கொண்டு எமக்கே தெரியாத இடங்கள்.
நம் நாட்டில் இப்படி ஒரு இடம் என்பது உங்கள் மூலமாக தான் தெரியும்.
மிகவும் அழகான இடம் நன்றி சந்ரு தம்பி
Engada home 🏡 anga than irukku
Naan oru 20 tip pooi irukkum
மிக அருமை ... இலங்கை கடல் அழகு
இனிய நல்வாழ்த்துகள்
வணக்கம் சகோ. அருமையான காணொளி.....மிகவும் அழகான கடற்கரை..... சிறப்பு நன்றி
இலங்கையில் இருக்கும் நிறைய அழகான இடங்களை உங்கள் காணொளி மூலம் காண கிடைக்கின்றது. அப்பப்பா.......எவ்வளவு இயற்கை அழகுள்ள இடங்களை இறைவன் எமக்கு கொடுத்திருக்கிறான். நீங்கள் சொன்னது போல் இந்த இடத்தை சுற்றுலா பிரதேசமாக்கினால் இலங்கைக்கு வருமானம் கிடைக்க வழியுண்டு. தரமான காணொளிக்கு நன்றி.
மகனே நீ ஒளிபரப்பும் எல்லா வீடியோவும் சூப்பர் நான் ஒரு திருநங்கை அம்மா
மிக அழகான தீவு. நன்றி சந்துரு🙏👌😍
சிகிரியா பற்றி நீங்கள் போட்ட வீடியோ மாதிரி காலி கோட்டை பற்றி வீடியோ போடுங்க..
I'm Indonesian
அழகான தீவு மாஸா அல்லாஹ்
அண்ணா இடங்கள் ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
நான் லோனில் பிறந்தவன் தற்போது இந்தியாவில் தான் இருக்கிறேன் உங்கள் வீடியோ மூலமாக மிகவும் அருமையான இடங்களை காண கிடைத்தது மிக்க நன்றி🎉🎉🎉🎉❤
ரொம்ப சந்தோஷம் தம்பி உங்க நாட்டை பற்றி அறிய ஒரு வாய்ப்பு.வாழ்த்துக்கள்
நம் நாட்டில். இப்படி ஒரு இடமா தெரியவே தெரியாது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
விழிகளுக்கு விருந்தானது .நன்றி.வாழ்த்துக்கள்.
காதல் தீவுக்கு மகள் மேனகாவை கூட்டிக் கொண்டு போகாமல் இருப்பது நியாயமா ❤
சந்துரு " நீங்க இருப்பீங்க நான் இருக்கனுமே " நல்லா இருக்கு
என்ன இல்லை இந்த திருநாட்டில். ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்???
எல்லாம் இருக்கு..... ஆனால் ஒன்னும் இல்ல!!
Superrrrr
My home Town Maradana,Beruwala.
The people are always so kind and helpful, making you feel like part of the family.
Pls may i know who u r, i also Beruwela, r u at middle east now
அருமை.அருமை.👍👍👍👍👌👌👌👌👌
Very good very good video
அருமையான பதிவு அண்ணா❤
நல்ல பதிவு...
ஜனநாயகம் மலர்ந்து
உலகில் உள்ளவர்கள்
அனுமதிக்க பட்டால்
மிக நன்றாக.இருக்கும்
நடக்குமா?
நன்றி சகோதரன்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. அரசியல் தலைவர்கள் தமது சொந்த குடும்பத்துக்காக வாழ அரசியல் செய்கிறார்கள்.
நாட்டிற்கு வருமானம் வர செய்ய மாட்டார்கள்.
அந்த இடத்தின் நகரசபை பொறுப்பு எடுத்து நடத்த வேண்டும்.
100 ரூபாய் tickets என்றால் வெளிச்சவீடை பராமரிக்க உதவலாம் .
நன்றி உங்கள் பதிவுகள்
❤nice brow good luck
அருமையான காணொளிக்கு நன்றி.
கானொளி அருமை நல் வாழ்த்துக்கள் கோவை🎉🎉🎉🎉🎉🎉
Chandru anna naan ungaludaiya theevira rasigan muthal ellam naan unga nihalchi ellam keatkaatha naalillai anna
Thank you so much for sharing this. Very nice place
என் காதலியுடன் காதல் செய்ய போகப்போறேன் இந்த பீச்சுக்கு❤❤❤
Wow Beautiful place shanthuru
Rombo alaga iriku super
நம் நாட்டில் மிக அழகான ஒரு குட்டித் தீவுக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி. படகில் எத்தனை பேர் செல்லலாம்? அதற்கான கட்டனம் எவ்வளவு?
chantru vera leval intha veediyo supper thampy thangs
Visual treat 2 our eyes from the top of the Lighthouse 2 c the Indian Ocean 😍
Beautiful place to visit😍
Gorgeous love island ❤❤❤
Wow nice anna. Malaysia
மிகவும் அருமை அண்ணா ❤️❤️❤️
நன்றி video வுக்கு
wow beautiful my country 🥰🥰🥰🥰🥰👌👌👌👌 thank you ❤
The best place
Chandru payama irukirar. Kannil therikirathu...
srilankabeautyfull
இன்னும் அழகாக இருக்கும் வட்டமாக சுத்தி வந்தால்💗👍
Anna eggede mama than beruwala thevula cocounat parikkure name niyas schcha😎😎
Enga Anna akkava kana kedekkthuila😢
Wow what a beautiful marvalas place is it in srilanka? thanks brother let us show this is this lovers place where menaka ?
Woow ❤ ❤😍😎
சந்துரு.ஏன்
மேனகவ.கூட்டி
வந்துருக்கலாமே
❤ suparb
Very nice place 👍
Wow Vera level
Kazal dheevuku nanum poi irukken. Boat ku new price( ticket) ewalawu
Without Menaga KATHALTHEEVU😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super very good 👍👍👍
Berwala my favorit place
காதல் தீவுக்கு செல்லும் போது மனைவியுடன் செல்லலாமே தம்பி
எடக்கு மடக்கா
எதாவது பண்ணிடாதீங்க
சோறு முக்கியம் தம்பி
வீட்ல ஞாபகம் இருக்கட்டும்
Beautiful BRO
Imberuwala❤️❤️❤️💜💜💜😍
Beautiful ❤❤❤❤❤❤
Naa ponan super ❤❤
Super brother ❤️🇱🇰
Ungalaypparkkum poodu eppavei pohanum pola ulladu appadi alahana edam kattayam pohavendum
How much is the ticket price please?
free
Love island la poor water well parka illaya neenga ?
Beautiful place
Im a beruwala king of island ❤
❤❤❤❤❤Welcome to Beruwala❤❤❤❤💐💐💐💐 and please don't forget to make a video about most famous,safe and peaceful Gem market (Paththa china fort Beruwala)
This is “Barbaryn Island”, Beruwala.
Alakana idankalay kondu panam sampathikka theriyatha arasa irukku
super.super.😄😄👍👍👍
Very nice❤
Boat ku ewalo eduthanga bro?
Prabakaran irukkara ??? Or ... please
Yes 👍👍
Puligal iyakkam unda ippo
Super super bro
Super
Vasanthini❤❤❤❤
ஹாய் அண்ணா kaluku ஏன்னா ஆச்சி
Boat la poga evolo kasu ?
Boat le porakkete kettu paruggelen niyas yarendu
im from beruwala❤🔥
Omg
No safety jacket 😮😮😮😮
😍 😍 😍 😍 😍 😍 😍
Bro ongara camera anna
Very beauitful island. Soon there will be a Budha statue.
Barbarian 💎💎💎💎💎
Tnx
👍👌👌❤❤❤❤
Hii..🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💐👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴
Prabakaran news update panna mudiyuma 😊
Why? Don't you like people live in peace? He is dead, game over.
yen Naadu Nimmadhiya Irukdradhu pudikalaya😂
@@usharetnaganthan302❤️
❤❤
Eppa wandinga
No money srilanka govt
Going to love island as single?