எல்லாமே வித்தியாசமா இருக்கு 😳 | Kashi | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 94

  • @myilvaganana366
    @myilvaganana366 9 месяцев назад +32

    வணக்கம் சந்ரு நிரைய சிறப்புகளை கொண்டது காசி
    மாடு முட்டாது ,
    நாய் குறைக்காது,
    காகம் கரையாது ,
    எரிக்கும் பினம் நாராது,
    இன்னும் பல சிறப்புகள் உள்ளன, நம்ம பாரதி வாழ்ந்த வீடும் உள்ளது.

  • @yogah2305
    @yogah2305 9 месяцев назад +42

    காசியை நினைத்தாலே முக்தி அடையும்.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 9 месяцев назад +5

    ஓம் நமசிவாய 🙏
    எனக்கு என்றாவது ஒருநாள் காசி சென்று வரவேண்டும் என்று ஆசை.அந்த ஈசன் தான் அருள் புரியவேண்டும்.
    கடைவீதிகள் ரொம்ப அழகு.

  • @vairavanm7116
    @vairavanm7116 9 месяцев назад +12

    உங்களது பதிவுகளை ரொம்ப வருடங்களாக பார்த்து வருகிறேன் மிக அருமையான அழகான பதிவுகளை கொண்டது . வாழ்த்துக்கள் முடிந்தால் கோவை ( Coimbatore)வரவும்

  • @NeshamalarNesha
    @NeshamalarNesha 7 месяцев назад

    காசி பதிவு நிறைய பாத்துருக்கிறன் அண்ணா ஆனால் இந்த அளவு தெளிவான விளக்கம் இல்லை இந்த பதிவில் பார்ப்பவர்களே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @ahilar50
    @ahilar50 9 месяцев назад +22

    கங்கா ஆரத்தி ஒவ்வொருநாளும் நடக்கும்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 9 месяцев назад +15

    இன்றளவும் உலகில் உள்ள மிகவும் பழமையான நகரங்களில் எருசலேம் தமாஸ்கஸ் (தமஸ்க்கு) காசி மதுரை தஞ்சாவூர் காஞ்சிபுரம் இன்றளவும் இருக்கிறது. உங்கள் காசி பதிவை பார்க்கும்போது நான் கடவுள் படம் பார்த்த ஞாபகம் வருகிறது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @johnappasamy3603
    @johnappasamy3603 9 месяцев назад +1

    ஆர்.ஜே.சந்துருவின் விளக்கம் அருமை!

  • @sekar3211
    @sekar3211 9 месяцев назад +39

    இதற்க்கு பெயர் கங்கா ஆர்த்தி கங்கா நதிக்கு தினமும் மரியாதை

    • @annadharishi62
      @annadharishi62 9 месяцев назад +2

      கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி இவரு பாத்த மாதிரி தெரியலயே.

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 9 месяцев назад +7

    Clarification on "Asi":(not "asti")
    We, Tamils, call Kasi- but the official name is Varanasi.
    Varanasi is situated between the Varuna, which flows into the Ganga on the north and the Asi, which joins the Ganga on the south. Asi is the minor tributary of Ganga. (Yamuna joins in Triveni Sangamam at Prayaghraj. Ganga is the name given from plains starting Rshikesh after Bhagirathi from Gangotri joins with Alaknanda from Badrinath at Devprayag)
    In boat ride one can travel to see 84 Ghats- Asi Ghat is the last one. Kedar Ghat is for Tamils- it is written "Siva Siva" in Tamil. The temple behind the Ghat is Meenakshi Sundareswar and houses almost all God's.
    Ganga Aarti is performed in Dasaashwamedh Ghat. One can watch the aarti from the steps or from the boat.

  • @kalaranivenagopal3745
    @kalaranivenagopal3745 9 месяцев назад +2

    Thank you sooooo much brother. Arumaiyana padhivu ❤❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +4

    இன்றளவும் உலகில் உள்ள மிகவும் பழமையான நகரங்களில் எருசலேம் தமாஸ்கஸ் (தமஸ்க்கு) காசி மதுரை தஞ்சாவூர் காஞ்சிபுரம் இன்றளவும் இருக்கிறது. உங்கள் காசி பதிவை பார்க்கும்போது நான் கடவுள் படம் பார்த்த ஞாபகம் வருகிறது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்காசியை நினைத்தாலே முக்தி அடையும்ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சரவணபவ ஓம் நமோ நாராயணா ஓம் கங்காதேவியேநமஹஐயா, உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. ஆனால் இந்த வீடியோவில் உங்கள் வாய்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. எப்படி உங்களால் மட்டும் மிக சிறப்பான இடங்களை எளிதாக படம் பிடித்து எங்களுக்கு அனுப்ப முடிகிறது என்பது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது. தங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். நெகட்டிவ்வான விஷயங்களையும் பாசிட்டிவாக கூறும் உங்களது கருத்துக்கள் மிகவும் சிறப்பானது

  • @kumudhaj5574
    @kumudhaj5574 9 месяцев назад +1

    Thambi ungalai pola idhu varai kasiyai patri ivvalavu arumayaga padhivugal pottadhillai mikka nandri

  • @kalaisamyk3831
    @kalaisamyk3831 9 месяцев назад +9

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவாய நம ஓம் ஓம் சரவணபவ ஓம் நமோ நாராயணா ஓம் கங்காதேவியேநமஹ

  • @gthibanify
    @gthibanify 9 месяцев назад +1

    Super brother.. very uselfull informations. God bless you 🙏🙏

  • @krishnakannan7432
    @krishnakannan7432 9 месяцев назад +4

    ஐயா, உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. ஆனால் இந்த வீடியோவில் உங்கள் வாய்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. எப்படி உங்களால் மட்டும் மிக சிறப்பான இடங்களை எளிதாக படம் பிடித்து எங்களுக்கு அனுப்ப முடிகிறது என்பது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது. தங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். நெகட்டிவ்வான விஷயங்களையும் பாசிட்டிவாக கூறும் உங்களது கருத்துக்கள் மிகவும் சிறப்பானது ❤❤❤❤

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 5 месяцев назад +1

    அன்பே சிவம்

  • @velusamy5917
    @velusamy5917 9 месяцев назад +1

    Super bro...Arumaiyana padhivu

  • @sukanthisrinivasan471
    @sukanthisrinivasan471 9 месяцев назад +6

    இவ்வளவு கஷ்டப்பட்டு கோயிலுக்குள் சென்றால் சுவாமியைப் பார்ப்பதற்குள் இழுத்து தள்ளுகிறார்கள்.திருப்பதியே தேவலாம்.மனம் மிகவும் வருத்தப்பட்டேன்

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 9 месяцев назад

      *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
      முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
      நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
      *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
      *ராம ராம ஹரே ஹரே* !
      இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
      ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
      கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
      நன்றிகள் 🙏
      ஓம் ஹ்ரீம் நம சிவாய !
      ஜெய் ஹனுமான் !
      ஜெய் ஶ்ரீராம் !
      ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
      ஹரே கிருஷ்ண 🙏

  • @rovingromeo
    @rovingromeo 9 месяцев назад +3

    Sound low.plz rectify in next video

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 месяцев назад

    Hii..ரொம்ப..ரொம்ப..அருமை...நன்றக..இருக்கிறது..சந்துரு...வாழ்க..வாழ்க..மிக்க..நனறி...🌾💯💯💯🙌🙌🙌🙌🙌💯💯💯🌴🌿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️⚘️🍃

  • @santhamalarsubramaniam1589
    @santhamalarsubramaniam1589 9 месяцев назад

    OM NAMAH SIVAYA 🙏🏼 🙏🏼🙏🏼 Wonderful info. Thank you

  • @bakkiaraj1
    @bakkiaraj1 9 месяцев назад

    Gangayum Melana Kaviri theeritham ( Kaveri River ) urpathiaagura idathukku poi video edunga bro.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 месяцев назад +1

    Good keep it up and God bless you 👍🏿

  • @duraig8645
    @duraig8645 9 месяцев назад

    அருமையான பதிவு சந்துரு நன்றி

  • @kannansabari4135
    @kannansabari4135 9 месяцев назад +3

    அண்ணன் வணக்கம்
    இன்னும் நம் நாட்டில் எத்தனையோ இடம் இருக்கிறது அத்தனை இடத்திற்க்கும் போவோமா நானும் வருகிறேன்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 месяцев назад

    திருவெண்ணாமலை நினைத்தால் முத்தி
    கங்கையில் இறப்பது முத்தி
    கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாமே நீங்குமாம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @srinivasana6614
      @srinivasana6614 9 месяцев назад

      யோவ் திருவண்ணாமலை யா,

  • @sundararaman2006
    @sundararaman2006 4 месяца назад

    Vanakkam Chandru Thambi. Very good and inforrmative video. One small correction. At 4:01 this placed is called Assi Ghat and not Asthi ghat. ASSI ghat means 80th bank. Kashi has 86 Ghats in total. I 'm a tamilian living in Delhi and had been to these places last month. Asthi/Hasthi (Body ashes) are submerged at Manikarnika Ghat or at Harishchandra Ghat only. Hope you will take this positively. Ohm Nama Shivaya and warm regards Sundararaman New Delhi.

  • @senthilsenthil487
    @senthilsenthil487 9 месяцев назад +1

    Proud to be a INDIAN

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 9 месяцев назад

    Anna kasi nerala patta madiri irrukudu. Tnx anna. Om nama sivayam om nama sivayam om nama sivayam 🙏🙏🙏

  • @rmsai5748
    @rmsai5748 2 месяца назад

    சந்துரு... இது அசி காட். துர்க்கையின் வாள் என அர்த்தம். இதுவே முதல் Ghat .

  • @veerakalai130
    @veerakalai130 9 месяцев назад +1

    நன்றி அண்ணா ❤❤❤

  • @Mahe15
    @Mahe15 9 месяцев назад +1

    Ganga Thai, Ganga Matha, Ganga maiya 🙏

  • @neelam5398
    @neelam5398 9 месяцев назад

    Thanks alot Chandru from Malaysia

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 9 месяцев назад +1

    Om Hreem Nama Shivaya 🙏
    Om Namo Ramanujaya 🙏
    Om Namo Venkateshaya 🙏
    Om Namo Narayanaya 🙏
    Jai Shri Hanumaan🙏
    Jai Shri Ram 🙏
    Jai Shri Krishna 🙏
    Hare Krishna 🙏
    Hare Krishna Hare Krishna,
    Krishna Krishna Hare Hare,
    Hare Rama Hare Rama,
    Rama Rama Hare Hare 🙏🔥🌹

  • @NagarK-f5h
    @NagarK-f5h 9 месяцев назад

    மிக்க நன்றி சந்துரு

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 9 месяцев назад +2

    Om namahsivaya 🙏🙏🙏🙏

  • @velusamy5917
    @velusamy5917 9 месяцев назад

    Thangai Menaka varavillaya?

  • @padmavenugopal8839
    @padmavenugopal8839 9 месяцев назад +1

    அருமை....

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 9 месяцев назад

    Hope mrs chandru and baby is fine..

  • @kanda1176
    @kanda1176 9 месяцев назад

    சந்துரு உருத்திராட்சம் இங்கு தான் மலிவு வாங்கி செல்லுங்கள் 💐

  • @komalaa5530
    @komalaa5530 9 месяцев назад

    Kasitil cargal illaya bro .

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 месяцев назад +2

    Very very beautiful and marvelous video thank you for shown the video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 9 месяцев назад

    Om Namah Shivaya 🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @NbsManiyan
    @NbsManiyan 5 месяцев назад

    நீங்கள் எதிர் திசையில் உள்ள ராம்பூர் அரண்மனை யைப் பார்க்காமல் விட்டு விட்டீர்களே bro

  • @vijaysigree
    @vijaysigree 9 месяцев назад

    These buildings are called ghats. There more then 46 ghatsif Iam correct.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 9 месяцев назад

    2008la visit but now look so deferent
    Sabesan Canada 🇨🇦

  • @NITHI44
    @NITHI44 9 месяцев назад

    அருமை,

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 9 месяцев назад

    கச்சோடி சப்ஜி வாங்கி சாப்பிட்டுப் பாரும்.

  • @sakunthalaangappan5468
    @sakunthalaangappan5468 9 месяцев назад +1

    Very nice 👍🏻

  • @kirushikakiru4575
    @kirushikakiru4575 9 месяцев назад +4

    ❤❤❤

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 9 месяцев назад

    Super very very beautitul❤

  • @radhamani8075
    @radhamani8075 9 месяцев назад

    O om namah shivaya 🙏

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 9 месяцев назад +1

    Bro am missed ur slang "AMMADIYO "😂😂😂

  • @thakkli5669
    @thakkli5669 9 месяцев назад +1

    Vannakkam bro

  • @RSXXX229
    @RSXXX229 9 месяцев назад

    VG 👌.
    KASIKU POOKUM SANIASI

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 9 месяцев назад +2

    அருமை. காசியில் பூ மணக்காது. புண்ணிய பூமி

  • @User01029
    @User01029 9 месяцев назад

    @Chandru don’t forget to get Banaras silk saree for your wife 😅

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 месяцев назад

    Super video bro

  • @balakrishnab719
    @balakrishnab719 9 месяцев назад

    காசியில் அதிகமாக மக்கள் சஞ்சாரம் செய்யும் இடம். தமிழ் தெலுகு ஆகிய இரு மொழியிலும்
    கடைகளில் மற்றும் ஆட்டோகாரர்கள் பேசுவார்கள்.
    பித்ருக்களுக்கு தர்ப்பணம் தரும் இடங்களில் காசியும் ஒன்று. பாண்டா எனப்படுபவர்கள் அல்லது பிராமணர்கள் மூலம் தர்ப்பணம் தரப்படுகிறது.
    அவர்களுக்கு தமிழ் தெலுகு மொழியும் தெரியும்.

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 9 месяцев назад +3

    🙏🙏🔥🔥🙏🙏🔥🔥🙏🙏🔥♥️♥️

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 месяцев назад

    Super

  • @latha8585
    @latha8585 9 месяцев назад

    Om namsivaya

  • @bakkiaraj1
    @bakkiaraj1 9 месяцев назад

    Innoru mukiyam irukku. Indiyavukku puducha Peedai Mr. Kediji intha paralumandra (MP constituency) thogudhiyla jaychirukkan😂😂😂

  • @KarthiPS-m8s
    @KarthiPS-m8s 9 месяцев назад

    படகு சவாரி செய்ய தாங்கள் கொடுத்த காணிக்கை எவ்வளவு 😊

  • @Chitradevi-lq2eq
    @Chitradevi-lq2eq 9 месяцев назад

    🙏🙏🙏

  • @JayanthiMadeswaran
    @JayanthiMadeswaran Месяц назад

    Namah

  • @virubanviru5292
    @virubanviru5292 9 месяцев назад +2

    Hi

  • @Bhargavi6514
    @Bhargavi6514 9 месяцев назад

    சத்தம் மிகவும் குறைவாக உள்ளது. அதாவது உங்கள் குரல் மிகவும் மெதுவாக கேட்கிறது.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 9 месяцев назад +1

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய !
    ஜெய் ஹனுமான் !
    ஜெய் ஶ்ரீராம் !
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
    ஹரே கிருஷ்ண 🙏

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 9 месяцев назад +1

      **கடவுள் இருக்கிறார்**
      முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
      முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
      பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
      முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
      பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
      ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
      தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
      மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
      www.iskcon.com
      www.iskcondesiretrees.com
      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
      கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
      ஹரே ராம ஹரே ராம,
      ராம ராம ஹரே ஹரே !
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
      நன்றிகள் !
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக வாழ போகிறீர்களா ?
      பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து
      சிந்தித்து செயலாறறுங்கள்🙏

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 9 месяцев назад

    கங்கைகாங்ஆட்சிகாலம்ஐம்பதுகேவலமானவிமர்சனம்இப்பமேரடியால்புனிதம்

  • @kumarkathir1537
    @kumarkathir1537 9 месяцев назад

    கங்கை நதி அசுத்தமாக இருப்பதாக ஒரு அரசியல் உள்ளதே அது உண்மையா அண்ணா

  • @laxmimalar2801
    @laxmimalar2801 9 месяцев назад

    ஜெய் கங்கை மாதா ஜெய்

  • @satheesraisah4969
    @satheesraisah4969 9 месяцев назад

    Eelam tamilar Boycott india

    • @bala8184
      @bala8184 9 месяцев назад

      Nice.Vaarunai and Assi_these both rivers meet at Kasi.That's why it is called Vaaranasi.

    • @balapackoprint
      @balapackoprint 9 месяцев назад

      Yes you should

  • @ChandrikaChandrika-o4w
    @ChandrikaChandrika-o4w 9 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 9 месяцев назад +3

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 9 месяцев назад

    🙏🙇

  • @gowrisri-k6x
    @gowrisri-k6x 5 месяцев назад