ஜீவசமாதி எப்படி இருக்கும்? | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar |🔴PART 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 118

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +9

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @Aristo1989
      @Aristo1989 Год назад

      Music avoid pannidunga please...

    • @codebreakerytofficial
      @codebreakerytofficial Год назад

      1:38 இவர் சொல்வது தவறு இன்னும் எனக்கு தெரிந்த பலர் காலம் காலமாக இருந்து வருகிறார்கள்.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +29

    சாஸ்திரங்கள் பொய் இல்லை பார்ப்பவர்கள்தான் பொய்... உணமையான வார்த்தை... உணமையான தெய்விக வார்த்தை... 🙏தமிழ் கடவுள் முருகன்....

  • @kingsley4421
    @kingsley4421 Год назад +8

    Ayya kita innum neraya interview edunga brother

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Год назад +12

    13:10 இதுதான் மிக மிக சரியான உண்மை. சாஸ்த்திரங்கள் உண்மை.அதை பார்க்க கூடியவர்கள் பொய்யானவர்கள்.அதனால் ஜோதிடமும் பொய்யாகி போனது.நம் பிறந்த ஜனனத்தையும் யாரும் இப்போது துல்லியமாகவும் குறிப்புடுவதும் இல்லை. பின் எப்படி ஜோதிடம் மற்றும் சாஸ்திரம் உண்மையான பலனாக இருக்கும்.மிக்க நன்றி உங்களின் நேர்காணல் மிக அருமை

  • @g.rajesh1111
    @g.rajesh1111 Год назад +8

    7:53 இந்த போட்டோவை பார்த்துக் கொண்டிருக்கும்போது என் உடலில் இருந்து தீய சக்திகள் வெளியேருவதை உணர்ந்தேன்.
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 Год назад +6

    முருகா 🙏 போற்றி 🛐 எங்களை வழிநடத்தும் அனைத்து சித்தர்கள் 🙏💖🙏 போற்றி

  • @tarabeautytamil3968
    @tarabeautytamil3968 Год назад +3

    ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே அருமையான திருப்புகழ்

  • @ranjithranjithrio2254
    @ranjithranjithrio2254 Год назад +7

    கருணை கடலே கந்தா போற்றி

  • @rambhaga3284
    @rambhaga3284 Год назад +10

    ஐயா விடம் தொடர்ந்து நேர்காணல் நடத்துங்கள் அண்ணா 🔥❤️🙏

  • @to-kt9og
    @to-kt9og Год назад +1

    போகரின் மெய்ஞ்ஞானத்தை தன் ஞானம் ஆக மாற்றி கொண்டவர் தான் இந்த புலிப்பாணி கள் ஐய்யா.
    போகரின் நவபாஷாண சிலை சுரண்டலுக்கு புலிப்பாணகளே உடந்தை ஐய்யா.

  • @K7_kesu
    @K7_kesu Год назад +3

    *அருமை கார்த்திக் மாயா அண்ணா🔥❤*

  • @vinith9166
    @vinith9166 Год назад +9

    Hi தம்பி இரவு வணக்கம் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி திருவண்ணமாலை அண்ணமாலையார் கேவில் பற்றி யார் கேவிலை கட்டியது எந்த அன்டு கட்டியது என்று ஒரு வீடியே போடுங்கள் நன்றி

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 Год назад +1

    நன்றி 🙏💕வாழ்க வளமுடன் 💕உங்கள் காணொளியைப்பார்த்த பின் புலிப்பாணி சித்தர் சமாது போக ஆசையாக உள்ளது .. அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.

  • @NaveenKumar-xu2yn
    @NaveenKumar-xu2yn Год назад +2

    🙏அப்பனே முருகா என்னுடைய கஷ்டத்தை திர்க்கணும்🦚🦚🦚

  • @ssvarmanssvarman3455
    @ssvarmanssvarman3455 Год назад +3

    உண்மையை அறியச் செய்யும் உங்கள் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Год назад +1

    Om guruve saranam 🙏

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад +1

    வெற்றிவேல் வீரவேல் முருகா முருகா

  • @raguprabakaran5815
    @raguprabakaran5815 Год назад +3

    உங்கள் தேடல் வெற்றியடையும்

  • @ragupathykn
    @ragupathykn Год назад +4

    திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் ஜீவசமாதி நிறைய இருக்கு

  • @aravindhmass8891
    @aravindhmass8891 Год назад +2

    Ippavum nandhan 1 st comment om namah sivaya

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    மிக அருமையான தகவல்💐👌

  • @TheYoga1212
    @TheYoga1212 5 месяцев назад

    Thank you so much for doing interview with Ayya in Pazhani,

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Год назад +1

    Muruga en uyir unake

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +3

    எங்கள் ஊர் இராமநாதபுரம் இங்கு வருடாவருடம் தாரா பண்டிகை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +2

    ஜீவ சமாதி அர்த்தம் குடும்ப நிலைமறந்து உலக மக்கள் நிலை உயர்த்த மரணனித்து வாழ்பவர்கள் நடத்தும் போராட்டம்.இவர்களின் உண்மை முகம் ஓவியமாகத்தான் இருக்கும்.

  • @vigneshg8907
    @vigneshg8907 Год назад +9

    ஜீவசமாதி என்றாலே சக்தி வாய்ந்தது

    • @nAarp
      @nAarp Год назад +2

      பொய்

    • @c-nu_viper
      @c-nu_viper Год назад

      ​@@nAarp Then what?

  • @thennarasikanimozhithevan3851
    @thennarasikanimozhithevan3851 Год назад +11

    ஓம் முருகா போற்றி

  • @Manimala501
    @Manimala501 Год назад +1

    Romba thanks thambi jeva Samanthi sambanthamana vedeo pottatharkku 🥰

  • @sargunasundaram9861
    @sargunasundaram9861 Год назад +1

    நிர்வகல்ப சமாதி போகர் அடைந்தார் மற்றவர்கள் அடையவில்லை என்று கூறுவதை நாம் எதை ஆதாரமாக எடுத்துக் கொள்வது

  • @indirathathan3128
    @indirathathan3128 Год назад +1

    கார்த்திக் சார் வணக்கம்.சித்தர்கள் என்றாலே சக்தி தான்.ஆனால் அவர்களின் பாதையில் செல்வதுத்தான் கடினம்.வாழ்த்துக்கள் .நன்றி.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Год назад

    Wow 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 gods gift

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @rowdygamers4488
    @rowdygamers4488 Год назад

    I am 20 year old but daily story in poghar story seriously
    Learning😢

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Год назад

    🙏🏻🙏🏻🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻🙏🏻🙏🏻

  • @konganar9915
    @konganar9915 Год назад

    அருமை

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Год назад

    Amazing 🙏🙏🙏🙏 thank you sir

  • @imayasudar
    @imayasudar Год назад +2

    ஓம் நமசிவாய 💮🙏💮

  • @g-linkfibernet932
    @g-linkfibernet932 Год назад +1

    Keep it up rocking... Bro . Please publish this type content continuosly ...

  • @aravindhmass8891
    @aravindhmass8891 Год назад +4

    Indha maari content neraiya podunga bro.response pls karthik anna

  • @to-kt9og
    @to-kt9og Год назад +1

    போகனை தான் போதி தர்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஐய்யா.
    போகன் நவப்பாஷன சிலை செய்ய பல மூலிகைகள் தேடி கனகமார்கம் ஆக சீனா மேக்கா ஜெருசலேம் போன்ற நாடுகளில் தங்கி மூலிகை தேடிய போது அந்த அந்த பகுதி மக்கள் இடம் தன் ஞானம் ஆன அகத்தியன் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்து உபதேசம் செய்யும் போது தான் போகனால் அகத்தியன் மெய்ஞ்ஞானம் வளர்ச்சி பெற உறுதுணையாக இருந்து வந்தது ஐய்யா

  • @to-kt9og
    @to-kt9og Год назад +2

    சித்தர் யார்
    ஞானி யார்
    மகான் யார்
    மகரிஷி யார் என இனம் புறியாத தன் ஞான சாமியார் இடம் பேட்டி கான்பது போல் உள்ளது ஐய்யா இந்த பதிவு.

  • @reenarajeswari2361
    @reenarajeswari2361 Год назад

    Tq for bringing our unknown culture

  • @HariKrishnan-ci5ub
    @HariKrishnan-ci5ub Год назад

    Rombha interest ah irukku bro❤ ithey Pol Ella sithargalayum patri podungalen.❤

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 Год назад

    Om Saravana bava

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Год назад

    Guruve saranam ❤️🙏

  • @rakeshr3070
    @rakeshr3070 Год назад

    Swamy video super video

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад +1

    Super nanba.......Ethu Mari news poduga. Nanba🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sanjaikb7278
    @sanjaikb7278 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundararajan5878
    @soundararajan5878 Год назад

    Semma ji

  • @livetech2745
    @livetech2745 Год назад

  • @MrmBharani627
    @MrmBharani627 Год назад

    ♥️♥️♥️

  • @gmstamizha
    @gmstamizha Год назад

    Gud information

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Год назад

    புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே...........

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Год назад +1

    நான் இந்த அய்யாவை எங்கு சந்திப்பது மாயன் குழு அவர்களே தயவுகூர்ந்து சொல்ல முடியுமா 🙏🙏..

  • @praveen3601
    @praveen3601 Год назад

    Super post Karthick brother

  • @jamunasaras3682
    @jamunasaras3682 Год назад +1

    🙏🙏🙏

  • @alexbhuvi
    @alexbhuvi Год назад +1

    Karthik bro velpari video podungapls

  • @yasodhar3038
    @yasodhar3038 Год назад

    Hiii Karthick maayam kumar🙏

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Год назад

    🙏🙏🙏👍👌👌💐

  • @SivasubramaniAshokKumar
    @SivasubramaniAshokKumar Год назад

    Engal oor 😍😍😍

  • @varmakalari-kd4io
    @varmakalari-kd4io Год назад +2

    அடியேனின் பணிவான வணக்கங்கள் ஐயா.! போகரின் சீடர் போதிதர்மர் என்று ஐயா அவர்கள் கூறுவது எவ்வகையான ஆதாரத்துடன் கூறுகிறார்.?

  • @arunadhithiya1584
    @arunadhithiya1584 Год назад

    Part 7 waiting

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Год назад

    Kanaganpatti muttisamy video poduga jii

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @VasiSiddhi
    @VasiSiddhi Год назад

    வாசியோகம் கலை கற்றால் சிரசில் சுவாசித்து சித்தர் நிலை அடையலாம்

  • @Themrhq
    @Themrhq Год назад

    Maysoor palace ah apo namba parabaraila sidharagal parkra waaipu awungaluku kidachu irkum 🙏🙏🙏🙏

  • @santhosh-h
    @santhosh-h Год назад

    ❤️❤️👍😀

  • @sandhiyasandhiya8439
    @sandhiyasandhiya8439 Год назад

    Anna en comment paperngalanu therila but patheengana kanakkanpatti chithar samikal patri solunga anna

  • @nishanthrajendran4298
    @nishanthrajendran4298 Год назад

    🥰🥰🥰🥰

  • @arunadevi847
    @arunadevi847 Год назад

    Mayamkarthikumarthruansivanathap

  • @sumathi6389
    @sumathi6389 Год назад

    Manitha kulavazvil
    Vinai ullavan vinai aruuppan
    Nall vithi ullavan siththanaavaan! 👍
    Kelungkal kodukkappadum,( eadaividatha earai sinthanaiyudan vazndukondu,earaivanidam kettaal nam vaaznaalil nichayam kettatai peruvom)
    Thattungkal thirakkappadum ,( gundalini sakthi ,mudukanhandirkku kize tatti thirappaduvadu)
    Thedungkal manitharkale....🙏,gundalini sakthi thiranthapin athan medu manam vaitu thinamum unmaiyai vazndu thavam eayatri vanthaal ,naam earaivanai kaanalaam ,👍ok ,
    Eathai thaan siththargalum,
    Buthtarum, easunatharum sonnargal,👍
    Eadu maraiporul vilakkam ,kurippu eaduththu vaithtu kollungkal, okay 🆗👍 R, vazgha valamudan 🙌🙌🙌
    Nallathai seipavan gnaaniyagiraan !
    Brahma gnaani ; DR 🌼🙌🙏

  • @Mahesh-cd1un
    @Mahesh-cd1un Год назад

    Anna Velliangiri hills pathi paesunga na

  • @balamurugan2553
    @balamurugan2553 Год назад

    🙏🙏🙏👌

  • @madhanc5407
    @madhanc5407 Год назад

    ❤❤❤❤🧘🧘🧘🧘🧘🧘🙏🙏🙏🙏🙏🙏

  • @boymj
    @boymj Год назад

    🤘

  • @ajith.b1512
    @ajith.b1512 Год назад

    Vitta kurai thotta kurai ullavane sithu nilai adaivaan

  • @pankajar4803
    @pankajar4803 Год назад +1

    Please find out from Pulippani swamigal whether the Murugan statue on top of the hill is original. Whether original is stolen.

  • @rakeshr3070
    @rakeshr3070 Год назад

    Hair fall video master good guru video

  • @hariprasath3469
    @hariprasath3469 Год назад

    sitthargal padhivu naeraya podunga bro

  • @g.malathi9450
    @g.malathi9450 Год назад

    Ôm muruga

  • @yogaraj4100
    @yogaraj4100 Год назад

    Which aashram...

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Год назад

    நண்பா Akashic records pathi video podunga nan Yan soldrana neenga entha video potalum theliva poduringa

  • @mamapuma27
    @mamapuma27 Год назад

    அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🙏

  • @arumugamm3065
    @arumugamm3065 Год назад

    Anna playlist kodu na

  • @thetruth1907
    @thetruth1907 Год назад +2

    Hi bro I am creating a history app where it shows total history of our world. I really like your history videos so can I use that history videos in our app?which will also helpful for your videos to reach more audience.

  • @VijayNS11
    @VijayNS11 Год назад

    Hi bro ❤

  • @avdnproduction9699
    @avdnproduction9699 Год назад

    Meditation ku godfather appan sivan. Sivane potri

  • @Boganavan
    @Boganavan Год назад

    Arugonam na enna???

  • @தமிழ்பதவன்

    ஏன் ஈழத்தில் எங்கள் சனங்கள் சாகும் போது யாருமே வரவில்லை

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Год назад +4

    அய்யா எந்த அளவுக்கு இருப்பார்ன்னு தெரியலே.
    அய்யா ஞான வெட்டியான்
    நூல் முழுமையாக படித்திருக்கிரிரீர்கலா.
    நவபாஷாண விபூதி உங்களில்
    யாராவது முடித்தவர்கள் இருக்காங்கலா.இருந்தால் சொல்லவும்.
    கிரகங்களோட பார்வை கணக்கு ரொம்ப துல்லியமாக நடந்த தீரும்..
    சுந்தரகேசரம் என்ற நூல் 4 பகுதி இருக்கு முழுசா படிச்சிருக்கனும்.
    ஜோதிடத்தை நன்கு சொல்ரதுக்கே
    கிரகங்கள் இருக்கு அது இருக்கிறவங்க தான் அந்த மாதிரி நூல்கள் படித்தால் புரியும். அதை படித்து முழுதும் தெரிந்தவர்கள் அவர்கள் முழு பயந்தாரிகள்.நடப்பது முன்னாடியே தெரிந்து விடும் என்பதால்.. அதற்கு அனுபவம் எப்படி கிடைக்கும் என்றால் தன் குடும்ப உறவிலேயே உள்ள ஜாதகத்தை வைத்தே கற்றுக்கொள்ளலாம்...

  • @santhosh-h
    @santhosh-h Год назад

    Hi kmk

  • @rakeshr3070
    @rakeshr3070 Год назад

    Hair fall oil video

  • @krnshenbavalli8817
    @krnshenbavalli8817 Год назад

    Velum mailum thunai...Avan arulale avanthal vanangi puvi thozhuvom....24666

  • @NageshWaran-sb2rm
    @NageshWaran-sb2rm 2 месяца назад

    Hi bro.எனக்கு போகர் 7000 book வேணும்.எங்க வாங்கலாம். முகவரி தாருங்கள். Phone number தாருங்கள்

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Год назад

    Some of the questions are irrelevant for Pulipaani ..
    especially about astrology, not required to ask to him

    • @ns_boyang
      @ns_boyang Год назад

      புலிப்பாணி சித்தர் ஜோதிடத்தில் கைதேர்ந்தவர்! புலிப்பாணி ஜோதிடம் என்ற நூல் கூட உள்ளது

  • @தமிழ்பதவன்

    ஏன் எதற்கு தாய்லாந்த ஈழம் வாருங்கள் ஆதி மனிதன் தோன்றிய இடம் , சிவனொளி பாதம் மலை போன்ற பல குகை செறந்தத இடங்கள் அக்ததியர் வாழந்த கோண மலை அண்டிய பகுதிகள் ஐந்து பஞ்ச ஈச்சரம் என்று பல உள்ளது எந்த சித்தர் வழி வந்தவர்களும் இங்கு வரவில்லை ஏன்

  • @seenus4538
    @seenus4538 Год назад

    Evaru soldratha paatha pooti tharmar veyra bogar vera maathiri soldrarey

  • @我不知道-i9h
    @我不知道-i9h Год назад +1

    பெண் சித்தர் இருக்கின்றனவா?….

  • @anandnataraj3391
    @anandnataraj3391 Год назад

    agasthir jeeva samadhi ellaya sami