Karnan Full Movie HD | Sivaji Ganesan | Savitri | Devika | Tamil Old Movie HD | Raj Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 295

  • @selvamirthamselvamirtham3492
    @selvamirthamselvamirtham3492 9 месяцев назад +41

    Goosebumps என்ன என்று அன்றே நடத்தி காட்டிய நம் தமிழ் படம்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 месяца назад +62

    One of the finest masterpiece of our veteran actor.. Sivaji sir 😢 😢.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 17 дней назад +61

    Yarellam October Maatham 2024-I’ll parthu rasithukondu irukireergal❤😊🎉😊

  • @mahabalan5995
    @mahabalan5995 9 месяцев назад +74

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை...

  • @AMIR17183
    @AMIR17183 Месяц назад +10

    Chappani boys நண்பர்களின் நடிப்பை பார்த்து வியந்து இன்று முழு திரைப்படமும் பார்த்து மகிழ்ந்தேன்....... நடிப்பு வசனம் முகப்பாவனை தோற்றம் முக அலங்காரம் என அனைத்தையும் கண்டு வியக்கிறேன்......... நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்களின் தமிழ் உச்சரிப்பை கேட்கும் போதெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது 🙏🙏💪💪நன்றி கர்ணன் கவர்ந்து இழுக்கிறான் நடிப்பாலும் தர்மத்தாலும் தமிழாழும்🙏

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 14 дней назад +7

    கடைசியாக வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை பார்க்க வந்த நான்,🥺இப்போது கண்ணீருடன் முழு படத்தையும் பார்த்துவிட்டேன்..😭
    இது கதையாக இருந்த போதிலும் இந்த பூவுலகம் இருக்கும்வரை என்றும் கர்ணன் புகழ் இருக்கும்..🫂😭
    நான் இந்த காவியத்தை அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி 2024-இல் பார்க்கிறேன் ..🥺😭

  • @Yeisandaikaari
    @Yeisandaikaari 3 месяца назад +19

    என் டி. ராமாராவ் மற்றும் சிவாஜி கணேசன், அசோகன் நடிப்பு அருமை 👌👌🙏🙏

    • @chadrasekar1992
      @chadrasekar1992 2 месяца назад +1

      சாவித்ரி, தேவிகா, ராஜம்மா

  • @nelsonjeeva
    @nelsonjeeva 3 месяца назад +267

    Kalki movie paathutu karanan yaaru ellam paakuringa 👍

  • @Ule47
    @Ule47 6 месяцев назад +38

    NTR, Sivaji, Asokan acting is outstanding. Direction, Dialogues, Screen Play, Songs, every aspect of this movie is awesome.

    • @tamilan454
      @tamilan454 4 месяца назад +3

      First place is sivaji..second place ashokan third place is muthuraman

  • @csvijay49
    @csvijay49 17 дней назад +6

    வீரத்திற்கு பீஷ்மர்
    வில்லுக்கு விஜயன்
    நட்புக்கு துரியோதனன்
    பாசத்திற்க்கு குந்தி
    அனைத்திற்கும் கர்ணன் ஒருவனே🔥

  • @kishore351
    @kishore351 9 дней назад +2

    கலியுகத்தில் கிருஷ்ணன் தோன்றி மகாபாரதம் என்று ஒன்று நிறுவி அதன் மூலம் மக்களுக்கு நியாய தர்மங்களையும் இயற்கையின் மீது கொண்டுள்ள பற்றால் பங்காளிகளின் பகை எவ்வாறெல்லாம் வருகிறது அதை எப்படி நியாயம் தர்மமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண பகவானின் லீலைகள் அருமையாக இருந்தது 10 10 24 அன்று படம் பார்த்தேன் மிகவும் நன்று நன்று

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 месяца назад +7

    It's a film of the century for our Indian cinema movement..❤❤❤ What a magnificent presence and performance by this acting legend Chevalier Sivaji Ganesan.. Greatest actor ever lived..

  • @gayathrimani4786
    @gayathrimani4786 6 месяцев назад +768

    Yarallam 2024 la pakkurenga oru like potunga 👍

    • @santhoshkumar_2393
      @santhoshkumar_2393 4 месяца назад +8

      June 5

    • @SundaraMoorthy-j6r
      @SundaraMoorthy-j6r 4 месяца назад

      A​@@කුමාර-ණ9ග

    • @RamaiahRajenthiran-nh6ir
      @RamaiahRajenthiran-nh6ir 4 месяца назад +5

      35 வருடத்திற் பிறகு

    • @Suresh-xh2yh
      @Suresh-xh2yh 4 месяца назад +3

      18 June 2024 . Proud 🥹

    • @RamaiahRajenthiran-nh6ir
      @RamaiahRajenthiran-nh6ir 4 месяца назад +1

      மகாபாரதத்தில் காயத்திரிக்கு பிடித்த கதாபாத்திரம் யார் சொல்லுங்க.

  • @SaravananSaravanan-tz2wk
    @SaravananSaravanan-tz2wk 2 месяца назад +8

    என் அப்பா இறக்கும் தருவாயில் இந்த பாடலைத்தான் பாடி கண்ணீர் விடுவார் அதனால் இந்த பாடலை என்னாலும் மறக்க முடியாது😢😢😢

  • @kevodrake8054
    @kevodrake8054 3 месяца назад +52

    Anyone here after Kalki??

  • @vijayakumars5070
    @vijayakumars5070 7 месяцев назад +47

    எவ்வளவு தர்மம் செய்தாலும். அதர்மத்தின் பக்கம் நிற்பவன் சாக வேண்டியவன் தான்.. 👍👍

    • @MarijaThaasan
      @MarijaThaasan 7 месяцев назад +1

      0😅😅😅

    • @BB-kh8zh
      @BB-kh8zh 6 месяцев назад

      Very wrong.... Karnan went directly to heaven. Don spread nonsense becoz ur brain is as big as a goat's

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +8

      சுடலை கோஷ்டி எல்லாம் தலைமுறை தலைமுறையாக நல்லா தான் இருக்கிறானுங்க

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +2

      சுடலை கோஷ்டி எல்லாம் தலைமுறை தலைமுறையாக நல்லா தான் இருக்கிறானுங்க

    • @sathyanaveen6856
      @sathyanaveen6856 2 месяца назад

      ​@@karupan3129Naanum idha ninachiruken

  • @user-vf7on2vh1f
    @user-vf7on2vh1f 11 месяцев назад +16

    Still 19, crying for ullathil nalla ullam and sooriyan song 😢😢

  • @elangor1374
    @elangor1374 Месяц назад +14

    இங்க உண்மையான சகுனி கண்ணன் தான். அர்ஜுனனணை விட கர்ணன்னே பலசாலி

  • @c.murugavel5500
    @c.murugavel5500 Месяц назад +3

    திரௌபதை அம்மன் கோவிலில் "மகாபாரதம் கதை" கேட்டுவிட்டு கர்ணன் படம் பார்க்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது! 🌾🌴😍 🙌

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 18 дней назад +1

    1.44.40 to 1.52.44
    The master piece of Indian Cinema
    Sivaji sir & Thuriothan character wow wow wow..
    NTR the Krishan...wow wow ..ada ada ada daaaaaaa❤❤❤
    Well screen play Karnan ..fantastic film
    In this era what a films
    Sivaji Ayya fan aagitten

  • @jega.g8295
    @jega.g8295 2 месяца назад +6

    Enna padam ya first time pakkuren vera leval

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 4 месяца назад +18

    மகாபாரதத்தில் போற்றபடவேண்டியவர் துரியோதனன் தான்.

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 23 дня назад

    வாழ்க்கையில் இந்த படத்தை பார்த்தது பெரும் பேறு.❤❤.வசனம் இயக்கம் இசை துள்ளியமாக படைத்த.பந்துலு அருமை தெலுங்கிலும் அருமை ❤❤❤

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick Год назад +19

    30:26 (பெயர் மட்டும்) இராவணன் மகன் மேகநாதன் (இந்திரஜித்) இரண்டு முறை இராம லகக்ஷமணரை மரண படுக்கைக்கு அனுப்பியவன் இலக்ஷமணனின் சூழ்ச்சியில் கொல்லப்பட்டவன் இதிகாசங்களில் யார் வீரன் என்ற வாக்குவாதம் எப்போதும் உண்டு சிலர் ஏகலைவன் என்பவர் சிலர் அரவான் என்பர் சிலர் இலக்ஷமணன் என்பவர் சிலர் கர்ணன் என்பர் சிலர் அர்ச்சுணன் என்பர் ஆனால் இவர்கள் அனைவரையும் விட ஞானத்தாலும் வீரத்தாலும் உயர்ந்தவர் இந்திரஜித்
    ஆனால் அவன் புகழ் பலராலும் மறைக்கப்பட்டு விட்டது ❤😢

    • @sunwukong2959
      @sunwukong2959 8 месяцев назад +1

      aiyyoo paavaam

    • @BB-kh8zh
      @BB-kh8zh 6 месяцев назад +2

      My son's name is Indrajit... Couldnt name him Ravana

    • @IndrajithMaverick
      @IndrajithMaverick 6 месяцев назад

      @@BB-kh8zh ❤️❤️❤️

    • @PriyaRengaswamy
      @PriyaRengaswamy 5 месяцев назад

      😢❤ ji in pp

    • @Sharp538
      @Sharp538 2 месяца назад +1

      ❤❤❤❤❤

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 2 месяца назад +9

    இந்த படத்தில் வரும் 2.11 நிமிடத்தில் இருந்து வரும் அடுத்தடுத்த காட்சிகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே மிகமிக உயர்ந்த நடிப்பை மிகச் சிறப்பாக நடிக்க முடியும். இந்த காட்சிகளில் கண்கலங்காதவர் யாரேனும் உண்டா? இந்த ஒரு காட்சியில் அவர் காட்டும் உணர்ச்சிகளை இந்த உலகில் எவருமே செய்ய முடியாது. எனவே இவரே அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவார். அந்த சீனில் இவர் காட்டும் பரிதவிப்பு கோபம் பரவசம் பாசம் பரிவு என்று முகத்தில் அத்தனை உணர்வு களையும் காட்டும் அதிசய விந்தையாளன் இவர் ஒருவரே. வேறு எவரும் இவர் அருகில் நிற்கக்கூடத் தகுதி இல்லை.

  • @gopalneduncheralathan5450
    @gopalneduncheralathan5450 2 месяца назад +4

    No actor can do this role except shivaji. What an action and body language incomparable

  • @anandvijay5645
    @anandvijay5645 Год назад +8

    Beautiful songs and great acting by shivaji

  • @MegaNguru
    @MegaNguru 6 месяцев назад +2

    Superb Movie

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 3 месяца назад +28

    Who comes after kalki movie?

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 месяца назад +2

    கர்ணன் முற்பிறவியில் 1000 கவனத்துடன் பிறந்தவன்‌ மறுபிறவியில் ஒரு கவசத்துடன்‌ பிறந்தவன். புராண கதைகளில் உள்ளே‌ போனால் பல கதைகள் உள்ளன

  • @vijaydc12
    @vijaydc12 8 месяцев назад +15

    2024 still goosebumps. Sivaji a great actor

  • @selvamirthamselvamirtham3492
    @selvamirthamselvamirtham3492 9 месяцев назад +7

    இதோடு எண்ணவில்லை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று

  • @susisaranya473
    @susisaranya473 11 месяцев назад +6

    1.11.2023 I am watching really love this movie

  • @sridharsridhar.m5130
    @sridharsridhar.m5130 Месяц назад +7

    Today I saw the full 2:55:58 movie for the 15th time

  • @universallibrary8032
    @universallibrary8032 5 месяцев назад +45

    Anybody in 2024 ?

  • @rajaraja-vq9uy
    @rajaraja-vq9uy 3 года назад +9

    02:52:59 Kadaisiyaga settha paambai nee adithu vitu naanthaan kondren naanthaan kondren endru veeraapu pesugiraai 😄

  • @ThavaMaths
    @ThavaMaths 3 месяца назад +11

    The Kalki 2898 AD effect.

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 3 месяца назад +2

    கர்ணனை போல‌ சிறந்த மாவீரன்‌ மகாபாரதத்தில் இல்லை. ஆனால் அவனது முற்பிறவி பயனால் அவனது‌ திறமைகள்‌ எதுவும் வெளியே‌ தெரியாமல் போய்விட்டது

  • @CarlElsner1998
    @CarlElsner1998 27 дней назад +1

    Karnan dhuryodhan friendship ❤

  • @vegetasingh5760
    @vegetasingh5760 2 месяца назад +1

    The actor who played Karna was just born to do it

  • @SatishKumar-nl1mc
    @SatishKumar-nl1mc Год назад +3

    Superb Movie and acting good script and Evergreen Film

  • @Ule47
    @Ule47 6 месяцев назад +2

    Awesome movie. One of the best movies. Can keep watching as many times as possible.

  • @ramlaks3465
    @ramlaks3465 11 месяцев назад +8

    After many times again watching ntr acting for krishna....exxxxxellent

  • @drmullai1348
    @drmullai1348 18 дней назад

    Sivajikku nigar sivaji mattumae. Vazhga avar pugazh❤🎉🎉❤

  • @vallavanraja5452
    @vallavanraja5452 14 дней назад

    Nan today than first time intha movie pakkuren

  • @ihtrakj2120
    @ihtrakj2120 4 года назад +10

    Thank you for the wonderful quality

  • @jaijai5756
    @jaijai5756 3 месяца назад +13

    உண்மையாகவே இதில் யார் நல்லவர் என்று சொன்னால் நிச்சயமாக நான் சொல்லுவேன் துரியோதனன் தான் நல்லவன் நட்புக்கு மரியாதை கொடுப்பவன் துரியோதனன் மட்டுமே நான் நிச்சயமாக துரியோதன மட்டுமே ஆதரிப்பேன்

    • @opmanoyt0156
      @opmanoyt0156 2 месяца назад +5

      துரியோதனின் பேராசை கர்ணனின் அழிவுக்கு காரணமானது கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்தால் அனைவரும் நலம்தானே

    • @SangiBahi786
      @SangiBahi786 Месяц назад

      ​@@opmanoyt0156super bro correct

  • @prabakaranc6448
    @prabakaranc6448 Месяц назад +2

    ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤

  • @m.jasminsulthana8201
    @m.jasminsulthana8201 3 месяца назад +3

    எப்பேற்பட்ட வசனங்கள் நடிப்பு?.....

  • @AmudhaAmudha-t9x
    @AmudhaAmudha-t9x 7 месяцев назад +1

    Super

  • @ramkumarradios3983
    @ramkumarradios3983 7 месяцев назад +1

    Super movie

  • @Tamilsf3
    @Tamilsf3 2 месяца назад

    அழகு அருமை அற்புதம் சூப்பர் 👌❤️🥰

  • @ggg-xc8xy
    @ggg-xc8xy 3 месяца назад +11

    yarellam innaikku pakkuringa 3/08/2024 oru like pottu ponga

  • @Ule47
    @Ule47 6 месяцев назад +9

    Kanna... Krishna.... Bhagavaane ❤❤❤

  • @Charileofficial
    @Charileofficial 3 месяца назад +7

    After Kalki Movie 🔥

  • @dharanidharani5955
    @dharanidharani5955 4 месяца назад +1

    I'm already watch it again for shivaji sir

  • @SaranyaSaranya-ot8kf
    @SaranyaSaranya-ot8kf 4 месяца назад +1

    En idhayam kavartha hero karna❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @sivapetit1
    @sivapetit1 2 месяца назад +1

    I remember watching this movie longback become fan of karnan
    I felt rejoice when Prabhas came as karnan
    History will never forget his name forever

    • @IshwarRajakumar
      @IshwarRajakumar Месяц назад +1

      Does this movie have the scene of draupadi humiliation

    • @sivapetit1
      @sivapetit1 Месяц назад +1

      @@IshwarRajakumar it's there
      So what
      Even lord krishna was there in that scene i guess 🤔

    • @IshwarRajakumar
      @IshwarRajakumar Месяц назад

      @@sivapetit1 can u give me the timestamp please 🥺

    • @sivapetit1
      @sivapetit1 Месяц назад

      @@IshwarRajakumar i can't
      Watch movie

    • @IshwarRajakumar
      @IshwarRajakumar Месяц назад

      @@sivapetit1 please only you can help mee can you either quote the timestamp or tell me how karna reacted to draupadi humiliation

  • @kuppusamysambandham8951
    @kuppusamysambandham8951 Год назад +4

    Superb evergreen movie.meaningful dialogue,melody songs, beautiful settings,to top Sivaji's acting especially meeting his mother first' time .Oh unparralel movie !

  • @anbarasananba6552
    @anbarasananba6552 12 дней назад

    Inthe paadatin vaasanamum veeram sivaji ganesanukkea uudaimayanathu

  • @AbiAbi-oe8cu
    @AbiAbi-oe8cu 4 года назад +18

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது.........

  • @seetharamank8463
    @seetharamank8463 6 месяцев назад

    என்னை பெற்றவள் லீதீயில் விட்டால் என்னை

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 4 месяца назад +1

    35 வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன்.

  • @PrinceKjR-q7n
    @PrinceKjR-q7n 3 месяца назад +2

    Puraana thalaivaragalai ninaikumpodhu sivaji avargalin mugame nyabagam varugiradhu

  • @prabhakarv7661
    @prabhakarv7661 2 месяца назад +2

    கர்ணன் வாழ வேண்டும்... கண்ணன் தான் அழிய வேண்டும்... படு பாதகன் கண்ணன்...

  • @vigneshs1414
    @vigneshs1414 12 дней назад

    It’s 2024. Still this movie is an epic ❤❤ and masterpiece

  • @parthi15
    @parthi15 10 дней назад

    MGR must have played a role in this movie...sad miss 😢
    A film maybe over costly now but, a long good animation series of Mahabharatam will surely a Win.

  • @sureshkrishna264
    @sureshkrishna264 Год назад +15

    சர்வம் கிருஷ்ணார்பனம்...

    • @BB-kh8zh
      @BB-kh8zh 6 месяцев назад +1

      Nonsense. Nothing but trickster

    • @MrX-wh3jp
      @MrX-wh3jp 5 месяцев назад

      ​@@BB-kh8zhunakku puriyalana mooditu iru

    • @Sashanki
      @Sashanki 4 месяца назад +1

      ​@BB-kh8zh did u even read mahabharat. Oh sorry too much of a fool to do it.

  • @nandhakumarpalani6660
    @nandhakumarpalani6660 3 месяца назад +2

    After கல்கி ✨👍🏼

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 месяца назад

    Thanks

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 2 месяца назад +2

    Karnan Kshatriyan❤

  • @neelam9842
    @neelam9842 4 месяца назад +2

    un oruvanaal avanai kolla mudiyuma that's karnan power

  • @toomuch5120
    @toomuch5120 Месяц назад +2

    Anyone After kalki movie seen in OTT..

  • @vickysv3850
    @vickysv3850 2 месяца назад +3

    கருணை நாயகனாக காட்ட கதைக்களம் மாற்றப்பட்டுள்ளது நிறைய...

  • @adolfmachado8802
    @adolfmachado8802 Год назад +84

    Who is seeing this now with me?

  • @arunajay7096
    @arunajay7096 23 дня назад

    🔥കർണ്ണൻ ❤🏹

  • @jeyanthir9468
    @jeyanthir9468 Месяц назад

    Super actor shivaji Ganeson 🎉🎉🎉🎉🎉🎉

  • @abbasgani2913
    @abbasgani2913 8 месяцев назад +3

    Who is seeing now😊

  • @VEGETAGAMER2
    @VEGETAGAMER2 3 месяца назад +9

    Yarellam kalki movie
    Paathutu karnan kaga pakka vanthinga😂😂😂

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 Месяц назад

    கர்ணன்❤

  • @r.ayyanuperumalayyanuperum3815
    @r.ayyanuperumalayyanuperum3815 3 месяца назад +2

    2024 June month watching This movie any body here 😅

  • @sijinsijin7313
    @sijinsijin7313 23 дня назад

    Super 👑

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko 3 месяца назад +3

    Karnar duriyodanar natpu valha

  • @gokul4820
    @gokul4820 Месяц назад +2

    🥺❤️

  • @BAARATH97
    @BAARATH97 Месяц назад +2

    Suryaputra karn

  • @mahima7339
    @mahima7339 Год назад

    All time fvt movie 🍿🎥

  • @GomathiGomathi-ov1hy
    @GomathiGomathi-ov1hy 4 месяца назад

    Very nice movie ❤❤❤

  • @thenmozhee27
    @thenmozhee27 2 месяца назад

    First time have seen this movie

  • @devilxninja2004
    @devilxninja2004 9 месяцев назад +1

    Now i am fully confused now.which is the true story of karnan or karna😅😅😅

  • @ramn5143
    @ramn5143 3 года назад +5

    NADIGARTHILAGAM
    SIVAJIGANESAN 🙏

  • @vijayvelu143
    @vijayvelu143 Год назад +4

    20:40 movie peaked here. Then Shivaji now Vijay..pride is something

    • @BB-kh8zh
      @BB-kh8zh 6 месяцев назад +1

      Vijay ennna pudikithan?

    • @vijayvelu143
      @vijayvelu143 6 месяцев назад +1

      @@BB-kh8zh ena da sola vara "puntha" 😂

    • @BB-kh8zh
      @BB-kh8zh 6 месяцев назад

      u143 can't understand ur nonsense

  • @DineshA-u3u
    @DineshA-u3u 2 месяца назад

    Anyone else here after watching kalki ❤️‍🔥

  • @parthasarathi2588
    @parthasarathi2588 21 день назад

  • @priyaammu2823
    @priyaammu2823 2 месяца назад

    Just now watching

  • @subramanisuganya4597
    @subramanisuganya4597 Год назад +2

    Super❤❤❤❤❤❤❤❤

  • @anthonis3201
    @anthonis3201 10 месяцев назад +1

    😊

  • @BewithKarthik
    @BewithKarthik Месяц назад

    இது hd ya?

  • @PalaniKumar-r3g
    @PalaniKumar-r3g 3 месяца назад +1

    Kalki ❤

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my 6 месяцев назад +2

    எத்துனைமுறைப்பார்த்தாலும்திகட்டாதகாவியம்.

  • @Thalapathy_fangirl_shobana
    @Thalapathy_fangirl_shobana 2 месяца назад +1

    After 2024 seeing like here..❤