கடவுளையே கதிகலங்க விட்ட கர்ணன் | Life & Power of Mahabharata's KARNA | Kalki 2898 AD
HTML-код
- Опубликовано: 23 ноя 2024
- For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
கடவுளையே கதிகலங்க விட்ட கர்ணன் | Life & Power of Mahabharata's KARNA | Kalki 2898 AD | Karthick MaayaKumar | Mega Mystery |
#கர்னண் #KARNA #Kalki
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
மீண்டும் உங்களை வரவேற்கிறது தமிழ்நாடு 😊
Not only Tamilnadu All over world Tamil people Brother🙏🏼
கிருஷ்ணர் கடைசியாக கூறிய வார்த்தை உண்மை தான்! "கிட்டியது நல்லதொரு சந்தர்ப்பம் என்று உன்னை வதைக்க முற்படுகின்றோமே கர்ணா இது ஒன்றே காலம் உல்லவரை பறைசாற்றும் உன் மாவீரத்தை"...!! இந்த digital world-ல கூட கர்ணனோட கதை பல பேருக்கு தைரியமும் மன நம்பிக்கையும் கொடுத்திருக்கு...!! Love u karna😌✨💜
நடு நிலையோடு வீடியோ போடும் கார்த்திக் அவர்களே பல சூழ்ச்சி இருந்து மூண்டும் வந்ததர்க்கு வாழ்த்துக்கள்❤❤❤
மாவீரன் கர்ணன் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்🙏🙏🙏 மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சகோதரரே💞🙏💞🥰🥰🥰
கர்ணனை வீழ்த்துவது அவளவு எளிதல்ல பார்த்தா💥👑
Correct bro🎉🎉🎉
கர்ணன் இருந்தது உண்மையோ கர்பனையோ என் உயிரிலும் மேலான ரசிகன் நான் அந்த தர்மத்தின் தலைவனுக்கு
அண்ணா மீண்டும் வந்துட்டிங்களா என் இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும் யா அல்லாஹ்
என்ன ஆச்சு சகோ??
@@natures_factor ivaru channel hack aagiduchu bro
அண்ணா இஸ்ரேல் vs ஈரான் வீடியோ போடுங்க
கர்ணன் கதை எத்தனை முறை கேட்டாலும் அழுக வருது ஏன் தெரியல😭
வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].
நாயகன் மீண்டும் வருகிறான். ஒரு உண்மையை சொல்றேன் உங்க சேனல் திருப்பி youtube க்கு வரணும்னு நான் முருகன் கிட்ட வேண்டுமே நடந்திருச்சு சந்தோசம் ❤
ஏன் என்ன ஆச்சு?
மீண்டு வந்த கார்த்திக்கு எமது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉விட முயற்சி விஸ்வரூப.... வெற்றி... 👍🏻👍🏻👍🏻நண்பா 👌🏻👌🏻👌🏻
சூழ்ச்சியால் வீழ்த்த பட்ட மாவீரன் கர்ணன் புகழ் வாழ்க
Correct bro🎉🎉🎉
இதுல எங்க சூழ்ச்சி இருக்கு எல்லாமே கர்ணன் வாங்குன சாபம் தான்
கர்ணனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல... பார்த்தா ❤️🔥🥵
@@Sakthish_ அது சீரியல் ல மட்டும் பார்த்த 😂
Then Abhimanyu, bending his bow mightily, laughingly cut off the head of his adversary {Karnan Thambi} with a winged arrow. The head fell from the body and fell to the ground. Oh! Lord Karna was filled with pain when he saw his brother slain and fell like a gong tree shaken and thrown by the wind from the top of a mountain. Meanwhile, Subhatrai's son {Abhimanyu} drove Karna from the field with his arrows and rushed against the other great archers [2]. Then Abhimanyu, who was of great power and great fame, filled with anger, divided the army consisting of various legions of elephants, horses, chariots and foot soldiers. As for Karna, he was struck by Abhimanyu's innumerable arrows, and by swift steeds.
உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான்.
தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான்.
போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
அர்ஜுனன், ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்துத் தன் கூரிய கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} தம்பியைக் கொன்றான். இப்படியே, ஆறு கணைகளால் சத்ருஞ்சயனைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, மேலும் ஒரு பல்லத்தினால், தன் தேரில் நின்று கொண்டிருந்த விபாடனின் தலையை வெட்டினான். திருதராஷ்டிரர்களும், சூதனின் மகனும் {கர்ணனும்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, எவருடைய உதவியும் இல்லாத {தனி ஒருவனான} அர்ஜுனனால் பின்னவனின் {கர்ணனின்} தம்பிகள் மூவர் [2] கொல்லப்பட்டனர்.
வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].
நாங்கள் படித்த புராணக் காலத்து கதைகளிலேயே கர்ணனின் தியாகம் மகத்தானது 👍👍👍
மாயம் ஸ்டூடியோவை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி! ❤
வாழ்த்துக்கள் கார்த்திக் மாய குமார் Sir..💐💐
Karthik Maya kuma Kumar & teams bro
மீண்டும் தங்களின் காணொளிகளை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் சேவை.
கர்ணன் பற்றி எத்தனை முறை கேட்டாலும் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வருகிறது 😢❤
Maayam Studios notification pathaathu avlo happy…Thank god🙏
வீழ்வேன் என்று நினைத்தையோ.... கார்த்திக் மாயகுமார்.....
இப்போது தான் மனசுக்கு ஆறுதலாக இருக்கின்றது. உங்கள் பணி தடைகளைத் தகர்த்து தொடர வாழ்த்துக்கள். இலங்கையில் இருந்து, தியத்தலாவை இரா - விஜயா.
தெய்வமே வந்துட்டீங்களா உங்கள தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்🎉 வாழ்த்துக்கள்🎉❤
Mayam studio la erunthu notification vanthathum apadi oru happiness❤✨ welcome back 🔥 love from srilanka 😁
இப்ப தான் நிம்மதியா இருக்கு ❤👍இறைவன் உன்னுடன் இருப்பார்
உங்கள் வருகை மிக்கற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா🎉💐💐💐🙏👍
Rombha santhosama eruku... daily Ethir parthen...🎉🎉 now happy...bro❤👍💐💐💐💐
மீண்டும் வந்தமைக்கு நன்றி தோழர் 💐💐💐
Lifetime fan of KARNAN 🔥🔥🔥🔥🔥
கர்ணன்🔥🔥🔥
ரொம்ப மிஸ் பண்ணேன் சகோதரா... பொறாமை கொண்ட இச் சமுகத்தில் யாவையும் கடந்தும் மறந்தும் பயணிப்போம்...
தர்மம் மிக சூக்ஷமமானது....
அது புரிந்தால்தான் கர்ணனின் குறைகளும் தெரியும்!
தன்னை அரசன் ஆக்கியவன் முக்கியமல்ல... தர்மமே முக்கியம்!!
நண்பனுக்கு உயிர் கொடுப்பது சிறந்தது...அதை விட உயிர் கொடுத்தாவது அவன் தீமையை தடுத்து இருந்தால் அதனை விட சிறப்பு....
கர்ணன் தான் அர்ஜுனனை விட வில்லாளி என்று பெயர் எடுக்க முழு மூச்சாய் இருந்தவன்...அபிமன்யு சாக பின்னால் இருந்து தாக்கியவன்...இறக்கும் தருவாயில் இருக்கும் அபிமன்யு கேட்ட கத்தியை தர மறுத்தவன் ! தீமையை வேடிக்கை பார்த்து ரசித்தவன்...
Yes bro real story theriyama vaaiku vanthathula pesitu irukanuga
Finally back ❤🔥
Love from 🇱🇰
I was searching for a Mayam studio and page in the entire Google search but I couldn't find it out...thank God you made it back very happy and best of luck...
Finally come back
கர்ணன் கதை கேட்டு கண்கள் குளமாகிவிட்டது. புல்லரித்தது. ஜெய் ஹிந்த்
கர்ணன்🎉🎉🎉
கர்ணன் பற்றி நினைக்க கண்களில் 😢❤🇱🇰🙏🕉கண்ணீர்
True bro😢
Sathiyama solren bro content enna nu kooda paakala..but unga video vandhadhu romba happy... kadavulai nambinor kai vida padaar
🎉🎉🎉🎉🎉 மீண்டும் அந்த குரலுக்கு காத்திருக்கிறேன் உங்களின் ரசிகனாக அண்ணா ❤❤❤❤
மீண்டு வந்த
மீண்டும் வந்த என் அன்பு சகோ வாழ்த்துக்கள்.மாஷா அல்லாஹ்
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉 மகாபாரத யுத்த களத்திற்க்கே யெல்லோரையும் தங்களின் கதையின்னம்சத்தால் யழைத்துச் சென்றுவிட்டீர்..! 🎉
அண்ணா மீண்டும் உங்களை வரவேற்கிறோம்❤❤❤❤
நன்பா இப்படியான வரலாறுகள் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் நன்றி ❤🇱🇰🙏
கர்ணன் போல் நண்பனை தேடாதே.நீ கர்ணன் போல் இரு ..என சும்மாவா சொன்னார்கள் ..
King 👑 of karna
Hardwork no one can steal it,Great come back Karthi.
ரொம்ப சந்தோசம் bro மீன்டு வந்ததில்
ஏதோ ஒன்றை இழந்த மாதிரி ஒரு வாரம்
உங்களை ரொம்ப மிஸ் பண்ணோம் திரும்ப உங்கல பாத்தது மகிழ்ச்சி 🎉
சிவாஜி கர்ணனாக நடித்த பிறகுதான் கர்ணனுக்கு மதிப்பும் மரியாதையும் பரவியது. 1000 பேர் கர்ணனாக நடித்தாலும் முதன்மையான அதுவும் பொருத்தமானவர் சிவாஜி ஒருவரே
@@babup1975 adagommla🤣
😮😮😮
Yes bro... ❤❤❤
நான் மிகவும் அறிந்த கதை அதை கார்த்திக் மயக்குறளில் கேட்டதில் மதி மயக்கி போனேன் ❤❤❤
நான் வீழ்வேன் என்று நினைத்தயோ😎😎 அண்ணா வந்தமைக்கு நன்றி 🎉🎉
Finally, you are back to rule social media 💐🔥
நட்புனா 🔥கர்ணன்❤துரியோதனன்🔥
Correct bro🎉🎉🎉
மீண்டும் மீண்டும் கேட்க தோணும் கர்ணன் வரலாறு ❤
ஈடு இணையற்ற வீரன் கர்ணன்🙌♥️
கர்ணன்🎉🎉🎉
Welcome god bless u sir❤❤❤❤❤
Yanaku piditha kathaiyodu... Meendum yelunthu vanthullirgal. Kadavul sothiparai thavira ungala pola nallavargalai kai vida mataar.. Thodarathum ungal payanam🎉🎉🎉❤
Yebbaa.... Vandhuttiya Thala.... Sandhosham....❤🎉
ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ நீங்க மீண்டு வந்தது தினமும் உங்க சேனல் ah வந்து வந்து பார்த்துட்டு போறேன் இன்னைக்காவது வீடியோ வருமா வராதனு இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் 👍🏻👏🏻💐 Karthik நாயகன் மீண்டும் வந்தார் nu சொல்றத விட மீண்டு வந்தார் nu நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சி 🙏🏻👌🏻👌🏻👌🏻💐❤️🫂 வரவில்லை
அண்ணா உங்கள பாத்துட்டு மிக சந்தோசம்
அவர் என்ன ஆச்சு
Finally Come back 🔥🔥💐
உங்களின் பேச்சு நன்றாக உள்ளது
அருமை சகோ நல்ல பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பதிவு அனைத்தும் அருமை நான் ஈழத்தில் இருந்து
Congratulations bro
You told KARNA story very beautiful
I miss you lot Anna ! I very happy to see you back ❤ and na romba nal ah ketta karna content potathu ku romba thanks 😭👑👑👑😇
என்னை அறியாமலே கண் கலங்கிவிட்டது 🥹❤️ கர்ணன் வாழ்க 💥
Avan poi sollitu irukan 😂😂
Welcome Back Nanba 👍🏼
6:16 Small Mistake not சத்திரிய குளம் ❌️
Respectable "Karnan" was ignored many times as he's not சத்திரியன் 😢
yes.
மகாபாரதம் கதையை நான் நம்ப மாட்டேன் இருந்தாலும் கர்ணன் கதை மட்டும் எனக்கு பிடிக்கும். நன்றி மறவாத மாவீரன் கர்ணன் மட்டுமே.
😂😂no comments simply waste
Daily nan oru 50 times check pannitea erunthen marupadium neenga epo videos poduvinganu.happy bro now🎉
அண்ணே நீங்கள் திரும்பி வந்தது மிகவும் சந்தோசம் 👍.
உங்களின் குறளுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் பிரதர் ❤️
Genuinely I’m very happy to see MAAYAM STUDIOS again
Will Keep supporting always
@ Karthik Anna ❤ Awesome Come back 🎉 # 🙌
Enaku migavum piditha padhivu .. thanks Karthik ..
Thalaivan is back...... With more stronger 💪
அண்ணா உங்கள் சேனலில் எங்கள் ஐயாவின் குரல் கேக்கும் போது மிகவும் மகிழ்சியாக உள்ளது அண்ணா.
வணக்கம் மாயம் கார்த்திக் அண்ணா..❤
இத்தனை நாளாக உங்களை காணமல் தவித்தேன் ஆனால் நம்பிக்கையுடன் காத்திருந்தேன் மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என் சகோதரரே ❤
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்🎉😊
Kartik Bro ungela pate peragu manesulai tanbe varetu. Enge bro ponega.
Sad aggeten. 🇮🇳🇲🇾❤ u all.eppo happy.
I was gone mad these days without your voice. Welcome back . Love you soo much da ❤️ stay blessed always 🎉
May god bless u bro. Hats off. Miss u ❤
வாழ்த்துகள்
மீண்டும் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Welcome miss you ❤
Welcome bro....🎉❤❤❤ தொடறட்டும் உங்கள் பணி.....
Bro வணக்கம் நீங்கள் சொன்னதில் ஒரு பிழை உள்ளது 6.18 ..... பீஷ்மர் கேட்கும் பொழுது கர்ணன் சொன்னது. சத்ரிய வம்சம் அல்ல. நன்றி 🙏🏻 தவறுகளை மாற்றவும்
புகைப்படம் அருமையாக இருக்கு.
❤🎉வாழ்த்துக்கள்
Welcome back to maayam studios
I love u karthi annaaa tq so much ❤❤❤
Finally Back bro mass🔥🔥🔥🔥 we are waiting
அண்ணா உங்களை மீண்டும் இங்கு பார்த்தவுடன் 🎉🎉🎉 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😊
Welcome கார்திக்
உங்களை பார்க்க உங்களின் செய்தியை எதிர்பார்தேன்
5 நாளா ஒங்க வீடியோ பாக்காம international நியூஸ் அதுவுமே தெரியல.
உசுரே நீதானே நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில் இல்ல ப்ரோ உங்கள் சேனல் வெற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்
Live karnan is not easy bro...,,, he's living with us and being with us.......🎉🎉🎉
கர்ணன் ❤❤❤
bro welcome. iam really happy you return. love you bro
Vaanga vaangaa karthick sir
...
Welcome back...anna..happy to see you again..❤❤❤❤❤❤❤❤❤❤❤
Put more videos like this bro about Hinduism 🕉❤.I am learning lot from you.❤Hare Krishna Hare Rama. ❤.My favourite person Karnan anna.
Happy to see this channel again ❤
ஆரம்பிக்கலாம் 💐💐💐❤️
HI 😊 LOVE FROM PANNIR SELVAM 😊😊🇲🇾🇲🇾
Greatest of All : 1.Karnan
2.Your explanation about Karnan
Come back thaliva ❤❤❤