பதஞ்சலி சித்தரின் மெகா மர்மங்கள்! | Life History of Patanjali Siddhar | Lord Shiva | Yoga | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 191

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +13

    Please support us via ❤️ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +4

      Hi

    • @nebulastar3541
      @nebulastar3541 2 года назад +1

      Super karthikeyan bro
      And even talk about 18 siddhars and their innovations and role of sidda medicine of our Tamil nadu and to this world and keep talk always about our greatness of our nation kindly don't be fake secularist by onside version thank you bro

    • @loganathana5091
      @loganathana5091 2 года назад +1

      Hii

    • @loganathana5091
      @loganathana5091 2 года назад

      அருமையான பதிவு வாழ்க வளமுடன்

    • @mandhiri1433
      @mandhiri1433 2 года назад

      Hi

  • @balibalaraman
    @balibalaraman 2 года назад +39

    பதஞ்சலி முனிவரைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை விட உங்களைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை பாருங்கள் ஆன்மீகத்தை பற்றியும் அதோடு சார்ந்த விஷயங்களையும் நீங்கள் அலசி ஆராய்ந்து எங்களுக்கு அருள் செய்தமைக்கு நன்றி.

  • @dhilipkumar5970
    @dhilipkumar5970 2 года назад +30

    சித்தர் பதஞ்சலி முனிவர் போற்றி 🙏

  • @Luckyjothidam
    @Luckyjothidam 2 года назад +4

    நான் யோகாசனம் செய்ய பழகியபோது தினமும் பதஞ்சலி முனிவரின் மந்திரத்தை சொல்லிவிட்டுதான் யோகாசனம் பழகினேன் அவருடைய அருள் முழுமையாக கிடைத்தது
    ௐ நமசிவாய

  • @raruniasias
    @raruniasias 2 года назад +13

    Bro...actually yoga was practised by many siddhars before patanjali. He is a great man who compiled all yoga system under one roof n dedicated to the world.😍

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 2 года назад +10

    மிகவும் அற்புதமான பதிவு. தங்களுக்கு என் மனதார பாராட்டுக்கள்.

  • @rajkumarponni945
    @rajkumarponni945 Год назад

    ஓம் நமசிவாய நம ஓம் நமக தாங்கள் கூறிய விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மேலும் அதனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம் உள்ளே நாம் கடந்து செல்ல வேண்டும் பிரபஞ்சத்தைப் பற்றியும் பேரண்டத்தை பற்றியும் நம் பூமியிலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற அற்புதமான சித்தர்கள் யோகிகள் மகான்கள் சாதுக்கள் போன்றவருடைய எண்ண அலைகளை நாம் உணர முடியும் மேலும் மேலும் தொடர்ந்து நம் உள்ளே கடந்து சென்றால் நம் கேள்விக்குண்டான விடைகள் கண்டிப்பாக கிடைக்கும் இன்று இல்லை என்றாவது ஒரு நாள் உலகத்துக்கே நம் பரத கண்டத்தில் இருந்து இந்த பூமியிலே வாழ்கின்ற உயிரினங்களுக்கு விடை கிடைக்க பெறலாம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்💐

  • @BAGAVATHIG-y4c
    @BAGAVATHIG-y4c Месяц назад

    மிக சிறந்த சக்திவாய்ந்த மகா சித்த மகாமுனி பற்றிய சிறந்த தகவலை தந்துள்ள இந்த பதிவிற்கு நன்றி. ஓம்நமசிவாய

  • @sredharb3195
    @sredharb3195 Год назад +5

    ஓம்பதஞ்சலி சித்த பெருமானே போற்றி!போற்றி!போற்றி!

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 2 года назад +8

    ஓம் பதஞ்சலி சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏🤘🤘🤘

  • @ParamporulNesan
    @ParamporulNesan 29 дней назад

    அற்புதம் ஆனந்தம் நன்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙌🌹🌹🌹

  • @eswariraghu8276
    @eswariraghu8276 3 месяца назад

    பதஞ்சலி முனிவரின் ஆதம ஞான விளக்கம் மிகவும் சிறப்புங்க....
    நிரைய விஷயங்களை தெரிந்து கொண்டோம்.நன்றிகளை சமர்ப்பிக்கும் ஈஸ்வரி 🎉🎉

  • @JMohan-sc5ih
    @JMohan-sc5ih 2 года назад +5

    பதஞ்சலி முனிவர் எனும் வியாக்ரபாதர் தான் கங்கை கரையில் இருந்து 3000 பிராமணர்களுக்கு தீக்ஷை கொடுத்து தில்லை வனத்தில் (சிதம்பரத்தில்) கௌடதேசத்து இரன்யவர்மனை கொண்டு தில்லை காடு திருத்தி நாடாக்கி தில்லை வாழ் அந்தணர் என்று பெயரிட்டு குடியமர்தின்ர்.... இரன்யவர்மனுக்கு சிதம்பரம் பஞ்சாக்க்ஷர படியில் முடிசூட்டி புலிக்கொடி கொடுத்து சோழ அரசனாக்கினார்... அவர்களே இன்று உள்ள பிச்சாவரம் ஜெமினி குடும்பம்... சொழக்கோன் சோழக்கோனார் என்று கல்வெட்டுகளிலும் தற்போது சோழகனார் என்றும் வழங்க படுகின்றனர்... திருமஞ்சன தேரினை துவைக்கி வைக்கும் அதிகாரம் பெற்றவர்கள்... 63 நாயன்மார்களில் இந்த தில்லை வாழ் அந்தணரும் ஒருவர்... ஆகையால்தான் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்கும் அடியேன் என்று போற்றுகின்றனர்

  • @SivaKumar-ht9pw
    @SivaKumar-ht9pw 2 года назад +2

    பதஞ்சலி சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏💥💥💥

  • @sprabakar1594
    @sprabakar1594 2 года назад +3

    சிவனே போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி ஓம் பதஞ்சலி முனிவர் போற்றி போற்றி போற்றி

  • @pradeeprameshmurthy3134
    @pradeeprameshmurthy3134 2 месяца назад

    Thank you for the detailed video about Patanjali Siddhar as I was searching to know about Siddhar. Thanks a lot for your time sir. 🙏

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 Год назад

    அருமை யா அருமை இருக்கு பிரதர் வாழ்த்துக்கள்

  • @HappyLife786
    @HappyLife786 2 года назад +6

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @rajeshsakthi7440
    @rajeshsakthi7440 Год назад

    16.36 உங்கள் கேள்விக்கான பதில்... .குருவிடம் கற்ற வித்தைகள் அனைத்தயும் தம் சிஸியர்களுக்கு முழுமையாகா யாரும் கற்று கொடுப்பது இல்லை இது வழ வழயாக தொடர்ந்து நாம் அனைத்தயும் இழந்திருக்கின்றோம்

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 3 месяца назад

    Nandri brother❤ungalala patanjali siddhar patri terinjikiten❤Romba alaga theliva soninga🙏

  • @thamayanthimeenu2240
    @thamayanthimeenu2240 2 года назад

    எங்களது குலதெய்வமே பதஞ்சலி முனிவர் தான்
    🙏🏻ஓம் ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மகரிஷி குருப்யோ நமஹ🙏🏻
    அவருடைய ஆதிசேஷ அவதாரம் ஆயிரம் நாக தலைகளை கொண்டு ஆயிரம் சீடர்களுக்கு சமாதிபாதம்,விபூதீபாதம்,சாதனாபாதம்,கைவல்யபாதம் என்ற யோக கலையை போதித்தவர்.இன்று அவரை பற்றி கூறிய மைக்கு மிக்க நன்றி .
    🙏🏻 ஓம் ஆதிசேடரே போற்றி 🙏🏻
    🙏🏻 ஓம் பத்மநாதரே போற்றி🙏🏻
    🙏🏻 ஓம் ஆதி குருவே போற்றி
    🙏🏻 ஓம் அநாதிகுருவே போற்றி 🙏🏻 ஓம் சிருஷ்டி குருவேபோற்றி 🙏🏻 ஓம் ஸ்திதி குருவே போற்றி 🙏🏻 ஓம் சூல குருவே போற்றி 🙏🏻
    🙏🏻ஓம் சூட்சும குருவே போற்றி 🙏🏻 ஓம் காரண குருவே போற்றி 🙏🏻 ஓம் காரிய குருவே போற்றி 🙏🏻 ஓம் மாயா குருவே போற்றி 🙏🏻 ஓம் அத்திரிபுத்திரரே போற்றி 🙏🏻
    🙏🏻 ஓம் அனுஷ்யாதேவிபுத்திரே போற்றி 🙏🏻
    ஓம் ஆயிரம் சீடர்களுக்கு யோக கலையை கற்பித்த அனந்தரே போற்றி 🙏🏻
    🙏🏻சமாதிபாதம்,விபூதிபாதம்,சாதனாபாதம்,கைவல்யபாதம் என்ற யோக கலையை வழங்கிய மஹாதேவரே போற்றி போற்றி போற்றி 🙏🏻

  • @jothikalees9371
    @jothikalees9371 17 дней назад

    Pathanjali siddhar namo namaga🙏🙏🙏🙏

  • @lnrajan3236
    @lnrajan3236 2 года назад +1

    சித்தர்களின் வழியே சித்தமான வழி...

  • @senthilnathan5250
    @senthilnathan5250 Месяц назад

    ஓம் நம சிவாய

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 4 месяца назад

    பிரமாதமான பதிவு,

  • @thirumuruganthirumurugan1195
    @thirumuruganthirumurugan1195 2 года назад +8

    இவர் உடைய ஜீவா சமாதி திருச்சி மாவட்டத்தில் உள்ள என்ற தீருபட்டூர் என்றகிராமத்தில் உள்ள மிகவும் பழமையான பிரம்மஸ்வர் கோவிலில் உள்ளது

    • @ponmozhigal3590
      @ponmozhigal3590 2 года назад

      I visited this place

    • @sai-yk8hf
      @sai-yk8hf Год назад

      திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

    • @gopalkrishna8319
      @gopalkrishna8319 7 месяцев назад

      Appo rameswaram la evaru samathi ellaya

    • @pathanjalithirupathi230
      @pathanjalithirupathi230 5 месяцев назад

      அங்கு உள்ளது அவருடைய சன்னதி

  • @muthurajpandiselvi5024
    @muthurajpandiselvi5024 Год назад

    இன்னும் நிறைய வேண்டும் என்ற 🌹👏🎂👍🙏

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 11 месяцев назад

    மிக்க நன்றி

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад

    🏵️ Arumai Pathivu Nandrigal 💐💐🙏

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 года назад +7

    Dear Karthick, can you do many more Siddhargal videos? We can learn much more about history.

  • @jayalakshmismurthy3704
    @jayalakshmismurthy3704 3 месяца назад

    Rombaum alagaana vilakkam melum vishayangal theringikka aaval

  • @nebulastar3541
    @nebulastar3541 2 года назад +3

    Super karthikeyan bro
    And even talk about 18 siddhars and their innovations and role of sidda medicine of our Tamil nadu

  • @tamilselvan4763
    @tamilselvan4763 2 года назад +1

    அருமையான விளக்கம் சகோ

  • @rajarajaraja19
    @rajarajaraja19 9 месяцев назад

    பதஞ்சலி முனிவரே போற்றி போற்றி

  • @kumarrajendrankumar4562
    @kumarrajendrankumar4562 2 года назад +1

    Great, thanks for updating about Patanjal Siddhar

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад

    🌺🕉️Aathirraeyar thiruvadigalae potri potri 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🤧

  • @Sathish7376
    @Sathish7376 2 года назад +1

    Super Topic Thambi.. Great

  • @shankarsp5406
    @shankarsp5406 2 года назад

    உங்கள் பதிவு அருமை
    கடந்த சில வருடங்களில்
    வேதாத்திரி மகரிஷியின் விஜ்ஜான
    அஜ்ஜான தத்துவங்கள்
    அனைவைருக்கும் பயனளிக்கும்

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 4 месяца назад

    ஓம் , பதஞ்சலியாயநம:.

  • @santhosh-h
    @santhosh-h 2 года назад +3

    Super ❤️

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 2 года назад

    தமிழ் சித்தர் 🙏

  • @manjulas3927
    @manjulas3927 11 месяцев назад

    Om pathanjali munivar saranam arumaiyana padhivu sir chidambarathil jeeva samadhi yengu ulladhu sir pls podunga adutha padhivla

  • @kamalakannankannan4561
    @kamalakannankannan4561 2 года назад +2

    வாழ்த்துக்கள் 👍

  • @kannanm.702
    @kannanm.702 Год назад

    குருவே சரணம்

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 года назад +1

    Good information👌

  • @jayantinavithar2941
    @jayantinavithar2941 5 месяцев назад

    🙏🙏🙏om sivaya Patanjali maha risi devaya Namah 🙌 🙏 🩵

  • @hayaggriva
    @hayaggriva 2 года назад

    Sir ninge nan nenche ninge yadavdu siddhar pratti video potiripenga nenachikitu vande vunga video va na nenacha madiriye ninge patanchli maharshi patti ninge video panirkinga nandri 🙏🙏

  • @jayamohansamy
    @jayamohansamy Год назад

    வாழ்ந்தபோதும் இன்றும் பல அற்புதங்களை புரிந்த கணக்கன்பட்டி காளிமுத்துசாமி பரபிரமம் சொரூபம்..

  • @balakrishnansethuraj632
    @balakrishnansethuraj632 2 года назад +2

    Well explained 🙏

  • @Tanishq818
    @Tanishq818 4 месяца назад

    my guru

  • @kamalaa3007
    @kamalaa3007 2 года назад

    Liked more pls more and more this kind msg so that its useful for many people to become good

  • @madusubu4055
    @madusubu4055 2 года назад

    Esanai vanangubavargal sitharaaga irundhaalum samaniyarkalaga irundhaalum naattirkku nallathe nadakkum idhu Pola Nalla pathivugalai paarthu vaalipa vayathil irukkum aangalum pengalum vazhi thavari pogamal irukka esane Arul purivaai esane Arul purivaai esane Arul purivaai om namasivaya vaazhga vaazhga

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 Год назад +5

    ஓம் சிவதத்வாய வித்மஹே யோகாந்ராய தீமஹி தந்னோ பதஞ்சலி குரு ப்ரசோதயாத். பதஞ்சலி மஹரிஷி ஜீவ சமாதி ஆன இடம் இராமேஸ்வரம். அல்லது திருப்பட்டூர்.

  • @arulkumar-cp8rt
    @arulkumar-cp8rt 2 года назад

    Hi I am arul from Dubai meditation 100% true my own experience we can't explain deeply

  • @baulrajjayaraman9908
    @baulrajjayaraman9908 2 года назад

    Very nice Thank very much

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 4 месяца назад

    வணக்கம். திரு பதஞ்சலி முனிவர் அவர்களின் சீவ சமாதி திரு இராமநாதசாமி கோவிலில் இராமேஸ்வரத்தில் உள்ளது.

  • @lokeshlakshmipathy3168
    @lokeshlakshmipathy3168 Год назад

    Super Anna neenga indha maadhuri naraya siddharai pattri sollunga ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍

  • @swaminathanswaminathan7794
    @swaminathanswaminathan7794 2 года назад +1

    excellent research in depth

  • @sigmatrader_gk
    @sigmatrader_gk Год назад

    Super Bro...keep Going

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 2 года назад +1

    Super...👌👌👌

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 2 года назад

    Nanregal anna

  • @vaani01000
    @vaani01000 2 года назад

    இ‌வர்தான் இவரே தான்

  • @manikandanmani9572
    @manikandanmani9572 10 месяцев назад

    Om padanjali munivare pottri

  • @hemaraman1581
    @hemaraman1581 Год назад

    Great work

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 2 года назад +2

    There is no topic you left un covered it seems. You are covering politics cinema and cinema artists, doctor , scientist , apart from our India, happenings in other countries in the world. Now Patanjali siddhar. Congrats. Keep it up.

  • @malathigovi3545
    @malathigovi3545 2 года назад +1

    Awesome video brother 👍

  • @chandrasegaransubramaniam4844
    @chandrasegaransubramaniam4844 2 года назад +2

    Vanskkam Karthik brother. I’m Chandrasegaran Subramaniam from Dengkil Malaysia. I would like you suggest you to go Agathiyar Sanmsrka Sanggam ,Thiruchi Thuraiyur Onggarakudil to reveal the truth of sittar valipaadu and unmai aanmeegam. Definitely you’ll get the truth to spreed this to the world. Don’t take this as simply. Millions of poors have benefited more then 20 years from their charity.

  • @manikandanmani9572
    @manikandanmani9572 10 месяцев назад

    Super super super

  • @dhineshdine6419
    @dhineshdine6419 2 года назад +1

    கார்த்தி இடைக்காட்டு சித்தர் பற்றி வீடியோ போடுங்க

  • @udhaya333
    @udhaya333 3 месяца назад

    பதஞ்சலி முனிவர் தவம் செய்து திருக்கோவில்
    அருள்மிகு ஈஸ்வரன் கோவில் என்ற காசி விஸ்வநாதர் திருக்கோவில்
    பழங்காநத்தம் வாட்டர் டேங்க் பின்புறம்
    மாடக்குளம் ரோடு
    மதுரை தமிழ்நாடு
    மேலும் விவரங்களுக்கு கூகுளில் பதஞ்சலி என்று தமிழில் டைப் செய்து பார்க்கவும் அது தொடர்பான கோவில் விவரங்கள் வரும்

  • @elangovanskhali3643
    @elangovanskhali3643 Год назад

    இது உண்மை தான் இவர் என் குரு தேவர் அவர்❤

  • @vijays206
    @vijays206 2 года назад

    🙏 vanakam sagotharare thangalin pathivugalai anaithum virumbi wait panni paapen romba swarasyama irukum
    Ponniyin selvan, Ravanan varalaru arumai. Ponniyin selvan episode 10 wait pandren. Nandri
    Naan kannadam paidravan enaku namba tamil varalaru therinjukanum aashai athu thangalal niraiveruthu.
    Ennoda typingla mistakes iruntha mannichudunga

  • @manikandanmani9572
    @manikandanmani9572 10 месяцев назад

    En guruvana padamjali munivarai mega sirappaga pesuneenga

  • @sivapriya4430
    @sivapriya4430 Год назад

    Avvinai vanthalum athu avasthai pattalum nin arul thanthu kathiduvayaga, En guru pathanjali guruvarae abayam kum patt swaga.

  • @yogeshwaran5472
    @yogeshwaran5472 2 года назад

    🙏🕉 daily Vonga video patha than bro enaku thokam varum 😍

  • @suryaprince07
    @suryaprince07 2 года назад

    God of God Sivan yeah potri 🙏🙏

  • @blackpinklokiwalker9525
    @blackpinklokiwalker9525 2 года назад +3

    1 view ❤️❤️anna

    • @santhosh-h
      @santhosh-h 2 года назад +1

      ❤️❤️❤️

  • @malathigovi3545
    @malathigovi3545 2 года назад

    Patanjali is master of yoga

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 8 месяцев назад

    Omnamasivaya

  • @vijayakumarviji2042
    @vijayakumarviji2042 2 года назад +1

    அண்ணா. கைலாய மலை பற்றி video podunga

  • @sankarn1558
    @sankarn1558 2 года назад +1

    பதஞ்சலி ஒரு தமிழ் சித்தர்

  • @mayavanspot9906
    @mayavanspot9906 2 года назад

    Super ji💯

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Год назад

    Guruve saranam ❤️🙏

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 года назад

    Nanba Sri kagapujandar siddar pathri Oru video podunga please

  • @poornivelu
    @poornivelu 5 месяцев назад

    Shivaya Thiruchittrambalam 🙏
    May I request you to share with me details about *Javaadhu sithar / ஜவ்வாது சித்தர்*
    If any you have posted already in your channel sago 🙏
    Thanks in advance 🙏

  • @harishankar36978
    @harishankar36978 2 года назад +1

    Sir talk about neem karoli baba .coz i have seen only some in Tamil especially only Steve jobs story but there's lot

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @ananthakumar5706
    @ananthakumar5706 2 года назад

    Bro unga Tshirt quote romba nalla irukku,enakkum vaanganum engannu sollunga.

  • @nekilanmaari2098
    @nekilanmaari2098 11 месяцев назад

    அவர் பிறந்ததும் வியாழக்கிழமை நான் பிறந்தது வியாழக்கிழமை

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq Год назад

    Nanum panguni maasam moola nakshatram 😶‍🌫️💕💗🪷🙏

  • @vigneshks5181
    @vigneshks5181 2 года назад

    Super bro

  • @Mahesh-cd1un
    @Mahesh-cd1un 2 года назад

    Hi anna
    பொன்னியின் செல்வன் next part 10 continue panuga na plz

  • @govindasamymarimuthu1549
    @govindasamymarimuthu1549 2 года назад +1

    நான், வயது 72 சென்ற மாதம் மகரிஷி தியானமண்டபத்தில் தியானம் செய்யமுற்பட்டபோது பரவச நிலை அடைந்து தனித்துவமிக்க கீச்சுக்குரலில் சத்தம் போட (பேச )ஆரம்பித்துவிட்டேன். அத்துடன் வீட்டிலும் தொடர்கின்றது ! அந்த எல்லைக்குள் நுழைந்தவுடன் பரவச நிலை உணர்கின்றேன் ! இதுபோல் வேறு யாருக்கேனும் ஏற்பட்டதா ?அத்தகைய நிலை இன்றளவும் தொடர்கின்றது ! ஏன் ? எதனால் ? பகிருங்கள்!🙏🏼🙏🏼

  • @lakshmanperumal1484
    @lakshmanperumal1484 2 года назад

    Tamil I'll pilaiullathu sir, I'm ur subscriber. Prathanamanavar gu pathilaga, praathanamanavar nu erugu.

  • @abirama2594
    @abirama2594 6 месяцев назад

    Hi sir..pathanjali Munivar jeeva samadhi enga actual a iruku..silar rameshwaram, chidambaram, thirupattur nu solranga..actual a enga iruku ? Therinja solunga please 🙏

  • @jeganrajskd2809
    @jeganrajskd2809 2 года назад

    Bro irukkanga narayapera paakka mudiyathu ungalukku onu solren enga mayiladuthurai ILa kuthambai siththar jeeva samaathi teriyum athe ooril engal siththrkadu irukku ore jeeva samaathi 64 pear aagirukaanga itha paththi oru video pathuv podungal nandri Karthik

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    பதஞ்சலி முனிவர் ராமேஸ்வரம்

  • @powerofmbsff6760
    @powerofmbsff6760 Год назад

    Tiruvallur ,polivaakkam vaanga neenga sonna panja boothangalai eppadi adakki sitthar aagalaam nu puriyum

  • @hemalathaumapathy3800
    @hemalathaumapathy3800 9 месяцев назад

    Kumari kandam is the spot of tamilar

  • @yaathumanavan7098
    @yaathumanavan7098 5 месяцев назад

    பதஞ்சலி சித்தர் திருமூலர் இருவரும் நந்திபகவானின் சீடர்கள் இருவருக்குமே அஷ்டாங்க யோகத்தை கற்பித்தது நந்தியம் பெருமான் பதஞ்சலி சமஸ்கிருதத்திலும் திருமூலர் தமிழிலும் எழுதியுள்ளார்கள் என்பதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.