பழனியும் புலிப்பாணி சித்தரும்! | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | 🔴 PART 1 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 217

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +16

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @25977777
      @25977777 Год назад +2

      Y.... Any part 2 video bro... 🇲🇾🙋‍♂🇲🇾

    • @MaayaM_Studios
      @MaayaM_Studios  Год назад +1

      @@25977777 yeah on the way.. pls wait for the next parts 🔥

    • @yenthiranrajini
      @yenthiranrajini Год назад +1

      @@MaayaM_Studios how many parts?

    • @vinithavinitha7578
      @vinithavinitha7578 Год назад

      Hi...bro...investment app nu solar power world app la en friend invest panranga na evalo solkiten ithalam venam money invest pannatha idhalam fake yemathiruvanganu...ana kekka matranga she is very knowledgeable person well educated person but intha visayathula en ivalo strong ah antha app ah believe panraganu therila 100% yemathiruvanganu theriyum ana avanga kekka matranga en friend kaga sollala ithu mari neraya people emantharanga so itha pathina oru social awareness kaga oru video pannunha bro research panni...pls save people's

    • @santhoshsanth9191
      @santhoshsanth9191 Год назад +1

      அவர் பெயர் போகர் , போகர் 7000 படித்தால் புரியும் , இன்னும் பழனி மலையில் இருகார் , ஞான மார்க்கத்தில் இன்னும் நிறைய இருக்கு பழனி மலையில்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +2

    போகர் திருவடிகள் போற்றி
    புலிப்பானி சித்தர் திருவடிகள் போற்றி

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 Год назад +47

    எங்கும் எதிலும் சிவமயம் அன்பு மயம் ஈசனின் திருவடி நிழல் ஓம் நமசிவாய என் முதலும் முடிவும் சிவமே துணை

    • @aishwaryamargandan7595
      @aishwaryamargandan7595 Год назад +5

      @@thiyagarajahlakshigan அடா பாவி நீ திருமூலரின் திருமந்திரம் படித்து பார் .தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அனைவரும் வணங்கும் தெய்வத்தை தான் நாங்கள் சிவன் என்று வணங்குகிறோம்

    • @Mr_390_Official
      @Mr_390_Official Год назад

      Murugan Oruvanea💯Yendrum murugan.......yethithilum yen Appan murugan mattumea.....OM saravanabhava🔥💯

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 Год назад +21

    ஓம் அய்யன் குரு ஶ்ரீ போகர் மகா சித்தர் பாதம் போற்றி போற்றி 🔥🔥🔥🙏🙏🙏

  • @devajagan9011
    @devajagan9011 Год назад +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @dkmusical3168
    @dkmusical3168 Год назад +3

    ஓம் நம சிவாய
    நன்றி அய்யா நான் பல நாட்களாக உங்களிடம் என் அய்யன் புலிப்பாணி சித்தர் அவர்களுடைய பதிவு போடும் படிக் கேட்டுள்ளேன்... மிக சிறப்பான பதிவை தொகுத்தது மிக நன்றி அய்யா...

  • @prabakaran2777
    @prabakaran2777 Год назад +8

    எங்கும் முருகன் எதிலும் முருகன்... என் அப்பன் முருகனுக்கு அரோகரா

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      பழனி மலை முருகனுக்கு அரோகரா... வேல் வேல் வெற்றி வேல் . வேல் வேல் வீர வேல்.

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 7 дней назад +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @sivarajsivaraj1976
    @sivarajsivaraj1976 Год назад +3

    திரு மாயன் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் உங்கள் வீடியோவால் மிகவும் அறிய தகவல் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி மற்றும் பாராட்டுக்கள்

  • @R-hi5zm
    @R-hi5zm Год назад +15

    👋👋👋திண்டுக்கல் மாவட்ட மக்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎊👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sujathas6822
    @sujathas6822 Год назад +3

    முருகா.....என் அண்ணா....என் உயிரே....என் செல்வமே

  • @poornivelu
    @poornivelu Год назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙇‍♀️🙏
    அற்புதமான பதிவு சகோ...
    சீக்கிரம் முடிந்தது போல இருந்தது..
    இது போல பதிவுக்காக காத்திருக்கிறோம் ...
    ரமணர் அவர்கள் ஆஷ்ரம்ம் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @soundararajan5878
    @soundararajan5878 Год назад +3

    நன்றி நண்பரே... உங்கள் முயற்சி வெற்றி அடையாட்டும்

  • @sundarj6136
    @sundarj6136 Год назад +2

    Super Karthik sir

  • @stsk6666
    @stsk6666 Год назад +3

    ஆசீவகம் மலர்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.,🙏🧘

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Год назад +15

    Anbe Sivan…!!🌺🙏🌺
    Karthik….. your Initiatives are Priceless and Lord Muruga would Bless you Abundantly for that…!!!🌺🙏🌺
    Thank you so much for doing such vast researches to bring the Truth out and sharing it with us!!👍🙏👍
    As you said, we all would Benefits from this episodes for sure and continue your genuine approaches as always…!!🥁💝🥁

  • @sundaramshanmuga2792
    @sundaramshanmuga2792 Год назад

    மிக்க நன்றிகள் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Год назад +3

    வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா... நான் கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +1

    இந்த பதிவின் புண்ணியம் உங்களைச் சேரட்டும்.வாழ்த்துக்கள் .

  • @aswinkumar1001
    @aswinkumar1001 Год назад +1

    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM
    OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

  • @velmuruganparamasivam8890
    @velmuruganparamasivam8890 Год назад +2

    Grateful.....🔥

  • @jayavelvelu3370
    @jayavelvelu3370 Год назад +2

    அருமையான வீடியோக்கள் நன்றி 🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻

  • @sreestravelvlogs
    @sreestravelvlogs Год назад +1

    Theevira Siva Bakthar Karthik ❤️❤️❤️❤️Bro 🙏🙏🙏🙏🙏🙏

  • @போகன்மணிகண்டன்

    ஓம் போகர் ஐயாவே போற்றி
    ஓம் புலிப்பாணி ஐயாவே போற்றி
    ஓம் முருகனுக்கு முகம்கொடுத்தோரே போற்றி போற்றி போற்றி 🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад +1

    Great..❤️❤️👌👌👌👌👍👍👍👍

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 Год назад +1

    அற்புதம் நண்பரே......வாழ்க

  • @naturedivine5586
    @naturedivine5586 Год назад +4

    அண்ணே பழநி கணக்கன்பட்டி சுவாமிகள் பற்றி போடுங்க
    அவர் முருகப் பெருமானே
    பலர் உணர்ந்துள்ளார்கள்
    சாமி பலருக்கு முருகனாகவே காட்சி கொடுத்திருக்கிறார்
    இருவரும் ஒருவரே

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of Год назад +5

    என் குருவை தரிசிக்க என் ஆன்மாவும் உயிரும் ஏக்கத்தில் உள்ளது

  • @manojstills6593
    @manojstills6593 Год назад +53

    அய்யா சித்தர்கள் ஜீவ சமாதியை காட்டும் பொழுது 10 வினாடி காட்டுங்கள் பெயர்களையும் குறிப்பிடுங்கள் தரிசனம் செய்ய வேண்டும் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +3

    ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி சற்குரு அம்மையப்பன் திருவடிகள் சரணம்சரணம்சரணம்

  • @unknown_8462
    @unknown_8462 Год назад +1

    super anna
    I loved the most 🙏🏼✨

  • @Skr7222
    @Skr7222 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Mani-uz1pp
    @Mani-uz1pp Год назад +2

    அண்ணா அருமையான வீடியோ பாக்குறதுக்கு சுவாரஸ்யமா இருக்கு இதுபோல இன்னும் நிறைய வீடியோ குடுங்க

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா... இந்த எப்பிசொட் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Год назад +2

    இத தான் எதிர்பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏

  • @jagadeshkumar1971
    @jagadeshkumar1971 Год назад +1

    Super keep itup

  • @managermarketing9059
    @managermarketing9059 Год назад +1

    Navakodi sitharkalin aasirvatham unakku kidaikkattum. Vazhthukal karthik.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu om

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Год назад +1

    நன்றி🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @Ramu-wb7qz
    @Ramu-wb7qz Год назад +1

    நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் முருகன் எனக்குள் ஏதோ செய்துகொண்டே இருக்கிறார். என்னால் நாத்திகமாகவும் iruka முடியாமல் முழுதாய் ஆத்திகமாகவும் இருக்க முடியாமல் என்னை எனக்குள் சங்கடப்படுத்தும் என் கடவுள் ஒருவர் முருகன்.

  • @rakeshrakesh6867
    @rakeshrakesh6867 Год назад

    Super video sir good video sir

  • @bavanujansinnathampy6157
    @bavanujansinnathampy6157 Год назад

    அருமையான பதிவு.. ஓம் முருகா. ஆன்மீக பதிவு வரவேற்கிறோம்

  • @mayaeventplanners369
    @mayaeventplanners369 8 месяцев назад

    Bro 🙏 we r here with you...

  • @anandkarthik3876
    @anandkarthik3876 Год назад +1

    பழனி ஆண்டவா சரணம் சுவாமி🙏🙏🙏

  • @sembulingam-tg9sx
    @sembulingam-tg9sx Год назад +1

    Mass bro

  • @praveenab-gt6cn
    @praveenab-gt6cn Год назад

    Super thambi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manir4777
    @manir4777 Год назад +2

    Anna valthukkal 🙏🙏

  • @mpdinesh1358
    @mpdinesh1358 Год назад

    Good job friend superb message

  • @manface9853
    @manface9853 Год назад +1

    Om siva jai hindustan super

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Год назад +2

    Wow so Great !
    puli pani pani sithar generation still a life omg ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 Год назад +3

    ஓம் அருபடை வீடுகளிள் பழனி
    திருஆவின்கடி தாங்கபடைவீடு

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Год назад +2

    Excellent video Anna🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy Год назад +3

    ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih 13 дней назад

    💯🔥🔥🔥🔥🤝

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +5

    தங்கள் தெய்வ பக்தி மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி... வாழ்த்துக்கள்

  • @sakthisaravanan6981
    @sakthisaravanan6981 Год назад +1

    🙏🏼 thank you for your work am sleeping cos of your video's

  • @pandeeswariramar5109
    @pandeeswariramar5109 Год назад +1

    Palani mountain ...have vibrant connection with sevvai planet

  • @TAMILANANBU
    @TAMILANANBU Год назад +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @chitrarajkumar3729
    @chitrarajkumar3729 Год назад

    நன்றி வாழ்க வளமுடன்.good effort brother thanks.

  • @paulrajan752
    @paulrajan752 Год назад +1

    Great work sir

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Год назад

    Om guruve saranam 🙏

  • @kumar2434
    @kumar2434 Год назад +1

    Anna super🤝

  • @Raghul2165
    @Raghul2165 Год назад +1

    Muruga❤🙏

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 Год назад

    சூப்பர் பதிவு நண்பரே 👍👍🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @PalaniPalani-yv6ut
    @PalaniPalani-yv6ut Год назад +1

    Nice

  • @G.S.P.K.30
    @G.S.P.K.30 Год назад

    நன்றி

  • @arunprakash2577
    @arunprakash2577 Год назад

  • @poongkuzhaly
    @poongkuzhaly Год назад +1

    Arumai arumai Karthik bro🙏🙏🙏🙏🙏

  • @VidyaTarun0369
    @VidyaTarun0369 Год назад +2

    Getting goosebumps.. expecting more videos on Lord Muruga from you Bro..

  • @karthikeyan-rq4sd
    @karthikeyan-rq4sd Год назад

    Thank u bro. Spiritual videos romba kashdapattu pantringa. Background Ayirathil oruvan bgm ultimate

  • @rajsundaramsundaram1808
    @rajsundaramsundaram1808 Год назад

    உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்

  • @saravanans8636
    @saravanans8636 Год назад +1

    Om nama shivaya. I like u Kuwaitla erunthu Saravanan

  • @arunadevi847
    @arunadevi847 Год назад

    Mayamkarthikkumari

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Год назад

    புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே.....

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Год назад

    ஓம் போகர் சித்தர் போற்றி போற்றி போற்றி

  • @1972-v2j
    @1972-v2j Год назад +1

    ஐயா இந்த video மற்ற episode எங்க இருக்கு

  • @Revathimuthu0806
    @Revathimuthu0806 Год назад +2

    Spiritual experience video nereya post
    Panunga karthi great 👍 👌 👏

  • @raifatv
    @raifatv Год назад +1

    தொட்டிச்சி அம்மன் எங்கள் தெய்வம்

  • @gowthaminn2424
    @gowthaminn2424 Год назад

    👍👌

  • @miniatureworktamil7044
    @miniatureworktamil7044 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sivam

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம ஓம் சரவண பவ நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஆஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்

  • @Lawrenzium
    @Lawrenzium Год назад +1

    ✨Om Namah Shivaya 🙏

  • @VijayVijay-pb8pu
    @VijayVijay-pb8pu Год назад

    🙏🏻🙏🏻🙏🏻OM NAMASIVAYA POTRI🙏🏻🙏🏻🙏🏻

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад +5

    Thank you bro for your sincere attempt in bringing out the history of Puli Pani siddar ayya

  • @jayamohansamy
    @jayamohansamy Год назад

    ஓம் சத்குருவே நம ஓம்

  • @malarvannan4098
    @malarvannan4098 Год назад

    Very nice 👍

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Год назад

    Anna ungalukkum vulagil valum anai varaikum sidhargal arul kittum ❤️🙏🙏🙏 guruve saranam ❤️

  • @bhuvaneswarisaravanan7890
    @bhuvaneswarisaravanan7890 Год назад

    Palani vaazh makkal saarbaga ulaga makkal anaivarukum siddhargal arul kidaika vendugiren🙏🙏🙏

  • @murugann7286
    @murugann7286 Год назад +2

    muruganukku arohara 💝💝💝🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Super

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Год назад +1

    🙏🙏🙏

  • @venkat-levit
    @venkat-levit Год назад

    Useful info. Thanks for sharing 👍

  • @hllmuthu
    @hllmuthu Год назад +1

    வாழ்த்துக்கள் 💐

  • @db_67
    @db_67 26 дней назад

    சித்தர்கள் நம்மை இயக்குகிறார்கள்.

  • @369unakkulunnaithedu7
    @369unakkulunnaithedu7 Год назад +4

    மாயம் கனிவான வேண்டுகோள்
    பதஞ்சலி சித்தர் பத்தி ஒரு டாக்மன்ரி பன்னுங்கள் பதஞ்சலி வடக்கன் சித்தரிப்பு நடக்குது அன்பின்
    வேண்டுகோள் பதினெட்டு சித்தர்கள் பத்தி டாக்மன்ரி பன்னுங்கள் தாழ்மையான வேண்டுகோள்

  • @imayasudar
    @imayasudar Год назад +1

    ஓம் நமசிவாய 💮🙏💮
    வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் 💐

  • @arunadevi847
    @arunadevi847 Год назад +1

    Mm m

  • @beastmode561
    @beastmode561 Год назад +3

    அண்ணா எப்போ நீங்க பழனி வந்தீர்கள்

  • @chandramaran292
    @chandramaran292 Год назад +1

    🙏🙏🙏🙏🙏