காசி Tamil Aghori களின் வாழ்க்கை | Kashi | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 409

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 9 месяцев назад +105

    என்னைப்போல் காசி போகாதவர்கள் இந்த பதிவை பார்த்து பயன்பெற்றோம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @dhanasekar6397
      @dhanasekar6397 5 месяцев назад +2

      காசி கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஊர்

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 9 месяцев назад +340

    சந்துரு அதிர்ஷ்டம் செய்தவர். இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் பல பகுதிகளை சுற்றி பார்த்து விட்டார். இந்திய தமிழர் நாங்களே இன்னும் வட இந்தியாவில் அதிகமாக சுற்றி பார்த்ததில்லை. எதற்கும் தெய்வ அருள் வேண்டும்!

    • @muthukamatchi9006
      @muthukamatchi9006 9 месяцев назад +2

      J

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 месяцев назад

      😮😮😮😮😮ruclips.net/video/1uNYy_WusY0/видео.htmlsi=LA8It9QU4g54nZ5s

    • @im1480
      @im1480 8 месяцев назад +3

      North India is badly maintained by vadakkans & they don't know English 😒
      I will visit after they develop those places & learn English ‼️🤝🏻❤️

    • @GSumathi
      @GSumathi 7 месяцев назад +1

      அவருடைய தொழில்

    • @PauljosephVictor
      @PauljosephVictor 7 месяцев назад

      A joy to watch all your wonderful videos Chandru
      Thank you

  • @aarthi_threads_
    @aarthi_threads_ 9 месяцев назад +67

    காசி வீடியோ இன்னும் நிறைய போட்டிருக்கலாம் போக அதிர்ஷ்டம் கிடைகாது உங்கள் மூலம் போய் பார்த்த அனுபவம் மிக்க நன்றி

    • @warrio617
      @warrio617 9 месяцев назад +1

      Yen ?? If u are in tamilnadu Central govt is having free trains and groups who take u to kasi

    • @aarthi_threads_
      @aarthi_threads_ 9 месяцев назад

      Ok thanks 🙏🏻😂

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Месяц назад +2

    நான் காசி பற்றிகேள்வி பட்டு தான் இருகிரென்.ஆனால் உங்கள் பதிவு மூலம் நல்ல தெளிவான விளக்கம் கிடைத்தது.நன்றி.🙏🙏👍👍👍😊

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 9 месяцев назад +36

    அண்ணா உங்க குடும்பம் நல்லா ஆரோக்கியமா இருக்கும் . ஓம் நமச்சிவாய

  • @rameshbabu123
    @rameshbabu123 9 месяцев назад +59

    அதிர்ஷ்ட காரர் சந்துரு ...வாழ்க வளமுடன் நலமுடன்

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 9 месяцев назад +32

    காசி, சிவன் உருவாக்கிய யந்திரம். அற்புத சக்தி.
    உடல் எரித்தல் நிலையாமை தத்துவம்.

    • @Sudhadasu
      @Sudhadasu 9 месяцев назад +3

      You are right.. The entire Varnasi ( Kashi) is a yantra.

  • @mohanram1196
    @mohanram1196 9 месяцев назад +3

    நன்றி சகோதரரே உங்கள் இந்திய வருகையும் இந்திய நாட்டின் சிறப்புக்களை தாங்கள் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவும் இந்த நிகழ்ச்சி சிறப்புறவும் எங்கள் இந்தயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 9 месяцев назад +96

    புறத்து கண்ணை மூடி அகத்து கண்ணை திறந்திருக்கும் உள்மனது... ஓம் நமசிவாய ..😊

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 9 месяцев назад +2

      இதுவே உண்மை உள்மனம் என்பதே இறைவன் தன்னை உணர்ந்தவன் உலகையும் வெல்லலாம் தன்னுள் உள்ள இறை சக்தியை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது இறைவன் நம்முள் இருப்பதை உணர்ந்து விடலாம்

    • @Rajaraniprince
      @Rajaraniprince 9 месяцев назад

      ❤❤❤ruclips.net/video/1uNYy_WusY0/видео.htmlsi=LA8It9QU4g54nZ5s

  • @jsmurthy7481
    @jsmurthy7481 9 месяцев назад +11

    சந்துரு அவர்களே, தங்கள் ஆன்மீகப் பயணம் தொடரட்டும். Foreigners realise what's life.காசி வெகுவாக மாறிவிட்டது.

  • @sid_rajesh
    @sid_rajesh 9 месяцев назад +3

    உங்கள் காசி பயணங்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வணக்கம்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 9 месяцев назад +15

    வணக்கம் சகோ அருமையான காணொளி..... புண்ணிய பூமி காசி....... எங்களுக்கு தரிசனம்.... கொடுத்து மிகவும் நன்றி..... ஓம் நமோ சிவாய....
    எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏...

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj 9 месяцев назад +8

    12:19 தமிழ் நாட்டின் தர்மபுரத்து ஆதினம் அவர்கள்

  • @lalissimplesamayal3275
    @lalissimplesamayal3275 9 месяцев назад +5

    Thank You So Much Chandu Bro🙏 காசியை பத்தி தெரியாதா பல விவரங்கள் உங்கள் வீடியோவில் தெரிந்து கொண்டேன்

  • @pandianiya6376
    @pandianiya6376 9 месяцев назад +15

    12.10 வினாடிகளில் ஓடியபோது வந்த சாமியார்கள் தமிழகத்தைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடாதிபதி இந்த மேலச் சத்தத்துடன் வந்தவர் தமிழக மடாதிபதி தருமபுர ஆதீனம் அவர்கள்

  • @sreemahavishnu-w6q
    @sreemahavishnu-w6q 23 дня назад +2

    நன்றி. காஞ்சி மஹா பெரியவா அவர்களால் நிர்மாணம் செய்த கோவில் அதான் தமிழில் உள்ளது. இங்கு தமிழர்கள் தமிழ் பிராமணர்கள் என பல்லாயிரக்கணக்கில் வாழ்கிறார்கள்.

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 9 месяцев назад +7

    Eesan arul irundha matum tha andha maalai poda mudium anna.. 🙏🙏🙏Ungaluku eesan arul iruku anna.. நீங்க அக்கா payan பாப்பா nalla irupanga அண்ணா.. Manasara soldra nallla இருப்பாங்க அண்ணா 🙏🙏🙏

  • @duraig8645
    @duraig8645 9 месяцев назад +39

    அருமையான காசி பதிவு நன்றி சந்துரு

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 месяцев назад +12

    Hii..ரொம்ப..அருமையான..விடியா..சந்துரு..வாழ்க பல்லான்டு.. .வாழ்க..மிக்க நன்றி..🌾💯💯💯🤝🤝🤝💯💯💯🌴🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👍👍👍👍🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌹🥀⚘️⚘️..ko...Good..night..🙏🌱👍👍👍👌🏿👌🏿🍁

  • @srigow2852
    @srigow2852 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி பிரதர் அப்படியே நேரடியாக பார்த்தது போல் இருந்தது வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vinayp1475
    @vinayp1475 9 месяцев назад +7

    காசி அன்பால் இறைவனை நினைத்து உருகி அதே அன்பால் அவனை அடைதலே இறுதி. ( அரிச்சந்தரா காட்டில் உங்களின் சிரிப்பே சாட்சி)

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 9 месяцев назад +10

    சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கு தெய்வத்தின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 7 месяцев назад

      உண்மை தான்
      உழைத்து குடும்பத்தை காப்பாற்ற மனதால் ஊனம் உள்ளவர்கள்
      இவர்கள் கோழை தான்

  • @kandeesanmuga453
    @kandeesanmuga453 7 месяцев назад +1

    எந்த சாரே தனியா காசிக்கு, தங்கிற பிளான் உண்டா. வித்தியாசமான தவகல். ❤

  • @nallasivam182
    @nallasivam182 9 месяцев назад +1

    உங்களுடைய காசி பயணம் இனிதேஅமைந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 9 месяцев назад +4

    vaalththukkal thampi❤❤❤❤❤

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 9 месяцев назад +3

    Super chandru... i watched the entire kaasi series.. naanum en nanbanum vithyasanamaana anubavam thedi 2013am aandu nepal varai payanithom. appodhu kaasiyil thangiya moondru naatkal en vaazhvil maraka mudiyaadha naatkal.. ungal video paarkumbodhu naanum andha ninaivalaigalil moozhgi ponen...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +3

    Good speech keep it up and God bless you and your channel 💓

  • @mukkodan
    @mukkodan 7 месяцев назад +1

    At 12:20 His Holiness தருமை ஆதீனம், the official RajaGuru of பாரத நாட்டின் செங்கோல் /Sengol.

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 8 месяцев назад +1

    வாழ்க்கையின் எல்லை இதுதான் என்று தெரிந்தும் மக்கள் எதையோ தேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்..கண் முன்னே காசி என்னும் பெரும் மயானம்...😮வாழ்கை எதற்கு என்றே தோன்றும் 😢😢😢

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад +2

    ஐயா சந்துரு தெய்வீக சிரிப்பய்யா உமது 👏👏👏

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 месяцев назад +6

    So much of thanks for shown the heart touching coverage Once again thank you very much for shown the video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 9 месяцев назад +24

    1. "Siva Siva" written in Tamil is called "Kedar Ghat" run by Kumaraswamy Mutt. You would have climbed up the stares/ steps to enter the Meenakshi Sundareswar Temple. It comprises Vinayaga, Murugan and Navagraha idols as well. One may enter the temple from the other side of ally (Galli) running parallel to all Ghats.
    2.Harish Chandra Ghat is the place normally rituals (thithi) to ancestors are being performed for Tamil pilgrims. There are different ghats for Kannadigas, Marathis etc.
    3.Staring of burning bodies at Ghats will reveal us the "futility" of our life and utility of "5 layers" of body in this world.

    • @Induraj11
      @Induraj11 9 месяцев назад

      could you brief the 3rd point more in detail please? Thanks.

    • @thalamareesh1381
      @thalamareesh1381 4 месяца назад

      Tamilla potunka

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 9 месяцев назад +6

    நானும் போன வருடம் சென்று வந்தேன் பாவ புண்ணிய பூமி நீங்களும் சென்று வந்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அங்கு டீ தயிர் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் நிறைய சொல்லி கொண்டே போகலாம் நிறைய இடங்கள் உண்டு பார்க்க வியப்பாக இருக்கும் அனைவரும் ஒரு முறை சென்று வாருங்கள் பாவங்கள் நீங்கி முக்த்தி அடையும் புண்ணிய ஸ்தலம் 🙏

  • @mathysiva1425
    @mathysiva1425 9 месяцев назад +6

    25 years ago, North American made a documentary about Kashi. So many North Americans go to Kashi and stay their and live to learn the experience of Kashi.

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw 9 месяцев назад +1

    Wow kasi best temple.nan 2 year before kasi tamilsangam festival vanthathu best best sema ya erukum kasitamilsangam

  • @99guna
    @99guna 9 месяцев назад

    கடவுள் அருள் இருப்பதால்தான் தமிழகத்தை சேர்ந்த முக்கிய ஆதி னம் வருகை உங்கள் வீடியோவில் பதிவாகி உள்ளது. வாழ்க வளமுடன்

  • @kasirajanrkasirajanr-xw9fb
    @kasirajanrkasirajanr-xw9fb 8 месяцев назад +2

    இதை பார்த்துவிட்டு என்னுடைய பெயர் காசி (காசிராசன்). இதை நினைக்கயில் மிகவும் பெருமிதமாய் உள்ளது சகோதரா

  • @Gaminghunk1
    @Gaminghunk1 9 месяцев назад +2

    Chandru sir Kasi ke kutitu poitinga Rambo super vlog panringa you are free to everybody very nice to see your vlog super good going keep it up

  • @kumareshganapathy
    @kumareshganapathy Месяц назад +1

    காசி விஸ்வநாதர் கோயில் உள்ளே உண்டியலில் தமிழில் எழுத பட்டு உள்ளது.அங்கே மூலவர் கோவில் கிரில்லில் ஓம் நமசிவாய என எழுதப்பட்டு உள்ளது. நகரத்தார் சத்திரம் உள்ளது.

  • @tamilmahendra
    @tamilmahendra 9 месяцев назад +4

    காசி நகரத்துக்கு அருகில் சாரநாத் புத்தர் சிலை வரலாற்றுப் புகழ் பெற்றது...
    அசோகர் காலத்து புத்த விகாரையும் அங்கு உள்ளது...

  • @ranidevadas1163
    @ranidevadas1163 7 месяцев назад

    Chandru ungalukku hindi puriyuma. Romba lucky ninga Srilanka vil irundu India vuku vadu. Kashi ku vandu puniyum vandadu ungalukku. Nandri Chandru .🎉🎉🎉🎉🎉

  • @voice.Ananth2024
    @voice.Ananth2024 9 месяцев назад +25

    காரணமின்றி காரியமில்லை ..நீங்களும் சென்றதற்கும் ஏதோ ஒன்று இருக்கும்.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 9 месяцев назад +2

    உலகத்தில் வாழும் இந்துக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்றி வணக்கம் இந்த இலங்கை தமிழனுக்கு கோடான கோடி நன்றி வணக்கம் 🔱🚩🔯🔱🚩🇮🇳🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 месяцев назад +7

    ஓம் நம சிவாய.
    கடந்த மே 2021ல் நானும்
    காசி,கயா தரிசித்தேன்.🙏🙏🚣🚣🚣🚣👣👣👣👣👣👣👣👣🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🌜🌞🌛🌜🌞🌛🌜🌞🌛🌛🌞

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 9 месяцев назад +5

    உங்களுக்கு ஒரு விஷயம் சந்துரு....உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த நகரம் இது....சிவபெருமானே வடிவமைத்த நகரம்...மனித சக்தி சக்கரங்கள் 108 நாடிகள் அமைப்பிலே காசி வடிவமைக்கப் பட்டுள்ளது....எவ்வளவு பாவம் செய்திருப்பினும் இங்கு இறந்தால் அவர்கள் மோட்சம் பெறுகிறார்கள்...இதன் பொறுப்பாளர் சிவனால் நியமிக்கப்பட்ட கால பைரவர்....அவரைப் பார்த்தீர்களா..?

  • @user-S.N.rajendhran
    @user-S.N.rajendhran 9 месяцев назад +2

    Aga arummai அற்புதம் நன்றி anna 🎉❤🙋✨👏👃🙏

  • @rameshmill3653
    @rameshmill3653 9 месяцев назад +2

    Super anna inum ithu Mari video podunga

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 9 месяцев назад +14

    கோடி புண்ணியம் பண்ணிருக்கிறிங்க அண்ணா

  • @Sudhadasu
    @Sudhadasu 9 месяцев назад +3

    Very nice vlogs. You could also visit Bhadrinath and Kedarnath... Yatra will start in April - May

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 7 дней назад

    It's a wonderful documentary, highly informative. Wishing you a great success in all your future endeavors.

  • @0910bala
    @0910bala Месяц назад

    happy to see Kashi through your eyes. Although I am an Indian I have never visited Kashi. I have only heard stories about this place. God bless you Chandru.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 8 месяцев назад

    இதுபோன்று பல முக்கிய இடங்களை காண்பியுங்கள் தம்பி.எனக்கு காசி போக சற்று பயம் இருந்தது.இப்பொழுது தங்களால் பயம் நீங்கியது.இனி வாய்ப்பு கிடைத்தால் சென்று விடுவேன்.

  • @seethalakshmi4681
    @seethalakshmi4681 9 месяцев назад +17

    காரைக்குடி யை சேர்ந்த செட்டிநாட்டவர் மடம் உள்ளது. தமிழர் பகுதி நீங்கள் பார்க்கவில்லையா . தங்கும் மடம் மிக பெரியது உள்ளது

    • @brandy4625
      @brandy4625 9 месяцев назад

      Anga eanga eruku kaga

    • @brandy4625
      @brandy4625 9 месяцев назад

      Na kallal than my home down

    • @suriyacivil1662
      @suriyacivil1662 2 месяца назад +1

      நாட்கோட் சத்திரம்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 9 месяцев назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu puniyam seidhavar Ellam Parvathi Paremeshvaran Ellorkkum Puniya bhoomi Kasi varum bhagiyam Aruluvar Om Shiva Shakthi Namaha

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 9 месяцев назад +2

    Thank you Chandru for having come to Kasi and also for your beautiful videos. Ganga Matha and Lord Viswanathar bless you and your family. You could have brought your wife also. Atleast do that during next time. My heartiest blessings.

  • @senthilkumars4602
    @senthilkumars4602 9 месяцев назад +2

    Chandru
    More videos about temple is required super

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 дня назад

    Superb quality video brother

  • @tamiltravelnews
    @tamiltravelnews 9 месяцев назад +3

    நமக்கும் ஒரு நாள் இது தானே என்ற எண்ணம் வரும்போது பேராசை கேட்ட எண்ணம் சிதைந்து அனைவர்க்கும் உதவும் எண்ணம் வரும் இளம் வயதிலேயே அங்கு ஒவொருவோரும் ஒரு முறை சென்று பார்க்கவேண்டும்

  • @suresh83friends
    @suresh83friends 9 месяцев назад +1

    Avarthan Madurai athinam, perum bakkiyam petreekal ❤🙏🙏🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 9 месяцев назад +11

    தமிழில் சிவ சிவ என்று எழுதி இருக்கும் இடம் கேதார்காட் என்று பெயர் இந்த சிவன் கோவில் கேதாரஈஸ்வரர் நினைவாக திருப்பனந்தாள் குரு முதல்வரான குமரகுருபர சுவாமிகள் கட்டீய கோவில் இன்றும் இது திருப்பனந்தாள் மடத்தின் கண்டோல்லில் தான் இருக்கு அங்கு மடம் உள்ளது,2017 லில் கும்பாபிஷேகத்தில் தமிழ் நாட்டை சேர்ந்த வர்கள் திருப்பணி வேலைகளை பார்த்தார்கள் ஆகையால் தமிழில் சிவ சிவ என கோவில் சுவரில் எழுதினார்கள்

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 9 месяцев назад +33

    சந்துருஜி உங்கள் எதிரில் வந்த குழு தருமபுர ஆதீனம் சுவாமி அவர்கள்

    • @jaibolenath1309
      @jaibolenath1309 9 месяцев назад +2

      ஆம் அவர்கள் காசி மடத்தின் இளவரசு ஸ்ரீலஸ்ரீ திருஞானசம்பந்த தம்பிரான் மற்றும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி அவர்கள் நானும் வருடத்தில் 3 மாதம் காசி அகோரி மடத்தில் தான் இருப்பேன் .
      ஓம் கால பைரவா போற்றி .!
      🕉 🔱 🙏 🔱 🕉

    • @kumardharaneesh7082
      @kumardharaneesh7082 9 месяцев назад

      அவர் கவனிக்கவில்லை அதை

    • @userSivakumar
      @userSivakumar 8 месяцев назад

      பிட்டு படம் நடிசிட்டு வரார்😂😂😂

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 9 месяцев назад +11

    தர்மபுரம் ஆதினம் அவர்கள் மேள தாள துடன் தங்களை கடந்து சென்றதை கவனிக்காமல் விட்டீர்கள்.

  • @tamilvijaycell
    @tamilvijaycell 9 месяцев назад +25

    உங்கள் காசி வீடியோ 12. 20 நிமிட| வீடியோவில் மேளதாளத்துடன் வருபவர் தமிழ் நாட்டை சேர்ந்த தருமபுர குருமகா சன்னிதானம் ஆதினம் அவர்கள் காசி விஜயம் செய்த போது தற்செயலாக உங்கள் வீடியோவில் பதிவு ஆகியுள்ளார்

  • @ganeshprasad1987
    @ganeshprasad1987 9 месяцев назад +3

    You're so blessed to see Tamil Saiva Dharumai Adheenam Mutt head Swami.. You should get his blessings and vibhuthi from him. Seems you just walked off and missed the opportunity.

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 9 месяцев назад +3

    தாங்கள் கடைசியாக வீடியோ முடிக்கும் தருவாயில் தமிழகத்தை சேர்ந்த மடாதிபதிகள் ஒருவர் கொடைதாங்கி வருவதை கவனிக்கவில்லை அது தமிழகத்தை சார்ந்தவர்கள்

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg Месяц назад

    Super chandru Anna❤❤❤❤❤

  • @agoramurthy4740
    @agoramurthy4740 9 месяцев назад +11

    12.10 தர்மபுரம் ஆதீனம் வருகை. தமிழ் இலக்கிய வரலாறு. தமிழ் நூல்கள் சேகரிப்பு.

  • @GSumathi
    @GSumathi 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @thiruppathiras5402
    @thiruppathiras5402 8 месяцев назад

    Hi,Chandru
    Visit Kumbakonam temple city

  • @karthickkumar5318
    @karthickkumar5318 9 месяцев назад +3

    நன்றி அண்ணா...🎉🎉🎉🎉❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    Nice keep it up 👍🏿

  • @Aj_35
    @Aj_35 9 месяцев назад +7

    நம்மட ஆட்கள் இலங்கை தீவுக்கு போய் vlog போடறாங்க...
    ஆனா அண்ணமார் அங்கு இருந்து இங்கு வந்து explore பண்ணிட்டு இருக்காங்க

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 9 месяцев назад +2

    Chandru you are a very lucky person, apart from your vedios pray for your family members

    • @prabakaransuthakaran1382
      @prabakaransuthakaran1382 8 месяцев назад

      இலங்கைப்பதிவு
      நான் இந்துவாக இருப்பதில் பெருமையடைகின்றேன் இது மனிதனின் கடைசிப் பயணம் நமசிவாய

  • @dharmalingam2901
    @dharmalingam2901 7 месяцев назад

    Chandru brother
    I'm hindhu
    Tamilnadu
    Thoothukudi
    You live in the world in 100 years
    Because....

  • @RamaRama-qe5fe
    @RamaRama-qe5fe 5 месяцев назад

    Thank u very much my brother. Very useful trip because of you

  • @africanwood7556
    @africanwood7556 9 месяцев назад +3

    ❤❤❤ Chandru very beautiful this place

  • @marvelmath1060
    @marvelmath1060 5 месяцев назад

    அண்ணா இராமேசுவரம் சுத்தி பார்க்க வாருங்கள்

  • @ponnuduraimathivani7116
    @ponnuduraimathivani7116 9 месяцев назад +3

    Superb...Chandru...wonderful video...tq

  • @steephensam7528
    @steephensam7528 9 месяцев назад +1

    bro நீங்கள் ஒரு நிஜ Hero சமுதாயத்தில் எப்பாமுதுதெல்லாம் பிரச்சனை எழுகின்றதோ அப்பொமுதெல்லாம் களத்தில் நேரடியாக தொடர்புகொண்டு உண்மையின் நிலையை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது உன்னnல்மட்டும்தான் முடியும் வாழ்த்துகள்

  • @sujathabh1860
    @sujathabh1860 9 месяцев назад +1

    U r lucky chandru ji We are staying here only near kumaraswamy mutt we daily get darshan in this temple

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 9 месяцев назад

    Anna anna purani amman kovil poga villaya. Anna kasi ellarum think pannalam poga mudiyadu punitam pannavanga mattum ta poga mudium. Neenga unmaila lucky anna 🙏

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @pradeeppuncharkadai896
    @pradeeppuncharkadai896 8 месяцев назад

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இதன் அர்த்தத்தை உள்வாங்கி முருகா

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 9 месяцев назад +2

    Super jihudu sar s ❤

  • @powerabuse8960
    @powerabuse8960 6 месяцев назад +1

    Bro aadhinam cross pannanga patheengala

  • @asok7943
    @asok7943 9 месяцев назад +1

    Hunuman Hut near Barathiyar House irukku

  • @moongilisai1809
    @moongilisai1809 9 месяцев назад

    அருமை அருமை அருமையான காணொளி ஐயா

  • @vinosasivinosasi2353
    @vinosasivinosasi2353 9 месяцев назад

    Hi chanru anna srilanka la irundu india ku poga evalo silavagum couple ku.plz a to z ellam sollunga.mukkiyama visa and tickets paththi

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm 9 месяцев назад +1

    சூப்பர் வீடீயே

  • @RameshKrishnan-p3b
    @RameshKrishnan-p3b 14 дней назад

    அருமைசந்துரூ

  • @ArtOfsoul_official
    @ArtOfsoul_official 2 месяца назад

    எல்லா கடைகளிலும் தமிழ் மொழி தவிர ஹிந்தி மொழிதான் அதிகளவில் பார்க்கமுடிக்கிறது 🤔🙁

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 месяцев назад +2

    God bless you Bro🎉🎉🎉🎉🎉

  • @gvragavantamil8085
    @gvragavantamil8085 9 месяцев назад +2

    Dear Chandra wishing you and your family for a long life. A question? As a Hindu what you feel after viewing the highest destination and final conclusion of The Great Hundisum.

  • @naveensview
    @naveensview 9 месяцев назад +3

    Batticaloa vanga Anna meet 🥺🫂

  • @prashanth8496
    @prashanth8496 9 месяцев назад +2

    🙏 Very nice video.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 Месяц назад

    நான் பார்த்த போது நீங்கள் நிற்கும் படித்துறையை தொட்டுக் கொண்டு கங்கை நீர்

  • @TSR1942
    @TSR1942 Месяц назад

    Chandroo. You are great.

  • @lokeshff192
    @lokeshff192 9 месяцев назад +3

    நீங்கள் எங்கள் நாட்டுக்கே வந்துவிடுங்கள்

  • @skanth5763
    @skanth5763 9 месяцев назад +12

    Panra thapu lam panitu gangai la mungi eluntha pavam poiduma.. apo panam irukavan than mudiyum …daily life la unmaiyavavum Manitha neyathudan vaalnthale pothum engayum poga theva ila..

  • @thiyagaraja8690
    @thiyagaraja8690 8 месяцев назад

    Agory kaliyarasan patri vedio podunga anna