150 வருடங்கள் வாழ்ந்த மனிதர் | Bodhidharma Shaolin Temple | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Bodhidharma was a semi-legendary Buddhist monk who lived during the 5th or 6th century CE. He is traditionally credited as the transmitter of Chan Buddhism to China, and is regarded as its first Chinese patriarch Shaolin Temple
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 116

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 9 месяцев назад +31

    கடும் குளிரயும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக நண்பருடன் போதிதர்மர் ஆலயம் சென்று எங்களுக்கும் காண்பித்த மைக்கு மிக்க மிக்க நன்றி சந்துரு

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 9 месяцев назад +4

    மிகச் சிறந்த பதிவு போதிதர்மர் ஆலயம் மிகவும் அழகாக உள்ளது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படம் பிடித்துக் காட்டியதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 9 месяцев назад +4

    வணக்கம் சகோ சிறப்பான காணொளி...... போதிதர்மர்...... வாழ்ந்த இடம் காண்பித்தது நன்றி...... கடும் குளிரில்.,... பயணம்...... அரசமரம்..... மிகவும் அழகாக மஞ்சள் நிறத்தில்..... நன்றி...

  • @selvam1795
    @selvam1795 9 месяцев назад +3

    அருமையான பயணம் அழகான பயணமாக போதிதர்மர் ஆலையம் சென்று போதிதர்மரை காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 9 месяцев назад +4

    அருமையான காணோளி நன்றி சந்துரு சகோ

  • @user-fu8ug9ck2y
    @user-fu8ug9ck2y 9 месяцев назад +3

    சந்துரு அண்ணா அருமையான வீடியோ 👍👍👍

  • @balamurugand9814
    @balamurugand9814 9 месяцев назад +4

    அருமையான பயணம், தமிழர் பெருமைக்கொள்ளும் செய்திகள்.

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 9 месяцев назад +4

    அருமையான பதிவு !! அவசியமான பதிவு !! பல இன்னல்களை பொருட் படுத்தாமல் ஷாவோலின் ஆலயத்தை காணவைத்தமைக்கு நன்றிகள் !! போதி தர்மர் அன்னாளில் எத்தனை சிரமம் பட்டிருப்பார் !!!❤❤❤

  • @digitallife8602
    @digitallife8602 8 месяцев назад +1

    சந்துரு அண்ணா வீடியோ ரொம்ப அருமை. உங்களை நேரில் காண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. I am great fan of you Anna . 👌👌👌👌👌👌👌👌❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @ruthutv6074
    @ruthutv6074 9 месяцев назад +1

    மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍

  • @sirajdeen4417
    @sirajdeen4417 9 месяцев назад +2

    தம்பி இன்றைய பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.

  • @ganeshbabuk6997
    @ganeshbabuk6997 5 месяцев назад

    நன்றி சந்துரு. இது போன்ற இடங்களுக்கெல்லாம் எல்லோராலும் போக முடியுமா என்றால், இல்லை. சிரமம் பாராது எங்களுக்காக மிகவும் நேர்த்தியாக காணொலி தந்தமைக்கு மீண்டும் நன்றி, அன்புடன். 👏👏👏

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 9 месяцев назад +1

    Super video குளிர் பத்ரமா இருங்க சந்துரு

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 9 месяцев назад +1

    குளிர் கூடுதலாக இருந்தால் தலை காது cover பண்ணக்கூடிய வாறு cap போடலாம் safe ஆக இருக்கும்.

  • @rajasekartg8502
    @rajasekartg8502 9 месяцев назад +1

    அருமைமயானபதிவு சந்துரு

  • @jsmurthy7481
    @jsmurthy7481 9 месяцев назад

    பிண்ணனி இசை சிறப்பு.... ஓஹோ. கோவிலைக் காண்பித்தமைக்கு நன்றிகள்

  • @meerakarunanithi4122
    @meerakarunanithi4122 9 месяцев назад +1

    அருமை நன்றி

  • @DasanSri
    @DasanSri 9 месяцев назад +2

    Nice anna thank u❤❤srilanka janani 💞💞

  • @murugavel6697
    @murugavel6697 9 месяцев назад +1

    My dear mabbillai Muthu bandi arumy alagu video ok madurai mama murugavel comments ok valthugal

  • @yoga09988
    @yoga09988 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @selvanayagamsrikanth1169
    @selvanayagamsrikanth1169 9 месяцев назад +4

    Which SL history school did you study about Bodi Dahrama?. Not many people new him before that Tamil Indian movie. 🤔

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 9 месяцев назад +1

    Thank you for sharing this video . Very beautiful place.🙏

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 9 месяцев назад +1

    Mr, chandru my hearty congratulations to you. I am from Bangalore ,it may not be possible for some people like me to visit China, but your presentation is so supppper that we are with you. Thanks a ton, God bless you and family 👪.

  • @harana6030
    @harana6030 8 месяцев назад

    It's nice srilanka become as part of china!
    We r learning manderin

  • @thayabala
    @thayabala 9 месяцев назад +8

    சீனாவின் தலைநகரம் நோக்கிய பயணம் எப்போது?

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 8 месяцев назад +1

    இலங்கையில் இருந்து வந்ததால் குளிரை தாங்கமுடியவில்லை Jacket 🧥 யை close பண்ணுங்க Canada ல் இப்ப -15 -30 மட்டும் போகும்

  • @sudhann8322
    @sudhann8322 День назад

    Excellent tamil presentation.

  • @experiencetechnology2000
    @experiencetechnology2000 9 месяцев назад +3

    Super ❤❤

  • @jayanthit.r-oe7dw
    @jayanthit.r-oe7dw 8 месяцев назад

    Arumai valthukkal Chandru...India
    Nanbarin. Peyar sollungal anna

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 3 месяца назад

    Nice video, I was thinking how china country is whether it’s clean or not but looks very clean country and our politicians and people should learn from this country:)

  • @user-wb6ds4wc1w
    @user-wb6ds4wc1w 9 месяцев назад

    Ethule அண்ணா video edukiringa ellarra RUclips video vitavum ungata video clear a irukku❤

  • @rathangancreations
    @rathangancreations 9 месяцев назад +1

    அருமை அண்ணா

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 месяцев назад

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 9 месяцев назад

    Very good effort bro Mr chandru. Historical Tamil bodidarmar vedeo like srilanka raavanan temple. Good hard work. God bless you 🙏 bro.thanks.

  • @ammamxerox47
    @ammamxerox47 3 месяца назад

    Super place thanks

  • @shankarraj3433
    @shankarraj3433 9 месяцев назад +1

    All the best to you Mr. Chandru.. ⛩ ⛩

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 9 месяцев назад

    Your are blessed to there, thank you for wonderful sharing.....

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @nthurai6414
    @nthurai6414 9 месяцев назад +1

    சந்துரு, நீங்கள் அணிந்து இருக்கும் உடை குளிர் தாங்க போதாது.

  • @sathyaselar293
    @sathyaselar293 9 месяцев назад +2

    Your efforts and dedication to show the Bhodhi Dharmar Temple to us is wonderful. You have suffered a lot in the minus decree temperature and rain. I know the hurdles in traveling,without proper food and also in an unknown area. You are great Chandrugaru. I am looking for your further videos in future, but take rest first. Thanks.

  • @RamyaRanjith-vz1fv
    @RamyaRanjith-vz1fv 8 месяцев назад

    Intresting

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok 9 месяцев назад

    Thank you very much sir for uploaded this amezing video...🙏🙏🙏

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 9 месяцев назад +6

    இந்த பூ பேர் தமிழ் நாட்டில். கனிகொன்னை என்று
    சித்திரை வருட பிறப்புக்கு வணங்க உகந்தது😊

  • @baburanganathan2729
    @baburanganathan2729 9 месяцев назад

    Very nice explained about bodhidharma thank you brother ❤

  • @user-wi3ei8oj8d
    @user-wi3ei8oj8d 8 месяцев назад

    Super super bro 😊

  • @arunkumarduraisamy5871
    @arunkumarduraisamy5871 7 месяцев назад

    Welll explained

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 9 месяцев назад

    Sir be aware of infection....ur lucky to go to see Bodhi Dharman temple...

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 9 месяцев назад

    Woow super nice video Chandru 👌💐❤

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 9 месяцев назад +1

    Nice video ..Take care your health 💕...

  • @muruguppillaimugunthan4952
    @muruguppillaimugunthan4952 8 месяцев назад

    From London, I love your speech sir ❤

  • @tharaprakash5419
    @tharaprakash5419 9 месяцев назад

    Awesome Vedic very useful 👍

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 9 месяцев назад

    Interesting.
    You are doing tough work. Keep it up

  • @Holazanee-h2z
    @Holazanee-h2z 9 месяцев назад +1

    Nice vlog ❤

  • @nachiappanpalaniappan2019
    @nachiappanpalaniappan2019 9 месяцев назад

    U r doing a great job. Keep it up . Bcau of u v r able to view digitally 😊

  • @mohamedimran7307
    @mohamedimran7307 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @mahendirangopal3885
    @mahendirangopal3885 7 месяцев назад +1

    Bothidharmar was from Tamil Nadu. He is a Tamilan and Kung-fu was from Tamil Nadu.

  • @thivitharan3305
    @thivitharan3305 9 месяцев назад +1

    சந்துரு அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது .சீனப்பெருஞ்சுவர் எப்பொழுது பாக்கபோரிங்க

  • @Mahe15
    @Mahe15 9 месяцев назад

    Chandru, poi Donglee ya meet pannunga 👍

  • @dayalanm1960
    @dayalanm1960 9 месяцев назад

    Thank you so much chandru

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 9 месяцев назад +1

    சந்துரு உங்கள் நணபருடன் இந்த - 1 குளிரில் நீண்ட பயணம் செய்து போதிதர்மா ஆலயம் கானலிக்கு மிகவும் நன்றி . உங்கள் jacket குளிர் தாங்குமா? லண்டனிலும் -1 தான் குளிர் .நன்றி நன்றி 👍🙏🥶🥶உஷா லண்டன்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 9 месяцев назад

    Good luck visit is ok history is different because he went to cure some dangerous diseases then he stay their

  • @priyad8720
    @priyad8720 9 месяцев назад

    💐💐🙏Hi bro vanakkam good job bro and God bless you bro 👌👍🏻

  • @lawrencemarshall04
    @lawrencemarshall04 9 месяцев назад

    Great 🎉

  • @kumarpr8776
    @kumarpr8776 9 месяцев назад +3

    நீங்கள் ஸ்ரீலங்கா போனவுடன் எப்போது சமயம் கிடைக்கும்போது திருகேதிஸ்வரம் பற்றி வீடியோ போடவேண்டியது

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 9 месяцев назад +1

    இந்த காணொளியில் சேர்க்கப்பட்டிருக்கும் பின்னணி இசை சீன படங்களில் இருந்து எடுக்கப்பட்டதா

  • @kanakkanizam_HK
    @kanakkanizam_HK 9 месяцев назад +1

    சந்துரு அப்படியே Hong Kong ஒரு விசிட் வாங்க

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 9 месяцев назад

    arumai arumai nanri ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @YaseerYsmart
    @YaseerYsmart 8 месяцев назад

    Anna Enna camera 📸 use pannurenge superaaa irokku❤😮

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 9 месяцев назад

    Chandru brother 1st Hand ku gloves Vangi podunga and mudinjaal shoes podunga

  • @radhajeeva3008
    @radhajeeva3008 9 месяцев назад

    Super.

  • @rekharekha2300
    @rekharekha2300 9 месяцев назад

    Super 👌 👍

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 8 месяцев назад

    Eyarkkaya..pathukakkum..aanmeagavalepadu. thennavarkalukkureyathu..engum.paraveyathu

  • @fatmaa5034
    @fatmaa5034 9 месяцев назад

    Ippa thane engu porandalum location irukkuze

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavaladuraimahendradurai1536
    @pavaladuraimahendradurai1536 9 месяцев назад

    Sanduru please visit Tibet region

  • @abdulrahmanrahmansha726
    @abdulrahmanrahmansha726 9 месяцев назад

    Mitar Chandru khangeepuram Tamil Nadu

  • @DOPE_KOMBAN
    @DOPE_KOMBAN 9 месяцев назад

    Vedil Anna🔥

  • @saiuma720
    @saiuma720 9 месяцев назад

    Super♥️😮😊❤

  • @Boisjay-hs8vp
    @Boisjay-hs8vp 9 месяцев назад

    Super na Tamil trekar army

  • @user-wb6ds4wc1w
    @user-wb6ds4wc1w 9 месяцев назад

    Tamil tackers te video vite ongute video super na ❤🎉

  • @Che_Guna
    @Che_Guna 5 месяцев назад

    ☸️🙏🛐

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 9 месяцев назад

    When you travel somewhere you have to do a research, it will help you to choose correct clothing.

  • @subramaniyamsujeevansujeev257
    @subramaniyamsujeevansujeev257 9 месяцев назад

    Chandru anna ninge apdiye Tamil trekker channel a copy cut panringe😅😅😅.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 9 месяцев назад +1

    Bothi dharmar aasi kidaikkattum.

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 9 месяцев назад

    🙏👍👍

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 месяцев назад

    Every Ancient kings of the country India had already utilized the JUNGLE HUNTER SKILLS of the Chinese people's before itself because Chinese Gents never Fear for either Devil or Demon which is just wild animals.

  • @nalinitilakkumar8101
    @nalinitilakkumar8101 9 месяцев назад

    Hi Chandru, nice trip. We enjoyed the video. But you must check the weather, before you go wherever. And wear the proper clothes. We feel so sad about your clothes and jacket.
    Next time wear correct clothes 🙂

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 8 месяцев назад

    கொன்றை மரம் பிரிகேடியர்

  • @Sathish_12
    @Sathish_12 9 месяцев назад

    why no Ice or snow if its -1 degrees?

  • @NitharsananNithu-ln3tn
    @NitharsananNithu-ln3tn 9 месяцев назад

    Anna China epadi visa enduga venum solluga pls

  • @abdulrahmanrahmansha726
    @abdulrahmanrahmansha726 9 месяцев назад +1

    Tamil Nadu nu sollunga

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 8 месяцев назад +1

    இந்தியாவிலிருந்து அல்ல தமிழர்நாட்டிலிருந்து என்றுதான் சொல்லவேண்டும்!

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 9 месяцев назад

    Hii..🌾💯💯💯💯🤝🤝🤝💯💯💯🌴👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃💐🙌🙌⚘️⚘️

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 9 месяцев назад +1

    China la thamil Nadu la sarntha bothitharmar satcho irukrathu china la bothitharmar god pakkurathu thamil Nadu la makkal ku romba perumiya iruku but thamil Nadu la ivara yarum perusa kandukurathu illa😢

  • @virubanviru5292
    @virubanviru5292 9 месяцев назад

    Hii

  • @KAVITHAKAVITHA-si3lh
    @KAVITHAKAVITHA-si3lh 9 месяцев назад

    ❤❤😂😂

  • @mannyk2755
    @mannyk2755 9 месяцев назад +1

    குளிர்! ஆனா ஜாக்கெட் போடமாட்டார் Mr சந்துரு 😂 you are going to get Hypothermia.. bro!

  • @SathyasilanSathya
    @SathyasilanSathya 9 месяцев назад

    புதுசா என்னமாவது போடுங்க இந்த வீடியோ எல்லாம் புவனி போட்டுட்டாரு

  • @appukathu5124
    @appukathu5124 9 месяцев назад

    சந்துரு சுவிற்றர் போட்டு jacket பூட்டவேணும் . ஊரில திரிவதுபோல் போனால் குளிரும்தானே .