முழுமையாக மாறிப்போன Kathirkamam Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    Kataragama temple in Kataragama, Sri Lanka, is a temple complex dedicated to Buddhist guardian deity Kataragama deviyo and Hindu War God Murugan. It is one of the few religious sites in Sri Lanka that is venerated by the Buddhists, Hindus, Muslims and the Vedda people.
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 460

  • @narayan_tyagi
    @narayan_tyagi 5 месяцев назад +64

    என் சிறுவயதிலிருந்தே வாழ்நாள் கனவு கதிர்காமம் முருகனை ஒரு நாள் தரிசிக்க வேண்டும் என்று இருந்தது . இந்த காணொளி மென்மேலும் அதை ஊக்குவிக்கிறது. நன்றி , நாராயணன் பாரதம்

  • @ilackianrasan2954
    @ilackianrasan2954 5 месяцев назад +37

    கதிர்காமம் பெரிய கோவிலில் முகப்பில் “நீங்கள் குறிப்பிடும் மயில்” உள்ள இடத்தில் வேலுடன் கூடிய தமிழ் “ஓம்” அடையாளம் இருந்தது, ஆனால் இப்போதைய காலத்தில் அது நீக்கப்பட்டு மயில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இதுவும் மாறிப்போன கதிர்காமத்தின் தொடக்கம்.

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 5 месяцев назад +32

    இது வரை நீங்கள் எடுத்த காணொளி களில் இது தான் மிக அருமையான காணொளி

  • @malarvilia3404
    @malarvilia3404 5 месяцев назад +22

    ரொம்ப நாளாக பார்க்க ஆசைப்பட்ட கதிர் காம்ம் உங்கள் மூலமாக நிறைவேறியதற்க்கு மிக்க நன்றி சந்துரு. 🙏👌செல்ல கதிர்காம்ம் மிக அருமை❤️

  • @sakudevi3147
    @sakudevi3147 5 месяцев назад +13

    அன்பு சகோதரா நன்றி
    எட்டு வயதில் பார்த்த கதிர்காமத்தை 64 வயதில் உங்கள் காணொளி மூலம்
    பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நன்றி

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 5 месяцев назад +30

    “மணி தரளம் வீசி அணி அருவி சூழ
    மருவு கதிர்காமப் ...... பெருமாள்காண்! . “ என்று அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் தளம் கதிர்காம் முருகனை தரிசிக்க ,இலங்கை வர ஆவல்.

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 5 месяцев назад +7

    கதிர்காம முருகன் வாழ்நாளில். ஒருமுறை யாவது பார்க்க வேண்டிய இடம்
    .சந்துரு brother .but we ate in India.thanks A lots and lots for you.. Sincerely i blessing you .lots..உங்களின் அழகான தெளிவான விளக்கம் Radhekrishna

  • @janaj573
    @janaj573 5 месяцев назад +53

    இப்படி மாற்றி விட்டார்களா நமது முருகன் கோவிலை 😔😔

  • @en_samayalarayil
    @en_samayalarayil 5 месяцев назад +10

    சிறப்பான பதிவு சந்துரு. என் தாய் வழிப்பாட்டி கண்டியில் பிறந்தவர் . திருமணம் முடித்து இந்தியா வந்த அவர்‌ மீண்டும் இலங்கை செல்லவே இல்லை. ஒவ்வொரு இரவும் உறங்க போகும் முன் " கண்டி கதிர்காம முருகா " என வேண்டுவார். அந்த கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அங்கு திரைச்சீலை தான் கடவள் என்று அவர் சொல்ல கேட்டு இருக்கிறேன். இன்று பழைய கதிர்காம முருகன் கோவிலை நேரில் கண்டது போன்றதொரு நிறைவு. காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி 🙏

    • @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT
      @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT 3 месяца назад

      ruclips.net/video/MOtf5EKUIuA/видео.html

    • @abhishekrandeniya2948
      @abhishekrandeniya2948 Месяц назад +2

      Your mother was mentioning about the sacred Kandy Kathirgamam temple

    • @en_samayalarayil
      @en_samayalarayil 9 дней назад

      My grandmother have told about the old temple only ​@@abhishekrandeniya2948

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 6 дней назад +1

      உண்மைதான்.தமிழகம்,வட இந்தியா போல் அந்த இடத்தில் விக்கிரகங்களோ, சிலைகளோ இல்லை .நான் முதல் முறை சென்றபோது. மிகுந்த ஏமாற்றமடைந்தேன். விக்கிரகங்கள் இல்லாத கோவிலா என்று ஆச்சரியமாக இருந்தது. அங்கு விசாரித்த போதும் பதில் கூற மறுத்து விட்டார் கல்.🤔🤔🤔😟😟😟😟😟😟

  • @Commentman123
    @Commentman123 5 месяцев назад +22

    தமிழ் கடவுள் முருகன் ❤️ அனைவருக்கும் முருகன் ❤️ முருகா 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 5 месяцев назад +11

    வணக்கம் சகோ அருமையான காணொளி,,.... கதிர்காமம் முருகனை........ தரிசனம் செய்தது........ மகிழ்ச்சி நன்றி.....

  • @mannyk2755
    @mannyk2755 5 месяцев назад +43

    அங்கு பூசை செய்வது வேடுவ குலத்தவர்கள். அவர்கள் முருகனின் மனைவியான வள்ளியின் வம்சாவளி என புராணங்கள் கூறுகின்றன. இப்பொழுது அவர்கள் வேடுவ வாழ்க்கை முறையை விட்டு சிங்களம் கதைக்க தொடங்கி விட்டனர்.
    இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இஸ்தலம்(1370-1430). 1987 கு முன்பு இங்கு புத்தமதம் சம்பந்தமான கோவில்கள் இருக்க வில்லை. அப்பொழுது இருந்த ஸ்ரீ லங்கா ஜனாதிபதி பிரேமதாச பல சிங்கள குடியேற்றங்களை உருவாக்கினார். அதட்கு பிறகு சிங்கள இனத்தவர்களின் வருகை அதிகரித்துவிட்டது.
    மற்றுமொரு சிறப்பு. இங்கு மூலஸ்தானத்தை எவராலும் காணமுடியாது. எப்பொழுதும் அங்கு திறை முடியே இருக்கும்.

    • @sittamapalamvaithianathar
      @sittamapalamvaithianathar 5 месяцев назад +4

      It is what I always saw that this Muruhan under the custody of Sinhalese. Hence, he cannot do anything to Tamils without the permission of Sinhalese.

    • @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT
      @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT 3 месяца назад

      ruclips.net/video/MOtf5EKUIuA/видео.html

    • @damindutharinda8815
      @damindutharinda8815 Месяц назад +4

      To be honestly the temple of kiriwehera has been built by king Dutu Gamunu's brother in 137bc, that is archeological proofs and even more if you need can be provided. So dont try to influence racism just because you have less of knowledge

    • @abhishekrandeniya2948
      @abhishekrandeniya2948 Месяц назад +2

      @@damindutharinda8815Absolutely some want to forget the history of buddhist temple because of racism

    • @mayadidi
      @mayadidi Месяц назад +2

      @@damindutharinda8815where its written and what archeological proof u guys have … any specimen or monuments was carbon dated by foreign archaeologists?

  • @ssddhgk12
    @ssddhgk12 5 месяцев назад +30

    முருகன் கோவில் புத்த கோவில் மாத்திட்டாங்க.‌ புத்தர் கட்டாயப்படுத்தி வழிபடுற மாதிரி பண்ணியிருக்காங்க

    • @kannannarasiman9337
      @kannannarasiman9337 5 месяцев назад +2

      நான் 2005 பிப்ரவரியில், சுனாமிக்குப் பிறகு அங்கு சென்றிருக்கிறேன். புத்த விகாரம் முன்பே இருந்தது. மிகப் பெரிய விஸ்தீரணமுள்ள இடம். இதனுள் ஒரு மசூதியும் உள்ளது.

    • @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT
      @RUDRANIPARVATHIMAHAKALIKALARAT 3 месяца назад

      ruclips.net/video/MOtf5EKUIuA/видео.html

    • @ananthtami2463
      @ananthtami2463 15 дней назад

      கேவலமான ஒரு இனம்

  • @user-pz3rz1my4d
    @user-pz3rz1my4d 5 месяцев назад +24

    செல்வச்சந்நிநி முருகனுக்கும் மௌனபூஜை தான்...

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 5 месяцев назад +12

    நல்லதொரு காணொளி.
    கதிரமலையையும் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தல வரலாறோடு இன்னும் கூடுதலான தகவல்களை அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறோம். இங்கு பூசை செய்பவர்களை 'கப்புறாளை' என்று சொல்வதாக படித்திருக்கிறோம்.

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 5 месяцев назад +15

    அண்ணா நான் 3 ன்று வருடமாக கதிர்காமம் போகவில்லை ஓமானில் இருக்கிறேன் தரிசனம் கிடைத்ததற்க்கு நன்றி ரொம்பவே மாரிபோய்யிருக்கிறது

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 5 месяцев назад +16

    1.Kataragama is the representation of 3rd phase of revival of Murugan worship.
    2.Called "Kaumaram", Nath tradition worship him as a Tantric God with two consorts - Valli and Devayani.
    3.A Nath, Arunagiri Nathar, a mystic of Tiruvannamalai, treaded the path to Kataragama and performed rituals following the Prauda Devraya II (1422-1446) , installing a Polygar of Thondai Mandalam as the founder of Kote (Fort) Dynasty in 15th century. He is the descendant of Gandikota Pedda Kamma who constructed the temple.
    4. The temple was deserted without any worship and abandoned for about a century.
    5.Revival came in 16th century, during Kumara Krishnappa Naicker's (1563-1573) (Madurai) expedition and crowning Sithawakas.
    6. Katargama was rediscovered by another Nath, Kalayangiri Nathar.
    7.Kalyangiri Nathar visioned the Sat-Kona form (yantra). Giri Naths who followed Kalayangiri Nathar meditated in Kataragama.
    8. Valli, thala thayar is the energy of desire. She is the manifestation of Rajeswari or Tripura Sundari.
    9.Devayani, resourceful Bhairavi or Gauri is the Energy of action. Today also the priests come from Shringeri, now in Karnataka, the place of the Empire. You may check with them.
    10.Here "Vel" representing Murugan is the energy of knowledge, the Shyama and hence
    Veeravel; Vetrivel.
    HA RO HA RA.

    • @gunavathia3917
      @gunavathia3917 24 дня назад

      Kadargama kandhanukku araharohara...vetri vel,gnanavel,shakthivel murugarukku arohara🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anjaliprem3405
    @anjaliprem3405 5 месяцев назад +3

    நீண்ட கால கனவு கதிர்காமம் பார்க்க நன்றி அண்ணா....... அம்மா நெடுகலும் சொல்லுவா ஐந்து வருடமாக குழந்தை இன்றி இருந்தேன் கதிர்காமம் சென்று மலை மேல் ஏறி குத்துவிளக்கு வைத்த பின் நாங்கள் பிறந்ததாக.... உங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா.

  • @srk8360
    @srk8360 5 месяцев назад +4

    வெற்றி வேல் முருகா..
    எனக்கும் தரிசிக்க ஆவல்.தான்.
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐 நன்றி
    இந்த பதிவின் மூலமாக .. தரிசிக்க முடிந்தது..🙏

  • @KanagaGnana
    @KanagaGnana 5 месяцев назад +4

    மஹாவதார் பாபாஜி தனது 15வது வயதில் துறவிகளுடன் இந்தியாவின் தென் கடற்கரையில் இலங்கைத் தீவுக்கு மிக அருகில் உள்ள தனுஷ்கோடி என்ற கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்து படகுமூலம் இலங்கை சென்று தீவின் வடக்கே உள்ள புனித நகரமான கர்தர்காமுக்கு நடந்து சென்றனர். அந்த நாட்களில் இது மிகவும் கடினமான பயணம் மற்றும் யோகிகளால் மட்டுமே இந்தப் புனித தலத்திற்கு தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியும், ஆனால் சிறுவன் நாகராஜாவுக்கு எந்தச் சிரமமும் இல்லை. பூர்வ ஜென்மத்தில் தான் அவதரித்த இடம் என்பதால் தான் அங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்தான்.
    கருவறையில் ஷட்-கோன யந்திரம் கொண்ட ஒரு சிறிய கலசம் உள்ளது, இது இரண்டு ஒன்றோடொன்று இணைந்த முக்கோணங்களைக் கொண்ட ஒரு விசித்திரமான வடிவமைப்பாகும். இது ஏழு திரைச்சீலைகளால் மிகவும் முக்காடு போடப்பட்டுள்ளது. இதில் கதிர்காமம் (சுப்ரமணிய) சிலை இல்லை. அதற்குப் பதிலாக அது ஒரு கலசத்தைக் கொண்டுள்ளது, அதில் மர்மமான யந்திரம் (மிஸ்டிக் வரைபடம்) உள்ளது, இது ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கப் பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குதான் தெய்வீக சக்தி இருக்க வேண்டும். இறைவன் தனது நாத பிந்து வடிவில் (எழுத்துகள் மற்றும் ஒலி வடிவில்) யந்திரத்தில் உள்ளார்.
    கதிர்காமத்தில் நாகராஜா தனது குருவான போகர்நாதரை சந்தித்தார். அதனால்தான் அவர் இந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் நீண்ட நேரம் தீவிர சாதனா செய்தார். ஒரு சிறந்த சித்தராக இருந்த போகர்நாதா, "காய கல்ப" ரகசியம் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உடலை இளமை நிலையில் பாதுகாக்கும் முறை உட்பட பல சக்திகளை அவருக்கு வழங்கினார். இப்படித்தான் பாபாஜி பல நூற்றாண்டுகளாக இருந்தாலும் இன்னும் சிறுவனாகவே காட்சியளிக்கிறார். medium.com/@rahul.goyl/mahavatar-babaji-c2ea89a90896

  • @ilangoaish
    @ilangoaish 5 месяцев назад +5

    one of the best video Chandru.. I wish to come one day to explore kathirkamam. thanks ILANGO - Chennai

  • @ramanathanbalasubramanian714
    @ramanathanbalasubramanian714 4 месяца назад +2

    My father use to chant kathirgama velava many times in a day now i saw that velavan thank you i am from kerala my father passed away in 1991

  • @premavallipuram4922
    @premavallipuram4922 5 месяцев назад +3

    Thank you for posting this. It helps us understand what it is all about.

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 5 месяцев назад +26

    தமிழ் கடவுள் முருகனை சிங்களவர்களும் வழிபடுகிறார்கள் என்பதை கானும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

    • @TSR64
      @TSR64 5 месяцев назад

      முன்பு தமிழனாக இருந்து சிங்களவனாக மாறியது..
      600 ஆண்டுகளுக்கு முன்பு யூதன் ஆதி சங்கரன் பேச்சை கேட்டு தமிழ் நாட்டையும் ஈழத்தையும் பிடித்தவன் கண்டி தெலுங்கன் ( நாயக்கர்) .
      இப்போது இலங்கை அரசியல் தமிழ் நாடு அரசியல் தெலுங்கன் கையில். அவர்கள் யூதன் கைக்கூலிகள். தங்களின் தெலுங்கு அடையாளத்தை மறைத்து தமிழர் போல வேடமிட்டு ஏமாற்றும் தெலுங்கன் ( திராவிடன்) . அங்கும் சிங்களவன் போல வேடமிட்டு ஏமாற்றும் தெலுங்கன். இதை தமிழரும் தமிழறாய் இருந்து சிங்களவனாக மாறியவர்களும் புரிந்து கொண்டால் மட்டுமே இலங்கை தப்பிக்கும்.
      அவர்கள் கும்பிடுவது புத்தர் வடிவத்தில் யூதன் பரசு ராம்.

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад +3

      ஆமாம் அவர்கள் முருகனை கதரகம தெய்யோ என அழைப்பர்.

    • @kalaikshanashana1221
      @kalaikshanashana1221 22 дня назад

      இதில் என்ன ஆச்சரியம் எல்லாம் அடிமை தனம் காசு சம்பாதிக்க

    • @sujeevadealwis5513
      @sujeevadealwis5513 20 дней назад +2

      They are misguided, that’s why

    • @sasindu_lashmika
      @sasindu_lashmika 6 дней назад +2

      We also workship hindu gods 🙏❤️

  • @jayviswanathan7511
    @jayviswanathan7511 5 месяцев назад +3

    Chandru neengal casual aaha simple things ae rasippadhu migavum arumai. Ellaarum ongalidam karka vendiyadhu Indha panbu.

  • @sureshrajasekharan8105
    @sureshrajasekharan8105 5 месяцев назад +1

    Arumayana pathivu, Thanks brother, excellent creation 18:39

  • @rajisandran78
    @rajisandran78 5 месяцев назад +35

    வாய் கட்டி மந்திரம் செல்லாமல் பூசை முறை சன்னதி முருகன் கோவிலில் இருக்கு

    • @ceylonsaga
      @ceylonsaga Месяц назад +2

      மந்திரம் சொல்ல தெரியாததால் வாயை கட்டிக்கொண்டனர்.

    • @kalaikshanashana1221
      @kalaikshanashana1221 22 дня назад +2

      ஆம் ஆனால் இன்று வரை தமிழர்களுடைய ஆலயம் 1பைசா கூட தேவையில்லை அன்னதான கந்தன் என் ஐயனை காண்பதற்கு எதுவுமே தேவையில்லை வெறும் கைய வீசிட்டே போகலாம் எப்பவுமே அன்போட அழைப்பான் அவன் தான் எங்களேட தமிழ் கடவுள் சன்னதி முருகன் ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ஆலயங்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் ஓம் சரவண பவ

  • @srinit6071
    @srinit6071 5 месяцев назад +3

    நன்றி chandru... this video is one of your best video

  • @vinayakamorthy4766
    @vinayakamorthy4766 4 месяца назад +4

    🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚
    எல்லாம் மிக விரைவில் மாறப்போகிறது.
    முருக யுகம் ஆரம்பிக்கும் போது எல்லாம் தமிழர்கள் கைக்குள் வரும்
    🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚

  • @ViDesiDelight
    @ViDesiDelight 4 месяца назад

    Wow! Very beautiful Lord Murugan temple... This tour was awesome, Nanbha! Nandri

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 5 месяцев назад +16

    அனைத்தும் தமிழர்களின் வரலாறு bro

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 14 дней назад

      ஆனால் இப்போது அனைத்தும் சிங்களவர், முஸ்லீம்களின் வசமாக்கி வருகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணமாக அமைவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு,மதப்பற்றின்மையாகும்.
      தெய்வம் என வணங்கும் கடவுளை தெய்யோ என்று மாற்றி விட்டார்கள். இன்னும் சிறிது காலத்தில் அனைத்து தமிழ் ஆலயங்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களாக கூடும்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +3

    Good coverage keep it up and God bless you 👍🏿👍🏿👍🏿

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 5 месяцев назад +2

    Very nice vedio, no body has shown this much detailed vedio so far

  • @nanthakumarniros1626
    @nanthakumarniros1626 5 месяцев назад +1

    lot of thanks anna. ur video is proof of our Katharagama temple culture based on Hindu and Tamil. Thanks a lot thanks a lot

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 5 месяцев назад +7

    நான் பெரிதாக கடவுளுக்கு இப்படி எல்லாம் தட்டில் கொடுத்தது இல்லை.மனதில் ஆழமாக முருகன் நிறைந்திருக்கிறார். சிறு கற்பூரம் ஏற்றி மனதார முருகனை வழிபாடு செய்தாலே போதும்.
    எல்லாம் வியாபாரம்.

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 5 месяцев назад +1

      True bro 🇨🇰🇨🇰

    • @pookuti6605
      @pookuti6605 5 месяцев назад

      As you said, God is everywhere then why do you even go to temple ? You can pray from where ever you are .

  • @seethalakshmi468
    @seethalakshmi468 4 месяца назад +1

    Thank you very much for seeing all the videos,and useful information for people

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 5 месяцев назад +5

    சந்துரு , நானும் கதிர்காமம் தரிசனம் செய்தேன் , நன்றி 👍🙏😇உஷா லண்டன்

  • @ParisTamilan1
    @ParisTamilan1 5 месяцев назад +6

    Nice video, dont worry there is no murgan without tamil :D btw there is a murugan temple in Kandy too Lord Kataragama Temple. I think Silent pooja is conducted in Selva Sannidhi Murugan Temple, Thondaimanaru

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 5 месяцев назад +17

    இந்த தட்டு. சில்வர். தட்டாக
    இருந்தால். தமிழ்நாட்டில்.
    வெறும். 500.ரூபாயும்கூட.
    இருக்காது. 15000.என்றால்
    விலை. மிக. அதிகம். சில்வர்
    பாத்திரங்கள். செய்யும். ஊர்
    எங்கள் ஊர். திருப்பூர்.

    • @zuzaianthony7381
      @zuzaianthony7381 5 месяцев назад +4

      சிங்களவன் நாடாளும் லட்சணம் தான்...!! இந்த நாடு நாளுக்கு நாள் நாசமாகிக் கொண்டிருக்கிறது...நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த நாடு வெளிநாட்டிலிருந்து மீன் இறக்குமதி செய்வார்கள்..!! விவசாய நாடு ஆனால் ஒரு கிலோ கரெக்ட் 4000 ரூபாய் முதல் 5000 ரூபாய் ...சிங்களவர்கள் போல் ஒரு முட்டாள் இனத்தை இந்த உலகம் முழுமைக்கும் நீங்கள் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது..அவர்களோடு வாழ்வதற்கு தமிழர்களை தவிர இந்த உலகத்தில் வேறு ஒரு இனம் நினைத்துக் கூட பார்க்க முடியாது...!!

    • @aan2960
      @aan2960 4 месяца назад

      ​@@zuzaianthony7381இவ்வாறு செய்தது இந்தியாவின் ipkf

    • @ajitharavind1707
      @ajitharavind1707 4 месяца назад

      15000 compare to indian money 5000 thousand with fruits fill pani tharaga pola

    • @kalaikshanashana1221
      @kalaikshanashana1221 22 дня назад +3

      ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாம் இந்தியா வந்தோம் அங்குள்ள கோவில்களை தரிசிற்பதற்காக அழகான கோவில்கள் அன்பான தமிழ் மக்கள் அவ்வளவு அழகு நமக்கு இந்தியாவை விட்டு வரவே மனசில்லை ஆனால் நம் ஈழத்தில் தமிழ் கடவுள் முருகனை கதிர்காமத்தில் இந்த நிலமையில் வைத்திருக்கிறார்கள் 😢 அதனால் தான் நாம் யாருமே அங்கு சென்றதில்லை விரும்பியதும் இல்லை மனம் மிகவும் வருந்துகின்றது 😢 ஓம் சரவண பவ

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 5 месяцев назад +6

    Very important vedio..❤

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 5 месяцев назад

    Thankyou Thambi
    RombaNall aasai Niraiveriyathu

  • @seethalakshmi468
    @seethalakshmi468 4 месяца назад +1

    It is Very beautiful place. Thank you so much

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 5 месяцев назад +1

    I had a ambition to visit the Kathirkamam Lord Murugan temple but in my life I don't think it's possible or not when I visited Srilanka In the year 1983 I missed the chance to visit the temple due to some problem Anyway thank you very much for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @balubalu8552
    @balubalu8552 5 месяцев назад +5

    Very nice 🙏🙏👍👍

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 5 месяцев назад +12

    பால்குடி பாபாவின் நண்பர் சமாதி தான் பள்ளிவாசல்
    அவர் இந்தியாவில் இருந்து வந்து பால்குடிபாபாவுக்கு கடைசிவரை இந்த ஆலய பணிக்கு உதவியாக இருந்த ஒரு முஸ்லிம் சகோதரர்
    வாழ்த்துக்கள்

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Месяц назад +3

    கண்டியில் சில சித்தர்கள் வாழ்ந்து உள்ளார்கள்.
    கண்டி ( டவுன்) நகரில் காசல் வீதி என்று நினைக்கிறேன். பழமையான ஒரு முருகன் ஆலயம் உண்டு. கடைகளுக்கு இடையில் சில படிக்கட்டுகள் இறங்கினால் கோயில் உள்ளது. இங்கு பஃலவை அங்கும் பூஜை நடக்கும். நிறைய பக்தர்கள். சக்திவாய்ந்த ஒரு ஆலயமாகும். எனது ஊர் கண்டி தான் எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது
    ஒரு முறை அங்கு போய் வாருங்கள். நன்றி.

    • @cg-fq2im
      @cg-fq2im Месяц назад

      நீங்கள் கூறும் கோவில் கண்டி அரச பரம்பரையாகிய நாயக்கர் மன்னர்கள் காலத்தில் கட்டிய அரச குடும்பத்தினருக்கு மற்றும் உறிய ஆலயமாகும். இன்று பொது மக்களுக்கும் உறிய ஆலயமாகும்.

  • @mayadidi
    @mayadidi Месяц назад

    Beautiful video… thanks …

  • @annadurai1860
    @annadurai1860 5 месяцев назад +1

    அருமையான பதிவு.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 5 месяцев назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiyana pathivu Anna Murugan Perumal Dharisham Om Murugan Saranam

  • @gunavathia3917
    @gunavathia3917 24 дня назад

    Thank you so much chandru bro....miss menaka sis....
    ❤frm chennai, Bangalore....

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 18 дней назад

    நன்றி திரு. சந்துரு உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @prabahari9756
    @prabahari9756 5 месяцев назад

    Very nice Video thanks for that.next time take your family with you.Good work.

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 5 месяцев назад +1

    I m from Malaysia n visited Kathirkamam Murugan temple
    during our tour in 2016.We had only a Sinhala guide who cdnt give us proper info. We were puzzled why at the shrine we werent allowed to see the vighraham presuming there was Muruga statue behing the screen. Thx for the video Chandru. You hv given a lot of info❤

    • @arulsiva6863
      @arulsiva6863 5 месяцев назад +4

      There is no statue of muruga. what is enshrigned is a YANTHRA created by Muthulinga swamigal. He meditated in the present Sivan Temple premises and created the Yantra to take Murugan back to India but did not succeed. So the lingam remained in Kathrkamam and is enshrined ther. This Yanthiram is taken in procession during the annual Theertham or water cutting feastival. That is the 10th day (last day} of the festival.

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 5 месяцев назад +2

    Hi Chandru, your video is super always, whether it is Sri Lanka or India or Pakistan or any other place. God bless you.

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 5 месяцев назад

    Very very thanks Chandra brother

  • @ruthutv6074
    @ruthutv6074 5 месяцев назад

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை 🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻

  • @balasubramaniambragathiyes6435
    @balasubramaniambragathiyes6435 5 месяцев назад +4

    Hi in those days the people in the South Indian village they are known Ceylon and the capital is Kandy that 's why we the estate Tamils or Indian origins are called kandiyan or kandikaran by south Indian village people.Generally lord Murugan is known as Tamil God and karhirgamam is one of the arrupadai veedu so people used to call Kandy kathirgama Kandan
    Thanks chadru for the video I am seeing the lord after 14 years 🙏 1:47

  • @user-mv5qw4te8w
    @user-mv5qw4te8w 5 месяцев назад +4

    கதிர்காமத்திலும்,செல்வச்சன்னிதியிலும் தான் வாய் கட்டி பூசை நடைபெற்றும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான பதிவுபாராட்டுக்கள்

  • @dineshbalasubramaniam6489
    @dineshbalasubramaniam6489 5 месяцев назад +3

    Hope one day even the poorest Tamil Nadu people get to seek the blessing of kathirgama murugan

  • @sujaishree5538
    @sujaishree5538 5 месяцев назад +1

    Thank you chandru

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад

    🌷 சிறப்பு 🌷 மிகவும் அருமை 💐🙏🌷

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад +1

    Hi ❤ bro thanks for the video 🇱🇰🇨🇰🇨🇰 Jaffna Tamil from Australia god 🌹 bless you ⛪⛪

  • @dhatchayanim
    @dhatchayanim 5 месяцев назад +2

    Thanks a lot sir, for sharing this video ...Arogara ❤

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 5 месяцев назад

    👌 super cover all places.
    Happy to see to this .video.
    Very big area all walk 🚶‍♀️ only.aged people how come and see all the places..
    Any vehicle for to rech the temple
    Sir.

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 5 месяцев назад

    Super Brother 👌 👍
    👍👍

  • @yalinyvivekananthan995
    @yalinyvivekananthan995 5 месяцев назад +1

    நன்றி அண்ணா.....

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 5 месяцев назад

    Super Chandru🎉உங்க காமெடி ரொம்ப நாளா இல்லை bro

  • @ykabel3767
    @ykabel3767 13 дней назад

    Very Nice ❤❤❤❤

  • @sumathidilip3657
    @sumathidilip3657 5 месяцев назад +1

    Thank you brother✨

  • @muthiahirulandi3869
    @muthiahirulandi3869 5 месяцев назад +1

    Thank you so much

  • @user-pi3hs9wd7j
    @user-pi3hs9wd7j 5 месяцев назад +3

    எங்கள் தமிழ் முதல் கடவுள் முருகனுக்கு ஆ ரோகரா. சிங்களவர்கள் எங்கள் முருக பெருமான் வணங்குவது எ‌ங்களு‌க்கு பெருமிதம் 🌸🌸🙏🙏🙏

    • @naliguru
      @naliguru 5 месяцев назад

      SINHALESE BRAIN WASHED BY LORD MURUGAN IS ONE OF THEIR SINHALA KING REINCARNATED. THEY ARE CHANGING THE TAMIL HISTORY LIKE A TERMITES.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 5 месяцев назад +6

    சந்ரூ.. பக்கத்தில் கதிரமலை இருக்கிறது. ஆயிரத்து எழுநூறு படிகளை கொண்ட செங்குத்தான மலை.
    பக்கத்தில் வள்ளி மலை உள்ளது.

    • @yuganmaran9200
      @yuganmaran9200 5 месяцев назад

      நான் வள்ளி மலை சென்றுள்ளேன்

    • @puvaraja7539
      @puvaraja7539 4 месяца назад +1

      We went here but there was no murugan viigraham - statue but prayers were to a thirai only. unlike other Hindu temples.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 6 дней назад

      It is highly surprising. We also visited this place during 2016 &got greatly disappointed. We were expecting vigraham as all other Hindu temples. We also had darshan of manicka vinayakar& manicka Gangai .Very nic&energized pleasant place.

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 29 дней назад

    Superb

  • @janarthanraveendran3415
    @janarthanraveendran3415 12 дней назад

    சிரிப்பா இருக்கு அதே நேரம் மிக மிக மனக்கவலையாக உள்ளது.!

  • @appukathu5124
    @appukathu5124 5 месяцев назад +9

    முருகனுக்கு புரியாத மொழியில் பூசை வைக்காமல் விட்டால் சரி. என்ன செய்ய முடியும் .

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 5 месяцев назад

      ஒரு பக்கம் ஆரிய ஆக்கிரமிப்பு மறுபக்கம் சிங்கள ஆக்கிரமிப்பு
      இதற்கு நடுவில் தமிழர்களின் தொண்டு தொட்ட பண்பாடு இறைவழிபாடு

  • @pirabakarannagaiha6442
    @pirabakarannagaiha6442 5 месяцев назад +3

    கதிர்காமத்திலை பூஜை செய்யுறவங்க கப்புறாலை தான் பூஜை செய்வாங்க ! ஐயர் இல்லை! Big fan of you take care , and all the best anna And family

  • @SundarramaSundarrama
    @SundarramaSundarrama 5 месяцев назад

    Your.very
    Great.people.are.stand.myheart

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 месяца назад

    அருமை அற்புதம் 🎉🎉🎉🎉🎉

  • @gvindustries5959
    @gvindustries5959 5 месяцев назад

    நன்றி ❤ நல்ல விசயம்

  • @kambilipoochithanggachi4660
    @kambilipoochithanggachi4660 5 месяцев назад

    Hi dear friends, next month I'm coming to Colombo, can anyone tell me or suggest best place to visit in there. And nice indian restaurants.😊

  • @nachalarun6597
    @nachalarun6597 22 дня назад

    Visited this place,feeling blessed .

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 5 месяцев назад

    அருமை

  • @mrmadhumenon
    @mrmadhumenon 4 месяца назад

    நன்றி ஜி

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj Месяц назад

    வாழ்த்துக்கள் ஜி

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 23 дня назад

    மிக்க நன்றி சகோதரா... ❤

  • @krishnakanheswaran5126
    @krishnakanheswaran5126 5 месяцев назад

    Thank you 🙏

  • @GaneshThamu
    @GaneshThamu 5 месяцев назад +6

    ,கதிர்காமத்திற்கு புத்தவிகாரையை காட்டுகின்றீர்.

  • @pathmav.5993
    @pathmav.5993 Месяц назад +1

    Thanks

  • @srk8360
    @srk8360 5 месяцев назад

    தில்லானா மோகனாம்பாள் கதையில்.மாணிக்க கங்கையையும் மாணிக்க விநாயகர்
    பற்றி யும் குறிப்பிட்டுஇருக்கிறார்... கொத்தமங்கலம் சுப்பு ஐயா அவர்கள்
    (கலைமணி)..
    நான் அதைவாசித்து
    அறிந்தது தான்...
    நன்றி 💞

  • @kalamahendran5967
    @kalamahendran5967 5 месяцев назад +2

    பதிவுக்கு நன்றி . நீங்கள் கூறியதுபோல் கண்டிக்கதிர்காம் என்பது முற்றிலும் எம்மிடத்தில் பழக்கத்தில் இல்லாத வார்த்தை .இந்த வார்த்தைப்பிரயோகம் ஏன் அந்தப் படத்தில் இடம்பெற்றது எனபது எமக்கும் இன்று வரை புரியவில்லை.
    நேரில் கதிர்காம கோயில் தரிசித் த அநுபவம் நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kathirvelyasodaran6143
      @kathirvelyasodaran6143 11 дней назад

      Kandy enbathu srilankavin matroru peyar arunagirinadharin thiruppugalil Kandy kathirvela ena padiyullar

  • @ramaas4032
    @ramaas4032 5 месяцев назад +1

    When i visited srilanka in 2012, we were shown only Kandy as kadirkamam

  • @kothainek1713
    @kothainek1713 2 месяца назад +2

    Sri Lanka's aboriginal inhabitants, the Veddas, originate from the jungles of the Eastern Province and speak a language closely related to Tamil. It wouldn't be surprising if, in a few years, Buddha will be represented at Kataragama, replacing Murugan, as Buddha statues already surround the Murugan temple.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 6 дней назад

      😟😟😟🙁🙁😲😲😲

    • @nevillfernando7275
      @nevillfernando7275 2 дня назад

      They don't speak a language closer to tamil..? The only vedda people who speak tamil are only found in tamil coastal areas.. most veddas speak a language similar to sinhalese..
      Now tell I'm making things ul

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 14 дней назад

    நன்றி

  • @user-pd8ix3rq2i
    @user-pd8ix3rq2i 5 месяцев назад +2

    சந்துரு நன்றி

  • @dhanasekar6913
    @dhanasekar6913 5 месяцев назад +1

    kathir kamam is also situvated in pondycherry india

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 21 день назад

    THANKS BROTHER

  • @gopigomagan9705
    @gopigomagan9705 Месяц назад

    Thank you bradhar

  • @user-ki3hp5qd4f
    @user-ki3hp5qd4f Месяц назад +1

    Thanks muruga