இங்க நீராடினால் நேரா சொர்க்கம் | Triveni Sangamam | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 105

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 10 месяцев назад +18

    கங்கை நீர் புனிதமான தண்ணீர். ஒருவர் இறந்துவிட்டால் கங்கை நீரால் அவர்களின் தலை முதல் கால் வரை தெளித்து மந்திர உச்சாடனம் செய்வார்கள்.
    இறந்தவர் அந்த கங்கை நீரால் புனிதமடைந்து பாவங்கள் நீங்கி இறைவனடி போய் சேர்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எப்போதும் வீட்டில் கங்கை நீர் வைத்திருப்பது மிகவும் நல்லது.

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd 10 месяцев назад +19

    நமஸ்தே சந்துரு ஜி.வாழ்க நீவிர்.வளர்க நின் பணி. எங்கள் குடும்பங்களில் சிலர் இந்த புனித இடத்திற்கு சென்றுள்ளனர் ஆனால் இவ்வளவு விரிவாகவும்,விவரமாகக் நல்ல தமிழில் விளக்கம் தரவில்லை. வீடியோ காட்சிகளும் இல்லை. உங்களின் இந்த ஆக்கபூர்வமான செயல்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.❤❤😂🎉. நன்றி நன்றி

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +32

    அலகாபாத் மூன்று நதிகள் சங்கமிக்கும் நகரம். முன்னாள் பிரதமர் நேரு அவர்களின் சொந்த ஊர். உத்திரபிரதேசத்தின் உயர்நீதிமன்றம் இங்குதான் உள்ளது. இன்னொரு சிறப்பும் உண்டு இந்தியாவின் ஒருநாள் தலைநகராக அலகாபாத் இருந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புவாய்ந்த ஊரை படம்பிடித்துக்காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Jaffnasundari
      @Jaffnasundari 10 месяцев назад

      நேரு முஸ்லீம் ஒரு நாடோடி அவனக்கு சொந்த ஊர் ஒன்று இல்லை

    • @saravananm864
      @saravananm864 10 месяцев назад +1

      Prayagraj

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 10 месяцев назад +2

      @@saravananm864 காசி வாரணாசி ஆனது ஆனாலும் நம் வாயில் காசி என்றுதானே வருகிறது அதுபோலதான்.. அலகாபாத் உயர்நீதிமன்ற பெயரை மாற்ற முடியாது. இந்தியாவுக்கு பாரதம் என மாற்றினாலும் மக்கள் மனதில் இருந்து இந்தியா என்ற பெயரை அழிக்கமுடியாது.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 месяцев назад +8

    சிறப்பு சங்கர் ந்தியாவில் அதிக அகங்கை நீர் புனிதமான தண்ணீர். ஒருவர் இறந்துவிட்டால் கங்கை நீரால் அவர்களின் தலை முதல் கால் வரை தெளித்து மந்திர உச்சாடனம் செய்வார்கள்.
    இறந்தவர் அந்த கங்கை நீரால் புனிதமடைந்து பாவங்கள் நீங்கி இறைவனடி போய் சேர்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எப்போதும் வீட்டில் கங்கை நீர் வைத்திருப்பது மிகவும் நல்லது.திசய கோவில்களும் ங்கள் புனித யாத்திரை இனிதாக அமைய வாழ்த்துகள்Welldone Chandru...ஏப்ரல் மாதம் நாங்க போறோம் . இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப thrillingஆ இருக்கு. நன்றிThiriveni Sangamam. Was there couple of weeks ago.

  • @vinayp1475
    @vinayp1475 10 месяцев назад +6

    சரஸ்வதி நதி இன்று மறைந்துவிட்டது ஆனாலும் அங்கு அந்த நினைவுடனே குளிக்கவேண்டும் ,அருமை சந்தூரு.அயோத்தியில் நடந்து போகும் வழிலேயே ஜானகி மந்திர் உள்ளதை நீங்கள் கவனிக்கவில்லை,

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 10 месяцев назад +10

    இந்தியாவில் அதிக அதிசய கோவில்களும் ❤❤❤

  • @KrishnaAseethan
    @KrishnaAseethan 10 месяцев назад +5

    உங்கள் வீடியோ எல்லாம் பொக்கிஷமா இருக்கு, அண்ணா. வாழ்த்துக்கள். நான் கிருஷ்ணா பிலிமதலாவையில் இருந்து.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 10 месяцев назад +3

    வணக்கம் சகோ அருமையான காணொளி..... ஆன்மீக.,... இடங்கள் மிகவும் சிறப்பு..... புனித நதிகள்..... அழகான காட்சி நன்றி......

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 10 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு; இதே போல - மதுரா,கோகுல்( கோகுலம்), பிருந்தாவனம், புஷ்கர், ஹரித்வார்,ஹ்ருஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத்,நைமிசாரண்யா.... போன்ற மற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கும் பதிவுகளைத் தருமாறு வேண்டுகிறோம். நன்றி,ஐயா!

  • @ganeshgarg2282
    @ganeshgarg2282 10 месяцев назад +19

    இப்போது இந்த ஊரின் பெயர் பிரயாக்ராஜ்.

    • @Jaffnasundari
      @Jaffnasundari 10 месяцев назад +4

      இப்போது இல்லை இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் மாற்ற பட்ட பெயர் மீண்டும் புத்துயிர் பெற்றள்ளது இதன் ஆதி பெயர் இது

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 10 месяцев назад +7

    Hii..சூப்பர்..ரொம்ப..சூப்பர்..சந்துரு...பல்லான்டு...வாழ்க...வாழ்க...வாழ்க...🌾🙏🙏🙏🙏🙏🙏🌴💯💯💯💯🌿🤝🤝🤝🤝🤝🌱🌱🌏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿☘️⚘️..OK.. Thankuoy...Good..night....👍👍🙏🙏

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 10 месяцев назад +4

    Welldone Chandru...ஏப்ரல் மாதம் நாங்க போறோம் . இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப thrillingஆ இருக்கு. நன்றி
    .

  • @PalaniPalani-wp7ob
    @PalaniPalani-wp7ob 7 месяцев назад

    காசியை நேரில் சென்று பார்த்துபோல் ஒரு வியர்ப்பு
    மிக்க மகிழ்ச்சி அண்ணா
    உங்கள் பணி சிறப்பு அண்ணா

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 10 месяцев назад +12

    தங்கள் புனித யாத்திரை இனிதாக அமைய வாழ்த்துகள்.

    • @theans786
      @theans786 2 месяца назад

      @@chandranmurugan7451 மாட்டு மூத்திரத்தை விட புனிதமானதா

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 10 месяцев назад +1

    காலைவணக்கம் சந்துரு
    உங்கள் vedeo எல்லாம் பார்த்து மகிழ்வோம்
    இந்தியா பயணக்காட்சிகள் நன்றாக இருக்கின்றது
    நாங்களும் இந்த இடங்களை தரிசித்தோம்
    புண்ணியபூமி அதன்
    நன்றி

  • @duraig8645
    @duraig8645 10 месяцев назад +2

    அருமையான மூன்று நதியின் சங்கமம் சூப்பர் பதிவு நன்றி சந்துரு

  • @rajraj8712
    @rajraj8712 10 месяцев назад +2

    அருமையான பதிவு!! வாழ்க வளர்க⚘️💐👍👌

  • @ruthutv6074
    @ruthutv6074 10 месяцев назад +3

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthikarunachalam1874
    @karthikarunachalam1874 10 месяцев назад +1

    Thanks for the video..last year covered this place as part of Rameswaram kasi Rameswaram..from Rameswaram dhanushkodi sand will be given in this river. Water from tiruvenisangamam will be taken to Rameswaram and abhishekam it to lord Ramanathaswamy in Rameswaram

  • @ramadassm768
    @ramadassm768 10 месяцев назад +5

    This bird is Seagull 🇮🇳

  • @ramadassm768
    @ramadassm768 10 месяцев назад +2

    Welcome Chandru to India 🇮🇳🙏🙏
    Gimpses of India 🇮🇳🙏

  • @EzhilanRithi
    @EzhilanRithi 10 месяцев назад +2

    Chandru bro India vlog ellame super

  • @saleemmannai4362
    @saleemmannai4362 8 месяцев назад

    Sengottai as 👍 like this kasi kottai

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 10 месяцев назад +1

    When we are seeing the roaring boat ride by the time you have shown the beautifully
    distributing the food to the water birds which teaches us the (GEUVATHMAA(you) Sharing the Kindness to PARAMMADHMAA(birds)) Any way thank you very much for shown the beautiful video Almighty always bless you for shown the video We people we are simply sitting in side the house and watching the video eagerly Any way once again thank you very much go-ahead almighty always bless you and saves yours family Omnamasivaya

  • @tamilmanimuniandy2866
    @tamilmanimuniandy2866 10 месяцев назад +4

    Your video super 👌

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад

    திரிவேணி சங்கமம் 👏👏👏

  • @Jeeva-eb7mh
    @Jeeva-eb7mh 10 месяцев назад +3

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 10 месяцев назад

    உங்கள் வீடியோ எல்லாம் 20.00 நிமிடத்தில் முடிவதால் பார்க்க முடிகின்றது எளிதாக.... 👌 அருமை அண்ணன்🎉

  • @padmavathiraj2230
    @padmavathiraj2230 5 месяцев назад

    These bird's are migratory birds and only that season time they were staying....we too had that same experience..Feb2023..
    This year April 2024...we went ...but no birds...there.😊

  • @venkatpmk87
    @venkatpmk87 10 месяцев назад

    Straight ah sorgam...

  • @waynenathan2608
    @waynenathan2608 10 месяцев назад +1

    these birds are seagulls, we have this in Sri Lankan seaside .

  • @robokarthik9329
    @robokarthik9329 9 месяцев назад

    அண்ணா நல்லா ஆன்மீக பயணம் சுத்த ஆரமிச்சிட்டிங்க

  • @saravananm864
    @saravananm864 10 месяцев назад +1

    Prayagraj Nagaram mega mega serappu 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻💕💕

  • @amiemohan8578
    @amiemohan8578 10 месяцев назад

    You are truly blessed…Im planning to come India especially Kaashi n Kedarnath for so many years but dont knw why it never happened..Rombe pavom paniden pole…Shivan doesnt wants to see my face…😢😢😢

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 месяцев назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @sodafliz
    @sodafliz 10 месяцев назад

    Thanks for this wonderful vlog too.... Luv from Australia

  • @subrann3191
    @subrann3191 10 месяцев назад

    Good luck with your RUclips highlights colourful super good

  • @skymusic6123
    @skymusic6123 10 месяцев назад

    Very good information
    Congratulations brother

  • @ShivamShivam-vh1km
    @ShivamShivam-vh1km 6 месяцев назад

    Hi super program

  • @kumarpillai3951
    @kumarpillai3951 10 месяцев назад +2

    Sea gulls
    Kadal pura

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 10 месяцев назад +1

    Sea gull is the birds seen there

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 10 месяцев назад

    Thiriveni Sangamam. Was there couple of weeks ago.

  • @radhasriram6028
    @radhasriram6028 10 месяцев назад

    the birds are migratory birds(siberia and mangolia),namely seagulls or Gulls in general

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 10 месяцев назад

    Good.nice photography

  • @BharaniTharan-xn6tv
    @BharaniTharan-xn6tv 10 месяцев назад

    சந்த்ரு சார் நன்றி

  • @ykabel3767
    @ykabel3767 10 месяцев назад

    Chandru sirdi poiddu video podungka.. ❤❤❤❤❤

  • @manonmani50
    @manonmani50 10 месяцев назад

    I think the name of the bird is 'Sea Gull'.

  • @gandhimathimuthusamy7721
    @gandhimathimuthusamy7721 10 месяцев назад

    Naanum 2 murai ingu sendurillean

  • @bharathis396
    @bharathis396 10 месяцев назад

    Chandru sir,neengasrilangabut,chenaitamilpesuringa,

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 10 месяцев назад

    1.UP is the largest producer of Sugarcane in India.
    2.What you saw is "Mukhwas" - type of Thambhoolam eaten after food for good digestion. Varieties are more.

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад

    Seetha ku niraiya temple india la erukku 👍 Chandru

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 10 месяцев назад +1

    Kumbh Mela is not celebrated annually- once in 12 years.
    Akharas are main people assemble for Kumbh.
    Next Kumbh Mela will be in 2025. Arth (half) Kumbh Mela was in 2019.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 10 месяцев назад

    Very nice video thank you ❤❤

  • @ramaas4032
    @ramaas4032 10 месяцев назад

    They are siberian gulls that are seen during winter

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 10 месяцев назад

    Superb anna🙏

  • @christopheranbu8068
    @christopheranbu8068 10 месяцев назад

    Super enjoyed 🇭🇰

  • @anilkumariks9266
    @anilkumariks9266 10 месяцев назад

    Nice 😊

  • @LC-en8io
    @LC-en8io 9 месяцев назад

    Birds that come to Triveni are called "Siberian Seagulls", because they come from Siberia.

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 10 месяцев назад

    நீங்கள் கொடுத்து வைத்தவன் சந்துரு.❤

  • @vigneswaraprinters3367
    @vigneswaraprinters3367 10 месяцев назад

    நல்லா இருக்கிரிங்களா chandru prnces 2 perum எப்படி இருக்காங்க 🎉🎉🎉🎉

  • @ykabel3767
    @ykabel3767 10 месяцев назад

    Super 👌 👍

  • @NagarajK-wd7hu
    @NagarajK-wd7hu 9 месяцев назад

    வாத்து

  • @prasath.k9043
    @prasath.k9043 10 месяцев назад

    Nice video

  • @santhanamk3759
    @santhanamk3759 10 месяцев назад

    Super

  • @Geekay_agr
    @Geekay_agr 6 месяцев назад

    Andha thanniya neenga saagurappo odachi thelippanga.. Enga paatikku pannanga..

  • @hindustan6352
    @hindustan6352 10 месяцев назад

    யமுனா நதியில் இருக்கும்....பறவைகள் " அண்ணபறவை " ( SWAN)

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 10 месяцев назад

    Super🙌🥰😊🔥🔥🔥🙏🙏♥️♥️

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 10 месяцев назад

    Triveni Sangamam:
    All himalayan rivers are from Saraswath. Saraswath in Sanskrit means "Water in Solid form". This water in solid also contain mineral which makes water pure- this water will not have any smell even if you keep for decades- whereas other water smells after few days.
    This Saraswath element is the "Sukshma- hidden" in Rivers orginating from Snow mountains.
    In Triveni Sangamam, Ganga confluene with Yamuna and the third river is Saraswathi as I mentioned.
    In Tamil it is called, "Mukkoodal" of Thamirabharani, Manimuththaru and Gadana - originating from Western Ghats near Thenkasi Viswanathar.

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 10 месяцев назад

    Anna annathan

  • @ishasongspasu5233
    @ishasongspasu5233 10 месяцев назад

    Bird name is seagull chandru…

  • @shanp8097
    @shanp8097 10 месяцев назад

    இந்த பறவை (seagull ) கடல் காகம் என்று சொல்கிறது

  • @vannamjeyanthi
    @vannamjeyanthi 10 месяцев назад +2

    Seagull. Bird

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 10 месяцев назад

    👌👌👌

  • @todaylife-ok6ti
    @todaylife-ok6ti 9 месяцев назад

    Annai en hindukal ippadi?
    Thayavu sethu ippadi urudda vennam....

  • @BharaniTharan-xn6tv
    @BharaniTharan-xn6tv 10 месяцев назад

    ❤❤❤❤❤

  • @rameshsk6267
    @rameshsk6267 10 месяцев назад

    Pls listen one think Mr sandru kumbamela 12, years once only

  • @arumram4642
    @arumram4642 10 месяцев назад

    வணக்கம் நண்பரே தம்நெயில் தவறை திருத்துங்கள். திரிவேணி சங்கமம் என்பது 3 நதிகள் சங்கமம். அவை கங்கை,யமுனை, சரஸ்வதி. ஆனால் நீங்கள் ஜமுனா என குறிப்பிட்டுள்ளீர்கள்.❤

  • @virubanviru5292
    @virubanviru5292 10 месяцев назад

    Hii

  • @GeorgeSebastiampillai
    @GeorgeSebastiampillai 10 месяцев назад

    முல்லைத்தீவீல் இப் பறவைய புள் என்று கூறுவோம்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 месяцев назад

    Hi ❤💯🇨🇰👍

  • @amiemohan8578
    @amiemohan8578 10 месяцев назад

    I wont believe anyone simply cn go syurgham after bath here…its only for the ppl who never harm to another lives.. or seeking forgiviness wholeheartedly and not repeating the same sins again n again…

  • @JNK369
    @JNK369 10 месяцев назад

    300 rubha ku kuptundhale vandhurpanga

  • @gayaaarushaarush4071
    @gayaaarushaarush4071 10 месяцев назад

    Old vikram movie

  • @N19069999g
    @N19069999g 10 месяцев назад

    அப்போ ஊருக்கு வரமாட்டிங்களா?

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 10 месяцев назад

    நீங்க நீராடியிருக்கலாமே...

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 10 месяцев назад

    Bro over vilambaram video la

  • @brundhas8663
    @brundhas8663 10 месяцев назад

    Kadal Pura

  • @sundharr6412
    @sundharr6412 10 месяцев назад

    பாப்பானிசம் (நூலிபானிசம்) அதிகம் உள்ள இடம் பிரயாக் ராஜ்.(அலகாபாத்) தமிழர்கள் பண்பாடு வேறானது என்பதை கவனத்தில் கொள்ளவும் 😅😅😅😅😅

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 10 месяцев назад

    Yes true go to heaven because water so dirty..

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 10 месяцев назад

    தம்பி சரஸ்வதி நதியை நல்ல காட்டுங்கள்

  • @rajcg4427
    @rajcg4427 10 месяцев назад

    ❤❤❤