Pakistan 🇵🇰-இன் மறுபக்கம் | Taj Mahal vs Badshahi Mosque 🕌 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 188

  • @mohamedihsas8929
    @mohamedihsas8929 Год назад +17

    தமிழில் இதுவரை பாக்கிஸ்தான் vlog போட்டது நீங்க மட்டும் தான் போல... மிகப்பெரிய வாழ்த்துக்கள்... ஒரு நாட்டை பற்றிய முழு தகவலையும் மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்... ❤❤

  • @NaveenKumar-sn2ch
    @NaveenKumar-sn2ch Год назад +50

    பாகிஸ்தானில் தமிழ் மொழி ❤. கேட்க இனிமையாக உள்ளது அண்ணா 🎉. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +24

    வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க இயலுமா? என நினைத்த பல இடங்களையும் யதார்த்தமாக காட்டுகறீர்கள். நன்றி பல

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +32

    இந்த 🇵🇰பள்ளிவாசலை பார்க்கும் பொழுது , டெல்லியில் உள்ள ஜும்மா 🇮🇳பள்ளிவாசலை போல் இருக்கிறது
    💛 💚 ❤️ 💙 💜

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 Год назад +6

      அது ஜிம்மா இல்ல.. ஜாமா பள்ளிவாசல்..முஸ்லிம் ஆக இருந்து கொண்டு பெயரை தவறாக சொல்கிறீர்கள்.. இந்து ஆகிய நான் எனக்கு தெரிகிறது அந்த பள்ளி வாசலின் பெயர்..😂

    • @welcome1626
      @welcome1626 Год назад +3

      வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்கு ஜிம்மா தொழுகை என்று பெயர். இந்த சிறப்பு தொழுகை க்கு அதிக மக்கள் வருவார்கள்

    • @MohammedAslam-8876fn
      @MohammedAslam-8876fn 10 месяцев назад

      ​@@rajacommentpsycho8507bro இரண்டு அர்த்தமும் ஒன்று தான்❤

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +13

    தம்பி சந்துரு நீங்கள் மும்பைக்கு வந்தால் இதை விடவும் அதிகமான உணவு வகைகளை காணலாம். காணொளி அருமை வாழ்த்துக்கள்👌👍

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 Год назад +7

    Good to see the Mosque. Great Architecture. Thanks for your video brother.

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Год назад +11

    சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை இதுவே இறைவனின் மிக பெரிய அருள் தான்

    • @1Weare1
      @1Weare1 Год назад

      பல மடங்கு காசு கொடுத்து வாங்க வேண்டும்...‌ அந்த நாடே ஒரு பிச்சைக்கார நாடு... அரபு நாடுகள் ஆதரிக்கவில்லை என்றால் அது நாறிபோகும்

  • @beevifathima6196
    @beevifathima6196 11 месяцев назад +3

    பாகிஸ்தான் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை. மிக்க நன்றி. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. வல்ல அல்லாஹ் உங்களுக்கு மிக விரைவில் இஸ்லாத்தின் ஒளியை வழங்குவானாக ஆமீன்.

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +23

    பாக்கிஸ்தான் எனது இந்திய நட்பு நாடு. பாக்கிஸ்தான் எனும் அன்புமிக்க நாடு வாழ்க.... மரியாதை மிகுந்த மக்கள்.
    நேர்மை, அன்பு, பண்பு போன்ற குணங்கள் கொண்ட பாக்கிஸ்தான் உறவுகள் வாழ்க..

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 Год назад +8

      தினமும் இந்திய எல்லையில் இந்திய இராணுவத்தை தாகும் நாடு நமக்கு நட்பு நாடா?

    • @Meharun_nisha385
      @Meharun_nisha385 Год назад

      ​@@rajacommentpsycho8507uggal kannottam appadi ulladu arasiyal poigal nambathirgal

    • @newsocial1658
      @newsocial1658 11 месяцев назад +1

      ❤️❤️❤️

    • @ravichandran.761
      @ravichandran.761 11 месяцев назад

      பாக்கிஸ்தான் வாழ்க . இலங்கை போய் பெண்களை கற்பழித்த நாட்டு ராணுவம் எது???

    • @sanmugamnathan4754
      @sanmugamnathan4754 11 месяцев назад

      ​@@ravichandran.761இந்திய இராணுவம் தமிழ்இத்துக்களை இன அடிப்படையில் கொன்றது.. பாக்கிஸ்தான் இராணுவம் வடஇத்துக்களை மத அடிப்படையில் கொல்கிறது

  • @mohamedbilal2084
    @mohamedbilal2084 Год назад +3

    உங்க கூட ஊர்வலமாக சென்ற திருப்திகரமான feeling கிடைத்திருப்பதாக இருந்தது உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு இறைவன்அருள் புறியட்டும்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 11 месяцев назад +2

    மிகவும் அருமையான படப்பிடிப்பு. தெளிவான விளக்கம். நாமும் அவருடன் சுற்றி வருவது போன்ற பிரமை ஏற்படுத்துகிறது.
    வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Год назад +4

    பாராட்டுகள் இந்த தகவல் எனக்கு புதிது ஆங்கிலேயர் இதை பாதுகாத்து நம் சகோதர மக்களுக்கு. விட்டு சென்றார்கள் the great Britain people ❤

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Год назад +4

    சுற்றுசூழல் கெடுக்காத வாகனங்கள் அதிகமாக உள்ளது ,வாழ்த்துக்கள்

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Год назад +4

    Excellent Masjid Thankyou For Showing 👍

  • @wazeemmohamed3589
    @wazeemmohamed3589 Год назад +1

    Unmai yil thaaj mahal maathiri than ullathu romba beautiful la iruku❤❤

  • @ranchannel8385
    @ranchannel8385 Год назад +6

    Thank you. Excellent. We too feel that we lost the area. We both together could be lived as developed nation.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +18

    ஒருவேளை சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஒரே நாடாக இருந்திருக்கும். மொகலாயர் காலத்திலும் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஒரே நாடாகவே இருந்திருக்கிறது. பாகிஸ்தான் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை.

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 Год назад +5

      பிரிவினை ஆனாலும் நம் முன்னேற்றம் மற்ற பிரிவினையாளர்களுக் கு நல்ல உதாரணம்.

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 Год назад +2

      உங்களுடைய ரசனையும் பதிவும் எல்லோரும் விரும்பக்கூடியதாக
      உள்ளது ! வாழ்த்துக்கள்!

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад +2

      இந்தியா இன்னும். முன்னேற. வக்கற்ற நாடு பிச்சை

    • @AbdulcafoorShakoor-dk3yw
      @AbdulcafoorShakoor-dk3yw Год назад +2

      தரமான பதிவுகள் நன்றி

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад +4

      @@ravichandran.761 எல்லாவிதமான காலநிலைகளும் வளங்களும் மனிதசக்திகளும் நிறைந்த நாடு இந்தியா. மிகச்சரியான தலைமை அமைந்தால் உச்சத்தில் அமரும் தகுதியுள்ள நாடு இந்தியா.

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 Год назад +2

    12:25 உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 🇮🇳

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 Год назад +3

    The mosque is very beautiful. Super vidio. Thank you brother.

  • @Rya852
    @Rya852 7 месяцев назад

    It’s very good to see Pakistan in Tamil vlogs. I think you are the first person to do it 😊very informative vlog

  • @mohamedghani2759
    @mohamedghani2759 Год назад +6

    The colour of the masjid is not paint colour I think, it is natural colour of the sand stone used to build.

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf Год назад +2

    Sprrr Anna... Next trip 💯 Pakistan Lahore mosque

  • @ranganbungan9337
    @ranganbungan9337 Год назад +2

    India to Thailand highway project going on now 70 percentage over.moerh in India to sae sot in thailand.this is 4 way road via mayanmer.totaly 1400 kilometres.may be this road open 2028.

  • @moongilisai1809
    @moongilisai1809 Год назад +2

    அருமை அருமை அருமை அருமையான காணொளி ஐயா

  • @ribji34
    @ribji34 Год назад +3

    Extraordinary content 😊😊😊

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 Год назад +8

    கராச்சியில் பழைய தமிழ் ஹிந்து மக்கள் வாழும் பகுதி உள்ளது. கட்டாயம் பார்த்து வீடியோ போடுங்கள். மிக ஏழ்மையான நிலையில் உள்ளனர்.

  • @armirshad4185
    @armirshad4185 Год назад +3

    இதே போன்று பள்ளி வாசல் புது டெல்லியில் செங்கோட்டை க்கு அருகில் உள்ளது..
    அடுத்து இந்தோனேசியா வாருங்கள்

  • @mylsamy4624
    @mylsamy4624 Год назад +1

    Bro you are great person. Your job very good.your experiment lots of hands.keep it up

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Год назад +5

    Tamil migration to Pakistan took place in three trenches.
    1.British deployed Tamil workers, mainly Hindus to develop the city of Karachi.
    2.Tamil Muslims migrated during partition. They could not maintain their identity and forced to integrate with urdu speaking mujahirs.
    3.There are Sri Lankan refugees, mainly Tamil Hindus, arrived during Sri Lankan civil war.
    (1) and (3) are Tamil Hindus called Madrasi Para Pakistan.

    • @youknow6968
      @youknow6968 5 месяцев назад

      Sri Lankan refugees, that's interesting.

  • @muhammadsafan6971
    @muhammadsafan6971 Год назад +3

    Mashallah ❤ Pakistan❤

  • @myviews360
    @myviews360 Год назад +6

    Mosque is so beautiful

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Год назад

    Arumaiyana varnanai chandru..parattukkal...

  • @zameenalavender
    @zameenalavender Год назад +3

    Dress shops poi katuga anna

  • @ramkumart8084
    @ramkumart8084 Год назад +2

    Brother Chandru you come India Andhrapradesh Tirupati Lord Venkateshwara you see with your family members

  • @jabeerjabbar1821
    @jabeerjabbar1821 Год назад +1

    Nice to see all well done.

  • @sajahansajahan3830
    @sajahansajahan3830 Год назад +3

    Madina 3.2 millions .makkah 2.5 millions ஒரே நேரத்தில் prayer பன்ன முடியும்

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Год назад +5

    1947 க்கு முன்பு இது இந்திய நிலப்பரப்புதான்.

  • @ivansureshaloysius6326
    @ivansureshaloysius6326 Год назад +1

    Bro well done thank you so much fantastic keep doing. >>>>>>

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Год назад +1

    U are great person.thank all vedio

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 Год назад +1

    Excellent vedio.thank u.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад +1

    Super. Thank you bro. This is massages

  • @bgmkavi222
    @bgmkavi222 Год назад +1

    Bro go and visit the Tanjore temple

  • @rajacommentpsycho8507
    @rajacommentpsycho8507 Год назад +13

    11:08 தம்பி நீங்க சொண்ணிங்க இந்த பள்ளிவாசல் கட்ட வெள்ளை , சிவப்பு மார்பிள் கற்கள் இந்தியா வுல இருந்து எடுத்து வந்து கட்டபட்டதுனு..தம்பி இந்த பள்ளிவாசல் கட்டப்படும் போது இப்போ இருகுற பாகிஸ்தான் மொத்தமும் இந்தியா தான் தம்பி.. வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுங்கள்..😂😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Год назад +1

      And muslims rule the whole india for 700 years

    • @rajacommentpsycho8507
      @rajacommentpsycho8507 Год назад +1

      @@abdulhakeem7707 thambi வரலாறு தெரியாம பேசாதீங்க 😂.16 ஆம் நூற்றாண்டில் இந்தியா ஓட பெயர் ஹிந்துஸ்தான்.. அதுக்கு அப்புறம் பாரத் நு மாற்றப்பட்டது.. வெள்ளை காரங்க பாரத் ல வந்து ஆண்ட அப்போ அவங்க இந்தியா நு பெயர் மாதுநாங்க..என்ன தான் பெயர் மாற்றங்கள் இருந்தாலும் இந்திய வும் பாகிஸ்தான் உம் அப்போ ஒன்னு இல்லனு உன்னால மறுக்க முடியுமா தம்பி ???

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்கள் தான் இஃது.
      பாக்கிஸ்தானலிருந்து இந்தியாவை பிரித்து இந்தியன்களுக்கு தனி நாடு உருவாக்கி கொடுத்துவிட்டனர்.... இல்லையென்றால் நாங்களும் பாக்கிஸ்தான் நாட்டுடன் இருந்திருப்போம்....

    • @GreyWizardWolf
      @GreyWizardWolf Год назад +2

      @@ravichandran.761fake I'd thulukan yellam comment la oomburan😂😂

    • @Mukund415
      @Mukund415 Год назад

      @@abdulhakeem7707 I do not expect Jahils like you to have heard of the East India Company incorporated around 1600 AD, some 400 plus years ago. Not chance when it comes to Alberuni, (born 973 AD), the author of Ta’rikh al-hind, who came to Al-hind with the notorious looter from Ghazna, Alberuni, learnt Sanskrit and spent several years studying Hindu Samskrit literature which he describes as ‘unimaginably huge’. Sorry, there is no hope for your types.

  • @ranganbungan9337
    @ranganbungan9337 Год назад +2

    May be with in 2050 India and sri lankan governments make bridge Tamilnadu to sri lanka.i like travel to Sri Lanka with my bike on the road.it is my dream.

  • @ThePhevi1
    @ThePhevi1 Год назад +2

    Bro most of the north india looks like the same

  • @nonasanooba3167
    @nonasanooba3167 Год назад +6

    Masahallah 🤲🤲

  • @NamiHyper
    @NamiHyper Год назад +1

    Great 👍. From qatar

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 Год назад

    குரங்குகளுக்கு தெரியுமா பழமையின் அருமை...

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +18

    பாக்கிஸ்தான் மிகவும் அழகிய மக்கள் வாழும் அழகிய நாடு
    மக்கள் இந்தியர்கள் போல் அல்லாமல் நேர்மையானவர்கள்.. நியாயமானவர்கள்.

    • @kumarappandevi
      @kumarappandevi Год назад +7

      இந்தியர்கள் அனைவரும் நேர்மை அற்றவர்கள் என்று எதை வைத்து சொன்னிங்க????

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      @@kumarappandevi ஏங்க சும்மா இருங்க.. இந்தியர்களை போல் அயோக்கிய ஆட்சியாளர்கள் எங்கும் இல்லை. அயோக்கிய மக்கள்

    • @GreyWizardWolf
      @GreyWizardWolf Год назад +9

      ​@@ravichandran.761 dei thuluka original I'd la Vada 😂😂

    • @sanmugamnathan4754
      @sanmugamnathan4754 11 месяцев назад

      😂😂😂😂 பாக்கிஸ்தான் சிறுபான்மையினரின் மத மக்கள் தொகை -1947:19%
      -2024:4%

    • @ravichandran.761
      @ravichandran.761 11 месяцев назад

      @@sanmugamnathan4754 ஆமாம் ஆமாம் அந்த சிறுபான்மை மக்கள் இஸ்லாம் மாறிட்டங்க

  • @puvan1991
    @puvan1991 Год назад

    Vanakkam thalaivar

  • @yasutheenv.z.6445
    @yasutheenv.z.6445 Год назад

    Great Bro

  • @ribji34
    @ribji34 Год назад

    Theirs infrastructure should be developed 😊

  • @PravinSatheeswaranathan
    @PravinSatheeswaranathan Месяц назад

    அருமை

  • @vsktax
    @vsktax Год назад +1

    சத்துரு அண்ணா வணக்கம் சூப்பர்

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Год назад

    Healthy food pakave nalla iruku

  • @mohdrafeek1102
    @mohdrafeek1102 Год назад

    Hello bro Pakistan la walwatharam eppedi nallama sappattuku sariyana kastapadurangandu India la Sila chennel la kuranga ithu unmaya

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar Год назад +1

    சந்துரு சகோதரர் வீடீயோ அற்புதம் வார்த்தை இல்லை உங்கள் ஊடாக பார்ப்பதற்கு ஜனுபர்

  • @kumarsmt3855
    @kumarsmt3855 Год назад +2

    Super 🎉🎉🇮🇳🙏👌

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc Год назад

    Vaaw..super

  • @ahmedmarsuikabdulraheem3124
    @ahmedmarsuikabdulraheem3124 Год назад +2

    Before British India it was not a single united country. There were many kings and kingdoms.

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 Год назад +2

    மாரியம்மன் கோயில் கராச்சியில் இருக்கா?

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 Год назад

      இருக்கிறது. இதற்கு முன் திருவாளர்கள் கஜன் மற்றும் திமுஷ் என்ற இரு ஸ்ரீ லங்கா நபர்கள் கராச்சியில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சென்று மக்களையும் பேட்டி கண்டு மாரியம்மன் கோவிலையும் காணொலி யில் வெளியுட்டு 16:04 ள்ளார்கள்

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Год назад

    Sand stone from Rajasthan, not marble stone,all fort, masque in India too made of same

  • @shimmu-qo7ib
    @shimmu-qo7ib Год назад

    Super anna ❤

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Год назад +2

    Athan allah win maliegai allah powerful

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness Год назад +1

    👍

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Год назад

    👌👌👌👌👌👌👌 அண்ணா

  • @packiyalakshmim4100
    @packiyalakshmim4100 Год назад

    Super❤

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk Год назад

    சூப்பர் சூப்பர் ஜி

  • @Ameera-volge
    @Ameera-volge Год назад +1

    இது அப்படியே டில்லி ஜமா மஸ்ஜித் போலவே இருக்கிறது

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +1

    ❤❤

  • @mohamedbilal1439
    @mohamedbilal1439 Год назад

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hamdhanazeer3572
    @hamdhanazeer3572 11 месяцев назад

    சந்துரு நீங்க ஸ்ரீலங்கா இருக்கிற பள்ளிவாசல் காட்டுங்க...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад +1

    Good Sir

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..semma..super..very..very..beautiful..Happy. Happy..🌾🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👌🏿👌🏿👌🏿🍀🌏⚘️⚘️⚘️

  • @Sureshema85
    @Sureshema85 Год назад +1

    இந்த டிஷ் இந்தியாவிலும் இருக்கு வட மாநிலத்தில்

  • @beevifathima6196
    @beevifathima6196 11 месяцев назад

    3:1 3:24 2

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад +1

    👍👍👍👍👌👌

  • @socialservice8454
    @socialservice8454 Год назад +2

    நீங்கள் குர்ஆனை வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்

  • @velkumar3099
    @velkumar3099 Год назад

    புதிய பஸ்கள் எல்லாம் சீனாக்காரன் இலவசமாகக் கொடுத்ததாக இருக்கும். போக்குவரத்து வாகனங்களைப் பார்க்கும் போது கற்காலத்திற்கே கூட்டி சென்றுவிட்டீர்கள்.

  • @sirajdeen4403
    @sirajdeen4403 Год назад +2

    தமிழ் ஆட்கள் பாக்குறது வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு சந்துரு அண்ணன்

  • @kanakarathinamsubramaniyam3449

    400 years back like 👍

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 Год назад +3

    லாஹூரின் பழைய பெயர் லோஹ கோட்... அதாவது இரும்புக்கோட்டை. இது ஹிந்து ராஜ்புத்திர ராஜாக்களால் உருவாக்கப்பட்ட நகரம். இஸ்லாமியர் 15 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்நகரம் கல்வி கூடங்களுக்கும் கல்விக்கும் பெயர் பெற்றதாக இருந்தது. பிரிவினையில் எங்கள் இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்தான் உருவாக்கப்பட்டு இந்நேரம் கொடுக்கப்பட்டது.

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 Год назад

    இந்த பள்ளி வாசல் எந்த மன்னர் கட்டினார்கள்

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 Год назад

    Laghore or lagoore

  • @AnvarAnvar-z9m
    @AnvarAnvar-z9m Год назад

    Super bro

  • @selvakumarc645
    @selvakumarc645 Год назад

    India redfort same colour

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Год назад

    Super very good

  • @CL-bh5vt
    @CL-bh5vt Год назад +7

    இலங்கையர் ஒருவரை உயிருடன் பிடித்து அடித்து பாகிஸ்தானியர்கள் கொன்றனர் இதுதான் உடனே ஞாபகத்துக்கு வருகின்றது😢😢😢😢

    • @1Weare1
      @1Weare1 Год назад

      அடிக்கவில்லை... பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அவர் புத்த மதத்தை சேர்ந்தவர். பிலாஸ்பாமி... அதாவது மத நிந்தனை செய்தார் என்று சொல்லி எரித்தனர். அதே போல் சட்டம் இங்கு இருந்தால்??????

    • @CL-bh5vt
      @CL-bh5vt Год назад

      @@1Weare1 மதம் அல்ல பிரச்சனை.... அது ஒரு பயங்கரவாத நாடு இந்த நேரம் எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியாது

    • @malar1455
      @malar1455 Год назад

      இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காகவோ அல்லது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகப்பட்டோ பலரை அடித்து, எரித்து கொன்றனர். இது சமீபத்திய ஆண்டுகளில் கூட நடந்தது. ஆஸ்திரேலிய பாதிரியார் குடும்பம் ஒன்று இந்தியாவில் காருக்குள் உயிருடன் எரிக்கப்பட்டதும் உண்டு. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு பௌத்த குண்டர்களால் கலவரத்தின் போது பல இந்துக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். . மற்றும் இலங்கை தமிழ் தீவிரவாதிகள் கூட அம்பாறையில் 40 இளம் பௌத்த பிக்குகளை பேருந்திற்குள் உயிருடன் எரித்தனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் வேறு சாதிப் பையனைத் திருமணம் செய்ததற்காக ஒரு தமிழ்ப் பெண் அவரது குடும்பத்தினரால் எரிக்கப்பட்டார்.
      தெற்காசியா ஒரு நோய்வாய்ப்பட்ட ஜாதி , மாத,
      இன வெறி இடம்.😢

    • @malar1455
      @malar1455 Год назад

      ​​​​​@@1Weare1
      பாகிஸ்தான் உட்பட நீதிமன்ற விசாரணையின்றி எந்த நாட்டிலும் தனிப்பட்ட நபர்கள் தீர்ப்பு மற்றும் தண்டனை வழங்க எந்த நாடும் அல்லது சட்டமும் அனுமதிக்கப்படவில்லை.
      இலங்கை பிரஜையை கொலை செய்த 6 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உடனடியாக மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்திய அரசும் நீதிமன்றமும் கற்பழிப்பு மற்றும் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்க இன்னும் தயங்குகின்றன. பல சங்கிகள் மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக அல்லது சந்தேகத்திற்காக கூட முஸ்லிம்களை கொன்றனர். ஆனால் இந்திய நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைக்கவில்லை. சிறுமி ஆசிஃபா இந்து கோவிலுக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்திய நீதிமன்றம் அவளுக்கு இன்னும் நீதி வழங்கவில்லை.😒.

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Год назад +1

    கண் கொள்ளா காட்சிகள்
    வாழ்த்துக்கள்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Год назад

    👍👍👍

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 Год назад +6

    இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் முகலாயர்களால் இந்த பகுதி முஸ்லிம் பாகிஸ்தானிக அதன் பகுதியாக மாறியது

    • @fmm4887
      @fmm4887 4 месяца назад

      இந்தியாவின் பகுதியாக இருந்து இருந்தால் இது இன்னொரு பாபரி மசுதியாக அழிக்கபட்டு இருக்கும் இப்போது தாஜ்மஹால் கூட ஒரு சிவன் கோவிலாக இருந்ததாம் சொல்லி வருகிறார்கள் எப்போது இடிப்பார்களோ தெரியாது பொய்யை பலமுறை தொடர்ந்து சொல்லிவந்தால் அது தங்கள் வசம் கைகொள்ளலாம் என்பது சங்கிகளின் கூற்று.

  • @ragawannair602
    @ragawannair602 11 месяцев назад

    ❤❤😊😊

  • @arumram4642
    @arumram4642 Год назад +5

    வாய்ப்பில்லை ராஜா தமிழ் மக்களை❤

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 Год назад +3

      இதன் ஒரிஜினல் பெயர் லவபுரி.ஆங்கில ஆட்சியின் காரணமாக லாகூர் ஆக பெயர் மாறியது. இதை பாகிஸ் தானியர்களே மறுக்க வில்லை.

  • @fmm4887
    @fmm4887 Год назад +1

    இந்த பள்ளியை கட்டியவர் அவுரங்கசீப்.

  • @duraig8645
    @duraig8645 Год назад

    சூப்பர் சூப்பர்

  • @MaideenMuja
    @MaideenMuja Год назад +2

    அண்ணா நல்லா இருக்கீங்களா பாகிஸ்தானில் உள்ளதைப் போல ஒரு பள்ளிவாசல் இந்தியாவிலும் உள்ளது டெல்லியில் ஜாமியா பள்ளிவாசல்

    • @malar1455
      @malar1455 Год назад

      😂ஆம் . டெல்லியில் இது போன்ற ஒரு மசூதி உள்ளது மற்றும் மொகலாய பாரசீக பாணியில் கட்டப்பட்டது. தாஜ்மஹால் பாணியைப் போலவே பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பல மொகலாயர்களின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குதுப் வம்சத்தால் கட்டப்பட்ட குதுப் மினார் போன்ற ஒரு கோபுரம் ஆப்கானிஸ்தானிலும் உள்ளது. அதுவும் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது என்று youtuber சங்கி பர்வீன் குமார் கூறுவார்.😂

  • @Rose-pu8me
    @Rose-pu8me Год назад

    No road deciplene at all

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Год назад

    உணவு பொருள் இப்படி வெளிப்படையாக இருந்தும் ஈ தொல்லை இல்லாமல் இருக்கிறது அது எப்படி ?

  • @murugesanarumugam7243
    @murugesanarumugam7243 Год назад

    Food are different but open is not healthy

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND Год назад

    அங்கு மேம் பாலங்கள் காண முடிய வில்லை