உங்கட நாட்டுக்காரன் இலங்கை காரன் இந்தியாவை குப்பை நாடு என்கிறான் அப்புறம் அந்த குப்பை நாட்டை பாக்குறதுக்கு என்ன மயிருக்கு வந்து நீங்க வீடியோ வீடியோ போடுறீங்க
நானே நேரில் சென்று பார்த்த அனுபவம் என் நாட்டில் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளனர் தமிழ் நாட்டில் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... சகோதரா.... வாருங்கள்
சந்துரு,தாஜ்மஹால் அழகை அற்புதமாக பதிவு செய்தீர்கள்.அப்படியே ராஜஸ்தான் சென்று ஜெய்பூர் மற்ற நகரங்களின் அழகை பதிவிடுங்கள்.திருச்சி கல்லணை,திருவானக்காவல் கோவில் தஞ்சை பெரிய கோவிலை பற்றியும் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
இதுவரை தாஜ்மஹால் என் மூஞ்சியை மட்டும் பார்த்து பார்த்து அலுத்து போய்விட்டது தம்பி உன் வீடியோவில் பரவசமூட்டும் பல தாஜ்மஹாலின் வெளிப்புற காட்சிகளை மிகவும் அழகாக படமாக்கி உள்ளாய் இதுவரை பார்த்திராத காட்சிகள் தாஜ்மஹாலின் இயற்கை சூழல்கள் அதைச் சுற்றியுள்ள கட்டட அமைப்புகள் மிகத் தெளிவாக காட்டியுள்ளாய். இது உண்மையிலேயே மிகத் தெளிவாக உள்ளது. இப்படி இதுவரை யாரும் யாரும் காட்டியது கிடையாது. நேரடியாக சென்று பார்த்தாலும் எவ்வளவு விரிவாக பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான் படபிடிப்பு மிக அருமை மிக அருமை. அளவில்
சூப்பர் அண்ணா... இந்த வீடியோவிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்... மிக அருமையாக தாஜ்மஹாலைச் சுற்றிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா... சூப்பர்...சூப்பர்❤
ஸூப்பர் சந்துரு,தாஜ்மஹாலை மிக அருமையாக காட்டினீர்கள்,வாவ் பிரமாண்டமாக இருக்கிறது தாஜ்மஹால், உலக அதிசயம் என்று சும்மாவா சொன்னார்கள் ,உண்மையில் உலக அதிசயம் தான்,இந்தியாவில் இருந்து கூட நாங்கள் பார்க்காத்தை நீங்கள் ஸூப்னராக காட்டி விட்டீர்கள்,நன்றி,வாழ்த்துகள்,
ஷாஜஹானின் காதல் சின்னம் உலக அதிசயங்களில் ஒன்று தன் மனைவி மேல் உள்ள காதல் அனைத்தையும் திரட்டி ஒரு கட்டிடமாக வெளிப்படுத்தினார் ஷாஜஹான் அது இன்றுவரை மனிதர்களை வியக்க வைக்கும் உலக அதிசயமானது அவரின் அன்பும் தன் மனைவி மேல் அப்படிப்பட்டது
Sir இதுவரை தாஜ்மகாலை காட்டியவர்கள் உள்ளேயும் அதன் வெளிப்புறத்தைய்யுமே இதுவரை காட்டியிருக்கிறாகள் ஆனால் நீங்கள் மட்டும்தான் ஆரம்ப நுலைவாயிலிலிறுந்து காட்டியிறுக்கிறீர்கள் சூப்பர்.... வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பரே உங்க வீடியோ எல்லாம் பார்த்து ரொம்ப சூப்பரா இருக்குது நாங்களும் தாஜ்மஹால் 2012ல் போயிருந்தோம் சிறு தவறு உள்ளது நண்பரே நீங்க சொன்னது வந்து தாஜ்மஹால் உள்ளே இருக்க எல்லாம் ஓவியம் சொன்னீங்க அது ஓவியம் கிடையாது கற்களை கட் பண்ணி உழவு பதித்து இருக்கிறார்கள் வணக்கம் எனது பெயர் சசிகுமார் ஈரோடு தமிழ்நாடு
superb👌👌Thank you brother for sharing this beautiful video and I am watching your videos for sometime it's very funny and so good acting keep it up May God bless you and your family🙏🙏👍👍❤❤😄
நானும் நேரில் சென்று பார்த்த போது தாஜ்மஹாலின் அழகையும் பிரம்மாண்டத்தையும் கண்டு அதிசயித்தேன். உண்மைதான் புகைப் படங்களில், திரைப் படங்களில் பார்ப்பதை விட நேரில் காணும் போது தான் ஏன் உலக அதிசயம் என போற்றப் படுகிறது என்று புரிந்தது.
Chandru bro, Go Kerala ,where you may get different experience. Munaar, fort kochi, marine drive, vaagamon hills, kovalam beach, zadayu , Athirapally falls, Kozhikode, Vayanad, Thrissur, Guruvayoor Alleppey boat house., vembanad lake.93 kms long.
Yes sir, Your word about our ladak is correct. Thank you for creating patriotism with our country people by giving this type of news. Great sir. Jai hind.
Really super vlog bro, taj mahal your perspective view version totally mesmerising ❤ , clear explanation no cringe elements, keep inspiring of us 👏 , your tamil really good👍.
அக்பரும்,ஷாஜஹானும் நம்நாட்டிற்கு விட்டுப்போன கட்டிடங்கள் மிக அழகானது.அதேபோல் ராஜஸ்தானிய கோட்டைகள்.ஆனால் பல கோட்டைகள் கவனிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
நீங்க இவ்வளவு கஷ்டபட்டு வந்துறிங்க தம்பி ஶ்ரீலங்கா சும்மர் சீசன் இங்கேயும்110. degree Nan tamilnadu neenga pesura tamil nàngaperuratha Vita romba nallarukku summar thandi banthurukkanum very good so safe thambi
If u come to Tamilnadu go to kumbakonam.. It's a temple town... U can visit so many temples it's very historic place and especially திருவாரூர் Thiyagarajar temple
Good video... Many Srilankan Tamils don't know about India and how it's ... Good video let them know about India... Because Srilankan Tamils think Indian Tamils are Lower then them - in Foreign countries.... They forgot that are from tiny Island
எங்கள் நாட்டில் உள்ள ஒரு இடத்தை இதுவரை யாரும் சொல்லாத, காண்பிக்கப்படாத விஷயங்களை மிக தெளிவாக கூறியதற்கு, காண்பித்தமைக்கு நன்றி 🎉
தப்பு நிசமாக பிரமிப்பாக இருக்கு
உண்மையில் அருமை
உங்கட நாட்டுக்காரன் இலங்கை காரன் இந்தியாவை குப்பை நாடு என்கிறான் அப்புறம் அந்த குப்பை நாட்டை பாக்குறதுக்கு என்ன மயிருக்கு வந்து நீங்க வீடியோ வீடியோ போடுறீங்க
நானே நேரில் சென்று பார்த்த அனுபவம் என் நாட்டில் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளனர் தமிழ் நாட்டில் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...
சகோதரா....
வாருங்கள்
அருமை இந்த மாதிரி இது வரை நான் தாஜ்மகால் பார்ததில்லை. மகிழ்ச்சி சகோதரர்...
சந்துரு,தாஜ்மஹால் அழகை அற்புதமாக பதிவு செய்தீர்கள்.அப்படியே ராஜஸ்தான் சென்று ஜெய்பூர் மற்ற நகரங்களின் அழகை பதிவிடுங்கள்.திருச்சி கல்லணை,திருவானக்காவல் கோவில் தஞ்சை பெரிய கோவிலை பற்றியும் பதிவிடுங்கள்.வாழ்த்துக்கள்.
தாஜ் மகால் கட்டிடம்
,காலை,மாலை,பகல், பௌர்ணமி,இரவு ,அமாவாசை காலங்களுக்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றி ஜொலிக்கும்.fine Historical vlog ♥️ ❤️ 💖 ✨️ 💕 😍 ♥️ ❤️ 💖 ✨️ 💕 😍 🎼🎼🎼👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இதுவரை தாஜ்மஹால் என் மூஞ்சியை மட்டும் பார்த்து பார்த்து அலுத்து போய்விட்டது தம்பி உன் வீடியோவில் பரவசமூட்டும் பல தாஜ்மஹாலின் வெளிப்புற காட்சிகளை மிகவும் அழகாக படமாக்கி உள்ளாய் இதுவரை பார்த்திராத காட்சிகள் தாஜ்மஹாலின் இயற்கை சூழல்கள் அதைச் சுற்றியுள்ள கட்டட அமைப்புகள் மிகத் தெளிவாக காட்டியுள்ளாய். இது உண்மையிலேயே மிகத் தெளிவாக உள்ளது. இப்படி இதுவரை யாரும் யாரும் காட்டியது கிடையாது. நேரடியாக சென்று பார்த்தாலும் எவ்வளவு விரிவாக பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான் படபிடிப்பு மிக அருமை மிக அருமை. அளவில்
சூப்பர் அண்ணா...
இந்த வீடியோவிற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்...
மிக அருமையாக தாஜ்மஹாலைச் சுற்றிக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா...
சூப்பர்...சூப்பர்❤
தாஜ்மகாலைமிகவும் அற்புதமாக காண்பித்தீர்கள் நன்றி
மிகப்பெரிய உலக அதிசயம் தஞ்சை பெரிய கோவில் தான் ❤ ❤
இதுவரை நான் தாஜ்மகாலை பார்த்ததில்லை.நீங்கள் சொல்லும் போதே அதைப்பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது.👌👌👌👍👍👍👏👏👏🤝🤝🤝🤝💐💐
ஸூப்பர் சந்துரு,தாஜ்மஹாலை மிக அருமையாக காட்டினீர்கள்,வாவ் பிரமாண்டமாக இருக்கிறது தாஜ்மஹால், உலக அதிசயம் என்று சும்மாவா சொன்னார்கள் ,உண்மையில் உலக அதிசயம் தான்,இந்தியாவில் இருந்து கூட நாங்கள் பார்க்காத்தை நீங்கள் ஸூப்னராக காட்டி விட்டீர்கள்,நன்றி,வாழ்த்துகள்,
வணக்கம் சகோ அருமையான காணொளி.... தாஜ்மகால்..... சுற்றி காண்பித்து...... நன்றி.....
ஷாஜஹானின் காதல் சின்னம் உலக அதிசயங்களில் ஒன்று
தன் மனைவி மேல் உள்ள காதல் அனைத்தையும் திரட்டி ஒரு கட்டிடமாக வெளிப்படுத்தினார் ஷாஜஹான் அது இன்றுவரை மனிதர்களை வியக்க வைக்கும் உலக அதிசயமானது
அவரின் அன்பும் தன் மனைவி மேல் அப்படிப்பட்டது
ஆகான்... போவியா அத விட தஞ்சை பெரிய கோவில் நல்லா இருக்கும் போ
Sir இதுவரை தாஜ்மகாலை காட்டியவர்கள் உள்ளேயும் அதன் வெளிப்புறத்தைய்யுமே இதுவரை காட்டியிருக்கிறாகள் ஆனால் நீங்கள் மட்டும்தான் ஆரம்ப நுலைவாயிலிலிறுந்து காட்டியிறுக்கிறீர்கள் சூப்பர்.... வாழ்த்துக்கள்
நாம் எதிர்பார்ப்பது போல் எல்லாம் இருக்காது அதிலும் தெற்காசிய நாடுகளில் மிகைப்படுத்தல் அதிகம் என்பதை மறுக்க முடியாது
ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு தாஜ்மஹாலை கட்டுறதுக்கு ஒருத்தன் பிறக்கவும் முடியாது பரவ முடியாது வாழ்க்கையில் இது ஒரு அதிசயத்தில்
செய்ததை திரும்ப யார்தான் செய்ய முடியும்
மாற்றி செய்தால் மதிப்பு ok
வணக்கம் நண்பரே உங்க வீடியோ எல்லாம் பார்த்து ரொம்ப சூப்பரா இருக்குது நாங்களும் தாஜ்மஹால் 2012ல் போயிருந்தோம் சிறு தவறு உள்ளது நண்பரே நீங்க சொன்னது வந்து தாஜ்மஹால் உள்ளே இருக்க எல்லாம் ஓவியம் சொன்னீங்க அது ஓவியம் கிடையாது கற்களை கட் பண்ணி உழவு பதித்து இருக்கிறார்கள் வணக்கம் எனது பெயர் சசிகுமார் ஈரோடு தமிழ்நாடு
மிகவும் அருமை சகோதரரே! தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி அண்ணா.நல்ல தகவல்கள்.
தாஜ்மகால் எல்லோரும் பார்க்க வேண்டிய இடம் தான்
Beautiful creation covered wonderful 🎉🎉🎉
என்ன ஒரு அழகு. பளிங்கினால் ஒரு ஓவியம்
Very beautiful place in india.thnk u very much aiya..this vedio is very interest.
முதல் முறை 83இல் பார்த்த போது மிகவும் வெண்மை நிற மாக பிரமிப்பு ஆக இருந்தது.3முறை பார்த்து உள்ளேன்.90களில் நிறம் மாறி விட்டது.🎉🎉🎉🎉🎉❤❤
Because of pollution
நண்பா தஞ்சாவூர் பெரிய கோயிலின் அழகை பார்த்து விவரியுங்கள் நண்பா
Hi Chandru, enjoyed your video
Beauty beauty beauty. Excellent explain and VLOG. 🌴
Wow beautiful alaha irukku aasaya irukku poha 😙
சூப்பர் மிக அழகு
Thank you thambi
நேர போய் பாத்த மாதிரி இருந்தது
chandru and managa udam pirathavarkaluku nanriyum vaazthum therivikinren God bless.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
Very very nice place. Thanks for your good explain
Thank you so much.
superb👌👌Thank you brother for sharing this beautiful video and I am watching your videos for sometime it's very funny and so good acting keep it up May God bless you and your family🙏🙏👍👍❤❤😄
Arumai thank u chandru sir
நானும் நேரில் சென்று பார்த்த போது தாஜ்மஹாலின் அழகையும் பிரம்மாண்டத்தையும் கண்டு அதிசயித்தேன். உண்மைதான் புகைப் படங்களில், திரைப் படங்களில் பார்ப்பதை விட நேரில் காணும் போது தான் ஏன் உலக அதிசயம் என போற்றப் படுகிறது என்று புரிந்தது.
அருமை!! அருமை!🤗👌👌👌
Yes Taj Mahal is so stunning and beautiful especially when you see, feel and touch the marble Stones.wonderful.
Video romba supera pannirukkinga pakka supara irukku ippave pakka thonudhu🥰
மைசூர் Palace ம் Plan பண்ணுங்க🎉🎉🎉 நல்லா இருக்கும்
Architecture of GREAT MUSLIMS ☪️. When mughal rule 700 years india is super power whole world. And 25 % of world economy is role in 🇮🇳 india.
Mughal didn't even touch South India, especially Tamil Nadu.
Super chandru bro very nice view of tajmahal thanks🙏
Chandru bro, Go Kerala ,where you may get different experience. Munaar, fort kochi, marine drive, vaagamon hills, kovalam beach, zadayu , Athirapally falls, Kozhikode, Vayanad, Thrissur, Guruvayoor Alleppey boat house., vembanad lake.93 kms long.
Thanks Sir .We felt really wonderful ❤Great definition 👏👏👏👍👍
உங்கள் வீடியோ அனைத்தும் 20 நிமிடத்திற்கு குறைவாக சொல்ல வேண்டிய உண்மை கருத்தை சொல்வது இன்னும் நிறைய பேரை பார்ப்பதற்கு தூண்டுகின்றன.... நன்றி 🎉🎉❤❤❤❤
Supero Super Sir.
Thangalukku Valthukkal Sir.
அன்பரே. இந்தியாவின் அதிசயத்தில் அங்கே ஆங்கிலத்தில் இதை பற்றி விவரித்த அன்பர் பேசியதை கவனித்தீர்களா 7ம் வகுப்பு படித்த எனக்கே ஒரளவு புரிகிறது
நல்ல பதிவு sir 🎉🎉🎉🎉🎉
Excellent Taj Mahal video, felt like we are in person.
தாஜ்மஹால் அதிசயம் தான் தஞ்சை பெரிய கோயில் ஆச்சரியம்
தமிழனுக்கு பெருமை தஞ்சை பெரிய கோயில் வடக்கனுக்கு பெருமை தாஜ் மஹால்
Super அண்ணா ❤❤❤இப்படி இப்படி ஒரு காதல் அற்புதம் ❤❤❤❤
Chandru bro thanks nanum poirukken nabagappaditthiyadharkku thanks parkka vandiyw edam menaga eange
Yes sir,
Your word about our ladak is correct.
Thank you for creating patriotism with our country people by giving this type of news.
Great sir.
Jai hind.
அருமை பதிவு
There was an "immigration fee" issue at srilanka Airport..where is your video on it ?
14 வருடங்களுக்கு முன் போயிருந்தேன். குதிரை வண்டியில் கூட்டிச்சென்றார்கள் 😄..
Dear brother , thanks a lot naan tajmahal ponathe illa 1 st pakkuren ungalala , may god bless you bro ❤
Thank you so much Anna merla partha pola iruku ❤😍
சிறப்பாக உள்ளது
Wow super video chandru. Super 👌 very nice
அருமையான தகவல்ப திவு
தாஜ்மஹால் சமாதி தான் தஞ்சை பெரிய கோயில் வழிபாட்டு இடம்
Tanjai periya kovil vedio podungo
பாராட்டுக்கள்சந்துரு
ஒருமுறை பார்க கிடைத்து👍🙂
Really super vlog bro, taj mahal your perspective view version totally mesmerising ❤ , clear explanation no cringe elements, keep inspiring of us 👏 , your tamil really good👍.
அக்பரும்,ஷாஜஹானும் நம்நாட்டிற்கு விட்டுப்போன கட்டிடங்கள் மிக அழகானது.அதேபோல் ராஜஸ்தானிய கோட்டைகள்.ஆனால் பல கோட்டைகள் கவனிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
Iepavum ethu evlo menuthu na...katum pothu yepade irunthrukum. Wonder full
மிக்க நன்றி சகோதரா
நீங்க இவ்வளவு கஷ்டபட்டு வந்துறிங்க தம்பி ஶ்ரீலங்கா சும்மர் சீசன் இங்கேயும்110. degree Nan tamilnadu neenga pesura tamil nàngaperuratha Vita romba nallarukku summar thandi banthurukkanum very good so safe thambi
80களில் மிகவும் வெண்மை யாக இருந்தது. இப்போ அப்படி இல்லை 😮 த்ம்பி சந்துரு 🎉🎉🎉❤ தாஜ்மஹால் கிரே கலர் ஆகி விட்டது
Super Brother,Nan Oru Indian,Eppo Enakku Age 64, First time,Taj Mahal Unga Video Parthen Suuuupper
அருமையான பதிவு சந்துரு
Chandru Anna poy parttu vidio pattazum nane neril poy parttazu pola irukku ❤❤😊😊
அருமை வாழ்த்துக்கள்
மிஸ்டர் சந்துரு உங்கள் வர்ணனை சூப்பர்
Excellent video bro
Yow wildcookbook chithappu neenga yenga inga 😂
Super🙌😊😮❤❤vlogs🥰🥰 brother🥰❤❤
Hii anna ena purpose ku srilanka contact creates elaa as Indian ku poduga anna athuyum function na
அடுத்தது மும்பையா, வாங்க வாங்க
Come to South India
Super ❤❤❤❤
பொண்டாட்டி இல்லாம ஜாலியா சுத்துற, கொடுத்து வச்ச ஆளுயா நீ 💪
மேனகாஇருந்தால்இன்னும்அழகு
Very beautiful ❤👍👍place
வேறு வகையான அனுபவம்🎉🎉🎉🎉🎉🎉
Thank you
அண்ணா. தயவு செய்து தஞ்சை பெருங்கோயில் வுலோக் செய்யுங்க❤
தஞ்சை பெரிய கோயில் ஆயில் என்று பில்டப் ஓவரா பன்றானுங்க. அதெல்லாம் உலக அதிசயம் ஆகிடாது. தாஜ்மகால் பக்கத்துல வைக்கவும் அருகதை அற்ற கோயில் தஞ்சை ஆயில் 😂
Dear chandru . இந்த மே மாத வெய்யில்ல Tour Plan பண்ண கூடாது .சம்பாதிச்ச பணம் எல்லாம் குடிக்கிற தண்ணிக் கே சரியா போயிடும்😂😂😂
If u come to Tamilnadu go to kumbakonam.. It's a temple town... U can visit so many temples it's very historic place and especially திருவாரூர் Thiyagarajar temple
Ss Wellcome Chandru Bro
Pls come in kumbakonam city🎉🎉
உண்மை தான் திருவாரூர் தியாகராஜர் கோவிலை விட அழகான பெரிதான அற்புதத்தை இனி யாராலும் கட்ட முடியாது
Good video... Many Srilankan Tamils don't know about India and how it's ...
Good video let them know about India...
Because Srilankan Tamils think Indian Tamils are Lower then them - in Foreign countries.... They forgot that are from tiny Island
Thanks chandru
அருமை ப்ரோ 👌👌👌
I am srilanka ampara district eastern province akkaraipattu
Thank you for sharing.
Wow super
நெடுநாள் ஆசை. சீக்கிரம் பாப்பேன் !!!
Very nice anna super cute vlog ❤❤❤
Jamuna river illa bro yamuna river