மாயம் கார்த்திக் உங்களின் இந்த சிவ தேடலும் அதிலும் நீங்கள் சிவம் பற்றி எடுத்துறைப்பதும் மிகவும் அழகாக உள்ளது..... நீங்கள் சிவனடியாராக இருப்பது பலருக்கும் தெரியாது... உங்களை அந்த ஈசன் ஆசிர்வாதிப்பார் உரக்க சொல்வோம் : ஓம் நம சிவாய 🔥🔥🔥🙏🙏🙏
சிவனை பற்றி பேசவும்,கேட்கவும் அவன் அருள் வேண்டும்,அது உங்களுக்கும் இதனை பார்க்கும் அனைவருக்கும் சிவனின் அருள் கிடைக்கும்,ஓம் நமசிவாய,🙏🙏🙏பதிவுக்கு நன்றி
திரு கார்த்திகை தினத்தன்று எம் பெருமான் சிவனை பற்றி இவ்வளவு விஷயங்கள் நாங்கள் தெரிந்து கொள்ள உதவி செய்த சகோதரர் கார்த்திக் மாயாக்குமார் அவர்களை சிவன் ஆசீர்வதிப்பாராக. ஓம் நமசிவாய. சிவாய நமஹா.🙏🙏🙏🙏🙏
எல்லாம் சிவமயம் மாயம் கார்த்திக் உங்கள் வீடியொ அனைத்தும் பார்ப்பேன் நான் சிவ பக்தை 13 வருடங்களாக தவம் இயற்றுபவள்இன்று அற்புதம் மனம் நிறைந்தது நீங்கள் வாழ்க வளமுடன்
எம் பரம்பொருள், என் பரமாத்மா இருக்கும் போது எனக்கு என்னையா பயம்.. எல்லாம் அவரே,.. ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..
மங்கையாக என்னால் சிவனையை தவிர வேர் எந்த கடவுளையு அப்பொழுது மட்டுமே நினைக முடிகிறது என்னத்தில் சிவனை வைத்தால் எண்ணியது நடக்கும் உண்மையில் அவர் நம்மை தண்ணுல் ஆட்கொள்கிறார். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெயிக்க வேண்டும். ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க!🔥🔥🔥🔥🌿🌿🌿🌿🌿🪔🪔🕉️✡️🌺🌺🌺🌺🌺🙏🙏🙏 நன்றி
தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் சிதம்பரம்.நீங்கள் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்க ,பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவித்து பின் மறுபிறவி இல்லா நிலையை அடைவீர்கள்.
நான் உள்வாக்கிய சிவன்...என்பவன் மனிதனாக பிறந்தவன் அப்பன் சிவன் ...அவன் வழங்கிய மொழியே தமிழ் மொழி...ஏகன் அநேகன் என்பவன் என் அப்பனே...சிவனை உணரவே முடியும்..அதற்கு அவன் அருள் வேண்டும்....அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
Anna really we impressed watch this video. I sawed Sivan video. But no one explain such details. Video and audio editing vera level. Om namah shivaya,,🙏
தங்களின் இந்த பதிவையும் தொகுத்து வழங்கிய நேர்த்தியும் அப்பன் சிவபெருமானை பற்றிய ஆகச் சிறந்த வரலாற்று நற் செய்திகள் அனைத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது உடல் மெய் சிலிர்த்து கண்களில் நீர் கசிந்து மெய்மறந்து கண்களை மூடி என் அப்பன் சிவபெருமானை என் மனக்கண்ணில் பார்தேன் கை கூப்பி வணங்கி நின்றேன் இதற்கு தங்களுக்கு மாபெரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
What should i say for this Video I'm dumbstruck, tears starts whenever I hear the name Lord Shiva the Day I got enlighten I've blindly Surrendered to Lord, Thank You Sir for the Wonderful Video and Information. God bless you and to do more like this.. Everyone Please Surrender Yourself to God You'll See n number of Miracles in your life 🙏
Please Follow Our Facebook Page : MaayaM Trends
Ruthratcham patri solla
தென்னாடு உடைய சிவனே போற்றி என நாட்டவர் கும் இறைவா போற்றி என்னூள் இருந்து என்னை ஆளும் ஈசனே போற்றி போற்றி
மாயம் கார்த்திக் உங்களின் இந்த சிவ தேடலும் அதிலும் நீங்கள் சிவம் பற்றி எடுத்துறைப்பதும் மிகவும் அழகாக உள்ளது.....
நீங்கள் சிவனடியாராக இருப்பது பலருக்கும் தெரியாது...
உங்களை அந்த ஈசன் ஆசிர்வாதிப்பார்
உரக்க சொல்வோம் : ஓம் நம சிவாய 🔥🔥🔥🙏🙏🙏
👏
ஓம் நமசிவாய
OM NAMA SHIVAYA NAMA
Pira vi. Payañ🎉
உங்கள் கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் என் அப்பன் ஈசன் என்றும் துணை இருப்பார். உங்கள் கடமை மக்களுக்காக தொடங்கட்டும்.
சிவன் கடவுளின் கடவுள் . இதுதான் சத்தியம்
சிவனை பற்றி பேசவும்,கேட்கவும் அவன் அருள் வேண்டும்,அது உங்களுக்கும் இதனை பார்க்கும் அனைவருக்கும் சிவனின் அருள் கிடைக்கும்,ஓம் நமசிவாய,🙏🙏🙏பதிவுக்கு நன்றி
அனைத்து உயிர்களின் ஒற்றை புள்ளி நாம் சிவனே சிவனே சிவனே
அனைவர்க்கும் என் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் 💞💞👏👏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எப்படி சேகரித்தீர்கள் ஆச்சர்யமாக இருக்கிறது.. தொடரட்டும் உங்கள் பணி... நண்றி...
அணைத்தூம் ஞன்றே அது அவன் ஓருவனே எல்லாம் சிவ மயம் 🙏 உங்கள் பதிவு மிக அரு மை அந்த இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டூம்
ஐயனை பற்றி பேசும்போது ஆதி முதல் அண்டம் வரை மெய்சிலிர்க்கிறது .. ஓம் நமச்சிவாய 🙏
சிவன் என் உலகம் ........🙏🙏....
சிவனே போற்றி........🙏......
திரு கார்த்திகை தினத்தன்று எம் பெருமான் சிவனை பற்றி இவ்வளவு விஷயங்கள் நாங்கள் தெரிந்து கொள்ள உதவி செய்த சகோதரர் கார்த்திக் மாயாக்குமார் அவர்களை சிவன் ஆசீர்வதிப்பாராக. ஓம் நமசிவாய. சிவாய நமஹா.🙏🙏🙏🙏🙏
பிரதோஷ நாளான இன்று ஈசனின் வரலாறை கேட்பது என்பது நான் முன்பு செய்த புண்ணியம் என்று கருதுகிறேன்.சிவாய நம.
எல்லாம் சிவமே எதிலும் சிவமே ஓம் நமச்சிவாயம்❤❤ அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🕉️❤️
அருமையான பதிவு ❤ ஓம் நமசிவாய 🙏🙌✨️
எல்லாம் சிவமயம் மாயம் கார்த்திக் உங்கள் வீடியொ அனைத்தும் பார்ப்பேன் நான் சிவ பக்தை 13 வருடங்களாக தவம் இயற்றுபவள்இன்று அற்புதம் மனம் நிறைந்தது நீங்கள் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் Thank you
தவ வலிமை என்றாலே அது சிவனை. மட்டுமே தெள்ளத் தெளிவாகக். கூறத் தோன்றுகிறது. ..
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉
எம் பரம்பொருள், என் பரமாத்மா இருக்கும் போது எனக்கு என்னையா பயம்.. எல்லாம் அவரே,.. ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️..
எல்லாம் சிவமே❤❤❤
அருமை... இவ்வளவு தகவல்களை தொகுத்து சிவனின் பெரும்பாலான வரலாற்றை சொன்னதற்கு நன்றி... உங்களுக்கு எப்போதும் சிவனருள் இருக்கும்.
அனைவருக்கும். அருள்பவர் சிவபெருமான் மட்டுமே என்பது தெளிவு. ..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய போற்றி. எங்களை ஆட்கொள்ளும் சுவாமியே போற்றி
Awesome segment 🙏 ஓம் நம சிவாய
ஓம் நமசிவாய வாழ்க சச்சிதானந்தரே வாழ்க சற்குருநாதன் வாழ்க🙏🙏
நீங்கள் சொல்லுவதை கேக்க கேக்க எனது மனம் உருகி கண்களில் நீர் பெறுகிறது.. எல்லாம் சிவமயம்💛🙏🏾
மங்கையாக என்னால் சிவனையை தவிர வேர் எந்த கடவுளையு அப்பொழுது மட்டுமே நினைக முடிகிறது என்னத்தில் சிவனை வைத்தால் எண்ணியது நடக்கும் உண்மையில் அவர் நம்மை தண்ணுல் ஆட்கொள்கிறார். மனம் செம்மையானால் மந்திரங்கள் ஜெயிக்க வேண்டும். ஓம் நமசிவாயா வாழ்க வாழ்க!🔥🔥🔥🔥🌿🌿🌿🌿🌿🪔🪔🕉️✡️🌺🌺🌺🌺🌺🙏🙏🙏 நன்றி
ஓம் நமசிவாய 🙏
அனைவர்க்கும் என் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய உங்கள் புகழ் வாழ்க 🎉🎉
நன்றி பிரதர். ஓம் நமசிவாய 🙏🏼
அழகான தெளிவான கருத்துக்கள் எல்லா தெய்வ படங்களும் அருமை மிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக 🙏🙏🙏🙏🙏
இனி ஒரு பிறவி எனக்கு வேண்டவே வேண்டாம் ....
என்ற கோரிக்கையே சிவபெருமானிடம் நான் வேண்டுவது.....அவரே அதற்கு அருள்புரிய வேண்டும். ..
தரிசிக்க முக்தி தரும் ஸ்தலம் சிதம்பரம்.நீங்கள் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்க ,பாவங்களுக்கான தண்டனைகளை அனுபவித்து பின் மறுபிறவி இல்லா நிலையை அடைவீர்கள்.
Entha vitha thadaiyum indri.... Sivanin perumaigalai sonna umaku.... Kodanakodi nandri...... Esanin patham saranam
என் அப்பனை இப்படி சொல்லுவது ஒரு வரம் 🙏🙏🔱🔱🔱
Indha video maha shivaratri indru naan kanvizhithu ketka migavum paravasamaga irundhathu mikka nandri thambi
ஓம் நமசிவாய 🕉️📿
Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. மாலை நல் வணக்கம் நண்பர்களே 🙏🏻🎉. தீப திருநாள் வாழ்த்துக்கள். கார்த்திகை தீபம் போல் உங்களின் நல் வாழ்க்கையும் பிராகாரத்தில் ஓலிரட்டும் . வாழ்க வளமுடன் நலமுடன் நண்பனே மனதார வாழ்த்தும் தோழி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய 🙏அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
வணக்கம் சகோ... இனிய கார்த்திகை தீபம்......... வாழ்த்துக்கள்..... அருமையான காணொளி.......... ஓம் நமோ சிவாய 🌿🌿🌿🙏🌼🌸🌷🌷 ஓம் நமோ சிவாய 🌿🙏🌼🌹🌸🌷🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி 🌷🕉️🕉️🕉️🙏🌼🌸🌷🙏🙏🌼🌸🌷🌷
The main reason why I subcribe you is one and only lord shiva contents ❤
Romba nantri Karthik sivan ah pathi pesuna kettukitte irukkalam❤❤❤
நான் உள்வாக்கிய சிவன்...என்பவன் மனிதனாக பிறந்தவன் அப்பன் சிவன் ...அவன் வழங்கிய மொழியே தமிழ் மொழி...ஏகன் அநேகன் என்பவன் என் அப்பனே...சிவனை உணரவே முடியும்..அதற்கு அவன் அருள் வேண்டும்....அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிவன் கடவுள் எல்லாதுக்கும் போதுவானவர்
ஓம் நம சிவாய
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏... அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் ❤ஓம் நமசிவாய ❤
மிகவும் அற்ப்புதமான விலக்கம்
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.
நெல்லையின் சிறப்பு இரண்டு கோவில்கள் சிவனின் அருள்
Awesome, Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
🙏 🙏 🙏 🔱 🔱 🔱...... ஓம் நம சிவாய 🙏 🙏 🙏 🔱 🔱 🔱 சிவாய நம ஓம் 🔱🔱🔱
I never skip any seconds of this video.. very engaging. Content is awesome..
Mikka Nandri, Aiyaa, Arumai
Kaarthigai deebathai kanninaal paarpom seydha paavavinaigalai theerpom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்.
நன்றி,
அருமையான பதிவு.
ஓம் நமசிவாய ❤❤❤
Beautiful bro!! Lord Shiva not only presence those days, but i believe he is also transforming into new age temple such as ISHA
Clear explanation about Lord Shiva with beautiful visual effects 🎉🎉🎉
Anna really we impressed watch this video. I sawed Sivan video. But no one explain such details. Video and audio editing vera level. Om namah shivaya,,🙏
தங்களின் இந்த பதிவையும் தொகுத்து வழங்கிய நேர்த்தியும் அப்பன் சிவபெருமானை பற்றிய ஆகச் சிறந்த வரலாற்று நற் செய்திகள் அனைத்தும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது உடல் மெய் சிலிர்த்து கண்களில் நீர் கசிந்து மெய்மறந்து கண்களை மூடி என் அப்பன் சிவபெருமானை என் மனக்கண்ணில் பார்தேன் கை கூப்பி வணங்கி நின்றேன் இதற்கு தங்களுக்கு மாபெரும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சிவயா நம
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
நன்றி நண்பா
Om nama sivaya. Thangal pathivu miga miga arumai🙏
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த
நன்றி அண்ணா சிவன் போற்றி
அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் 🔥🪔🙏 திருவண்ணாமலையில் இருந்து 🔥🪔🙏
உங்கள் விலக்கம் அருமையான இருந்து
Saivam Shivam Shivanar Sidthan... Kapparage🙏👳.. saivam viratham kadaipithal... Isan unggalai kappar.🤲⚖️. Sathiyam kakkum makkaley.⚖️
Super romba Super explain ungal pormaiku nandri
சிவ சிவ !
சிவாயமென்க அபாயமில்லை !
அம்மை யே
அப்பா போற்றி !
அருமை அருமை நன்றி
What should i say for this Video I'm dumbstruck, tears starts whenever I hear the name Lord Shiva the Day I got enlighten I've blindly Surrendered to Lord, Thank You Sir for the Wonderful Video and Information. God bless you and to do more like this.. Everyone Please Surrender Yourself to God You'll See n number of Miracles in your life 🙏
நன்றி
ஓம் நமச்சிவாய ஓம் ஆதிபராசக்தி ஓம் நமச்சிவாய ஓம் நந்திஸ்வர்
Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமை
Comrehensive account on Lord Shiva. Thank you.
Om Namashivaya.
Because of Lord Shiva ancient south Indian conquer the world,we must respect Lord Shiva,lord Shiva Will lift south Indian again
ஓம் நமசிவாய
ஓம் சக்தி பராசக்தி
Sivayanama ❤
Great explanation. You have Lord Shiva's blessings. All the best for your bright future.
வேற லெவல் 🎉
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
அருமைசிவமே
More videos about Almighty Lord Shiva …..Om Namashivaya 🙏🙏🙏
Thank you Kartik❤️
0m namasivaya appa thunai ammai appa thunai 🙏🙏🙏
என்று எங்களின் எல்லா சந்தேகங்களும் தீரும். .....
என் அனைத்தும் சிவனே ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
சிவனை பற்றி பேசவும் கேட்கவும்
ஈசன் அருள் வேண்டும்
அந்த அருள் எனக்கும் அனைவருக்கும் ஈசன் அருளால் கிடைத்து இருக்கும் என்று நம்புகிறேன்
மிக்க நன்றி நண்பரே❤
நன்றி . ஓம் நமசிவாய
Sivan pathi nenga pesum pothu ellam unmai mattum thonrum..sivan aasirvatham ungalu eppom undu...antha nampigai elarukum undu..🙏