Parasakthi Court Scene - Nadigar Thilagam Sivaji Ganesan Best Performance | Sun Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2024
  • #Parasakthi #sivajiganesan #sunlife
    Watch the best scene from the Movie "PARASAKTHI".
    Releasing the Evergreen movie clips which are airing on Sun Life TV Channel.
    Parasakthi is a 1952 Indian Tamil-language drama film where Gunasekaran leaves Burma in the midst of World War II in order to return to India and attend his sister's wedding. However, tragedy befalls the family and they must find their place in a new Madras.
    Movie Credits:
    Title Name : Parasakthi
    Director : Krishnan-Panju
    Starring : Sivaji Ganesan
    👉 SUBSCRIBE to Sun Life RUclips channel - bit.ly/34y0WBn
    --------------------------------------------------
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For Tamil Music from Sun Music - bit.ly/2YS5eBi
    For Comedy Clips and Shows from Adithya TV - bit.ly/2K6VaiZ
    For Movie related videos from SunNXT - bit.ly/2H2R0Gz
    Watch all Sun TV Programs also on Sun NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy, and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for the latest Updates:
    Facebook: / sunlife
    Twitter: / sunlife
    Instagram: / sunlife
    --------------------------------------------------
    #SunLifeMovies #SunLifeTV #SunLifeShows #SunTVProgram #SunTVPromos #classicmovies #evergreenmoviescenes #ClickComedyShow #sunlife #sunlifeofficial #sunlifeshows
  • РазвлеченияРазвлечения

Комментарии • 80

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 18 дней назад +14

    தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின் என இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் பக்குவம் தெரிந்தவர்களுக்குப் புரியும் கலைஞர் எனும் மாமனிதனின் அருமை

  • @sriachu2560
    @sriachu2560 2 месяца назад +131

    கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவனின் கூடாறம் ஆகிவிடக்கூடாது என்பதற்க்காக... வெறும் 28வயதில் ஒரு மனிதனால் இப்படிப்பட்ட வசனம் எழுத முடியுமா, முடியும் கருணாநிதி என்னும் ஒப்பற்ற தலைவனால் 🔥🔥🔥

    • @seenivasan7167
      @seenivasan7167 2 месяца назад +3

      வசனத்தை அவரே பேச முடியுமா

    • @francisxavier1502
      @francisxavier1502 2 месяца назад +1

      Enraiya Nilai antrayyA THEERKKATHARISANAM

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew Месяц назад +4

      ​@@seenivasan7167சிவாஜியை இந்த மாதிரி வசனம் எழுத முடியுமா என்று கேட்பது போல இருக்கிறது .... என்னடா முட்டாள்தனமான கேள்வி?

    • @seenivasan7167
      @seenivasan7167 Месяц назад +3

      @@BlackWhite-nf2ew பராசக்திக்கு முன்பே எழுதிய வசனங்கள் பரபரப்பு ஏதாவது ஏற்படுத்தி இருக்கிறதா அறிவாளியா இருந்தா புரிந்து கொள்ள முடியும்

    • @user-gg6mq6ch4n
      @user-gg6mq6ch4n Месяц назад

      ஐயா இந்த வசனத்தை பேசியது எஸ் எஸ் ராஜேந்திரன் என நினைக்கிறேன்

  • @thamaraikannan1578
    @thamaraikannan1578 20 дней назад +10

    கலைஞரின் புகழ் எட்டுதிக்கும் ஒளிக்கட்டும்

  • @elumalaik5103
    @elumalaik5103 Месяц назад +37

    கலைஞரின்கருத்துள்ளவசனம்
    அவர்இடதைஎவராலும்தொடமுடியாது

  • @7475866
    @7475866 Месяц назад +28

    என்னா வசனம் என்னா நடிப்பு என்னா உச்சரிப்பு என்னா குரல் வளம் !!!

  • @ravilaxman3299
    @ravilaxman3299 2 месяца назад +25

    எத்தனை காலம் கடந்தாலும் இந்த நிலைமை தானோ.....

  • @vijayrao3061
    @vijayrao3061 18 дней назад +5

    எங்கடா கடவளை மறுக்கிறார்.
    கயவர்களை அல்லவா சாடுகறார்.

  • @manmeeran9801
    @manmeeran9801 Месяц назад +14

    வாழ்க. கலைஞர் புகழ் வணக்கம்

  • @harsath243300
    @harsath243300 9 дней назад +2

    முத்தமிழ் இளைஞர் kalaingar கருணாநிதி தமிழ் அன்பு ❤

  • @narasimhankuppusami2481
    @narasimhankuppusami2481 2 месяца назад +12

    I am 79 still the dialogue fresh

  • @rams_chandran22
    @rams_chandran22 2 дня назад +1

    எத்தனைமுறைகேட்டாளும்சலிக்காதவசனம்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 месяца назад +23

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @ramumariappan193
    @ramumariappan193 Месяц назад +35

    உலக திரைப்பட வரலாற்றில் வசனத்தில் சாதனை புரிந்த படம் மூட நம்பிக்கைகளை சுட்டிக் காட்டி சமூகப் புரட்சிக்கு வித்திட்ட முதல் தமிழ் திரைப்படமாகும்.

    • @MuthumanickamG-ph8vi
      @MuthumanickamG-ph8vi Месяц назад

      ஊழல்என்ற பிரமாதமான செயலுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த நாதாரிதான் மறுக்க முடீயுமா...?

    • @seenivasan7167
      @seenivasan7167 19 дней назад

      @@MuthumanickamG-ph8vi உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 месяца назад +12

    நீதிபதியாக அமர்ந்திருப்ப
    வர் கவிஞர் கண்ணதாசன்.
    சீரங்கத்தார்.

    • @chandranr2010
      @chandranr2010 Месяц назад +1

      கண்ணதாசன் சாயல் தெரிகிறது

  • @SumanSelvraj
    @SumanSelvraj 24 дня назад +5

    28 வயதில் இல வாலிபன் இப்படி ஒரு வசனம் இப்போது எழதமுடியுமா கலைஞர் அய்யா கருணாநிதி அவர்கள் இன்னொரு கருணாநிதி இனி பிரந்தாலும் முடியாது முடியாது திமுகா தொண்டன் சுமன் செல்வராஜ் மும்பாய்

  • @paramasivam8252
    @paramasivam8252 Месяц назад +3

    Ithai partha udan vivek sir nabagam varuthu 😢❤❤

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 18 дней назад +3

    அறிவாளி கலைஞர்

  • @jamludeenbm
    @jamludeenbm 2 месяца назад +8

    KK is a great script writer

  • @babupriya8814
    @babupriya8814 Месяц назад +11

    எப்படிப்பட்ட திரையுலகம் இப்போது எப்படி மாறிவிட்டது? மாற்றிய பாவிகள் யார்?

  • @yuvaranimohan87
    @yuvaranimohan87 Месяц назад +17

    இந்த குரல் எந்த நடிகருக்கும் கிடையாது

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 Месяц назад +1

      SSராஜேந்திரனின் குரலும் இப்படி கனீர் என்று இருக்கும்.

  • @sasiganth16
    @sasiganth16 3 месяца назад +15

    #GOAT𓃵 Kalaignar Karunanidhi ❤️❤️❤️

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад +2

      🎉2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good morning Good night 👍 gunaa

  • @priya-jk
    @priya-jk 2 месяца назад +9

    Ppa wat a dialog... Kudos to karunanidhi

  • @robertantony5873
    @robertantony5873 Месяц назад +1

    Super story

  • @sivananathank6030
    @sivananathank6030 Месяц назад +8

    கலைஞர் புகழ் ஓங்குக

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 26 дней назад

    Wooooooow wt is a grademan👏👏👏

  • @user-np7xl6ph9s
    @user-np7xl6ph9s Месяц назад +2

    கருணாநிதி எனும் காவியம்

  • @user-wx7lu3fx2l
    @user-wx7lu3fx2l Месяц назад +1

    Kalizar❤❤❤

  • @Sreenivasan-ut9ki
    @Sreenivasan-ut9ki Месяц назад +1

    👍👍👍👌👌👌

  • @skyn
    @skyn 2 месяца назад +7

    Lots of legends in the novel movie

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 2 месяца назад +3

    Dr kalaiger dialogue ❤❤❤❤❤

  • @venkatesanmonish8397
    @venkatesanmonish8397 20 дней назад

    True

  • @chandrasekaranm6788
    @chandrasekaranm6788 Месяц назад +2

    Ithu pondru pirapathu migavum arithu

  • @vmhanifa
    @vmhanifa Месяц назад +1

    திரு கலைஞர்களின் காவியம்....

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 20 дней назад

    💪👌🔥🔥🌟💥😘

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 2 дня назад

    Palvinai noi karpapaikattigal

  • @DuraisamyLakshmi
    @DuraisamyLakshmi 21 день назад

    Areyouadignifiedman?

  • @VivoVv-ww9vs
    @VivoVv-ww9vs 24 дня назад

    143

  • @DuraisamyLakshmi
    @DuraisamyLakshmi 21 день назад

    Neverandnobodicanwritelikethisjustieve,

  • @malaikannankannu2435
    @malaikannankannu2435 5 дней назад

    .

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 Месяц назад +9

    யோக்கியன் போல் சினிமா கதை வசனம் எழுதி யோக்கியன் போல் நடிக்கும் நடிகன் எவனும் ஒழுக்கமாக வாழ்ந்தது இல்லை சினிமா நடிக நடிகையர்களே ஒழுக்கமாக குடும்பம் நடத்தியதில்லை

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 Месяц назад +1

      அட போடா முட்டாள் வசனமும் சிவாஜியின் குரலில் இன்னும் 100 வருடம் ஆனாலும் கேட்க்கலாம்

    • @dassjlm462
      @dassjlm462 Месяц назад +1

      சங்கி

    • @akashr5523
      @akashr5523 20 дней назад +1

      Dei kelattu naayae 🤫🤡👊

    • @seenivasan7167
      @seenivasan7167 19 дней назад

      யோக்கியன் தான் தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @behappy3496
      @behappy3496 9 дней назад

      எப்பவே நாசமா போய் இருக்க வேண்டிய தமிழ்நாடு... இடையில் சில ஆண்டுகள் தமிழனுக்கு நன்மை செய்ய கடவுள் மக்கள் திலகம் என்னும் பொக்கிஷத்தை நமக்கு அளித்து அந்த தெய்வத்துக்கு திரையும் அரசியலும் அளித்து மண்ணனாக்கி அவரே சொற்ப ஆயுளையும் கொடுத்து பின் எடுத்து கொண்டார்... விதியின் தாக்கத்தை அரை வீதம் குறைக்க கடவுள் அளித்து எடுத்து கொண்ட பொக்கிஷம் தான் மக்கள் திலகம்... இன்றும் அவர் புகழ் தான் இன்றும் மக்களால் பாடப் படுகிறது... சினிமா க்கு வசனம் எழுதி அரசியலுக்கு வந்து ஆட்சி பதவி பிடித்து கொலை கொள்ளை செய்த இவனுக்கு லா இப்ப மதிப்பு இல்லை மக்கள் மத்தியில....

  • @malaikannankannu2435
    @malaikannankannu2435 5 дней назад

    DC ex on;

  • @user-qf3wu8se4i
    @user-qf3wu8se4i Месяц назад +2

    Kalaingnar mass mass

  • @user-qf3wu8se4i
    @user-qf3wu8se4i Месяц назад

    Adi thooooooooollllll